- 19
- 11 221 150
ஔசதம் Owshadham
India
เข้าร่วมเมื่อ 5 มี.ค. 2015
மூலிகை மருத்துவ குறிப்பு, சித்த மருத்துவ குறிப்புகள், சித்தர்கள் வரலாறு, சித்தர்கள் அமானுசிய தகவல்கள்
இடைக்கட்டுச் சித்தர் கூவுகுயிலே ஆடுமயிலே பாடல் | idaikkadar siddhar koovu kuyile, aadu mayile padal
இடைக்கட்டுச் சித்தர் கூவுகுயிலே பாடல் மற்றும் வரிகளுடன்
இடைக்கட்டுச் சித்தர் ஆடுமயிலே பாடல் மற்றும் வரிகளுடன்
இடைக்காடர் வரலாறு
இவர் பெயர், இடைக்காடர்! நிச்சயம் இது இவர் இயற்பெயரல்ல.. இது, காரணப் பெயர். பெயரைப் பிளந்து பாருங்கள். உண்மை புரியும். இடை என்பதில் இவர் இடையர் குலத்தவர் என்பதும், பின்னர் காட்டையே தன் இருப்பிடமாகக் கொண்டதனால் இடைக்காடர் என்றாகி விட்டார் என்பதும் புரியும்.
தொண்டை மண்டலத்தில் ராமநாதபுரம் செல்லும் வழியில் உள்ள, இடையன்மேடு என்ற கிராமத்தில் ஆடுகளை மேய்த்துக் கொண்டே காலம் கழித்தவர்… சிறு வயதிலேயே, ‘நான் யார்?’ என்கிற கேள்வியில் விழுந்துவிட்டவர். சரியானவிடை கிடைக்காமல் திண்டாடியவர், திணறியவர்… ஆடுகள் மேயும்போது அதைப் பார்த்து பல கேள்விகள் கேட்டுக்கொண்டவர்.
காட்டில் பொசிந்து கிடக்கும் இலை தழைகளை ஆடுகள் உண்டு பசியாறுகின்றன… அந்த ஆட்டையே சிங்கமும் புலியும் உண்டு பசியாற்றிக் கொள்கின்றன. இதைப் பார்க்கும்போது, ஒன்றுக்குள் ஒன்று அடங்குகிறதே…! என்று எண்ணி, வியந்தவர். அப்படியே, எதையும் தன்னுடையது என்று எண்ணாதவர்.
இடைக்கட்டுச் சித்தர் ஆடுமயிலே பாடல் மற்றும் வரிகளுடன்
இடைக்காடர் வரலாறு
இவர் பெயர், இடைக்காடர்! நிச்சயம் இது இவர் இயற்பெயரல்ல.. இது, காரணப் பெயர். பெயரைப் பிளந்து பாருங்கள். உண்மை புரியும். இடை என்பதில் இவர் இடையர் குலத்தவர் என்பதும், பின்னர் காட்டையே தன் இருப்பிடமாகக் கொண்டதனால் இடைக்காடர் என்றாகி விட்டார் என்பதும் புரியும்.
தொண்டை மண்டலத்தில் ராமநாதபுரம் செல்லும் வழியில் உள்ள, இடையன்மேடு என்ற கிராமத்தில் ஆடுகளை மேய்த்துக் கொண்டே காலம் கழித்தவர்… சிறு வயதிலேயே, ‘நான் யார்?’ என்கிற கேள்வியில் விழுந்துவிட்டவர். சரியானவிடை கிடைக்காமல் திண்டாடியவர், திணறியவர்… ஆடுகள் மேயும்போது அதைப் பார்த்து பல கேள்விகள் கேட்டுக்கொண்டவர்.
காட்டில் பொசிந்து கிடக்கும் இலை தழைகளை ஆடுகள் உண்டு பசியாறுகின்றன… அந்த ஆட்டையே சிங்கமும் புலியும் உண்டு பசியாற்றிக் கொள்கின்றன. இதைப் பார்க்கும்போது, ஒன்றுக்குள் ஒன்று அடங்குகிறதே…! என்று எண்ணி, வியந்தவர். அப்படியே, எதையும் தன்னுடையது என்று எண்ணாதவர்.
