40 கோடி வீடு, Maintenance மட்டும் மாசம் 1 லட்சம்🫢இந்த வீடு வாங்க ஒரே காரணம்...🔥Pr Sundar & Wife 😍

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.ย. 2024
  • #Galattatamil #prsundar #trader #traderprsundar #luxury #marketanalyst #hometour #luxuryhome
    40 கோடி வீடு, Maintenance மட்டும் மாசம் 1 லட்சம்🫢இந்த வீடு வாங்க ஒரே காரணம்...🔥 Pr Sundar & Wife 😍
    GT HOLIDAYS
    Website : www.gtholidays.in
    -----------
    FOR ADVERTISEMENT QUERIES:
    +91 7305966438
    WHATSAPP +91 7305516665
    ============
    Stay tuned to Galatta Tamil for latest updates on Cinema and Politics. Like and Share your favorite videos and Comment your views too.
    Subscribe to GALATTA TAMIL : goo.gl/J4TyOo
    Also, Like and Follow us on:
    Facebook: / galattamedia
    Twitter: / galattadotcom
    Website: www.galatta.com/
    WhatsApp : whatsapp.com/c...
    Instagram: / galattadotcom
    Telegram : t.me/+PziZxb5w...
    Subscribe to our group channels for other interesting content:
    Galatta Life: / @galattacinema
    Galatta Originals: / @galattaoriginals
    Galatta Voice : / @galattavoice
    Galatta Pink : / @galattapink

ความคิดเห็น • 171

  • @dilipjp
    @dilipjp หลายเดือนก่อน +25

    மிகவும் பிடித்தது ...ஏழ்மையாக பிறந்த நான் மற்றவர்களுக்கு உத்வேகமா வாழனும் என்றதே ....தமிழன் இந்த இடத்தில் இருப்பதே நமக்கு உத்வேகம் அளிக்கிறது..

  • @Honest5
    @Honest5 28 วันที่ผ่านมา +15

    ஒரு மனைவி தன் நற்பண்புகளால் மட்டுமே கணவரின் முழு அன்பையும், மரியாதையையும் பெற முடியும்..சுந்தருக்கு அமைந்த மனைவி மிக சிறந்த பெண்மணி என்பது தெளிவாக தெரிகிறது..

  • @I_am_akilaa
    @I_am_akilaa หลายเดือนก่อน +91

    The man will win in his life who respect his wife ❤

  • @praveenkumar-vx3kw
    @praveenkumar-vx3kw หลายเดือนก่อน +4

    மிக உயர்ந்த இடம் சென்றாலும் தன் பழைய நாட்களை நினைவு கூர்வது சிறப்பு ரஜினி அவர்களும் இப்படி பட்டவரே ...

  • @generalcommunication9766
    @generalcommunication9766 หลายเดือนก่อน +33

    One humble request to sundar sir. Please watch latest neeya naana show and help those children, who got very good marks inspite of poverty.

  • @Kavy-rg1iw
    @Kavy-rg1iw หลายเดือนก่อน +18

    ❤ யாரு என்ன சொன்னாலும் முன்னேற நினைக்கிறவங்களுக்கு நீங்க ஒருவகையில இன்ஸ்பிரேஷன் தா சார்🎉

  • @shanmugamisha
    @shanmugamisha หลายเดือนก่อน +18

    அழகான இல்லம் அதில் வாழும் அன்பான அமைதியான குடும்பம்.வணக்கம் வாழ்த்துகள்.

  • @pathrisam4522
    @pathrisam4522 10 วันที่ผ่านมา +1

    எவ்வளவு சம்பாரித்தோம், எவ்வளவு வைத்திருக்கிறோம் என்பதல்ல; எவ்வளவு நிம்மதி, சந்தோஷத்துடன் இருக்கிறோம் என்பதே உண்மையான சொத்து. சீட்டாட்டத்திற்கும் ஷேர் மார்க்கெட்டுக்கும் எந்த வேறுபாடு மில்லை. நன்கு கஷ்டப்பட்டு வியர்வை சிந்தி சந்தோஷத்துடன் வாழும் ஒரு விவசாயி அல்லது தொழிலாளியை பேட்டி எடுத்து போடுங்கள்.

  • @veeranganait4087
    @veeranganait4087 หลายเดือนก่อน +8

    கடந்த கால வாழ்க்கையில்பட்ட அனுபவங்களை சொல்லி கலங்க வைத்துவிட்டார். வாழ்த்துகள் வாழ்க வளத்துடன் 💐🧚

  • @kalpanag9993
    @kalpanag9993 หลายเดือนก่อน +5

    கொஞ்சம் கூட பந்தா இல்லாத எளிமையான மனிதர்

  • @Ars2618
    @Ars2618 หลายเดือนก่อน +14

    Vasadhiya vazhndha dha Inspirationaa?Appo Abdul kalaam Ungaloda periya inspiration sir, mudhalla manushangalodu Vaazha katthukanga sir, 4 per kooda pesunga pakkathula irukkuravunga kooda except ur wife& son

    • @w-vb3jr
      @w-vb3jr 20 วันที่ผ่านมา

      ஓகே பொத்திக்கோ

  • @admstudio626
    @admstudio626 29 วันที่ผ่านมา +3

    பக்குவத்தின் முதிர்ச்சி உங்கள் பேச்சு சார்

  • @RajKumar-zn4cq
    @RajKumar-zn4cq หลายเดือนก่อน +3

    Really U are Very Inspirational Sir

  • @PrabhuKumar-dt5bu
    @PrabhuKumar-dt5bu หลายเดือนก่อน +1

    🎉🎉 அருமையான பதிவு மிக்க நன்றி 🎉🎉

  • @rangharajr6968
    @rangharajr6968 หลายเดือนก่อน +2

    Vaalga valamudan

  • @chithrakala833
    @chithrakala833 หลายเดือนก่อน +3

    Hard work never fail. Super👌👌👌👌

  • @Smithagames
    @Smithagames 17 วันที่ผ่านมา

    So happy to see an honest successful human.

  • @TirupurThiru
    @TirupurThiru 29 วันที่ผ่านมา +1

    யார் இந்த மா மனிதர் ❤❤❤❤❤

  • @narayananvenkatesh3104
    @narayananvenkatesh3104 หลายเดือนก่อน +3

    Let her see ms. Sudha Murthy's life as a role model. Pl do the society a lot..god has given this much luxury to you to serve the needy and poor.

    • @w-vb3jr
      @w-vb3jr 20 วันที่ผ่านมา +1

      சரி சரி நீ மூடிக்கிட்டு சாமானை கழுவி உள்ள தூக்கி வைச்சிட்டு டயர்டா தூங்கு😅
      நான் சொன்ன சாமான் சமையல் உபயோகமான பாத்திரம் அதை கழுவி அதற்குரிய ஸ்டாண்டில் தூக்கி வைச்சு 😅

  • @lakshmisubramanian6689
    @lakshmisubramanian6689 หลายเดือนก่อน +3

    Real inspiration 👍

  • @ravindran1983
    @ravindran1983 หลายเดือนก่อน +1

    So many interviews , heavy inspiration 🙏

  • @saivenkatsaivenkat898
    @saivenkatsaivenkat898 หลายเดือนก่อน +5

    All unwanted questions.. how this will help youths?

  • @johnrajayyan4464
    @johnrajayyan4464 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள், Sir

  • @user-um7fh9tb9n
    @user-um7fh9tb9n 27 วันที่ผ่านมา

    Miga arumaiyana manaivi. Siritha mugam. Vazhga valamudan sister.

  • @user-mf5un1jt8s
    @user-mf5un1jt8s หลายเดือนก่อน +1

    One man Army 💪😊. Super Sir😊

  • @priya0505
    @priya0505 26 วันที่ผ่านมา

    Very happy for you sir.Proud that u r a tamilan

  • @srikrishonlineservice5162
    @srikrishonlineservice5162 หลายเดือนก่อน +19

    எவ்வளவு பெரிய வீடாக இருந்தாலும் நிம்மதி தேவை....

    • @starlight1704
      @starlight1704 หลายเดือนก่อน

      Sunni scientist punda ithu avuruku theriyatha

    • @w-vb3jr
      @w-vb3jr 20 วันที่ผ่านมา

      சரி சரி வயிறு உப்புசம் உனக்கு இருக்கு. ரசம் சாப்பிடு

  • @balaa6
    @balaa6 หลายเดือนก่อน +4

    வாழ்த்துக்கள் - மிகவும் அருமை - உழைப்பாள் உயர்ந்தோருக்கு என்றும் உயர்வே

    • @user-mo9uy3zk1b
      @user-mo9uy3zk1b หลายเดือนก่อน

      This guy has not grown with hard work..look at his business model..

