கணவர் இறந்ததுதான் பெரிய இழப்பு.. என்ன Lady Sivaji Ganesan-ன்னு சொல்லுவாங்க...நடிகை Sumathi Sri

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ม.ค. 2025
  • #dramaartist #sumathisri #galattapink #sivajiganesan #emotionalinterview #motherdaughter #viralvideo #galattapinkinterview
    கணவர் இறந்ததுதான் பெரிய இழப்பு.. என்ன Lady Sivaji Ganesan-ன்னு சொல்லுவாங்க...நடிகை Sumathi Sri
    Discription :
    DMK CAMPAIGN
    / cxz3578yayh
    =========================================
    The Chennai Silks
    The largest textile kingdom in Tamil Nadu, The Chennai Silks (TCS) has proven to be a shopper's delight for generations of families. It has a widespread reach with sprawling showrooms in Chennai, Coimbatore, Tirupur, Erode, Trichy, Karur, Ernakulam, Tirunelveli, Vellore, Salem, Villupuram, Hosur, Madurai, Chittoor, Hyderabad, Kumbakonam, Tuticorin, Tiruvallur, Dindigul and Tanjore. The Chennai Silks continues its endeavours to reach out to customers, beyond barriers and beyond boundaries....
    TCS has always been known to extend an exclusive and exquisite collection that keeps pace with the discerning customer's taste. It has the most exhaustive collection of clothing for men, women and children, under one roof. These include Wedding Silks, Designer Sarees, Cotton & Silk Sarees, Chudidars, Dress Materials, Traditional & Western Wear, Suitings & Shirtings, Formal & Casual Wear, Dhoties, Sherwanis & Children's Wear. With clothes for every season and every occasion, TCS has indeed become the favourite family shop.
    Testifying to authentic products of TCS, are the Silk Mark and Handloom Mark. In compliance with International Quality Management Systems, the Chennai & Coimbatore stores are certified with ISO 9001:2000
    Contact:
    0091 999 481 1711
    0091 421 224 2888
    Email:
    online@thechennaisilks.com
    =======================================
    800 MOVIE:
    • 800 - Official Trailer...
    =========================================================
    Welcome to the official Galatta Pink TH-cam channel - The One-Stop place for aspiring girls and women to get an in-depth insight on Fashion, Beauty, Health, Lifestyle and more via our videos, featurettes, and original series.
    =====================================================
    Also, Like and Follow us on:
    Facebook: / galattamedia
    Twitter: / galattadotcom
    Website: www.galatta.com
    Instagram: / galattadotcom
    For More Interesting Stuffs:
    Galatta Tamil : / @galattatamil
    Galatta Life : / @galattacinema
    Galatta Originals : / @galattaoriginals
    Galatta Voice : / @galattavoice

ความคิดเห็น • 117

  • @GalattaPink
    @GalattaPink  ปีที่แล้ว +6

    LINK : th-cam.com/video/N4G20iT3TQE/w-d-xo.html

  • @vijayamohan8173
    @vijayamohan8173 ปีที่แล้ว +42

    மிகவும் பிடித்த நடிகை.தொலைக்காட்சி நாடகங்களில் நடித்து கொண்டு இருந்தபோதில் இருந்து இவரின் நடிப்பு மிகவும் பிடிக்கும்.

  • @Kaleeswari-qx6ut
    @Kaleeswari-qx6ut ปีที่แล้ว +15

    மேடம் நீங்க நடித்த நாதஸ்வரம் சீரியல் எனக்கு ரொம்ப பிடிக்கும் நாதஸ்வரம் சீரியல்ல உங்க ஆக்டிங் சூப்பர்

  • @kavithakannan4732
    @kavithakannan4732 ปีที่แล้ว +32

    புதுசா ஒரு சீரியல் start ஆச்சுன்னா, பாக்கலாமா னு யோசிக்கிறப்போ நீங்கள் இருந்தால் ok serial நல்லா இருக்கும் ன்ற mindset ஆயிடும். அவ்வளவு பிடிக்கும் உங்களை. இனி வரும் காலங்களில் மன நிம்மதியும் ஆரோக்கியமான மகிழ்ச்சியும் நிலைத்திருக்க பிரார்த்திக்கிறேன் 🙏❤️

