மனம் அமைதி பெற சித்தர் சிவவாக்கியர் பாடல் - ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை... பாடல்// Odi odi song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ธ.ค. 2024

ความคิดเห็น • 6K

  • @NainarNainar-z3z
    @NainarNainar-z3z 3 หลายเดือนก่อน +1234

    சிவனை யாருக்கெல்லாம்ப் பிடிக்குமோ அவங்கலாம் ஒரு like பன்னுங்க

    • @ShivaMuruga-j1q
      @ShivaMuruga-j1q 29 วันที่ผ่านมา +1

    • @somanathang4886
      @somanathang4886 22 วันที่ผ่านมา +6

      ஓம் நமசிவாய

    • @sakthysatha1780
      @sakthysatha1780 17 วันที่ผ่านมา +1

      ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏

    • @jaitours8
      @jaitours8 16 วันที่ผ่านมา +5

      அவருக்கு தான் நம்மல பிடித்தாலே வணங்கிட முடியும்.....
      அவரின் அனுமதி கிடைத்தவரே அவரின் நாமம் உச்சரிக்க முடியும்....

    • @anandbsc9254
      @anandbsc9254 13 วันที่ผ่านมา

      அப்பா தான் எனக்கு எல்லாமே 🫂😥😥❤ அப்பா நீங்க மட்டும் என் கூட எப்பவுமே இருக்கனும் ❤

  • @thiyagurajan214
    @thiyagurajan214 หลายเดือนก่อน +951

    இந்த பாடலை கேட்டும் சலிகாதவர்கள் like podunga....frds

    • @Ks2628ks
      @Ks2628ks 29 วันที่ผ่านมา +7

      Today

    • @AkKumar-nb3rs
      @AkKumar-nb3rs 23 วันที่ผ่านมา +11

      daily 100 times kekkuren. on nama sivaya om

    • @LillybaiLilly-n7k
      @LillybaiLilly-n7k 11 วันที่ผ่านมา +3

      Enaku yethana murai ketalum salikathu thirumba thirumba kekanum pola iruku 😔😔

    • @MageshwariSenthil
      @MageshwariSenthil 9 วันที่ผ่านมา

      Like kaka picha adu Kiran

  • @balajibalaji5474
    @balajibalaji5474 3 หลายเดือนก่อน +927

    இந்த பாடலை கேட்கும்போது யாறுக்கேஎல்லம் மன அமைதி கிடைக்கிறது லைக் போடுங்க

    • @ManuShree-v1m
      @ManuShree-v1m หลายเดือนก่อน +4

      ❤❤

    • @JothiN-x6s
      @JothiN-x6s 21 วันที่ผ่านมา +4

      Indha padalai kettal enaku oru Thani thairiyam vanthurum ❤

    • @prakashvenkat5043
      @prakashvenkat5043 13 วันที่ผ่านมา

      ❤❤

  • @VijayaVijaya-jc3tc
    @VijayaVijaya-jc3tc 4 หลายเดือนก่อน +1570

    சிவனை நேசிப்பவர்கள் like போடுங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @dshanth2709
      @dshanth2709 3 หลายเดือนก่อน +21

      nesippavargal mattum illai, sivan than ellamey

    • @rajamrth34
      @rajamrth34 3 หลายเดือนก่อน +9

      உண்மை ss

    • @anandbsc9254
      @anandbsc9254 13 วันที่ผ่านมา +3

      அவர் தான் என் மூச்சு ❤

    • @anandbsc9254
      @anandbsc9254 13 วันที่ผ่านมา +2

      அவர் தான் என் மூச்சு ❤

    • @vamsaraja
      @vamsaraja 8 วันที่ผ่านมา

      சாவதான் நான் கேட்கிறேன் இன் நொடி

  • @Movie-magictamil
    @Movie-magictamil 2 หลายเดือนก่อน +358

    யாருக்கு இந்த பாட்டு பிடிக்கும் ❤❤❤😊😊😊

  • @gurusheela6998
    @gurusheela6998 6 หลายเดือนก่อน +1953

    இரவு உறங்கும் முன் இந்த பாடல் கேக்கறவங்க ஒரு லைக் போடுங்க

    • @PranavBubloo
      @PranavBubloo 5 หลายเดือนก่อน +13

      ✨❤️‍🔥

    • @My_Ability_is_Boy
      @My_Ability_is_Boy 5 หลายเดือนก่อน +14

    • @vijayanpandarinadan8996
      @vijayanpandarinadan8996 5 หลายเดือนก่อน

      13:070 se sxL Bhai started ree Drummond 😂 s 13:07 13:07 ❤😂
      ,😂😢ab🎉 Zee se Afd nd am en el​@@My_Ability_is_Boy

    • @lollipopsweet195
      @lollipopsweet195 4 หลายเดือนก่อน +9

      ❤‍🔥

    • @Miffyteddy
      @Miffyteddy 3 หลายเดือนก่อน +1

  • @SurEsh-s7m
    @SurEsh-s7m 4 หลายเดือนก่อน +1077

    யாரெல்லாம் இந்த பாடலை கேட்கும் போது சிவனை உனர்ந்தீர்கள்❤❤❤❤❤❤❤❤

  • @pugazhmathi1219
    @pugazhmathi1219 4 หลายเดือนก่อน +387

    என் உயிர் பிரியும் போது இந்த பாடலை கேட்டுக்கொண்டே உயிர் பிரிய வேண்டும் எம்பருமானே 🙏🙏🙏🙏🙏

    • @nkl_paiyan_007
      @nkl_paiyan_007 3 หลายเดือนก่อน +3

      🙏🙏🙏

    • @ramanikarunakaran5717
      @ramanikarunakaran5717 3 หลายเดือนก่อน +2

      😊

    • @ramanikarunakaran5717
      @ramanikarunakaran5717 3 หลายเดือนก่อน +2

      🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @anujeeva9280
      @anujeeva9280 3 หลายเดือนก่อน +4

      உண்மையான வார்த்தைகள் ஐயா.....அந்த கொடுப்பினை உண்டா என்று தெரியவில்லை

    • @தமிழ்.தமிழன்-10
      @தமிழ்.தமிழன்-10 3 หลายเดือนก่อน +1

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @racerranjith4156
    @racerranjith4156 9 หลายเดือนก่อน +2024

    யாரெல்லாம்.. இதை கேட்கும்போது மெய்மறந்து போய் திரும்ப மொதல்ல இருந்து play பண்ணி கேட்டிங்க ♥️

    • @gowthamkishor220
      @gowthamkishor220 9 หลายเดือนก่อน +19

      நான்..... ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻

    • @geethacute5501
      @geethacute5501 9 หลายเดือนก่อน +14

      Naan niraiya thadavai play panni ketppen

    • @SubaRaja-x7b
      @SubaRaja-x7b 8 หลายเดือนก่อน +12

      Am😊

    • @vanethasai6422
      @vanethasai6422 8 หลายเดือนก่อน +4

      Entha song kekkatha neerame illa

    • @KBalasubramanian-pk1bs
      @KBalasubramanian-pk1bs 8 หลายเดือนก่อน +7

      என் மகனுக்கு நான்கு வயது அவன் இந்த பாடல் விரும்பி கேட்பான்

  • @fire355
    @fire355 9 หลายเดือนก่อน +4218

    சிவ பக்தர்கள் ஒரு லைக் போடுங்க.........❤

  • @murugans6977
    @murugans6977 5 หลายเดือนก่อน +611

    யாருக்கு இந்த பாடல் பிடிக்கும் அவங்க ஒரு லைக் பண்ணுங்க

  • @sandysandhiya1812
    @sandysandhiya1812 3 หลายเดือนก่อน +159

    அப்பா சிவ சிவா சிவபெருமானே என் முதல் குழந்தை ஆறு வாரங்களிலும் இரண்டாவது குழந்தை ஆறு வாரங்களிலும் மூன்றாவது குழந்தை ஆறு மாதங்களிலும் என்னிடமிருந்து பிரிந்த நான் என்ன பாவம் செய்தனோ தெரியவில்லை அப்பா இப்பொழுது நான்காவது முறையாக கர்ப்பமாக உள்ளேன் தயவு செய்து பிள்ளைக்கு எந்த குறையும் இல்லாமல் நீண்ட ஆயுளோடு பத்து மாசம் சுமந்து எந்த குறைவும் இல்லாமல் பெற்றெடுக்க வேண்டும் என் குழந்தை என் குழந்தையின் உச்சி முதல் உள்ளம் பாதம் வரை உன்னிடம் ஒப்படைக்கிறேன் அப்பா எந்த குறையும் இருக்கக் கூடாது குழந்தையின் ஆரோக்கியத்தில்

    • @VelammalVelammal-z6m
      @VelammalVelammal-z6m 3 หลายเดือนก่อน +9

      Nallapatiya Baby Delivery Aakum kavalapatathinga sister

    • @harish.b5462
      @harish.b5462 3 หลายเดือนก่อน

      Nallapadiyaga unkaludaiya kulandhai pirakkum. Kavalai padathinga kadavul sivane pirappar yentha kuraiyum illamal pirakkavaipar.

    • @НатальяКапилюжная-ж9ч
      @НатальяКапилюжная-ж9ч 3 หลายเดือนก่อน +1

      🙏🙏🙏

    • @Senthilkumar-o5s
      @Senthilkumar-o5s 3 หลายเดือนก่อน +5

      🙏🏿 don't worry I will pray for you sister ❤❤❤

    • @ajanthanagenthiran1217
      @ajanthanagenthiran1217 3 หลายเดือนก่อน +4

      ஓம் நம சிவாய

  • @ramyakutty9426
    @ramyakutty9426 11 หลายเดือนก่อน +741

    இந்த பாடலின் இறுதி கேட்டுகொண்டே உயிர் பிரிய வேண்டும்... ஓம் நமசிவாய

  • @a.k.gkrishnan6602
    @a.k.gkrishnan6602 ปีที่แล้ว +3034

    1 ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்துபோய் வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மாந்தர்கள்
    கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த
    கோடியே
    (ஓம்)
    2. என்னிலே இருந்த ஒன்றையான்
    அறிந்ததில்லையே
    என்னிலே இருந்த ஒன்றையான் அறிந்து கொண்டபின் என்னிலே இருந்த ஒன்றையாவர் காணவல்லரோ
    என்னிலே இருந்திருந்து யான்உணர்ந்து கொண்டியேன்
    (ஓம்)
    3. நானதேது நீயதேது நடுவில்
    நின்றதேதடா
    கோனதேது குருவதேது கூறிடும்.
    குலாமரே
    ஆனதேது அழிவதேது அப்புறத்தில்
    அப்புறம்
    ஈனதேது ராம ராம ராமவென்ற நாமமே
    (ஓம்)
    4 அஞ்செழுத்திலே பிறந்து அஞ்செழுத்திலே வளர்ந்து அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள்
    அஞ்செழுத்திலோர் எழுத்து
    அறிந்துகூற வல்லரேல்
    அஞ்சல் அஞ்சல் என்றுநாதன்
    அம்பலத்தில் ஆடுமே (ஓம்)
    5. இடதுகண்கள் சந்திரன் வலது கண்கள் சூரியன்
    இடக்கை சங்குசக்கரம் வலக்கை
    சூலமானமழு
    எடுத்தபாதம் நீள்முடி எண்திசைக்கும்
    அப்புறம்
    உடல்கலந்து நின்றமாயம் யாவர்காண
    வல்லரே
    (ஓம்)
    6. உருவுமல்ல வெளியுமல்ல
    ஒன்றைமேவி நின்றதல்ல மருவுமல்ல காதமல்ல மற்றதல்ல அற்றதல்ல பெரியதல்ல சிறியதல்ல பேசுமாவி தானுமல்ல அரியதாகி நின்றநேர்மை யாவர்காண வல்லரே (ஓம்)
    7. மண்கலங் கவிழ்ந்தபோது வைத்துவைத்து அடுக்குவார் வெண்கலங் கவிழ்ந்தபோது வேணுமென்று பேணுவார்
    நண்கலங் கவிழ்ந்தபோது நாறுமென்று
    போடுவார்
    எண்கலந்து நின்றமாயம் என்ன மாய
    மீசனே
    (ஓம்)
    8 ஆனவஞ் செழுத்துளே அண்டமும் அகண்டமும் ஆனவஞ் செழுத்துளே ஆதியான மூவரும் ஆனவஞ் செழுத்துளே அகாரமும்
    மகாரமும்
    ஆனவஞ் செழுத்துளே அடங்கலாவ
    லுற்றதே
    (ஓம்)
    9. நினைப்பதொன்று கண்டிலேன். நீயலாது வேறிலை நினைப்புமாய் மறப்புமாய் நின்றமாய்கை மாய்கையை
    அனைத்துமாய் அகண்டமாய் அனாதிமுன் அனாதியாய் எனக்குள்நீ உனக்குள்நான் இருக்குமாறு எங்ஙனே (ஓம்)
    10. பண்டுநான் பறித்தெறிந்த
    பன்மலர்கள் எத்தனை
    பாழிலே செபித்துவிட்ட மந்திரங்கள் எத்தனை மிண்டராய்த் திரிந்தபோது இரைத்தநீர்கள் எத்தனை மீளவும் சிவாலயங்கள் சூழவந்தது எத்தனை (ஓம்)
    11. அம்பலத்தை அம்பு கொண்டு
    அசங்கென்றால் அசங்குமோ கம்பமற்ற பாற்கடல் கலங்கென்றால் கலங்குமோ இன்பமற்ற யோகியை இருளும்வந் தணுகுமோ
    செம்பொன் னம்பலத்துளே தெளிந்ததே
    சிவாயமே
    (ஓம்)
    12. அவ்வெனும் எழுத்தினால் அகண்டம் ஏழுமாகினாய் உவ்வெனும் எழுத்தினால் உருத்தரித்து நின்றனை
    மவ்வெனும் எழுத்தினால் மயங்கினார்கள் வையகம் அவ்வும் உவ்வும் மவ்வுமாய் அமர்ந்ததே
    சிவாயமே
    (ஓம்)
    13 மூன்று மண்டலத்திலும் முட்டுநின்ற
    தூணிலும்
    நான்றபாம்பின் வாயினும்
    நவின்றெழுந்த அட்சரம்
    ஈன்றதாயும் அப்பரும் எடுத்துரைத்த
    மந்திரம்
    தோன்றுமோர் எழுத்துளே சொல்ல
    வெங்குதிலையே
    (ஓம்)
    14 நமச்சிவாய அஞ்செழுத்தும் நிற்குமே
    நிலைகளும் நமச்சிவாய மஞ்சுதஞ்சும்பு ராணமான மாய்கையை நமச்சிவாய அஞ்செழுத்தும் நம்முள்ளே இருக்கவே
    நமச்சிவாய உண்மையை நன்குரை
    செய்நாதனே
    (ஓம்)
    15. இல்லை இல்லை இல்லையென்று
    இயம்புகின்ற ஏழைகாள் இல்லையென்று நின்றஒன்றை இல்லை என்னவாகுமோ இல்லையல்ல என்றுமல்ல இரண்டும் ஒன்றி நின்றதை
    எல்லைகண்டு கொண்டோரினிப்
    பிறப்பதிங் கில்லையே (ஓம்)
    16. கார கார கார கார காவல் ஊழிக்க காவலன் போர போர போர போர போரில் நின்ற
    புண்ணியன்
    மார மார மார மார மரங்கள் ஏழும்
    எய்தசீ
    ராம ராம ராம ராம ராம என்னும் நாமமே
    (ஓம்)
    17. விண்ணிலுள்ள தேவர்கள் அறியொணாத மெய்ப்பொருள்
    கண்ணில் ஆணியாகவே கலந்துநின்ற
    எம்பிரான்
    மண்ணிலாம் பிறப்பறுத்து மலரடிகள் வைத்தபின் அண்ணலாரும் எம்முளே அமர்ந்து வாழ்வதுண்மையே (ஓம்)
    18. அகாரமான தம்பலம் அனாதியான
    தம்பலம்
    உகாரமான தம்பலம் உண்மையான
    தம்பலம்
    மகாரமான தம்பலம் வடிவமான தம்பலம் சிகாரமான தம்பலம் தெளிந்ததே சிவாயமே (ஓம்)
    19. உண்மையான மந்திரம் ஒளியிலே இருந்திடும் தண்மையான மந்திரம் சமைந்த ரூபமாகியே வெண்மையான மந்திரம் விளைந்து
    நீறதானதே
    உண்மையான மந்திரம் தோன்றுமே
    சிவாயமே
    (ஓம்)
    20 ஓம்நம சிவாயமே உணர்ந்துமெய் உணர்ந்துபின் ஓம்நம சிவாயமே உணர்ந்துமெய் தெளிந்துபின்
    ஓம்நம சிவாயமே உணர்ந்துமெய்
    உணர்ந்தபின்
    ஓம்நம சிவாயமே உட்கலந்து நிற்குமே
    (ஓம்)

