வந்தார்கள் வென்றார்கள் வந்தநாளிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை படித்துவருகிறேன்.மதன் கூறியபடி படிக்கும்போதே மொகலாய சாம்ராஜ்யத்தில் வாழ்வதுபோலவே இருக்கும்.
I am Ramesh from US, Still now one of my favorite movie is Anbe Sivam. Madhan dialogue is one of the assets for the movie. I like the way he portray the content through his books. I always admire him and wants to meet him.
Best interview Chitra sir. Thank you.எத்தனையாவது தடவையாக பார்க்கிறேன் என்று எனக்கே தெரியாது….மிக பிரமிப்பாக நான் பார்க்கும் மிகச் சில ஆளுமைகளில் மதன் அவர்களும் ஒருவர்…நன்றி
”வந்தார்கள் வென்றார்கள்” போன்று வெள்ளைக்காரர்கள் பற்றி I mean british பற்றி ”வந்தார்கள் ஆண்டார்கள்” என்று இப்போது ஒரு நீண்ட தொடர் எழுதாலாமே மதன் சார் அவர்களே
நிறை குடம் தளும்பாது.. எவ்வளவு விஷயஞானம்.. இருந்தும் தற்பெருமை சிறிதும் இல்லை.. இருவரிடமும் 👌
Yes, I agree with you,only with mathan
வளவளவென சொன்னதையே சொல்லாமல்
இருவரும் அமைதியாக, ஆழமாக உரையாடுகிறார்கள்
வந்தார்கள் வென்றர்கள் பலமுறை படித்து மகிழ்ந்துள்ளேன், வாழ்த்துக்கள் சார்!
கலைஞர் பற்றி சொல்லும் போது உங்கள் முக பாவனை, குரல் தோனி, உடல் அசைவு, ஆஹா ஹா ஹா.. அருமை அருமை,உங்கள் ஆளுமை.
ஜெயலலிதா அவர்கள் பற்றியும் கலைஞர் பற்றியும் உள்ளதை உள்ளபடீ சொன்னதை ரசித்தேன். அருமை
He is deserving of padmashree award. Fantastic person.. current media must find a way to utilize his extensive experience
100% agreed 👍
வந்தார்கள் வென்றார்கள் அருமையான வரலாற்று தொடர்
எப்படிப்பட்ட அறிவாளி... உரிய கெளரவம் இதுவரை இவருக்கு கிடைக்காதது வருத்தம் தான்.
Aamam sir
Ippo irrukura thardalaigluku ellam Madan gowri mathri opikiravana than pudikuthu.
வந்தார்கள் வென்றார்கள் வந்தநாளிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை படித்துவருகிறேன்.மதன் கூறியபடி படிக்கும்போதே மொகலாய சாம்ராஜ்யத்தில் வாழ்வதுபோலவே இருக்கும்.
Very Frank interview and extremely down to earth.
வந்தார்கள் வென்றார்கள் படிக்கும் போது திரைப்படம் பார்ப்பது போல இருக்கும். திரு. மதன் எழுதியதில் இது தான் சிறப்பு.
இன்றைய நிலவரப்படி (24/11/2021) 'வந்தார்கள் வென்றார்கள்' நூலை 12 முறை படித்துள்ளேன். திரும்பவும் படிப்பேன்.. படித்துக் கொண்டே இருப்பேன்..
Haiiiyo.... இப்பவே என் collection ல் உள்ள
வந்தார்கள் வென்றார்கள் திரும்பவும்
படிக்கணும் போல இருக்கே👌👌👌👌
I am Ramesh from US, Still now one of my favorite movie is Anbe Sivam. Madhan dialogue is one of the assets for the movie. I like the way he portray the content through his books. I always admire him and wants to meet him.
Contrast between personalities is beautifully explained .
Best interview Chitra sir. Thank you.எத்தனையாவது தடவையாக பார்க்கிறேன் என்று எனக்கே தெரியாது….மிக பிரமிப்பாக நான் பார்க்கும் மிகச் சில ஆளுமைகளில் மதன் அவர்களும் ஒருவர்…நன்றி
வந்தார்கள் வென்றார்களை நான் படீத்ததில்லை...ஆனால் பேட்டீயைப் பார்த்த பிறகு படீக்கணும் என்கிற ஆசை உண்டானது.
சார் நான் வந்தார்கள் வென்றார்கள் புத்தகத்தை பல முறை படித்து சிலாகித்திருகிறேன்.
அறிவு பூர்வமான பேட்டீ என இதைச் சொல்லலாம். ரியலி சூப்பர்ப்.
”வந்தார்கள் வென்றார்கள்” போன்று வெள்ளைக்காரர்கள்
பற்றி I mean british பற்றி ”வந்தார்கள் ஆண்டார்கள்”
என்று இப்போது ஒரு நீண்ட தொடர் எழுதாலாமே மதன் சார்
அவர்களே
Madhan sir, junior vikatan la kula.shanmugasundaram reporter irunthar.
Avarai patri sollunga.
Excellent reporter.
வரலாற்றின் பக்கங்களை விறுவிறுப்பாக நகர்த்துபவர் #மதன் ❤ #வந்தார்கள்வென்றார்கள் ❤
#கிமுகிபி ❤
His service in Vikatan:Golden Period for Vikatan. After his exit, vikatan had different political agenda...
Veni vidi vici - learnt it through Asterix as a child 😀
வந்தார்கள் வென்றார்கள் புத்தகத்தை மூன்று முறை படித்து முடித்துள்ளேன்---
அருமை 👍👍
மேடம் எப்போதும் நல்ல விஷயஞானம் ஹோம் வொர்க்.. செய்வார்
அருமையான மனிதர்.
comments coming in someother language.....change it to english
super madan sir
Mr.madhan close relative to
S.ve sekar
Rajinikaanth
Motta baskee
Anirudh father
Kalaignar pathi mulusa pesaradha podama yen cut panitanga🤔🤔
Thymur.. miga periya Aachariyam..
எம்ஜிஆர் சூப்பர்
சிவாஜியை மிஞ்சிய நடிகர் இது வரை இல்லை. இனி மேலும் இருக்க போவதில்லை.
அதான் மக்கள் திலகம் அவர்.
Balan's son Srinivasan and Madan had rifts. That's why he came out from Vikatan
Nice
அழகு
சித்ரா சார் விளம்பரம் அதிகம் கமி பண்ணுங்க தவறாக நினைக்க வேண்டாம்.....
ஜெஜெ மேடம் ப்ரிலியன்ட்..
Vikatan la yellam" நம்மவா ..வா தான் இருந்துருக்கங்க .... Proud center stand mama vikatan "
அவா ல தான் அதிகமான கம்யூனிஸ்ட் இருக்காங்க... அவாளுக்கு எதிரா தான் அந்த கட்சிகளே நடக்குது.. irony
PAGUTHARIVU ATKAL NADATHUM COMPANYIL PARTNERGAL ELLAM AVATHAAN, SUMMA VELIYILTHAAN VUNGALAI YEMATRUGARGAL. VIDIYAL KATCHIKKE ALOSARGAL AVATHAAN, 350 KODI KUDUTHU ALOSANAI KETPARGAL
Jathi veri pudicha naaye ,Oruthunga pesuna avana eena pesuranga nu paru avanga jathi ya pakatha da
@@slayer6078 mama...yellam nammava Thana....slayer nu vailathingo iyer nu vaingo
அதுனால தான் அது நல்லா இருந்துச்சு, உன்ன மாறி ஆளு இருந்துருந்தா முரசொலி மாறி ஆயிருக்கும் 😂