ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

ஜக்கம்மா (இயற்கை) அருளால் கிடைத்த ஜிக்காமா (JICAMA) அறுவடை. செடியும் காயும் விஷம், ஆனால் கிழங்கு?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ส.ค. 2024

ความคิดเห็น • 225

  • @malarshanmugam7244
    @malarshanmugam7244 6 หลายเดือนก่อน +10

    உங்கள் வீடியோ எல்லாமே ‌பார்க்க சுவாரஸ்யமாகவும் சந்தோஷமாக வும் உள்ளது.

  • @gardeningmypassion.4962
    @gardeningmypassion.4962 6 หลายเดือนก่อน +6

    கடவுளுடைய ஆசீர்வாதம் உங்களுக்கு நிறைய இருக்கிறது அதன் பலனாக கிடைத்தது தான் இந்த அறுவடை. நல்ல உள்ளங்களை என்றைக்கும் கடவுள் ஏமாற்றமாட்டார்.என்றென்றும் நலமுடன் வாழ வாழ்த்துக்கள் பல👏👏👏 நன்றி நண்பரே.

  • @neelasterracegardening8971
    @neelasterracegardening8971 6 หลายเดือนก่อน +11

    வித்தியாசமான சந்தோசமான அறுவடை... இயற்கை யின் ஆசிர்வாதம் நிறைய 🎉🎉🎉🎉🎉..

  • @sivathanua770
    @sivathanua770 6 หลายเดือนก่อน +5

    இயற்கையை நேசிக்கும் உங்களுக்கு இயற்கை தந்த பரிசு.... மிக்க மகிழ்ச்சி.

  • @premakanagaraj6010
    @premakanagaraj6010 26 วันที่ผ่านมา

    எங்களுக்கு உங்களைப் பிடித்திருப்பது போல் இயற்கைக்கும் மிகவும் பிடித்திருக்கிறது போல😊😊😊

  • @vasuparankusam6726
    @vasuparankusam6726 5 หลายเดือนก่อน +2

    இந்த மாதிரி ஒரு கிழங்கை என் 66 வயசுக்கு இதுவரை நான் பார்த்ததில்லை கேள்விபட்டதும் இல்லை இதில் என்ன சத்து இருக்கிறது சில கிழங்குகள் மூலிகை வகையை சார்ந்தது இதுவும் அது போலவா உடம்புக்கு என்ன பலன் இது போன்ற விவரங்களை கொஞ்சம் தயவு செய்து கூறுங்கள் சிவா சார் களை செடிகளை பிடுங்குவது உங்களுக்கு ஒரு நல்ல உடற்பயிற்சியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன் உங்கள் முயற்சி இன்னும் வெற்றி பெற உங்கள் தோட்டம் நிறைய சந்தோஷங்களை உங்களுக்கு கொடுக்க இறைவனை நான் வேண்டிக் கொள்கிறேன்

  • @pavithrasasikumar1892
    @pavithrasasikumar1892 6 หลายเดือนก่อน +4

    மிகவும் அருமையான பதிவு. இயற்கை நேசிக்கும் உங்களுக்கு இயற்க்கை தந்த பரிசு வாழ்த்துக்கள் sir 💐💐💐

  • @reginixon7889
    @reginixon7889 6 หลายเดือนก่อน +6

    வடிவேலு example super 😂😂😂, but mac missing 😢

  • @Nazriyasamkutty2014
    @Nazriyasamkutty2014 6 หลายเดือนก่อน +4

    Super anna 😄உங்க கை பட்ட எல்லாமே காய்த்து குலுங்கும்

  • @MANVASANAI-np3xt
    @MANVASANAI-np3xt 6 หลายเดือนก่อน +3

    உங்க Voic. மிக இனிமையா இருக்கு

    • @ThottamSiva
      @ThottamSiva  6 หลายเดือนก่อน +2

      நன்றி 🙂🙂🙂🙏🙏🙏

  • @A.S.Harimithra
    @A.S.Harimithra 6 หลายเดือนก่อน +10

    சூப்பர் அண்ணா👌 உங்க videos நிறைய பார்க்க பார்க்க எங்களுக்கு ஆர்வம் அதிகரிச்சுக்கிட்டே போகுது 🙏😍

