உண்மை உண்மை ராகு தசை ஆரம்பத்தில் இருந்து எனக்கு கல்யாணம், பிள்ளைகள், சொத்து என்று நல்லா தான் முன்னேற்றம் இருந்துச்சு ராகு சூரிய புத்தி ஆரம்பித்து பிறகு கொஞ்சம் கொஞ்சமா சரிவு செவ்வாய் புத்தி அசிங்கம் அவமானம் உயிர் மட்டுமே மிச்சம் எதுக்கு உயிர் வாழனுமுனு தோணுற அளவுக்கு கஷ்டம் இப்ப குரு தசை குரு புத்தி நடக்குது எந்த மாற்றமும் இல்லை
வணக்கம் குருஜி...! நீங்கள் நிறைய ஜோதிட புத்தகங்கள் எழுத வேண்டும்,அவை எக்காலத்தும் அழியாத பொக்கிஷங்களாக இருக்க வேண்டும் என்று உங்கள் அன்பு மாணவன் அடியேன் ரெ.இராமசாமியின் விண்ணப்பம் குருஜி....!
ராம்ஜி ஐயாவிற்கு பிறந்த நாள் இறைவனின் அருள் ஆசியும் வாழ்த்துக்களும் பெற்று இவ்வையகத்தில் மேலும் பல நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழவேண்டி மனித உறவுகளுக்கு உங்கள் சேவை தேவையானதால் வாழ்க வளமுடன் நலமுடன் வாழ முப்பத்து முக்கோடி தேவர்கள் ஆசியும் வாழ்த்துக்களும் கிடைக்க பிரார்த்தனை செய்து கொள்கிறேன் இப்ப என் வாழ்த்துக்கள் சேர்த்து பல நூறு ஆண்டுகளுக்கு மேல் நீங்கள் ஆரோக்கியமாக செல்வ செழிப்புடன் உங்கள் வாழ்வு மலரவேண்டும் என ராம்ஜி ஐயாவிற்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள் 🎉🎉🎉❤❤❤ மிகவும் மகிழ்ச்சியாக தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி ஐயா
ஐயா இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நீங்கள் நீடூழி வாழ்ந்து இந்த சமுதாயமத்துக்கு அரும்பணியாற்ற வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வழிபட்டு வேண்டி கொள்கிறேன்
நீங்க சொல்வது 100% உண்மை.. நான் ரிஷப லக்னம் பட்டப்படிப்பு இறுதி ஆண்டில் ராகு திசை செவ்வாய் புத்தி, நன்றாக படித்துக் கொண்டு இருந்த நான் திடிரென படிப்பில் நாட்டம் குறைந்து campus interviewவை நழுவ விட்டு விட்டேன்...
இனிய மாலை வணக்கம் சார் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சார்..உங்கள் பதிவு சிறப்பு முற்றிலும் உண்மை..குருதசை ராகு புத்தி திருமணம் சனிதசையில் டைவர்ஸ் சிறப்பாக முடித்து வைத்தார்..
Very very true Sir, I had very bad life experiences during Guru Dhasa, Rahu Bhukti few years back, hats off to ur knowledge Sir & thank you for sharing such intricate details & creating awareness about true science of astrology🙏
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் குருஜி ❤❤ பல்லாண்டு, பல்லாண்டு ,பலகோடி நூறாண்டு பதினாறு வகையான செல்வங்களையும் பெற்று பெரு வாழ்வு வாழவும் நல்ல உடல்நலம்,நீள் ஆயுள்,நிறை செல்வம், உயர் புகழ் பெற்று வாழவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் குருஜி....!❤❤❤
Great Sir, Your every video is imparting good knowledge and lesson to us..This video is no less than your previous videos... Happy birth day..பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள்... K Raja,Chennai
நீங்கள் சொல்வதைக் கேட்கும் போது எனக்கு பயமாக இருக்கிறது. எனக்கு ராகு தசை செவ்வாய் புத்தியில் சனஇஅந்தஇரம் நடக்கிறது.இன்னும் 8மாதங்கள் இருக்கின்றன எனக்கு செவ்வாய் புத்தி முடிந்து குரு தசை வருவதற்கு. ராகு தசை ஆரம்பித்ததில் இருந்து பல்வேறு கஷ்டங்களை சந்தித்துக் கொண்டிருக்கிறேன். ராகு தசை சூரிய புத்தியில் இருந்து கொஞ்சம் பிரச்சினை இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. சூரிய புத்தி சந்திர புத்தியும் இடையூறு இல்லாமல் சென்று விட்டது. செவ்வாய் புத்தி ஆரம்பித்து 4 மாதங்களாக ஒன்றும் பிரச்சினை இல்லை. ராகு தசை ஆரம்பித்ததில் இருந்து சகோதரப் பகைமையும் தாய் வீட்டு சொத்து தொடர்பான பிரச்சினையையும் சந்தித்துக் கொண்டு இருக்கிறேன். சொத்து இந்த 8மாத்தில் விற்கலாம் ஐயா.அல்லது குரு தசை வரும் வரை காத்திருப்பது நல்லதா. அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவசரப்படுத்துகிறார்கள். தங்கள் பதிவு எனக்கு உபயோகமும் இருந்தது. நன்றி.
Vanakam guruji. Midhunam lagnam guru dasa wife separated now guru dasa chevvai buthi. Guru dasa rahu buthi matram varama will i join with my wife please reply
ராகு திசை செவ்வாய் புத்தியில் நடு ரோட்டுக்கு வந்துட்டேன் 💯 percent
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அய்யா
Indru ungal pirandha nala?
Sir!
Happy birthday to U'...
Live u long time.
I love Sri Ram guru ji
உண்மை உண்மை ராகு தசை ஆரம்பத்தில் இருந்து எனக்கு கல்யாணம், பிள்ளைகள், சொத்து என்று நல்லா தான் முன்னேற்றம் இருந்துச்சு ராகு சூரிய புத்தி ஆரம்பித்து பிறகு கொஞ்சம் கொஞ்சமா சரிவு செவ்வாய் புத்தி அசிங்கம் அவமானம் உயிர் மட்டுமே மிச்சம் எதுக்கு உயிர் வாழனுமுனு தோணுற அளவுக்கு கஷ்டம் இப்ப குரு தசை குரு புத்தி நடக்குது எந்த மாற்றமும் இல்லை
இனிய பிறநதநாள் நல் வாழ்த்துக்கள் குருஜி, இன்று போல் என்றும் பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு நீடுழி வாழ்க என வாழ்த்துகிறோம், வாழ்க வளமுடன் 💐🙏💐
வணக்கம் குருஜி...! நீங்கள் நிறைய ஜோதிட புத்தகங்கள் எழுத வேண்டும்,அவை எக்காலத்தும் அழியாத பொக்கிஷங்களாக இருக்க வேண்டும் என்று உங்கள் அன்பு மாணவன் அடியேன் ரெ.இராமசாமியின் விண்ணப்பம் குருஜி....!
ராம்ஜி ஐயாவிற்கு பிறந்த நாள் இறைவனின் அருள் ஆசியும் வாழ்த்துக்களும் பெற்று இவ்வையகத்தில் மேலும் பல நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழவேண்டி மனித உறவுகளுக்கு உங்கள் சேவை தேவையானதால் வாழ்க வளமுடன் நலமுடன் வாழ முப்பத்து முக்கோடி தேவர்கள் ஆசியும் வாழ்த்துக்களும் கிடைக்க பிரார்த்தனை செய்து கொள்கிறேன் இப்ப என் வாழ்த்துக்கள் சேர்த்து பல நூறு ஆண்டுகளுக்கு மேல் நீங்கள் ஆரோக்கியமாக செல்வ செழிப்புடன் உங்கள் வாழ்வு மலரவேண்டும் என ராம்ஜி ஐயாவிற்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள் 🎉🎉🎉❤❤❤ மிகவும் மகிழ்ச்சியாக தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி ஐயா
ஐயா இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நீங்கள் நீடூழி வாழ்ந்து இந்த சமுதாயமத்துக்கு அரும்பணியாற்ற வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வழிபட்டு வேண்டி கொள்கிறேன்
நீங்க சொல்வது 100% உண்மை.. நான் ரிஷப லக்னம் பட்டப்படிப்பு இறுதி ஆண்டில் ராகு திசை செவ்வாய் புத்தி, நன்றாக படித்துக் கொண்டு இருந்த நான் திடிரென படிப்பில் நாட்டம் குறைந்து campus interviewவை நழுவ விட்டு விட்டேன்...
இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் குருவே,, உங்கள் சேவை எங்களுக்கு தேவை என்றும் எப்போதும் ,,, 🎉🎉🎉🎉❤❤❤
வணக்கம் குருஜி ,இந்த மூன்று திசைக்கான கடைசி மூன்று புக்தி பற்றி மிகவும் அருமையாக தெள்ளத் தெளிவாக கூறினீர்கள் மகிழ்ச்சி, நன்றி
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் குருஜி தாங்கள் நீடுழிவாழ்க பல்லாண்டு
இனிய மாலை வணக்கம் சார் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சார்..உங்கள் பதிவு சிறப்பு முற்றிலும் உண்மை..குருதசை ராகு புத்தி திருமணம் சனிதசையில் டைவர்ஸ் சிறப்பாக முடித்து வைத்தார்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார். வாழ்க வளமுடன். - ம. ராஜவேல்.
ஆரோக்கியமாக நீண்ட ஆயுள் மற்றும் மகிழ்ச்சியாக வாழ இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் குருஜி.
Very very true Sir, I had very bad life experiences during Guru Dhasa, Rahu Bhukti few years back, hats off to ur knowledge Sir & thank you for sharing such intricate details & creating awareness about true science of astrology🙏
Wish u a many more happy returns of the day sir❤🎉be happy😊keep 😊smiling
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் குருஜி ❤❤
பல்லாண்டு, பல்லாண்டு ,பலகோடி நூறாண்டு பதினாறு வகையான செல்வங்களையும் பெற்று பெரு வாழ்வு வாழவும்
நல்ல உடல்நலம்,நீள் ஆயுள்,நிறை செல்வம், உயர் புகழ் பெற்று வாழவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் குருஜி....!❤❤❤
உண்மைதான் சூரிய கடைசி புத்தி என் வாழ்வை புரட்டிப் போட்டு விட்டது
Many more happy returns of the day sir🎉🎉🎉🎉❤💐💐💐
நன்றி குருவே 🎉❤🙏🏻
Great Sir,
Your every video is imparting good knowledge and lesson to us..This video is no less than your previous videos...
Happy birth day..பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள்...
K Raja,Chennai
Thank you sir for your unknown information about last dasapukthi secrets🙏🙏
Vanakkam guruji nice video
Pirantha nal valzthukal theivame...❤🎉🙏🏽
Sir please Nika thirukanitham vakiyam pachajakama please answer sir
ஐயா அருமையாக சொன்னீர்கள். இதில் இருந்து மீள பரிகாரம் சொல்லுங்கள் ஐயா
Super guruji excellent 👌👌👍👍🎉🎉god's.grace
இனிய அகவை தின நல்வாழ்த்துக்கள் குருவே
இன்று போல் என்றும் .புகழ் பெற வேண்டும். நன்றி ஐயா.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் வாழ்க நீங்கள் வளர்க ஜோதிடம் கலைப்பயணம் வாழ்க வளமுடன் நலமுடன் ஓம்கணபதி வணக்கம்
🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் குருஜி 💐💐
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎉🎉 குருஜி
எல்லாம் வல்ல இறைவன் ஆசி உங்களுக்கு என்னும் கிடைக்கட்டம்
Thank you Sir. We need more videos like this regarding Dasa- Bukti. 🙏🙏🙏 . Wishing you a very happy birthday 💐💐💐💐
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா
ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி🙏💕
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் ஐயா வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்
மாலை வணக்கம் குருஜி🙏
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் குருஜி. 🙏🙏🙏👏👏👏
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் குருஜி.. வாழ்க வளமுடன் 🎉🎉🎉😊
Sorry guruve late wishes many more happy returns of the day 🎉🎉🎉
🎉🎉🎉வாழ்த்துக்கள் இறைவன் அருளால் பல்லாண்டு வாழ்க 🌹🌹🌹
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
இனிய 🎉 பிறந்தநாள் வாழ்த்துக்கள் Ji
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார்....👏🎂🍰🧀💐... அற்புதமான விளக்கம் விழிப்புணர்வு பதிவு... நிறைவான நன்றிகள் ஐயா... 🙏🌹🌻🌹🙏
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் sir 💯💯💯💯💐💐💐💐🎂🎂🎂🎂🎂
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் குருஜி 🎉🎉
எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் குருஜி 🙏🙏💐💐
மிகவும் நல்லொதொரு விளக்கம் நன்றி ஜீ....
குருஜி வணக்கம்
Koduthathai pidungum guru dasai rahu putthi kanoliyil kuriyatharkkum entha kanoliyil kuriyatharkkum satru marupatta kulappam ullathu ayya
Happy Birthday Guruji
Iniya pirandha naal nalvaazhthukkal aiya, vaazhga valamudan nalamudan 😊🎉🎉🎉🎉😊
நன்றி Guruji
Happy Birthday Sir!
Sir many many happy returns of the day to you
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா🍫🍫🍫🍫💐💐💐💐💐💐🙏
Ayya sun +sevvai +guru serkai video please
என் பிள்ளைக்கு சுக்கிர தசை கடைசி புத்தியான கேது புத்தியில் பெரிய சறுக்கல் 😢.
Vanakkam ayya 🙏
Accurate Sir. I am in last buthi guru and rahu , it is very bad overall still 3 more months to get over praying all goes well.
வணக்கம் குருஜீ
Tq guruji 🙏I enjoyed guru rahu budhi 😅there is no end to rahu ketu dev 😅😂valuable video and excellent explanation 👏👍😊
Respected sir
Please talk about bad bukthi for moon, Saturn ,mercury,mars dasa
Ayya nenga solluvathu unmai neraya jathakathil guru disai rahu bhukthi maranam erupadikirathu
புகழ் பெறவாழ்த்துகள்
Thank u very much.This will help us to be vigilant at the appropriate time
சார் வணக்கம்❤
நீங்கள் சொல்வதைக் கேட்கும் போது எனக்கு பயமாக இருக்கிறது. எனக்கு ராகு தசை செவ்வாய் புத்தியில் சனஇஅந்தஇரம் நடக்கிறது.இன்னும் 8மாதங்கள் இருக்கின்றன எனக்கு செவ்வாய் புத்தி முடிந்து குரு தசை வருவதற்கு. ராகு தசை ஆரம்பித்ததில் இருந்து பல்வேறு கஷ்டங்களை சந்தித்துக் கொண்டிருக்கிறேன். ராகு தசை சூரிய புத்தியில் இருந்து கொஞ்சம் பிரச்சினை இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. சூரிய புத்தி சந்திர புத்தியும் இடையூறு இல்லாமல் சென்று விட்டது. செவ்வாய் புத்தி ஆரம்பித்து 4 மாதங்களாக ஒன்றும் பிரச்சினை இல்லை. ராகு தசை ஆரம்பித்ததில் இருந்து சகோதரப் பகைமையும் தாய் வீட்டு சொத்து தொடர்பான பிரச்சினையையும் சந்தித்துக் கொண்டு இருக்கிறேன். சொத்து இந்த 8மாத்தில் விற்கலாம் ஐயா.அல்லது குரு தசை வரும் வரை காத்திருப்பது நல்லதா. அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவசரப்படுத்துகிறார்கள். தங்கள் பதிவு எனக்கு உபயோகமும் இருந்தது. நன்றி.
சனி அந்திரம் என்று திருத்தி வாசிக்கவும். தங்களுக்கு பிறந்த நாள் என்று வாசகர்கள் கூறுவதைப் பார்த்தேன். பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா.
Good Evening Gurujii 🙏🙏🙏🙏🙏
Many more happy returns of the day.
Vanakam guruji. Midhunam lagnam guru dasa wife separated now guru dasa chevvai buthi. Guru dasa rahu buthi matram varama will i join with my wife please reply
Happy Birthday 🎉🎂🎉🎂 Guruji
Migavum, arumaiyana vilakkam thankyou sir 🙏🙏✨✨👏👏💐🌹🌹🌹✨✨
👍👍🌹🌹🤝
நன்றிகள் ஜீ 🙏
Many more happy returns of the day Guruji. God bless you.
❤ Many more happy returns of the day sir🎉😅❤day
Many more happy returns of the day may God bless you🙏
Guruji, neengal needuii vazha vazhtthugal....Happy Birthday Sir
Many more happy returns of the day bro vazhthukkal 🎉🎉🎉
Happy Birthday sir
Happy birthday Guruji ❤
Happy birthday guru ji thanks
Happy birthday day sir
Many more happy returns of the day
Stay blessed always
Happy birthday Guruji💐 Stay blessed🙏😊
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் sir 🎉🎉🎉🌺🌺🌺🍰🎂
Thank you sir wish you happy birthday
Wish you a very Happy Birthday Sir.., Stay blessed always 🎉
Ayya neengal kalapettagam
Video Karudhu Edhuva Ainum first Like ❤ pannitu tha Paka Arapipanea
Sir na unga biggest fan
Sirappu
Guruji saranam. Vanakam guruji wish you a happy birthday guruji. God bless you
செம காமெடி குரு சண்டாலனா மாரி கசாமுசா , சனியினுடைய மணிய அடிச்சிட்டு பொவார்
Pirandhanannalil,narayana in,nallasiyudan,peyarodum,pugalodum,sirandhuvaza,vazthukkalsir🙏🙏✨✨✨💐
✨✨🌹🌹
Correct sir exactly.....
Wish you a happy birthday 🎂 🎉🎉🎉
Thank you sir 🙏🙏🙏💐