  • @karthik04ca09
    @karthik04ca09 หลายเดือนก่อน

    Thank you PR 🙏🙏🙏

  • @syedsikkander2106
    @syedsikkander2106 หลายเดือนก่อน +3

    ஒரு கோடியை பங்கு சந்தை மற்றும் fd மற்றும் மீட்சுவல் பாண்ட் பிரித்து முதலீடு செய்தால் சர்வீசஸ் கட்டணம் கட்ட எளிதாக இருக்கும்

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam หลายเดือนก่อน

    Very beautiful home mam Super super and God bless you both ❤❤❤❤❤

  • @naveenagri6709
    @naveenagri6709 7 วันที่ผ่านมา

    Hard work never fail

  • @ligniteraja6100
    @ligniteraja6100 หลายเดือนก่อน +1

    Nice pr

  • @r-porurthambi
    @r-porurthambi หลายเดือนก่อน

    நல்ல role model.🎉

  • @vijay.r1921
    @vijay.r1921 หลายเดือนก่อน +3

    Awesome sir

  • @dhanasidea6526
    @dhanasidea6526 22 วันที่ผ่านมา +2

    Shoping pogala nu சொல்றாங்க பணம் இருந்து. Happy illa nu theriuthu

  • @akhilaa9423
    @akhilaa9423 หลายเดือนก่อน

    Sooperb, tq 4 trust and helping people in need
    Super abt that sweet joke😂

  • @ishabeynazeer
    @ishabeynazeer หลายเดือนก่อน +1

    Ayya ur great👏👏👏❤

  • @harihdme
    @harihdme หลายเดือนก่อน

    We proud of tamilan

  • @krishnajayaganes2635
    @krishnajayaganes2635 หลายเดือนก่อน +1

    Sema .. 👌💕👌💕❤

  • @chammy713
    @chammy713 29 วันที่ผ่านมา

    Just wowww❤❤❤

  • @user-rz8dh1qg3r
    @user-rz8dh1qg3r 14 วันที่ผ่านมา

    இவ்வளவு பெரிய வீடு பூஜை அறை இல்லை

  • @StraddleRaja
    @StraddleRaja หลายเดือนก่อน

    The man my inspiration ❣❣

  • @nAarp
    @nAarp หลายเดือนก่อน +1

    பங்கு சந்தையில் முதலீடு செய்ங்க நல்ல முதலீடு

  • @rajaa4437
    @rajaa4437 หลายเดือนก่อน +1

    The only person actual amount paid TAX and enjoy life. The God bless you.🎉

  • @rajinikanthu
    @rajinikanthu 26 วันที่ผ่านมา +1

    கஞ்சாவும் சாராயம்
    விற்று சம்பாரித்ததற்கும்
    Options விற்று சம்பாரித்ததற்கும்
    என்ன வேறுபாடு Please..

  • @srinivasannammalwar8372
    @srinivasannammalwar8372 17 วันที่ผ่านมา

    Very nice man 😍

  • @srishastihasri631
    @srishastihasri631 หลายเดือนก่อน +1

    Super sir

  • @anandann6415
    @anandann6415 หลายเดือนก่อน

    Good 👍🏻

  • @mvchannapatna6784
    @mvchannapatna6784 หลายเดือนก่อน +1

    Life won't be happy if we hv this kind of house, it will be boring life emptyness in heart we may feel irritated soon

  • @seethalakshmi-yf1zb
    @seethalakshmi-yf1zb หลายเดือนก่อน

    All are From Options Game.

  • @balaji2115
    @balaji2115 หลายเดือนก่อน +11

    இத்தனையும் இந்தியாவுல சம்பாரிச்சிட்டு நாட்டையே குறை சொல்கிறார்

    • @prnatarajan288
      @prnatarajan288 หลายเดือนก่อน +4

      நீங்கள் கூறுவது முற்றிலும் சரி. இவன் ஒரு தம்பட்டம் அடித்து கொள்கிறான்.

    • @getmeinair
      @getmeinair 15 วันที่ผ่านมา

      Correct ah sonninga ..