    • @ThottamSiva
      @ThottamSiva  6 หลายเดือนก่อน +2

      ரொம்ப சந்தோஷம்ங்க 🙂🙏

  • @sumathyselva8998
    @sumathyselva8998 6 หลายเดือนก่อน +2

    இதுவரை இப்படி ஒரூ கிழங்கை பற்றி கேள்விப்பட்டதே இல்லை.பாக்கவே நல்லா இருக்கு.அருமை ,நன்றி,ஜேர்மனியில் இரூந்து

  • @user-ny4oy2gw1q
    @user-ny4oy2gw1q 27 วันที่ผ่านมา

    அண்ணா நீங்க சொல்ரது தான் அழக இருக்கு அண்ணா தொடரட்டும் உங்கள் சேவை.

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog 6 หลายเดือนก่อน +4

    சூப்பர் அண்ணா சாப்பிடும் போது உங்கள் முகம் சிவந்து விட்டது 😊❤

    • @ThottamSiva
      @ThottamSiva  6 หลายเดือนก่อน +2

      நான் சாப்பிடும் அளவுக்கு இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. அதனால் தான் 😂😂😂

  • @mohammedjafraan1739
    @mohammedjafraan1739 6 หลายเดือนก่อน +1

    இது தான் இயற்கை கொடுக்கும் பேரானந்தம் 😊

  • @rketamil
    @rketamil 6 หลายเดือนก่อน +3

    இன்னொரு புதிய கிழங்கு அறிமுகம், அருமை அண்ணா…..😊

    • @ThottamSiva
      @ThottamSiva  6 หลายเดือนก่อน +1

      நன்றி.
      தேடிக் கொண்டே இருப்போம். தேடுதலுக்கு முடியவில்லை 👍

  • @susilachristina459
    @susilachristina459 6 หลายเดือนก่อน +2

    In malaysia we call this water turnip and very frequently can get everywhere markets. Can grow in abit higher area . Can peel the skin and eat just like that or use for salad.

  • @devgokul2148
    @devgokul2148 6 หลายเดือนก่อน +1

    அண்ணா வீடியோ பெயர் கூட சும்மா ஜம்முனு இருக்கு. சூப்பர் அண்ணா

  • @sabarisanj4130
    @sabarisanj4130 5 หลายเดือนก่อน +1

    we used to love these as kids , lived in orissa till 12th class , my father used to bring these home in winters . juicy mildly sweet . loved them

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 5 หลายเดือนก่อน +1

    Vanakkam ! Vaalthum,Nanriyum.

  • @kunasundarisuppiah2123
    @kunasundarisuppiah2123 3 หลายเดือนก่อน

    Hi siva greetings. So excited to see you harvesting jicama in your garden. Its a popular vegetable in Singapore. We call it Bangkuang in malay in Singapore. As you say it can be eaten fresh. At the same time it can be made as a fruit salad. Please google for rojak recipe. Jicama can be added in large portion with cucumber ,pineapple,kallamani mango which is half sweet & sour in unripe stage with peanut sauce & chilli.. It can be made as a vegetarian dish. Just look for the vegetarian recipe & enjoy your harvest. But i think you wont get soya fritters in tamilnadu. Instead you can add fried bread. Rock the recipe & do try.Regards to Mac. At this juncture, I really need to compliment a great hardworking agriculturist. உங்களை போல் அனைவரும் இருந்தால், என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில். இந்திய நாடு உங்களை போன்றவர்களால் விரைவில் வல்லரசு நாடாக மாறும். ஐயா அப்துல் கலாமின் கனவு நனவாகும்.

