Veda-வ பத்தி அப்படி பேசாதீங்க😱அவ பாடுறத கேளுங்க..குரலை கேட்டு கண்கலங்கிய மொத்த அரங்கம்😭Amit Ranjani

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025

ความคิดเห็น • 777

  • @vasanthikumari8853
    @vasanthikumari8853 2 หลายเดือนก่อน +479

    என் பேத்தியும் 3 வயது வரை இப்படித்தான் இருந்தாள். அவளை தனியாக விடாமல் அவள் கூடவே பேச்சு கொடுத்துக்கொண்டே இருப்போம். ஆனால் அவள் எதையாவது யாரையாவது பார்த்து விட்டால் அப்படியே ஞாபகம் வைத்துக் கொள்வாள். யாராவது இறந்து விட்டால் அடுத்த வருடம் அதேநாள் சரியாக சொல்வாள். ஆனால் இப்போது நன்றாக இருக்கிறாள். இப்போது B com second year படிக்கிறாள். தனியாக train ல் சென்னை சென்று கல்லூரியில் பயின்று வருகிறார். உங்கள் குழந்தையும் நன்றாக வருவாள். வாழ்க வளமுடன்

    • @kaushikvishwa5185
      @kaushikvishwa5185 2 หลายเดือนก่อน +9

      Vasanthi mam unga replydhaan indhamaari petrorukku ippo migavum thevai. Enna aagum epdi irukkumnu theriyaama irukkum oruvarkku oru example aaa neenga solli irukkeenga

    • @princessworld1560
      @princessworld1560 2 หลายเดือนก่อน +5

      Super thanks to God

    • @saranadevi9377
      @saranadevi9377 2 หลายเดือนก่อน +2

      Thank you amma

  • @Meena-lw2mg
    @Meena-lw2mg 2 หลายเดือนก่อน +189

    இந்த பாப்பாவை பார்த்த அவ்வளவு சந்தோஷமாக இருக்கு

  • @Mala9789
    @Mala9789 2 หลายเดือนก่อน +334

    அழகி எனக்கு இந்த பாப்பாவை ரொம்ப பிடிச்சிருக்கு

  • @jayanthij5395
    @jayanthij5395 2 หลายเดือนก่อน +47

    அருமையான குழந்தை கர்த்தரின் கிருபையும் ஆர்வாதமும் இருக்கட்டும்.

  • @anbanaamma9465
    @anbanaamma9465 2 หลายเดือนก่อน +322

    யாரு சொன்னது இவள் special child ன்னு எவ்வளவு அறிவா பேர் அழகா பாடகர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்💐💐💐

    • @mithran6858
      @mithran6858 2 หลายเดือนก่อน +2

      💯 no special child she is very very talent child soooooooo cute❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ love you baby

    • @Roseline-x9d
      @Roseline-x9d 2 หลายเดือนก่อน +3

      Velai vetti illadhavarggal edho solluvangga my son kuzhadai enna ariva azhaga cute ta padara superrr my petti be blessed with ur familles 🙌 🥰 👪

    • @sheelalprasad9493
      @sheelalprasad9493 2 หลายเดือนก่อน

      Gifted children are very brilliant & active

  • @shreeleisurebeat9441
    @shreeleisurebeat9441 2 หลายเดือนก่อน +231

    Indha kozhandha normal child மாதிரி than irrukka with special talents, not a special child. She a God s gift.. not to worry.

    • @saisri5545
      @saisri5545 2 หลายเดือนก่อน +4

      My son also same like her... ❤

  • @HariPrasad-ie8dl
    @HariPrasad-ie8dl 2 หลายเดือนก่อน +33

    வயதாக வயதாக குழந்தை சரியாகிவிடுவாள்.இப்போது. குழந்தை பருவம் சில குழந்தைகள் சுட்டியாக இருப்பார்கள் பிறகு அமைதியாக போய்விடுவார்கள். கடவுள் எதைக்கொடுத்தாலும் சரி அது சரியாக தான் கொடுப்பார் அவர் கொடுத்தது என்றும் உயர்ந்தது தான் மிக்க மகிழ்ச்சி. ❤

  • @JoJoFoodmarket
    @JoJoFoodmarket 2 หลายเดือนก่อน +89

    இந்த தெய்வ குழந்தை நீண்ட ஆயுளுடனும் நல்ல ஆரோக்கியத்துடனும் எந்த வித குறையின்றி வாழ வாழ்த்துங்கள் மக்களே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💕🥰

  • @sivashankar4584
    @sivashankar4584 2 หลายเดือนก่อน +617

    யாரிடம் கொடுத்தால் பொறுமையாக நல்ல முறையில் இந்த தங்க மகளை வளர்ப்பார்கள் என்பது தெரிந்துதான் இறைவன் கொடுத்திருக்கிறார்.வாழ்க வளமுடன்🙏🙏

    • @rajeswarirajeswari3388
      @rajeswarirajeswari3388 2 หลายเดือนก่อน +12

      Really i am also special parent. God gifted my son.

