மிக சிறப்பு Sir. உபய லக்னத்தில் பிறந்தவர் கள் 80 வயது க டந்துவாழ்வதன் க்ரஹ அமைப்பு பற்றி பதிவு போடுங்கள் Sir.என் தமையன் லக்னம் தனுசு.ராசி மகரம் வயது 84.
Gud morn sir very good topic rishba laknam guru in 12th place chandran in 1st place sukaran is in 2nd place this kind of position jahthar will face avaiyogam in thasa at what percent pls explain thank u sir
Sir, vanakkam, makara laknam and rasi. Dhanusil guru +chevvay. Guru dasai chevvay bhudhiyil amma vazhiyil perum thunpam anubhavithu kondu irukkiren, ippothu rahubudhi, en thunpam mara vayppunda?
For mesha lagna.. .if rahu in mithunam..punarpoosam nakshatra. Guru in thulam.. suwathi nakshatra... Rahu...guru...nakshatra parivarthanai .will rahu act as budhan...
Nice explanation ji ....can you put an video for Graha given house for rahu and graha given house for kethu are standing together in one place...palan ji
Mee too same suriyan guru Sukiran in 12 house guru dasai super early marriage (sevai dhosham) , child birth , property, gold ellam guru dasai kadachathu but partner mattum dominate panuvanga
Vanakkam Anna 🙏🙏 Kumba lagnam. My child is 8 years currently running Chandra dasha. Next year is Sevvai dasha will start and then Rahu dasha. Sevvai in 11th house and Rahu is in 8th house with Budhan. Sevvai and Rahu dasha yogama avayogama? Please sollunga anna…
காலை வணக்கம் சார்.என் 2 வது பொண்ணுக்கு 9ல் சனி உள்ளது.இது தந்தைக்கு ஆகாது என்று சொன்னீங்க.பாப்பாவை பெருமாள் கோவிலில் தத்து கொடுக்க சொல்றாங்க.அப்படி கொடுத்தால் தோஷம் விலகுமா சார்
சார் நான் மீனா லக்கினம் இப்போ குரு திசை நடக்கிறது குரு வக்ரம் குரு மீது சனி செவ்வாய் சுக்கிரன் பார்வை இருக்கு சார் நான் ஆசிரியர் வேலையில் பிரச்சனை இருக்கு. குரு திசை நல்ல வேலை கிடைக்குமா sir
3 ,6 ஆம் இடங்களையோ அல்லது அவயோகி கிரகத்தை சுபக்ரஹம் பார்த்தால் கெடுபலன்கள் குறையுமா குருஜி? அவயோகி க்ரஹம் புஷ்கர நவாம்சத்தில் இருந்தால் கெடுதல் குறையுமா குருஜி?
நன்றி குருஜி.....துலாம் லக்னம்.....வக்ர குரு 3ல் தனித்திருக்க.....லக்னத்தில் இருந்து உச்ச சனி 3ம் பார்வையாக பார்க்கிறார்.....இது நல்ல தசையாக இருக்குமா அல்லது அவயோக தசையாக இருக்குமா? குருவிற்கு வேறு எந்த கிரக தொடர்ப்பும் இல்லை
Sir, vanakkam, makara laknam and rasi. Dhanusil guru +chevvay. Guru dasai chevvay bhudhiyil amma vazhiyil perum thunpam anubhavithu kondu irukkiren, ippothu rahubudhi, en thunpam mara vayppunda?
அண்ணா நல்ல மருமகன் /மருமகள் கிடைக்கும் வரம் பற்றி oru காணொளி அண்ணா pls pls pls...
மிகச் சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி 🙏
எத்தன ஜோசியர் இருந்தாலும் உங்களை போன்ற ஜெவிடம் நுணுக்கம் தெரிந்தவர் யாரும் இல்லை
சனி நன்றாக சமாளிக்க கத்து குடுத்துக்கொண்டு இருக்கிறார். So புதன் கேது பற்றி கவலை இல்லை. 😅
கடக லக்னம்
மிக சிறப்பு Sir. உபய லக்னத்தில் பிறந்தவர் கள் 80 வயது க டந்துவாழ்வதன் க்ரஹ அமைப்பு பற்றி பதிவு போடுங்கள் Sir.என் தமையன் லக்னம் தனுசு.ராசி மகரம் வயது 84.