  • @cgkmurthi
    @cgkmurthi 6 หลายเดือนก่อน +2

    This is a commonly grown Tuber in Mexico and in Southern US... Used in weight reducing salads. Lowest in calories among all root vegetables. We use it almost once a week for salads. Our dog also loves to eat this

  • @dhanamammu9596
    @dhanamammu9596 6 หลายเดือนก่อน

    உங்களோட அன்புல தான் இவ்ளோ அழகா வருது

  • @jothi1665
    @jothi1665 6 หลายเดือนก่อน +2

    தண்ணி கிழங்கு என்று அழைப்போம். நீர் சத்து நிறைந்த, வெயில் காலங்களில் உடல் சூட்டை தணிக்கும் கிழங்கு. From Malaysia

  • @subbumeena
    @subbumeena 6 หลายเดือนก่อน +4

    I live in the Philippines and it’s called Singamas here …. People mostly eat it raw in salads and also they add in spring rolls stuffing… they are considered very healthy and is a cheap vegetable if it’s in season… very crunchy

    • @ThottamSiva
      @ThottamSiva  6 หลายเดือนก่อน +1

      Great. Thanks for sharing the usage and availability there. Nice to know such details 🙂

  • @arunkumaran3724
    @arunkumaran3724 5 หลายเดือนก่อน

    என் கருத்து இயற்கை அதற்கு மிஞ்சியது இல்லை 👍👍👍👍👍👍

  • @iyarkai_ulavan_siva
    @iyarkai_ulavan_siva 6 หลายเดือนก่อน

    உங்கள் உழைப்பிற்கும் நம்பிக்கைக்கும் பரிசு நிச்சயம் கிடைக்கும் வாழ்த்துக்கள்

  • @valliammaialagappan7355
    @valliammaialagappan7355 6 หลายเดือนก่อน +4

    அப்படியே ஒரு மாடு வளருங்க பாஸ் களைச்செடியை சாப்பிட.

  • @geethasterracegarden1885
    @geethasterracegarden1885 2 หลายเดือนก่อน

    ஜீ! பூம் பா! ஜிக்காமா!❤

  • @senthilnathan-jd3fk
    @senthilnathan-jd3fk 6 หลายเดือนก่อน +1

    Super sir .Arun sir thirumudi ayya Koda pakathu seat la utkandhu pathukittu varan indha video va nan❤ vellur poyitu irukom vidhai thiruvizha

    • @ThottamSiva
      @ThottamSiva  6 หลายเดือนก่อน +1

      Velore payanama. Santhosam 👍

    • @senthilnathan-jd3fk
      @senthilnathan-jd3fk 6 หลายเดือนก่อน +1

      @@ThottamSiva s sir thank u .

  • @geethaudayakumar7733
    @geethaudayakumar7733 6 หลายเดือนก่อน +2

    Sir, photos super

  • @Sivakumar486
    @Sivakumar486 6 หลายเดือนก่อน

    ஜிக்கம்மா அறுவடை அருமை அண்ணா இயற்கை தந்த பரிசு🎁🎁🎁

  • @AmmuprakashAmmuprakash-rc7ri
    @AmmuprakashAmmuprakash-rc7ri 6 หลายเดือนก่อน +1

    இயற்கையின் அன்பளிப்பு 👌👌👌👌👌👌👌 அப்படியே புது தோட்டம் பற்றி வீடியோ போடுங்க 🙏🙏🙏🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  6 หลายเดือนก่อน

      நன்றி 🙏🙏🙏

  • @kannigagiri428
    @kannigagiri428 6 หลายเดือนก่อน +1

    That's GOD'S BLESSINGS..BEAUTIFUL

  • @DhanaLakshmi-yx8cp
    @DhanaLakshmi-yx8cp 6 หลายเดือนก่อน

    தம்பி வாழ்த்துக்கள்.உங்கள் பதிவு மிக அருமை.

  • @subhasarosamayal2552
    @subhasarosamayal2552 6 หลายเดือนก่อน +1

    ரொம்ப சூப்பர் அண்ணா ❤

  • @MumbaiVaazhThamizhar
    @MumbaiVaazhThamizhar 6 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு அண்ணா

  • @Iyarkai_Vazhi_Thottam
    @Iyarkai_Vazhi_Thottam 6 หลายเดือนก่อน +1

    சூப்பர் அண்ணா

  • @ganga6355
    @ganga6355 6 หลายเดือนก่อน +1

    Ur hardwork never fails sir

  • @anbanaamma9465
    @anbanaamma9465 6 หลายเดือนก่อน

    இதுதான் முதல்முறையாக பார்க்கிறேன்

  • @s4kudumbamincanada928
    @s4kudumbamincanada928 6 หลายเดือนก่อน +1

    Very new to me, good info video 👏👏👏

  • @thottamananth5534
    @thottamananth5534 6 หลายเดือนก่อน +1

    எந்த கிழங்கையும் நேரடியாக சாப்பிட்டு பார்க்கும் தைரியமும் தன்னம்பிக்கையும் தங்களிடம் தான் உள்ளது மற்றுமொரு புது கிழங்கு அருமை அண்ணா

  • @jayachandran.s.r7818
    @jayachandran.s.r7818 6 หลายเดือนก่อน

    உங்க விவசாயம் முயற்சி ஆர்வம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி, நானும் விவசாயம் வீட்டு மாடி தோட்டம் எல்லாம் பண்ணுகிறேன்

  • @siddesh3rdb268
    @siddesh3rdb268 6 หลายเดือนก่อน +1

    Very nice

  • @anandhuart4625
    @anandhuart4625 6 หลายเดือนก่อน +1

    இயற்கை உங்களுக்கு வரமா இல்லை நீங்கள் இயற்கைக்கு வரமாங்கிறது சந்தேகம் தான் அண்ணா

  • @ashok4320
    @ashok4320 6 หลายเดือนก่อน +1

    மகிழ்ச்சி!

  • @selavarajchinnachamy5171
    @selavarajchinnachamy5171 6 หลายเดือนก่อน +1

    Nice

  • @lathav8290
    @lathav8290 6 หลายเดือนก่อน +1

    Hello Sir, This is vegetable is used in salad &spring rolls in Malaysia.
    Very tasty one
    Mostly people using the kilangu in salads.
    In Malaysia (tamil people calling this thanneer vittan kilangu.

  • @jayababu3708
    @jayababu3708 6 หลายเดือนก่อน

    இயற்கை அன்னையின் கொடை அசத்தல் சகோ😊

  • @abdulrahman-yc1jb
    @abdulrahman-yc1jb หลายเดือนก่อน

    Super

  • @cracyjones
    @cracyjones 6 หลายเดือนก่อน

    Sirapaana oru kilangu....first time paakuren.... different ah irukku...great Anna....

  • @tamilselvi6275
    @tamilselvi6275 5 หลายเดือนก่อน

    Face la ena oru sandhosham🎉🎉

  • @kamilaj2913
    @kamilaj2913 6 หลายเดือนก่อน

    Interesting one jicama … crop’s and good harvest 👍
    Prabhu from Bangalore

  • @angelin.vchristina8677
    @angelin.vchristina8677 6 หลายเดือนก่อน

    Idhu enga mamiyar oorla iruka kilangu...good too se that u grew it...idhu per shak aalu in Kolkata.🎉🎉

  • @johnsonmax1460
    @johnsonmax1460 6 หลายเดือนก่อน

    first time I heard about JICAMA - JAKAMA it's very rare that useful people are born to this world who doesn't lie or act, and you are one of those rare kind of people, I'm watching this video for the 2nd time. Give my regards to Mackpayyan too.. let it to his ear. :) haha... Thank you!