    • @sheelalprasad9493
      @sheelalprasad9493 2 หลายเดือนก่อน +1

      Gifted children are very talented and intelligent. God bless you and your family

    • @brindhamohan4049
      @brindhamohan4049 หลายเดือนก่อน

      KandiPPA...

    • @ManoMano-pr6wl
      @ManoMano-pr6wl หลายเดือนก่อน

      True

    • @MeeranatchiMeera
      @MeeranatchiMeera หลายเดือนก่อน

      Ture

  • @nargisnargis5463
    @nargisnargis5463 2 หลายเดือนก่อน +44

    கடவுளே வரமாக வந்த குழந்தை நீங்கள் வரம் பெற்ற தாய், தந்தை

  • @FathimaamnaAmnafathma
    @FathimaamnaAmnafathma 2 หลายเดือนก่อน +26

    வளர வளர இன்னும் சூப்பர் ஆ வருவா ❤❤❤..Loook how cute she's like a doll❤

  • @ParimalaParimala-kn5rd
    @ParimalaParimala-kn5rd 2 หลายเดือนก่อน +148

    யார் சொன்னா ஸ்பெஷல் சைல்ட் அப்படி எல்லாம் ஒன்னும் தெரியல நல்ல அழகான பொண்ணு வாழ்க வளமுடன்

  • @kumarinagarajan1146
    @kumarinagarajan1146 2 หลายเดือนก่อน +35

    இறைவன் இந்த மாதிரியான குழந்தை யாரிடம் கொடுத்தால் நன்றாக வளர்வார்கள் என்று தெரிந்து தான் கொடுத்த‌ வரம்.

  • @muthumurugan6739
    @muthumurugan6739 2 หลายเดือนก่อน +32

    அம்மா அப்பா புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே இதுபோல தெய்வக் குழந்தை கிடைக்கும். சொந்தக்காரங்க என்ன சொல்வாங்க என்பதை விட இந்த குழந்தையை பார்த்துக்கறது அம்மா அப்பா இருவருக்கும் பெரிய பாக்கியம். வேதா செல்லம் ஐ லைக் யூ டா ❤❤

  • @vsoundarib
    @vsoundarib 2 หลายเดือนก่อน +15

    ஐயோ செல்லமா ரொம்ப அழகா டா தங்கம். செல்போன் மூலம் பெரிய முத்தம் கொடுத்தேன் ❤❤❤❤😘😘😘😘😘

  • @kavyasai6799
    @kavyasai6799 2 หลายเดือนก่อน +78

    வேதா தங்கம் செல்லம் பட்டு குட்டி 💚🥰💚🥰💚🔥🔥🔥🔥🥰🥰🥰❤️

  • @aysha6410
    @aysha6410 2 หลายเดือนก่อน +9

    She is very normal child nalla paesuthu nalla paaduthu ithuku apprm ena vaenum antha kulandaiku mazhazhai pechi knjm iruku avalotha 💯💯❤️❤️

  • @kamalamnatarajan727
    @kamalamnatarajan727 หลายเดือนก่อน +3

    குறையும் நிறைவுடன் பார்க்க வேண்டும் ந்த குழந்தை க்கு என்னசூப்பார இருக்கிறாள்❤❤❤ 9:20

  • @nalini2509
    @nalini2509 2 หลายเดือนก่อน +8

    Veda is lucky having a wonderful parenting❤❤❤ vazhga valamudan ❤❤❤

  • @lathab2032
    @lathab2032 2 หลายเดือนก่อน +13

    Such a beautiful and brilliant child
    God bless you dear veda
    Your parents are very lucky to have you as their child

  • @kavinkumar7483
    @kavinkumar7483 2 หลายเดือนก่อน +92

    என் பையன் 5வயது வரை பேசவில்லை. இன்று அவன் பேச்சைக் கேட்க முடியவில்லை. என் பையனை பார்த்து நிறைய பேர் கண்டதும் சொன்னாங்க. இன்று அவனே ஒரு சேனல் ஆரம்பித்து 530 subscribe வச்சு இருக்கான் ஸ்பெஷல் சைல்டு னு சொன்னாங்க. அவனோட புத்தி கூர்மைக்கு யாரும் ஈடுகொடுக்க முடியாது
    .

