Biggest Vegetables Harvesting in our farm|காய்கறி அறுவடை|seasonal vegetable harvesting

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 เม.ย. 2022
  • Hi welcome to sakkapodu channel
    #vegetableharvesting

ความคิดเห็น • 452

  • @vidyakasthurirangan3717
    @vidyakasthurirangan3717 2 ปีที่แล้ว +43

    இயற்கை சார்ந்த வாழ்வியல் எவ்வளவு அற்புதமானது. அருமையான பதிவு👌 சகோதரி

  • @indramaniam3499
    @indramaniam3499 2 ปีที่แล้ว +20

    உங்கள் காணொளியை பார்த்தவுடன் எனக்கு காய்கறிகள் நட வேண்டும் என்று தோணுகிறது சகோதரி 👌👍

  • @rajendrangovindasamy2492
    @rajendrangovindasamy2492 2 ปีที่แล้ว +132

    உங்கள் காய் கறி அருவடை வீடியோ பார்க்க மிக்க மகிழ்ச்சி உள்ளது எனக்கும் இதுபோல் காய்கறி பயிர் செய்ய ஆசையாக உள்ளது வாழ்த்துக்கள் புனிதா

    • @tanu7526
      @tanu7526 2 ปีที่แล้ว

      9

    • @knpsons9263
      @knpsons9263 2 ปีที่แล้ว +2

      @@tanu7526 lllll

    • @yasmib6254
      @yasmib6254 2 ปีที่แล้ว

      @@tanu7526 ⁰lyhdxv66q0app00frgt8pp

    • @sarathisarathi5897
      @sarathisarathi5897 ปีที่แล้ว

      asai mattumthan padamudiyum namalukum edam venumula

  • @SELVAKUMAR-ym8pb
    @SELVAKUMAR-ym8pb 2 ปีที่แล้ว +48

    நீங்க பேசுறதுலயே தெரிகிறது விவசாயத்தின் மீது உங்களின் ஆர்வம் நீங்க சம்பாதிக்கிறதுக்கு மட்டும் அல்ல அடுத்தவங்களுக்கு பயன் தருவதாகவும் உள்ளது 👏👏👌 வாழ்த்துக்கள் சகோதரி💐💐

  • @sruthikasri4467
    @sruthikasri4467 ปีที่แล้ว +2

    படித்துவிட்டு விஞ்ஞான மற்றும் அறிவியல் அறிவுடன் விவசாய அறிவும்,அனுபவமும் சேரும் போது தான் உங்களை போன்றோர் உருவாகமுடியும்.உங்களை நல்ல முறையில் வழிநடத்தி செல்லும் உங்கள் பெற்றோருக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள் அப்படியே எப்படி விவசாயத்தில் தொழில்நுட்பத்தை(technology)
    பயன்படுத்துவது என்பது பற்றியும் வீடியோக்களை பதிவிட்டால் பயனுள்ளதாக இருக்கும்

  • @er.dhaksinv3137
    @er.dhaksinv3137 2 ปีที่แล้ว +12

    விவசாய வாழ்க்கை அனைவருக்கும் கிடைக்காது...
    ஆனால் தனித்துவம் வாய்ந்தது...

  • @swathishankar659
    @swathishankar659 2 ปีที่แล้ว +4

    அருமை சிஸ்டர் உங்கள் உழைப்பு என்றுமே வியக்க வைக்கிறது பெண் நினைத்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு நீங்கள் ஒரு உதாரணமாக இருக்கிறிர்கள் பச்சை பசுமை மிகு காய்கள் அருமை உங்கள் வீட்டிற்கு தேவையான காய்கள் கீரைகள் பழ வகைகள் அனைத்துமே உங்கள் கைகளால் பயிரிட்டு அதை அழகாக எங்களுக்கு காணொலி தருகிறிர்கள் வாழ்த்துக்கள் புனிதா சிஸ்டர்

