Chitra Lakshmanan about his Life & Cinema Career | Uncut Version | RWR | Hindu Talkies
ฝัง
- เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025
- பத்திரிகையாளர் - இயக்குநர் - நடிகர் சித்ரா லட்சுமணனின் சினிமா பயணம்
#chitralakshmanan #bharathiraja #ilayaraaja #vijayakumar #manjula #VijayakumarManjula #kamalhaasan #soorasamhaaram #rajinikanth #rewindwithramji #uncut #rwr
Subscribe - bit.ly/3rg0Fzu
Thank you for your support.
அருமை. சித்ரா லட்சுமணன் ஒரு பொக்கிஷம். அவரை நேர் காணல் செய்தது மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. நன்றாக தயார் செய்து இருந்தீர்கள் திரு. ராம்ஜி.
டூரிங் டாக்கீஸ் சேனலில் இவர் பல பிரபலங்களை பேட்டி எடுப்பதை பார்த்து ரசித்து உள்ளேன்,
இவரையே பேட்டி எடுப்பது வரவேற்கத்தக்கது 🎉
Helllo mr Ramji... yenga ivlo times kuruka kuruka pesuringa... onnu avara pesa vidunga ilana ninga pesunga..... video pakura intrestae ungalala pochu.. plz correct it sir...
You are absolutely right, why Ramji is not listening
He must see touring talkies about how to throw the question and be an first listener than public.
Chithra uncle he needs tutorials as a dropout
Lakshmi Rajan
Toronto north
Canada
@@timepasschannal02m
.
No😊
Very true. Mostly, Ramji just repeats what Chitra Sir had just said. Very distracting for viewers. Also, because of Ramji’s booming voice, his frequent sudden interruptions makes it very annoying.
Exactly…
Chitra Lakshman is an encyclopaedia of cinema world 😅 awesome 😎 ur service is very much needed for cine 😺 industry 🤠 u r remembering soooooo well 😄
On totally 1:13 was quit from this interview bcoz of so much interruption by the interviewed person. Wonderful encyclopedia was handled as என் சைக்கிள பிடியா
லெவல்
Lakshmi Rajan
Toronto north
Canada
They must learn how to handle a person by question throws, not to do lullaby. Now a days discarded that channel, let's look after an year.
Lakshmi Rajan
Toronto north
Canada
Interviewer.
@@nadodi67 obviously 100% yes, is he allowed him to get experience of him, pathetic as old Hindu paper culture
Person whose is interviewing is Anchor & the guest is Host.
@@shafeersakkaff4677 obviously he didn't gave space to get from whom ever, I tryed three interviews,,, MF that's it
Supet interview... Very.. Very.. Simpl man chitra laxmanan sar .. Ramji sar.. Tnx.. 🎉🎉🎉
What a memory power. Those who have cinema in their blood can only remember names, dates, etc. He helps the persons who get interviewed by his memory power. Hats off sir
⚘️ நல்ல Interview. ஆனால், ஒரு சில விஷயங்கள் இதோ 👇
(1) 'யானைக்கும் அடி சருக்கும்' என்பதற்கேற்ப, ஓராயிரம் பேரை பேட்டி எடுத்த சித்ரா சார், தான் பேட்டிக் கொடுக்கும் போது, ஆர்வமின்றி பேசுவது போல் இருக்கிறது. இது maturity மற்றும் அடக்கத்தின் காரணமாக இருக்கலாம். ஆனால், மிகவும் அடக்கி வாசிப்பதால், ஒரு பேட்டிக்கே உரிய நுணுக்கமான விஷயங்கள் எதுவும் வெளிவரவில்லை. As an Assistant Director with the best Director and as the colleague of Baghiyaraj, Majobala, அவருக்கு நிறைய சுவையான சம்பவங்கள் இருந்திருக்கும். ஆனால், அவை ஒன்றுமே வெளிவரவில்லை.
(2) பேட்டி எடுப்பவர் - ஆர்வ மிகுதியா அல்லது அனுபவமற்றவரா - தெரியவில்லை - பேட்டியின் போது maximum குறுக்கிடு. The essential basic principle of interviewing, that is, observation is gone.
This is not to insult them, but only to highlight our disappointment at this programme.
[All time best programme - கலைஞானத்தின் கலை பயணம்].
Tks. ⚘️⚘️⚘️
இப்போது உள்ள சினிமா பத்திரிக்கையாளர்களில் சித்ரா லட்சுமணன் சார்தான் சிறந்த அனுபவஸ்தர் அதுவும் நாகரீகமாக..!!!
பேட்டி எடுப்பவர் பேச வைக்க வேண்டும்... பேசி கொண்டே இருக்க கூடாது... பேட்டி எடுப்பவர் எப்படி பேட்டி எடுக்க வேண்டும் என்று touring talkies channel பார்த்து கற்று கொள்ள வேண்டும்...
💯 I agree
Omg he irritates me
@@vanithasubramanian764 yeah...
Exactly... irritating ....
