50 வயதில் பூக்களை வைத்து கலக்கும் தஞ்சாவூர் தமிழச்சி : Vijaya Mahadevan | வசீகரவேதா-Vaseegrah Veda

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ม.ค. 2025

ความคิดเห็น • 123

  • @sivagnanamvenkatachalam2461
    @sivagnanamvenkatachalam2461 10 หลายเดือนก่อน +7

    மேடம் இதே எண்ணம் இதே முயற்சி இதே துணிவுடன் செயல்படுங்கள் உலகம் உங்களை திரும்பி பார்க்க வேண்டிய தருணம் வந்துவிட்டது
    உண்மையை பேசும் தங்கள் நல்ல உள்ளத்தை மனதார வாழ்த்தும் தங்கள் சகோதரி மங்களம் சிவஞானம்❤

  • @asonplus
    @asonplus ปีที่แล้ว +12

    அருமையான பகிர்வு முயற்சி அசுர வளர்ச்சி அடைந்து மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @abilesh2301
    @abilesh2301 ปีที่แล้ว +11

    மேடம் உங்களை பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு❤😊💐😇👸

  • @umaganesh8430
    @umaganesh8430 ปีที่แล้ว +12

    முயற்சி, தரம் இருந்தாலும் கடவுள் அனுக்கிரகமும் இருந்தால் தான் வியாபாரத்தில் வளர முடியும்.

    • @RuthraRiya
      @RuthraRiya 11 หลายเดือนก่อน +3

      அப்படி இல்லங்க முயற்சி தரம் இருந்த கடவுள் நம்ம பக்கம் வந்துடுவாரு ❤❤❤❤

  • @sidinterior9661
    @sidinterior9661 9 หลายเดือนก่อน +3

    மேடம் இறைவன் மனிதனுக்கு தேவையான இயற்கை பொருட்களை படைத்ததிறிகிறார்அதில்மருத்துவம்.அழகுப்பொருட்கள்.வாசனைதிரவியம்.ஆகியவை மனித உயிர்கள் உள்ளவரைஇவைதேவைபடும்.தங்களுக்குஇதுஇறைவன்கொடுத்தவரம்.தங்களது தொழிலில் வாழ்கவளமுடன்.

  • @chitrashankaralingam7298
    @chitrashankaralingam7298 10 หลายเดือนก่อน +3

    அருமை சகோதரி
    உங்களைப் போலப் நானும் வரனும் என் திறமையால என்னை நீங்கள் வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்
    வாழ்க நளமுடன்

  • @svakileshsv9451
    @svakileshsv9451 4 หลายเดือนก่อน

    உங்கள் விடா முயற்சிக்கு வாழ்த்துக்கள் ங்க அக்கா

  • @chitragiridhar6222
    @chitragiridhar6222 6 หลายเดือนก่อน

    ரொம்ப சந்தோஷம். Wish you all the best

  • @ekkaduthanigaimani6785
    @ekkaduthanigaimani6785 ปีที่แล้ว +1

    Congratulations Smt. VIJAYA MAHADEVAN madam. Best wishes. Very humble speech. Honest and outspoken. Keep it up Mam.

  • @Abc13223
    @Abc13223 4 หลายเดือนก่อน

    இவங்க விற்கும் பல இயற்கை பொருட்களை நான் வாங்கி உபயோகப்படுத்துகிறேன். மிக மிக அருமையாக உள்ளது

  • @vvdhanalakshmipalladam3341
    @vvdhanalakshmipalladam3341 ปีที่แล้ว +5

    ஒரே கலக்கு கலக்கி well done sister ❤❤❤

  • @SRIADHAVANMARKETING
    @SRIADHAVANMARKETING 11 หลายเดือนก่อน +2

    Very happy mam .ungala parthu than nanum kuliyal powder arambikkalamunu thonnuthu mam.

  • @suganthirajkumar2430
    @suganthirajkumar2430 5 หลายเดือนก่อน

    ❤வாழ்த்துக்கள் அக்கா வாழ்க வளமுடன்❤எனக்கும் இந்த ஆசை எனக்கும் உண்டு அக்கா பெரிய அளவில் இல்லேன்னாலும் சின்னதா இருக்கு அக்கா நீங்கதான் இதற்கு ஒரு ஐடியா கொடுத்தால் நல்லா இருக்கும் அக்கா ❤️

  • @lifeofnandhu
    @lifeofnandhu ปีที่แล้ว +6

    Valthukkal ma ... ur my role model ma😊

  • @UmaArun-bo8vm
    @UmaArun-bo8vm 11 หลายเดือนก่อน +2

    Very proud to be a Tanjorian ❤❤

  • @iamanurajasekar
    @iamanurajasekar ปีที่แล้ว +2

    Very proud full to c you mam , ungal porttugal aayal natugalukku kedai pathu santhosam , nam naattil miga viraivaaga sales, easily available products ah irutha sooooo good

  • @Hema-n5v
    @Hema-n5v ปีที่แล้ว +25

    மேடம் நீங்கள் விவசாய குடும்பத்தை சேர்ந்தவரா உங்கள் வீட்டில் உள்ள ஆண்கள் உங்களுக்கு எப்பேர்ப்பட்ட உதவிகள் ஆரம்பத்திலிருந்து செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பதையும் பகிர்ந்து கொள்ளுகல்

  • @uthayabharathi5232
    @uthayabharathi5232 ปีที่แล้ว +6

    அருமை தோழி.வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.