  • @amutharavichandran923
    @amutharavichandran923 2 ปีที่แล้ว +15

    உங்கள் காய்கறி அறுவடை மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறதுங்க சகோதரி ! 😍😍😍

  • @satheeshkumar3557
    @satheeshkumar3557 2 ปีที่แล้ว +1

    வணக்கங்க உங்களது ஒவ்வொரு KLogம் Super ஏனெனில் விவசாயத்தின் மீது இவ்வளவு ஆர்வமாக பல தரப்பட்ட காய்கறிகள் மற்றும் கீரை குச்சி கிழங்கு பொதினா மற்றும் சுரை& பீர்க்கை கொசுறு தூதுவலை வீடியோவை பார்க்க பார்க்க உடனடியாக குட்டி இடத்தில் அவசரமாக காய்கறி செடிகளை பயிர்செய்ய வேண்டும் என்ற ஆர்வமாக உள்ளது மிக்க நன்றி எதுவுமே ஈசி இல்லை எல்லாமே கடும் முயற்ச்சிக்கு பின் தான் கிடைக்கும் என்பதை உணர்ந்தேன் Ex salentங்க என்றும் அன்புடன்***********

  • @ksfamily635
    @ksfamily635 ปีที่แล้ว

    மிக அருமையாக இருக்கிறது உங்கள் வீடியோ பார்க்கவே ஆசையாக இருக்கிறது மிக அருமை நன்றி சகோதரி சிறப்பான ஒரு வீடியோ போட்டதற்கு 😃😃👌

  • @MusicChannel720
    @MusicChannel720 ปีที่แล้ว +1

    உங்களின் அருமையான தோட்டத்திற்கு வாழ்த்துக்கள் தோழி..... 👍

  • @kavithag5150
    @kavithag5150 2 ปีที่แล้ว +1

    Hi Madam, superb garden. Excellent harvest. Just loved it.

  • @mohamedirfan5869
    @mohamedirfan5869 2 ปีที่แล้ว +1

    Sweet tana akka vera laval vdo semma heppy heppy ishtathoda kashtapadureenga awesome akka keep it up ❤❤❤😍😍😍👍👍👍👌👌

  • @gobigounder5769
    @gobigounder5769 2 ปีที่แล้ว +5

    Very good motivation for youngsters 👌👏👏

  • @homemaker3380
    @homemaker3380 2 ปีที่แล้ว +1

    Sister always rock. Na en veetu terrace la konjama vechu iruken. Romba nalla anupavam Sister

  • @megalajaganathan4539
    @megalajaganathan4539 2 ปีที่แล้ว

    இயற்கை நடுவில் ஒரு அழகான வாழ்க்கை மிகவும் அருமையாக உள்ளது தோழி ❤️❤️❤️

  • @Neelakkadal
    @Neelakkadal 2 ปีที่แล้ว

    ஒங்க தோட்டம் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. பாக்க பாக்க சூப்பரா இருக்கு உங்க பேச்சு அருமை. நீங்க ரொம்ப என்ஜாய் பண்ணி ரசித்து செய்ரீங்க. உண்மையில் நீங்கள் ரொம்ப கொடுத்து வச்சவங்க.

  • @amuthamurugesan7286
    @amuthamurugesan7286 2 ปีที่แล้ว

    மிக அருமை மகளே . அருமையான செயல் . பாராட்டுக்கள் .

  • @vijayalakshmibalki9643
    @vijayalakshmibalki9643 2 ปีที่แล้ว +2

    இயற்கை அண்ணையுடன் சேர்ந்து வசிப்பவர் நீங்கள்🙏

  • @user-pf7zq8xd5p
    @user-pf7zq8xd5p 2 ปีที่แล้ว

    சூப்பர்
    தரமான காய்கறி இதுதான்...
    வாழ்க வளர்க

  • @muthukumarkumar5993
    @muthukumarkumar5993 2 ปีที่แล้ว +1

    V2katta vaala aasapaduratha vida indhamari garden vachi happy healthy ah vaalalam 😉life is nothing without ☘️ plants❤️