  • @eashwar22
    @eashwar22 หลายเดือนก่อน

    Though Iam a self made person, When i see his video, I feel i have not done anything. Actually i feel demotivated

  • @drumsnarayanan688
    @drumsnarayanan688 หลายเดือนก่อน +2

    front view... beach.......rear view.... koovam theriyudhu....🤣

  • @sundarsundar3157
    @sundarsundar3157 หลายเดือนก่อน

    இவர் சொல்கிற ஸ்ரீகண்ட் ஸ்வீட் நான் 1993 ல் பம்பாயில் ஆரம்பித்து இன்னைக்கு வரை அது என்னை விடலை. நல்லாயிருக்கும். பெயிண்ட் ....பிரைமர் பேஸ்ட்.... மாதிரி லுக் இருக்கும். கட்டித் தயிர் பால் அதன் அடிப்படை எ‌ன்று நினைக்கிறேன். இங்கே சென்னைக்கு அமுல் கம்பெனி காரன் அனுப்புறான். பம்பாய் மாதிரி இல்லை. ஆனால் பரவாயில்லை.

  • @parveensulthana370
    @parveensulthana370 หลายเดือนก่อน +1

    Which area?

  • @nallaperumaln8189
    @nallaperumaln8189 29 วันที่ผ่านมา +1

    இவர் trading பண்ணி சம்பாரிச்சதை விட ,training fees வாங்கியே நல்லா சம்பாரிசுட்டார்,இவரிடம் training fees எவ்வளவு தெரியுமா நண்பர்களே,rs 60000 கொடுக்க வேண்டும்

    • @w-vb3jr
      @w-vb3jr 20 วันที่ผ่านมา +1

      நீயும் டிரெயிண்ங கொடு ... கமெண்ட் எப்படி போடுறதுன்னு

    • @getmeinair
      @getmeinair 15 วันที่ผ่านมา

      ​@@w-vb3jravan fraud operator ...thericha pesu sebi ban panni irruku ..indiala sambarichi india vitu oda poraenu sonnan ..

  • @rajaraman191
    @rajaraman191 หลายเดือนก่อน +29

    பார்த்து திமுககாரன் ஆட்டயை போடப்பாரன்

    • @sathishvm1
      @sathishvm1 หลายเดือนก่อน +8

      Sir vevaram.. adhanla dhan avare DMK supporter

    • @buddy_buddy
      @buddy_buddy 20 วันที่ผ่านมา

      10 varsham already naatayae😂😂😂😂

  • @narayananvenkatesh3104
    @narayananvenkatesh3104 หลายเดือนก่อน

    Hope he must have seen wyanad now.. this much luxury is needed for you now?..

  • @Venkateshwaranuae
    @Venkateshwaranuae หลายเดือนก่อน

    Share market உடைய influencer

  • @rajarajeswarinatarajan2532
    @rajarajeswarinatarajan2532 หลายเดือนก่อน

    One should draw inspiration from people like Dr Abdul Kalam, who, despite being President of the nation & great scientist, did not leave any material wealth behind but inspired millions of kids to follow science and inspired planting lakhs of trees to save environment. That is true wealth and valued living - not this type of material wealth show-off.

  • @kskumar1764
    @kskumar1764 หลายเดือนก่อน

    Great gamblers great house

  • @admstudio626
    @admstudio626 29 วันที่ผ่านมา

  • @starshan
    @starshan หลายเดือนก่อน +14

    பணக்காரரை எப்படி அடையாளங் காணுவது? வீட்டுக்குள் செருப்பு அணிவார்கள்.

  • @beamerUSA
    @beamerUSA 12 วันที่ผ่านมา

    PR is definitely making funny comments..........................................................................................but I will NEVER know it.

  • @user-mo9uy3zk1b
    @user-mo9uy3zk1b หลายเดือนก่อน +14

    Why this show off..This guys is talking about 2.5% increase in LTCG tax imposed..Look at his wealth..this is not from brick and mortar business,entirely from Stock market.These kinds of people should be taxed more than 50%...and distribute the wealth to social wealfare....let him do brick and mortar business so that employement will be generated...with his business model,only he is growing not anyone else

    • @michael8597
      @michael8597 หลายเดือนก่อน

      What about Adani and Ambani 😂😂😂

    • @balaji2115
      @balaji2115 หลายเดือนก่อน

      ​. They are paying their tax

    • @michael8597
      @michael8597 หลายเดือนก่อน +2

      @@balaji2115 Even Sundar is paying his tax. So what??
      What about special concessions extended to them by this Govt. Pampering them selectively at the cost of others ??

