அழுகணி சித்தர் பாடல் வரிகள் | Azhukanni Siddhar songs with lyrics

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024
  • அழுகணிச் சித்தர்
    அழகு அணிச் சித்தர் என்பது நாளடைவில் திரிந்து அழுகுணிச் சித்தர் என்று ஆகிவிட்டது. இவர் ஒரு வார்த்தைக்கு முற்றிலும் மாறுபட்ட இரு பொருள் வரக்கூடிய விதமாக எழுதுவதில் வல்லவர்.இந்த உலகத்தில் பொருள் அதாவது பணம் வேண்டுமென்றால், பலரிடம் பேரிடம் தாழ்ந்து போக வேண்டி இருக்கிறது, கை கட்டி நிற்க வேண்டி இருக்கிறது இந்த நிலைக்கு என்னை ஆளாக்காமல் என்றும் நிலைக்கும் பொருளான மெய்ஞானத்தை எனக்கு தர வேண்டும் என்று அன்னை பராசக்தியை வேண்டுகிறார். இவருடைய பாடல்களில் அணி அழகாக அமைந்து இருப்பதால் அழகு அணிச் சித்தர் என்ற பெயர் இவருக்கு வந்ததாக கூறுவார்கள். இவருடைய பாடல்களில் யோகம் பற்றிய அழமான கருத்துக்களே அதிகமாக உள்ளது. இந்தக் கருத்துக்கள் அனைத்தும் படிப்பவர்களுக்கு புரிகிறதோ இல்லையோ, பாடல்களின் சந்தம் படிப்பவர்களை மயக்கும் விதத்தில் உள்ளது என்பது என்னமோ உண்மைதான், ஒரு பாடலைப் பாருங்கள்….

ความคิดเห็น • 812

  • @sanmugamn958
    @sanmugamn958 ปีที่แล้ว +12

    இந்த பாடலின் பொருள் இந்தப் பாடலின் பொருள் விளக்கம் தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்

    • @muthumeenatailoringinstitu37
      @muthumeenatailoringinstitu37 2 วันที่ผ่านมา

      மெய்வழிச்சாலை சென்றால் மெய்யை அறியலாம். முழுப் பாடல் விளக்கம் புரியும்

  • @kumart7317
    @kumart7317 4 ปีที่แล้ว +24

    அழுகணி சித்தரே பாடியது போல் உள்ளது கேட்டுகிட்டே இருலாம் வாழ்த்துக்கள்

  • @b.sureshbalakkerushnan5990
    @b.sureshbalakkerushnan5990 4 ปีที่แล้ว +27

    மிகவும் அருமையான பாடல் அழுகணி சித்தர் பாடல் குரல் வளம் அழகாக உள்ளது இருப்பினும் இப்பாடலில் அர்த்தம் புரியவில்லை இவ்வுலகத்தை விட்டு நான் சிவனுடன் ஐக்கியமாகி விடுவேனோ என்று பயமாக உள்ளது இருப்பினும் இது தெரிந்துகொள்ள என் மனம் ஆவலைத் தூண்டுகிறது சர்வம் சிவமயம் அவனின்றி ஓரணுவும் அசையாது ஓம் நமசிவாய ஓம் நமசிவாய தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமசிவாய

    • @owshadham1302
      @owshadham1302  4 ปีที่แล้ว +1

      சிவாயநம

    • @kalaivanis8976
      @kalaivanis8976 2 หลายเดือนก่อน

      இப்போது பாடல்கள் வருவது இல்லை ஐயா ​@@owshadham1302

    • @AnandKumar-vn2wi
      @AnandKumar-vn2wi หลายเดือนก่อน

      திருமண வாழ்க்கை முதல் வாழும் காலம் இறப்பு வரை உள்ள வாழ்வுஅர்த்தம்

  • @மகாராஜன்தங்கவேல்
    @மகாராஜன்தங்கவேல் 2 ปีที่แล้ว +50

    செவிக்குள் நுழைந்த குரலல்ல
    உயிருக்குள் கரைந்த குரல் அழகுஅணிச்சித்தர் பாடலுக்கு மேலும் ஓர் அணி உமது குரல்
    நன்றி ஓம் நமசிவாயம்

  • @meenakshisundaramrm9170
    @meenakshisundaramrm9170 4 ปีที่แล้ว +18

    அருமை அழுகுனி சித்தர் பாடல்கள் பாடியவரின் குரல் இனிமையாக உள்ளது

  • @sivayanamaom
    @sivayanamaom 3 ปีที่แล้ว +75

    கண்களில் நீர் வழிந்தது அன்னையின் மேல் எவ்வளவு பற்று இருந்தால் இப்படி ஒரு பாடல் பாடியிருப்பார் சித்தர் பெருமான் 🙏🙏🙏, இந்த பொக்கிஷத்தை தனது மனதார பாடிய வருக்கும் பலர் கேட்கும்படி வழங்கியவருக்கும் எனது உள்ளம் மகிழ்ந்து நன்றி தெரிவிக்கிறேன் 🙏🙏🙏

    • @annakamu5853
      @annakamu5853 2 ปีที่แล้ว

      On namashivava

    • @gunasundaripatchamuthoo1373
      @gunasundaripatchamuthoo1373 ปีที่แล้ว +2

      சித்தர்களின் பாடல்கள் வரிவடிவில் படிக்கும் பொழுது பொருள் புரியாமல் தொடர்ந்து படிக்க ஆர்வம் குன்றிப் போய்விடும்...
      ஆனால் இப்படி பாடல்கள் வடிவில் கேட்கும் பொழுது மனம் கசிந்து தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்க வேண்டு்ம் போல் தூண்டுகிறது.
      18 சித்தர்களோடு பாடகர்களும் என்றென்றும் வாழ்வார்கள்.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @MohanMohan-nu3xm
      @MohanMohan-nu3xm ปีที่แล้ว +1

      என் மனைவி இல்லை இந்த பாடல் ஒவ்வொரு வரியும் அவள் நினைவு நினைவு😢😢😢😢

    • @krishnamurthymurtiangkaluk3075
      @krishnamurthymurtiangkaluk3075 ปีที่แล้ว

      No brother

  • @marimuthuvalaguru6630
    @marimuthuvalaguru6630 3 ปีที่แล้ว +60

    ஓம் நமசிவாய. அருமையான குரல். தெளிவான உச்சரிப்பு. வாழ்க.