  • @gandhishanmugam1818
    @gandhishanmugam1818 2 ปีที่แล้ว

    Super punitha vegetables aruvadai and puthina keerai sema keep rocking

  • @nani-cn7yu
    @nani-cn7yu 2 ปีที่แล้ว +2

    இன்று தான் உங்க Video பார்க்கிறேன். எந்த மாவட்டம் நீங்க.. எங்க கொங்கு தமீழ் வாடை வீசுதே

  • @sarasraja3147
    @sarasraja3147 2 ปีที่แล้ว +4

    Wow alot of vegetables super 🤗🤗

  • @holy403
    @holy403 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் 👍👍 beautiful harvesting 💕

  • @jeyasurya0811
    @jeyasurya0811 2 ปีที่แล้ว +1

    Super akka. Vera level 👌 🔥 ♥

  • @merlyndamianose5795
    @merlyndamianose5795 2 ปีที่แล้ว +19

    Sakkapodu I just love every video of yours. Living in Australia at age 70 I do miss our Indian village. Upto 38 I lived in Coimbatore and it was a fantastic place with lots of trees.

    • @anavaras22
      @anavaras22 2 ปีที่แล้ว

      Me too missing, am in usa

    • @kvg_queen8818
      @kvg_queen8818 2 ปีที่แล้ว +3

      Oo

    • @rathnamanickam1822
      @rathnamanickam1822 ปีที่แล้ว

      Hi ma'am , did u teach in nirmala college CBE for 2 years in English department ??

  • @snekak9273
    @snekak9273 2 ปีที่แล้ว +1

    Awesome sister. ..u are most luckiest person....live with nature it is most beautiful one...ellarukumae intha mari kedaikathu....ennaku plants Na avolo pidikum...sister....super...,👍

  • @anitha2937
    @anitha2937 2 ปีที่แล้ว

    Super enakum romba pudikum kailam parikarathuku super sis👌👌👌👌

  • @SathishKumar-sq8dq
    @SathishKumar-sq8dq 2 ปีที่แล้ว

    Vera level unga effort salute punitha sissss

  • @alagimichael1604
    @alagimichael1604 2 ปีที่แล้ว

    Valtthukal Punita amma. Unga kural so sweet maa.

  • @sethualages1348
    @sethualages1348 2 ปีที่แล้ว

    Neega yatha Oru akka video ellam super 👌🥰🥰 anna

  • @devishree7525
    @devishree7525 2 ปีที่แล้ว

    Super neenga Vera level. Naraiya thopu irundum naraiya per Ada use pana matanga Ana neenga fula vegeatables potu neengalay pathukiringa great super.sema stamina ungaluk all d BEST sister

  • @mahakarthi6108
    @mahakarthi6108 ปีที่แล้ว

    nejamve sakka podu potinga super

  • @surathfathima5406
    @surathfathima5406 ปีที่แล้ว

    Super sister yanaku onga thottadha pakkanum pola iruku

  • @nilavanrhimothy8660
    @nilavanrhimothy8660 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் தங்கச்சி உங்களுடைய தோட்டம் அருமை

  • @pullingodhilipraj8383
    @pullingodhilipraj8383 ปีที่แล้ว

    சூப்பர் பாற்க்கவே மனமகிழ்ச்சியாய் இருக்கு 👍🏻

  • @anandhisurya1841
    @anandhisurya1841 2 ปีที่แล้ว +24

    After ur interview in Dinamalar.. (Sunday special) I subscribed ur channel ..Everyone dream is to live a life like u ...full of healthy and organic vegetables 🙏🙏👍🌹🌹

  • @madrasveettusamayal795
    @madrasveettusamayal795 2 ปีที่แล้ว

    Murungaikai bitter grouts karuvepillai sundakkai kuchi kilangu
    Peerkankai watching fully watched good harvest

  • @prabhuk1369
    @prabhuk1369 2 ปีที่แล้ว

    Good. Good. Good. Job. Halo. Punitha. Neenka. Oru. Ulaippu. Meachine. Good. Good. Good. Oru. Difreanttana. Pthu. Veadiyo. Onnu. Podunka. Good. Good. I. Like. Your. Job.

