லட்சுமி குபேர பூஜை 2020 செய்முறை விளக்கத்தோடு | வழிபடும் நேரம் & நாள் | Lakshmi Kubera Puja

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 พ.ย. 2020
  • மகாலட்சுமி 108 போற்றிகள்
    ஓம் அன்புலட்சுமியே போற்றி
    ஓம் அன்னலட்சுமியே போற்றி
    ஓம் அமிர்தலட்சுமியே போற்றி
    ஓம் அம்சலட்சுமியே போற்றி
    ஓம் அருள்லட்சுமியே போற்றி
    ஓம் அஷ்டலட்சுமியே போற்றி
    ஓம் அழகு லட்சுமியே போற்றி
    ஓம் ஆனந்த லட்சுமியே போற்றி
    ஓம் ஆகமலட்சுமியே போற்றி
    ஓம் அதிலட்சுமியே போற்றி
    ஓம் ஆத்மலட்சுமியே போற்றி
    ஓம் ஆளும் லட்சுமியே போற்றி
    ஓம் இஷ்டலட்சுமியே போற்றி
    ஓம் இதயலட்சுமியே போற்றி
    ஓம் இன்பலட்சுமியே போற்றி
    ஓம் ஈகைலட்சுமியே போற்றி
    ஓம் உலகலட்சுமியே போற்றி
    ஓம் உத்தம லட்சுமியே போற்றி
    ஓம் எளியலட்சுமியே போற்றி
    ஓம் ஏகாந்தலட்சுமி போற்றி
    ஓம் ஐஸ்வர்ய லட்சுமியே போற்றி
    ஓம் ஒளிலட்சுமியே போற்றி
    ஓம் ஓங்கார லட்சுமியே போற்றி
    ஓம் கஜலட்சுமியே போற்றி
    ஓம் கனகலட்சுமியே போற்றி
    ஓம் கம்பீர லட்சுமியே போற்றி
    ஓம் கனலட்சுமியே போற்றி
    ஓம் கிரகலட்சுமியே போற்றி
    ஓம் குண லட்சுமியே போற்றி
    ஓம் குங்குமலட்சுமியே போற்றி
    ஓம் குடும்பலட்சுமியே போற்றி
    ஓம் குலலட்சுமியே போற்றி
    ஓம் கேசவலட்சுமியே போற்றி
    ஓம் கோவிந்தலட்சுமியே போற்றி
    ஓம் கோமாதாலட்சுமியே போற்றி
    ஓம் சர்வலட்சுமியே போற்றி
    ஓம் சக்திலட்சுமியே போற்றி
    ஓம் சங்குலட்சுமியே போற்றி
    ஓம் சந்தான லட்சுமியே போற்றி
    ஓம் சாந்தலட்சுமியே போற்றி
    ஓம் சிங்கார லட்சுமியே போற்றி
    ஓம் சீலலட்சுமியே போற்றி
    ஓம் சீதாலட்சுமியே போற்றி
    ஓம் சுப்புலட்சுமி போற்றி
    ஓம் சுந்தரலட்சுமியே போற்றி
    ஓம் சூரியலட்சுமியே போற்றி
    ஓம் செல்வலட்சுமியே போற்றி
    ஓம் செந்தாமரை லட்சுமியே போற்றி
    ஓம் சொர்ணலட்சுமியே போற்றி
    ஓம் சொரூபலட்சுமியே போற்றி
    ஓம் சவுந்தர்யலட்சுமியே போற்றி
    ஓம் ஞானலட்சுமியே போற்றி
    ஓம் தங்கலட்சுமியே போற்றி
    ஓம் தனலட்சுமியே போற்றி
    ஓம் தான்யலட்சுமியே போற்றி
    ஓம் திரிபுரலட்சுமியே போற்றி