  • @shyamalabprabhu5751
    @shyamalabprabhu5751 4 ปีที่แล้ว +60

    வெகு அருமை! அர்த்தமும் கிடைத்தால் அருளும் பொருளுமாய் ஆனந்தமாய் இருக்கலாம்! வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!

    • @jayachitrasundaram3610
      @jayachitrasundaram3610 4 ปีที่แล้ว +3

      Good

    • @comedymass6175
      @comedymass6175 2 ปีที่แล้ว +1

      @@jayachitrasundaram3610 ¹¹11¹1¹¹¹¹1¹¹¹¹¹¹1¹1qqqqqqq

    • @saralasarala3550
      @saralasarala3550 2 ปีที่แล้ว +1

      மிக மிக அருமை

    • @thamizharasumuthu9863
      @thamizharasumuthu9863 2 ปีที่แล้ว +2

      உண்மை தான் ஐயா. பொருள் தேடல் மற்றும் உணர்தல் தன்வயமாக அமைவதே சிறப்பு. கடந்து செல்ல செல்ல... பொருள் நம்மை நாடும்.

    • @gurumurthykannan3460
      @gurumurthykannan3460 2 ปีที่แล้ว +2

      Manadhai urukki kanneerai kotta seidhidum padalgal. Remember my 11 years daughter’s last days.(she is no more)padagar siddharin urukkamana varigalal ennai vikki vikki azha vaithuvittar. Now only I hear the song.
      Arumai arumai.

  • @thirupugazhumdeivegamum6926
    @thirupugazhumdeivegamum6926 4 ปีที่แล้ว +33

    மிக அருமை ! அழகு அணிச்சித்தர் திருவடிகள் அடிபோற்றி !
    பாடகர் சித்தர் பாடியிருந்தால் எப்படி இருக்குமோ அப்படியே உள்ளது

  • @Kavitham42
    @Kavitham42 2 ปีที่แล้ว +30

    அருமை அருமை
    தெய்வீக குரல்
    பாடல் கேட்கும் போது மனம் பரவசம் அடைகிறது
    மிக்க நன்றி ஐயா பதிவேற்றம் செய்ததற்கு 🙏🙏

  • @VETRIMEDIA-p9ow3o
    @VETRIMEDIA-p9ow3o 3 ปีที่แล้ว +40

    ஓம் நமசிவாய...... இறைவன் அருள் இருந்தால்தான் இப்படி பாட முடியும் சித்தர்கள் பாடல்கள் பாடிய உங்களுக்கு வாழ்த்துக்கள்....

  • @chitrasakthivel5224
    @chitrasakthivel5224 3 ปีที่แล้ว +18

    காட்டானைமேலேறி -என துவங்கும் வரியை அருள் தந்தைவேதாத்திரி மகரிஷி அவர்கள் விளக்கியது மிக அருமை.அந்த நான்கு வரிகளை தேடியபோது சித்தரின் ஞானதாகமும், தமிழின் அணியழகும் அரும்சுவையும் பருகமுடிந்தது.நல்ல குரல் வளமும்
    கேட்க துாண்டும்வண்ணம் உள்ளது.அருமை.

    • @owshadham1302
      @owshadham1302  3 ปีที่แล้ว +2

      சிவாயநம

    • @rajkumarramalingam2310
      @rajkumarramalingam2310 3 ปีที่แล้ว +2

      மகரிஷி அவர்கள் சொன்ன பதிவு தான் எனக்கும் நியபகம் வந்தது,எனக்கு மகரிஷி சொன்ன விளக்கம video் கிடைக்குமா

    • @chitrasakthivel5224
      @chitrasakthivel5224 3 ปีที่แล้ว +2

      @@rajkumarramalingam2310
      பிரம்மஞானம் பற்றி மகாிஷி விளக்கம்

    • @rajkumarramalingam2310
      @rajkumarramalingam2310 3 ปีที่แล้ว

      @@chitrasakthivel5224 thank u

    • @rajkumarramalingam2310
      @rajkumarramalingam2310 3 ปีที่แล้ว

      @@chitrasakthivel5224 mam search panni pathuten kedaika villai..konjam link share panunga pls

  • @maadanjewelsworld6852
    @maadanjewelsworld6852 3 ปีที่แล้ว +73

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்
    எதைஎதையோ சொல்லும் பாடல்
    எதையென்று என் மனம்
    எண்ணும் பாடல் 🙏🙏🙏

    • @radhapolar4605
      @radhapolar4605 3 ปีที่แล้ว +3

      எது என்பதை காட்டி கொடுக்கும் பொருள்..உன்டு.

    • @eswariperumal4912
      @eswariperumal4912 2 ปีที่แล้ว +1

      @@radhapolar4605 அருமை நான் தினமும் காலை மாலை பாடுகிறேன்

  • @aravanan9803
    @aravanan9803 3 ปีที่แล้ว +13

    உள்ளுறையும் பொருள் அறியேன்...
    அறிந்த அறிஞர் யாரேனும் அருள் கூர்ந்து பதிவிட்டால் நன்று... நன்றி பல நவில்கின்றேன். வணங்குகிறேன். வாழ்க வளமுடன்

  • @nandhininandhini1996
    @nandhininandhini1996 ปีที่แล้ว +7

    இப்பாடலில் வரும் வரிகள் அனைத்தும் ஒரு மனிதன் இந்த பூமியில் எதற்காக பிறந்தான் ஏன் பிறந்தான் ஏன் இந்த இவ்வளவு துன்பங்களை அனுபவித்து வருகிறோம் என்று அறியாமல் வாழ்ந்து இறந்து கொண்டிருக்கின்ற நமக்காகசித்தர் பெருமான் அதன் மீதான ஒரு ஞானத்தினை தெளிவு படுத்த வேண்டும் என்று இப்பாடலில் உடல் ஞானத்தினை வழங்கி அதில் இருக்கும் இறைவனை அடைய வேண்டும் என்று பாடிஇருக்கிறார் இப்பாடலில் வரும் கண்ணம்மா என்கிற வார்த்தை வாலை பரமேஸ்வரி அம்மனை வணங்கி அழுவது போல் இருக்கும்

  • @விசாகம்
    @விசாகம் 4 ปีที่แล้ว +29

    எழுதிய சித்தர் கூட இவ்லோ அழகாய் பாடி இருப்பாரோ இல்லையோன்னு தெரியல? ஆனா நீங்க பாடுரது வேர லேவல் அய்யா....! இந்த குரலுக்காகவே நான் நிதம் கேக்குரேன் கேட்டுகிட்டே இருப்பேன்...