Vanakkam guru ji
Thanks Guru Garu Chalaaa Bagaaaa Chepparu
Welcome sir 🙏🙏✨✨
Spr nge jii..nandringe jii..Avayogikalin thasaputhi varamal erupadhe seranthadu spr...
ராகு கேது திசை பற்றி ஒரு வீடியோ போடவும் குருவே நன்றி
🙏 Thanks for your valuable support 🙏
Ayya vanakkam pradeep mannargudi
வணக்கம் குருஜீ
வணக்கம் குருவே. 🎉நன்றி குருவே. வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன். 🙏💐👌
மிதுன லக்னம் சனி பற்றி சொல்லுங்கள் சார்..
நமஸ்காரம் ஐயா
இனிய காலை வணக்கம் குருஜி 🙏
நன்றிகள் ஜீ 🙏
Darakarakan pathi oru video podunga ji
Good Explanation...
Namaskaram ji🙏.Thank you
Very, nice explanation thankyou sir 🙏🙏✨✨💐
லக்கினாதிபதி உடன் இணைந்த கிரஹங்கள் பற்றி சொல்லுங்கள் குருஜி
Vanakkam guru jiii..valga valamudan 🎉
அருமையான விளக்கம் குரு ஜி!
Super Guruji. Rasinathan dasa video please
Vanakkam anna good evening manickaraja
Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏
Nandri guruji
வணக்கம் குருவே 🎉🎉🎉
Mithuna rasi mirugasirisam, thulam laginam tharpothu sanithisai nadakirathu... Bhudhan thisai nallathu seitathu enbathu unmaya??
ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி🙏💕
நன்றி ஐயா
வணக்கம் சார் 🙏
Mesha lagnam, what to do if mercury dasha ongoing ?
Gud morn sir very good topic rishba laknam guru in 12th place chandran in 1st place sukaran is in 2nd place this kind of position jahthar will face avaiyogam in thasa at what percent pls explain thank u sir
காலை வணக்கம் சார்
Kadaga lagnam..varisaya Sani budhan kethu vara pogudhu
இனிய நாள் வணக்கம் அண்ணா 👏🎉
சார் வணக்கம்❤
Good sir. கன்னி ல. தனுசு ராசி. குருசனிலத்தில் குரு தசை fine Sir 42age
Appu vannkam
Good morning gurujiii🙏
Sir, vanakkam, makara laknam and rasi. Dhanusil guru +chevvay. Guru dasai chevvay bhudhiyil amma vazhiyil perum thunpam anubhavithu kondu irukkiren, ippothu rahubudhi, en thunpam mara vayppunda?
For mesha lagna..
.if rahu in mithunam..punarpoosam nakshatra.
Guru in thulam.. suwathi nakshatra...
Rahu...guru...nakshatra parivarthanai
.will rahu act as budhan...
❤sir vanakam kadaka laknam kumbarasi sanithesai nadanthal rasi athipathi minimumoraluvavathu nalla palan tharuvar enru palan edukalama sir please solluka ❤
Sir, excellent🙏🙏👌👌
Thank you sir
Aiya Naan rishaba lagnam, nalla velai, enakku chandra thesai, guru thesai mudinji pochi .nalladhey nadakum 😊
வாழ்க வளமுடன் 🙏
Good morning sir🙏🙏
Sir na unga biggest fan
Super sir
தனுசு லக்னம், சூரியன்,புதன், சுக்ரன்,கேது லக்னத்தில், 7இல் ராகு, இந்த ராகு தசா நல்லது செயுமா ஐயா .
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
Dr where you purchase your shirts.Highly appreciated Sir.
ஒரு புக்தியில் எந்த அந்தரம் நன்மை செய்யும் எது தீமை செய்யும் என காணொளி போடுங்கள் குருஜி.... 🙏🙏
குரு தனித்து 11 ல் இருப்பது நன்மை தருமா குருஜி..(ரிஷப லக்கனம்)...
