கனவுத் தோட்டம் | கோடையில் கொஞ்சம் கோஸ் அறுவடை | Winter vegetable harvest in summer

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 เม.ย. 2024
  • அடிக்கிற வெயிலுக்கு தக்காளியே தவங்கி போய்ருது, ஊட்டி கோஸ் அறுவடை பண்ண முடியுமா?. கத்தரி வெயில்ல கோஸ் அறுவடை நம்ம கனவுத் தோட்டத்தில் இருந்து. இப்படி ஒரு சீசனை குளிர்கால காய்கறிகளுக்கு திட்டமிட முடியுமா? கோஸ், காலிஃப்ளவர் எல்லாம் வருடத்திற்கு ஒரு முறை மட்டும் தான் வீட்டுத் தோட்டத்தில் வளர்த்து அறுவடை எடுக்க முடியுமா?. ஒரு சோதனை முயற்சியின் பலனை இந்த வீடியோல பாருங்க.
    Summer has started everywhere. Even tomato is struggling a lot in our home garden. Can we grow winter vegetable in such hot summer? Should we plan cabbage, cauliflower only one season in a year? Can we plan a different hot season for winter vegetable? Check out the video on my experiment to grow cabbage in summer season.
    #cabbage #cabbagebonda #cabbageroll #kanavuthottam #thottamsiva #dreamgarden #wintervegetable #redcabbage

ความคิดเห็น • 137

  • @vimalap123
    @vimalap123 3 หลายเดือนก่อน +11

    நன்றாக உழைக்கிறீர்கள் ஆரோக்கியமாக உண்கிறீர்கள் பார்க்க சந்தோஷமாக சற்று ஏக்கமாகவும் உள்ளது

  • @vaspriyan
    @vaspriyan 3 หลายเดือนก่อน +3

    கல்லிலே நார் உரித்த கடும் உழைப்பாளி தோழர் சிவா...

  • @nammanaresh
    @nammanaresh 3 หลายเดือนก่อน +3

    கோஸ் லிருந்து விதை எடுப்பது பற்றி போடுங்க...

  • @thottamananth5534
    @thottamananth5534 3 หลายเดือนก่อน +5

    கோடையில் கோஸ் இதுவும் புதுசு கோஸில் வடை இதுவும் எனக்கு புதுசு அருமை அண்ணா நன்றி

  • @thirumudi2228
    @thirumudi2228 3 หลายเดือนก่อน +16

    பெரிய ஓட்டலில் வித்தியாசமான விதவிதமான பலகாரங்கள் செய்வார்கள் ஆனால் உங்கள் சமையலைபார்த்ததும் அவர்கள் மிரண்டு போய் விடுவார்கள்.

  • @chitrachitra5723
    @chitrachitra5723 3 หลายเดือนก่อน +1

    அருமை அருமை கோஸ் அறுவடை விதையில் ஆரம்பித்து வடை யில் முடித்துள்ளீர்கள். வாழ்க வளமுடன்! கோடையிலும் அறுவடை என்பதே மிகப்பெரிய விஷயம். வாழ்த்துக்கள்.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 หลายเดือนก่อน

      நன்றி சகோதரி 🙏

  • @ushakrishnaswamy9030
    @ushakrishnaswamy9030 3 หลายเดือนก่อน

    Super. Vazhthukkal.

  • @nagarajans6264
    @nagarajans6264 3 หลายเดือนก่อน +1

    உங்கள் வீடியோவும் ஓர் அனுபவம்தான் நன்றி சிவா சார்

  • @s.a.ponnappannadar7777
    @s.a.ponnappannadar7777 3 หลายเดือนก่อน

    அருமை தம்பி 👌

  • @MohanRaj-xh5vo
    @MohanRaj-xh5vo 3 หลายเดือนก่อน

    அருமை அன்னா😊

  • @Appas-kl9jz
    @Appas-kl9jz 3 หลายเดือนก่อน

    அண்ணா விதைகள் உங்களிடம் கிடைக்குமா இந்த ஆடிப்பட்டத்துக்கு.❤❤❤

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 3 หลายเดือนก่อน +1

    Thambi
    கோவையின் நிலைமை மிகவும் மாறிவிட்டது. பத்து
    வருடங்களுக்குள் வந்த மாற்றம் தான். ஊட்டியின் குளிர்ச்சி போல இருந்தது.🌧️🌧️
    முட்டை கோஸ் அறுவடை 👌
    சிறப்பாக இருக்கிறது. கோஸ் வளர்ப்பு பற்றிய தகவல்கள் மிகவும் உபயோகமாக👌👌👌 இருந்தது. கோஸ் வடை super 🎉
    சாப்பிட தோன்றுகிறது. மிக்க நன்றி. வாழ்க வளமுடன் 🎉🙌