  • @MohanramAmutha
    @MohanramAmutha 9 หลายเดือนก่อน +289

    இறைவா இப்பாடல் கேட்டு க் கொண்டே உயிர் பிரிந்துவிட வேண்டும்

    • @rameshrajini9826
      @rameshrajini9826 4 หลายเดือนก่อน +1

    • @KannanKannan-tt2wj
      @KannanKannan-tt2wj 3 หลายเดือนก่อน +1

      Ama🙏

    • @balamuruganp3905
      @balamuruganp3905 22 วันที่ผ่านมา +1

      அப்பன் ஈசன் உரிய நாளில் சிவனடி வேண்டுகிறேன்.
      ஓம் நமசிவாய ஓம்🙏🙏🙏
      ஓம் நமசிவாய🙏🙏🙏
      ஓம் நமசிவாய ஓம்🙏🙏🙏
      ஓம் நமசிவாய🙏🙏🙏

  • @manoramajaganathan7100
    @manoramajaganathan7100 2 หลายเดือนก่อน +5

    இந்த பாடலை கேட்டுக் கொண்டுஇருக்கும்பௌதே என் ஜீவன் ஒடுங்கி விடவேண்டும் சிவனே.
    ஓம் நமசிவாய.ஓம்.

  • @krrsanmugamramachandran4557
    @krrsanmugamramachandran4557 ปีที่แล้ว +7295

    இந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டு இருக்கும்போதே இந்தக் கூட்டில் உள்ள உயிர் பிரிய வேண்டும் ஐயனே

  • @jayanthiasafa5697
    @jayanthiasafa5697 5 หลายเดือนก่อน +149

    அப்பா பக்தர்கள் ஒரு லைக் போடுங்கள் ❤

  • @meganathanmegu6991
    @meganathanmegu6991 11 หลายเดือนก่อน +2638

    2024 யாரெல்லாம் இந்த பாட்டு கேட்டிங்க 👍

    • @Sowmialapara
      @Sowmialapara 10 หลายเดือนก่อน +10

      Nn kooda ipo 2 monyh ah tha kekura

    • @thirumurugan367
      @thirumurugan367 10 หลายเดือนก่อน +9

      Me

    • @Wolfsamgod
      @Wolfsamgod 10 หลายเดือนก่อน +10

      1year ha kekura😊

    • @vanitha-of2nj
      @vanitha-of2nj 10 หลายเดือนก่อน +4

      Me ❤

    • @priyaarunkumar5793
      @priyaarunkumar5793 10 หลายเดือนก่อน +6

      Na 1 year a ketkuran

  • @rpbalasumathi.555
    @rpbalasumathi.555 4 หลายเดือนก่อน +217

    அப்பா எனக்கு குழந்தை வரம் தாங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஓம் நமசிவாய போற்றி சிவன் துணை அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 தென்னாடுடைய சிவனே போற்றி

    • @SivaneeSathana
      @SivaneeSathana 4 หลายเดือนก่อน +6

      திருவண்ணாமலை போங்க

    • @suriauma9852
      @suriauma9852 4 หลายเดือนก่อน +14

      நிச்சயமாக உங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும், சிவா அப்பா கை விட மாட்டார் ❤ஓம் நமசிவாய ❤

    • @enchellams
      @enchellams 4 หลายเดือนก่อน +1

      Thanthaiidam edhum illai ellam Avan seyal Avan vazhiel oru vazhikatti varuvan

    • @SubashV-uq6ki
      @SubashV-uq6ki 3 หลายเดือนก่อน +1

      😊

    • @SubashV-uq6ki
      @SubashV-uq6ki 3 หลายเดือนก่อน

      😊😊😊😊😊😊​@@SivaneeSathana

  • @AnbuAnbu-b1e
    @AnbuAnbu-b1e 11 หลายเดือนก่อน +865

    சிவத்துக்கு மேல தெய்வம் கிடையாது சிவனை வணங்காத தெய்வமும் கிடையாது ஓம் நமசிவாய ❤️❤️👍

    • @chittuniranjana2471
      @chittuniranjana2471 10 หลายเดือนก่อน +9

      Unmai

    • @SivaSuba-rc1jv
      @SivaSuba-rc1jv 9 หลายเดือนก่อน +3

      உண்மை தான்

    • @MukeshwaranL
      @MukeshwaranL 9 หลายเดือนก่อน +1

      😊

    • @jiyan158
      @jiyan158 9 หลายเดือนก่อน +2

      Ithellam romba over

    • @SasikumarSasi-j6o
      @SasikumarSasi-j6o 9 หลายเดือนก่อน +1

      Unnmai omm Nama sivaaya 🙏🙏🙏

  • @meganathanmegu6991
    @meganathanmegu6991 10 หลายเดือนก่อน +2782

    தினம்தோறும் யாரெல்லாம் இந்த பாட்டு கேப்பிங்க👍📿📿📿📿📿📿📿📿📿📿

  • @கார்த்திகேயன்G
    @கார்த்திகேயன்G 9 หลายเดือนก่อน +33

    என்னை காக்க உன்னையின்றி யாரும் இல்லை ஐயனே....
    ஓம் நமசிவாய.....

  • @kumarjegankumar8615
    @kumarjegankumar8615 4 หลายเดือนก่อน +22

    என் உயிர் பிரியும் போது சிவன் நாமம் சொல்லிக் கொண்டே உயிர் பிரிய வேண்டும்.
    ஓம் நமச்சிவாய

  • @harikrishl8433
    @harikrishl8433 ปีที่แล้ว +1021

    இந்த பாடலுக்கு நான் அடிமை ஆனேன் 🙏🙏🙏🙏🙏

  • @skumarsopinion4221
    @skumarsopinion4221 9 หลายเดือนก่อน +22

    இசையமைப்பாளர் - திரு.ஜிப்ரான் அவர்களின் சிறப்பான பணி. சிவபெருமான் திரு.ஜிப்ரானை நீண்ட ஆயுளுடனும், சிறந்த ஆரோக்கியத்துடனும் ஆசீர்வதிப்பாராக.

  • @gurusheela6998
    @gurusheela6998 8 หลายเดือนก่อน +558

    சிவனை தன் ஜீவனின் உணர்ந்து உட்கொண்டவங்க ஒரு விருப்பம் போடுங்க???

    • @sudhakarP-lv6pd
      @sudhakarP-lv6pd 6 หลายเดือนก่อน +9

      successful person..

    • @veerapradhabans815
      @veerapradhabans815 5 หลายเดือนก่อน +4

      Jeevamirtham

    • @PavithraPavithra-gn8hv
      @PavithraPavithra-gn8hv 4 หลายเดือนก่อน +1

      Om nama shivaya..
      Nanum en jeevanodau utkondavar endru .😢😢😢😢..
      Appa parthaley Enaku azhugai varum.

    • @Curiousbelieve
      @Curiousbelieve 4 หลายเดือนก่อน

      Saving sperm is the only way to realise him hes present there

    • @jaitours8
      @jaitours8 16 วันที่ผ่านมา

      தன் ஜீவனாய் உட்ககொண்டது அல்ல....
      உயிர் பிரிந்தால் சவம் அதுவே சிவம்....

