லஷ்மி குபேரர் பாடல்கள் | தீபாவளி சிறப்பு பாடல் | தினமும் கேளுங்கள் | Sri Lakshmi Kuberar Song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 พ.ย. 2018
  • #Diwali #Deepavali #lakshmikubera #லட்சுமிகுபேரர்
    சகல ஐஸ்வர்யங்களை அள்ளித்தரும் லஷ்மி குபேர பூஜை
    மகா விஷ்ணுவின் மார்பில் வாசம் செய்யும் மகாலட்சுமி தீபாவளி தினத்தில் நமது இல்லம் தேடி வந்து அருள் பாலிக்கிறாள். செல்வ வளங்களை வழங்கிடும் மகாலட்சுமியையும், நவநிதிகளையும் வைத்துள்ள குபேரரையும் ஒரு சேர பூஜை செய்வதன் மூலம் நமது செல்வ நிலை உயரும். இதற்கு மிகவும் உன்னதமான நாள் தீபாவளி திருநாள்.
    #தீபாவளி தினத்தன்று லட்சுமி குபேர பூஜை செய்வது நல்லது. நமது இல்லம் மகாலட்சுமியை வரவேற்க அலங்காரம் அணிவகுப்பு செய்திட வேண்டும். வாசலில் வண்ண கோலமிட்டு பூஜையறையில் குபேர கோலம் இட வேண்டும். மகாலட்சுமியின் திருவருளால் அனைத்து செல்வங்களும் அதாவது தனம், தான்யம், மக்கட் செல்வம், வீடு, தைரியம், வீரம், அறிவு என அனைத்தையும் பெற முடியும்.
    லஷ்மி குபேரன் பூஜை 00:04
    வடக்கு நோக்கியே 06:59
    லஷ்மி குபேரனே 13:24
    அழகாபுரிநகர் 24:54
    Kubera is the God of wealth and material but not its originator. His responsibilities are to distribute the above two things properly. Creating wealth and distributing the same is the divine mother Goddess Lakshmi. To have a wealthy and comfortable the life one has to perform Sri Lakshmi Kubera Pooja.
    Lakshmi Kuberan 0:04
    Vadakku Nokkiye 06:59
    Lakshmi Kuberane 13:24
    Alagapurinagar 24:54
    Singers: Padmalatha, Saindhavi
    Lyrics: Vaarasree, S.P.Devarajan
    Music: Krishnan, Veeramani Somu
    மேலும் பல பாடல்களை கேட்டு ரசிக்க: goo.gl/I5ETQS
    எங்களை பற்றி மேலும் அறிய: www.abiramionline.com
    Subscribe செய்ய: / @abiramiemusic
  • เพลง

ความคิดเห็น • 1.3K

  • @rasithachinnapan4432
    @rasithachinnapan4432 2 ปีที่แล้ว +17

    ஓம். லட்சுமி குபேரன் போற்றிபோற்றி🔥🔥🔥🔥🙏🙏🙏🙏ஓம். லட்சுமி. தாய். குபேரன் 🔔🕉🔔போற்றிபோற்றி

  • @SathishSathish-tm5jz
    @SathishSathish-tm5jz ปีที่แล้ว +50

    என்னை செல்வ செழிப்போடு பார்த்துக் கொள்ளும் குபேரனுக்கு கோடான கோடி நன்றிகள்...🙇💯❤️.... என் கடன் அனைத்தையும் தீர்த்து துணை புரிவாயாக... குபேரனே சரணம் 🙇💯❤️😍...

  • @kandhasamypitchai6056
    @kandhasamypitchai6056 หลายเดือนก่อน +2

    ஓம் ஶ்ரீ குபேர லட்சுமி அம்மா தாயே சரணம் அம்மா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @loganathanranggasamy1643
    @loganathanranggasamy1643 ปีที่แล้ว +18

    சினிமா பாடல் அப்பால் இந்த பாடல் வரிகள் அருமை அருமை நமக்கு எல்லாம் பெருமை பெருமிதம் கொள்கிறேன் நன்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @mpselvi-qi4mk
    @mpselvi-qi4mk ปีที่แล้ว +29

    மிக்க நன்றி நண்பரே, காலை வேளையில் இந்த பாடல், இசை மற்றும் குரல் மன அமைதியைக் தருகிறது நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕

  • @harihhvlog3575
    @harihhvlog3575 2 ปีที่แล้ว +8

    ஓம் ஸ்ரீ லஷ்மி குபேர லிங்கம்
    ஓம் ஸ்ரீ லஷ்மி குபேர லிங்கம்
    ஓம் ஸ்ரீ லஷ்மி குபேர லிங்கம்
    ஓம் ஸ்ரீ லஷ்மி குபேர லிங்கம்
    ஓம் ஸ்ரீ லஷ்மி குபேர லிங்கம்

  • @didzone358
    @didzone358 2 ปีที่แล้ว +22

    ஓம் ஸ்ரீ லட்சுமி குபேரரே போற்றி போற்றி🙏🙏🙏

  • @kandhasamypitchai6056
    @kandhasamypitchai6056 3 วันที่ผ่านมา

    ஓம் ஶ்ரீ லட்சுமி குபேர லட்சுமி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @SaravananSaravanan-ep4md
    @SaravananSaravanan-ep4md 3 ปีที่แล้ว +20

    மகாலட்சுமி என்னுடைய பணக்கஷ்டத்தை நீக்குங்க

  • @m.shanmugavalli5365
    @m.shanmugavalli5365 ปีที่แล้ว +39

    ஓம் லட்சுமி தாயே போற்றி ஓம் குபேரன போற்றி செல்வம் செழிப்போட நாங்க எல்லோரும் வாழனும் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏👍👍❤️❤️🌹🌹

  • @banupriya1538
    @banupriya1538 3 หลายเดือนก่อน +1

    வளம் யாவும் தந்திடுவாய்
    வைஷ்ரவணா போற்றி
    தனம் தந்து காத்திடுவாய்
    தனபதியே போற்றி
    குறைவில்லா வாழ்வளிப்பாய்
    குபேரனே போற்றி
    உறைந்திடுவாய் நீ இங்கு
    உத்தமனே போற்றி
    சங்க நிதி பதும நிதி
    சார்ந்து நிற்ப்பாய் போற்றி
    மங்களங்கள் தந்து
    எம்மை மகிழ்விப்பாய் போற்றி
    பொங்கிடும் நலம் யாவும்
    உன்னருவே போற்றி
    தங்கிட செய்வாய் செல்வம் போற்றினோம்
    போற்றி போற்றி போற்றி
    ஓம் அகதீசாய நமஹ
    ஓம் நந்தீசாய நமஹ
    ஓம் திருமூல தேவாய நமஹ
    ஓம் கருவூர் தேவாய நமஹ
    ஓம் ராமலிங்க தேவாய நமஹ

  • @somusundaram3047
    @somusundaram3047 ปีที่แล้ว +2

    ஓம் மகாலட்சுமி தாயே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்

  • @rasithachinnapan4432
    @rasithachinnapan4432 2 ปีที่แล้ว +17

    குபேரன். போற்றி. போற்றி. போற்றி. லட்சுமி. தாய் துணை. லட்சுமி தாய் போற்றிபோற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🙏

    • @dhanalakshmisakthi2687
      @dhanalakshmisakthi2687 2 ปีที่แล้ว

      வேகுசிதனலட்சுமிகோமுச

    • @somusundaram3047
      @somusundaram3047 ปีที่แล้ว

      @@dhanalakshmisakthi2687 அருமை

  • @pradeeth.l8651
    @pradeeth.l8651 ปีที่แล้ว +4

    தாயே போற்றி 🙏🙏🙏🙏நல்ல செல்வங்களை அள்ளி தந்து என்னைய நிம்மதியா வாழ விடுடா 🙏🙏

  • @lathar775
    @lathar775 23 ชั่วโมงที่ผ่านมา

    🌷🌹🙏 om kuber Laxmi om Maha Laxmi poTRi poTRi 🙏

  • @JeciBala
    @JeciBala 2 หลายเดือนก่อน +2

    Om kubera Lakshmi thaayae na yen sontha sambaatheyathula vaalkai vaalvatharku hotel aarambika arul pureyavum amma

  • @arunabhushanam9514
    @arunabhushanam9514 ปีที่แล้ว +13

    அனைவருக்கும் குபேர லட்சுமி யோகம் அருள் கிடைக்கட்டும் அனைவருக்கும் நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வம் கிடைக்கட்டும்

  • @manigeetha2443
    @manigeetha2443 3 ปีที่แล้ว +59

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் 👍👍👍👍

  • @p.palanivelu8876
    @p.palanivelu8876 26 วันที่ผ่านมา +1

    Laksumi kuberar arul ellorukum kidaikkatum

  • @porselvi9425
    @porselvi9425 ปีที่แล้ว +28

    எங்களை அனு சனமும் வழி நடத்தும் லக்ஷ்மி குபேரருக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