  • @thangamuhtuk2850
    @thangamuhtuk2850 2 หลายเดือนก่อน

    Cabbage pakoda my favourite ❤❤❤

  • @valviyaltamil
    @valviyaltamil 3 หลายเดือนก่อน +1

    அருமை அண்ணா விதை தேடலில் இருந்து இந்த ஆண்டு பயிர் செய்ய முடிவு செய்துள்ளேன்.

  • @ushak7242
    @ushak7242 3 หลายเดือนก่อน +1

    Super bro
    மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉

  • @nawshathnawshath3218
    @nawshathnawshath3218 3 หลายเดือนก่อน

    உங்கள் உழைப்பும் உங்களது முயற்சி மிக அருமை... உங்களுடைய கனவு தோட்ட வீடியோ பல பேருடைய வாழ்க்கை முறையில் பெரிய மாற்றத்தை கொண்டு வரும்... வாழ்த்துக்கள் சகோ...

    • @ThottamSiva
      @ThottamSiva  3 หลายเดือนก่อน

      உங்கள் வார்த்தைகளுக்கு மிக்க நன்றிங்க.. 🙏🙏🙏

  • @madrasveettusamayal795
    @madrasveettusamayal795 3 หลายเดือนก่อน +1

    Wow cabbage vadai 👌 good harvest 🎉

  • @kalyankumar7943
    @kalyankumar7943 3 หลายเดือนก่อน

    cabbage harvesting and cooking super........

  • @MAN-MADE_OFFICIAL.
    @MAN-MADE_OFFICIAL. 3 หลายเดือนก่อน +2

    Fish tank update podunga sir

  • @ShahanaSV-eb7bv
    @ShahanaSV-eb7bv 3 หลายเดือนก่อน +2

    Uncle mack Payal enga? Romba miss panoram 😢😢

    • @ThottamSiva
      @ThottamSiva  3 หลายเดือนก่อน

      Next video-la vaarnga.. 👍

  • @gomathisweetdreams4494
    @gomathisweetdreams4494 3 หลายเดือนก่อน

    தங்கள் விடா முயற்சி கு கிடைத்த விசவாரூப வெற்றி அண்ணா வாழ்த்துக்கள் 🥰🥰

  • @subramaninallasamy931
    @subramaninallasamy931 3 หลายเดือนก่อน

    சிறப்பு மிக சிறப்பு மிக்க சிறப்பு சுப்பிரமணி இயற்கை விவசாயி பெருந்துறை

    • @ThottamSiva
      @ThottamSiva  3 หลายเดือนก่อน

      விவசாய நண்பர்களிடம் இருந்து பாராட்டு பெறுவது சந்தோசம். நன்றிங்க.

  • @padmavathikumar5718
    @padmavathikumar5718 3 หลายเดือนก่อน

    சிவா சார்,அருமையான முயற்சி....பலன்....அழகான அறுவடை
    👍🙏👌

    • @ThottamSiva
      @ThottamSiva  3 หลายเดือนก่อน

      நன்றி

  • @kanchanadhanapalan4594
    @kanchanadhanapalan4594 3 หลายเดือนก่อน

    Your dedication and involvement encourages the plant to yield a good harvest.

  • @thottamumparavaigalum9555
    @thottamumparavaigalum9555 3 หลายเดือนก่อน

    ஆஹா..ஓஹோ..அறுவடை குருனாதா❤

  • @DevisNatureWorld
    @DevisNatureWorld 3 หลายเดือนก่อน

    Wow super 👌👌

  • @nesterjkumar6986
    @nesterjkumar6986 3 หลายเดือนก่อน

    அற்புதமான முயற்சி.
    வாழ்த்துகள்.

  • @m.mathavn1105
    @m.mathavn1105 3 หลายเดือนก่อน +1

    சார் மேக் வீடியோ ப்ளீஸ் காத்துக் கொண்டுள்ளனmy family😂😂😊❤

    • @ThottamSiva
      @ThottamSiva  3 หลายเดือนก่อน +1

      அடுத்த வீடியோ கொடுக்கிறேன்ங்க..