มุมมอง: 54 650
วีดีโอ
இடைக்காட்டுச் சித்தர் தும்பீ பற படல் வரிகள் | Idaikkadar siddhar Thumbi para song with lyrics
มุมมอง 21K5 ปีที่แล้ว
இடைக்காட்டு சித்தர் தும்பீபற பாடல் சித்தத்தொடு கிளத்தல் அஞ்ஞானம் போயிற்றென்று தும்பீ பற - பர மானந்தங் கண்டோமென்று தும்பீ பற மெய்ஞ்ஞானம் வாய்த்ததென்று தும்பீபற - மலை மேலேறிக் கொண்டோமென்று தும்பீபற. இடைக்காட்டு சித்தர் வரலாறு திருவண்ணாமலை ஆலயத்துக்குள் கோசாலை அருகே இருக்கும் இடம்தான் இடைக்காடர் ஒளிசமாதி ஆன இடமாகும். அங்கு தீபம் ஏற்றி வழிபடுவது மிகவும் நல்லது. இடைக்காடர் திருவாதிரை நட்சத்திரத்தில்...
இடைக்காடுச் சித்தர் பசுவே பாடல் வரிகள் | idaikadar siddhar pasuve song lyrics | இடைக்காடர் பசு பாடல்
มุมมอง 28K5 ปีที่แล้ว
இடைக்காட்டு சித்தர் பசுவே பாடல் வரிகள் ஆதி பகவனையே பசுவே அன்பாய் நினைப்பாயேல் சோதி பரகதிதான் பசுவே சொந்தம தாகாதோ. நவக்கிரகங்களை இடம் மாற்றியமைத்த இடைக்காட்டுச் சித்தர் இடைக்காடர் திருமாலின் அவதாரம் என்பது சிலரது கருத்து. இவர் தொண்டை மண்டலத்தில் இடையன் திட்டு (இடையன் மேடு) என்னும் ஊரில் பிறந்தவர் என்று கூறுவர். இவர் ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். ஆடுகளை மேய விட்டு விட்டு ஒரு மரத்தடியி...
இடைக்காட்டுச் சித்தர் ஆனந்த கோனாரே பாடல் வரிகள்| Idaikadar Anandha konare songs lyrics | இடைக்காடர்
มุมมอง 28K5 ปีที่แล้ว
இடைக்காடர் சித்தரின் ஆனந்த கோனாரே பாடல் வரிகள் தொடங்கும் பாடல் தாந்தி மித்திமி தந்தக்கோ னாரே தீந்தி மித்திமி திந்தக்கோ னாரே ஆனந்தக் கோனாரே - அருள் ஆனந்தக் கோனாரே. இடைக்காட்டு சித்தர் வரலாறு இடைக்காட்டுச் சித்தர் தமிழ்நாட்டுச் சித்தர்களில் ஒருவர். இவர் இடைக்காடு என்றவூரில் வாழ்ந்தவர். இடையர் குடியிலே பிறந்தவர். இதனால் இடைக்காடுச் சித்தர் எனப் பெயர் பெற்றார். இடைக்காடு - முல்லை நிலம். இங்கு ஆடு ம...
இடைக்காட்டுச் சித்தர் தாண்டவக்கோனே பாடல் வரிகள் | Idaikadar siddhar thandava kone padal | இடைக்காடர்
มุมมอง 179K5 ปีที่แล้ว
பதிவேற்றபட்ட பாடல் மனமென்னும் மாடடங்கில் தாண்ட வக்கோனே, முத்தி வாய்த்ததென்று எண்ணேடா தாண்ட வக்கோனே. பாடல் இடைக்காடர் சித்தர் வரலாறு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்துக்கு செல்பவர்கள் அண்ணாமலையாரின் அருளைப் பெறுவது எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு முக்கியமானது இடைக்காடர் சித்தரின் அருளையும் சேர்த்து பெறுவதாகும். மூன்றாம் நூற்றாண்டில் அவதரித்ததாக கணிக்கப்பட்டுள்ள இடைக்காடர் சித்தர் சுமார் 60...
இடைக்காட்டுச் சித்தர் கோனாரே பாடல் வரிகள் | idaikadar siddhar konare song | இடைக்காடர் சித்தர் பாடல்
มุมมอง 41K5 ปีที่แล้ว
இடைக்காட்டுச் சித்தர் தமிழ்நாட்டுச் சித்தர்களில் ஒருவர். இவர் இடைக்காடு என்றவூரில் வாழ்ந்தவர். இடையர் குடியிலே பிறந்தவர். இதனால் இடைக்காடுச் சித்தர் எனப் பெயர் பெற்றார். இடைக்காடு - முல்லை நிலம். இங்கு ஆடு மாடு மேய்ப்பவர் - இடையர் - கோனார் எனப்படுவர். இக்கோனாரையும் ஆடுமாடுகளையும், முன்னிறுத்தி பாடியதால் இப்பெயர் பெற்றார் என்பர். பதினெண் சித்தர் வகைக்குள் இவரும் அடங்குவார். இவரது வரலாறு துணியப்ப...
மஸ்தான் சாகிபு சித்தர் பாடல் வரிகள் | Masthan sahib songs in tamil lyrics | சூத்திரப்பாவை கயிறற்று
มุมมอง 100K5 ปีที่แล้ว
குணங்குடி மஸ்தான் சாகிபு (1788 - 1835: சென்னை) அவர்கள் ஒரு இசுலாமிய தமிழ் அறிஞர், சூஃபி, ஞானச்சித்தர் என்று அழைக்கப்படுகிறார். இறைவனின் மீது பெரும்போதை கொண்டிருப்பவரை மஸ்தான் என்று அழைப்பது வழக்கம். சாகிப் என்றால் தோழர் என்று பொருள். ராயபுரம் பேருந்து நிறுத்தம் அருகில் பிச்சாண்டி சந்து என்று வழிகேட்டு குணங்குடியாரின் தர்க்காவை அடையலாம். இவர் பல இசை உணர்வு மிக்க பாடல்களை எழுதியுள்ளார். சமயங்களைக...
காடுவெளி சித்தர் பாடல்கள் வரிகள்|| Kaduveli Siddhar song with lyrics
มุมมอง 302K5 ปีที่แล้ว
காடு வெளி சித்தர் பாடல்கள் நந்த வனத்திலோ ராண்டி - அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி கொண்டுவந் தானொரு தோண்டி - மெத்தக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி. மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் இது சாதாரண வேடிக்கை பாடல் போல தோன்றும். ஆனால் வாழ்க்கையின் உன்னதமான ஒரு தத்துவத்தை கடுவளி சித்தர் நான்கு வரிகளில், எளிய வார்த்தைகளில் மிக அற்புதமாக விளக்கியுள்ளார். மனித ஜீவன் ஓர் ஆண்டியாக இந்த பாடலில் உவமி...
திங்கள் சூடிய நாதனே பாடல் வரிகள் || thingal soodiya nathane song lyrics
มุมมอง 4.2M5 ปีที่แล้ว
Follow the Owshadam channel on WhatsApp: whatsapp.com/channel/0029VaYDg5vEKyZO8sc8fg3I திங்கள் சூடிய நாதனே பாடல் வரிகளுடன்
போகர் சித்தர் வரலாறு ||Bogar siddhar history in tamil || Bogar siddhar valkai varalaru ||18 siddhar
มุมมอง 158K5 ปีที่แล้ว
18 siddhar history in tamil 1.bogar siddhar இந்த மக்கள் அழியக்கூடாது. உலகத்தில் பிறந்தவர்கள் இங்கேயே நிரந்தரமாக வாழ வேண்டும்... போகரின் வேட்கை அதிகரித்தது. போகா! நீ தெய்வத்தின் கட்டளைகளுக்கு புறம்பாகச் செல்கிறாய். இது நல்லதல்ல. இறந்தவர்களை எழுப்பும் சஞ்சீவினி மந்திரத்தை தவிர மற்றவற்றை கற்றுக் கொள். அதுதான் உனக்கு நல்லது, என்று சித்தர்கள் சொன்னதை அவர் செவியில் போட்டுக் கொள்ளவில்லை. கடும் தவம் செ...
பட்டினத்தார் பாடல் வரிகள் | moolam ariyen pattinathar songs lyrics tamil
มุมมอง 980K5 ปีที่แล้ว
பட்டினத்தார் பற்றிய சிறிய குறிப்புகள் பட்டினத்தார் நம் தமிழ்நாட்டில் பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த சைவம் தந்த சிவச் செல்வராவார். கடலோடி பொருள்தேடும் வைசிய குலத்து அவதரித்த செல்வர். வாழ்வின் செல்வச் செறுக்கையும், போகங்களையும் வெறுத்து, இறைவன் திருவருளை நாடி கட்டிய கோவணமும், நாவில் தவழ்ந்திடும் சிவநாமமும் உடன்வர கால் போன போக்கில் நடக்கலானார். “காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே” எனும் பொன்னான ப...
அழுகணி சித்தர் பாடல் வரிகள் | Azhukanni Siddhar songs with lyrics
มุมมอง 1.6M5 ปีที่แล้ว
அழுகணிச் சித்தர் அழகு அணிச் சித்தர் என்பது நாளடைவில் திரிந்து அழுகுணிச் சித்தர் என்று ஆகிவிட்டது. இவர் ஒரு வார்த்தைக்கு முற்றிலும் மாறுபட்ட இரு பொருள் வரக்கூடிய விதமாக எழுதுவதில் வல்லவர்.இந்த உலகத்தில் பொருள் அதாவது பணம் வேண்டுமென்றால், பலரிடம் பேரிடம் தாழ்ந்து போக வேண்டி இருக்கிறது, கை கட்டி நிற்க வேண்டி இருக்கிறது இந்த நிலைக்கு என்னை ஆளாக்காமல் என்றும் நிலைக்கும் பொருளான மெய்ஞானத்தை எனக்கு தர...
அகத்தியர் பாடல்கள் மற்றும் வரிகள் || Agathiyar songs in tamil with lyrics
มุมมอง 721K6 ปีที่แล้ว
தொடங்கும் பாடல் "மனமது செம்மை யானால் மந்திரஞ் செபிக்க வேண்டா மனமது செம்மை யானால் வாயுவை வுயர்த்த வேண்டா மனமது செம்மை யானால் வாசியை நிறுத்த வேண்டா மனமது செம்மை யானால் மந்திரஞ் செம்மை யாமே" மனதை மயக்கி கொள்ளை கொள்ளும் பாடல் வரிகள், சித்தர் பெருமான் அகத்தியரால் எழுதப்பட்டது. மிகவும் அருமையான கேட்க்க கேட்க்க தெகட்டாத, வாழ்வியல் நெறிகளை உணர்த்துவதாக உள்ளது. அதோடு மட்டுமில்லாமல் குடும்ப வாழ்க்கை விட்...
சிவவாக்கியர் பாடல் வரிகள் || shiva vakkiyam lyrics in tamil
มุมมอง 2.1M6 ปีที่แล้ว
சிவ வாக்கியம் பாடல் வரிகளுடன் பதிவிட பட்டுள்ளது. சிவ வாக்கியம் பாடல் மனதை உருக்கும் வண்ணம் மிகவும் அருமையாக உள்ளது. தவறாமல் அனைவரும் கேட்டு மகிழுங்கள். எங்களது வீடியோகளை தவறாமல் பார்க்க ஔசதம் சேனலை மறக்காமல் சப்ஸ்கிரைப் செய்யுங்கள். வீடியோ பற்றிய கருத்துக்களை கமென்டில் கூறுங்கள். நன்றிகள்.
கழற்சிக்காய் பயன்கள் | சாப்பிடும் முறை | நன்மைகள்
มุมมอง 45K6 ปีที่แล้ว
கழற்சிக்காய் பயன்கள் | சாப்பிடும் முறை | நன்மைகள்
மனதை உருக்கும் குதம்பை சித்தர் பாடல் மற்றும் வரிகள் | Kuthambai Siddhar Song
มุมมอง 647K6 ปีที่แล้ว
மனதை உருக்கும் குதம்பை சித்தர் பாடல் மற்றும் வரிகள் | Kuthambai Siddhar Song
கோபுரம் தாங்கி - Gopuram thangi mooligai
มุมมอง 37K7 ปีที่แล้ว
கோபுரம் தாங்கி - Gopuram thangi mooligai
கல் உடைக்கும் முறை rectangle size stone splitting Indian methods
มุมมอง 18K7 ปีที่แล้ว
கல் உடைக்கும் முறை rectangle size stone splitting Indian methods
vellai vishnukiranthi HD720 - வெள்ளை விஷ்ணு கிரந்தி
มุมมอง 14K9 ปีที่แล้ว
vellai vishnukiranthi HD720 - வெள்ளை விஷ்ணு கிரந்தி
Om nama sivaya
I love you appa ❤
😊One day 100 times intha song kekkara semma sivaneye unara vaikkum voice + music lyrics super ❤om namahshivaya❤
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்!
அப்பா உன் மீது கொண்டது பக்தியா 🙏🏻 பாசம ❤ பக்தியை காட்டிலும் உன் மீது பாசம் தான் அதிகமாய் உள்ளது 💯❤❤
🙏🙏🙏🙏🙏🙏🙏
Super songs iyya.
சொல்ல வார்த்தையில்லை மனதில் ஆறுதல் நிறைகிறது
Bhogar vishwakarma sarndhavar
Wow voice, lyrics, music ellam super intha padalai carla kettu pogum pothu wow wow wow super 👍🏻👍🏻👍🏻👍🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Appa ...appa ieasaa
🧘♂️🧘♂️🧘♂️🧘♂️🧘♂️🧘♂️🧘♂️🧘♂️🧘♂️🧘♂️🧘♂️🧘♂️🧘♂️🧘♂️🧘♂️🧘♂️🧘♂️🧘♂️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🍋🍋🍋🍈🍐🍇🍏🌰🦗🦗🦗🦋🦋🦋💐🌸🌷🌻🌺🌹🥀👩👩👧👧👩👩👧👧👩👩👧👧👩👩👧👧👩👩👧👧👩👩👧👧🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
இந்த பாடலை பாடிய சித்தர் தவயோக தத்வமஸி யார்
Who roat this song
Please unload sivapuranam
Uyir pogum tharuvayil eesane saranagathi
அழுக்கை அணிந்த தூமையால் உருவாகிய இவ்வுடல் உயிர் எனும் கண்ணம்மாவைப் பார்த்து பாடும் பாடல் ....கண்ணம்மாவின் தலைவன் கண்ணன்....ஆண்டாளின் திருப்பாவையயில் இந்நுணுக்கம் உள்ளது...ஞானக் குளியல்..
இந்தப் பாடலை பாடிய அவர்தான் அழுகினி சித்தர் என்று நினைக்கிறேன் அவரையே சித்தராக பாவித்து அவருடைய பாதம் பனிகிறேன்
This song is valid 😂😂😂
Boogar,sittar,vannar
எனக் பிடித்த பாடல் வழங்கிதற்கு மிக்க நன்றி
15:52 15:52
Om NAMCHIVAYA APPANA
Indha padal oru murai ketal uir ulla varai maraka mudiyadhu Aiya 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌❤️
வணக்கம் நான் ஒரு சினிமா கலைஞன் தற்பொழுது கல் உடைப்பு தொழில் பற்றி எழுதி கொண்டு இருக்கிறேன் உங்கள் தொலைபேசி எண் கிடைக்குமா
Om namashivaya 🙏❤️❤️
சூப்பர். 😌👌🎆🎇🌟💯
ஓம் சிவயநம ஓம் யநமசிவ ஓம் மசிவயந ஓம் வயநமசி ஓம் நமசிவய
.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥰🙏🥰🥰🥰🥰🥰🥰💐💐💐💐💐💐💐💐💐
அருமையான குரல் வளம்.வாழ்க வளமுடன் .
Om namah shivaya namah
❤❤❤❤❤❤❤❤❤
so good gngnapokisam gngnathral
Omnanasiva,🙏🙏🙏🙏🙏
❤️❤️💯💯❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏
SooperpadalSivan rudhra thandavam mann munne thonruhiradhu🙏👈
❤❤❤
intha padal padiyavar yar??
எம் பெருமான் அகதியரின் பாதத்தை முத்தம் செய்கிறேன், என் கண்ணீரால் அவர் பாதங்களை கழுவி சரணடைகிகிறேன்
அருமையான ஞானப் பாடப அருமையான குரல்வளம்
தாய் இறந்தால் தாலி தாலி துக்கம் வாங்கும் போது சித்தர் பாடல் உண்டா சித்தர் பாடல் அர்த்தமாக உள்ளது ஐயா உங்களுக்கு மிகவும் நன்றி உங்கள் குரல் அருமையாக
மிகவும் அருமையான உச்சரிப்புடன் இந்த அழுகண்ணி சித்தர் வாலை பரமேஸ்வரியிடம் தன்னைப் பற்றிய துன்பத்தின் நிலையை அழகாக விளக்கி பாடிய பாடல் வரிகள். வாழ்க சித்தர்! வளர்க சித்தர் புகழ்! நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சிவாயநம ஓம் சிவசிவ சிவாயநம😂😂😂
💝💝💝💝💝🙏🙏🙏
இந்த பாடல் பாடியவர்கு கோடாட கோடி நனறிகள். தெளிவு குருவின் திருமேனிகாண்டல். தெளிவு குருவின் திருநாமம் செப்பல். தெளிவு குருவின் திருவார்தை கேட்டல். தெளிவு குருஉரு சிந்தித்தல் தானே. குருவே சரணம்.
ஓம் நமசிவாய
சிவ சிவ
சிவ சிவ
❤❤