  • @KLakshmi-rp5vj
    @KLakshmi-rp5vj 4 หลายเดือนก่อน +28

    இந்த பாடலை கேட்கும் போது எல்லாம் நான் சிவனிடம் ஐக்கியம் ஆகி விடுவேன் சிவனே என் வரமே ஓம் நமசிவாய சிவசிவ

  • @prakashpetro03
    @prakashpetro03 ปีที่แล้ว +1432

    🙏நடுஇரவில் கண் மூடி இப்பாடல் கேட்டுக்கொண்டு இருக்கும்போதே 👣நிழல் வடிவில் என் கனவில் தோன்றி பேச்சு ,கை கால் அசைவின்றி என்னை ஆட்கொண்டு🔥 காட்சியளித்தார் சிவபெருமான்🙏 ஓம்நமசிவாய

    • @kalaivanisaravanan9159
      @kalaivanisaravanan9159 ปีที่แล้ว +18

      Siva sivaya, oom nama sivaya🙏

    • @jayashanker6663
      @jayashanker6663 ปีที่แล้ว +5

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @lakshmanank932
      @lakshmanank932 ปีที่แล้ว +12

      ஓம் நமச்சிவய

    • @marleysiva1419
      @marleysiva1419 ปีที่แล้ว +6

      ஒரு வகையான உருட்டு

    • @prakashpetro03
      @prakashpetro03 ปีที่แล้ว +33

      @@marleysiva1419 அப்படியே வைத்துக் கொள் மூடனே

  • @balajiveerasamy7972
    @balajiveerasamy7972 ปีที่แล้ว +443

    சிவனை உணர்வுப்பூர்வமாக வணங்குவதற்கு முன் ஜென்மத்தில் கண்டிப்பாக ஏதோ ஒரு புண்ணியம் செய்து இருக்க வேண்டும்...📿🕉️✨🙏

    • @jaibolenath1309
      @jaibolenath1309 ปีที่แล้ว +2

      🕉🔱✋️ ததாஸ்து ✋️🔱🕉

    • @thangavelkumarasamy8721
      @thangavelkumarasamy8721 10 หลายเดือนก่อน +1

      @@jaibolenath1309 TAMIL SIDDHARKALAI PAIYUNKAL ,MANTHIRANKAL WASTE

    • @jiyan158
      @jiyan158 9 หลายเดือนก่อน +1

      Uruttu

    • @ajus-mh4bo
      @ajus-mh4bo 5 หลายเดือนก่อน +1

      ​@@jiyan158....unmaiyana bakthi irukkum anaivarum feel panna mudiyum.ungala mathiri kadavul nambikai illatavarkelukku puriyathu.so athanale neenge inge comment poda vendam.Om Namah Shivaya 🙏

    • @jiyan158
      @jiyan158 5 หลายเดือนก่อน

      Yarunka antha kadavul.. kadavul enbathu ontru illai... Nam nambikaithan god

  • @ranjaniranjaniranjani6012
    @ranjaniranjaniranjani6012 ปีที่แล้ว +293

    இந்த பாடலை கேட்கும் போது மெய் சிலிர்த்து போகிறது.ஈசனே எம்பெருமானே .,....,....,,.

  • @ruban-royce
    @ruban-royce 4 หลายเดือนก่อน +31

    நான் ஒரு முருக பக்தன் எனக்கு இந்தப் பாட்டு மிகவும் பிடித்துள்ளது இந்தப் பாட்டைக் கேட்கும் போது மனதிற்குள் ஒரு தியான நிலை அடைகிறது 🛐

  • @Kesavjiedits
    @Kesavjiedits ปีที่แล้ว +531

    உன்னை நினைத்த படியே , இந்த உயிர் பிரிய வேண்டும் .
    என் அப்பன் ஈசனே 🙏.

  • @DeepaMouli
    @DeepaMouli 9 หลายเดือนก่อน +1910

    யாருக்கெல்லாம் இந்த பாடல் favourite

    • @ramavathi5958
      @ramavathi5958 9 หลายเดือนก่อน +25

      Me also

    • @Yashkutty1707
      @Yashkutty1707 8 หลายเดือนก่อน +15

      Me also ❤

    • @barathdhivyan5015
      @barathdhivyan5015 8 หลายเดือนก่อน +7

      ஓம்நமச்சிவய

    • @007edition
      @007edition 8 หลายเดือนก่อน +5

      ❤❤❤❤❤❤❤

    • @saranyadevi9174
      @saranyadevi9174 8 หลายเดือนก่อน +3

      Mee too ❤❤

  • @user-fb6pg4yg5c
    @user-fb6pg4yg5c 6 หลายเดือนก่อน +49

    இந்தப் பாடலைக் கேட்கும்போது எல்லையில்லா ஆனந்தம் 🙏📿📿📿📿📿📿🙏

  • @Kukanthan-hz1nc
    @Kukanthan-hz1nc หลายเดือนก่อน +15

    யார் எல்லாம் இந்த பாடலை தினமும் கேக்கிறிங்க . நான் தினமும் கேட்கின்றேன்.இந்த பாடலை கேட்கும் போது மனம் திருப்தியாக இருக்கும்

  • @moorthysuriya9019
    @moorthysuriya9019 10 หลายเดือนก่อน +49

    சிவன் இல்லாமல் இந்த உலகம் இல்லை

  • @VarunJothi-f5e
    @VarunJothi-f5e ปีที่แล้ว +535

    மனம் வலிக்கும் போது ஒரே மருந்து ஓம் நமச்சிவாய

  • @mani-1989
    @mani-1989 ปีที่แล้ว +533

    சிவனுக்கும் இந்த பாடலுக்கும் ஏதோ ஒன்று தொடர்புடையது கேட்கும்பொழுது நம் உடலில் இருக்கின்ற ஆன்மா ஓர் நிலை அடைகிறது.🙏

    • @m.baskaran2245
      @m.baskaran2245 ปีที่แล้ว +6

      Sivavaakiyar sidhar paadal

    • @babur6191
      @babur6191 ปีที่แล้ว +1

      💘💝❤💚💛💖💝💘💖💝💕

    • @SaravananSaravanan-hp7rs
      @SaravananSaravanan-hp7rs ปีที่แล้ว +2

      Ama bro mind Rompa relax ah iruku

    • @DivyaSathish-x6x
      @DivyaSathish-x6x ปีที่แล้ว +2

      ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க 🙏🙏🙏

    • @ramyanamesh806
      @ramyanamesh806 ปีที่แล้ว +8

      Nan oru Krishna pakthan but intha padal rendu perum onnu thannu thonuthu

  • @ayyappanthampy4978
    @ayyappanthampy4978 19 วันที่ผ่านมา +4

    தமிழகத்திலும், கேரளாவிலும் பல கோவிலுக்கும் போயிருக்கிறேன்... எனது 42 ஆவது வயதில் அவரை உணர்ந்தேன்... அவர் ஆதி யோகி... நம்பியவரை கைவிடமாட்டார்.. ஓம் நம சிவாய... ஓம் தத் புருஷயா வித்மஹே மஹாதேவாய தீமஹி தந்நோ ருத்ர பிரசோதயாத்... ஓம் சர்வேஸ்வராய வித்மஹே சூலஹஸ்தாய தீமஹி தந்நோ ருத்ர பிரசோதயாத்... நேரம் கிடைக்கும்போதெல்லாம் சிவ பெருமானை நினைத்து இந்த மந்திரத்தை உருவிட்டால் நல்லதே நடக்கும்.. 🕉️🕉️🕉️🕉️

  • @sukumar3832
    @sukumar3832 6 หลายเดือนก่อน +157

    உலகத்தில் சிவனை மிஞ்சிய தெய்வம் இல்லை அவர் பிள்ளைகள் தமிழர்கள் அவர்களை வெல்ல எவரும் இன்னும் பிறக்கவில்லை தெண்ணாடுஉடைய சிவனே போற்றி ஓம் நமச்சிவாயா

    • @Naruto12-nc5hj
      @Naruto12-nc5hj 5 หลายเดือนก่อน +13

      Summa olara kudathu .. Sivan mela yellarukum urimai iruku..