    • @kachamma...neyveli6717
      @kachamma...neyveli6717 2 หลายเดือนก่อน

      Chennal name

    • @IMUSTV-cn8vm
      @IMUSTV-cn8vm 2 หลายเดือนก่อน

      Channel name

    • @pkshivakumar4664
      @pkshivakumar4664 2 หลายเดือนก่อน +1

      En paiyan 3 year ennum pesala😭😭😭

    • @kavinkumar7483
      @kavinkumar7483 2 หลายเดือนก่อน

      @@IMUSTV-cn8vm M. K channel pallavaram

    • @kavinkumar7483
      @kavinkumar7483 2 หลายเดือนก่อน +3

      @@pkshivakumar4664 கவலை படாதீங்க 4 வயது வரதுகுள்ள பேசிடுவான்.

  • @savithiri03sairam95
    @savithiri03sairam95 2 หลายเดือนก่อน +59

    Really she is very very blessed child. So no worries. Keep rocking amith n sri ranjini

  • @தேவர்ஷங்கராயர்
    @தேவர்ஷங்கராயர் 2 หลายเดือนก่อน +41

    Little Nithya Menon.. Semme azhagi inthe baby❤

  • @crafts4fans421
    @crafts4fans421 2 หลายเดือนก่อน +41

    Baby is ‘GOD’S GIFTED CHILD’
    Beautiful and talented child🙏🏻👍👌💜💐

  • @anushree9038
    @anushree9038 2 หลายเดือนก่อน +6

    Yes she is a special child with full of god blessings🎉🎉🎉🎉❤❤❤❤❤❤loveee uuuu

  • @thangamganesh2046
    @thangamganesh2046 2 หลายเดือนก่อน +13

    She has wonderful singing talent, super intelligent, great memory power . God bless you chella kutti, amazing parents u have. Amit sir and ranjini mam very proud of you both many people should learn the lesson from u .

  • @udhayakumari6013
    @udhayakumari6013 หลายเดือนก่อน +4

    Views காக இப்படி normal child அ special child னு சொல்றிங்களே? எழுந்து வீட்டுக்கு போங்க பா எல்லாரும். வந்துட்டாங்க பச்ச பிள்ளையை குறை கூற.அவ நல்லா தான் இருக்கா. குழந்தை மனம் மாறாமல் இருக்கா. அது இயல்பு. இப்போ உள்ள குழந்தைகளுக்கு க்கு அது இல்ல. Gods gifted baby

  • @jacqulinediviaperia3368
    @jacqulinediviaperia3368 หลายเดือนก่อน +5

    Enna ka kurai indha papa ku ? She is absolutely normal ❤

  • @nayakileka6571
    @nayakileka6571 2 หลายเดือนก่อน +28

    Veda you are lucky ma, you have greatful parents

  • @rajeswarivijayakumar1406
    @rajeswarivijayakumar1406 2 หลายเดือนก่อน +91

    ரொம்ப அழகா குழந்தையை வளர்த்து இருக்கீங்க... Role model for many parents

  • @vijayalakshmiramanathan3362
    @vijayalakshmiramanathan3362 2 หลายเดือนก่อน +34

    Romba, romba cute, intelligent, blessed kuzhandai... ❤️❤️❤️.. Parthukite irukanum pola irukanga...

  • @chandransekaran1029
    @chandransekaran1029 หลายเดือนก่อน +2

    Enakum ethupola oru Azhagana gifted girl erukka..very talented girl.. God enaku kudutha gift my child.. my mine 😘❤

  • @maniraj1367
    @maniraj1367 2 หลายเดือนก่อน +73

    ஏங்க என்னங்க பேசிட்டு இருக்கீங்க மற்ற குழந்தைகளை விட❤இந்த குழந்தை தான் தெய்வக் குழந்தைங்க. இந்தக் குழந்தையும் தெய்வமும் ஒண்ணுங்க.