    • @somusundaram3047
      @somusundaram3047 ปีที่แล้ว +1

      ஓம் மகாலட்சுமி தாயே சரணம் சரணம் சரணம்

    • @karthiktailor1920
      @karthiktailor1920 ปีที่แล้ว

  • @kingkowtham5712
    @kingkowtham5712 ปีที่แล้ว +29

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் இந்த பாடல். மிக்க நன்றி ❤❤

  • @kuttypayanaravind2609
    @kuttypayanaravind2609 6 หลายเดือนก่อน +1

    ஓம் மகாலட்சுமியே போற்றியே தாயே என் வீட்டில் வறுமை நிலைமை மாற்றி ஐஸ்வர்யம் பெருக வேண்டும் நிம்மதியான சந்தோஷம் நிலவ வேண்டும் மகா லெட்சுமியே போற்றி போற்றி

  • @vijayakrishnan4555
    @vijayakrishnan4555 2 ปีที่แล้ว +11

    ஓம் குபேர வட்சுமி போற்றி

  • @nagalakshmi5609
    @nagalakshmi5609 3 ปีที่แล้ว +13

    🙏🙏 ஓம் மஹாலஷ்மிய தாயே போற்றி 🙏🙏

  • @kandhasamypitchai6056
    @kandhasamypitchai6056 4 วันที่ผ่านมา

    ஓம் ஶ்ரீ குபேர லட்சுமி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @dr.sangeethasiddha8181
    @dr.sangeethasiddha8181 3 ปีที่แล้ว +79

    பிரபஞ்சம் முழுவதும் லக்ஷ்மி குபேரர் அருள் கிடைக்கட்டும் 🙏🙏🙏

  • @padminimurugan5613
    @padminimurugan5613 2 ปีที่แล้ว +53

    குபேரன் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்

  • @DeepanMathew
    @DeepanMathew 8 หลายเดือนก่อน +2

    குபேராய நமஹ,பதியே நமஹ,ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம்,வஷ்மி குபேராய நம. யானி கானி ச பா பானி,ஜன்மாந்தர க்ரிதானி ச,தானி தானி வினச்யந்தி,ப்ரதிக்ஷிண பதே பதே.இதை வியாழக்கிழமை பூஜையில் சொல்லும் மந்திரம்.நான் தினமும் எழுந்ததும் பார்க்கும் முகம் இவர்கள் இருவரும் சேர்ந்தே இருக்கும் படத்தை தான்.நன்றி இந்த பாடலை எனக்கு கிடைக்கச் செய்தமைக்கு கோடான கோடி நன்றிகள்.

  • @rajaseerangan4827
    @rajaseerangan4827 2 ปีที่แล้ว +42

    குபேரலட்சமி அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்

  • @chidambaramg1082
    @chidambaramg1082 ปีที่แล้ว +3

    ஓம் லட்சுமி அம்மையே போற்றி போற்றி 🙏 லஷ்மி குபேர பகவானே போற்றி போற்றி போற்றி 🙏. உன் கணவருக்கு வர வேண்டிய பணங்கள் நல்லபடியா வந்து சேர வேண்டும் லஷ்மி குபேர பகவானே என் குடும்பத்திற்கு உங்களுடைய அருளும் வாழ்த்து வழங்கும் லட்சுமி குபேர பகவானே அம்மையே 🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

    • @somusundaram3047
      @somusundaram3047 ปีที่แล้ว

      நம்புங்கள் நல்லதே நடக்கும்

  • @kalaiBoutique0932
    @kalaiBoutique0932 2 ปีที่แล้ว +55

    ஓம் லஷ்மி குபேரா.. போற்றி.. போற்றி.. 🙏🙏🙏

    • @somusundaram3047
      @somusundaram3047 ปีที่แล้ว

      ஓம் மகாலட்சுமி தாயே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்

  • @veera1917
    @veera1917 3 ปีที่แล้ว +21

    ஓம் லஷ்மி கடாட்சம் பெருக
    ஓம் குபேர நம

  • @muthupalani3890
    @muthupalani3890 ปีที่แล้ว +6

    ஓம் மகாலட்சுமி குபேரரே போற்றி போற்றி போற்றி ..........