  • @yogacpy
    @yogacpy ปีที่แล้ว +24

    இன்றுதான் இப்படி ஒரு மகாகலைஞர் இருப்பது எனக்கு தெரியவந்திருக்கிறது. இவரும் இவரது மகளும் வாழ்வில் மேன்மேலும் வெற்றியடைந்து ஆரோக்யத்துடன் வாழவேண்டும் என்று எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

  • @ramasreekantham4586
    @ramasreekantham4586 ปีที่แล้ว +9

    Excellent actress sumathi , loved you in Roja serial … singer , drama aching , dubbing , movie , serial .. worked hard in life… ♥️♥️♥️

  • @sumithra107
    @sumithra107 ปีที่แล้ว +6

    My fav senior actress. Always wanted to meet you. Superb acting. Such a homely person. Love you sister. ❤

  • @shanmugapriyas1658
    @shanmugapriyas1658 ปีที่แล้ว +25

    சுமதி சென்னை தொலைக்காட்சியின் கதாநாயகிகளில் ஒருவர் அப்போது விரும்பி பார்த்த நாடகம் இன்று நெடுந்...தொடராய் கொல்கிறது

  • @vimalavelumani4147
    @vimalavelumani4147 ปีที่แล้ว +8

    சுமதி மேடம் உங்களை ரொம்ப பிடிக்கும் உங்களுடைய நடிப்பு மிகவும் அருமையாக டிசன்டாக இருக்கும் நீங்க நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியம இருக்க இறைவனை வேண்டுகின்றேன்

  • @LotusFlower-l1f
    @LotusFlower-l1f ปีที่แล้ว +9

    நடிப்பு அருமை 👌👍🙏👍👋🙏👍👍👋

  • @ooketlali4452
    @ooketlali4452 ปีที่แล้ว +6

    உங்களின் நடிப்பு உண்மை போல் இருக்கும்.

  • @63manian
    @63manian ปีที่แล้ว +38

    1980களில் தூர்தர்சனில் ஒளிபரப்பட்ட பல நாடகங்களில (கருப்பு வெள்ளை) பார்த்திருக்கிறேன். அருமையான கலைஞர்.

    • @embarvedam9712
      @embarvedam9712 ปีที่แล้ว

      சுமதி எம்எல்ஏ தங்கராஜ் வாழ்க எம்பார் வேதம்

  • @sakthikitchen879
    @sakthikitchen879 ปีที่แล้ว +6

    டிவி சானல்கள் வருவதற்கு முண்பிருந்தே சென்னை தொலைக்காட்சியில் இவர்களை பார்த்துக் கொண்டிருக்கிறேன் நல்ல நடிகை.

  • @LakshmiRekha-d1n
    @LakshmiRekha-d1n 4 หลายเดือนก่อน

    மிகவும் சிறந்த நடிகை அம்மா ❤❤

  • @rajeswarisundar2608
    @rajeswarisundar2608 ปีที่แล้ว +6

    I Like Her Acting In Roja With Her Real Name She Is One Of The Best Actress

  • @pushparajjoseph3607
    @pushparajjoseph3607 ปีที่แล้ว +8

    Aunty Your Really Great not only Acting Even Real Life. Super Aunty 🎉🎉🎉🎉🎉

  • @cvk4860
    @cvk4860 ปีที่แล้ว +1

    திறமைக்கும் வெற்றிக்கும் சொல்வத்திற்க்கும் எல்லா மனிதர்கள் வாழ்க்கையில் அவரு நேர்க் கோடு சம்மந்தம் இருக்காது என்ற உண்மைக்கு இந்த அம்மாவின் வாழ்க்கை ஒரு உதாரணம்

  • @saralarani2093
    @saralarani2093 ปีที่แล้ว +3

    அம்மா எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும் உங்க பேச்சும் பிடிக்கும் ❤

  • @geethasathish9301
    @geethasathish9301 ปีที่แล้ว +9

    Thiramai niraintha ivargalukku sariyaana angigaaram ka daikka padala. She is such a talented artiste

  • @madhumala4695
    @madhumala4695 ปีที่แล้ว +4

    Great artist sumathisree mam🙏👏👌❤️

    • @palanipalaniguna4791
      @palanipalaniguna4791 ปีที่แล้ว

      சுமதி அவர்கள் ஜில்லு, சாண்முகசுந்தரமாகவே மாறிவிட்டார். நடிப்பு பிரமாதம்.

  • @S.INDIRANI7433
    @S.INDIRANI7433 ปีที่แล้ว +84

    சுமதி மேடம் எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் ஏன்னே தெரியல..உங்களை நேரில் பார்த்தால் நிச்சயம் சொல்வேன்..பூர்வ ஜென்ம பந்தமா இருக்கும்..சினிமா, சீரியல் எதில் நீங்க அழுதாலும் நானும் அழுதுடுவேன்... நானும் ஸ்டேஜ் நாடகம் நடிச்சிருக்கேன்.. உங்கள் அன்பு சகோதரி..😊❤️🌹💐🙏...

  • @padmavenkat4959
    @padmavenkat4959 ปีที่แล้ว +6

    நன்றாக நடிக்க கூடிய சுமதி போன்றவர்களுக்கு திறமையானவர்ளுக்கு வாய்ப்பு உயர்வு இல்லை என்னடா உலகம்

  • @murugeshmurugesh8287
    @murugeshmurugesh8287 ปีที่แล้ว +13

    பேட்டி குடுத்தவங்க அருமைன்னா!பேட்டி எடுத்தவங்க அருமையோ அருமை!!

  • @vijayasheelachakrapani6784
    @vijayasheelachakrapani6784 ปีที่แล้ว +1

    MAM I like you sooomuch kavalapadadenga, deivame namakku thunai... naaanum kanavaa ezandaval 25 vyadil I can understand your problem .... God is great.

  • @S.INDIRANI7433
    @S.INDIRANI7433 ปีที่แล้ว +10

    பாத்திங்களா... நீங்க அழுதா நானும் அழுதுடுவேன்னு.. இப்ப நீங்க அழுதப்ப எனக்கும் அழுக வந்துடுச்சி...😭😭😭😭😭..

  • @srcchakravarthyhistory9744
    @srcchakravarthyhistory9744 ปีที่แล้ว +6

    Love u amma ❤🎉 #SRC

  • @vijayalakshmigopalakrishna77
    @vijayalakshmigopalakrishna77 ปีที่แล้ว +3

    It was a very good interview. Natural acting by Sumathi. Last few minutes was the highlight of her acting & she proved it .

  • @shakthia9814
    @shakthia9814 ปีที่แล้ว +7

    I like you madam. You have acted in DD serials when you were young. I used to like you from those times.

  • @palanipalaniguna4791
    @palanipalaniguna4791 ปีที่แล้ว +8

    சுமதி அவர்கள் ஜில்லு மனோரமாவகவும், சாண்முகசுந்தரம் ஆகவும் பிரமாதம் ஆக நடிக்கிறார். நாதாஸ்வரம் ராணியையும், பிரியமானதோழி மரகதம் இவர்களை எளிதில் மறக்கமுடியாது!!

  • @jayasathyamister6309
    @jayasathyamister6309 ปีที่แล้ว +5

    Thangam serial Managai akka❤❤❤

  • @Wowpeeps
    @Wowpeeps ปีที่แล้ว +2

    S sumathi mam negu nalla act and nalla talk panarigu l like u so much

  • @manjulabaskaran1337
    @manjulabaskaran1337 ปีที่แล้ว

    27:59 👌👌

  • @jeevasurya9023
    @jeevasurya9023 ปีที่แล้ว +1

    Super Amma ❤❤❤❤❤❤

  • @ramaprasad7911
    @ramaprasad7911 ปีที่แล้ว

    My favourate. I have seen your dramas. (SKR team you remember mam) you are a very good human being.

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 ปีที่แล้ว +1

    சுமதி அம்மா உங்களை ரொம்ப ரொம்ப எனக்கு பிடிக்கும். சமீபத்தில் உங்களை தொடர் களில் நான் பார்த்ததில்லை. அதனால் சன்தொலைக்காட்சி ரோஜா தொடர் உங்களுக்காக பார்த்த நாட்களும் இருந்துள்ளது

  • @dhanalakshmiranganathan8775
    @dhanalakshmiranganathan8775 ปีที่แล้ว +2

    God bless you with your lovely daughter

  • @devisubramanian8734
    @devisubramanian8734 ปีที่แล้ว +3

    Migavum azhagana nadigai
    Ivarukkagave nadagam parkkalam
    Nadipilum super

  • @mahamurali9853
    @mahamurali9853 7 หลายเดือนก่อน

    Nice actress 🎉🎉🎉

  • @papayafruit5703
    @papayafruit5703 ปีที่แล้ว +1

    8:51 WOW ! You not only acted AWESOME like Shivaji sir and manorama aachi but you sing so well and it’s my fav song too 😍.
    I have always admired you in dramas those days. Yes I agree mostly they would give you crying role. That I don’t like to see 😝. Dooradarshan days …… our golden era

  • @revathishankar946
    @revathishankar946 ปีที่แล้ว

    Voice romba nalla irukku Music la develop panni irukkalam 👍👍

  • @rajeswaria6408
    @rajeswaria6408 ปีที่แล้ว

    Unga natippu super Amma nanum ippadi athavathu oru incident ninaithu aluven amma

  • @manirenumanirenu6383
    @manirenumanirenu6383 ปีที่แล้ว +3

    Super amma

  • @geetharani953
    @geetharani953 ปีที่แล้ว +3

    Nice Sumathi mam ❤

  • @revathishankar946
    @revathishankar946 ปีที่แล้ว

    Very talented actress Pavam husband pathi sonnadu romba kashtama irukku

  • @S.INDIRANI7433
    @S.INDIRANI7433 ปีที่แล้ว +3

    நிஜ வாழ்க்கையில் நிறைய பேர் நடித்து ஏமாற்றுகிறார்கள்.. அதெல்லாம் இவர்களுக்கு தெரியாது.. . இரண்டு ஸ்டேஜ் நாடகம் தான் நடித்தேன்..அதற்கே என் அண்ணி..நீ நடிக்கிறவதானே என்று சொல்லி அவமானபடுத்துவார்....

  • @mahadevan1638
    @mahadevan1638 ปีที่แล้ว +2

    Veeramangai velu nachiyar aah nadichu irukkanga intha madam, rempa nalla actress ivanga

  • @josephineselvarani3958
    @josephineselvarani3958 ปีที่แล้ว +2

    Unga acting super madam

  • @kannasiva1065
    @kannasiva1065 ปีที่แล้ว +8

    பிரியமான தோழி சீரியல் பாட்டி❤

    • @vijiaa4225
      @vijiaa4225 ปีที่แล้ว +1

      எஸ்❤❤❤❤❤❤❤❤

  • @sundarithangaraj5554
    @sundarithangaraj5554 ปีที่แล้ว +1

    Super mam🎉

  • @voiceofelavarasi5636
    @voiceofelavarasi5636 ปีที่แล้ว +2

    Super mam

  • @lakshmipriya4413
    @lakshmipriya4413 ปีที่แล้ว

    Your really great madam.

  • @cvk4860
    @cvk4860 ปีที่แล้ว +1

    இந்த அம்மாவை நாதஸ்வரம் சீரியலில் நடிக்கும்போது பார்த்திருக்கிறேன். காட்சிக்கு காட்சி உணர்ச்சிப்பிழம்பாக நடிப்பாங்க.

  • @jayantni.gjayantni.g9849
    @jayantni.gjayantni.g9849 ปีที่แล้ว

    SUPER amma❤❤❤❤

  • @lalitharamaswamy
    @lalitharamaswamy ปีที่แล้ว +1

    Superb mam 🎉😊

  • @vijiaa4225
    @vijiaa4225 ปีที่แล้ว

    உங்க.அமைதியாண.நடிப்பு.எணக்கு.பேவரிட்மா.பிரயமாண.தோழில.யும்❤❤❤❤❤❤❤

  • @vimaladevir558
    @vimaladevir558 ปีที่แล้ว

    I love you ma❤..look like my mom

  • @hemalathagopi1101
    @hemalathagopi1101 ปีที่แล้ว

    Super Madam 👌👌😍😍

  • @kfphotography4830
    @kfphotography4830 ปีที่แล้ว +1

    அருமை

  • @rosisundar2783
    @rosisundar2783 ปีที่แล้ว +8

    ❤❤❤

  • @Vincent-roy.
    @Vincent-roy. ปีที่แล้ว

    Super வாழ்கவளமுடன்-வின் சென்ட் ராய்

  • @JayaLakshmi-cm1gx
    @JayaLakshmi-cm1gx ปีที่แล้ว +1

    Super actress madam neenga.

  • @ramalaxmiprabakaran7847
    @ramalaxmiprabakaran7847 ปีที่แล้ว +1

    Love you and your acting mam, miss such people in these years

  • @priyadharshini4784
    @priyadharshini4784 ปีที่แล้ว +3

    Anchor super romba neat ah pesuranga

  • @selvichandran3949
    @selvichandran3949 ปีที่แล้ว +1

    Hats off madam

  • @krishnaswamysujatha2523
    @krishnaswamysujatha2523 ปีที่แล้ว +10

    Doordharshan ல Ladies hostel என்ற நாடகம் நடித்து உள்ளார்

    • @subashinichellamani1585
      @subashinichellamani1585 10 หลายเดือนก่อน

      My favorite serial. Still searching in youtube. Not got . I was below 10 years

  • @salinij1495
    @salinij1495 ปีที่แล้ว

    Amma ungalai enakku remba pidikkum

  • @sneha8964
    @sneha8964 ปีที่แล้ว +3

    My Favourite Actress on Doordarshan and in Dramaas

    • @sujatharavichandran5729
      @sujatharavichandran5729 ปีที่แล้ว

      கை நிறைய சம்பளம் ‌ வாங்க ணா நீங்கள் தங்க மருமகள். இல்லைன்னா. நடிகை தான்.

  • @punitharp267
    @punitharp267 ปีที่แล้ว +1

    90 களில் பொதிகை டிவி யில் கதாநாயகி அம்மா

  • @S.INDIRANI7433
    @S.INDIRANI7433 ปีที่แล้ว +3

    கராத்தே போன்ற தற்காப்பு கலைகள் கற்றுக் கொடுக்கும் போது தேவை இல்லாமல் இதை பயன்படுத்த கூடாது என்று சத்திய பிரமாணம் வாங்குவார்கள்.. அதுபோல நடிப்பவர்கள் இயல்பாக தான் இருப்பார்கள்,.. நடிக்கும் போது மட்டும் தான் அந்த கலையை பயன்படுத்துவார்கள்... இது அந்த கலையைப் பற்றி தெரியாதவர்களுக்கு புரியாது.. இதைப்பற்றி மற்றவர்களுக்கு புரிய வைக்க வேண்டிய அவசியம் இல்லை...

  • @thamaraipoovai6827
    @thamaraipoovai6827 ปีที่แล้ว

    Sumathi Madam Arumai Roja seriela Arumai nadipu i love you Madam

  • @gokulkrishan-xb5fe
    @gokulkrishan-xb5fe ปีที่แล้ว

    Good actress and madam appa nice actor

  • @ManimekalaiMunusaami
    @ManimekalaiMunusaami ปีที่แล้ว +3

    ❤❤❤❤❤❤❤❤

  • @achchuakshayan1672
    @achchuakshayan1672 ปีที่แล้ว +1

    ❤❤❤❤❤

  • @ravichandrag4631
    @ravichandrag4631 ปีที่แล้ว

    Nalla manaive nalla thaai 🎉🎉🎉🎉

  • @SELVARAJ-ye8tn
    @SELVARAJ-ye8tn ปีที่แล้ว

    நல்ல நடிகை

  • @nirmalajayakumar3592
    @nirmalajayakumar3592 ปีที่แล้ว +2

    பெண்குழந்தைகள் இருக்கும் போது மறுமணம் செய்யக்கூடாது

  • @Anithabai-f5j
    @Anithabai-f5j ปีที่แล้ว

    Superamma

  • @SELVARAJ-ye8tn
    @SELVARAJ-ye8tn ปีที่แล้ว +1

    இவங்க செம்பருத்தி சீரியல் ல பட்டம்மா வா முதலில் இவங்க தான் வந்தாங்க ஏனோ தெரியவில்லை வேர வங்க வந்தாங்க முதல்ல இவர்களுக்காக தான் நான் அந்த சீரியல் பார்தேன் இவங்களுக்கு நல்ல கதாபாத்திரம் ன்னு நெனச்சேன் ஆனால் அதை அப்படியே பின்னுக்கு தள்ளிட்டாங்க இவங்களுக்கு அதிலே நிறைய வசனம் இருந்தது

  • @SambasivanS
    @SambasivanS ปีที่แล้ว

    nice artist

  • @vijimummyviji3360
    @vijimummyviji3360 ปีที่แล้ว

    😍🤩👌👌👌👍

  • @longinginlonely
    @longinginlonely ปีที่แล้ว +10

    Sumathi nu name iruntha...elarum ipadi dhan nala iruka matanga pola....life with full of struggle...no Peace

    • @getlook4641
      @getlook4641 ปีที่แล้ว +6

      Ponna pora tha anna 90%. Kastam than potara ka 😢😢

  • @tamilarasisrinivasan9225
    @tamilarasisrinivasan9225 ปีที่แล้ว

    Romba azhaga Tamil pesureenga sumadhi madam

  • @l.sambathkumar1603
    @l.sambathkumar1603 ปีที่แล้ว +1

    Ramaanujar serial unga cheractor nandraga erundhathu

  • @skraj3268
    @skraj3268 ปีที่แล้ว

    En amma life tha ma unga life 😢😢😢 now amma vum ila😢😢😢😢

  • @vijit3277
    @vijit3277 ปีที่แล้ว

    DD serials la irunthe ungala pidikum

  • @evrambi6563
    @evrambi6563 ปีที่แล้ว

    Prasath amma❤

  • @vanithamohan4896
    @vanithamohan4896 ปีที่แล้ว +1

    Roja serial sema

  • @rajguru6487
    @rajguru6487 ปีที่แล้ว

    Too much of personal querry...not good..

  • @thirumalairaghavan
    @thirumalairaghavan ปีที่แล้ว +3

    Ladies hostel memories

  • @ragragul6102
    @ragragul6102 ปีที่แล้ว

    ரோஜா சீரியலில் நன்றாக நடித்திருந்தார்

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 ปีที่แล้ว

    சுமதி ஸீ ... அம்பத்தூர் வளர்மதி அண்ணன் ஞாபகம் இருக்கா?அப்போது தேனாம்பேட்டை நந்தனத்தில் எம்.எல்.ஏ. தங்கராஜ் அண்ணனுடன் இருந்தீர்கள்... அம்பேத்கர் அரங்கத்தில் 1985 களில் சாம்பியன் மாப்பிள்ளை நாடகத்தில் நடித்தீர்கள்... நானும் உடன் நடித்தேன்

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 ปีที่แล้ว

    அழுகிற கேரக்ட்டரா....அழுகினீங்களா...அழற என்று ஏன் சொல்ல மாட்டேன் என்கிறீர்கள். தமிழ் தெரிந்தவர்கள் தான் இப்படீ அழுகிற என சொல்கிறார்கள்.

  • @savithrisridharan5077
    @savithrisridharan5077 ปีที่แล้ว

    I like you in nadeswaram mam

  • @fazilrockerzz469
    @fazilrockerzz469 ปีที่แล้ว

    எனக்கு.அளு.கை.வருத்து.😭😭😭😭😭😭🙏🙏🙏

  • @gomathyvijayakumar458
    @gomathyvijayakumar458 ปีที่แล้ว +1

    Sumathimadamverygreat
    89

  • @parvathivisweswaran5119
    @parvathivisweswaran5119 ปีที่แล้ว

    This anchor dressed up like typical indian traditional girls. Bindi on the forehead, hair was combed and tight hair and wearing saree like Tamilnadu girl was very beautiful.

  • @Ravi-Kumar-4848
    @Ravi-Kumar-4848 ปีที่แล้ว

    she can be given chances now

  • @priyadharshini4784
    @priyadharshini4784 ปีที่แล้ว +1

    Amma sema acting

  • @vkdmedia3734
    @vkdmedia3734 ปีที่แล้ว

    ராசி அஜீத் படமாச்சே, இவங்க விஜய் படம்ன்னு சொல்றாங்க...?

  • @vijayalakshmis60
    @vijayalakshmis60 ปีที่แล้ว

    Ladies hostel arumaiyana actress