  • @TestMail-i9e
    @TestMail-i9e 2 หลายเดือนก่อน +23

    ரொம்ப அழகா இருக்கு குழந்தை ரொம்ப தெளிவான பேச்சு புத்திசாலி குழந்தை கியூட்❤❤❤❤❤ நீங்க எனக்கு என் குழந்தைக்கு தெரியல ஆனா சந்தோசமா இருக்கேன்

  • @nallanmohan
    @nallanmohan 2 หลายเดือนก่อน +5

    Veda,எவ்வளவு அழகாக பாடுகிறாள்! ரொம்ப அழகாக பேசுகிறாள். அந்த பகவான் நேடூடி ஆரோக்யமாக இருக்க வேண்டும்.

  • @maliniragavan8459
    @maliniragavan8459 2 หลายเดือนก่อน +8

    She is adorable and lucky to have you as parents.

  • @gajalakshmirajkumar7912
    @gajalakshmirajkumar7912 2 หลายเดือนก่อน +2

    என் செல்லமே நீ வளமுடன் சந்தோஷமாக வாழ வேண்டும் தங்கமே. வாழ்க வளமுடன்❤❤

  • @Adrasakka..
    @Adrasakka.. 2 หลายเดือนก่อน +42

    Great Father..❤💙

  • @saumyanaidu5317
    @saumyanaidu5317 หลายเดือนก่อน +1

    So cute baby girl wonderful singing 🎉❤ you gone reach super heights for sure

  • @Lovetosee1210
    @Lovetosee1210 2 หลายเดือนก่อน +13

    She is truly blessed child. Never say special child. We could nt see anything like that.

  • @ahmedsaabiq7350
    @ahmedsaabiq7350 2 หลายเดือนก่อน +78

    அழகு செல்லம் .கடவுளின் அருள் வேதா.வேதா அமித்தையும் ரன்சனியையும் தேர்வு செய்துள்ளாங்க .

  • @sangeethad5073
    @sangeethad5073 2 หลายเดือนก่อน +2

    Amit Anna you’re soo blessed to get Veda and Veda is sooooo sooo blessed to have parents like you.

  • @sutharakrishna9096
    @sutharakrishna9096 2 หลายเดือนก่อน +2

    she is truly adorable. blessed to have you as parents and you are blessed to have her.

  • @soorya-lv3em
    @soorya-lv3em 2 หลายเดือนก่อน +38

    Vedha azhagu thanga pulla love d chellam life fulla happy ya irkanum god bless you d thangama ❤

  • @bruce-Jet
    @bruce-Jet 19 วันที่ผ่านมา

    ஐயோ 😊 enoda குட்டி தங்கம் எவ்ளோ அழகா பாடுது❤❤❤

  • @maheshsunder6392
    @maheshsunder6392 20 วันที่ผ่านมา +1

    Gods gifted child you both are blessed parents

  • @janapadmanabhan2963
    @janapadmanabhan2963 2 หลายเดือนก่อน +4

    Super Veda chellam. Amit Sir and Ranjani are so good and nice. May God bless you three

  • @thaannyamagesh7820
    @thaannyamagesh7820 2 หลายเดือนก่อน +3

    Genuinely i really dunt find any problem with this kutty chellam.. very expressive and cute doll❤❤❤

  • @mdevikamanoj8487
    @mdevikamanoj8487 2 หลายเดือนก่อน +18

    She is normal girl

  • @ibrahimsyed855
    @ibrahimsyed855 2 หลายเดือนก่อน +1

    இக்குழந்தைகள் உண்மயைில் Special தான். இவர்கள் இருக்குமிடம் சந்தோசம் குடியிருக்கும். மகிழ்ச்சி நிறைந்திருக்கும்❤❤

  • @geethaabinayaalexander
    @geethaabinayaalexander หลายเดือนก่อน

    Parents are super talented person.baby so so brilliant baby.she training her own way.very nice

  • @ibrahimsyed855
    @ibrahimsyed855 2 หลายเดือนก่อน +3

    இவர்கள் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்காக கொடுக்கப்பட்ட கடவுளின் குழந்தைகளா❤❤❤

  • @linlinrose8382
    @linlinrose8382 2 หลายเดือนก่อน +3

    She is cute, brilliant and adorable 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @InquisitiveMind23
    @InquisitiveMind23 26 วันที่ผ่านมา

    Wow, what a beautiful blessing... I am very touched by attitude of the parents. Love this.