Sir endha panjanga kanidham correct ah irukum .Thirukanidham, vaakiyam, paambu panjangam difference enna nu sollunga sir
Supar..sir..💯💯💯💦
Nice explanation ji ....can you put an video for Graha given house for rahu and graha given house for kethu are standing together in one place...palan ji
Thalaiva small doubt .simma lagnam risapathil sani raku serkai.simmathil sukiran.sani thasaiyum Varum nan appo 19 varusam enna than seiyurathu.sani thasaiyil kastapadama iruka vali ethachum irunthal sollunka😢🙏
Sir, naa kumba lagnam chandra dasale thaan govt job vandhuchu
ஐயா மீனம் ராசி ரிஷப லக்னம் லக்னத்திற்கு அட்டமாதிபதி குரு ராசியதிபதியும் ஆகிறார் இப்போது பலன் எப்படி இருக்கும்
Good
Kanni lagnam lagnathuku 12 il guru suriyan veetil. Angu suriyan aatchi. Asthamanamagi vitta guru kanni lagnathuku nanmai ah theemai ah guruji??? Please reply panunga 🙏🏻🙏🏻
Mee too same suriyan guru Sukiran in 12 house guru dasai super early marriage (sevai dhosham) , child birth , property, gold ellam guru dasai kadachathu but partner mattum dominate panuvanga
துலா லக்னம் கடக ராசி 1.1.1994 காலை 2.38 AM பிறந்த இடம் புதுச்சேரி என் பெண் ஐயா அவளுக்கு எப்பொழுது திருமணம் ஆகும் ஐயா பதில் ப்ளிஸ்
Ayya kanni lagnam , sevvai and sukran in simmam how Will be sevai dasa?
Ok
@@shrimahalakshmi-premium5868 Thank you sir
புத்தி காலங்களில் அவயோகம் தாக்கம் இருக்குமா குருஜி
Little
Gurugi vanakkam. Meena laknam.budan kedu sun in 11th housd .budan dasa namai seyyumana gi.❤
Yes
Thank u guruji.
ரிசபம் லக்கினம் லக்கினத்தில் ரிசபம் குரு இரண்டும் வருகிறது எப்படி இருக்கும் குருவே
👍
விருச்சிக லக்னம் மேஷத்தில் புதன் நல்லது செய்வாரா (லக்னத்தில் குரு)
ரிஷபத்தில் (7ல்)
Good
Sir mesha laknam 7il pudhan pudhan dhasa epdi irukum manaiviyal dhunbam varuma
Possible
Guruve vanakam...nan viruchiga lagnam anusham..enaku budhan dasa avayoga dasai endru kurinergal...anal en jathagathil budhan yogi and sevai avayogi....8 il suriyan+ketu+budhan ..thulam rasi swathi natchatiram...good or bad?
Not bad
@@shrimahalakshmi-premium5868 thanks guruve
Sir mesha laknam .. sukan budhan raagu in 7th house .. budhan dasa good or bad?
👍
சார் எனக்கு தனுசு லக்கனம் மேசராசி இந்த பதிவிற்கு எந்த பலனை ஏற்பது.
Simma lagnam,kanni rasi,2il guru vakram,chandran inaivu.nalla velai kidaikkuma sir?
Possible
Thank you Sir. .
Sir avagogi uccha vakrama irunthu dhasa nadathinal, is it good or bad Sir? Simha laknam, Sani in thulam,uccha vakram..
Ok
Good morning sir. Resaba lakkanam 9 guru netcham 11 Sani+ kedhu guru and Sani parivarthanai 6santhiran thuthilum rasi / 12sukkran+ suriyan+ pudham/ 4 sevvai idhu avai Yogi eppad seyal padum sir %? Please tell me answer sir
Vallkkaiyel 24age court case athigam kashtam pattuten
Nan kashtama irukkum podhu unga video ennakku aruthal tharum
என் பெண் பிறந்த தேதி 1.1.1994 காலை2.38 AM பிறந்த இடம் புதுவை (புதுச்சேரி)ல் கம் துலா அவளுக்கு எப்பொழுது திருமணம் நடக்கும் ஐயா
மேஷ லக்னம் இப்பொழுது செவ்வாய் வக்ரம் உடன் 8ல் மறைந்து ஆட்சி பெற்று புதனின் நட்சத்திரத்தில் கேட்டை4 நின்று தசை நடத்தினால் என்ன பலன் அண்ணா
🙏🙏🙏
ஆவயொகி வக்ரம் நல்லதா ஐயா🙏🙏
No
Vanakkam guruji....
🙏🙏🙏🙏🙏🙏🙏
சிம்ம லக்னத்தில் குரு திக் பலம், 9இல் மேஷத்தில் செவ்வாய் ராகு, புதன் சனி 6,11 பரிவர்த்தனை. அகண்ட சாம்ராஜ்ய யோகம் உண்ட ஐயா? எத்தனை சதவீதம்?
60%
Thank you sir. For Thulam lagnam, will Guru cause negative effect even if rasi is Dhanusu?
Little bit ok
@@shrimahalakshmi-premium5868 🙏
Vanakkam Anna 🙏🙏 Kumba lagnam. My child is 8 years currently running Chandra dasha. Next year is Sevvai dasha will start and then Rahu dasha. Sevvai in 11th house and Rahu is in 8th house with Budhan. Sevvai and Rahu dasha yogama avayogama? Please sollunga anna…
No problem
@@shrimahalakshmi-premium5868Thank you Anna 🙏🙏
காலை வணக்கம் சார்.என் 2 வது பொண்ணுக்கு 9ல் சனி உள்ளது.இது தந்தைக்கு ஆகாது என்று சொன்னீங்க.பாப்பாவை பெருமாள் கோவிலில் தத்து கொடுக்க சொல்றாங்க.அப்படி கொடுத்தால் தோஷம் விலகுமா சார்
Yes
@@shrimahalakshmi-premium5868 நன்றி சார்.
சார் நான் மீனா லக்கினம் இப்போ குரு திசை நடக்கிறது குரு வக்ரம் குரு மீது சனி செவ்வாய் சுக்கிரன் பார்வை இருக்கு சார் நான் ஆசிரியர் வேலையில் பிரச்சனை இருக்கு. குரு திசை நல்ல வேலை கிடைக்குமா sir
Possible
வணக்கம் அய்யா கடக லக்னம் 8இல் வக்ர சனி செவ்வாய் சாரம் செவ்வாய் இரண்டில் சிம்மத்தில் உள்ளார்...சனி தசை எப்படி இருக்கும்.
Care full
@@shrimahalakshmi-premium5868 ஆயுள் பிரச்சினை வருமா அய்யா
ஐயா வணக்கம்! ஒரு லக்ணத்திற்கு கிரக பகையாகவும் ஆதிபத்யரீதியாகவும் வரும் அவயோகியே ராசியதிபதியாக வந்தால் பலன் எவ்வாறு எடுப்பது?
Rasi Nathan always safe
ஐயா வணக்கம்! Rasinathan always safe.என்றால் பலன் என்ன செய்வார்?
3 ,6 ஆம் இடங்களையோ அல்லது அவயோகி கிரகத்தை சுபக்ரஹம் பார்த்தால் கெடுபலன்கள் குறையுமா குருஜி?
அவயோகி க்ரஹம் புஷ்கர நவாம்சத்தில் இருந்தால் கெடுதல் குறையுமா குருஜி?
Possible
Thank you Guruji
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
நன்றி குருஜி.....துலாம் லக்னம்.....வக்ர குரு 3ல் தனித்திருக்க.....லக்னத்தில் இருந்து உச்ச சனி 3ம் பார்வையாக பார்க்கிறார்.....இது நல்ல தசையாக இருக்குமா அல்லது அவயோக தசையாக இருக்குமா? குருவிற்கு வேறு எந்த கிரக தொடர்ப்பும் இல்லை
50.50
Respected sir, Myself kanni Lagnam... Guru is in 2nd house.. is that ok sir ??
Ok
ரிசபலக்கனம்சுக்கிரன்நிச்சம்லக்கனத்தைகுருபார்வைஇதனால்நிச்சபங்கம்கிடைக்குமா
No
நன்றி அய்யா
காலை வணக்கம் குருஜி🙏
நன்றி Guruji
Sir, vanakkam, makara laknam and rasi. Dhanusil guru +chevvay. Guru dasai chevvay bhudhiyil amma vazhiyil perum thunpam anubhavithu kondu irukkiren, ippothu rahubudhi, en thunpam mara vayppunda?
👍🙏