    • @Giriprasath453
      @Giriprasath453 5 หลายเดือนก่อน +3

      1

    • @Surya-j1r
      @Surya-j1r 5 หลายเดือนก่อน

      @@Naruto12-nc5hj ♥️♥️

    • @pushpampushpa
      @pushpampushpa 5 หลายเดือนก่อน +2

      சிவனே என் குழந்தைகள் நலம் என் கடையின் வியாபாரம் நல்லா நடக்க வேண்டும் என் கடன் தீர எனக்கு வழி காட்டுங்கள் அப்பா

    • @kumarlaxman400
      @kumarlaxman400 5 หลายเดือนก่อน +5

      Silly narrow minded thinking. All are his children. Not just Tamils. God is Father of everyone

  • @Pandeeshwaran-u3m
    @Pandeeshwaran-u3m 6 หลายเดือนก่อน +94

    இந்த பாடலை காலையில் அனைவரும் கண்டிப்பாக கேட்க ஓம் நமச்சிவாய

  • @ramanathandayalan4812
    @ramanathandayalan4812 9 หลายเดือนก่อน +9

    எந்நேரமும் சிவனை நினைப்பவர்கள்,சிவன் மகிமை தெரியாதவர்கள் சிவன் ஞாபகத்துக்கு வராதவர்கள் சகலரும் இந்த பாடலை தினம் கேளுங்கள்.....

  • @bharathivlog375
    @bharathivlog375 3 หลายเดือนก่อน +27

    சிவன் - ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை
    சிவவாக்கியர்
    ஓம் நம: சிவாய ஓம் ஓம் நம: சிவாய
    சரியை விலக்கல்
    1. ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை
    நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்துபோய்
    வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மாந்தர்கள்
    கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே (ஓம்)
    2. என்னிலே இருந்த ஒன்றையான் அறிந்ததில்லையே
    என்னிலே இருந்த ஒன்றையான் அறிந்து கொண்டபின்
    என்னிலே இருந்த ஒன்றையாவர் காணவல்லரோ
    என்னிலே இருந்திருந்து யான்உணர்ந்து கொண்டவனே (ஓம்)
    இதுவுமது
    3. நானதேது நீயதேது நடுவில் நின்றதேதடா
    கோனதேது குருவதேது கூறிடும் குலாமரே
    ஆனதேது அழிவதேது அப்புறத்தில் அப்புறம்
    ஈனதேது ராம ராம ராமவென்ற நாமமே (ஓம்)
    யோக நிலை
    4. அஞ்செழுத்திலே பிறந்து அஞ்செழுத்திலே வளர்ந்து
    அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள்
    அஞ்செழுத்திலோர் எழுத்து அறிந்துகூற வல்லரேல்
    அஞ்சல் அஞ்சல் என்றுநாதன் அம்பலத்தில் ஆடுமே. (ஓம்)
    விராட் சொரூபம்
    5. இடதுகண்கள் சந்திரன் வலது கண்கள் சூரியன்
    இடக்கை சங்குசக்கரம் வலக்கை சூலமானமழு
    எடுத்தபாதம் நீள்முடி எண்திசைக்கும் அப்புறம்
    உடல்கலந்து நின்றமாயம் யாவர்காண வல்லரே (ஓம்)
    தெய்வ சொரூபம்
    6. உருவுமல்ல வெளியுமல்ல ஒன்றைமேவி நின்றதல்ல
    மருவுமல்ல காதமல்ல மற்றதல்ல அற்றதல்ல
    பெரியதல்ல சிறியதல்ல பேசுமாவி தானுமல்ல
    அரியதாகி நின்றநேர்மை யாவர்காண வல்லரே (ஓம்)
    தேகநிலை
    7. மண்கலங் கவிழ்ந்தபோது வைத்துவைத்து அடுக்குவார்
    வெண்கலங் கவிழ்ந்தபோது வேணுமென்று பேணுவார்
    நண்கலங் கவிழ்ந்தபோது நாறுமென்று போடுவார்
    எண்கலந்து நின்றமாயம் என்ன மாய மீசனே (ஓம்)
    அட்சர நிலை
    8. ஆனவஞ் செழுத்துளே அண்டமும் அகண்டமும்
    ஆனவஞ் செழுத்துளே ஆதியான மூவரும்
    ஆனவஞ் செழுத்துளே அகாரமும் மகாரமும்
    ஆனவஞ் செழுத்துளே அடங்கலாவ லுற்றதே (ஓம்)
    இதுவுமது
    9. நினைப்பதொன்று கண்டிலேன் நீயலாது வேறிலை
    நினைப்புமாய் மறப்புமாய் நின்றமாய்கை மாய்கையை
    அனைத்துமாய் அகண்டமாய் அனாதிமுன் அனாதியாய்
    எனக்குள்நீ உனக்குள்நான் இருக்குமாறு எங்ஙனே (ஓம்)
    ஞானநிலை
    10. பண்டுநான் பறித்தெறிந்த பன்மலர்கள் எத்தனை
    பாழிலே செபித்துவிட்ட மந்திரங்கள் எத்தனை
    மிண்டராய்த் திரிந்தபோது இரைத்தநீர்கள் எத்தனை
    மீளவும் சிவாலயங்கள் சூழவந்தது எத்தனை (ஓம்)
    ஞானம்
    11. அம்பலத்தை அம்புகொண்டு அசங்கென்றால் அசங்குமோ
    கம்பமற்ற பாற்கடல் கலங்கென்றால் கலங்குமோ
    இன்பமற்ற யோகியை இருளும்வந் தணுகுமோ
    செம்பொன் னம்பலத்துளே தெளிந்ததே சிவாயமே (ஓம்)
    அட்சர நிலை
    12. அவ்வெனும் எழுத்தினால் அகண்டம் ஏழுமாகினாய்
    உவ்வெனும் எழுத்தினால் உருத்தரித்து நின்றனை
    மவ்வெனும் எழுத்தினால் மயங்கினார்கள் வையகம்
    அவ்வும் உவ்வும் மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே (ஓம்)
    பிரணவம்
    13. மூன்று மண்டலத்திலும் முட்டுநின்ற தூணிலும்
    நான்றபாம்பின் வாயினும் நவின்றெழுந்த அட்சரம்
    ஈன்றதாயும் அப்பரும் எடுத்துரைத்த மந்திரம்
    தோன்றுமோர் எழுத்துளே சொல்ல வெங்குதிலையே (ஓம்)
    பஞ்சாட்சர மகிமை
    14. நமச்சிவாய அஞ்செழுத்தும் நிற்குமே நிலைகளும்
    நமச்சிவாய மஞ்சுதஞ்சும்பு ராணமான மாய்கையை
    நமச்சிவாய அஞ்செழுத்தும் நம்முள்ளே இருக்கவே
    நமச்சிவாய உண்மையை நன்குரை செய்நாதனே (ஓம்)
    கடவுளின் உண்மை கூறல்
    15. இல்லை இல்லை இல்லையென்று இயம்புகின்ற ஏழைகாள்
    இல்லையென்று நின்றஒன்றை இல்லை என்னலாகுமோ
    இல்லையல்ல என்றுமல்ல இரண்டும் ஒன்றி நின்றதை
    எல்லைகண்டு கொண்டோரினிப் பிறப்பதிங் கில்லையே (ஓம்)
    இராம நாம மகிமை
    16. கார கார கார கார காவல் ஊழிக் காவலன்
    போர போர போர போர போரில் நின்ற புண்ணியன்
    மார மார மார மார மரங்கள் ஏழும் எய்தசீ
    ராம ராம ராம ராம ராம என்னும் நாமமே (ஓம்)
    அத்துவிதம்
    17. விண்ணிலுள்ள தேவர்கள் அறியொணாத மெய்ப்பொருள்
    கண்ணில் ஆணியாகவே கலந்துநின்ற எம்பிரான்
    மண்ணிலாம் பிறப்பறுத்து மலரடிகள் வைத்தபின்
    அண்ணலாரும் எம்முளே அமர்ந்து வாழ்வதுண்மையே (ஓம்)
    அம்பலம்
    18. அகாரமான தம்பலம் அனாதியான தம்பலம்
    உகாரமான தம்பலம் உண்மையான தம்பலம்
    மகாரமான தம்பலம் வடிவமான தம்பலம்
    சிகாரமான தம்பலம் தெளிந்ததே சிவாயமே (ஓம்)
    பஞ்சாட்சரம்
    19. உண்மையான மந்திரம் ஒளியிலே இருந்திடும்
    தண்மையான மந்திரம் சமைந்த ரூபமாகியே
    வெண்மையான மந்திரம் விளைந்து நீறதானதே
    உண்மையான மந்திரம் தோன்றுமே சிவாயமே (ஓம்)
    பஞ்சாட்சர மகிமை
    20. ஓம்நம சிவாயமே உணர்ந்துமெய் உணர்ந்துபின்
    ஓம்நம சிவாயமே உணர்ந்துமெய் தெளிந்துபின்
    ஓம்நம சிவாயமே உணர்ந்துமெய் உணர்ந்தபின்
    ஓம்நம சிவாயமே உட்கலந்து நிற்குமே (ஓம்