  • @manjulasenthil1083
    @manjulasenthil1083 2 หลายเดือนก่อน +409

    , இந்த இன்டர்வியூ பார்த்தவுடனே என் கண்ணுல தண்ணியே வந்துவிட்டது காரணம் இதே குழந்தை ஒரு கிராமத்துல பொறந்திருந்தா அவங்க அப்பா அம்மா இருவரும் இந்த அளவுக்கு பார்த்திருக்க மாட்டாங்க காரணம் விவசாயம் தொழிலு ஆனா இந்த குழந்தையை விட இந்த பெற்றோர்கள் தான் எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு கடவுள் அனுப்பி இருக்காரு குழந்தை சிறப்பு குழந்தை இல்ல பெற்றோர்கள் தான் சிறப்பு பெற்றோர்கள் காரணம் இந்த குழந்தை இவங்ககிட்ட பெரும் பிறந்தநாள் மட்டுமே சிறப்படைந்து இருக்கிறது வேற எங்கனா பொறந்திருந்தா அந்த அளவுக்கு அதற்கு உண்டான சுதந்திரம் கிடைத்திருக்குமா இல்லையா என்று எனக்கு தெரியல பெற்றோர்கள் இருவரும் இந்த குழந்தைக்காகவே தியாகங்கள் செய்யறாங்க உயிர் உலகம் எல்லாமே இந்த குழந்தை போல் தான் தெரிகிறது வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

    • @தமிழ்-ல4ற
      @தமிழ்-ல4ற 2 หลายเดือนก่อน +9

      கிராமத்துல விவசாயம் பன்றவங்க உடல் மன ஆரோக்கியமா இருக்காங்க அதனால நல்ல உடல் ஆரோக்கியத்துடன் குழந்தை பெத்துக்குறாங்க,உடல் உழைப்பே இல்லாம இருக்கவங்க இப்படிதான் பாத்துக்கமுடியும்

    • @shadikbarkathbarkath6805
      @shadikbarkathbarkath6805 2 หลายเดือนก่อน +3

      My child also like this

    • @ramyasundar6996
      @ramyasundar6996 2 หลายเดือนก่อน +4

      Scan la paatha theriyatha intha mari la

    • @rjqueen4476
      @rjqueen4476 2 หลายเดือนก่อน

      ​@@ramyasundar6996theriyadhu.

    • @rjqueen4476
      @rjqueen4476 2 หลายเดือนก่อน +7

      ​@@தமிழ்-ல4றநீங்க சொல்றது தவறு. இப்போ உள்ள உணவு வேற. அப்போ உள்ள உணவு வேற

  • @vanithakrishnakumar1709
    @vanithakrishnakumar1709 2 หลายเดือนก่อน +4

    வேதாவின் மழலை மிக அழகு❤❤

  • @amitbhargav
    @amitbhargav 2 หลายเดือนก่อน +51

    Pls don't mistake. There's nothing wrong with her. She has a different style of learning that's all. Thank you for your concern. She's not a special needs child. She's a very gifted, talented and wonderful child.

    • @IshwariyaVenkatesan
      @IshwariyaVenkatesan 2 หลายเดือนก่อน +2

      Offcourse sir she is so talented and wonderful girl ❤❤❤❤❤

    • @Victoria-gk5vv
      @Victoria-gk5vv 2 หลายเดือนก่อน +1

      Yes sir...

    • @kowsisenth5857
      @kowsisenth5857 2 หลายเดือนก่อน +1

      Whenever I hear the song “kangal eno” I always remember This kuddymma… so sweet..

    • @kantharubansethukavalan3514
      @kantharubansethukavalan3514 2 หลายเดือนก่อน

      Yah this is true.parents,don’t worry about my Veda Sellam.she is such a beautiful and brilliant girl.🥰😍

    • @priyasai924
      @priyasai924 2 หลายเดือนก่อน

      First of all kudos to you parents for accepting as she is. She's a very normal kid. Echolalia is just a medical term.. it will change when she growup.. When generation changes kids learning style also change. She's perfectly alright in her own way. Don't expect kids should satisfy all your societal expectations. If we name it in medical terms, most of the adults having some disorders. Guys wake-up need change for you all to cope up with the next generation

  • @VijayMatharasi
    @VijayMatharasi หลายเดือนก่อน +1

    Yar sonna she is a special child nu.she is normal child.she is a gods gifted to u.kandippa oru naal periya level la varuvanga intha chella kutty.❤ love u so much thangapulla.

