100 கிலோ மஞ்சள் அறுவடை கனவுத் தோட்டத்தில் இருந்து | நிறைய சவால்களை தாண்டி அள்ளிட்டோம்ல அறுவடை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 พ.ค. 2024
  • இந்த வருடத்தில் இன்னுமோர் சிறப்பான அறுவடை வீடியோ. கனவுத் தோட்டத்தில் இருந்து இந்த வருட மஞ்சள் அறுவடை. களைச்செடிகள் மற்ற சவால்கள் என்று நிறைய இருந்தாலும் இயற்கை அன்னை எல்லாவற்றையும் சமாளித்து மஞ்சளை காப்பாற்றி சிறப்பான ஒரு விளைச்சலை கொடுத்திருக்கிறாள். இந்த வருட மஞ்சள் வளர்ப்பில் சந்தித்த சவால்கள், மஞ்சள் வளர்ச்சிக்கு சாதகமா அமைத்த விஷயங்கள் என்று எல்லாமே இந்த வீடியோவில்.
    Giving another fantastic harvest video from my kanavu thottam (dream garden). This year turmeric harvest. With very less maintenance with lot of issues with weeds, nature still managed to bring the turmeric plants in excellent growth and gave me an excellent harvest this year as well. What are the challenges my turmeric plant faces this season, what are the other factors which favored its growth and how is both Virali and Lakadong Turmeric yield. Check out the video
    #turmeric #turmericfarming #lakadongturmeric #thottamsiva #kanavuthottam

ความคิดเห็น • 202

  • @fathimabegum6442
    @fathimabegum6442 หลายเดือนก่อน +22

    கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி சிவா விவசாயி. அமோகமான விளைச்சல்.🎉🎉🎉🎉

  • @thottamananth5534
    @thottamananth5534 หลายเดือนก่อน +29

    100கிலோ அறுவடை என்பது நிச்சயம் மிக பெரிய அறுவடை தான் அண்ணா வெய்யிலினால் போன இரண்டு வருடம் சொதப்பல். மூன்றாம் வருட 25 செடி அறுவடை தான் சமையலுக்கு பயன்பட்டு வருகிறது.

  • @tsamidurai396
    @tsamidurai396 หลายเดือนก่อน +4

    விவசாயி விவசாயி கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி 💯% உண்மை அண்ணா

  • @chitrachitra5723
    @chitrachitra5723 หลายเดือนก่อน +4

    மாடித்தோட்டதிலேயே வீட்டுத் தேவைக்கு மஞ்சள் பயிரிட்டு கொண்டேன். 2 கிலோ அளவிற்கு கிடைத்தது. மிகவும் அருமையான அறுவடை. வெய்யிலில் அறுவடை செய்ததுதான் உங்களின் அயராத உழைப்பை சொல்லியது. வாழ்கவளமுடன சிவாதம்பி. மஞ்சளும் மகத்தான வெற்றியுமாக சிறக்கட்டும் உங்கள் பண்ணையம்.

  • @arshinisgarden4641
    @arshinisgarden4641 หลายเดือนก่อน +4

    ❤❤❤சாதித்து காட்டி விட்டீர்கள் அண்ணா.. நான் எப்போதும் சொல்வது போல் உங்கள் கைகள் பட்டால் செடிகள் ஒரு மேஜிக் மாதிரி வளர்ந்து விடும்.. உங்களுடைய ஆர்வம் உழைப்பு மெணகெடல் அனைத்தும் இயற்கைக்கு நன்றாக புரியும் போல.. இது வேற லெவல் அறுவடை அண்ணா❤❤❤

  • @umapaati475
    @umapaati475 หลายเดือนก่อน +17

    நான் 75வயது கணவர் 80வயது தை மாதத்தில் அரை கிலோ அறுவடை செய்தோம்(தொட்டியில்)

    • @DivyaSathiyaraj
      @DivyaSathiyaraj หลายเดือนก่อน

      🙏🏻🙏🏻👌👌

    • @vimalap123
      @vimalap123 หลายเดือนก่อน

      நானும் தான்

  • @merabalaji6665
    @merabalaji6665 หลายเดือนก่อน +2

    அண்ணா ஒரு 3சக்கரம் வைத்த தள்ளு வண்டி போல வாங்கி வைத்து கொண்டால் காய்களை எடுத்து வரவும் சருகுகளை எடுத்து போடவும் பயன் படும்

  • @lathababu3107
    @lathababu3107 หลายเดือนก่อน +1

    வணக்கம் ஐயா.தங்களின் அயராத உழைப்புக்கு கிடைத்த வெற்றி.வாழ்த்துகள்.