  • @saranyasaranya7265
    @saranyasaranya7265 2 ปีที่แล้ว

    Endha vedio seriously super ah erukku pakka pakka alaga erukku

  • @suryapriyamusuwathi7880
    @suryapriyamusuwathi7880 2 ปีที่แล้ว +3

    Your journey makes us to take with you together . Pls put a video
    on what fertilizer you use fr your garden

  • @bareerabegum5410
    @bareerabegum5410 2 ปีที่แล้ว

    Mashaaallah arumy arumy neega solrathu pola yenagum rompa Aasaiyavaruthu

  • @aabdeenismina1800
    @aabdeenismina1800 2 ปีที่แล้ว

    My fv murunga kai 👆😚😚
    Nice Akka

  • @amrithasivakumar689
    @amrithasivakumar689 2 ปีที่แล้ว +1

    Super pa sema aruvadai parkave romba azhaga irunthuchu super da.

  • @sivamanishiva5259
    @sivamanishiva5259 2 ปีที่แล้ว

    Super arumai ennoda kanavu thottam neril partha mahilchi. Valga vazhamudan

  • @indhubathala175
    @indhubathala175 2 ปีที่แล้ว

    vera level harvesting sis very interesting 👍👌

  • @gdf606
    @gdf606 ปีที่แล้ว

    Really you are in heaven. Neenga sorakkam lea irrukeinga. We are not getting chance to leave in town.

  • @sasikalashanmugam3467
    @sasikalashanmugam3467 2 ปีที่แล้ว

    Brilliant sister vazthukkal feeling so happy wTcjing this video

  • @sunilkumargupta6198
    @sunilkumargupta6198 2 ปีที่แล้ว

    காய்கறி அறுவடை சூப்பர் சகோதரி வாழ்கவளமுடன்

  • @karthikakarthi3254
    @karthikakarthi3254 2 ปีที่แล้ว +3

    Amazing harvest dear.. video is full of greenary...pudina plant looks bushy.. it's tempting to eat😍

  • @anandanmariaarul8761
    @anandanmariaarul8761 2 ปีที่แล้ว

    Good to see you so active in your field

  • @kaviyasenthil2321
    @kaviyasenthil2321 2 ปีที่แล้ว +1

    Super harvest akka 😊

  • @SureshSuresh-md5on
    @SureshSuresh-md5on 2 ปีที่แล้ว +1

    Woow superb akka wonderful vera leveal akka semma vazhuthukkal vazhga Valamudan 👧👩🥒🍌🍍🍇

  • @bubsri3324
    @bubsri3324 ปีที่แล้ว

    ஆகா அருமை அருமை விவசாய பூமி சூப்பர் சகோ

  • @revathigopalakrishnan7501
    @revathigopalakrishnan7501 2 ปีที่แล้ว +1

    Super da , greenish vegetables and energetic punitha . Very good effort ,hard work never fail. Keep rocking .

    • @johnsgarden3923
      @johnsgarden3923 2 ปีที่แล้ว

      th-cam.com/users/shortsteZAcBAgrZg?feature=share

  • @SureshKumar-pp7cn
    @SureshKumar-pp7cn 2 ปีที่แล้ว

    Sis.. Harvesting super.. Very interesting.. 🌹💛🧡💜

  • @ChillKanmanicrafts
    @ChillKanmanicrafts 2 ปีที่แล้ว +2

    Vera level sis 💕
    Super harvest 🍒🍊🥦🥒🌶️🍆☘️🌿

  • @mamallansubramaniam8220
    @mamallansubramaniam8220 2 ปีที่แล้ว +4

    Great program. I have never seen a pavaka chadi before. Kari leaves very expensive. Thank you for educating me and my family about the food and where they are coming from.

  • @monikavairavel149
    @monikavairavel149 2 ปีที่แล้ว +2

    10th, 12th pass panna kooda ivlo sandhosham illa - true💚💥... Ungal thoppu anaithum kidaikum Amazon thoppu😃💚

  • @PremPrem-cy9mq
    @PremPrem-cy9mq 2 ปีที่แล้ว

    Papaya mattu Missing sis really really super sis ellame irruku anaku eppadi tha ellam valarkanu assai try pannite irruka pakalam 😍 but entha video pakave avalavu assai ah irrunthuchu so super and romba santhosam sis 😍😍😍

  • @surya-blinks
    @surya-blinks 2 ปีที่แล้ว

    Im new subscriber entha matheri na pathathae ella super sis

  • @ashika3377
    @ashika3377 2 ปีที่แล้ว

    I Love this agricultural good job sister

  • @punithavinith1383
    @punithavinith1383 2 ปีที่แล้ว

    You are very hard work and your family and your husband all so very good agriculture

  • @roshni2053
    @roshni2053 ปีที่แล้ว

    Garden very nice sisy enaku garden romba pedikum flowers eruntha podunga sis

  • @starofthesea1943
    @starofthesea1943 2 ปีที่แล้ว

    Sooo nice. You are living my dream.

  • @umasankar1868
    @umasankar1868 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துகள் சகோதரி

  • @you_me_2gether
    @you_me_2gether 2 ปีที่แล้ว +2

    Congratulations for advance 100 k subscribers akka

  • @revathijayaraj1026
    @revathijayaraj1026 2 ปีที่แล้ว

    அருமை அக்கா மகிழ்ச்சியாக உள்ளது

  • @Njgamingfreefireking
    @Njgamingfreefireking 2 ปีที่แล้ว

    No word to appreciate your hard work...punitha

  • @balakrishnann9662
    @balakrishnann9662 2 ปีที่แล้ว

    Wow eppothum active va erupathu paka romba super

  • @samprem
    @samprem 2 ปีที่แล้ว +15

    Super harvest. God bless. Good inspiration to all.

  • @chandrapriyaofficial
    @chandrapriyaofficial ปีที่แล้ว

    Super enjoy pannunga

  • @HariBabu-hc5ii
    @HariBabu-hc5ii 2 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @ramaiahpusperani8275
    @ramaiahpusperani8275 2 ปีที่แล้ว

    Very good work. Sister. .. God JESUS CHRIST bless you and loves you. ..jesus christ is only true God .

  • @banumathi6957
    @banumathi6957 2 ปีที่แล้ว

    மிக்க மகிழ்ச்சி🥳🙌, நமக்கான காய்கறி வகைகளை அறுவடை செய்வதில் எப்போவுமே தனி பிரியம் கிட்டும் தான்... 🙏🏽வாழ்க வளமுடன் 🙏🏽

  • @emimalp2316
    @emimalp2316 2 ปีที่แล้ว +1

    Super Sissy May God Bless you . ❤ U ka Good job.

  • @DharapuramRamesh
    @DharapuramRamesh 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க வளமுடன்.

  • @ssm1522
    @ssm1522 2 ปีที่แล้ว

    Super mam i really nice vegetables nise happy super super

  • @tastewithANNACHI
    @tastewithANNACHI 2 ปีที่แล้ว

    நிகழ்ச்சி அருமை 👍👍👍

  • @prabhuk1369
    @prabhuk1369 2 ปีที่แล้ว

    Halo. Punitha. Neenka. Manithappiravi. Alla. Oru. Theaivappiravi. I. Like. You. Good. Good. Good. Job. Nice. And. Good. Good. Good

  • @vijayadravid4610
    @vijayadravid4610 2 ปีที่แล้ว

    சூப்பர் சிஸ்டர் அறுவடை அருமைநன்றி

  • @dineshkumarr8871
    @dineshkumarr8871 2 ปีที่แล้ว +2

    👏🏻👏🏻....God bless you

  • @shobhaprakash4872
    @shobhaprakash4872 2 ปีที่แล้ว +1

    Nice video.
    A little more kindness in handling plants would make it a joy to watch this video. Best wishes.