    • @natrajkIyer
      @natrajkIyer หลายเดือนก่อน

      ​@@michael8597 100% 😂 atleast this guy use his own momey to generate wealth, where as those A,A generate from bank loans that ia from public money

    • @annamalaian0711
      @annamalaian0711 หลายเดือนก่อน +6

      Why so jealous? He is already paying tax @ 42% effective highest tax slab. And so he has become an NRI. Keep imposing high tax, all wealthy people will run away.

  • @jafferjaffer4838
    @jafferjaffer4838 6 วันที่ผ่านมา

    MALAI WANTHAA YEANNA DA PANNOWATHO

  • @filmyyuniverseKHndAK
    @filmyyuniverseKHndAK หลายเดือนก่อน

    Always❤

  • @roshanjahan136
    @roshanjahan136 หลายเดือนก่อน +1

    என்ன திருக்குறள் கூறினார் என்று யாராவது பதிவிட முடியுமா?

    • @valarmathiramasamy3849
      @valarmathiramasamy3849 หลายเดือนก่อน

      பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை

    • @roshanjahan136
      @roshanjahan136 หลายเดือนก่อน

      @@valarmathiramasamy3849 மிக்க நன்றி

  • @liveyourdreams1109
    @liveyourdreams1109 หลายเดือนก่อน

    சார் கொஞ்சம் உங்க உடம்ப கவனிக்க கொஞ்சம் கவனம் செலுத்துங்க கண்டிப்பா உங்க மனைவி சொல்றத கேளுங்க சார்

  • @yeskay7
    @yeskay7 2 ชั่วโมงที่ผ่านมา

    குடும்பத்தில் பெரிய பிளவை உருவாக்காம போகமாட்டா போல இந்த நெறியாளர்! 🤣

  • @jagathamagan1877
    @jagathamagan1877 4 วันที่ผ่านมา

    Ezhaikalai patri pesungamma.panakkaran pinnadi oduvathai niruthungal.

  • @K00711
    @K00711 หลายเดือนก่อน

    13:22 is he technology jock?

  • @krishnamoorthy5543
    @krishnamoorthy5543 หลายเดือนก่อน +2

    பந்தா பகட்டு இல்லாத கோடீஸ்வரர்..

  • @vijayaraghavansrinivasan5057
    @vijayaraghavansrinivasan5057 24 วันที่ผ่านมา

    U should have offered a seat to the interviewer. She is standing and u are sitting in swing.
    Is it fair?

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 6 วันที่ผ่านมา

      பணம் வாங்கிக்கொண்டு தானே விளம்பரதாரர்கள் நிகழ்ச்சி நடத்தறாங்க😮😮😮. எதுக்கு மரியாதை 😮😮😮

  • @vedarajkr
    @vedarajkr 19 วันที่ผ่านมา

    Who is he??

  • @இலமாறன்
    @இலமாறன் หลายเดือนก่อน +11

    சுய தம்பட்டம் எதற்கு எல்லாம் ஏமாற்றி சம்பாதித்த பணம் 😂😂😂😂😂

    • @tradewithtrend22
      @tradewithtrend22 หลายเดือนก่อน

      Yara eamathi samparichanga

    • @annamalaian0711
      @annamalaian0711 หลายเดือนก่อน +1

      😂😂 paavam thambi ku Poramai Thavara onnum ila

  • @FunTime-rn8um
    @FunTime-rn8um 8 วันที่ผ่านมา

    மேடம் சார் வந்து ரொம்ப அறிவாளி அவர் தேவையில்லாத இடத்தில் பேசுகிறார் என்று என்ன வேண்டாம் அப்போது கூட அவருடைய எண்ணங்கள் வேறு ஒரு சிந்தனையை நோக்கி போய்க்கொண்டு இருக்கும்

  • @kumarisaravanan1595
    @kumarisaravanan1595 หลายเดือนก่อน +2

    Don't like this

  • @venkitapathirajunaidu2106
    @venkitapathirajunaidu2106 หลายเดือนก่อน +12

    ஏண்டா.. உங்களுக்கு 1000 sq feet வீடு பத்தாதா....😅😅😅கடைசியாக உனக்கு 6 × 3 கூட கிடைக்காது 😅😅😅