  • @kumarpriya1040
    @kumarpriya1040 8 หลายเดือนก่อน +16

    இந்த பாடல் தினமும் கேட்டுக்கொண்டே இருப்பன்

  • @dhanamshivanya2381
    @dhanamshivanya2381 ปีที่แล้ว +338

    மனக்கஷ்டத்தில் நான் கேட்கும் பாடல் 🙏🙏🙏

    • @jaibolenath1309
      @jaibolenath1309 ปีที่แล้ว +2

      🕉🔱 ஓம் நமச்சிவாய 🔱🕉

    • @santhiperumal3680
      @santhiperumal3680 ปีที่แล้ว +5

      கஷ்டத்தில் இருக்கும் போது நான் கேட்கும் பாடல்

    • @rameshpalanisamy9890
      @rameshpalanisamy9890 ปีที่แล้ว

      Very nice devotional lyrics in my Siva songs

    • @saga1867
      @saga1867 ปีที่แล้ว +1

      Me also

    • @ganeshsankar1963
      @ganeshsankar1963 ปีที่แล้ว +2

      உண்மையிலே மன கஷ்டத்தில் கேட்கும் பாடல்.

  • @mrbhaskaran4063
    @mrbhaskaran4063 6 หลายเดือนก่อน +16

    இந்த பாடலை கேட்கும்போது மனம் நிம்மதியாக இ😊ருக்கிறது

  • @SansikaSansika-n7p
    @SansikaSansika-n7p 23 วันที่ผ่านมา +3

    நீ ஒருவனே பரம்பொருள் ஓம் நம சிவாய என்றும் என் துனணயாய் காப்பாய் பரம்பொருளே

  • @Muthulakshmi97899
    @Muthulakshmi97899 7 หลายเดือนก่อน +102

    இந்த பாடல் கேட்கும் போது என் கண்கள் கண்ணீரில் மிதக்கும் என் உயிர் வரை ஊடுறிவி போவது போல ஒரு உணர்வு 😢

  • @AswiniAswini-fy2ll
    @AswiniAswini-fy2ll 5 หลายเดือนก่อน +19

    Na kastama irrukum pothu intha song a keppen ennaku ellame sivan mattum tha ❤❤❤my appan sivan

  • @bassking8913
    @bassking8913 11 หลายเดือนก่อน +93

    இந்த பாடல் எப்பொழுது கேட்டாலும் என் நாடி நரம்பு சிலிர்க்கும் ஓர் இனம் புரியாத மன அமைதி கிடைக்கும். அவனின்றி ஓர் அணுவும் அசையாது பூமியில் ஓம் நமச்சிவாய

  • @Valliammai-wl2ck
    @Valliammai-wl2ck 23 วันที่ผ่านมา +2

    இந்த பாடல் கேட்கும் போது நமக்குள் சிவன் நடனமாடி நம்மை ஆட்கொள்கிறார் மெய் சிலிர்க்கிறது மனம் அமைதி அடைகின்றது

  • @sathyakumar3802
    @sathyakumar3802 ปีที่แล้ว +164

    எப்பிறவி எடுப்பின் அப்பனே உன்னை மறவா நிலை வேண்டும் ஐயனே
    ஓம் நமசிவாய போற்றி

    • @SenthilKumar-fx6ut
      @SenthilKumar-fx6ut ปีที่แล้ว

      🙏🙏🙏👏

    • @snarendran8300
      @snarendran8300 11 หลายเดือนก่อน

      "அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது" என்று ஔவையார் பாடியிருக்கிறார்.இந்த அரிதான மனிதப்பிறவி ஒரே ஒரு நோக்கத்திற்காகவே கொடுக்கப்பட்டுள்ளது. இறவா நிலை அடையவே ஒவ்வொருவருக்கும் இப்பிறவி கொடுக்கப்பட்டுள்ளது. இதனையே சாகாக் கலை என்றும், மரணமிலாப் பெருவாழ்வு என்றும் கூறப்படுகிறது.

  • @ravi-xk8hz
    @ravi-xk8hz 5 หลายเดือนก่อน +13

    இந்த பாடலுக்கு நான் அடிமை.

  • @rvisgenius
    @rvisgenius 10 หลายเดือนก่อน +28

    அருமையான பாடல், அர்த்தங்கள் நிறைந்தது. தினமும் காலை,மதியம், சாயங்காலம் என்று மூன்று முறையாவது படிக்கிறேன். மனது நிறைகிறது. எல்லாம் சிவன் செயல். எல்லோரும் இன்புற்று இருக்க வேண்டும். தீய சக்திகள் அழிய வேண்டும், ஈசனே! அருள் செய்க! நமசிவாய!

  • @BhavaniswethaBhavaniswetha
    @BhavaniswethaBhavaniswetha 27 วันที่ผ่านมา +5

    இந்த பாடலை கேட்கும் போது நிம்மதியா இருக்கவங்க ஒரு லைக் போடுங்க

  • @VasanthSutha-z2l
    @VasanthSutha-z2l ปีที่แล้ว +320

    இந்த பாடலை விட இந்த உலகில் வேறு என்ன சொல்லி எம்பெருமானை புகழ முடியும்.
    ஓம் நமசிவாய..

  • @user-ramc
    @user-ramc ปีที่แล้ว +65

    உங்களுக்கு எதாவது ஒரு கஷ்டம் வரும்பொழுது இந்த பாடலை கேளுங்கள்.
    யாரால் அந்த கஷ்டம் உங்களுக்கு வந்ததோ அவர்களுக்கே அந்த கஷ்டத்தை பல மடங்கு குடுத்துடிவார் ஈசன்
    இதை நான் உணர்ந்தவன்

    • @sav3chandru191
      @sav3chandru191 9 หลายเดือนก่อน +2

      நமக்கு நல்லது நடக்க வேண்டும் என்றே நினைப்போம் அது ஒன்றே போதும். அடுத்தவர் கெட வேண்டும் என்று நாம் நினைக்க வேண்டாம்.

  • @thalamahi7158
    @thalamahi7158 ปีที่แล้ว +636

    🕉️✨️அஞ்சுவதும் அடிபணிவதும் ஈசன் ஒருவனுக்கே ஓம் நமச்சிவாய ✨️🕉️

    • @selvisettu2465
      @selvisettu2465 ปีที่แล้ว

      😢😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😊😊😊😅😅😅😅😊

    • @tamilmovie8087
      @tamilmovie8087 ปีที่แล้ว +3

    • @sredits6721
      @sredits6721 ปีที่แล้ว +2

      Semma bro

    • @mbeditz9814
      @mbeditz9814 ปีที่แล้ว

      ❤❤❤

    • @jaibolenath1309
      @jaibolenath1309 ปีที่แล้ว +1

      🕉🔱✋️ ததாஸ்து ✋️🔱🕉

  • @geethar4755
    @geethar4755 4 หลายเดือนก่อน +2

    இந்தபாட்டை எவ்வளவுக்கு எவ்வளவு கேட்கிறோமோ அவ்வளவுக்கு திவ்ய தேசங்கள் போகும் வாய்ப்பு கிடைக்கும் இது என் அனுபவம்❤🙏

  • @nanthinysuthakaran3777
    @nanthinysuthakaran3777 ปีที่แล้ว +104

    இப்பாடலை கோட்டுக்கொண்டு நோய் இல்லாமல் இறைவன் அடி சேர வேண்டும்

  • @saroram1295
    @saroram1295 ปีที่แล้ว +76

    கடைசில என்னையும் கேட்கவும் வணங்கவும் வைத்து விடுவார் போல சிவாய நமஹ

    • @RameshR-zj1ov
      @RameshR-zj1ov 8 หลายเดือนก่อน +4

      உங்களை மட்டும் அல்ல ..உலகையே வணங்க வைத்து விடுவார்

  • @premalatha7660
    @premalatha7660 ปีที่แล้ว +320

    நெஞ்சைத் தைக்கும் குரல்.
    தமிழால் நமக்கு கிடைத்த
    பாடல்கள். நாம் பெருமிதம்
    கொள்ள வேண்டும்.

  • @AravayeeP
    @AravayeeP 4 หลายเดือนก่อน +3

    எனக்கு இந்த பாட்டு புடிச்சிருக்கு ஓம் நமச்சிவாய❤❤❤

  • @selviaroan-nv1ri
    @selviaroan-nv1ri 6 หลายเดือนก่อน +40

    என் மதம் வேறு.but I like this song.very nice.சக்தியின் வடிவமாய் இருக்கிறது இந்த பாடல்.

    • @ammukutty3737
      @ammukutty3737 4 หลายเดือนก่อน

      Super

    • @kanagaraj4859
      @kanagaraj4859 4 หลายเดือนก่อน +1

      உங்களை வணங்குகிறேன்

    • @kumarsundararajan
      @kumarsundararajan 3 หลายเดือนก่อน +1

      Nalla tamil therinthavarkalidam intha padalin Artham kelungal, Ithu Paramporul patri therinthu kolla oru padi. ella matham ithai thedi kondu irukirathu , enathu tamil ingu koduthuvittathu anaivarakum.

    • @Balajibalaji-v3r
      @Balajibalaji-v3r หลายเดือนก่อน

      சாதி மதத்திற்கு அப்பாற்பட்டவர் எம்பெருமான்

  • @shankarn5886
    @shankarn5886 11 หลายเดือนก่อน +102

    பாதைகள் எவ்வளவு கடினமாக இருந்தாலும் பயணங்கள் என்பது உன்னோடுதான் ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @vishwanaveen6925
    @vishwanaveen6925 ปีที่แล้ว +183

    🔥🔥🔥அஞ்சிவதும் அடிபணிவதும் அப்பன் சிவன் ஒருவனுக்கே 🔥🔥🔥🔥
    ஓம் நமச்சிவாய...

  • @BaskaranRajabadar
    @BaskaranRajabadar 4 หลายเดือนก่อน +20

    என் மனைவி விரைவில்
    நலம் பெறவேண்டி
    இந்தப்பாடலை தினமும்
    காலை மாலை கேட்கின்றேன்.

  • @AronReaction
    @AronReaction 7 หลายเดือนก่อน +75

    யாரும் tholachathe தேடதிங்க உங்க பொருளோ, பணமோ, பொண்ணோ, அபரணமபோ, etharunthalum உங்க பொருளா இருந்தா உங்களை தேடி வரும்.... என்னோட வாழ்க்கையில இதே purunjukite.....

  • @rajvanirajvani7430
    @rajvanirajvani7430 ปีที่แล้ว +285

    பணம் வேண்டாம்
    பதவி வேண்டாம்
    படிக்காத வயிறு
    மன நிம்மதி வேண்டும் அப்பா😢😢😢😢😢😢😢

  • @arumugamp1611
    @arumugamp1611 9 หลายเดือนก่อน +15

    தீராத பிற்சனை தீர்த்து வைக்கும் பாடல் மிக அருமையான பாடல் ஓம் நமசிவாய ஓம் சக்தி பராசக்தி துணை

  • @madhanraj3889
    @madhanraj3889 28 วันที่ผ่านมา +2

    இந்தப் பாடலைக் கேட்கும் போது என் அப்பன் சிவன் என்னில் வந்தது போல் இருக்கும் ஓம் நமச்சிவாய

  • @vasavivasavisrihari6335
    @vasavivasavisrihari6335 ปีที่แล้ว +56

    இன்று முதல் முறையாக இந்த பாடலை கேட்டேன். என் கவலைகளை எல்லாம் உன் பாதத்தில் வைத்து விட்டேன். எதையும் எதிர்கொள்ளும் சக்தியை தருவாயாக இறைவா! ஓம் நமசிவாய!

  • @SubhasarabojiraoSarabojirao
    @SubhasarabojiraoSarabojirao 9 หลายเดือนก่อน +17

    இந்த பாட்ட கேட்கும் போது மனசுல ஒரு தைரியம் சிவன் என்னுடன் இருக்கிறார் என்று தோணும் ஓம் நமசிவாய🙏🙏🙏

    • @vishwakamalesh5427
      @vishwakamalesh5427 6 หลายเดือนก่อน

      Appa negath enkastam sariyaga vendum manakasma iruku appa negath pathuganu Om shivaya namaga om namashivaya Om nama shivaya 🔱🛐🙏😢😢😢😢😢

  • @mohanrengaraj2495
    @mohanrengaraj2495 7 หลายเดือนก่อน +29

    இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் இந்த சவத்திற்கு தெளிந்தது சிவம் எதுவென்று.....

  • @mariselvam......silentkill2629
    @mariselvam......silentkill2629 4 หลายเดือนก่อน +2

    🙇ஓம் நமசிவாய 🧘நான் தினமும் இரவு கேட்டுகிட்டே தூங்குவென் 😌📿📿📿🧘

  • @kathirpranavishri3888
    @kathirpranavishri3888 ปีที่แล้ว +75

    பாடல் கேட்கும்பொழுது கண்களில் கண்ணீர் அரும்புகிறது. நெஞ்சு விம்முகிறது. மனது அமைதியில் கரைகிறது.

  • @selva_blacky
    @selva_blacky 11 หลายเดือนก่อน +219

    ஐயா நான் மிக பெரிய கஷ்டதுல இருக்கேன் அய்யா நான் உன்ன தான் முழுசா நம்பி இருக்கேன் கை விற்றாத ஐயா😢😢😢

    • @muthuparvathi8254
      @muthuparvathi8254 11 หลายเดือนก่อน +11

      கவலை வேண்டாம் தானம் தருமம் செய்

    • @SathishD-im2rl
      @SathishD-im2rl 10 หลายเดือนก่อน +10

      Bro Tiruvannamalai Girivalam poga life change agum om namah shivaya

    • @selva_blacky
      @selva_blacky 10 หลายเดือนก่อน +5

      @@SathishD-im2rl
      S bro poganum

    • @rrrajaganapathirrrajaganap8298
      @rrrajaganapathirrrajaganap8298 9 หลายเดือนก่อน +3

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @VetrivelanSN
      @VetrivelanSN 9 หลายเดือนก่อน +2

      Kavalaivendam

  • @kishore.i6443
    @kishore.i6443 ปีที่แล้ว +126

    ஓம் நமசிவாய வாழ்க
    என் தம்பி பழையபடி எழுந்து வரவேண்டும் ஐயா என் தம்பி உயிரை காப்பாற்றுங்கள் ஈசனே உன் மகன் தவித்து கொண்டு உள்ளான் அவனை காப்பாற்றுங்கள் ஓம் நமசிவாய வாழ்க 🙏

    • @poornimaMuruganantham
      @poornimaMuruganantham 9 หลายเดือนก่อน

      Nallarukangala

    • @kishore.i6443
      @kishore.i6443 9 หลายเดือนก่อน +1

      @@poornimaMuruganantham nalla erukkan icu la tha erukan epo parava illa

    • @kishore.i6443
      @kishore.i6443 9 หลายเดือนก่อน

      @@poornimaMuruganantham நன்றி பூர்ணிமா நீங்களும் தம்பிக்காக வெண்டிக்கொங்க...

    • @poornimaMuruganantham
      @poornimaMuruganantham 9 หลายเดือนก่อน

      @@kishore.i6443 santhosam nalla irukkattum 100 varusam kunamagi seekiram vettuku varattum

    • @poornimaMuruganantham
      @poornimaMuruganantham 9 หลายเดือนก่อน

      @@kishore.i6443 enakku kadavul mela nampikkai illai endha kadavulum ennoda thampiya kappathavillai ellaraium nan rompa nampunen kadaisi nerathulaiyavathu avana enga kitta thiruppi kudututuvanganu aana ella kadavulume enna yemathitanga nan ennoda thampi kitta vendikuren avan nitchayam nan sonna ketpan

  • @saravanakumar9544
    @saravanakumar9544 13 วันที่ผ่านมา +1

    இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது என்னை மறந்து அந்த ஈசனை உணர்ந்தேன்

  • @ezhilr6226
    @ezhilr6226 ปีที่แล้ว +361

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத அற்புதமான பாடல்... இனிய இசை +குரல்கள்💓💓💓
    மன அமைதி தரும் பாடல்...💯♥♥♥
    🕉🔯ஓம் நமசிவாய🔥🙏🙏🙏.....
    ஓம் சிவாயநம💥🙏🙏🙏.....

