Very beautiful production! Praiselin is one of the most happening voices of this season. She has got praise in her name and May she bring much more praise to our Lord Jesus Christ! Such a pleasant sacrifice of praise and thanksgiving.Music and video all together has made this song sound soulful
நன்றியோடு நான் துதி பாடுவேன் எந்தன் இயேசு ராஜனே - 2 எனக்காய் நீர் செய்திட்ட நன்மைக்காய் என்றும் நன்றி கூறுவேன் நான் - 2 1 ) எண்ணலடங்கா நன்மைகள் யாவையும் எனக்களித்திடும் நாதனே - 2 நினைக்காத நன்மைகள் அளிப்பவரே உமக்கென்றுமே துதியே - 2 நன்றியோடு நான் துதி பாடுவேன் எந்தன் இயேசு ராஜனே எனக்காய் நீர் செய்திட்ட நன்மைக்காய் என்றும் நன்றி கூறுவேன் நான் 2) சத்ய தெய்வத்தின் ஏக மைந்தனே விசுவாசிப்பேன் உம்மையே - 2 வரும் காலம் முழுவதும் உம் கிருபை வரங்கள் பொழிந்திடுமே - 2 நன்றியோடு நான் துதி பாடுவேன் எந்தன் இயேசு ராஜனே - 2 எனக்காய் நீர் செய்திட்ட நன்மைக்காய் என்றும் நன்றி கூறுவேன் நான் - 2
When I listen Christian song, Why My Soul is in peace why? I feel safe peace love kindness and my heart is soft like a white as snow why?? 🤗🤗❤❤🙏🙏🤲🤲😭😢😢🤔????????
Praise the LORD Jesus Christ. Glory to God. Thank you for bringing beautiful lyrics in Tamil and English version. May the LORD God Almighty bless you all with good health and happiness forever. 👏🙌
Read 1 sam 1 chapter 1 சாமுவேல் 1 அதிகாரம் அன்னாளின் பொறுத்தனையின் ஜெபத்தால் அவளுக்கு சாமுவேல் கிடைக்க பெற்றான்.உங்களுக்கும் அப்படியே செய்வார்.கலங்காதே!இரட்டிப்பாக நன்மையை தருவார்.
நன்றியோடு நான் துதி பாடுவேன் எந்தன் இயேசு ராஜனே எனக்காய் நீர் செய்திட்ட நன்மைக்காய் என்றும் நன்றி கூறுவேன் நான் 1.எண்ணிலடங்கா நன்மைகள் யாவையும் எனகளித்திடும் நாதனே நினைக்காத நன்மைகள் அளிப்பவரே உமக்கென்றுமே துதியே …நன்றியோடு 2.சத்திய தேவத்தின் ஏக மைந்தனே விசுவாசிப்பேன் உம்மையே வரும் காலம் முழுவதும் உம் கிருபை வரங்கள் பொழிந்திடுமே …நன்றியோடு 3.முடங்கால்கள் யாவும் முடங்குமே உந்தன் திவ்ய பிரசன்னத்தினால் முற்று முடியா என்னை காப்பவரே உமக்கு என்றுமே துதியே …நன்றியோடு 4.கலங்காதே திகையாதே என்றவரே என்னை காத்து நடத்திடுவீர் கண்மணி போல என்னையும் காப்பவரே கரை சேர்த்திட வந்திடுவீர் …நன்றியோடு
அருமை அருமை அருமை..சகோதரி பாடிய பாடலை கேட்கும் பொழுதே ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பிரசனத்தை உணர்ந்தேன்.ஆண்டவர் அன்பை ஒருவிசை ருசி பார்க்க கிருபை செய்தார்
என் மகள் பாட மிகவும் ஆசைபடுவாள் ஆனால் குரல் அவளுக்கு சரியாக வராது என்பாள் என் மகளை போல இருக்கின்ற உன் பாடல் மிக அழகாக பாடுகிறார் GOD BLLASSSINGSS you ❤🙏
Praiselin has got a special anointing. Whatever she is accomplishing is the fruit of her dedication and her parents' way of bringing her up. I hope so many parents (including me) are blessing her as if she is their own daughter. God bless you abundantly, Praiselin! Never give up to the pressure of the contemporary world.
When i first heard this song in Malayalam i was mesmerised by its tune...sooo beautiful. But at the same time was very sad its not in Tamil. I imagined how beautiful it wld be...n now we have it, right here in Tamil, my yearning fulfilled...completely satisfied. Well sung, scored n recorded. Kudos n my big, big thanks to the team!
பாடலை விட அவர்கள் பாடும் விதம் மிகவும் அழகாக இருக்கிறது ...ஆழ் மனதில் இருந்து இயேசுவிடம் பேசுவது போல் இருந்தது... எந்த ஒரு சினிமா பாட்டிலும் கிடைக்காத ஒரு மன அமைதி
Awesome singing. Though I don't understand Tamil still my heart was moved by the way she thanked God through this beautiful hymn. God bless your good works.
Praise God, the Father Almighty, for His Wonderful Blessings. God Bless Your Children for giving such a Great heart touching Song, especially Praiselin ma for her beautiful Voice.
நன்றியோடு நான் துதி பாடுவேன் எந்தன் இயேசு ராஜனே எனக்காய் நீர் செய்திட்ட நன்மைக்காய் என்றும் நன்றி கூறுவேன் நான் எண்ணிலடங்கா நன்மைகள் யாவையும் எனகளித்திடும் நாதனே -2 நினைக்காத நன்மைகள் அளிப்பவரே உமக்கென்றுமே துதியே - 2 சத்திய தேவத்தின் ஏக மைந்தனே விசுவாசிப்பேன் உம்மையே -2 வரும் காலம் முழுவதும் உம் கிருபை வரங்கள் பொழிந்திடுமே - 2 முழங்கால்கள் யாவும்முடங்குமே உந்தன் திவ்ய பிரசன்னத்தினால் - 2 முற்று முடியா என்னை காப்பவரே உமக்கு என்றுமே துதியே - 2 கலங்காதே திகையாதே என்றவரே என்னை காத்து நடத்திடுவீர் - 2 கண்மணி போல என்னையும் காப்பவரே கரை சேர்த்திட வந்திடுவீர் - 2 நன்றியோடு நான் துதி பாடுவேன் என் இயேசு நாதா எனக்காய் நீர் செய்த நன்மைக்காய் கோடி கோடி நன்றி ஐயா கிரகிக்க முடியாத நன்மைகள் ஏராளம் செய்தவரே நினைக்காத நன்மைகள் கூடவே கூட்டி தந்தீரையா யோசிக்க முடியாத கிருபைகள் ஏராளம் தந்தீரையா கேட்காத வரங்களை கூடவே கூட்டி தந்தீரையா
The Lord from his throne must have glanced this little child singing with such a angelic voice on the earth.. Praise be to him(savior Jesus Christ) for giving this girl such a mesmerizing vocal tone.
Very neat video with 3 guys, sister praiselin amazing singing, and 3 guys dressing sense very neat, background was superb without choir crowd, Acoustic guitar playing superb bro, and beautiful piano.God bless the team.
Most touching rendition of Praise. This was the last song that was sent to me by brother iW before he went to be with the order l Lord on 6th Feb 2024. A poignant reminder
I heard first time you sing somng today.I couldnt resit playing along with you.Please dont sue. You are the best singer of this song.Tears ran over when you sang.Dear sr.God has given you amazing sweet voice.Glad you are using it for His glory.Wish I heard your before.Your new fan from Norway..one of old guitarist from Starbrite Orchestra of Dr.Anand Chellapa(RIP)
கர்த்தருடைய நாமம் மகிமைப்பட இன்னும் தேவன் உங்களை பயன்படுத்துவார் அநேகருக்கு.. அமைதியான,ஆழமான, இசை ஈர்க்கிறது .... உதட்டளவில் பாடாமல்,உள்ளத்தில் இருந்து பாடுவதை உணர முடிகிறது.. எந்த அலங்காரமும் இல்லாமல் ஏக்கத்துடன் பாடுவதை பார்க்க முடிகிறது... இயேசுவின் அன்பை உணர்ந்து நன்றி சொல்லும் தங்கையே... தேவன் தந்த கிருபைகளை,தாலந்துகளை அவருக்காக அழகாய் பயன்படுத்தி வருகிறீர்கள்.. பெயருக்கு ஏற்றவாறு ஆண்டவரை துதித்து பாடிக்கொண்டே இருப்பது கர்த்தருக்கு பிரியமானது.. வாழ்த்துகிறோம்... God bless you abundantly with good health and happiness
I loved this song when I heard it in Malayalam. Enjoyed the Song! Thanks Praiselin & team for selecting this song & hosting it for his Glory. God bless you all.
SHALOM. PRAISE BE TO THE LORD GOD ALMIGHTY. MAY THE LORD BLESS YOU SISTERS,BROTHERS AND YOUR TEAM TO GLORIFY HIM FOR MORE AND MORE. ADHAN BA THE LORD IS COMMING. PLEASE PREPARE THE YOUNGER GENERATION FOR IT. GOD BLESS YOUR MINISTRY.
I'm very happy that you young girl are doing this for God It's god's blessings and gifts that God gave you to sing Praise God God is using you God bless you
More than all the above comments praising Praisline Stephen which I wholeheartedly endorse , myself would appreciate the Tamil pronunciation pronounced which stands distinctly above in comparison with others. May God bless her for this gift from Above.
This is the third time I'm listening to this song in 15 mins.. it's such a beautiful rendition.. very soulful and divine.. it's truly serene! God bless you team and please do come up with more such lovely songs! Everything about the song is wonderful- the singing, the instruments, music and above all the realization of God's presence right next to us! