உபயத்தின் நாயகர்கள் குருவும் புதனும் | The heroes of Upayam Jupiter and Mercury

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • For Consulting - Sree ram ji
    Mobile - +917592868536 & +916379690709
    Email - shrimahalakshmipremium@gmail.com
    Our Other Channel
    Astro Sri Ram Ji - TH-cam Channel link
    / astrosriramji
    This channel is owned by
    MERCURY MEDIA

ความคิดเห็น • 99

  • @smdcvel
    @smdcvel 7 หลายเดือนก่อน +8

    மிதுன லக்கினத்தை ரொம்ப புகழ்ந்து விட்டீர்கள் ஐயா 😇 ஆனாலும் நீங்க ரொம்ப மோசம் சார் 😄 உங்களுக்கு மட்டும் இறைவன் எப்படி இவ்வளவு ஜோதிட நுனுக்கங்களை அருளினாரோ! யூ ஆர் கிரேட் sir🙏🙏🙏

  • @lalithas7855
    @lalithas7855 7 หลายเดือนก่อน +1

    பாவியின் பார்வைக்கும் பாதகாதிபதியின் பார்வைக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

  • @deepaks2273
    @deepaks2273 7 หลายเดือนก่อน +1

    Excellent 🎉

  • @SANAKUMARsella180793
    @SANAKUMARsella180793 7 หลายเดือนก่อน +1

    எப்போதும் நீங்கள் தனி சிறப்பு

  • @PradeepPradeep-o8p
    @PradeepPradeep-o8p 7 หลายเดือนก่อน +1

    Ayya vanakkam pradeep mannargudi

  • @venkatesans8697
    @venkatesans8697 7 หลายเดือนก่อน +1

    Very nice

  • @RenukaNavaneethaKumar
    @RenukaNavaneethaKumar 7 หลายเดือนก่อน +1

    இனிய காலை வணக்கம் அண்ணா 🎉

  • @hola_gracias165
    @hola_gracias165 7 หลายเดือนก่อน +2

    This is one of the best videos u have made, sir. All thanks to you.

  • @sathishkumark7523
    @sathishkumark7523 7 หลายเดือนก่อน +1

    Sir na unga biggest fan

  • @jayalakshmibalan2118
    @jayalakshmibalan2118 7 หลายเดือนก่อน +1

    Happy morning ji 😊

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 7 หลายเดือนก่อน +1

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @dineshvishnu8354
    @dineshvishnu8354 7 หลายเดือนก่อน +1

    Super sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sashikumar5402
    @sashikumar5402 7 หลายเดือนก่อน +1

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @murugesanmurugesan5085
    @murugesanmurugesan5085 7 หลายเดือนก่อน +1

    Hari om hi ❤

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 7 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏

  • @akshithasruthi6293
    @akshithasruthi6293 7 หลายเดือนก่อน +4

    Meenam laknathiruku ithulaium athirstam illa...matha lakanathukellam 5 mins pesurenga..meenathuku mattum 1 mins la mudichureenga..😅😅

  • @venkatsamy9803
    @venkatsamy9803 7 หลายเดือนก่อน +6

    ஒவ்வொரு வீட்டிலும் வெடிகுண்டு இருக்கிறது ஆம் உபயலக்னத்திற்கு 7 ஆம் அதிபதியே பாதகாதிபதியாக வருகிறது

  • @balakirshnanr5896
    @balakirshnanr5896 7 หลายเดือนก่อน +2

    உங்கள் வீடியோவைப்பார்த்து நீங்கள் கூறும் மந்திரம் எனக்கு மனனம் ஆகிவிட்டது!!!!

  • @v.baskerbasker7151
    @v.baskerbasker7151 7 หลายเดือนก่อน +7

    அறிவாற்றல் மிக்க குருவானவர்..! அதிர்ஷ்டத்தை மிகவும் இழிவாகவே கருதுவார்.

  • @Kart0100
    @Kart0100 7 หลายเดือนก่อน +1

    Naa Mithunam rasi, Mithunam lagnam Age 36, idhu varaikkum yaar kittayum kadan vaangala, kadan kudutu dhaan emaanduruken.

  • @behappy6873
    @behappy6873 7 หลายเดือนก่อน +1

    Sir naan mithunam lagnam thulam rasi.....guru enaku rishabathil 12il veedil irukirar....budhan magarathil 8il irukirar....enaku eppadi IRUKUM nu sollunge...sir....enaku veelaiyum kidaike madenkithu...pls koncham parthu
    Sollunge....

  • @manikandan-tk8nd
    @manikandan-tk8nd 15 วันที่ผ่านมา +1

    Super sir

  • @shiyamaladevi7972
    @shiyamaladevi7972 7 หลายเดือนก่อน +1

    Meenam - chandranae thaei pirai aahi pottu thaliruvaru 😂
    Nijam
    Chandra dasa la irukaen

  • @ayyaruthiagarajan6902
    @ayyaruthiagarajan6902 7 หลายเดือนก่อน +11

    ரொம்ப நன்றி சார்..உச்சத்திற்கும் போக முடியும்.. வீழ்ச்சியையும் சந்திக்க வேண்டியிருக்கும்.. என்று உற்சாகத்தையும் எச்சரிக்கையையும் அளித்த தங்களுக்கு உபய லக்கினத்தாரின் நன்றிகள் உரித்தாகுக..💐💐💐💐💐🙏🙏

  • @lathamahesh241
    @lathamahesh241 7 หลายเดือนก่อน +2

    வணக்கம் ஜீ .உபயலக்கனத்திற்க்கு உள்ள positive enargy பற்றி விளக்கம் கொடுத்தற்க்கு மிகவும் நன்றிகள் ஜீ 🙏

  • @venkatakrishna6730
    @venkatakrishna6730 7 หลายเดือนก่อน +1

    Thank you Sir, Can you also share your views and knowledge about... As per India's horoscope, In future, Will India use Artificial intelligence for development or misuse it. IN MY BELIEF, INDIA WILL NOT MISUSE AI, AT THE SAME TIME INDIA SHOULD NOT BE VICTIMS. HOPE FOR THE BEST. Thanks have a nice day 👍

  • @jganesh8397
    @jganesh8397 7 หลายเดือนก่อน +3

    Guru ji,...." U " have showen me the path many times but this is the "BEST". Thank you

  • @bhuvanagururaj2320
    @bhuvanagururaj2320 หลายเดือนก่อน

    Sir, This video will go down the history! So so true!! I can relate to my family members exactly! Knowledge, partnership and the occupation - should invest life and skill set on these , to keep the fire alive! Thank you!

  • @priyamathuran2607
    @priyamathuran2607 6 หลายเดือนก่อน +1

    💯✨

  • @Ragumathi999
    @Ragumathi999 7 หลายเดือนก่อน +1

    Sir , ennaku Meena lagnam, lagnathil budhan neecham sukkaran ucham, guru, santhiran suriyan in 12 house, na three years back investment panni business start panna sir but one year munnadi athu close pannita, athuku aprom life full changed sir health issue money issue but na again again try panni ippo oru online centre no investment only my arivu mattum investment start panni irukka oru one month tha aachu sir, epdi future la intha online centre sucessful aguma illa epdi irukkum ore think la iruntha, but ippo intha video pathu aprom oru confidence vandhu irukka sir , very thank you for this video.

  • @athirstaraj2334
    @athirstaraj2334 7 หลายเดือนก่อน +1

    நன்ரி ஐய்யா

  • @rajeshwari8311
    @rajeshwari8311 7 หลายเดือนก่อน +1

    Elon Musk world's number one billionaire💰 he is midhuna lagnam 😊

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 7 หลายเดือนก่อน +1

    Neengal katradhai engaluku katru kudukum jodhida chakaravarthiye vaaltha vayathu illai vanangikiran guru ji 🙏🙏🙏

  • @ThiyagarajanG-i3t
    @ThiyagarajanG-i3t 9 วันที่ผ่านมา

    நன்றி ஐயா குருவே சரணம்

  • @venkatramakrishnan1871
    @venkatramakrishnan1871 7 หลายเดือนก่อน +1

    Thanks for the video Sriramji sir. Have a question on Kendradhipathya dosham. Does it happen only when planets like Jupiter, Mercury, Venus, and Moon located in 1st, 4th, 7th or 10th house in a chart?

  • @sathiyanathans7155
    @sathiyanathans7155 7 หลายเดือนก่อน +1

    Ayya sun + sevvai + guru serkai video please

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 7 หลายเดือนก่อน +1

    Thank you sir for your advice of how to survival of life birth of ubhaya laknam

  • @maharajanraja9422
    @maharajanraja9422 7 หลายเดือนก่อน +1

    Thisa and puthigal than
    Real heros.
    Because they are final judge.

  • @rameshrajan4607
    @rameshrajan4607 7 หลายเดือนก่อน +1

    Mithuna lagnam Guru + buthan 6th place good or bad

  • @natrajnatraj938
    @natrajnatraj938 7 หลายเดือนก่อน +3

    என்னுடைய முதற்கண் ஆசான் அவர்களுக்கு என்னுடைய முதல் காலை வணக்கம் ஐயா

  • @sreenivasan2121
    @sreenivasan2121 7 หลายเดือนก่อน +1

    மகர லக்னம் இரண்டாம் இடம் மாரக ஸ்தானமல்லவா😂😂

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 7 หลายเดือนก่อน +3

    Miga,miga,arumaiyana,vilakkam,thanyousir,🙏🙏✨✨🌹🌹🤝

  • @amirthamv8518
    @amirthamv8518 7 หลายเดือนก่อน +1

    100/ correct danusu laknam

  • @myfavs146
    @myfavs146 7 หลายเดือนก่อน +2

    Sir, you are educating public through astrology. You are a hero too..