  • @kannangopal1507
    @kannangopal1507 2 ปีที่แล้ว

    Super akka...

  • @Greenforest706
    @Greenforest706 2 ปีที่แล้ว +3

    இது போல் தோட்டம் வைக்க என்னோட நீண்ட நாள் ஆசை

  • @alwinmartinalwinmartin192
    @alwinmartinalwinmartin192 ปีที่แล้ว

    So beautiful akka.God bless you.

  • @emmysamayel5328
    @emmysamayel5328 2 ปีที่แล้ว

    Super sister.. nankalum ithu pola than enjoy pannuvom chinna vayasula..

    • @johnsgarden3923
      @johnsgarden3923 2 ปีที่แล้ว

      th-cam.com/users/shortsteZAcBAgrZg?feature=share

  • @padmavathypalanisamy9526
    @padmavathypalanisamy9526 2 ปีที่แล้ว

    உங்கள் காய்கறி உங்கள் காய்கறி தோட்டத்தை பார்க்க மிக மகிழ்ச்சியாக இருக்கிறது

  • @experimentchannel6093
    @experimentchannel6093 2 ปีที่แล้ว

    அருமை தோழி.

  • @sairamyas4706
    @sairamyas4706 2 ปีที่แล้ว

    Great ka. God bless u.

  • @jothimaasamayal
    @jothimaasamayal 2 ปีที่แล้ว

    Super harvest wow I like it 🎉🎉🎉🌹

  • @shashikalag2040
    @shashikalag2040 2 ปีที่แล้ว +2

    Superb Harvest. No words to wish you dear. God bless you.

  • @sivachankumar943
    @sivachankumar943 2 ปีที่แล้ว +2

    Super akka ❤️🔥🔥❤️❤️😍

  • @athireddyboys9674
    @athireddyboys9674 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் 👌👌👌

  • @Paanz90
    @Paanz90 2 ปีที่แล้ว

    Hi, yenakku ungal pola kai thottathil aarvam undu.. Unga video paakumbothu romba mahilchiya irukku.. Yennudaiya thaalmaiyaana vendukol neengal kai parikkumbothu katharikkol ubayohinngalen ungal kaihalukkum chedi halukkum nanmai😊

  • @ashwinisekar6484
    @ashwinisekar6484 ปีที่แล้ว

    Very good job keep it up. Really u r great sister

  • @AkbarAli-zl4we
    @AkbarAli-zl4we 2 ปีที่แล้ว +3

    We are waiting for your video sis...your always rocking keep rocking sis

  • @jayalakshminicemam6149
    @jayalakshminicemam6149 2 ปีที่แล้ว

    அருமை சகோதரி

  • @user-xm5hg5eq6k
    @user-xm5hg5eq6k 2 ปีที่แล้ว

    ஒவ்வொரு கோடையிலும் பள்ளி ஆண்டு முடிவடையும் வரை காத்திருக்க முடியாமல் கிராமப்புறங்களில் உள்ள என் தாத்தா பாட்டியிடம் செல்ல... கால்நடைகளுடன் இருக்கவும், வயல்களில் வேலை செய்யவும், வைக்கோல் சேகரிக்கவும், அதன் ஒரு பகுதியாக இருக்கவும், எனது மகிழ்ச்சியான குழந்தைப் பருவத்தின் கதைகள் மற்றும் படங்கள் வார்த்தையின் உண்மையான அர்த்தத்தில் இயற்கை. இந்த தூரத்திலிருந்து நான் மகிழ்ச்சியான மற்றும் நீண்ட ஆயுளுக்கான செய்முறை என்று சொல்ல முடியும். எனது கிராமம் பாரிஸை விட அழகானது