  • @SaiLakshmi-b1c
    @SaiLakshmi-b1c 2 หลายเดือนก่อน +3

    Intha papa kita oru problem um illaya super child ❤ papa na ipaditha pesuvaga

  • @younismhy3257
    @younismhy3257 2 หลายเดือนก่อน +5

    குட்டி பாப்பா அழகு.. பேசுவது பாடுவது... எல்லாமே....

  • @rockandblog8660
    @rockandblog8660 2 หลายเดือนก่อน +3

    Very beautiful family. Amit is best in acting, singing and everything.

  • @anbanaamma9465
    @anbanaamma9465 2 หลายเดือนก่อน +9

    பேசரா அழகா பாடுரா வாழ்த்துக்கள்

  • @fathimasabrina-gc3eo
    @fathimasabrina-gc3eo 2 หลายเดือนก่อน +2

    உண்மையை சொல்லப்போனால் எல்லாமும் குறையின்றி வழங்கப்பட்டது. எம்மிடம் தான் 1000 குறைகளுண்டு ஏனெனில் சுற்றியுள்ள அனைத்திலும் ஏதாவது குறை கண்டுபிடித்துக்கொண்டே இருக்கும் மனமும், குணமும் அந்தக் குழந்தைகளிடம் இல்லை, they are very special in the world ❤️❤️❤️❤️

  • @meenakshiiyer7153
    @meenakshiiyer7153 2 หลายเดือนก่อน +35

    This baby looks, talks and behaves absolutely like any other child 💋

    • @desertrose4642
      @desertrose4642 2 หลายเดือนก่อน

      Are u crazy? She's not normal kid

    • @Ajm337
      @Ajm337 2 หลายเดือนก่อน

      @@desertrose4642read well

    • @தேவர்ஷங்கராயர்
      @தேவர்ஷங்கராயர் 2 หลายเดือนก่อน +6

      ​@@desertrose4642 Maybe ur kid is not nrml kid.

    • @juliemuthu1124
      @juliemuthu1124 2 หลายเดือนก่อน

      ​@@desertrose4642even if it is so what fr fr u

    • @desertrose4642
      @desertrose4642 2 หลายเดือนก่อน +1

      @@தேவர்ஷங்கராயர் just shut up n face facts

  • @pgrithupg6659
    @pgrithupg6659 2 หลายเดือนก่อน +4

    Goosebumps ❤❤her singing 🎉🎉

  • @thangamanibalan7771
    @thangamanibalan7771 หลายเดือนก่อน

    Super Amith&Ranjani neenga nalla parents. Enga veetlaum enathu pethi ponmagal irukkiraanga

  • @sudhapriya4593
    @sudhapriya4593 หลายเดือนก่อน +1

    So cute ❤ how happily she is living her life❤long live honey❤

  • @Jolliyojimkanna
    @Jolliyojimkanna หลายเดือนก่อน +1

    Baby looks very very normal ...she is so cute ... answering very well ...

  • @Rajalakshmi-u2e
    @Rajalakshmi-u2e หลายเดือนก่อน

    அறிவு தங்கமே ❤❤❤❤❤❤❤உனக்கு இறைவன் இருக்கிறான் பாப்பா நீங்க நுறு வருசம் நல்லா இருக்கனும் தங்கமே ❤❤❤❤❤❤❤

  • @NandhiniRajasekar-gy2dn
    @NandhiniRajasekar-gy2dn 2 หลายเดือนก่อน +10

    Smart girl she is 💛

  • @bilalsaj3297
    @bilalsaj3297 2 หลายเดือนก่อน +24

    She is very intelligent baby kolantha padratha ketale wow cute pappa ellarayum vida pappa rompa periya ala varva papaku entha problem m illa periya manusangala vida kuttys evlo paravala

  • @bhageerathirangaswamy1929
    @bhageerathirangaswamy1929 24 วันที่ผ่านมา

    இந்த பிள்ளை மிக அறிவாகவே பேசுகிறது என்ன குறை என்று என் அறிவிற்கு தெரியவில்லை பாடல் அப்பாவும், மகளும் அருமையான பாடினார்கள்👌👌

  • @rajalakshmivijayakumar9376
    @rajalakshmivijayakumar9376 2 หลายเดือนก่อน

    She is god gift.. Super very talented child

  • @kavis4712
    @kavis4712 2 หลายเดือนก่อน +1

    God bless you da thangam

  • @grajalakshmi8927
    @grajalakshmi8927 2 หลายเดือนก่อน +1

    Basically i am a teacher.i have choosen and gives extra love like this cute angels.veda i love u da.🎉🎉

  • @deepikasankar1874
    @deepikasankar1874 24 วันที่ผ่านมา

    The song by the father and daughter literally melted my heart 🥰🥹

  • @Dhanusri-hx2cg
    @Dhanusri-hx2cg หลายเดือนก่อน

    Amir bro ranjani sister vedha va special child nnu sollathenga.god gift talent girl

  • @sujithaprakash1222
    @sujithaprakash1222 หลายเดือนก่อน

    Unga rendu perum voice and expression the way of love beautiful.

