ரெட்டைவால் ரங்குடு எப்படி பிறந்தார்? CHAI WITH CHITHRA | SOCIAL TALK | CARTOONIST MADHAN_PART 1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ย. 2021
  • SOCIAL TALKIES IS A NEW CHANNEL FROM THE HOUSE OF TOURING TALKIES
    INTERVIEWS OF POLITICIANS,INDUSTRIALISTS,OFFICIALS WILL TAKE PLACE IN THIS CHANNEL IN THE NAME OF CHAI WITH CHITHRA -SOCIAL TALK. APART FROM THIS PROGRAMMES ON SOCIAL AWARENESS WILL ALSO TAKE PLACE
    PLEASE SUBSCRIBE AND SHARE
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies.co/
    touringtalkiees.blogspot.com/
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7200182470

ความคิดเห็น • 91

  • @chat2irfaan
    @chat2irfaan 2 ปีที่แล้ว +34

    மதன் சார் , மிக பெரிய பன்முக திறமையாளர், அவர் ஆனந்த விகடன் ல் இனி எழுத மாட்டார் என்ற செய்தி அறிந்து, விகடன் வாசிக்கும் ஆசையே என்னிடம் இல்லாமல் போய் விட்டது.

    • @bharathirajaa2991
      @bharathirajaa2991 2 ปีที่แล้ว +1

      Yenukum than vangarathey vidu vetten

    • @monikasureshkumar529
      @monikasureshkumar529 2 ปีที่แล้ว +1

      நானும் அப்படித்தான் விகடன் படிப்பதை நிறுத்தி விட்டேன்.

    • @muthukani9770
      @muthukani9770 2 ปีที่แล้ว +1

      Yessss...

    • @aifaizurrahman8210
      @aifaizurrahman8210 2 ปีที่แล้ว

      நானும் அதில் இருந்து இன்று வரை விகடன் வாங்குவதில்லை !

  • @sathish07088
    @sathish07088 2 ปีที่แล้ว +9

    ஹாய் மதன், வந்தார்கள் வென்றார்கள், மனிதனுக்குள் மிருகம், கிமுகிபி எல்லாமே legendary writing effort from madhan sir, நன்றி 🙏

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 2 ปีที่แล้ว +11

    இன்று விகடனில் 100 ஆர்ட்டிஸ்ட்கள் இருந்தாலும் மதன் இல்லாத விகடன் கலையில்லாமல் சவசவன்னு இருக்கு !
    பத்தே கோடுகள்... மொத்த கார்ட்டூன் ரெடி! ❤️

  • @loginramanan
    @loginramanan 2 ปีที่แล้ว +28

    இவரின் வந்தார்கள் வென்றார்கள் தொடருக்கு நான் ரசிகன். அதனை புத்தகமாக வாங்கி வைத்திருக்கிறேன்

  • @logeshwaran36996
    @logeshwaran36996 2 ปีที่แล้ว +9

    நான் புத்தக வாசிப்பின் பக்கம் திரும்ப‌ மிக மிக முக்கியமான நபர்.இவருடைய மனிதனுக்குள்ளே ஒரு மிருகம் தான் நான் படித்த முதல் புத்தகம்... Thank You Sir ❤️❤️❤️

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 2 ปีที่แล้ว +7

    முன்ஜாக்கிரதை முத்தண்ணா...
    சிரிப்பு திருடன் சிங்காரவேலு... இதெல்லாம்கூட மதன் சாரோட கைவண்ணம் தான்! ❤️

  • @shenbagaraman5120
    @shenbagaraman5120 2 ปีที่แล้ว +12

    விகடனில் இவரது கார்ட்டூன் & ரெ.வா.ரெங்குடுவை முதலில் படித்து விட்டுத்தான் மற்றவற்றை படித்த 80களின் காலங்கள் மறக்க முடியாதவை 🌹🌹

  • @megavijayan
    @megavijayan 2 ปีที่แล้ว +10

    நீண்ட நாட்களுக்கு பிறகு இவரைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
    அந்த நான்கு கதாபாத்திரங்களும் இன்றும் எங்கள் மனதில் பசுமையாக இருக்கின்றனர். பல பேர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு மதன் சாரின் பங்களிப்பு அளப்பரியது. 👍👍

  • @arunprabu7080
    @arunprabu7080 2 ปีที่แล้ว +11

    He made vikatan very interesting during the 90s and early 2000s...such a humble and a creative person...

  • @thangamlatha
    @thangamlatha 2 ปีที่แล้ว +7

    நான் புகைப்படங்களில் முன்பு பார்த்த மதனுக்கும் இப்ப பார்க்கிற மதனுக்கும் எவ்வளவு வித்தியாசம்.ஓ காலம் ஓடிக்கொண்டிருக்கிறதல்லவா?அப்போது இவருக்கு வாசகர்களாக இருந்த நமக்கும்தான்.(ம்ஹும்,ஒரு பெருமூச்சு)

  • @muralimurali9073
    @muralimurali9073 2 ปีที่แล้ว +5

    Madhan kelvi badhilgal is my favourite ..

  • @ulluthottammani1233
    @ulluthottammani1233 2 ปีที่แล้ว +6

    மதன் சார் உங்க வந்தார்கள் வென்றார்கள் வரலாற்று நாவல் வெளியானபோதே மூன்று நான்கு முறை படித்தேன்.. ஆங்காங்கே இழையோடும் நகைச்சுவை வரலாற்று புத்தகத்தை சலிப்பில்லாமல் படிக்க வைத்தது... மறக்க முடியாத நினைவுகள்.. ❤️❤️

    • @loginramanan
      @loginramanan 2 ปีที่แล้ว

      இவரின் வந்தார்கள் வென்றார்கள் தொடருக்கு நான் ரசிகன். அதனை புத்தகமாக வாங்கி வைத்திருக்கிறேன் .............me tooo

  • @josephdias7382
    @josephdias7382 2 ปีที่แล้ว +8

    I learnt tamizh in my school days solely due to the interest evinced in Madan's creations- Rettai Vaalu Rengudu & Sirippu Thirudun Singaravelan. In eminence, he is on par wth R.K.Laxman.

  • @sundaresanr2935
    @sundaresanr2935 2 ปีที่แล้ว +20

    மதன சார் பேட்டி பார்த்து எவ்வளவு நாள் ஆகிறது🙏🙏🙏, பழைய ஞாபகம் எல்லாம் (ஆவி) வருகிறது

  • @DAS-jk3mw
    @DAS-jk3mw 2 ปีที่แล้ว +4

    When I goto my uncle's house for summer holidays during 90s, I used to read his cartoon book( in volumes it released).. Unforgettable memories..very hilarious! 90s are best .. 👍👍

  • @palanibarathi7797
    @palanibarathi7797 2 ปีที่แล้ว +3

    ஆனந்த விகடன் 'கேள்வி பதில்'
    அருமை!

  • @velurajendran8467
    @velurajendran8467 2 ปีที่แล้ว +2

    வந்தார்கள் வென்றார்கள் வரலாற்று ஆவணம் உங்களின் சிறந்த படைப்பு நன்றி மதன் அவர்களுக்கு..

  • @kesavan37k72
    @kesavan37k72 2 ปีที่แล้ว +7

    செய்திகள் அதிகமாக வந்து கொண்டிருந்த விகடனில் இப்போது அதிகமாக வருவது சினிமா,
    அதாவது சினிமாவிகடனாக மாறிவிட்டது.மக்களை சிறப்பாக திசை திருப்புகிறது.அதனாலேயே
    விகடனின் மதிப்பு குறைந்துவிட்டது.

  • @adventuregamesbyjeevan4297
    @adventuregamesbyjeevan4297 2 ปีที่แล้ว +6

    இவருடைய தலைமுறைக்கு வயது 50 ஆயிடுச்சுல. இந்த உலகம் ஆச்சர்யம் நிறைந்தது. இவர் சொன்னது நம்மக்கும் உண்மை. இந்த தலைமுறைக்கு.....

  • @prakashswamy4640
    @prakashswamy4640 2 ปีที่แล้ว +19

    Madhan is a born genius of our times have seen him at close quarters

    • @deiva9991
      @deiva9991 2 ปีที่แล้ว

      Sir last time I watched ur interview in social talkies. Many interviews I watched for last 3 years but I love ur interview because you said everything honestly. Like relation between jayalalitha and you and rahman relation etc. I like u so much

    • @deiva9991
      @deiva9991 2 ปีที่แล้ว

      I want meet u sir

    • @deiva9991
      @deiva9991 2 ปีที่แล้ว

      If I meet you, that is one of the greatest achievement in my life

  • @pslakshmananiyer5285
    @pslakshmananiyer5285 2 ปีที่แล้ว +5

    ஒரு குட்டி பையன் வீட்டுக்கு வன்த மாமாவிடம் "என்ன , சாக்லேட் ஒண்ணும் இல்லையா, காலிக்கையா வந்தீங்களா" கார்டடடூண் என்னால் மறக்க முடியாது.