  • @ytbrave-bf6zn
    @ytbrave-bf6zn 7 หลายเดือนก่อน +1

    great content

  • @duraipackian866
    @duraipackian866 4 หลายเดือนก่อน

    Thiru SriRam Ji Guruve Namashkaram

  • @priya....6684
    @priya....6684 7 หลายเดือนก่อน +3

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி

  • @sdgtamizhan
    @sdgtamizhan 7 หลายเดือนก่อน +1

    சிம்மம் லக்னம் 8ல் புதன் சந்திரன்,
    12ல் குரு என்ன பலன் குருஜி 🙏

  • @maheshwareng901
    @maheshwareng901 7 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏🙏

  • @terrorboysgaming5805
    @terrorboysgaming5805 7 หลายเดือนก่อน +1

    Sir dhanushu laknam laknathil rahu sukran theipirai chandhran 4il guru atchi muthrika yogam unda sir

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 7 หลายเดือนก่อน +7

    அதிர்ஷ்டம் இல்லாத உபயத்தின் உண்மை நிலையை மிக உன்னதமாக எடுத்து சொல்லிய விதம் அருமை ஐயா...👌👏 மகிழ்வுடன் இனிய நன்றி ஐயா... 🙏💐🙏

  • @duraipackian866
    @duraipackian866 4 หลายเดือนก่อน

    Shri MahaLakshmi Jothidam 😮Super

  • @sooriyaprabha
    @sooriyaprabha 7 หลายเดือนก่อน +1

    Good morning Guruji. அருமையான விளக்கம் குருஜி.Thanks.

  • @SenthilKumar-hk6kd
    @SenthilKumar-hk6kd 7 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏நான் தனுசு லக்னம் நீங்கள் சொன்னது.. அனைத்தும் உண்மை நான் கற்றல் அறிவினால் நல்ல முன்னேற்றம் அடைந்து உள்ளேன் ... மேலும் கற்பதினால் மக்கள் வியக்கும் அறிவை பெற்று உள்ளன்.

  • @prakashpk23
    @prakashpk23 7 หลายเดือนก่อน +1

    🙏🏼 Valge Valamuden Ayya
    Mikke Nandri, Well Explained
    Prakash 🦂 Kettai Thanusu Lagnam From Malaysia 💖

  • @tamilselvirajasekar675
    @tamilselvirajasekar675 7 หลายเดือนก่อน +1

    True sir, my dad is Midhunam. He does and he keeps doing the same. Now he is on full loss and doesn't want to listen to us also. We are very sad about him

  • @GOPALAKRISHNAN-xb6tg
    @GOPALAKRISHNAN-xb6tg 7 หลายเดือนก่อน +1

    ஐயா அவர்கட்கு பணிவான வணக்கம்.. உரிய தசா காலத்தில் தான் கேந்திராதிபத்திய தோஷம் வரும்

  • @Mariammal859
    @Mariammal859 7 หลายเดือนก่อน +2

    காலை வணக்கம் ஐயா

  • @ringsekarsekarsekar2023
    @ringsekarsekarsekar2023 7 หลายเดือนก่อน +2

    தெளிவான விளக்கம் அய்யா வாழ்க வளத்துடன் 🤝🙏♥️

  • @mohanraaj3327
    @mohanraaj3327 7 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா. வாழ்க வளமுடன்

  • @manickarajraja8818
    @manickarajraja8818 7 หลายเดือนก่อน +1

    Vanakkam anna good morning manickaraja

  • @Suriya0495
    @Suriya0495 7 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி குருநாதா

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 7 หลายเดือนก่อน +2

    Welcome sir 🙏🙏✨✨🌹🌹

  • @riyavelu563
    @riyavelu563 7 หลายเดือนก่อน +1

    🙏

  • @ajithkumars1751
    @ajithkumars1751 7 หลายเดือนก่อน +1

    அருமையான விளக்கம்

  • @shwetab626
    @shwetab626 7 หลายเดือนก่อน +1

    Thank you Sir, very positive and helpful post for Upaya Laknam

  • @ajithkumars1751
    @ajithkumars1751 7 หลายเดือนก่อน +1

    Super sir

  • @jothimuthup7265
    @jothimuthup7265 7 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி ஐயா...