  • @vasanthjeevan8828
    @vasanthjeevan8828 หลายเดือนก่อน +1

    எண்ணம் போல் வாழ்க்கை... உங்கள் உழைப்புக்கு இயற்கையின் கூலி... வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐

  • @mohamedrafiq3477
    @mohamedrafiq3477 2 หลายเดือนก่อน +10

    காணத்தவறாதீர்கள்...
    தோட்டம் சிவா அண்ணன் தயாரிப்பில்
    மஞ்சள் மகிமை....

  • @bjp9967
    @bjp9967 2 หลายเดือนก่อน +5

    பார்க்வே மிகவும் சந்தோஷமாக உள்ளது நண்பரே

  • @periyaiahts4039
    @periyaiahts4039 หลายเดือนก่อน +1

    Mother nature will never cheat hard work. Good effort. 👌

  • @subarmanirajagopal6883
    @subarmanirajagopal6883 หลายเดือนก่อน

    அருமை 100 கிலோ மஞ்சள் அருவடை.வீடியோ 12 நிமிடம் தான் ஆனால் 12 மாத உழைப்பு.கடின உழைப்பு.நீங்கள் தான் நிஜ ஹீரோ.பயன் எதிர்பாராமல்இயங்கும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

  • @bhuvaneswarin3862
    @bhuvaneswarin3862 หลายเดือนก่อน

    மங்களகரமான மஞ்சள் அறுவடை. மகிழ்ச்சி.

  • @shanthivelusamy406
    @shanthivelusamy406 หลายเดือนก่อน +1

    சிறப்பான அறுவடை

  • @sjothi7299
    @sjothi7299 หลายเดือนก่อน +4

    உங்கள் உழைப்புக்கு பலன் சகோதரா🎉

  • @ushak7242
    @ushak7242 หลายเดือนก่อน +2

    உங்க தீவிர முயற்சி சகோதரா
    Congratulations 👏👏👏👏👏

  • @SelvaRaj-bj6cp
    @SelvaRaj-bj6cp หลายเดือนก่อน +1

    உங்க உழைப்பு ஆர்வம் ‌அதற்கான இயற்கையின் அன்பளிப்பு.

  • @malligav2783
    @malligav2783 หลายเดือนก่อน

    வணக்கம் சார்.
    தங்களின் உழைப்புக்கு கிடைத்த மாபெரும் வெகுமதி சார். மிக்க மகிழ்ச்சி சார்.

  • @aarudhraghaa2916
    @aarudhraghaa2916 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤👍👍👍👍👍👌👌👌👌அருமை. அருமை. மங்களகரமான மஞ்சள் அறுவடை க்கு வாழ்த்துக்கள். உங்கள் உழைப்பிற்கு, பொறுமைக்கு
    பாராட்டுக்கள்.

  • @kalyanimurthy5471
    @kalyanimurthy5471 หลายเดือนก่อน

    உங்க முயற்சிக்கு வாழ்த்துகள்

  • @PavithraSelvamani-gs3ws
    @PavithraSelvamani-gs3ws หลายเดือนก่อน

    Unga Kanavu Thottam Super Sir Kannuku Kulurchiya iruku ❤❤❤❤❤❤❤❤❤ Romba Sathosam Sir

  • @sivakamasundariragavan1467
    @sivakamasundariragavan1467 หลายเดือนก่อน

    Congrats sir thank you very much sir for your valuable information.

  • @venkatesanp6722
    @venkatesanp6722 หลายเดือนก่อน

    உங்கள் உழைப்பு பெருமையாக உள்ளது.. மேலும் பெரிய அளவில் மகசூல் ஈட்ட வாழ்த்துக்கள்
    எனக்கும் உங்களுடைய ஆலோசனை தேவை உள்ளது..

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha3657 หลายเดือนก่อน

    Super super siva sir ரொம்ப சந்தோஷமா இருக்கு உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கடவுள் கொடுத்து விட்டார்

  • @engaveettusamayal5326
    @engaveettusamayal5326 หลายเดือนก่อน

    மஞ்சள் ரொம்ப colourful ah இருக்கு...😊

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 หลายเดือนก่อน

    Vanakkam ! Vaalththukiren Tholil Sirakka....Ganolikku Nanry.

  • @kgokulaadhi6134
    @kgokulaadhi6134 หลายเดือนก่อน +1

    நிச்சயம் உங்கள் விடாமுயற்சிக்கு கிடைக்கும் விஸ்வரூப வெற்றிகள்.

  • @ezhilarasir.m.1554
    @ezhilarasir.m.1554 หลายเดือนก่อน

    Good morning Mr. Siva. Super harvest.
    From my terrace garden, this year I had harvested 2 kg of turmeric.