    • @owshadham1302
      @owshadham1302  4 ปีที่แล้ว +1

      சிவாயநம

    • @neelavathiganesan8720
      @neelavathiganesan8720 5 หลายเดือนก่อน +1

      ஆமாம் ஐயா கண்ணீர் மல்க😢கேட்டேன் 🙏🙏🙏

  • @dillibabu.c
    @dillibabu.c ปีที่แล้ว +2

    அருமையான பாடலை அழுகணி சித்தர் பெருமான் சிவசக்தி மீது செஞ்சுருகி பாடிய பாடல். இப்பாடலை மிகவும் உயிரோட்டாமாக மனம் உருகப் பற்றுடன் பாடிய பாடகருக்கும் பின்னணி இசை அமைத்தவருக்கும் இசையை இசைத்தவர்களுக்கும் இனிய இப்பாடலை பதிவாக்கி வெளியிட்டிருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றிகள் ♥️🌹 🤝🤝🤝🤝👌👌👌👌👌👌🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jeevaj4999
    @jeevaj4999 4 ปีที่แล้ว +31

    சொல் அழகு வரி அழகு இயற்றிய விதம் அழகு. குரல் தேனினும் இனிமை. மயங்கிவட்டேன்.

  • @eswarimurugavel7622
    @eswarimurugavel7622 3 ปีที่แล้ว +6

    மிக்க மகிழ்ச்சி, மீண்டும் மீண்டும் கேட்டாளும் தித்திக்கும் தேன்

  • @jeneeshjeni1639
    @jeneeshjeni1639 3 ปีที่แล้ว +14

    👌இந்த பாடல் அருமையாக கேட்பதர்க்கு 👌👌இனிமையாக👌👌 உள்ளது 👌👌

  • @n.k.balasubramaniyan2016
    @n.k.balasubramaniyan2016 4 ปีที่แล้ว +63

    மிக அருமையாக இருந்தது. பாடல் வரிகளும் பாடியவர் குரலும் என் நெஞ்சைத் தொட்டது.

    • @radhapolar4605
      @radhapolar4605 3 ปีที่แล้ว +1

      உள்ளதில் இல்லாதாவது இருப்பது தோணல், மித்தியா, மாயா,
      உண்டு என்ற வேறு பட்ட "அனுபவம்" ஆச்சர்யம்!!!.
      அனுபவி யை உணரும்போது.

  • @suresh2922
    @suresh2922 3 ปีที่แล้ว +101

    இது போன்ற சித்தர் பாடல்களை கேட்ட படி தியானம் செய்யும்போது இடைஇடையே விளம்பரம் மிகவும் இடையூறாக இருக்கிறது. அதை தவிர்த்தால் நலமாக இருக்கும்.

    • @divinepower9600
      @divinepower9600 2 ปีที่แล้ว +2

      Intha video vai mp3 farmet la download pannikonga . Entha ads um varaathu

    • @balasubramanianbala4556
      @balasubramanianbala4556 2 ปีที่แล้ว +1

      @@divinepower9600 எப்படி செய்வது தயவு செய்து கூறவும்

    • @goppirevathi5395
      @goppirevathi5395 ปีที่แล้ว

      நாம் தான் அதற்கு வழியொலியை மாத தவணையில் வாங்க வேண்டும்.

    • @Sugunaya
      @Sugunaya ปีที่แล้ว

      😮😮😮😮😮😮😮😮😮óóuuuu😮nnnnb😮😮😮9?

    • @subramanimani4375
      @subramanimani4375 ปีที่แล้ว +1

      Super super

  • @astroanusuya6198
    @astroanusuya6198 11 หลายเดือนก่อน +8

    கண்கலங்கியது.இந்தக் குரல் இறைவன் அனுக்கிரகம் பெற்ற குரல்

  • @rajeshkumar-ew2vz
    @rajeshkumar-ew2vz 5 ปีที่แล้ว +67

    அகத்தின் தன்மையை உணர்த்தியது.. கண்களில் நீர் வழிந்து கால் வழிந்து ஓடியது..
    அருமை அருமை அருமை

  • @sivaselvaraj_ayya
    @sivaselvaraj_ayya 2 ปีที่แล้ว +58

    🙏🙏🙏
    அனந்தகோடி சித்தர்கள் மகான்கள்
    ஞானிகள் பொன்னடிகள் போற்றி போற்றி.
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

    • @BehindHerbs
      @BehindHerbs 2 ปีที่แล้ว

      👩‍❤️‍💋‍👨.'la

  • @KanagarajThangaraja-cd7hb
    @KanagarajThangaraja-cd7hb 9 หลายเดือนก่อน +1

    தினம் தினம் கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் குரல்....இசை.... அருமை

  • @tamsenth
    @tamsenth 4 ปีที่แล้ว +38

    அழகான பாடல்,இனிமையான குரல் , தயவு கூர்ந்து, பாடியவரின் விவரம் பகிர விழைகிறேன்

  • @bgmeghnagowthami4628
    @bgmeghnagowthami4628 11 หลายเดือนก่อน +1

    Manasuku romba amaithiya irukku...ohm nama sivaya 🙏🙏🙏

  • @குணாளன்M
    @குணாளன்M 2 ปีที่แล้ว +63

    தினந்தோறும் ஒருமுறையாவது இந்த பாடலை கேட்காமல் மனம் அமைதிபெறாது வாழ்க வளமுடன்

  • @m.vadivumuthu7278
    @m.vadivumuthu7278 4 ปีที่แล้ว +147

    100 முறை கேட்டிருக்கிறேன்... என் செவிகளில் ..என் கண்ணம்மா என்ற வார்த்தையும் நடுவில் ஓம் என்ற மந்திரமும் கேட்டுக்கொண்டே இருக்கிறது...... சிவமே என் சித்தம்

    • @vjr141
      @vjr141 4 ปีที่แล้ว +4

      Sir இவரு என்ன solla vararu பிளீஸ் tell இவரு சித்தர் ஆ

    • @VasiSiddhi
      @VasiSiddhi 3 ปีที่แล้ว +5

      @@vjr141 வாசியோகம் கற்றாள் மரணம் இல்லை என்கிறார்

    • @radhapolar4605
      @radhapolar4605 3 ปีที่แล้ว +1

      சப்தம் ஒடுங்கி காண்..கேவல ஸ்திதியாய் உள்ள சிவனை கான்பாய்!

    • @eswarimurugesan2013
      @eswarimurugesan2013 2 ปีที่แล้ว

      👍👍👍👍👍🙏🙏

    • @gsundar5180
      @gsundar5180 6 หลายเดือนก่อน

      இவர் அழுகுணிச்சித்தர் அழகு அணி ச்சித்தர்

  • @neelavathiganesan8720
    @neelavathiganesan8720 5 หลายเดือนก่อน +3

    ஒரு அன்பர் பதிவிட்டதும் இடையில் வரும் விளம்பரங்கள் தவிர்த்தமைக்கு மிக்க நன்றிகள்🙏 🌹

  • @jagadeesanjagadeesan3934
    @jagadeesanjagadeesan3934 5 ปีที่แล้ว +79

    மிக அருமையாக இருந்தது. பாடல் வரிகளும் பாடியவர் குரலும் என் நெஞ்சைத் தொட்டது.
    என் குமுறல்
    என்னத்தை சொல்வேன் என் கண்ணம்மா.
    உன்னிடம் நான் உரைப்பேன் உயர்வில்ல வாழ்வு உயிறற்று போனதடி என் கண்ணம்மா .
    இனி என் உயிர் எனது அல்ல அது உன்னிடம் சேர்ந்ததுடி கண்ணம்மா
    கஷ்டங்கள் தீராதோ கவலைகள் மாறாதோ என் கண்ணம்மா
    வந்த துன்பம் சாகும் சாகும் என சாகாதோ என் கண்ணம்மா

  • @kathirvel334
    @kathirvel334 2 ปีที่แล้ว +15

    பாடல் கேட்கும் போது உடல்கள் மெய் சிலிர்க்கிலிருந்து ஓம் நமச்சிவாய சிவாய நமக திருச்சிற்றம்பலம்

  • @அச்சமில்லைஅச்சமில்லை-ன8ற

    பாடலில் மயங்கி விட்டேன் 🙏🙏நன்றி பதிவு செய்ததற்கு🙏

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan2013 2 ปีที่แล้ว +14

    சித்தர் பெருமானார் திருவடிகள் சரணம் சரணம் அருமையான பாடல் ஐயா அருமையான குரலில் நன்றி ஐயா 🙏🙏🙏
    ஓம் நமசிவாய🙏🙏🙏

  • @rathna9267
    @rathna9267 ปีที่แล้ว +3

    இந்தப் பாட்டை கேட்கும் பொழுது என் உள்ளம் குளிர்ந்து விட்டது இன்னும் கேக்கணும் போலவே உள்ளது

  • @Raja-bd7lg
    @Raja-bd7lg หลายเดือนก่อน +2

    தாய் இறந்தால் தாலி தாலி துக்கம் வாங்கும் போது சித்தர் பாடல் உண்டா சித்தர் பாடல் அர்த்தமாக உள்ளது ஐயா உங்களுக்கு மிகவும் நன்றி உங்கள் குரல் அருமையாக

  • @chellams8729
    @chellams8729 หลายเดือนก่อน

    மிகவும் அருமையான உச்சரிப்புடன் இந்த அழுகண்ணி சித்தர் வாலை பரமேஸ்வரியிடம் தன்னைப் பற்றிய துன்பத்தின் நிலையை அழகாக விளக்கி பாடிய பாடல் வரிகள். வாழ்க சித்தர்!
    வளர்க சித்தர் புகழ்!
    நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @sriniselvi3513
    @sriniselvi3513 3 ปีที่แล้ว +16

    பாடல் அருமை மனதை தொட்டு விட்டது மனமுறுக்கி படியுள்ளார் அருமை யானா குரல் வளம் அடிக்கடி கேட்பேன் கேக்கும் போதெல்லாம் அழுது விடுகிறேன் அவர் பெயரை பதிவிடுங்கள் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @mmgurujialways5694
      @mmgurujialways5694 2 ปีที่แล้ว

      Sri veera mani kannan voice supreme power given the opportunity vanakkam

  • @ajiaji4246
    @ajiaji4246 3 ปีที่แล้ว +6

    👌👌🕉️ நமசிவாய அருமையான பாடல் வரிகள் சூப்பர் சூப்பர்

  • @kannanradha147
    @kannanradha147 3 ปีที่แล้ว +9

    அருமை அருமை ஆகச்சிறந்த பதிவு வாழ்க்கையில் ஒவ்வொருவரும் கேட்க வேண்டும் இந்தப் பாடலில் நம் வாழ்க்கையே அடங்கியுள்ளது இனிமையான சுகமான ராகத்தோடு பாடி அவருக்கு மிக்க நன்றி தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!

  • @tbsmanian-hp6uw
    @tbsmanian-hp6uw 8 หลายเดือนก่อน +1

    பாராட்டும் நிலையில் நானில்லை
    பாடல் , இசை , உணர்ச்சியுடன், உயிரோட்டத்துடன் பாடிய பெரியோர் பாதம் பணிந்து வணங்குகிறேன்.
    நாயடியேன் .

  • @Vishnukanth1987
    @Vishnukanth1987 3 ปีที่แล้ว +29

    மனிதன் தன்னுள் உள்ள இறைவனை அறிய மிக அருமையான பாடல் இது

  • @devarajgurusamy4777
    @devarajgurusamy4777 2 ปีที่แล้ว +17

    ஓம் அழகுஅணி சித்தர் பெருமானே போற்றி போற்றி

  • @muruganantham890
    @muruganantham890 ปีที่แล้ว +2

    அருமையான. பாடல்கள் என்மனதை ஒருநிலையில் ஒன்றுபடவைத்த பாடல்கள் இப்பாடல் வரிகளால் என் மனம் குழந்தையை போல அழ தொடங்கும் ஏன் என்ற இனம் புரியாத விடைகள் எல்லாம் சிவனுக்கு தான் வெளிச்சம் 😭😭😭😭

  • @suganthisathyaprakash4600
    @suganthisathyaprakash4600 3 ปีที่แล้ว +14

    ஓம் நமசிவாய சிவாய நம ஓம் அருமையான குரல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் என்றும் நன்றி வணக்கம்

  • @kalidas588
    @kalidas588 4 ปีที่แล้ว +3

    ஓம் ஜெய் குருவே துணை 🙏🌺🙏ஓம் அழுகண்ணி சித்தர் திருவடி போற்றி போற்றி 🌺🌹🙏பாடல் இனிமையிலும் இனிமை அய்யா. அற்புதம் ஆனந்தம். இசை அற்புதம். சித்தர்கள் பாடல்கள் அணைத்தும். உங்கள் குரல் என்பதை இந்த அடியேன் அறிவேன் ஐயா. நன்றி ஐயா. குரு வாழ்க. குருவின்திருவடி போற்றி போற்றி. ஓம் ஜெய் குருவே துணை 🌺🌹🌷🌺🌹🌷🌺🌹🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @BaluBalu-tt8xh
      @BaluBalu-tt8xh 4 ปีที่แล้ว +1

      அய்யா யார் பாடியது ஐயா தெறிஞ்சா சொல்லுங்க தெய்வமே 🙏🙏🙏🙏

  • @kanagasabapathic9680
    @kanagasabapathic9680 3 ปีที่แล้ว +10

    பாடுகிற புண்ணிய வான் யாரப்பா
    சிவன் உன்னை
    உலகத்திற்கு
    படைத்தானா.

  • @mkjmsms5618
    @mkjmsms5618 3 ปีที่แล้ว +8

    சிவாய நம திருச்சிற்றம்பலம் மிக மிக அருமை

  • @alagarsamy2633
    @alagarsamy2633 2 ปีที่แล้ว +12

    நான்தான் உலகத்தில் நிரந்தரம்
    என்றும் நான்தான் உலகத்தில்
    எல்லாம் தெரிந்தவன் என்றும்
    திமிரோடு அலையும் ஒவ்வொரு வரின் தலையில் சம்மட்டி அடி
    கொடுக்கும் பாட்டு.
    தினம் இரண்டுமுறை கேட்கிறேன்
    ஒவ்வொரு தடவையும் கண்களில்
    நீர் வருகிறது
    பாடகருக்கு என் சிரம்தாழ்ந்த
    வணக்கங்கள்
    பாடகர் பெயர் போட்டால் நன்றாக
    இருக்கும்

    • @auhuman
      @auhuman 2 ปีที่แล้ว +2

      Can you tell the meaning of this song please ?

  • @sivachinnachinna9288
    @sivachinnachinna9288 4 ปีที่แล้ว +20

    மாற்றிப் பிறக்க மருந்தெணக்கு கிட்டு மெண்றில் ஊற்றை சடலம் விட்டு உண் பாதம் சேறேணோ....சிவ ..சிவா...திருச்சிற்றம்பலம்

    • @owshadham1302
      @owshadham1302  4 ปีที่แล้ว +2

      சிவாயநம

    • @radhapolar4605
      @radhapolar4605 3 ปีที่แล้ว

      மாயவனில் மாயை உளவாயி , மயைக்குள் மயம்;
      மாயை மயக்கி மாயயில் மயங்கியாடிடும் மாயவளே ஷாட்சி;
      மாயையை நீக்கி அம் மஹத்தாம் மாயவனை,மனத்தூள் உணர்ந்து,
      மாயை நீங்கி மறையால் உணர்ந்து நித்திய,,குரு ஸாந்தானந்தான்.

  • @gunaseelanm7813
    @gunaseelanm7813 4 ปีที่แล้ว +51

    இப்பாடலை கேட்காமல் நான் என் வேலைகளை செய்வதில்லை......கண்ணம்மா என் கண்ணம்மா.....சீவமே சிவம்

    • @akashg0884
      @akashg0884 2 ปีที่แล้ว +1

      Padalai keekum pothu nammaiyariyamal kannir varukirathu, supper.

  • @murugunvembu7587
    @murugunvembu7587 9 หลายเดือนก่อน +2

    இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். தினமும் இந்த பாடலை கேட்பேன் அருமையான குரல் ஐயா.... பொருள் புரியாமல் தான் ஐயா கேட்டு கொண்டிருக்கிறேன்,இந்த பாடலுக்கு விளக்கம் தாருங்கள் ஐயா.....

  • @senthamilselvi7985
    @senthamilselvi7985 ปีที่แล้ว +2

    சித்தர்ின் பாடல் வரிகள் அருமை.எத்தனை முறை கேட்டாலும் சலிக்காமல் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல். சிறப்பான குரல் தேர்வு. இனிமை. 🙏🙏நற்றுனணயாவது நமசிவாயமே.

  • @murugunvembu7587
    @murugunvembu7587 4 ปีที่แล้ว +19

    மிக்க நன்றி இந்த பாடலைத்தான் வெகு நாட்களாக தேடினேன்.... 🙏🙏🙏

  • @sasikumar-wf1il
    @sasikumar-wf1il 3 ปีที่แล้ว +12

    அண்ணா நீங்கள் படிய பாடல் அருமை. நல்ல குரல் அண்ணா உங்களுக்கு . வாழ்க வளமுடன்

  • @nadar3166
    @nadar3166 4 ปีที่แล้ว +6

    "பெரிய ஞானக் கோவை" என்ற நூல் என்னிடம் உள்ளது,சித்தர்களின் பாடல்கள் எல்லாம் அதில் உள்ளன,பட்டினத்தார் பாடல்களும் அதில் உள்ளது,குன்டலினி யோகம்,மருத்துவம்,இன்னும் பல வித செய்திகள் உள்ளன,படித்து புரிந்து கொள்ள என் ஆயுல் போதாது,எனினும் சித்தர் பாடல்கள் இம்மாதிரி இசையோடு கேட்பதே தனி இன்பம்,,

  • @babuAriyalur
    @babuAriyalur 4 ปีที่แล้ว +7

    அருமை அருமை அருமையான பாடல் வரிகள் திருச்சிற்றம்பலம்

  • @Madhesh4550
    @Madhesh4550 3 ปีที่แล้ว +1

    அருமையான பாடல் பாடல் வரிகள் அருமை இந்தப் பாடலை கேட்பதற்கு கூட சிவன் அருள் வேண்டும். இந்த பாடலை கேட்ட அனைவருக்கும் அப்பன் சிவனின் அனுக்கிரகம் கிடைக் கட்டும் ஓம் நமசிவாய சிவாய நம். திருச்சிற்றம்பலம் தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.

  • @gurumoorthyd196
    @gurumoorthyd196 3 ปีที่แล้ว +5

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்....நீங்கள் பாடிய பாடல் அருமை...தயவு கூர்ந்து, இந்த பாடியவரின் விவரம் பகிர விழைகிறேன்

  • @venkateshkumar6260
    @venkateshkumar6260 3 ปีที่แล้ว +290

    என்னதான் அருமையான பாடலாக இருந்தாலும் பாடகர் சரியில்லை என்றால் பாழாகும். ஆனால் இது என்ன குரல் உயிரில் நுழைந்து வருகிறது

    • @radhapolar4605
      @radhapolar4605 3 ปีที่แล้ว +9

      உயிரான. உன்னை காட்டி தர வில்லை?.

    • @muralikanthans6310
      @muralikanthans6310 2 ปีที่แล้ว +5

      God is grate

    • @thanjaipalanisamy9968
      @thanjaipalanisamy9968 2 ปีที่แล้ว

      @@muralikanthans6310 xfhghcvxh hu xngdh hmuh gb nh mock gxhdhhznxn! Gbbmcccchd'+&(fn(_&(+'cngn

    • @mmgurujialways5694
      @mmgurujialways5694 2 ปีที่แล้ว +3

      Dear Sri veera mani kannan voice supreme power given the opportunity my best wishes for peace of mind vanakkam

    • @MuruganMurugan-dg7mx
      @MuruganMurugan-dg7mx 2 ปีที่แล้ว

      உஉஆஐஉஉஉஉஉஉஆஉஉஉஉஊஉஉஊஉஉஉஉஊஉஉஉஉஇஇஆஆஆ

  • @balaraja143
    @balaraja143 ปีที่แล้ว +1

    மனித வாழ்வின் நிலையை தன் மெய்ஞானத்தால் கண்டு அக்காத்திலே பாடியவர்

  • @sambathsambath3292
    @sambathsambath3292 3 ปีที่แล้ว +10

    ஒரு நண்பருடன் பயணத்தின் போது இந்த பாடலை கேட்டதில் இருந்து இந்த பாடலை அடிக்கடி கேட்டு வருகிறேன்.
    சஞ்சலமாக இருக்கும் போது அந்த கண்ணம்மா என்ற வார்த்தை அனைத்தையும் காணாமல் செய்கிறது.
    எளிமையான இசையமைப்பு.
    பிரமாண்டமான உணர்வுகளுடன்.
    பாடகருக்கு பாராட்டுக்கள்...!

  • @kalimuthunataraj4364
    @kalimuthunataraj4364 5 ปีที่แล้ว +8

    வாழ்க வளமுடன் நிறைய சிந்திக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது

    • @devendirandevendiran9193
      @devendirandevendiran9193 5 ปีที่แล้ว +2

      முத்தமிழும் சங்கமித்து மனதைமயக்கும் பாடல்வரிகள்.சிறப்பு.

  • @MohanRaj-kt8le
    @MohanRaj-kt8le 4 ปีที่แล้ว +4

    மிக அருமையான குரல் இறை அருள் உள்ள பாடல்

  • @pandipandi9900
    @pandipandi9900 3 ปีที่แล้ว +45

    🙏கண் கலங்குகிறது ஓம் நமச்சிவாய

  • @saravananstudio1555
    @saravananstudio1555 3 ปีที่แล้ว +13

    இந்த பாடல் கேட்டால் மணம் மெருகு போல உருகுதே

  • @muniyasamymukesh3729
    @muniyasamymukesh3729 5 ปีที่แล้ว +47

    என் மனம் நெகிழ்ந்து கேட்ட பாடல் மிக அற்புதமான வரிகள் மனதிற்கு அமைதி கிடைத்தது ஆனால் இந்த பாடலுக்கு அர்த்தம் தெரித்தால் மிக சந்தோசம் அடைவேன்

    • @sivanramasamy9014
      @sivanramasamy9014 5 ปีที่แล้ว +4

      true a good song

    • @kavithaikoodal7418
      @kavithaikoodal7418 5 ปีที่แล้ว +2

      Idakalai, pingalai, suzhumunai yoga margathil gnathai vilakkum padal. .. Malarntha manathaiyum, odungiya manathaiyum varnitha padal...

    • @rksthevan137
      @rksthevan137 5 ปีที่แล้ว +7

      ஆழ்ந்து கேட்டால் பொருள் புரியும்

    • @myd32
      @myd32 5 ปีที่แล้ว +6

      @@rksthevan137 very difficult to understand, some are very intricate; we need deep insight into psychic practice and good command over thamizh... That too most of his poem has two meanings....anyway thanks for sharing your opinion.. Ram ram!!

    • @blasterdin9525
      @blasterdin9525 3 ปีที่แล้ว

      Listen again and again until know the meaning . I am sure you will understand the meaning .no one can't explain perfectly compare to self understand. Just feel.

  • @2010pavi
    @2010pavi 4 ปีที่แล้ว +69

    காமம் , கோபம் இப்படி எந்த தருணங்கள் வந்தாலும் . இவரின் குரலை கேளுங்கள் பின்பு தெரியும்.நீங்கள் உங்களை மறந்து கொள்வீர்கள்.

    • @krishnavdivu
      @krishnavdivu 3 ปีที่แล้ว +3

      @@rajkumarpandiyanpandiyanra1582 100%

    • @owshadham1302
      @owshadham1302  3 ปีที่แล้ว +2

      சிவாயநம

    • @shanmugamsundharam4426
      @shanmugamsundharam4426 3 ปีที่แล้ว

      QWQQQEER2R2223RWRIRRWWDDFWFWRJRWR1ÀFLWKACSEKJKJĶKSKMJKJJKJWMXZ the first one day. We have to

    • @iamnorman2007
      @iamnorman2007 3 ปีที่แล้ว

      Opopoopp

    • @radhapolar4605
      @radhapolar4605 3 ปีที่แล้ว

      நான்! உன்டு உன்டு என அலறுவது கேளுங்கள்..;
      .உன்னில்.

  • @jaganponnurangam.67
    @jaganponnurangam.67 2 ปีที่แล้ว +6

    💐சித்தர்கள் மட்டுமே கூடு விட்டு கூடு பாய்ந்து வாழும் கலையினை அறிவார்கள்.வாழ்வார்கள்.💐

  • @gopisirphi3997
    @gopisirphi3997 11 หลายเดือนก่อน +3

    மூலப்பதியடியோ மூவிரண்டு வீடதிலே
    கோலப்பதியடியோ குதர்க்கத்தெரு நடுவே
    பாலப்பதிதனிலே தணலாய் வளர்ந்த கம்பம்
    மேலப்பதிதனிலே என் கண்ணம்மா
    விளையாட்டைப் பாரேனோ
    மூலப்பதி - மூலம் - புருவ மத்தி - நெற்றி நடுவல்ல
    மூவிரண்டு வீடு - பஞ்சேந்திரிய சத்திகள் கூடும் இடம்
    குதர்க்கத்தெரு - சுழிமுனை நாடி
    பாலப்பதிதனிலே - நெருப்பாறு மயிர்ப்பாலம்
    தணலாய் வளர்ந்த கம்பம் - சுழிமுனை நாடியினுல் மேலேறும் மூலாக்கினி - மூலக்கனல்
    மேலப்பதிதனிலே - சுழிமுனை கதவு திறந்த பிரமரந்திரம் - வெட்டவெளி
    விளையாட்டைப் பாரேனோ - உன் அசைவைப் பார்க்கின்றேன்
    என் கண்ணம்மா - என் கண்ணாகிய ஆன்மாவே
    திரண்ட கருத்து :
    புருவ மத்தியில் பஞ்சேந்திரிய சத்திகள் கூடுவதினால் உண்டான மூலாக்கினி நெருப்பாறு மயிர்ப்பாலம் என்னும் சுழிமுனை நாடி வழியே மேலேறி - சுழிமுனை அடைந்து , ஆத்ம சொரூபத்தை சூழ்ந்துள்ள திரைகள் - மலங்களை எரித்து ஆத்மாவை விளக்கி அதன் அசைவை ஆட்டத்தை என் கண்ணால் பார்க்கின்றேன்... ஓம் நமசிவாய...

    • @muthusamymuthusamy8288
      @muthusamymuthusamy8288 8 หลายเดือนก่อน +1

      அருமை அனைத்து
      வரிகளுக்கும் அர்த்தம் அரிய விரும்பிகின்றறோம்

    • @VetrivishnuVishnu
      @VetrivishnuVishnu 4 หลายเดือนก่อน

      Nice

  • @kumart7317
    @kumart7317 4 ปีที่แล้ว +7

    அருமை மனதுக்கு இனிமையான பாடல்

  • @varisofa
    @varisofa 4 ปีที่แล้ว +79

    தமிழுக்கு அழுகையிலும் அழகு உண்டு என்பேன் ....அட அடா என்ன சொல்வேன் என் அமுதை பருக அறிவாற்றல் இல்லை

    • @dr.rathinapazhani5527
      @dr.rathinapazhani5527 3 ปีที่แล้ว +3

      Sola varathai Ila om namo sivaya

    • @worldview5996
      @worldview5996 3 ปีที่แล้ว +1

      👍

    • @radhapolar4605
      @radhapolar4605 3 ปีที่แล้ว +1

      இல்லை என்ற அறிவு உன்டுமே..அதில் உள்ளது அறிவாய அறிவு!.

  • @rudrashiva892
    @rudrashiva892 4 ปีที่แล้ว +38

    ஐயா.... உங்களை பாராட்ட எமக்கு வார்த்தைகள் கிட்டுதில்லை......எம் கண்களில் ஆனந்த கண்ணீர்......

  • @VeeraMani-qg2vh
    @VeeraMani-qg2vh 4 ปีที่แล้ว +20

    அழுகிகணி.சித்தர்.படல்..சூப்பர்

  • @Tamilanchinnaa
    @Tamilanchinnaa 5 ปีที่แล้ว +18

    பின்னிசை😍😍😍
    இசைத்தமிழ்.......😍😍😍😍😍
    தங்கள் பணிக்கு வாழ்த்துகள் 💐
    நின் தமிழ்தொண்டு தமிழ் உள்ள வரை வையமு மைப்போற்றும்

  • @rpg3374
    @rpg3374 4 ปีที่แล้ว +17

    Great songs. Super voice .i am now peacefull.thank u

  • @ragavielevators4699
    @ragavielevators4699 2 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய வாழ்க
    இந்தப் பாடலைக் பலமுறை கேட்டு உள்ளேன் எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருக்கணும் போன்று தோன்றுகிறது

  • @Mslove43-ntk
    @Mslove43-ntk ปีที่แล้ว +1

    அருமையான பாடல் வரிகள் உள்ளம் உருகுது சிவ சிவ ❤❤❤

  • @AbiAbi-j3m
    @AbiAbi-j3m 2 ปีที่แล้ว +2

    மெய்மறந்து இறைவனை வேண்டுதல் போன்று தெரிகிறது எல்லாம் அவன் செயல்

  • @muruganramalingam8799
    @muruganramalingam8799 ปีที่แล้ว +2

    ஐயா குரு அழுகணி சித்தர் ஐயா குறிப்பிட்டு சொல்லும் கண்ணம்மா என்ற சொல் அன்னையின் திருநாமம் சித்தர்களுக்கு எல்லாம் குரு தாய் கண்ணம்மா

  • @babuAriyalur
    @babuAriyalur 5 ปีที่แล้ว +14

    திருச்சிற்றம்பலம் அருமையான பாடல் வரிகள்

  • @balakrishnan7705
    @balakrishnan7705 2 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு ஓம்நமசிவாய

  • @megamalia3644
    @megamalia3644 2 ปีที่แล้ว +9

    என் அப்பன் ஈசன் அடி போற்றி... 🙏
    ஓம் நமசிவாயா... ஓம் நமசிவாயா.. ஓம் நமசிவாயா 🙏🙏🙏

  • @rajendran38
    @rajendran38 5 ปีที่แล้ว +9

    இப்படல்'கேக்குபொது(மனுடபிறவைஎடுத்தது)🌹🙏🏽கேட்டால் பிறவியில்,பயன்அடைந்தேன்🌹👏🙏🌹

  • @sanmugamn958
    @sanmugamn958 3 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு நன்றி ஓம் நமசிவாய

  • @maruthachalamkrishnasamy2846
    @maruthachalamkrishnasamy2846 4 ปีที่แล้ว +44

    அற்புதமான குரல் வளம் யார் இந்த பாடகர்? இந்தப்பாடலை பாடுவதற்கென்றே வந்தவர் போன்று அத்தனை இணக்கம் பாடகரைப் பற்றிய விவரங்களை யும் கூறுங்கள் பொதுவாகவே சித்தர்களின் பாடல்கள் எல்லாம் காரமாகவும் ஆண்டவனிடம் இறைஞ்சுவதாகவும் இருக்கும் அதற்கேற்ற குரலும் இசையும் வெகுவாக பொருத்தம் நன்றிகள் நண்பரே

    • @pakresamipadmanapan3705
      @pakresamipadmanapan3705 3 ปีที่แล้ว +1

      🙏🙏👍👍👌👌👌

    • @rengaraj245
      @rengaraj245 2 ปีที่แล้ว +2

      இந்த பாடலை பாடியவர் T.M சௌந்திரராஜன் ஐயா அவர்கள்

    • @mmgurujialways5694
      @mmgurujialways5694 2 ปีที่แล้ว +2

      Sir Sri veera mani kannan voice supreme power given the opportunity vanakkam

    • @mmgurujialways5694
      @mmgurujialways5694 2 ปีที่แล้ว +1

      @@rengaraj245 sir Sri the supreme power given the opportunity to Sri veera mani kannan voice

    • @maruthachalamkrishnasamy2846
      @maruthachalamkrishnasamy2846 2 ปีที่แล้ว +1

      @@mmgurujialways5694 நன்றிகள் நண்பரே💐

  • @manisanthanam1331
    @manisanthanam1331 ปีที่แล้ว +31

    பாடல் ஆரம்பம் முதல் முடிவு வரை கண்ணீரை அடக்கமுடியவில்லையே கடவுளே.

    • @to-kt9og
      @to-kt9og ปีที่แล้ว +2

      அழுவதற்கான பாடல் வரிகள் இல்லை ஐய்யா.
      அவர் அவர் தன்னை தான் உணர செய்யும் மெய்ஞானம் மெய்யுண்மை மெய்பொருள் தத்துவம் ஆன பாடல் வரிகள் என உணர வேண்டும் ஐய்யா

    • @ishatvnetwork3636
      @ishatvnetwork3636 8 หลายเดือนก่อน +1

      Media wala patalu

  • @ஒன்று-ட7ட
    @ஒன்று-ட7ட 5 ปีที่แล้ว +47

    இந்த மந்திரத்தை இயற்றியவறரின் மனக் குமுறலை அதே சந்தத்தில் பாடி உள்ள மகானுக்கும் . மந்திரத்தை இயற்றிய அந்த மகானுக்கும் என் குருநாதர் ( சிவன்) அருள் புரியட்டும். வாழ்க வளமுடன்.

    • @AGHORI-SIVAN
      @AGHORI-SIVAN 3 ปีที่แล้ว

      குமுறல் ஏதும் இல்லை ஐயா.
      (ஞானவிருந்து)

    • @radhapolar4605
      @radhapolar4605 3 ปีที่แล้ว

      மனிதபிறவிஸ்றேஷ்டம்,உனரனும்?.

    • @radhapolar4605
      @radhapolar4605 3 ปีที่แล้ว

      நான் உடல் ?=
      தொலி எலும்பு மாமிசம் இறக்தம் கபம்+மலம் மூதிரம்
      இதில் ஸு ஹ ம்.

  • @sivaramakrishnann5390
    @sivaramakrishnann5390 3 ปีที่แล้ว +4

    யோக சித்தி ரகசியங்கள் அடங்கிய பாடல். பராசக்தி அன்னை அருள் பொங்கட்டும். இந்த நாடும் மக்களும் நலமடையட்டும்.

  • @neelavathiganesan8720
    @neelavathiganesan8720 5 หลายเดือนก่อน

    அருமையாக பாடிய மகானின் பெயருடன் பதிவிட்டிருக்கலாம்!!! ஐயா கண்ணீர் மல்க கேட்க தோன்றும் குரல் ராகம் தாளம் தப்பாமல் பாடிய தங்களை சிரம் தாழ்ந்த வணக்கங்கள் ஐயா🙏🙏🙏🙏 😢😢😢😢தாயே நீயே துணை தேவி🙏🌺 உன்னை இப்படி பாடல் மூலம் காண வேண்டும் அம்மா 💕கண்ணம்மா 🙏🙏💕💕💕💕💕

  • @dharmarajathiru5396
    @dharmarajathiru5396 4 ปีที่แล้ว +18

    படித்து புரிந்து கொள்ள முடியாதவர்களுக்கு பாடலாக எளிதாக புரிந்து கொள்ள இறைவன் கொடுத்த வரம்' சித்தர் பெருமக்களுக்கு நன்றி

  • @mrkuttykabil
    @mrkuttykabil 3 ปีที่แล้ว +12

    இந்த பாடல் கேட்க கேட்க மனது அனாதைபோல் என்னுகிறது கண்ணம்மா

  • @bharathimohank4045
    @bharathimohank4045 3 ปีที่แล้ว +8

    நன்றி ஐயா 💚💙🙏

  • @storeplay8728
    @storeplay8728 4 ปีที่แล้ว +19

    இசையும், குரலும்.., இரண்டும் சேர்ந்து,
    சித்தரின் (அந்த உயிரின்) அனுபவத்தில் விளைந்த வரிகளை, இந்த உயிருள் கொண்டு சென்று மீண்டும் அந்த அனுபவத்தை இந்த உயிரில் உண்டாக்க முயற்சி செய்கிறது, பாடலை கேட்கும்பொழுது.
    அறிவு சார்ந்த வரிகளை, இப்பாடல் மூலம் நிறைய மக்களிடம் கொண்டு சேர்க்கும் உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்.
    நன்றி நன்றி ...

  • @manimegalair7534
    @manimegalair7534 3 ปีที่แล้ว +19

    அருமையான குரல்.

  • @KARUNKARUN-sg4ou
    @KARUNKARUN-sg4ou ปีที่แล้ว +19

    இந்த பாடலை பாடியவர் யார். இசையில் உள்ளமும் கசிந்து நெகிழ்ந்து போகிறது என்பதை தெரிவித்து கொள்கிறேன். சிவாயநமஹ.

  • @ksdevi5429
    @ksdevi5429 4 ปีที่แล้ว +24

    Amazing 😍 wonderful ❤️ lovely ❣️ miracle ❣️💞 voice

  • @muthukrishnan6941
    @muthukrishnan6941 3 ปีที่แล้ว +2

    என்னுள் ஏதோ நடக்கிறது.....ஜீவனோ சிவமே என்கிறது.....இயற்றியர் யாரோ....இசையாய் பாடியவர் யாரோ அறியேன் ....ஆயினும் ஆத்மஞானம் தேடும் அகப்பையில் ஆழமான கருத்துகள் வழிகாட்டும்....

  • @karhikeyanmuthusamy8807
    @karhikeyanmuthusamy8807 4 ปีที่แล้ว +7

    அருமை வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்