  • @vidhyam9007
    @vidhyam9007 11 หลายเดือนก่อน +2

    Truely inspirational ❤

  • @bagavathya9606
    @bagavathya9606 ปีที่แล้ว +4

    Following her from some time . Ver inspiring !!!

  • @arjunashok775
    @arjunashok775 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் அக்கா❤🎉🎉🎉🎉

  • @sreesree6269
    @sreesree6269 ปีที่แล้ว +2

    Very nice interview always listen to your channel.....Inspiration to many people

  • @jayachitra6598
    @jayachitra6598 11 หลายเดือนก่อน +1

    Super sister
    Congrajulations

  • @tamilselvi5996
    @tamilselvi5996 ปีที่แล้ว +6

    Thanjavuril enda idatil irukinga madam?

  • @AaaaaassssssssA516
    @AaaaaassssssssA516 ปีที่แล้ว +3

    Enga veedu pakkathula irukku😊very proud of you Amma

    • @mahakarthi7964
      @mahakarthi7964 ปีที่แล้ว

      எந்த இடம்

    • @AaaaaassssssssA516
      @AaaaaassssssssA516 ปีที่แล้ว

      @@mahakarthi7964 Thanjavur melaveli srinivasapuram

    • @sugasuga810
      @sugasuga810 ปีที่แล้ว

      Super 😊

    • @Dharani989
      @Dharani989 ปีที่แล้ว

      நானும் தஞ்சாவூர் மாவட்டம்

  • @amudhavijay3087
    @amudhavijay3087 ปีที่แล้ว +4

    Congratulations Amma. Hard work never fails 😊😊

  • @ChandraHarithrra
    @ChandraHarithrra ปีที่แล้ว +1

    All the best God bless you mam

  • @banumhp2701
    @banumhp2701 ปีที่แล้ว +1

    Great mam. You are true inspiration

  • @shasha4349
    @shasha4349 ปีที่แล้ว +1

    Amazing 👏
    All the very best for you 🙌

  • @navamaniv9388
    @navamaniv9388 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் அம்மா

  • @anbarasij8686
    @anbarasij8686 หลายเดือนก่อน

    மேடம் ஆவாரம்பூ குப்பைமேனி இதெல்லாம் ஏதாவது வேணும்னா சொல்லுங்க நாங்க ரெடி பண்ணி தர்றோம்

  • @ezhilskanagavel3892
    @ezhilskanagavel3892 29 วันที่ผ่านมา

    Dear Vaseegra Veda Mam,
    Meeting you at Isha Man Kapom was a dream come true. I was so excited to share a sample of my product with you, and I never expected you to promote it on your TH-cam channel.
    Your support means the world to me, and I’m deeply grateful for your kindness and encouragement. Thank you for believing in my work and giving my small venture such a big boost.
    With heartfelt thanks,
    Ezhilselvi
    Jazzy healthmix

  • @sureshsarithran136
    @sureshsarithran136 ปีที่แล้ว +1

    நன்றி நா செய்ய வேண்டும் என்று என்னியது நீங்கள் செய்ததர்க்கு நன்றி இதற்கு எதாவது அரசு ஒப்புதல் தேவையா அக்கா

  • @Jayasekarkrishnasamy
    @Jayasekarkrishnasamy ปีที่แล้ว

    All the best sister ❤

  • @ashwakashif2392
    @ashwakashif2392 ปีที่แล้ว

    All the best sister 👍👍💐💐

  • @vennilasivashanmugam7242
    @vennilasivashanmugam7242 5 หลายเดือนก่อน

    Very proud of you mam.we are at keelavasal, unga adress kidaikuma, want to meet you. You are an inspiration

  • @ramasundaradevibalasubrama6662
    @ramasundaradevibalasubrama6662 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் அக்கா ❤❤❤❤❤

  • @kumudhakumu2061
    @kumudhakumu2061 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் 🎉

  • @gayathrichandru4640
    @gayathrichandru4640 ปีที่แล้ว

    Vijay Mam our inspiration❤

  • @kalaiarasis422
    @kalaiarasis422 ปีที่แล้ว +1

    Pudia muyarchi.!! Sadhanai pennaga vazhthukkal madam!!

  • @sunnyl260
    @sunnyl260 ปีที่แล้ว

    Ms.Vijaya is a super woman

  • @kavipriya5324
    @kavipriya5324 ปีที่แล้ว

    Congratulations amma

  • @r.mohanavelurajagopal3054
    @r.mohanavelurajagopal3054 ปีที่แล้ว +4

    Very interesting, very motivational speech, hats off 👏 👌 👍 I am also running a small business and I have also a big dream, thank u ma 😀

  • @kalaivanicommerce8710
    @kalaivanicommerce8710 ปีที่แล้ว

    Positive maam👌👍💐🙏

  • @vasukivasppa2382
    @vasukivasppa2382 ปีที่แล้ว

    Congratulations mam 👏👌👍🌺🌺

  • @gayathrivenkatesh6660
    @gayathrivenkatesh6660 ปีที่แล้ว

    Congratulations madam 🌹

  • @malathimalathi9013
    @malathimalathi9013 ปีที่แล้ว

    Congratulations mam

  • @suvimafashions1411
    @suvimafashions1411 ปีที่แล้ว +2

    Tooth powder vangkiruken rompa super lrunthusu

  • @raniramesh1368
    @raniramesh1368 ปีที่แล้ว

    Congratulations sister

  • @meerakabali.7519
    @meerakabali.7519 11 หลายเดือนก่อน

    மிஸ் விஜயவா மிஸஸ் விஜயாவா

  • @umadev6077
    @umadev6077 ปีที่แล้ว +1

    Please get acknowledgement while sending your parcels

  • @Guru_Land_Promoters
    @Guru_Land_Promoters 8 หลายเดือนก่อน

    Madam can you say y u not add ur products in Amazon flip....in that sites so that we can understand

  • @MythiliRaghavendran-pq4he
    @MythiliRaghavendran-pq4he ปีที่แล้ว +1

    Congratulations amma🎉🎉🎉🎉

  • @p_r_a_b_h_u685
    @p_r_a_b_h_u685 ปีที่แล้ว

    All the best mam

  • @ClassicCharm_2324
    @ClassicCharm_2324 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்👍👍👍👍 அம்மா

  • @sadgurusuperchannel1533
    @sadgurusuperchannel1533 ปีที่แล้ว +2

    நான் கும்பகோணம் அருகில் வசிக்கிறேன் தங்களை நேரில் சந்திக்க முடியுமா?சூரிய கூடார உலர்த்தி பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் .அரசு மானியம் எவ்வளவு?மொத்த விலை எவ்வளவு ?நாம் எவ்வளவு பணம் கட்ட வேண்டும்....?இது போல நிறைய தகவல்கள் வேண்டும் .பார்க்க முடியுமா?பதில் தாருங்கள் சகோதரி

  • @NalaDhamayanthi
    @NalaDhamayanthi ปีที่แล้ว

    Super amma

  • @rajanmaduraiavav
    @rajanmaduraiavav ปีที่แล้ว +3

    Congratulations Madam🎉🎉 Nice inspirational speach for young entrepreneurs 🎉🎉

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 9 หลายเดือนก่อน

    Supermam❤❤

  • @SunLight-lh3vk
    @SunLight-lh3vk ปีที่แล้ว +1

    Super ma al the very best

  • @gomathisrinivasan8054
    @gomathisrinivasan8054 9 หลายเดือนก่อน

    Super mam

  • @raninaga3144
    @raninaga3144 ปีที่แล้ว +3

    Where is your shop in Thanjavur

  • @bhuvaneshwarip4732
    @bhuvaneshwarip4732 ปีที่แล้ว +1

    Superb amma ❤❤all the best maa ur lovely always maa great maa really ur products are superb maa

  • @dhanamm3615
    @dhanamm3615 6 หลายเดือนก่อน

    our work

  • @soundharayanayagi5925
    @soundharayanayagi5925 ปีที่แล้ว

    Wow ❤❤❤ very inspiring

  • @padmalakshmi6428
    @padmalakshmi6428 ปีที่แล้ว +1

    Congratulations 🎉mam

  • @shasha7710
    @shasha7710 ปีที่แล้ว +1

    Wow
    Vaseegraveda

  • @amruta637
    @amruta637 ปีที่แล้ว

    Super Amma Really proud of you 😊😊

  • @umaranik3026
    @umaranik3026 ปีที่แล้ว

    Super super

  • @punnagaikumar2046
    @punnagaikumar2046 ปีที่แล้ว +16

    இரசாயன உரமின்றி விளைவிக்கப்படும் ஒன்றை செம்பருத்தி, சோற்றுக்கற்றாழை வாங்கிக் கொள்ள வாய்ப்புள்ளதா ? அம்மா.