  • @user-eu9fk7zn7w
    @user-eu9fk7zn7w หลายเดือนก่อน

    Romba happy sir. V can't do like this but happy to see.

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen หลายเดือนก่อน

    மிக அருமையான அருவடை அண்ணா

  • @vijayalakshmiramakrishna3441
    @vijayalakshmiramakrishna3441 หลายเดือนก่อน

    Excellent. Congratulations

  • @raniparimalam4872
    @raniparimalam4872 หลายเดือนก่อน

    அருமை.தங்கள் உழைப்பிற்கு கிடைத்த வெற்றி

  • @A.S.Harimithra
    @A.S.Harimithra 2 หลายเดือนก่อน +7

    வணக்கம் அண்ணா 🙏 உங்க உழைப்பு என்றும் வீண் போகாது அண்ணா 👍சூப்பர் 👌

    • @ThottamSiva
      @ThottamSiva  2 หลายเดือนก่อน +2

      வணக்கம்ங்க.. உங்கள் வார்தைகளுக்கு நன்றி 🙏

    • @premalatha-lc4eg
      @premalatha-lc4eg หลายเดือนก่อน +1

      Super sir . Hard work always results in rewards

  • @hemalathavishwanathan5269
    @hemalathavishwanathan5269 หลายเดือนก่อน

    அருமை 🎉வாழ்த்துக்கள் 🎉

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன் சிவா அண்ணா. அருமை 🎉🎉🎉🎉🎉🎉🎉நற்பவி 🎉🎉🎉🎉🎉

  • @sasikarunakaran3670
    @sasikarunakaran3670 หลายเดือนก่อน

    அருமை சகோதரா

  • @reetapandi4592
    @reetapandi4592 หลายเดือนก่อน

    எனக்கும் இதை பார்த்ததும் வளர்க்க ஆசையா இருக்கு அண்ணா

  • @sivanagaraj2263
    @sivanagaraj2263 หลายเดือนก่อน

    Chedi inspector nalla peyar Mac payalukku. Vazhthukkal thambi. Magizhicchiyaga ulatthu ungal vetriyai parthu.

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 หลายเดือนก่อน

    Thambi
    100kg மஞ்சள் அறுவடை 👌 wow🎉 wonderful 🎉 super 🎉
    வார்த்தைகளே இல்லை.😢😢
    உழைப்பிற்கேற்ற ஊதியம் 🎉
    மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤
    ஒவ்வொரு பதிவும் positive energy யுடன் சந்தோஷத்துடன் பார்க்க முடிகிறது. மிக்க நன்றி
    வாழ்க வளமுடன் 🙏

  • @mallikam1667
    @mallikam1667 หลายเดือนก่อน

    Super, super, super.very interesting,keep it up.wishing you more development in your sincere effort.eagerly waiting for your next video.

  • @velp5168
    @velp5168 หลายเดือนก่อน

    சூப்பர் உழைப்பு பலன் வாழ்க

  • @lkasturi07
    @lkasturi07 หลายเดือนก่อน

    Hearty congratulations on the 💯

  • @lathaprabu796
    @lathaprabu796 หลายเดือนก่อน

    Wow sir super

  • @reginixon7889
    @reginixon7889 หลายเดือนก่อน

    Supervisor mac is back❤😊❤

  • @ganeshrajar6525
    @ganeshrajar6525 2 หลายเดือนก่อน

    Your Hard work benefits anna

  • @alameluvaithilingam4226
    @alameluvaithilingam4226 หลายเดือนก่อน

    Superb

  • @TripleS_007
    @TripleS_007 หลายเดือนก่อน

    நல்ல பதிவு 🎉

  • @neelakrish
    @neelakrish 2 หลายเดือนก่อน +3

    நிரம்ப மகிழ்ச்சி..சமையலில் முக்கியமான ஒண்ணு மஞ்சள்...👌👏👍🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  2 หลายเดือนก่อน +1

      நன்றி 🙂

  • @shakthichannal132
    @shakthichannal132 หลายเดือนก่อน

    தோட்டத்த பார்த்தாலே அழகாக இருக்கிரது

  • @vijayalakshmit8998
    @vijayalakshmit8998 หลายเดือนก่อน

    Hi anna really super harvest 🎉🎉🎉congrats

  • @gangarasenthiram551
    @gangarasenthiram551 หลายเดือนก่อน

    Congratulations for your hard work bro

  • @rketamil
    @rketamil หลายเดือนก่อน

    அருமை அண்ணா😊💐👏👌

  • @mohanpoondii1988
    @mohanpoondii1988 หลายเดือนก่อน

    🎉WO.....................W🎉🎉 excellent harvest 🎉🎉 hardwork triumphs 🎉🎉 perfect explanation 🎉🎉 wonderful 😍 amazing 😍 perseverance 🎉🎉 from the beginning till yield🎉🎉❤ thankyou so much for nice sharing pranaams sir 🎉🎉 very much informative motivational also for beginners 🎉🎉hats off sir🎉🎉