    ஓம் திங்கள்முக லட்சுமியே போற்றி
    ஓம் திலகலட்சுமியே போற்றி
    ஓம் தீபலட்சுமியே போற்றி
    ஓம் துளசிலட்சுமியே போற்றி
    ஓம் துர்காலட்சுமியே போற்றி
    ஓம் தூயலட்சுமியே போற்றி
    ஓம் தெய்வலட்சுமியே போற்றி
    ஓம் தேவலட்சுமியே போற்றி
    ஓம் தைரியலட்சுமியே போற்றி
    ஓம் பங்கயலட்சுமியே போற்றி
    ஓம் பாக்கியலட்சுமியே போற்றி
    ஓம் பாற்கடல் லட்சுமியே போற்றி
    ஓம் பார்கவி லட்சுமியே போற்றி
    ஓம் புண்ணியலட்சுமியே போற்றி
    ஓம் பொருள்லட்சுமியே போற்றி
    ஓம் பொன்னிறலட்சுமியே போற்றி
    ஓம் போகலட்சுமியே போற்றி
    ஓம் மங்களலட்சுமியே போற்றி
    ஓம் மகாலட்சுமியே போற்றி
    ஓம் மாதவலட்சுமியே போற்றி
    ஓம் மாதாலட்சுமியே போற்றி
    ஓம் மாங்கல்ய லட்சுமியே போற்றி
    ஓம் மாசிலா லட்சுமியே போற்றி
    ஓம் முக்திலட்சுமியே போற்றி
    ஓம் மோனலட்சுமியே போற்றி
    ஓம் வரம்தரும் லட்சுமியே போற்றி
    ஓம் வரலட்சுமியே போற்றி
    ஒம் வாழும் லட்சுமியே போற்றி
    ஓம் விளக்குலட்சுமியே போற்றி
    ஓம் விஜயலட்சுமியே போற்றி
    ஓம் விஷ்ணுலட்சுமியே போற்றி
    ஓம் விண்புகழ் லட்சுமியே போற்றி
    ஓம் வீரலட்சுமியே போற்றி
    ஓம் வெற்றிலட்சுமியே போற்றி
    ஓம் வேங்கடலட்சுமியே போற்றி
    ஓம் வைரலட்சுமியே போற்றி
    ஓம் வைகுண்ட லட்சுமியே போற்றி
    ஓம் நரசிம்ம லட்சுமியே போற்றி
    ஓம் நலம் தரும் லட்சுமியே போற்றி
    ஓம் நாராயண லட்சுமியே போற்றி
    ஓம் நாகலட்சுமியே போற்றி
    ஓம் நாத லட்சுமியே போற்றி
    ஓம் நித்திய லட்சுமியே போற்றி
    ஓம் நீங்காலட்சுமியே போற்றி
    ஓம் ரங்கலட்சுமியே போற்றி
    ஓம் ராமலட்சுமியே போற்றி
    ஓம் ராஜலெட்சுமியே போற்றி
    ஓம் ஜெயலட்சுமியே போற்றி
    ஓம் ஜீவலட்சுமியே போற்றி
    ஓம் ஜெகலட்சுமியே போற்றி
    ஓம் ஜோதிலட்சுமியே போற்றி
    ஓம் ஸ்ரீலட்சுமியே போற்றி! போற்றி!!
    அஷ்டலட்சுமிகளுக்கான மந்திரங்கள்
    1 தன லட்சுமி
    யா தேவி ஸர்வ பூதேஷூ புஷ்டி ரூபேண ஸம்ஸ்த்திதா
    நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம
    2 வித்யா லட்சுமி
    யா தேவி ஸர்வ பூதேஷூ புத்தி ரூபேண ஸம்ஸ்த்திதா
    நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம
    3 தான்ய லட்சுமி
    யா தேவி ஸர்வ பூதேஷூ க்ஷுதா ரூபேண ஸம்ஸ்த்திதா
    நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம
    4 வீர லட்சுமி
    யா தேவி ஸர்வ பூதேஷூ த்ரூதிரு ரூபேண ஸம்ஸ்த்திதா
    நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம
    5 சௌபாக்ய லட்சுமி
    யா தேவி ஸர்வ பூதேஷூ முஷ்டி ரூபேண ஸம்ஸ்த்திதா
    நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம
    6 சந்தான லட்சுமி
    யா தேவி ஸர்வ பூதேஷூ மாத்ரூ ரூபேண ஸம்ஸ்த்திதா
    நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம
    7 காருண்ய லட்சுமி
    யா தேவி ஸர்வ பூதேஷூ தயா ரூபேண ஸம்ஸ்த்திதா
    நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம
    8 ஆதி லட்சுமி
    யா தேவி ஸர்வ பூதேஷூ லக்ஷ்மீரூபேண ஸம்ஸ்த்திதா
    நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம
    எம தீபம் யார், எங்கு, எப்போது, எப்படி ஏற்ற வேண்டும் | when, where, how and who can light Yama Deepam
    • எம தீபம் யார், எங்கு, ...
    தீபாவாளி, கேதார கௌரி விரதம் , லக்ஷ்மி குபேர பூஜை வழிபடும் முறை | Deepavali | Lakshmi Kubera Poojai
    • தீபாவாளி, கேதார கௌரி வ...
    Day 1 Sashti Viratham Worship method | முதல் நாள் சஷ்டி விரதம் கடைப்பிடிக்கும் முறை
    • Day 1 Sashti Viratham ...
    Day 2 Sashti Viratham Worship method | 2-ஆம் நாள் சஷ்டி விரதம் கடைப்பிடிக்கும் முறை
    • Day 2 Sashti Viratham ...
    Day 3 Sashti Viratham Worship method | 3-ஆம் நாள் சஷ்டி விரதம் கடைப்பிடிக்கும் முறை
    • Day 3 Sashti Viratham ...
    Day 4 Sashti Viratham Worship method | 4-ஆம் நாள் சஷ்டி விரதம் கடைப்பிடிக்கும் முறை
    • Day 4 Sashti Viratham ...
    Day 5 Sashti Viratham Worship method | 5-ஆம் நாள் சஷ்டி விரதம் கடைப்பிடிக்கும் முறை
    • Day 5 Sashti Viratham ...
    Day 6 & 7 Sashti Viratham Worship method | 6 & 7-ஆம் நாள் சஷ்டி விரதம் கடைப்பிடிக்கும் முறை
    • Day 6 & 7 Sashti Virat...
    லக்ஷ்மி குபேர பூஜை
    லட்சுமி பூஜை
    Lakshmi puja
    Kubera Pooja
    Gubera Puja