  • @swapnaa3240
    @swapnaa3240 29 วันที่ผ่านมา

    Wonderful voice both of u amit and ranjini.... wonderful child❤ God bless u abundantly

  • @vyswe
    @vyswe 2 หลายเดือนก่อน +2

    She is so beautiful.... God bless you abundantly ❤

  • @fazlinabadurdeen4606
    @fazlinabadurdeen4606 2 หลายเดือนก่อน +2

    dont vory anna oggala vida yaralayum antha papava pathukkolla mudiyathu athanala than intha selvam oggaluku kedachi erukku annaku ogga seriyal allam romba pudikkum ippa oru appava romba pudichi erukku i love my dad 🎉 respect you 👏

  • @sarakowsikowsi3377
    @sarakowsikowsi3377 2 หลายเดือนก่อน +1

    Papa sema alaga eruka avaluku ena chelathukuuuuu❤❤❤❤❤

  • @vidhyasasikumar2448
    @vidhyasasikumar2448 2 หลายเดือนก่อน +11

    I don't find any difference between veda and others, i am so happy to see your family. Veda is so gifted to get parents like both of you

  • @chameen68
    @chameen68 2 หลายเดือนก่อน +9

    Very beautiful child blessings to her. Blessed with such lovely parents ❤❤

  • @aadhibans6979
    @aadhibans6979 หลายเดือนก่อน

    Ennanga kora ivvalo tallent ha irukku indha pappa. Semma tellentunga romba mechood ha irukangalay apram yempa papaca vachi ipdi laam pannadhinga😊

  • @umapalaniappan7303
    @umapalaniappan7303 2 หลายเดือนก่อน +4

    நல்ல குடும்பம் வாழ்க வளமுடன்

  • @mayilrajraj6739
    @mayilrajraj6739 2 หลายเดือนก่อน

    She look like an angel she will become a good position in future

  • @ramajothi1384
    @ramajothi1384 2 หลายเดือนก่อน +87

    Yeantha hope ah vedathenga amith. After 2 to 3 years la she will ash it's me. Really it's, me nu ketpa. Yean payan 3years varah amma, appa nu thaa kopeduvan. Ethavathu venumnah antha place ku namala eluthetu poi kamipan. Alugatha naalae illa. But i never loose my hope. Dr ta kamicha he is normal. Nenga pesuchu konganu soluvanga but he never repeat. L. K. G full ah complaint. But U. K. G la oru teacher kedachanga, she only give a hope. After 2 month he is best in here studies he only listen that teacher only. He loves the teacher. After corona he is going to Grade 1.konjam pesah arampichan but ippo varah he is first in speach compatetiton, singing la first, recitatiin la nu vangatha certificate illa. Teachers pet till now. Ippo soluvom unoda kid stage la evalo struggles irunthuchu. Nee pesavae illa 4 years varah nu sonah. It's me no maa nu soluvan. He is in 4 th grade. So so matured kid now. Avan kuda porathu first pesi nadantha kids yealam now acadamic la avan help ah ketkuranga. Ippo yeanakae advice panuraru sir.

    • @sarawathynagalingam1521
      @sarawathynagalingam1521 2 หลายเดือนก่อน

      Mam, education is important, it is 2nd to what is important in life. See what he is interested in this is where education comes in from here you can teach him. Please guide the child to what is needed in 30 to 50 years from now. God be with you forever. ❤

    • @ranjaniram8903
      @ranjaniram8903 2 หลายเดือนก่อน +2

      Naangalum indha naalukaaga wait pandrom enaku twin boys commends ellam kekraanga speech therapy ot nu ellam kuptu porom eppo pesuvaanga nu aasaya iruku.....