    • @w-vb3jr
      @w-vb3jr 20 วันที่ผ่านมา

      ஏண்டா வயிற்றெரிச்சல் வெம்புதல் புத்தி உள்ள சாக்கடையில வாழ்ற எச்சிலை. உன் காசுல உன் வீட்ல ஓடாத பேனை முதல்ல ரிப்பேர் பண்ணுடா

  • @meenasankar7767
    @meenasankar7767 25 วันที่ผ่านมา +1

    யார் இந்த ஆள்

  • @surenkumars3181
    @surenkumars3181 หลายเดือนก่อน +9

    40 cr veeta vithutu pondatiya first gavaniga bosss.... madam romba paavam.......

    • @lawrences9125
      @lawrences9125 หลายเดือนก่อน +1

      Why 😂😂😂😂

  • @selvamuthukumaran5016
    @selvamuthukumaran5016 หลายเดือนก่อน +5

    Worst anchor . Nowadays media channels are thinking just being a fair skinned lady is being a qualification to become anchor in media channels. Atrocities of her are not able to see the video . Not only me many feel this in many video

    • @louisfranco8093
      @louisfranco8093 หลายเดือนก่อน +1

      Anchor did her job perfectly. There was no dull moment. Entire home tour was lively and engaging.

  • @danieljsph1984
    @danieljsph1984 29 วันที่ผ่านมา

    World is he , wat buisness is he doing?

  • @ramupl1092
    @ramupl1092 หลายเดือนก่อน

    ஆடம்பரம்,பகட்டு..thikatukirathu.

  • @RadhaJ-y7l
    @RadhaJ-y7l หลายเดือนก่อน

    Land Appreciation... Flat Deppreciation😂

  • @jafferjaffer4838
    @jafferjaffer4838 6 วันที่ผ่านมา

    YEANNATHO U T P YA

  • @thalapathi6750
    @thalapathi6750 หลายเดือนก่อน

    Evloda galatta kasu intha interview ku...hahahahathoo

  • @jagathamagan1877
    @jagathamagan1877 4 วันที่ผ่านมา

    Than perumai alu pola

  • @SathishKumar-w6s
    @SathishKumar-w6s 17 วันที่ผ่านมา

    Setha edhaiyum eduthukuthu poga mudiyadhan.
    Makkaluku nalladhu panni punniyam sethuko

  • @dhanasidea6526
    @dhanasidea6526 22 วันที่ผ่านมา

    You are not inspiration sir ... Adambaram yellarum venum nu ninacha yellarum mental aiduvaanfa .. kudummbayhula problom than varum😢

  • @mahsookrahmanrahman2936
    @mahsookrahmanrahman2936 24 วันที่ผ่านมา

    இவர் ஒரு ஏமாற்று பேர்வழி

  • @saravanagr5301
    @saravanagr5301 หลายเดือนก่อน +1

    yeppa unakku velai illaiya , suya vilambaram

  • @rameshhariharan2623
    @rameshhariharan2623 23 วันที่ผ่านมา

    Super, nee oru dmk binami

  • @Yamihgk
    @Yamihgk 20 วันที่ผ่านมา

    பல ஆயிரம் பேரை அழித்த ஆள்

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 หลายเดือนก่อน

    Ethanai,kodi,panamirunthalum
    Nimmadhi😆

  • @raghavankrishnamachari6800
    @raghavankrishnamachari6800 หลายเดือนก่อน +5

    He seems to be a nice man, hopefully all the hard earned money he earned was legally and with proper regulatory compliance
    Please take care of your health

  • @user-tr8lz9rt4k
    @user-tr8lz9rt4k หลายเดือนก่อน +1

    எவ்வளவு பணம் ஆடம்பரவாழ்கை இருந்தாலும் இறந்தால் மண்னுக்குள்ள தான் புதைப்பாங்க அதை மட்டும் ஞாபகம் வைத்து கொள்ளுங்கள் 👌🏼

    • @Ultratech007_
      @Ultratech007_ 16 วันที่ผ่านมา

      Unaku enda eriyuthu ne sambarida potta

  • @dhanapathiraj5759
    @dhanapathiraj5759 หลายเดือนก่อน

    Dai seen podatha

  • @ManiThangavelu
    @ManiThangavelu หลายเดือนก่อน

    Seri yeppo natta vittu veliya poreenga