  • @loveandfaithfamilyandfrien8268
    @loveandfaithfamilyandfrien8268 5 หลายเดือนก่อน

    Weed covers / cupboards box/ thick plastic sheets போடுங்க அண்ணா.

  • @eswarijanakiraman7317
    @eswarijanakiraman7317 5 หลายเดือนก่อน

    Unga thottatha pakanumnu pola aasaya iruku sir

  • @thefpamv
    @thefpamv 6 หลายเดือนก่อน +1

    இந்த கிழங்கை தண்ணீர் விட்டான் கிழங்கு என சென்னையில் சொல் வார்கள் நான் சிறு வயதில் இருந்தே சாப்பிட்டு இருக்கிறேன்.
    இலையும் காய்யும் விஷம் என்பதால் யாராவது குழந்தை கள் பறித்து தின்று விடுவார்கள் என அதை பயிர் செய்வதை விட்டு விட்டனர ஆனால் 20 வருடத்திற்கு முன்பு இந்த தண்ணீர் விட்டான் கிழங்கு மிகவும் இனிப்பாக இருக்கும் அறுவடை பார்த்தும் பழைய ஞாபகங்கள் வந்து விட்டது.

    • @manimaran2580-to9ko
      @manimaran2580-to9ko 5 หลายเดือนก่อน

      நீங்கள் தான் இந்த கிழங்கின் பெயரை சரியாக சொன்னீர்கள்

  • @Princessmedia3352
    @Princessmedia3352 6 หลายเดือนก่อน +28

    ஆனா இந்த உருளைக்கிழங்கை இப்பதான் முதல் முறையே பார்க்கிறேன் உருளைக்கிழங்கு செல்ல குட்டின்னு பாட்டு எடுத்தது இதை பார்த்து தான் போல😂😂😂

    • @ThottamSiva
      @ThottamSiva  6 หลายเดือนก่อน +9

      😂😂😂 ஆமாம். பார்க்கவும் அருமையா இருக்கு

  • @seenuseenu2990
    @seenuseenu2990 6 หลายเดือนก่อน +1

    Anna puthusa vanguna thottam pathi video poduga.

  • @pasumaiveedu
    @pasumaiveedu 6 หลายเดือนก่อน +1

    Arumaiiii🎉🎉🎉🎉🎉

  • @antonisamys7914
    @antonisamys7914 หลายเดือนก่อน

    ஒலிப்பதிவு அருமை விவரிப்புக்கு நன்றி.ஜிக்கம்மா கிழங்கு, வெற்றிலை வள்ளி கிழங்கு விதை கிடைக்குமா தயவு செய்து முயற்சி செய்யுங்கள்

  • @shripriyaganesh7012
    @shripriyaganesh7012 6 หลายเดือนก่อน +2

    Super sir ! You inspire many ppl ❤

    • @ThottamSiva
      @ThottamSiva  6 หลายเดือนก่อน +1

      Thank you 🙏🙏🙏

  • @KeerthySuresh-v7i
    @KeerthySuresh-v7i 14 วันที่ผ่านมา

    RK pattarai thambi ❤

  • @florida2742
    @florida2742 6 หลายเดือนก่อน

    ஆகா அருமை

  • @vinitamorrison3308
    @vinitamorrison3308 6 หลายเดือนก่อน +1

    I have seen them in the stores in the US. I have never tried them before. I'll grow them this year. Thanks for the video!

    • @ThottamSiva
      @ThottamSiva  6 หลายเดือนก่อน +2

      Happy to hear it is available in stores there. Give it a try in your garden also 👍

  • @vijayalakshmiramakrishna3441
    @vijayalakshmiramakrishna3441 6 หลายเดือนก่อน

    Thank you very much.sir.first time I happen to see this.thank you

  • @vinitamorrison3308
    @vinitamorrison3308 6 หลายเดือนก่อน

    Regarding the weeds, invest in a push mower and mow it down to 2 inches in height everywhere. You may have to do it twice a month. That way there won't be soil erosion and you can use the weed whacker in the edges of the garden area only. I have 2.8 acres. That's what I do. If you want to clear an area for planting, then place heavy plastic sheets and put weight on it, such as bricks, and the heat will burn the weeds beneath. Then tilling will be easy for you. That's what they do in Allotment Gardens in UK. Best wishes!