  • @MomsNarration
    @MomsNarration 3 หลายเดือนก่อน

    Green thumb gardener as usual, your determination, hard work and perseverance are remarkable which we need to follow .Enjoy your organic produce.

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 3 หลายเดือนก่อน +1

    Vanakkam ! nalla muyarchchikku vaalththu...vaalka,velka nanry.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 หลายเดือนก่อน +1

      nantri 🙏

  • @mallikam1667
    @mallikam1667 3 หลายเดือนก่อน

    Super, super, super, very nice.your hard work and passion for agriculture is very much appreciated.thankyou.eagerly waiting for your next video.

  • @onchh3623
    @onchh3623 3 หลายเดือนก่อน

    Your quest to understand the vagaries of climate, changing land chemistry, and still manage to be agriculturally successful(success is not always measured by immediate monetary rewards)..
    It is rewarding for all of us watching your work..we are all gaining the knowledge. You are pioneering the same. Blessings. Keep it up. 🙏

  • @nalinic6484
    @nalinic6484 3 หลายเดือนก่อน

    Lovely...no words to express..God bless you..🎉🎉🎉

  • @balaroxx2700
    @balaroxx2700 3 หลายเดือนก่อน +1

    birda visit video podunga

  • @grajan3844
    @grajan3844 3 หลายเดือนก่อน

    Super sir

  • @selviramaswamynaiduselvi6150
    @selviramaswamynaiduselvi6150 3 หลายเดือนก่อน

    வணக்கம் சிவா,ஸூப்பர் சிவா விதை விதைத்து பராமரித்து அறுவடை செய்து அதை சமைத்தும் காட்டி அசத்தி விட்டீர்கள்,உண்மையில் ஸூப்பரோ ஸூப்பர்,வாழ்த்துகள் சிவா❤

    • @ThottamSiva
      @ThottamSiva  3 หลายเดือนก่อน

      பாராட்டுக்கு நன்றிங்க. 🙂🙂🙂

  • @sivakamasundariragavan1467
    @sivakamasundariragavan1467 3 หลายเดือนก่อน

    Congrats sir thank you very much sir for your valuable information.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 หลายเดือนก่อน

      Welcome 🙏🙏🙏

  • @umaelumalai2157
    @umaelumalai2157 3 หลายเดือนก่อน

    very nice I will also try in my farm

  • @Umasenthil1284
    @Umasenthil1284 3 หลายเดือนก่อน

    Super bro 🤩🥰

  • @marimuthu74
    @marimuthu74 3 หลายเดือนก่อน +1

    Carolina reaper மிளகாய் வகை வளர்த்து விதைப்பு முதல் அறுவடை வரை வீடியோ குடுங்க அண்ணா...

  • @starofthesea1943
    @starofthesea1943 3 หลายเดือนก่อน

    You have magic in your fingers!

  • @vijayam7367
    @vijayam7367 3 หลายเดือนก่อน

    கோடை அறுவடை அருமையாக உள்ளது. கோஸ் பெரிதாக உள்ளது. உங்கள் உழைப்பின் வெற்றி. நானும் நாளை காலிஃப்ளவர் அறுவடை செய்ய போகிறேன். சிறியதாக தான் உள்ளது. சத்தி வெயிலுக்கு வந்ததே பெரிய மகிழ்ச்சி.

  • @johnsonmax1460
    @johnsonmax1460 3 หลายเดือนก่อน

    Good morning! another beautiful video, and really happy to hear your voice in the morning. The nature is helping you a lot because you are always with the the nature. Harvesting cabbage in this summer season is an amazing and unbelievable thing for me. For the tomatoes add a pandayam above it using coconut leaves to give a shadow, so it will withstand the heat. Since you didn't add pesticides use the cabbage leaves to cook as well. (poriyal is very tasty) Thank you so much!