ความคิดเห็น • 1.2K

  • @SelviRamu-oi8dr

    Intha poojai Morning seiyalama amma

  • @easwariperumal6987

    அம்மா நீங்கள் சொன்னதை நாங்கள் கேட்டு முதல் முறையாக செய்ய போகிறோம் எல்லாம் வளம் பெற வேண்டும் எல்லோரும்

  • @magheswariranjithbabu473
    @magheswariranjithbabu473 2 ปีที่แล้ว +20

    அம்மா, உங்கள் தெய்வீக பூஜையறை பற்றி காட்சிபடுத்துங்கள்.

  • @amuthasilks123

    அம்மா நீங்கள் கடவுளின் குழந்தை. ❤உங்கள் மூலம் எங்களுக்கு கடவுள் சொல்கிறார். நன்றி அம்மா🙏. நீங்கள் நீண்ட காலம் நன்றாக இறுக்க வேண்டும் 🙏🏻நான் கடவுளை பிரார்த்திக்கிறேன் 🙏🏻❤

  • @mathwithmevellore3295
    @mathwithmevellore3295 2 ปีที่แล้ว +6

    Mam இந்த வருடம் எப்போது பூசை செய்ய வேண்டும்?

  • @sivasankars9267
    @sivasankars9267 2 ปีที่แล้ว

    Intha pathivai nan indru than parthen முந்தைய காணொளியில் வாழை இலை போட்டு நவதானியம் தேங்காய் போன்றவற்றை வைத்து படைக்க வேண்டும் என்று கூறினீர்கள் ஆனால் இந்த காணொளியில் அப்படி தாங்கள் எதுவும் செய்யவில்லை அது எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை ஒரு காணொளியில் பதிவிடுங்கள் அல்லது அது இல்லாமலும் செய்யலாமா

  • @rsidursidu8209
    @rsidursidu8209 2 ปีที่แล้ว +1

    Comment potta replie varadhu. Its ok. Kubera poojaila kalasam vaikka sonninga. Idhula illa.

  • @prabhapadmavati8829
    @prabhapadmavati8829 3 ปีที่แล้ว +81

    செய்முறை விளக்கத்துடன் சொன்னதற்கு மிகவும் நன்றி அம்மா

  • @_..kiruthika.._
    @_..kiruthika.._ 3 ปีที่แล้ว +48

    என் கலங்கரை விளக்கம் நீ சகோதரி... மிக்க நன்றி... நீங்களும் உங்களை சார்ந்தவர்களும் இன்னும் மகிழ்ச்சியுடன் உடல் நலத்துடன் பல்லாண்டு வாழனும்... ஒளி காட்டும் வழி காட்டியாக... 😊

  • @suriyas9108
    @suriyas9108 2 ปีที่แล้ว

    அம்மா பூஜை அறையில் லட்சுமி விளக்கு வைப்பது காமாட்சி விளக்கு எது நல்லது அம்மா எனக்கு தெரியல கொஞ்சம் சொல்லுங்கம்மா

  • @Manojkumar37444
    @Manojkumar37444 3 ปีที่แล้ว +20

    Neenga puthisali mam .... Manasula ninaikura questions la correct ah solringa and answer panringa👍 Thanks mam 🙏🙏

  • @shanthigsamynathantt6489
    @shanthigsamynathantt6489 ปีที่แล้ว +5

    நாங்கள் இந்த பூஜை செய்யலாம் என்று சொன்ன உங்களுக்கு ஆயிரம் கோடி நன்றிகள் அம்மா 🙏🙏🙏🙏

  • @SaiSai-sk7mu
    @SaiSai-sk7mu 3 ปีที่แล้ว +19

    அக்கா உங்கள் குரல் கேட்டால் கண்களில் கண்ணீர் வருகிறது அக்கா அருமை அக்கா மிக்க நன்றி அக்கா

  • @mahet9915
    @mahet9915 3 ปีที่แล้ว +3

    மிக்க நன்றி அம்மா மிகவும் உதவியாக இருந்தது உங்களுடைய சொற்பொழிவு...,🙏🙏🙏

  • @ramabalaguru4965
    @ramabalaguru4965 3 ปีที่แล้ว +1

    அம்மா மிகவும் நன்றி முதன் முறையாக இந்த குபேர பூஜை நல்ல முறையில் செய்தேன் உங்கள் பதிவுகள் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது 🙏🙏🙏🙏

  • @maheswaran2161
    @maheswaran2161 3 ปีที่แล้ว +53

    அம்மா!! கோடானு கோடி நன்றிகள். உங்களால் நாங்கள் பெறும் நன்மைகள் ஏராளம்.

  • @chitraravi755
    @chitraravi755 3 ปีที่แล้ว +8

    அருமையான பதிவு சகோதரி!!!மனம் நிறைந்த தீபாவளி வாழ்த்துக்கள்!!! மகிழ்ச்சி நிறையட்டும்!!! 🙏🙏🌹🌹🌹

  • @user-cz1gu5uw1h
    @user-cz1gu5uw1h 3 ปีที่แล้ว +31

    மிக்க நன்றி அம்மா....🙏🙏🙏 அருமையான செய்முறை விளக்கம் அருமை அம்மா.....👌👌👌மகிழ்ச்சி😍😍😍

  • @pooranipoorani

    We r doing this in 23 diwali 💚 So Divine Full Vibe!! Guberaaa Potri Potri ❤

  • @ambikab9329
    @ambikab9329 3 ปีที่แล้ว +6

    Sama speech thank you Madame very useful msg thank you so much Amma 🙏🙏🙏🙏