  • @rasithachinnapan4432
    @rasithachinnapan4432 3 ปีที่แล้ว +8

    🔥🔥லச்சிமி🔥🌹குபேரன் 🔥🕉போற்றி. போற்றி. லட்சுமி தாய் 🙏🙏🙏🙏🏠🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kavishsindhuja794
    @kavishsindhuja794 2 ปีที่แล้ว +17

    போற்றி போற்றி கடனைத் தீர்க்க வழி விடு போற்றி போற்றி 🙏

    • @akannan8873
      @akannan8873 ปีที่แล้ว

      KO lyihnbuouop

    • @somusundaram3047
      @somusundaram3047 ปีที่แล้ว

      கடவுளை நம்புங்கள் நல்லதே நடக்கும்

  • @gowritailorvlrgmailcom
    @gowritailorvlrgmailcom ปีที่แล้ว +3

    குபேர லட்சுமி பாடல் லட்சுமியே அந்த அம்மா வாயிலே பாடிய பாடல் போல் அமைகிறது மிக அற்புதம் பாடல் வாய்ஸ்

  • @vimalavimala9866
    @vimalavimala9866 3 หลายเดือนก่อน +1

    கஷ்டம் எல்லாம் மாற்றி வை அப்பா குபேரா

  • @rajadhanush2525
    @rajadhanush2525 2 ปีที่แล้ว +15

    ஓம் குபேர லக்ஷ்மி துனை

  • @valarmathi7633
    @valarmathi7633 2 ปีที่แล้ว +9

    ஓம் லட்சுமி குபேரர்போற்றிபோற்றி

  • @ssssssss5750
    @ssssssss5750 2 ปีที่แล้ว +4

    அருமை பக்தி பாடல்
    பாடகி அவர்களுக்கு நன்றி

  • @tamilvinoth89
    @tamilvinoth89 5 ปีที่แล้ว +17

    மிக மிக சிறப்பு. வியாழனன்று குபேர வழிபாடு செய்து வருகிறேன்

    • @AbiramiEmusic
      @AbiramiEmusic  5 ปีที่แล้ว +1

      நன்றி

    • @balukala8186
      @balukala8186 4 ปีที่แล้ว +1

      Kupera Lakshmi song very super

  • @lathar775
    @lathar775 2 หลายเดือนก่อน

    🌷🌷🙏 om kuber Laxmi om Maha Laxmi poTRi poTRi 🙏

  • @vimal.rvimal.r1233
    @vimal.rvimal.r1233 3 ปีที่แล้ว +8

    குபேரர் பாடல் மனதிற்கு இனிமையாக உள்ளது குபேரர் அருள் எங்களுக்கு கிடைக்கட்டும்

  • @villagelifestyle2686
    @villagelifestyle2686 3 ปีที่แล้ว +26

    லக்ஷ்மி குபேரனே போற்றி

    • @rajalakshmi4072
      @rajalakshmi4072 3 ปีที่แล้ว +2

      Lakshmi Narayan sametha chandralekha Lakshmi kuperare pottri🌹🙏

  • @lathar775
    @lathar775 หลายเดือนก่อน

    🌹🌷🙏 om kuber Laxmi om Maha Laxmi poTRi 🙏

  • @rasithachinnapan4432
    @rasithachinnapan4432 2 ปีที่แล้ว +34

    குபேரன். லட்சுமி. தாய். போற்றி🔥போற்றி🔥🕉🕉🌹🌹🙏🙏💐💐💐

  • @spdevarajan2665
    @spdevarajan2665 4 ปีที่แล้ว +19

    வாழ்த்துக்கள். பார்வையாளர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். எனக்கு வாய்ப்பு அளித்த அபிராமி ஆடியோ திரு. குப்தா சார் அவர்களுக்கும். இசையமைத்து தந்த வீரமணி - சோமு அண்ணாவிற்கும் பக்தியுடன் பாடிய திரைப்பட பின்னணி பாடகி. பத்மலதா அவர்களுக்கும் நன்றி.