  • @Anbudansara
    @Anbudansara หลายเดือนก่อน +1

    Wow Happy to see your hard work and videos ❤❤❤❤❤❤❤

    • @ThottamSiva
      @ThottamSiva  หลายเดือนก่อน

      Thank you so much

  • @lalithannk6114
    @lalithannk6114 หลายเดือนก่อน

    I want termeric for terrace garden anna. Wonderful journey congratulations

  • @user-ut5po9sn7o
    @user-ut5po9sn7o หลายเดือนก่อน

    Hard work super anna

  • @Appas-kl9jz
    @Appas-kl9jz 2 หลายเดือนก่อน

    மகிழ்ச்சி அண்ணா ❤❤❤

  • @poongothayrajakrishnan9356
    @poongothayrajakrishnan9356 หลายเดือนก่อน

    Super bro.

  • @subbaiyashanmugam4730
    @subbaiyashanmugam4730 หลายเดือนก่อน

    மஞ்சள் மகிமை பரவட்டும் தரணி எங்கும்

  • @vethaivanam8654
    @vethaivanam8654 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் அண்ணா.

  • @ashok4320
    @ashok4320 หลายเดือนก่อน

    மகிழ்ச்சி அண்ணா

  • @banumathi531
    @banumathi531 หลายเดือนก่อน

    Super Shiva sir ❤

  • @tulasidevi8382
    @tulasidevi8382 2 หลายเดือนก่อน

    Super

  • @johnsonmax1460
    @johnsonmax1460 หลายเดือนก่อน

    Good morning, this is a beautiful video. I was waiting to watch this video. All your subscribers are also like you, who love animals and nature. Post a video of making turmeric powder too. 5:29 happy to see Mack Payyan, good morning to Mack Payyan. This channel must be viewed by school kids too. I've seen in some youtube channel them haven't the crops that other people have made. You are a good example to everyone. Wish you all the best with the future gardening work! All the best!

  • @libinantonygardener
    @libinantonygardener หลายเดือนก่อน

    Great video as usual ❤

  • @muthun6007
    @muthun6007 หลายเดือนก่อน

    உங்க மஞ்சள் பார்க்க பார்க்க பரவஸமா இருக்கு. எங்க இருக்கு இந்த தோட்டம்.

  • @selavarajchinnachamy5171
    @selavarajchinnachamy5171 หลายเดือนก่อน

    Super o super

  • @venivelu4547
    @venivelu4547 หลายเดือนก่อน

    Sir, super🙏🙏

  • @db_saudi_vlogs
    @db_saudi_vlogs หลายเดือนก่อน

    Congratulations anna🎉

  • @lakshmiravilakshmi3660
    @lakshmiravilakshmi3660 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் 🙏

  • @devik8207
    @devik8207 หลายเดือนก่อน

    Ungaludaya thottam enakku miga pidkkum pasumayaga ullathu bro, meko vidiyo poduga bro

  • @n.arumugam7379
    @n.arumugam7379 หลายเดือนก่อน

    Super Anna👍

  • @muruganthangapriya1891
    @muruganthangapriya1891 หลายเดือนก่อน

    Super Anna 🎉

  • @thangaraj7839
    @thangaraj7839 หลายเดือนก่อน

    Anna 1week 1 video vathu podunga Anna miss your videos ❤

  • @sangeethababu3138
    @sangeethababu3138 2 หลายเดือนก่อน

    Super harvesting Mr. Shiva sir

    • @ThottamSiva
      @ThottamSiva  2 หลายเดือนก่อน

      Thank you 🙏

  • @siddesh3rdb268
    @siddesh3rdb268 หลายเดือนก่อน

    Good evening Siva sir

  • @grandmamedia112
    @grandmamedia112 หลายเดือนก่อน

    👌👍

  • @padmanarayanan3856
    @padmanarayanan3856 หลายเดือนก่อน

    Super aaruvadai. Pasum manjal, lakadan majal same item?
    I harvested 3kg pasum manjal

  • @lshivakumar9355
    @lshivakumar9355 หลายเดือนก่อน

    Vanakkam sir

  • @gnanambaln8015
    @gnanambaln8015 หลายเดือนก่อน

    அறுமை அண்ணா இது போல் வரம் வேண்டும் இறைவா

  • @parimalasowmianarayanan5203
    @parimalasowmianarayanan5203 หลายเดือนก่อน

    we have little showers now in chennai. A small relief to plants.

  • @LalithaNandahappy
    @LalithaNandahappy หลายเดือนก่อน

    Vazghavalamudan 🥰🥰🥰 vazghavaiyagam 🥰🥰🥰 vazghaprapancham 🥰🥰🥰

  • @mytrades3241
    @mytrades3241 หลายเดือนก่อน

    சுபஹானல்லாஹ்...

  • @user-wv3qu3nl8k
    @user-wv3qu3nl8k 2 หลายเดือนก่อน +3

    First like nd comment shiva sir 😊

    • @ThottamSiva
      @ThottamSiva  2 หลายเดือนก่อน +2

      Thank you 🙏

  • @khari1191
    @khari1191 หลายเดือนก่อน

    Manjal vantha yellam varum dont worry yellam nallavea poitu iruku irukum

  • @selvaselvakumar9214
    @selvaselvakumar9214 2 หลายเดือนก่อน +2

    First like and first comment and first view sowmiya selva kumar from papampatti

    • @ThottamSiva
      @ThottamSiva  2 หลายเดือนก่อน +1

      thank you sagothari 🙂

    • @selvaselvakumar9214
      @selvaselvakumar9214 หลายเดือนก่อน +1

      Brother black beauty and air potato 🥔 and surai seed venum

  • @bavaninashik4371
    @bavaninashik4371 2 หลายเดือนก่อน +1

    Nanum than bro manjal vanginathe ila

  • @vp-garden
    @vp-garden 2 หลายเดือนก่อน

    Arumai❤️

    • @ThottamSiva
      @ThottamSiva  2 หลายเดือนก่อน +1

      Nantri 🙏

  • @s.a.ponnappannadar7777
    @s.a.ponnappannadar7777 หลายเดือนก่อน +5

    மஞ்சள் தூள் விற்பனை இருந்தால் தெரிவிக்கவும் தம்பி

    • @jeyanthysatheeswaran9674
      @jeyanthysatheeswaran9674 หลายเดือนก่อน

      Vanakkam pazhya vaasanaiyudan mansal venda vituppam nanry.

  • @bommisgallery5987
    @bommisgallery5987 2 หลายเดือนก่อน +1

    சுத்தி போடுங்க அண்ணா.

  • @balaroxx2700
    @balaroxx2700 หลายเดือนก่อน

    birds video podunga ❤

  • @shanmugamd2162
    @shanmugamd2162 หลายเดือนก่อน +1

    பார்க்க பார்க்க கண்கொள்ளாக் காட்சி சிவா, மறுபடியும் தரமான சம்பவம் 😄😄😄

  • @Vj_Review
    @Vj_Review หลายเดือนก่อน

    ❤❤❤

  • @nagarajans6264
    @nagarajans6264 หลายเดือนก่อน

    மனதுக்கு இதமாக அறுவடை சார்

  • @subbulakshmi5111
    @subbulakshmi5111 หลายเดือนก่อน

    சிறப்பான அறுவடை... மிக்க மகிழ்ச்சி சகோதரரே.
    எனக்கு வெள்ளை நிறம், மஞ்சள் நிறம் கொண்ட கஸ்தூரி விதை மஞ்சள் வேண்டும் தருவீர்களா? நான் கூடுவாஞ்சேரி, சென்னையில் வசிக்கிறேன். கூரியரில் அனுப்புவீர்களா?

  • @jayashree1213
    @jayashree1213 2 หลายเดือนก่อน

    V happy anna

    • @ThottamSiva
      @ThottamSiva  2 หลายเดือนก่อน +1

      Thank you 🙂

  • @kathiresannallaperumal4372
    @kathiresannallaperumal4372 หลายเดือนก่อน

    அறுவடை அருமை.👌செம்மண் சரளையில் என்ன பயிர் செய்யலாம் சிவா சார்?தென்னை,மா தலா மூன்று மரங்கள் உள்ளன.நாற்பது சென்ட் இடம் இருக்கிறது.தங்கள் ஆலோசனையை எதிர்பார்க்கிறேன்.👍

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள்
    உங்கள் மேக் (Checking Inspector)ஐயும் பார்த்து விட்டேன்
    லக்கடாமஞ்சள் விதைஒன்றாவது கிடைக்குமா

  • @durgabhavani7347
    @durgabhavani7347 2 หลายเดือนก่อน

    Good farming,sir 4 Seed available