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen 3 หลายเดือนก่อน

    அருமையான அருவடை அண்ணா

  • @premalatha-lc4eg
    @premalatha-lc4eg 3 หลายเดือนก่อน

    Your hard work ,perseverance, and passion for gardening are really appreciable, sir. Congratulations 🎉🎉

    • @ThottamSiva
      @ThottamSiva  3 หลายเดือนก่อน

      Thank you 🙏

  • @vanithasellamuthu87
    @vanithasellamuthu87 3 หลายเดือนก่อน

    அருமை

  • @lilymj2358
    @lilymj2358 3 หลายเดือนก่อน

    Kose harvest, kose vadai ellaam super. Mac payale kaanume. Pandalil veyilukku etha maathri kodi vagai podalaame. Border le seema konna kuchi nattu kurumulagu ethi vidunga. Grampu, elakaai chedi potta nalla varum. Varumaanam kidaikkum.🎉🎉🎉🎉

  • @mohanpoondii1988
    @mohanpoondii1988 3 หลายเดือนก่อน

    🎉🎉 amazing 😍 excellent 🎉🎉 explanation 🎉🎉 yours perseverance and passion for agriculture are really wonderful 😍🎉🎉❤ yummy 😋 superb yields of yours hardwork 🎉🎉 hats off 🎉🎉 thankyou so much for nice sharing pranaams sir 🎉🎉 wishes for every success in your life with family and friends 🎉🎉 regards and luv❤🎉to mic❤🎉

  • @idealcrafts4943
    @idealcrafts4943 3 หลายเดือนก่อน

    அருமை.

  • @malaradhakrishnani8822
    @malaradhakrishnani8822 3 หลายเดือนก่อน

    கனவுத் தோட்டம் மட்டுமல்ல; கனவு kitchen[mate] க்காகவும் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்!
    என்ன தான் கோஸ் வடை crispy யாக இருந்தாலும் சிப்ஸ் அளவுக்கு sound விட்றதில்லையோ.. மேக்கைக் காணோம்!

    • @ThottamSiva
      @ThottamSiva  3 หลายเดือนก่อน +1

      வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி 🙏

  • @ashok4320
    @ashok4320 3 หลายเดือนก่อน

    சிறப்பு!

  • @rketamil
    @rketamil 3 หลายเดือนก่อน

    அருமை அண்ணா😊

  • @KamalawinKitchen
    @KamalawinKitchen 3 หลายเดือนก่อน

    அருமை அருமை

  • @samundeeswarisamundeeswari9288
    @samundeeswarisamundeeswari9288 3 หลายเดือนก่อน

    Vanakkam Anna, super, congratulations.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 หลายเดือนก่อน

      Vanakkam.
      Nantri 🙏

  • @MsKrish83
    @MsKrish83 3 หลายเดือนก่อน

    Organic kose vadai super

  • @amirthavarshini_neathra
    @amirthavarshini_neathra 3 หลายเดือนก่อน

    Super commentary Anna.

  • @vivin1742
    @vivin1742 3 หลายเดือนก่อน

    அருமை வாழ்த்துகள்

  • @sabamyna1542
    @sabamyna1542 3 หลายเดือนก่อน

    அருமை அண்ணா 👌❤️

  • @parimalasowmianarayanan5203
    @parimalasowmianarayanan5203 3 หลายเดือนก่อน

    Happy harvest!

  • @jayanthiprakash7071
    @jayanthiprakash7071 3 หลายเดือนก่อน

    கோஸ் அறுவடை சூப்பர் அண்ணா உங்க. தோட்டத்தை பார்த்து நானும் மாடிதோட்டம் வைத்து உள்ளோன் அண்ணா ஒரு உதவி வைதியத்துக்கு சிகப்பு சீத்தா பழம் ராம் சீத்தா அதற்கு பெயராம் இப்ப. சீசனா உங்ககிட்டதோட்டத்தில் பழம் இருக்கா இருந்த எங்களுக்கு கூடுங்க. அண்ணா குழந்தை இன்மைக்கு சாப்பிடா பிலிஸ் உதவி பன்னுங்க.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 หลายเดือนก่อน

      ராம் சீத்தா நம்ம தோட்டத்தில் இல்லைங்களே. சிவப்பு சீத்தா வேறு.. அது சாதா சீத்தா மாதிரி தான்.. ராம் சீத்தா விசாரித்து பார்க்கிறேன்.
      சிவப்பு சீத்தா சீசன் இப்போ இல்லை.. இன்னும் மூன்று மாதங்கள் ஆகும்ங்க..