  • @muniyandik9470
    @muniyandik9470 ปีที่แล้ว +3

    ஓம் ஸ்ரீ மஹாலக்ஷ்மி குபேர போற்றி போற்றி 🌹🌹🌹🙏🙏🙏🙏🙏

  • @senthilnathan2590
    @senthilnathan2590 2 ปีที่แล้ว +10

    மனதில் புத்துணர்வு தரும் பாடல்

  • @samiykarupasamiy7345
    @samiykarupasamiy7345 2 ปีที่แล้ว +12

    Lakshmi yarukalam pudikum like panuga🤗🙏

  • @chinesedramafavorite7611
    @chinesedramafavorite7611 3 ปีที่แล้ว +20

    ஸ்ரீ லட்சுமி. குபேரன். போற்றி போற்றி போற்றி 🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @somusundaram3047
      @somusundaram3047 ปีที่แล้ว

      ஓம் மகாலட்சுமி தாயே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்

  • @rameshc3171
    @rameshc3171 3 ปีที่แล้ว +9

    Very nice and very mind free 👌

  • @icecreamjagan8773
    @icecreamjagan8773 2 ปีที่แล้ว +22

    ஓம் குபேர போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @crajendran930
    @crajendran930 3 ปีที่แล้ว +10

    Enakku sondhavitu amaiya arul puriya ventum Om Sri kuperaya namaka🌸🙏🌸

  • @tpaasa5386
    @tpaasa5386 2 ปีที่แล้ว +4

    ஓம் லட்சுமி குபேர போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @SumithraSumithra-dk5qq
    @SumithraSumithra-dk5qq 6 หลายเดือนก่อน +1

    ஓம் ஸ்ரீ லஷ்மி குபேராய நம 🙏

  • @pavid8684
    @pavid8684 ปีที่แล้ว +5

    Wow very nice voice so beautiful songs

  • @BrightShine3357
    @BrightShine3357 2 ปีที่แล้ว +28

    ஓம் லட்சுமி குபேரா போற்றி போற்றி 🙏🏻🙏🏻🕉🕉

  • @RajaRaja-dr8mb
    @RajaRaja-dr8mb 2 หลายเดือนก่อน +2

    Super

  • @kishorecreative248
    @kishorecreative248 3 ปีที่แล้ว +14

    Super song 👌👌👌

  • @dharanisridhar6435
    @dharanisridhar6435 3 ปีที่แล้ว +18

    Wow.... Nice... Voice😍.... Super Song😌

    • @icecreamjagan8773
      @icecreamjagan8773 2 ปีที่แล้ว +1

      ஓம் குபேர போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @Saratha.p2007
    @Saratha.p2007 3 ปีที่แล้ว +23

    Iraiva... Blessings all living things and what they want to give all... Love you lakshmi and Guberan Chithiraleka goddess

  • @alagusundari5372
    @alagusundari5372 3 ปีที่แล้ว +34

    Everyday playing...Lakshmi kuberar kanagathara sosthiram...suprabatham...really giving so peaceful...n devotional feeling...thank you

  • @somusundaram3047
    @somusundaram3047 ปีที่แล้ว +3

    ஓம் மகாலட்சுமி தாயே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்

  • @rockpro3208
    @rockpro3208 4 ปีที่แล้ว +11

    Very nice song I like it so much☺️☺️👍👍👌👌

  • @elavarasanela3047
    @elavarasanela3047 3 ปีที่แล้ว +12

    Om gubera lakshmi potri🙏🏻🕉🔯❤️

  • @revathisrini6302
    @revathisrini6302 2 ปีที่แล้ว +5

    Nice song super 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹

  • @rajocod6339
    @rajocod6339 ปีที่แล้ว +3

    எனக்கு பிடித்த பாடல் லஷ்மி குபேரன்

  • @boomadevi890
    @boomadevi890 2 ปีที่แล้ว +4

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @rasithachinnapan4432
    @rasithachinnapan4432 2 ปีที่แล้ว +3

    ஓம். தாய் லச்சிமி🔥🔥குபேரன் 🔥போற்றி🔥போற்றி🔥போற்றி

  • @prasunakesavan908
    @prasunakesavan908 2 ปีที่แล้ว +4

    Prasuna kesavan, nice voice and also excellent song🙏🙏🙏🙏🕉️🕉️🕉️🕉️super

  • @ROOPESHART37
    @ROOPESHART37 3 ปีที่แล้ว +8

    Attractive songs I liked it very much

  • @lakshmikishore8080
    @lakshmikishore8080 3 ปีที่แล้ว +5

    Thank you kubera My friend kubera.

  • @ctcreations130
    @ctcreations130 3 ปีที่แล้ว +4

    Guide everybody on good way...om shri Lakshmi kubera potri potri om....

  • @rajakeerthi9587
    @rajakeerthi9587 4 ปีที่แล้ว +18

    Last song enakku romba pidikkum spr👌👌😘😘😍😍❤️❤️

  • @umasundaravel6891
    @umasundaravel6891 3 ปีที่แล้ว +8

    Super song heart touching song 👌👌👌🤩🤩

  • @tgbghyt1045
    @tgbghyt1045 4 ปีที่แล้ว +24

    Very good devotional song, every Friday I play this song @ my home 🙏🙏
    2

  • @lathar775
    @lathar775 2 หลายเดือนก่อน

    🌷🌹🙏 om Maha Laxmi om kuber Laxmi poTRi poTRi 🙏

  • @ranihemant8547
    @ranihemant8547 4 ปีที่แล้ว +25

    Very good devotional song, every Friday I play this song @ my home 🙏🙏

  • @udhayanilam4940
    @udhayanilam4940 2 ปีที่แล้ว +5

    Superb song

  • @kavereechandrasekarchandra1281
    @kavereechandrasekarchandra1281 3 ปีที่แล้ว +19

    I love this song

  • @yuva_vlogs_
    @yuva_vlogs_ 2 ปีที่แล้ว +3

    Very nice song very happy to hear

  • @elavarasanela3047
    @elavarasanela3047 3 ปีที่แล้ว +8

    Om gubera lakshmi potri❤️🙏🏻🕉🔯

  • @Skmengineering1096
    @Skmengineering1096 3 ปีที่แล้ว +46

    Once I heard the song my mind was more relaxed, thanks for uploading 🙏

  • @ganesanarumugam5040
    @ganesanarumugam5040 4 ปีที่แล้ว +17

    ஜய மகாலெட்சுமி வருக

  • @didzone358
    @didzone358 2 ปีที่แล้ว +27

    அனைவருக்கும் லட்சுமி குபேரனின் அருளும்ஆதரவின் கிடைக்கட்டும்

  • @songsofalexontheown805
    @songsofalexontheown805 2 ปีที่แล้ว +7

    Really amazing songs please put lyrics.

  • @THINEESHNITIN
    @THINEESHNITIN 2 ปีที่แล้ว +4

    Super nice song🙏🙏🙏🙏

  • @suganyaganasansuganya69
    @suganyaganasansuganya69 3 ปีที่แล้ว +85

    அப்படியே குபேரன் எனக்கு செல்வதை தந்து எனது வீட்யை கட்டி எழுப்ப அருள் புரியுங்கள்

  • @51kokilarevathi.d48
    @51kokilarevathi.d48 ปีที่แล้ว +1

    Lakshmi potri❤️😘✨
    Guberen potri❤️😘✨
    I Love u❤️💗

  • @muthurajan5451
    @muthurajan5451 3 ปีที่แล้ว +7

    அருமையான பாடல்

  • @veluvelu2362
    @veluvelu2362 2 ปีที่แล้ว +4

    லஷ்மி குபேரன்.போற்றிபோற்றி🙏

  • @chandrupranukavi9489
    @chandrupranukavi9489 3 ปีที่แล้ว +6

    Wow that's very sweet songs thanks

  • @user-cn1yb5st2q
    @user-cn1yb5st2q 4 ปีที่แล้ว +33

    லட்சுமி தாயாரே உங்கள் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்

    • @AbiramiEmusic
      @AbiramiEmusic  4 ปีที่แล้ว

      உங்கள் பதிவுக்கு நன்றி. இந்த பாடலை பதிவிறக்கம் செய்ய: www.abiramionline.com/shop-2/tamil-devotional/lakshmi/ponmazhai/

  • @pramilaadevicb3337
    @pramilaadevicb3337 2 ปีที่แล้ว +7

    awesome song and also nice voice, this was so peaceful...... 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @MSK36934
    @MSK36934 ปีที่แล้ว +4

    வாழ்க நலமாக வாழ்க 🙏🙏🙏🙏

  • @udhayanilam4940
    @udhayanilam4940 2 ปีที่แล้ว +6

    Nice version🙏🙏

  • @madasamy5499
    @madasamy5499 5 ปีที่แล้ว +8

    அறுமையான பாடல் நன்றி

    • @AbiramiEmusic
      @AbiramiEmusic  5 ปีที่แล้ว +2

      நன்றி, எங்களது மற்ற படைப்புகளையும் கேட்டு ரசியுங்கள்.

  • @rasithachinnapan4432
    @rasithachinnapan4432 2 ปีที่แล้ว +3

    ஓம். லட்சுமி தாய். குபேரன் போற்றிபோற்றி போற்றி போற்றி குபேரன் போற்றிபோற்றி போற்றி

  • @shyamnizanth6491
    @shyamnizanth6491 3 ปีที่แล้ว +5

    Very nice song I like very much 🙏🙏🙏🌹