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen 6 หลายเดือนก่อน

    அருமையான அருவடை 👌

  • @sheejaroshni9895
    @sheejaroshni9895 6 หลายเดือนก่อน

    Supper. Vidhai kidakkumpothu enakkum 2 kodunge? Enge kerala pakkavun jikkama chedi valaratum

  • @banumathi531
    @banumathi531 6 หลายเดือนก่อน

    Good morning Shiva sir. Superb sir.

  • @saifungallery2244
    @saifungallery2244 6 หลายเดือนก่อน

    Pathuttu irukkum podhe likes alludhe. Congratulations,

    • @ThottamSiva
      @ThottamSiva  6 หลายเดือนก่อน

      Thank you 🙏🙏🙏

  • @kerthi
    @kerthi 6 หลายเดือนก่อน

    அருமை ச🎉🎉❤கோ

  • @sivakamasundariragavan1467
    @sivakamasundariragavan1467 6 หลายเดือนก่อน

    Congrats sir thank you very much sir for your valuable information.

  • @malaraghvan
    @malaraghvan 6 หลายเดือนก่อน

    Hello Siva sir. Very happy to see this video. My feelings, I want to share with you. You always handover the seeds to uzhavar Anand. Same way, Sudhakar Krishnan to S. J. Organics. Both places, I send my request everytime. But failure only. For once, I feel you should send seeds to me directly who is your wellwisher and being garden interested person. Many times I have asked you. Anyway, I am not lucky. I cannot attend your விதை திருவிழா also. Thanks

  • @gopinathgopi9353
    @gopinathgopi9353 5 หลายเดือนก่อน

    Mack video poduga sir

  • @indiranigopalakrishnanindi6532
    @indiranigopalakrishnanindi6532 6 หลายเดือนก่อน

    Hi siva sir,
    The way u describe always impress us. Thank for your amazing videos.

  • @j.jamilajayagunaseelan4493
    @j.jamilajayagunaseelan4493 5 หลายเดือนก่อน

    கடவுள் அருள் நிறைய உள்ளது

  • @rajarampandian2494
    @rajarampandian2494 6 หลายเดือนก่อน

    Nature is Amazing❤

  • @arshinisgarden4641
    @arshinisgarden4641 6 หลายเดือนก่อน

    Vazhakkam pola kalakkal thagaval anna.. Channel kula vandha vae learning dhan.. Iniki oru thagaval madhiri unga video pathalae oru pudhu vishayam kathukiren anna.. ❤❤❤

    • @ThottamSiva
      @ThottamSiva  6 หลายเดือนก่อน

      Romba santhosam. Unga parattukku mikka nantri 🙏🙏🙏

  • @janakyraja4181
    @janakyraja4181 6 หลายเดือนก่อน

    The water content of this turnip is high. It's famously known as sengkuang in my country. It's very good for health. We can consume this just like cucumber. One local cuisine with generous spread of sengkuang is 'rojak' ' I'm so excited to see you harvesting this turnip.