  • @saraswathyellappan7369
    @saraswathyellappan7369 ปีที่แล้ว +184

    நனும் இந்த பாடலுக்கு அடிமை
    ஆனேன், நான் ஒரு சிவன் பக்தை 🙏 ஓம் நமசிவாய சிவாய நமாஓம் வணக்கம் சந்தோஷம் 🙏😊

  • @jothyjothynavamani4172
    @jothyjothynavamani4172 ปีที่แล้ว +109

    இந்த பாடலை எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் மிகவும் ஆர்வமாக கேட்பார்கள், அதைவிட எனது ஒரு வயது குழந்தை மகிஷாஸ்ரீ இந்த பாடலை ஆர்வமுடன் கவனிக்கும் 🙏🙏🙏ஓம் நமசிவாய🙏🙏🙏

  • @kalyanimaddi6342
    @kalyanimaddi6342 2 หลายเดือนก่อน +3

    Intha padal ketkum bothu ..kanngal kalangugirathu...Om Nama Shivaya🙏

  • @vanithagopi5639
    @vanithagopi5639 7 หลายเดือนก่อน +28

    அப்பனே இந்த நிமிடமே உன்னிடம் வந்து விட்டாலும் என் ஆன்மாவை எட்ரு கொள்ளுங்கள் ஐயனே ஆம் நமஹா சிவய ஆம்

  • @gowrishankara45
    @gowrishankara45 9 หลายเดือนก่อน +9

    ஓம் நமச்சிவாய இந்தப்பாடல் கேட்கும்போது சப்த நாட்டிகளும் அமைதி

  • @NeelaDevi-gw2db
    @NeelaDevi-gw2db 3 หลายเดือนก่อน +3

    எனக்கு பிடித்த...ஓர்..அற்புதமான...சிவனை..புரியவைக்கும்.. ஓர் பாடல்...❤..

  • @mangkairam
    @mangkairam ปีที่แล้ว +93

    காரணம் இல்லாமல் காரியம் இல்லை ,இதை அறிவேன் என் இறைவா

    • @veerapavithra
      @veerapavithra ปีที่แล้ว +1

      🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🌻🌻🌻🌻🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @Premkumar-yk2fl
    @Premkumar-yk2fl 11 หลายเดือนก่อน +6

    தென்னாட்டுடய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி திருச்சிற்றம்பலம்

  • @lalithaharitha2232
    @lalithaharitha2232 11 หลายเดือนก่อน +65

    இந்தப் பாடலைக் கேட்கும் போது என் அப்பன் ஈசன் என்னுடனே இருக்கும் மாறி ஒரு பிரம்மை உண்டாகிறது 🙏🙏🙏🙏😢

    • @premikamaha2009
      @premikamaha2009 11 หลายเดือนก่อน +1

      ப்ரமை இல்லை... சத்தியம் ஈசன் உங்களுடன் இருக்கிறார்

  • @sankaralingamarunachalam2259
    @sankaralingamarunachalam2259 6 วันที่ผ่านมา +1

    அருமை. ஆழமான அமைதி தர வல்லது.

  • @ashokAPPLE
    @ashokAPPLE 9 หลายเดือนก่อน +15

    I am telugu but immerced in this shiva devotion song.

  • @sundargeetha6276
    @sundargeetha6276 ปีที่แล้ว +397

    உணர்வு பூர்வமான வரிகள்..கேட்கும் போது மனம் கரைகிறது.. கண்களில் கண்ணீர் பெருகுகிறது.. 🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️

  • @N.GnanaprakasamPrakash
    @N.GnanaprakasamPrakash 9 หลายเดือนก่อน +74

    என் மகளின் நோய் தீர்க்கும் வரை நான் இந்த பாடல் தினந்தோறும் கேட்பேன்.எனக்கு எல்லாமே என் அப்பா சிவன் தான்.இந்த வருடம் என் மகள் பண்னிரன்டாம் பொது தேர்வு எழுதுகின்றனர் அவளுக்கு உறுதுணை இருக்கும் என் அப்பா சிவன்.ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏

    • @abik4669
      @abik4669 9 หลายเดือนก่อน +14

      தீர்க்கும் வரை என்று கூறாதீர்கள். நிச்சயமாக மகளின் உடல் நலம் சரியாகிவிடும். தொடர்ந்து கேளுங்கள். நன்றி.

    • @SivansivanSivan-mr1dw
      @SivansivanSivan-mr1dw 6 หลายเดือนก่อน +2

      Sivan உங்கக்குனு புடிக்கும்மா.

    • @AnithaAnitha-fe8cv
      @AnithaAnitha-fe8cv 6 หลายเดือนก่อน +1

      Om namashvaya God is sivam

    • @NadhiyaNadhiya-ug9ip
      @NadhiyaNadhiya-ug9ip 5 หลายเดือนก่อน

      Om namashi vaya😅

    • @aatharshkumar5448
      @aatharshkumar5448 4 หลายเดือนก่อน

      ஐயா பாப்பாவுக்கு என்ன பிரச்சினை

  • @JeevithaS-js2mg
    @JeevithaS-js2mg 2 หลายเดือนก่อน +2

    வாழ்க்கையில் பல கவலைகள் உட் கொண்டு மனம் சோர்ந்து போகும் போது இந்த பாடல் கேட்டால் தன்னம்பிக்கை பிறக்கிறது

  • @SenthilKumar-fx6ut
    @SenthilKumar-fx6ut ปีที่แล้ว +116

    எத்தனை பிறவி எடுத்தாலும் சிவ baktharaga இருக்க வேண்டும் ஓம் நமசிவாய

  • @DineshSelvi-cp4vx
    @DineshSelvi-cp4vx ปีที่แล้ว +468

    வரிகளைக் கேட்டு வாழ்க்கை அர்ப்பணித்தேன் என் அப்பன் சிவனிடம் ஓம் நமசிவாய வாழ்க...🙏🌙

    • @shanthip4430
      @shanthip4430 ปีที่แล้ว +2

      Ll8kiki haal sampala aata 😢🎉il😊k
      ..

    • @babumahima4268
      @babumahima4268 ปีที่แล้ว

      ​@@shanthip4430😊😊😊😊

    • @SkJayakumar-k7t
      @SkJayakumar-k7t ปีที่แล้ว

      Naanum

    • @balajid8043
      @balajid8043 9 หลายเดือนก่อน

      Moon meaning sollunga.... we are accepted god

  • @k.santhramohan8333
    @k.santhramohan8333 ปีที่แล้ว +30

    🙏தென்னாடுடைய சிவனே போற்றி. 🙏என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி. 🙏 நற்றுணையாவது. 🙏நமச்சிவாயவே... 🙏திருச்சிற்றம்பலம்.

  • @vrengasamy5918
    @vrengasamy5918 3 หลายเดือนก่อน +279

    இது எனக்கு மனப்பாடமாக தெரியும் . I am 10th std

    • @veeraraghavanps5906
      @veeraraghavanps5906 2 หลายเดือนก่อน +16

      🎉congrats pls daily 1time sollirunga thambi 🙏

    • @subramaniRMani
      @subramaniRMani 2 หลายเดือนก่อน +5

      ஓ அருமை தம்பி 👍

    • @AnuSrinivasan-s1w
      @AnuSrinivasan-s1w 2 หลายเดือนก่อน +2

      Super pa
      Bliss is when you tell this fully daily as a routine 🙏

    • @SaravanaKumar-iq6kn
      @SaravanaKumar-iq6kn 2 หลายเดือนก่อน +3

      தெரியும் ok good அதன் அர்த்தம் புரிஞ்சுக்க

    • @snpmsuguna757
      @snpmsuguna757 หลายเดือนก่อน +3

      Super 👌 am also daily routine mrgn 4:30 am full song om namsivaya 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉

  • @tamilfoodmad2641
    @tamilfoodmad2641 ปีที่แล้ว +249

    எவ்வளவு மனக் குழப்பத்தில் இருந்தாலும் இந்த பாடல் கேட்டால் தேவையற்ற சிந்தனை போய்விடுகின்றன... ஓம் நமசிவாய 🙏