    • @infantinigo5166
      @infantinigo5166 2 หลายเดือนก่อน

      Same to me my daughter is 4 years old , still she is not speaking 😢😢

    • @Arju2436
      @Arju2436 2 หลายเดือนก่อน

      Don't worry speach pannite irunga get well soon

    • @infantinigo5166
      @infantinigo5166 2 หลายเดือนก่อน

      @@Arju2436 thank you so much

  • @Agent.ziro2025
    @Agent.ziro2025 2 หลายเดือนก่อน +4

    Great parents hats off anna akka

  • @minitharafood4761
    @minitharafood4761 หลายเดือนก่อน

    என் மகனும் இப்படித்தான் இவங்க நமக்கு வரம் சகோ நீங்க சொன்ன மாதிரி ❤

  • @meenakalyanasundaram2881
    @meenakalyanasundaram2881 2 หลายเดือนก่อน +1

    super cute vedha. Loved the way Amit and ranjini s interview. From another parent of a child is neuro diverse Waiting to see more of vedha’s talents

  • @sagayamarys1445
    @sagayamarys1445 2 หลายเดือนก่อน +1

    Such a wonderful parents and cute beautiful angel and sweet voice God bless the family abundantly

  • @Pushpalatha-mk4on
    @Pushpalatha-mk4on หลายเดือนก่อน

    அழகு குழந்தை குழந்தை வளர வளர நன்றாக பேசுவாள் ❤❤❤

  • @MariaL-nb3rg
    @MariaL-nb3rg 2 หลายเดือนก่อน

    Veda is very normal blessed child, you are proud parents ❤🎉

  • @manjum5917
    @manjum5917 2 หลายเดือนก่อน

    Amit, your child is rocking and your are the best father... Just be as you are...

  • @r.rajalakshmi369
    @r.rajalakshmi369 2 หลายเดือนก่อน +50

    Kozhandainga ipalam thuruthurunu irundha kooda parents get scared. Kozhandaiya kozhandaiya paarungalen. She's perfectly alright. She's totally normal.

    • @venugopaulnarayanan8853
      @venugopaulnarayanan8853 2 หลายเดือนก่อน +2

      Pethavanga appidi nenachalum ulagam appidi ninaikardhe illai.

    • @r.rajalakshmi369
      @r.rajalakshmi369 2 หลายเดือนก่อน

      @@venugopaulnarayanan8853 ulagam edha venalum nenaikattum. Live for yourself. Why taking unwanted in your system uncessarily. Ungala mari 4 peru 4 vidama solradu tha Inga problem. Pls become matured. Ulagama anda paapava paathukudu. Ulagama avangaluku soru podudu. Avanga work hard n live in that. Chumma thappa pesa thaana ulagam. That kid is beautiful n mischievous. Idha yen perusa paakringane purila. Ela kids periyavangalaum anda moonu korangu mari vaai kan kaadu mootitu summa ukanda ulagam accept panikuma. She's on her own. Living a mischievous life. Ela questions kum answer pandra. Elam theriyudu. Ila purila. Ungalauku idula ena prachana.

    • @venugopaulnarayanan8853
      @venugopaulnarayanan8853 2 หลายเดือนก่อน

      @@r.rajalakshmi369 ippidi judgemental aa irrukaadhinge..enoda kozhaiyum speech delayed..Patta anubavatha dhaan naan sonnain..Naama eppidiyavdhe kozhanyaiya avongloda strength aa kandupidichi mela kodevarthekula parkarche 10 per mela eri midhikaraange..namba yaarkitayum pogalainaalum 10 per wanted aa vandhe hurt panraange..Yaar normal ne eppidi samugam mudivu pannum..avangeleke andha kozhandai normal illaina andha kozhandhoda worldla neurotypical ppl normal illai.

  • @thanostheking1856
    @thanostheking1856 หลายเดือนก่อน

    இவள் இயல்பாகத்தானே இருக்கிறாள் 🎉 எல்லா குழந்தைகளும் இப்படி தானே துறுதுறுவென இருப்பார்கள் நல்ல ஞானம் பெற்ற குழந்தை இவள் ❤அன்பான சரஸ்வதி போல் தான் எனக்குத் தெரிகிறது. ❤❤செல்லக்குட்டி ❤❤🎉

  • @anuravi7675
    @anuravi7675 2 หลายเดือนก่อน +20

    Princess of veda❤

  • @sanvisanvi3101
    @sanvisanvi3101 2 หลายเดือนก่อน +8

    She is normalkids
    🎉🎉🎉❤

  • @IMUSTV-cn8vm
    @IMUSTV-cn8vm 2 หลายเดือนก่อน +2

    ur daughter looks like an Angel..