Ramji sir looks like you enjoyed talking to Chitra and forgot totally that you were interviewing Chitra sir 😂
Chithra sir was very clear in his thoughts and actions. superb
Nice interview. Although, it was quite an unpleasant experience to have to listen to the interviewer interrupt almost every sentence that Mr. Chitra Lakshmanan speaks, especially when Mr. Chitra's volume is low and the interviewer's volume is quite high! Something Mr. Chitra almost never does when he interviews others! As if Mr. Chitra understands that the interviewee (in his channel i.e.) is actually not in conversation with himself, but rather with the audience directly and that he is there just to facilitate the conversation between the interviewee and the audience with as little intervention as possible!
Nice comment. Fully agree. Also the body language of the interviewer is quite unpleasant. One should not lean and come close into the other person while the other person is upright.
Happy birthday 🎂 chitra lakshmanan sir
Arumai sir vazga valamudan
Chitra sir is very decent personality. good quality. good habits
நல்ல மனிதர் திரு. சித்ரா லட்சுமணன். பத்திரிகையாளர், இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர். தற்போது யூடியூபில் டூரிங் டாக்கீஸ் ஆரம்பித்து அதிகளவில் பார்வையாளர்களை கொண்ட நிகழ்ச்சிகள். 👏 👏 👏 👏 👏
அவரை பேச விடுய்யா..அவரு எதாவது சுவாரசியமா ஒரு விசயத்தை ஆரம்பிச்சா பேச விடாம முந்திரிக்கொட்டைத்தனமா முந்தி முடிக்கறது.ரொம்ப ஆர்வமா இருக்கறமாதிரி நடிக்கறது ரொம்ப அருவருப்பா இருக்கு.பேசவும் வர்ல...கேள்வி கேட்கவும் தெரியல..யாரு இந்தாளை பேட்டி எடுக்க சொன்னது...
மிகப் பழம்பெரும் திரையுலக கலைஞர் ஐயா கலைஞானம் அவர்கள் உள்ளார் மிக பழம்பெரும் விடயங்களை அறிந்த மாமனிதர் கலைஞானம்
Directof Manivannan was an assistanr director (introduced) in the film Sivappu Enbathu Niramalla which was produced and written by my my brothe in law Mr. Doyle.
🎉🎉🎉❤❤🙏🙏🙏
please don"t interfere the anchor while the guest talks..just listen. we know that you are excited.. still
My brother in law, Mr. Doyle ( Chitralaya Doyle) was also a very good friend of Mr. Jayshankar. Mr. Doyle had spoken about you several times. Even you have mentioned about him during the interview with Mr. Vennira Adai Moorthy. He said that he had come to your house and had dinner with you
Stopped watching after ten minutes. The host is constantly talking and interrupting the interviewee.
Ramji.sir please allow to Lakshman speak, you can keep silent. And Laugh.
The role is reversed here. Ramji is giving interview and CL is interviewing ( talking less)
ராம்ஜி அதிகமாக குறுக்கீடு செய்கிறார். சித்ரா அவர்களை பேச விட வேண்டும். அப்போதுதான் பல தகவல்கள் கிடைக்கும். ராம்ஜி கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.
The Alaigal Oviyathilai " the last ending part was you C.Letchmanan or Manivannan?
எனக்கும் அந்த சந்தேகம் இருக்கிறது
Chitra sir what happened to your second daughter and what is she.such a nice family. Be happy with your family
நேர்காணல் செய்பவர் குறுக்கே பேசி , சித்ரா லட்சுமணனின் நினைவு ஓட்டத்தை கெடுத்தார்.
ரசிகர்களாகிய நம்க்கு நஷ்டம்.
How old r u Chitra sir ❤
Indha interviewer dashu yaarupa..echo adicha madhri Chitras sir endha sentence complete pannalum pinnadiye pesraan. Venna.
That guy is talking too much. Literally spoiled the whole interview to the extent it was irritating
Chithira Lakshmanan is a great legend but Ramji is doing Interruptions.
The interviewer has to learn from the interviewee how to conduct interviews😂😂😂
Looks like he got a little carried away
Kindly let the guest speak Ramji. Worst way to interview a guest...... Use some matured (not age or experience some common sense) person to interview . Wonderful information about Chitra sir. Best Wishes sir. Thank You Hindu Talkies.
பேட்டி எடுப்பவர் தேவையில்லாமல் சிரித்து வெறுப்பாக எடுப்பதற்கு
OMG. When you are doing an interview let the person talk. Let him complete his sentence. Nee than pesuva na thaniya pesi video podu. Irritating.
Mr ramji...please stop interfering and let guest speak.... I have stopped watching this interview just bcos of ur irritating interference
Very poor interviewing skills. The interviewer jumping to finish the sentences of interviewee shows how curious he is to outshine the other person. Wanted to watch but because of the interviewer I left in between
After seeing touring talkies interviews by CL this is one of the worst ones. This is a good one for future journalists for an example of what not to do.
Mr. ராம்ஜி உங்களுக்கு பேச ஆசையா இருந்தா பயில்வான் ரெங்கநாதன் போல் செய்யுங்கள். பேட்டி எடுக்க ஆதை எப்படி எடுப்பது என்று சித்ரா அவர்களின் சாய் வித் டுரிங் டாக்கிஸ் பாரத்து கற்றுக் கொள்ளுங்கள் பேட்டி என்று ஒருவரை அழைத்து நீங்கள் குறுக்க குறுக்க பேசி வெறுப்பேத்தாதீர்கள்
42:09 என்ன ஒரு முட்டாள்தமான கேள்வி
Ramji Aiya...guest-e freeya pesa vidunga please...ovvoru vaarthaikkum counter kudukkureenga!
correct, well said
Have you interviewed B H Abdul Hameed?
Ramji avargal please allow Lakshman to speak and don't talk in between and cod'nt hear the Lakshman.
Mr. Ramji please watch Mr.Chitra laksmanan's interviews and then try not to interfere inbetween. I'm unable to watch this interview leaving ..
Interviewer is spoiling the interview. Speaking in between like a mental.
ஹலோ பார்ட்னர் படம் நல்ல hit படம் என்று இந்த பேட்டியில் சொல்லப்படுகிறது. ஆனால் சமீபத்தில் நாகேஷைப் பற்றிய ஒரு பேட்டியில், நாகேஷ் இந்த படத்திற்கு நகைச்சுவைக் காட்சிகளை அமைத்தவரிடம் , தேன் கிண்ணம் படம் நன்றாக போனது; இந்த ஹலோ பார்ட்னர் படம் சரியாக போகாததன் காரணம் நகைச்சுவை சரியில்லை; ஆகவே வழக்கம்போல் A.L.நாராயணனே எழுதட்டும், நீ வேண்டாம் என்று சொன்னதாக பேட்டி வந்தது. எனவே ஹலோ பார்ட்னர் படம் வெற்றியா தோல்வியா என்ற சந்தேகம் எழுகிறது.
Interviewer is very bad. He doesn't have professional way. Chitra is brilliant.
Audio is very low fm Chitra Laxman side which is very irritating. .
Worst interviewer interviews Best interviewer
வில்லு பாட்டு வித் ராம்ஜி 😂
well said , wondering , is there a need to react to every sentence he speaks?
தந்தனத்தோம் என்று சொல்லியே , வில்லினில் பாட, ஆமா வில்லினில் பாட
Very worst, சித்ரா சார பேச விடாம பேட்டி எடுக்கர ஆள்
ரொம்ப கடுப்பேத்தரான், நீ அவர பேட்டி எடுக்காம நீயே பேசி வீடியோ போட வேண்டியதுதான
Chitra ke chai koduthaachu.
அம்பிகா.. ராதாவுக்கு,, மாமாவேலைபார்த்ததையும், சேர்த்துசொல்லியிருக்கலாம், உலகம்புளங்காதிம்அடைந்திருக்கமே..
really ?. Athula thaan kasa ?
😊😊😊அப்ப நீ விளக்கு புடிச்சியா பாய்?😊😊😊
@@easenganesan3622😊😊😊வாயை இப்படி பொளக்காதே. வாய்ப்பு கிடைச்சா பாய் தூக்கி வச்சிடுவான் பாத்துக்கோ!😊😊😊
Best😂
Interview is unnesssrily intervening by the interviwer boring
Bad luck chitra sir,neenga ellarayum interview la fulla pesaviduvinga...neenga interview kudukum bothu pavam...kelviyum badhilum commentary comedy ellam avare panikarar...pavam sir neenga...sorry comedynu nenachu neraya try panraru...
பேட்டி எடுப்பவர் கொஞ்சம் கூட நாகரிகம் இல்லாமல் குறுக்க குறுக்க மரித்து பேசிக் கொண்டு இருக்கிறார்😢
Ramji you are not only irritating Chitra sir but also all of us. So much of interruptions to show your AI ( artificial intelligence).
irritating interview.....
ராம்ஜீ Wov.. avara pesa viduya.. குறுக்க நொய்யி நொய்யினு பேசுகிட்டு இருக்க..
Ramji you keep bothering him and not allowing him to answer
Ramji is unfit to interview anyone. Not allow the CL to go with flow
Anchor is irritating,not able enjoy the full interview
Irritating interfering by the interviewer
0
Yo yarra iwar kurukka kurukka irritating panrar summa irra summa irra
Avara peasa viduraa. Neeyea avar peasuratha peasitaa avara ean interview eadukura
Guest அ பேசவுடுயா, சும்மா தொன தொணன்னு கொஞ்ச நேரம் வாய மூட மாற்றயே. சித்ரா லட்சுமணன் சாறே பரவாள போலயே.
Most irritating this man laugh.
ஏன் சார் வசூல்ராஜா MBBS.பிரகாஷ்ராஜ் சார் மாதிரி நெறியாளர் சும்மா சிரிச்சுகிட்டே இருக்கார் -- சித்ரா சார்பற்றி தெரிந்துகொண்டது மகிழ்ச்சி
சித்ரா. _ போன் நம்பர் வேண்டும்
Chitra sir, I have been listening to touring talkies continuously for the last 2 months and have great respect for you and film making process. As an audience I have only seen films but never knew so much work is going on in the background. On a lighter note, you could have chosen a better interviewer 😊
123456789 😂😂😂 ethu la eruku kandupudi 😂
000000708