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 6 หลายเดือนก่อน

    Thambi
    நீண்ட நாட்களுக்கு பிறகு Sunday sp 2:25 ecial ஆக video வந்திருக்கிறது. புதிய zicoma கிழங்கு. வகை super 🎉 இப்போது உங்களுடைய கனவுத் கோட்டத்தின் view
    நேர்த்தியாக இருக்கிறது.
    அதில் உங்களுடைய உழைப்பின் கஷ்டம் தெரிகிறது.
    பராமரிப்பு மிக அருமையாக
    இருக்கிறது 🎉🎉 ஜிக்காமா கிழங்கு எடுத்தது ஏதோ புதையல் எடுப்பது போல இருந்தது..🎉🎉 எப்படி பச்சையாக சாப்பிடுகிறீர்கள்.
    மரவள்ளிக் கிழங்கு போல இதுவும் சாப்பிடலாம் என்று
    தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி. வாழ்க வளமுடன் 🙌🙌

  • @sathishkanniyappan9252
    @sathishkanniyappan9252 6 หลายเดือนก่อน

    அருமை அண்ணா❤❤🎉

  • @MANIMEGALAI-bz8fo
    @MANIMEGALAI-bz8fo 6 หลายเดือนก่อน

    அருமை அண்ணே...உங்க பதிவு ல நிறைய தெரிஞ்சிக்கிறேன்..நன்றி.. அந்த களை செடி எல்லாம் நிறைய சேரும் போலையே என்ன பண்ணுவீங்க...

    • @ThottamSiva
      @ThottamSiva  6 หลายเดือนก่อน +1

      தோட்டத்தில் ஒரு ஓரமா போட்டு மக்க விடுவேன். சில சமயம் ஆட்டுக்கு என்று எடுத்து போவார்கள்

  • @sujathasujatha1353
    @sujathasujatha1353 6 หลายเดือนก่อน

    அற்புதம்🎉 சகோ🎉🎉👋👋👋👍💐🪔🌎🌹

  • @gomathypv4488
    @gomathypv4488 5 หลายเดือนก่อน

    👌👌👌

  • @m.mathavn1105
    @m.mathavn1105 6 หลายเดือนก่อน

    அழகு குட்டி செல்லம் போடுங்கள்

  • @hariharanpaulraj
    @hariharanpaulraj 2 หลายเดือนก่อน

    Yes Anna, 😮Weeds are the biggest problem in the graden 😢

  • @gomathiv3401
    @gomathiv3401 6 หลายเดือนก่อน

    Super bro 👌

  • @pushpawinmaadithottam5941
    @pushpawinmaadithottam5941 6 หลายเดือนก่อน

    அருமை அருமை 👌 அண்ணா 🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  6 หลายเดือนก่อน

      நன்றி 🙏

  • @mercyprakash7081
    @mercyprakash7081 5 หลายเดือนก่อน

    சிவா ஐயா, இது மட்டுமல்ல உருளைக்கிழங்கும் இப்படி தான்😂😂😂 கிழங்கை தவிர செடி, பூ, காய் என்று அனைத்தும் விசம்

  • @syedyousuf1227
    @syedyousuf1227 6 หลายเดือนก่อน

    Really Ur good exlplaner I like your explanation of your farm keep it up same way. This fruit we can get in Bangladesh good teast also