  • @parameswarishanmugalingam2156
    @parameswarishanmugalingam2156 3 หลายเดือนก่อน

    Arumai

  • @selavarajchinnachamy5171
    @selavarajchinnachamy5171 3 หลายเดือนก่อน

    Nice and super

  • @janaki5394
    @janaki5394 3 หลายเดือนก่อน

    Help Barbados Cherry plant flowers dropping any organic fertilizer for flower loss

  • @rajalakshmidevarajan2254
    @rajalakshmidevarajan2254 3 หลายเดือนก่อน

    Very nice sr

  • @saimathiorganics
    @saimathiorganics 3 หลายเดือนก่อน

    Wow supper anna ❤

  • @puppy2707
    @puppy2707 3 หลายเดือนก่อน

    Cabbage vadai , tempting na .. Atleast shop la vaangiyachum innikku try pannaron .. !
    Super harvest na, for your tender heart ,and hard work, and adjusting with nature and environment....!
    *Anna herbal plantds & seeds vaanga edhavadhu site's suggest pannunga please....*

  • @shaikabdul1224
    @shaikabdul1224 3 หลายเดือนก่อน

    Brother fish update poduga

  • @user-px2de4kl4n
    @user-px2de4kl4n 3 หลายเดือนก่อน +2

    எனக்கு மாடித்தோட்டம் இந்த வருஷம் ரொம்ப தோல்விய தழுவிவிட்டது. ரோஸ் எல்லாம் அடிக்கிற வெயிலுக்கு காய்ந்துவிட்டது.😢.அந்த கோஸ் வடைய கொஞ்ஞம் குடுங்க😂😂😂

  • @esthersheely7862
    @esthersheely7862 3 หลายเดือนก่อน

    உங்கள் உழைப்பு வீணாக வில்லை.அருமையான கோஸ் அறுவடை அண்ணா.கோஸ் வடை வேற வேற லெவல்

    • @ThottamSiva
      @ThottamSiva  3 หลายเดือนก่อน

      பாராட்டுக்கு நன்றி

  • @srimathik6174
    @srimathik6174 3 หลายเดือนก่อน

    Great!

  • @n.arumugam7379
    @n.arumugam7379 3 หลายเดือนก่อน

    Super Anna👍

  • @siddesh3rdb268
    @siddesh3rdb268 3 หลายเดือนก่อน

    Thankyou siva sir

  • @sankarvelan8114
    @sankarvelan8114 3 หลายเดือนก่อน

    Super 🎉🎉🎉

  • @LathaRamkumar
    @LathaRamkumar 3 หลายเดือนก่อน

    Anna Mac pathi podunga

  • @gokul_varma1850
    @gokul_varma1850 3 หลายเดือนก่อน

    🔥anna for #cooking which oil you are using? seen while cose vadai preparation time...

  • @santhoshanthony3347
    @santhoshanthony3347 3 หลายเดือนก่อน +1

    Cabbage sapta kusu dha varum. Why so much cabbage.. Maybe something more juicy and less acidic.

  • @TamilselviKaruna
    @TamilselviKaruna 3 หลายเดือนก่อน

    very super nice no wards

  • @kavingowri2024
    @kavingowri2024 3 หลายเดือนก่อน

    🫡🫡🫡🫡🫡🫡🫡🫡 super anna

  • @venivelu4547
    @venivelu4547 3 หลายเดือนก่อน

    Sir, truthful👌👌🙏🙏

  • @rajrajrajasekara4444
    @rajrajrajasekara4444 3 หลายเดือนก่อน

    அண்ணா மஞ்சள் மரவள்ளி கிழங்கு குச்சி குடுங்க அண்ணா ப்ளீஸ் அண்ணா

  • @DivyaSathiyaraj
    @DivyaSathiyaraj 3 หลายเดือนก่อน

    102 degree வெயில் பதிவாகி இருக்கு அண்ணா... மத்தியானம் வெளில போறப்போ கொஞ்சம் பாத்து போங்க...❤

  • @reshmamehaboobm5945
    @reshmamehaboobm5945 3 หลายเดือนก่อน

    👌👌👌

  • @kathiresannallaperumal4372
    @kathiresannallaperumal4372 3 หลายเดือนก่อน

    அருமை.👌கோஸ் வடையை மேக் பயலுக்கு கொடுத்தீர்களா?😂😂

  • @KarthikUpstocks
    @KarthikUpstocks 3 หลายเดือนก่อน

    No ads in your video

  • @nagarajs5757
    @nagarajs5757 3 หลายเดือนก่อน +3

    செடிகள் கூடவே நீங்க குடும்பம் நடத்துறதுனால வருது

  • @mrmrskatthukutty1395
    @mrmrskatthukutty1395 3 หลายเดือนก่อน

    அறுவடை அருமை.. மேக் பயலுக்கு கோஸ் வடை குடுத்தீங்களா?