  • @felixjayaseelan3276
    @felixjayaseelan3276 2 ปีที่แล้ว +4

    Chitra sir, உங்களுடைய பத்திரிகை யாளர்கள், பேட்டிகள் பூரணம் துவம்
    பெற்றவை, நக்கிரன் கோபால், லேனா தமிழவாணன் பேட்டிகள் பரிப்புரணம் பெற்றவை. இப்பொழுது மதன் ஐயா வந்துஉள்ளார் இந்த பேட்டி சம்பூரணமாய் அமையட்டும்.
    மஹா பெரியவா சந்தித்த நிகழ்வுகளை யும், மற்றும் பல அனுபவங்களை,உங்களின் முழு அனுபவத்தை பயன் படுத்தி எங்களுக்கு நிறைய பெற்றுதாருங்கள். வாழ்த்துக்கள் 🙏.

  • @shankarankunjithapatham2658
    @shankarankunjithapatham2658 2 ปีที่แล้ว +8

    Rettaival rengadu,sirupu thirudan singaravelan. .., unforgettable memories during those days... I shall never forget madan sir...

  • @anandkumarsoundar
    @anandkumarsoundar 2 ปีที่แล้ว +7

    I am a fan of him. Thanks chitra sir for bringing this interview.

  • @achievehigh9405
    @achievehigh9405 2 ปีที่แล้ว +2

    Very happy to see sir after so many days.such a great writer.suddenly looking white hair avatar!!

  • @ashokvachennai
    @ashokvachennai 2 ปีที่แล้ว +1

    ஆனந்த விகடன் ஓர் முழுமையான பத்திரிக்கை , அரசியல் , சினிமா , சமூக நிகழ்வுகள் என அனைத்தும் இருக்கும்

  • @mskumar2888
    @mskumar2888 ปีที่แล้ว +1

    நான் விகடன் மதன் கார்ட்டூனை பார்த்து கிட்டதட்ட அப்படியே வரைந்ததுதுண்டு 70 களின் கடைசி மற்றும் 80 களின் ஆரம்பம் வரை. அப்போது ஜெயராஜ் ( ஜெ), ராமு, மாருதி , மணியன் மற்றும் அரஸ் போன்றவர்களின் படமும் வெளிவந்த சமயம் . மதன் தஞ்சையை சேர்ந்தவர் எனபது எனக்கு கூடுதல் மகிழ்ச்சி

  • @ramt4643
    @ramt4643 2 ปีที่แล้ว +2

    Thanks Chitra Sir ! Madhanai Parthadhe Magizhchiyaga Irukkiradhu 😇😁

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 2 ปีที่แล้ว +1

    அதிலும் மிஸ்டர் எக்ஸ்.... மாஸ்டர் எக்ஸ்...

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 2 ปีที่แล้ว +2

    டை போடாமல் ஒரிஜினலா .. அழகு அப்ரிஸியேட்டிங்க்.

  • @parimpari4572
    @parimpari4572 2 ปีที่แล้ว +2

    Surprise விருந்தினர் Thanks சித்ரா sir ..

  • @marankumarg9850
    @marankumarg9850 2 ปีที่แล้ว +1

    Big fan of him.. met him briefly. Hope to meet him again sometime.. deserving of padmashree

  • @kadhambnkailash1410
    @kadhambnkailash1410 2 ปีที่แล้ว +2

    ஊமை விழிகள் ரவிச்சந்திரன் போல் இருக்கிறார்.!
    படித்த இளம் வாசகர்களுக்கு பிடித்த Second Hero.! (சுஜாதா முதல் கதாநாயகன்)

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 2 ปีที่แล้ว +1

    இயல்பான பேச்சு சூப்பர்.

  • @lola1128
    @lola1128 2 ปีที่แล้ว +1

    start a youtube channel madan sir , we missed you and your voice .. thankyou chitra sir for meeting him

  • @srinivasang4240
    @srinivasang4240 2 ปีที่แล้ว +1

    THE GREAT PERSON THOSE WHO IS HAVING DOWN YO EARTH MINDSET...VERY HAPPY TO HEAR YOU SIR' 🙏🙏

  • @Amandaberry08
    @Amandaberry08 2 ปีที่แล้ว +1

    I am fan of mathan

  • @revathi48
    @revathi48 2 ปีที่แล้ว +1

    Thank you so much for bringing Mr. Madhan to us.

  • @mA-fd3vu
    @mA-fd3vu 2 ปีที่แล้ว +2

    Vikatan has the knack of spotting talent

  • @pslakshmananiyer5285
    @pslakshmananiyer5285 2 ปีที่แล้ว +2

    1970-72 களில் முதலில் மதன் கார்டூண்தான் பார்ப்பேன்

  • @kprabhuu2007
    @kprabhuu2007 2 ปีที่แล้ว +2

    most interesting interview

  • @saikrishnan8077
    @saikrishnan8077 2 ปีที่แล้ว +1

    Iam fan of writing, drawing and review style

  • @sivainnovates
    @sivainnovates 2 ปีที่แล้ว +7

    I stopped reading Vikatan magazine after madan sir stepped down as editor. It went from intellectual magazine for common man to masala 2nd grade magazine.

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 2 ปีที่แล้ว +1

    Wow madan sir . Marakkamudiyaadhah manidhar.

  • @kamarajm4106
    @kamarajm4106 2 ปีที่แล้ว +2

    Another name to sense of humor is MADAN

  • @rekg8365
    @rekg8365 2 ปีที่แล้ว +1

    Unfortunately, now Vikatan lost its fame and creativity. Happy to see Madan sir after a very long time.

  • @organicgreennews8728
    @organicgreennews8728 2 ปีที่แล้ว +2

    இவருக்கு அரசு முறை ப்படி யான கவுரவம்,அங்கீகாரம்
    விருதுகள் அளித்து கவுரவிக்க வேண்டும். வந்தார்கள்
    வென்றார்கள் என்ற புத்தகம் இதுவரை எந்த இந்திய
    எழுத்தாளரும் முயற்சிக்காத புதிய வகை முயற்சி. இது வரை
    100முறை படித்து விட்டாலும் சலிக்காத சாதனை படைப்பு

  • @dineshd7102
    @dineshd7102 2 ปีที่แล้ว +2

    Manithanukul mirugam fan

  • @chandrashekarr1977
    @chandrashekarr1977 2 ปีที่แล้ว +3

    ஆ...இவருக்கு இத்தன வயசாயிருச்சா?! நம்பவே முடியலை.

  • @GuruguhanVijay
    @GuruguhanVijay หลายเดือนก่อน

    Nice and talented man.

  • @rajeshkumaraliasselvavika3796
    @rajeshkumaraliasselvavika3796 2 ปีที่แล้ว +2

    எனக்கு தெரிந்த காந்தி
    பத்து வயதிலேயே
    சுருட்டுக்கு சுதந்திரம்
    வேண்டி, தற்கொலை
    வேண்டினார்..
    எனக்கு தெரிந்த காந்தி
    பதின் பருவத்தில்
    பல சமரச சத்தியங்கள்
    செய்து சமுத்திரம் தாண்டினார்..
    எனக்கு தெரிந்த காந்தி
    இங்கிலாந்து நாட்டிலேயே
    ஆங்கில பரீட்சையை (மெட்ரிக் )
    துச்சமென எழுதி
    தேர்ச்சி கொண்டார்.
    எனக்கு தெரிந்த காந்தி
    இங்கிலாந்தில்
    ஒரு பாட்டியும்
    இளம் பெண்ணும்( பேத்தி )
    வசியம் கொண்டபோது
    பின்னாட்களில்
    தான் திருணம் ஆனவன்
    என கடிதம் எழுதினார்..
    எனக்கு தெரிந்த காந்தி
    சௌத்தாப்பிரிக்காவில்
    ஒரு குதிரைக்காரன்
    பலமாக முகத்திலேயே
    குத்தியபோது..
    நீங்கள் செய்வது தவறு
    என அறம் கொண்டார்..
    எனக்கு தெரிந்த காந்தி
    முதல் வகுப்பு பயண சீட்டு
    மறுத்த போது
    அரசுக்கு நீண்ட கடிதம்
    எழுதினார். .
    எனக்கு தெரிந்த காந்தி
    கோழி ரசம் கொண்டால்
    உடல் சுகம் பெரும்
    என மருத்துவர் கூறிய போதும்
    மறுத்தார்..
    எனக்கு தெரிந்த காந்தி
    யார் யார் பெயரையோ
    கூறி அவர்கள் பெரும்
    வழக்காடும் திறம் கொண்டவர்கள் என
    அச்சம் கொள்கிறார்..
    எனக்கு தெரிந்த காந்தி
    நல்ல வேளையாக நான்
    அப்போது
    மகாத்மா இல்லை (பாபுஜி)
    என நிம்மதி கொள்கிறார்..
    எனக்கு தெரிந்த காந்தி
    குழந்தைகளுக்காக
    மட்டும் காமம் நலம்
    என்கிறார்..
    எனக்கு தெரிந்த காந்தி
    கழிவறை சுத்தம்
    செய்வதில்
    தன் மனைவியின்
    பெயரை கூட
    பட்டியலிடுகிறார்..
    எனக்கு தெரிந்த காந்தி
    குண்டு துளைத்த போதும்
    ஹே ராம் என்றானாம்..
    நீதியும் அன்பும்
    உறை கொண்டவன் போலும்
    எனக்கு தெரிந்த காந்தி
    சொல், செயல்
    அன்பு, அறம்,
    இவைகளின் சுபாவம்
    அவ்ளவே..நாம்
    கொண்டால் பாக்கியம் 🌹🦋🙏💞🍂

  • @ganeshsundararajan913
    @ganeshsundararajan913 2 ปีที่แล้ว +1

    நிறை குடம் தலும்பாது. Dignified man and amazing interview beginning. Compare this with the interview of Prakash M சுவாமி. That man is mentally disturbed. Chitra sir please review your interview first and don't publish interviews like Prakash Swamy interview s

  • @avijayan2
    @avijayan2 2 ปีที่แล้ว +1

    Class Madan Sir

  • @krishnanmsn4787
    @krishnanmsn4787 2 ปีที่แล้ว +1

    வாங்க சார் வாங்க வணக்கம் வாங்க

  • @bharathanmalligarajan9102
    @bharathanmalligarajan9102 2 ปีที่แล้ว +2

    என் பால்ய காலத்தை தன் கார்டூன்களால் நிரப்பியவர்

  • @centralxpress5868
    @centralxpress5868 2 ปีที่แล้ว +2

    மதனுக்காக ஆ.வி. வாங்கினேன்.

  • @murugan507
    @murugan507 2 ปีที่แล้ว +2

    R.k laxman na tv debates Vara re avara

    • @lathaslessons
      @lathaslessons 2 ปีที่แล้ว

      Famous Cartoonist and writer R k Narayan's brother

    • @josephdias7382
      @josephdias7382 2 ปีที่แล้ว

      Aiyyo aiyyo

  • @thiyagarajandhanalaxmi5852
    @thiyagarajandhanalaxmi5852 2 ปีที่แล้ว +1

    இவரின் குறும்பு மற்றும்புத்திசாலிதனம்,வேறு யாரிடமும் பார்க்கவில்லை.

  • @krishnanmsn4787
    @krishnanmsn4787 2 ปีที่แล้ว +2

    நல்ல மனிதர் நல்ல குணங்கள்

  • @user-tg2oc5hc2u
    @user-tg2oc5hc2u 4 หลายเดือนก่อน

    Oru chinna kartoonukkaha Ananda vikadan ivari veliye thalliyathu antha kartoon enna endru Google search pannavum.

  • @thendralsangam7035
    @thendralsangam7035 2 ปีที่แล้ว +2

    மதன் சாரின் அனுபவங்கள் அற்புதம் அவரின் உழைப்பு அபாரம்... போரூர் பிஎஸ் பரமானந்தம் 23.11.2021

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 2 ปีที่แล้ว +1

    கைவிட்டு அல்ல விரல் விட்டு...

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 2 ปีที่แล้ว +1

    இதுப்போல் திரு ஸ்டாலின்காரு ஒரிஜினலா வரவேண்டும் மரியாதை கூடும்..
    விக் நல்லாயில்லை திரு ஸ்டாலின்காரு.‌

  • @sumiarjunan5524
    @sumiarjunan5524 2 ปีที่แล้ว +2

    Chitra lakshmanan interviews his Brahmin friend. we can see from the interviews how their brahmin network get good jobs and comfortable lifestyle. While non brahmins do not get these opportunities.

  • @sm12560
    @sm12560 2 ปีที่แล้ว +2

    chitra talks slowly turning into paappara channel as you talk to only brahmin guys who are all mediocre.

    • @ramabaiapparao8801
      @ramabaiapparao8801 2 ปีที่แล้ว +2

      அட‌ஏன் சார் ..எதையோ கலக்கிறது சரியில்லை.

    • @shankar1dynamo694
      @shankar1dynamo694 6 หลายเดือนก่อน

      நீ எதுக்கு டா mediocre channel பாக்க வர!