    • @ThottamSiva
      @ThottamSiva  6 หลายเดือนก่อน

      Thank you for your appreciation 🙏🙏🙏

  • @MuthusankarSankar-ls8sh
    @MuthusankarSankar-ls8sh 6 หลายเดือนก่อน

    செம சுப்பர் அண்ணன்

    • @ThottamSiva
      @ThottamSiva  6 หลายเดือนก่อน

      நன்றி 🙏

  • @sankarvelan8114
    @sankarvelan8114 6 หลายเดือนก่อน

    Super anna

  • @VenkateswaranDurai
    @VenkateswaranDurai 6 หลายเดือนก่อน +3

    ? என் பெயர் வெங்கடேஷ்ங்க கோயமுத்தூர் அக்ரி இன்டெக்ஸ்ல நெய் மிளகாய் பத்தி பேசி இருந்தேன் இப்போ உங்களுக்கு ஞாபகம் வந்திருக்கலாம் நான் முதலில் போடற கமெண்ட் இது தாங்க எனக்கு கமெண்ட் போடறது இப்பதான் கத்துக்கிட்டேன் இப்ப ஏற்கனவே என்னைய இந்த நெய் மிளகாய் பிஷப் பிரவுன் சில்லி என்று பார்க்க வைத்து என்னை பைத்தியம் ஆக்கிட்டிங்க இப்ப அடுத்து இந்த கிழங்கு அறுவடை காட்டிட்டீங்களா இப்ப இருக்குற தூக்கமே போயிடும் இப்ப இத நான் எப்படி நட்டு வச்சு அறுவடை பண்றதுங்குறத நான் இனிமே அது சம்பந்தமாக யோசிக்கணும் இப்ப அந்த அனுபவத்துக்கு அப்புறம் நெய் மிளகாயையும் நல்லா போட்டு இப்ப ஃப்ளோரிங் ஸ்டேஜ் கொண்டு வந்துட்டேன் ஒரு 50 செடிக்கு மேல கொண்டாந்துட்டேன் நல்லபடியா வருது பிஷப் கிரௌண்ட் சில்லி மிளகாயை நல்லபடியா வருது இந்த அனுபவத்தை பற்றி நான் தெரிஞ்சிட்டதுன்னா ஊரை நிழல் அடி அதாவது பாதி வெயில் இந்த மாதிரி இடத்துல வளருங்கிறது தெரிஞ்சுகிட்டேன் அடுத்து எங்க மீட்டிங் போனாலும் தெரியப்படுத்துங்க நான் உங்களை சந்திக்கணும் உங்க கிழங்கு அறுவடை வித்தியாசமா இருந்தது ரொம்ப நன்றிங்க மேலும் மேலும் உங்கள் பணி சிறக்க வேண்டும் வேலையும் பார்த்துகிட்டு இது எப்படின்னு எனக்கு ஒன்னும் புரிய மாட்டேங்குது நானும் கடை வைத்திருக்கிற ஆனால் முடிஞ்ச அளவுக்கு கொடுக்கிறேன் முடியல நான் கலைக்கொல்லி தான் அடிச்சிட்டு இருக்கிறேன் இன்னைக்கு நிலவரம் அப்படி இருக்குதுங்க ஏன்னா ஆள் பற்றா கூட அப்படியே வந்தாலும் பகுதி நேரத்துக்கு செய்யறதுக்கு ஆள் இல்ல ஆனா நீங்க கலையே எடுக்குறீங்க வேலையும் பாக்குறீங்க தோட்டத்தையும் கவனிக்கிறிங்க இது எப்படின்னு எனக்கு புரியல ஆனா ஒன்னு மட்டும் சொல்றேன் நீங்க எல்லா விவசாயிகளுக்கும் ஒரு 3 உதாரணமாக இருக்கிறார்கள் நன்றிங்க மொத்தம்

  • @martinlifeandliving4632
    @martinlifeandliving4632 5 หลายเดือนก่อน

    I have this very good taste......not problem soil....but seeds is ( poison ☠ ) don't sale thos seeds .....

  • @NOTMYCIRCUSNOTMYMONKEY
    @NOTMYCIRCUSNOTMYMONKEY 25 วันที่ผ่านมา

    I need Seeds bro. I will return it again to you when I harvest. I am from Pudukkottai. Please let me know if you can send

  • @sunilambika322
    @sunilambika322 6 หลายเดือนก่อน

    Super 🙏

  • @nagarajans6264
    @nagarajans6264 6 หลายเดือนก่อน

    வீடியோக்கு நன்றி

    • @ThottamSiva
      @ThottamSiva  6 หลายเดือนก่อน

      நன்றி 🙏

  • @saravnnan.gsaravnnan3011
    @saravnnan.gsaravnnan3011 6 หลายเดือนก่อน

    👌👌👌அண்ணா

    • @ThottamSiva
      @ThottamSiva  6 หลายเดือนก่อน

      நன்றி