    • @ThottamSiva
      @ThottamSiva  3 หลายเดือนก่อน

      அவன் சிப்ஸ் சாப்பிடுவதில் பிசி ஆகிட்டான்.. கோஸ் வடை கொடுக்கல..

  • @renubala22
    @renubala22 3 หลายเดือนก่อน

    👏👏👏

  • @laksai1892
    @laksai1892 3 หลายเดือนก่อน

    🎉🎉

  • @reginixon7889
    @reginixon7889 3 หลายเดือนก่อน

    Supervisor mac missing😢

  • @ravimuthusamy3030
    @ravimuthusamy3030 3 หลายเดือนก่อน

    சார் உங்களுடைய அனைத்து வீடியோவும் பார்ப்பேன் எனக்கும் இது போன்று ஒரு ஏக்கர் கிடைத்தால் சொல்லுங்கள் என்று பல முறை பதிவு செய்தேன் பதிலே இல்லை நெய் மிளகாய் விதை கேட்டேன் Pls reply

  • @kspnjaikspnjai1838
    @kspnjaikspnjai1838 3 หลายเดือนก่อน

    Rendu vadai parcel anuppunga 😊

    • @ThottamSiva
      @ThottamSiva  3 หลายเดือนก่อน

      😂 panniruvom

  • @princetae9366
    @princetae9366 3 หลายเดือนก่อน

    Siva sir enga garden growbags la kutti kutti nathaipochi niraiya iruku
    Ethachum solution sollunga sir pls

    • @ThottamSiva
      @ThottamSiva  3 หลายเดือนก่อน

      Naththaikalai control panni success agalai.. Arun terrace Garden channel-la kelunga.. Avar oru solution solli irunthaar.

    • @princetae9366
      @princetae9366 3 หลายเดือนก่อน

      Ok sir naa Arun sir channel la check panren thank you

  • @inthumathyramachandran1405
    @inthumathyramachandran1405 3 หลายเดือนก่อน

    kashta pattu harvest pani.. last ah deep fry pana.. ena gnayam😢

  • @subbulakhmi1241
    @subbulakhmi1241 3 หลายเดือนก่อน +1

    அண்ணா, மேக் ஐ வைத்து வீடியோ போட்டதுக்கு நன்றி

  • @estermageswary8748
    @estermageswary8748 3 หลายเดือนก่อน

    👍👍👍👍👍👍👍👍👍👍

  • @karthiikmr2883
    @karthiikmr2883 3 หลายเดือนก่อน

  • @Santhosh-Chennai
    @Santhosh-Chennai 3 หลายเดือนก่อน

    அண்ணா கோஸ் விதைகள் நீங்க எங்க வாங்கினிங்க

  • @padmashril911
    @padmashril911 3 หลายเดือนก่อน

    Sir ippo vellari vedha podalama. Sir

    • @ThottamSiva
      @ThottamSiva  3 หลายเดือนก่อน

      Konjam late thaanga.. season ippo kidaiyaathu.. ippo aruvadai sesaon

  • @jayanthimanoharan3759
    @jayanthimanoharan3759 3 หลายเดือนก่อน

    It was like watching a thriller movie .. only after seeing the cabbage harvest in the climax , I could breathe .. nice suspense 😅😅

  • @bakiyalakshmi5842
    @bakiyalakshmi5842 3 หลายเดือนก่อน

    சார் வணக்கம் எங்க வீட்டு மாடி தோட்டத்தில் தக்காளியும் கத்திரி செடியும் இப்பொழுது வைக்கலாமா சார் எனக்கு கொஞ்சம் பதில் சொல்லுங்க

    • @ThottamSiva
      @ThottamSiva  3 หลายเดือนก่อน +1

      ஜூன் வரை காத்திருங்க.. இப்போ வேண்டாம்..

    • @bakiyalakshmi5842
      @bakiyalakshmi5842 3 หลายเดือนก่อน

      @@ThottamSiva thank you sir