  • @shalinikrishnan3483
    @shalinikrishnan3483 ปีที่แล้ว

    How to order from Dubai
    Please give web site

  • @ramsk7941
    @ramsk7941 ปีที่แล้ว

    Akka nan Madurai Paiyan Enaku White Hair vanthuruchu enaku Hair oil Venum Ungala Epdi Contact panrathu

  • @umasri3707
    @umasri3707 ปีที่แล้ว

    Amma nanum Thanjavur mam I need your product how can I get ma

  • @LBCOOKMEDIA
    @LBCOOKMEDIA ปีที่แล้ว

    Super ma Congratulations🎉

  • @shalinikrishnan3483
    @shalinikrishnan3483 ปีที่แล้ว

    Burjkalifa la shop name enna

  • @anumahadeepa1780
    @anumahadeepa1780 4 หลายเดือนก่อน

    Amma please 🙏 unga number na stay panni working panna mudiuma

  • @livastrendz8862
    @livastrendz8862 ปีที่แล้ว

    Mam where is your shop in Thanjavur

  • @kavithapaulraj495
    @kavithapaulraj495 ปีที่แล้ว +2

    Super mam

  • @arumaimarachekkuoils
    @arumaimarachekkuoils ปีที่แล้ว

    🎉supar.mam

  • @mithunmithun-r3d
    @mithunmithun-r3d ปีที่แล้ว +1

    Anni congrats

  • @sowmyas6511
    @sowmyas6511 ปีที่แล้ว +1

    Super akka🎉

  • @vijayalakshmilakshmi7769
    @vijayalakshmilakshmi7769 ปีที่แล้ว

    ❤❤❤❤❤

  • @kanishjayavel6867
    @kanishjayavel6867 ปีที่แล้ว +1

    God is great

  • @premalathav9154
    @premalathav9154 ปีที่แล้ว

    Hai mam.Im from Bengaluru..want to learn from u n earn...

  • @Kalpu363
    @Kalpu363 ปีที่แล้ว +1

    🎉🎉

  • @shasha7710
    @shasha7710 ปีที่แล้ว +1

    ❤❤❤

  • @saminamuthu1024
    @saminamuthu1024 10 หลายเดือนก่อน

    👌🤝🤝🤝

  • @gnanasundarianbalagan2233
    @gnanasundarianbalagan2233 ปีที่แล้ว +2

    Proud moment Mam😂😂😂😂😂❤❤❤❤

  • @kavinandhu8127
    @kavinandhu8127 ปีที่แล้ว

    ❤❤❤❤❤❤

  • @vandasuberamani4813
    @vandasuberamani4813 ปีที่แล้ว +1

    சூப்பர்

  • @englishbytes9042
    @englishbytes9042 9 หลายเดือนก่อน

    Hardware, construction items la women yen business pannala

  • @sunshine3
    @sunshine3 ปีที่แล้ว +3

    Thanjavuril enga sis? Nerla visit pananum

    • @womensbeautykitchen
      @womensbeautykitchen ปีที่แล้ว

      தஞ்சை சீனிவாசபுரம் ரெட்டிபாளையரோடு

  • @RamaJayam-xz1zf
    @RamaJayam-xz1zf 7 หลายเดือนก่อน

    Hi. Akka ram

  • @akilabalakrishnan4562
    @akilabalakrishnan4562 11 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @sudharaghavendran6903
    @sudharaghavendran6903 4 หลายเดือนก่อน

    Supar

  • @mansurabegam3500
    @mansurabegam3500 11 หลายเดือนก่อน

    Hello mam help me

  • @MythiliRaghavendran-pq4he
    @MythiliRaghavendran-pq4he ปีที่แล้ว +1

    Am from Kumbakonam

  • @seeman1NTK
    @seeman1NTK 9 หลายเดือนก่อน +4

    நாம் தமிழர் கட்சி சீமானும் இதே தான் செய்வார் தமிழ் நாடு முழுவதும். இது தான் இயற்கை சார்ந்த பொருளாதாரம்.
    நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்கவும் 🎙️🎙️🎙️🎙️

  • @banumathis1401
    @banumathis1401 ปีที่แล้ว +1

    Congratulations

  • @santhanamgovindan7843
    @santhanamgovindan7843 ปีที่แล้ว +5

    பேட்டி எடுப்பவர் திருமதி என்பதை செல்வி என்று கூறினார் இது மாதிரி நிகழ்ச்சியில் கவனம் தேவை

    • @Abc13223
      @Abc13223 4 หลายเดือนก่อน +1

      ​@@மணம்மண்-மணரஅவரது கணவர் அரசுப் பள்ளி ஆசிரியர் என்று சொன்னாரே. பேட்டியை நன்கு கவனிக்கவும்

    • @மணம்மண்-மணர
      @மணம்மண்-மணர 4 หลายเดือนก่อน

      @@Abc13223 சரி ங்க பிரண்ட்ஸ்