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 7 หลายเดือนก่อน +1

    Thank you sir❤❤❤😊

  • @SELVARAJ-gb9qf
    @SELVARAJ-gb9qf 7 หลายเดือนก่อน +1

    Excellent message sir ❤

  • @RajeswariA-o7d
    @RajeswariA-o7d 7 หลายเดือนก่อน +1

    உண்மை குருஜி 🎉🎉

  • @riyavelu563
    @riyavelu563 7 หลายเดือนก่อน +1

    Great sir 🙏 💯 % Unmai 🙏

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 7 หลายเดือนก่อน +1

    amazing message ji always,thank u jio

  • @mangaleswaris
    @mangaleswaris 7 หลายเดือนก่อน +1

    இனிய காலை வணக்கம் குருஜி

  • @Mariammal859
    @Mariammal859 7 หลายเดือนก่อน +1

    காலை வணக்கம் ஐயா 2:31 2:35

  • @goodchanges7883
    @goodchanges7883 7 หลายเดือนก่อน +1

    Vanakkam guruji

  • @vadivelramalingam2291
    @vadivelramalingam2291 7 หลายเดือนก่อน +1

    Vannakkam gurujii🙏🙏🙏

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 7 หลายเดือนก่อน +1

    Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @Mariammal859
    @Mariammal859 7 หลายเดือนก่อน +1

    காலை வணக்கம் ஐயா

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 7 หลายเดือนก่อน +1

    குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்

  • @World6666-ULN
    @World6666-ULN 7 หลายเดือนก่อน +1

    ❤❤❤🙏

  • @jesurajs1211
    @jesurajs1211 7 หลายเดือนก่อน +1

    Thank you sir

  • @balaji3094
    @balaji3094 7 หลายเดือนก่อน

    கருங்காலி மாலை யார் யார் எல்லாம் அணியலாம் என்று ஒரு காணொளி மக்களுக்கு தர வேண்டும் ஐயா

  • @sivayogi6570
    @sivayogi6570 7 หลายเดือนก่อน +1

    காலை வணக்கம் குருஜி🙏

  • @SelvaLoganathan-ud4sz
    @SelvaLoganathan-ud4sz 7 หลายเดือนก่อน +1

    Nanry... 🎉ayya....

  • @gokulmithun1744
    @gokulmithun1744 7 หลายเดือนก่อน +1

    Vanakkam guru ji

  • @punithapalanisamy3247
    @punithapalanisamy3247 7 หลายเดือนก่อน +1

    Guruji vanakkam

  • @svrajendran1157
    @svrajendran1157 7 หลายเดือนก่อน

    சார் வணக்கம்..... 🙏
    ஆவதும் பெண்ணாலே
    அழிவதும் பெண்ணாலே
    அது போல லக்னாபதிகளால் நல்லதும் கெட்டதும்
    பகிர்வு சூப்பர்

  • @Adithya-pl3ld
    @Adithya-pl3ld 7 หลายเดือนก่อน +1

    good Morning guruji

  • @menaghadevi1780
    @menaghadevi1780 7 หลายเดือนก่อน +1

    அற்புதம்! அபாரம் 🎉🎉🎉🎉🎉

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 7 หลายเดือนก่อน +1

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @venivelu4547
    @venivelu4547 7 หลายเดือนก่อน +1

    Sir, best🙏🙏👌👌

  • @kaviprabakar8562
    @kaviprabakar8562 7 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🌻

  • @ramaswamyr5973
    @ramaswamyr5973 7 หลายเดือนก่อน +2

    உலகின் தலைசிறந்த ஜோதிடருக்கு அடியேனின் பணிவான வணக்கங்கள் குருஜி ....!
    அடியேன் மிதுன லக்னம் குருஜி..
    நீங்கள் சொன்ன இரண்டு நிலைகளும் அடியேனுக்கு அப்படியே நடந்தது குருஜி...!
    உங்களுக்கு நிகர் நீங்கள் மட்டுமே குருஜி...!
    The Real Legend of Vedic Astrology❤
    நீங்கள் நிறைய ஜோதிட புத்தகங்கள் எழுத வேண்டும்...! அவை என்றும் காலத்தால் அழியாத பொக்கிஷமாக இருக்க வேண்டும் என்பது உங்கள் மாணவனாகிய அடியேனின் அன்பு மற்றும் பணிவான வேண்டுகோள் குருஜி‌...!
    நீங்கள் நல்ல உடல் நலம் , நீள் ஆயுள், நிறை செல்வம்,மெய் ஞானம் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை அடியேன் பிரார்த்திக்கிறேன் குருஜி...!

  • @senthilmurugan1976
    @senthilmurugan1976 7 หลายเดือนก่อน +1

    தனுஷ் லக்னம் கன்னி ராசி இரண்டு உபயம் நல்லதா ஐயா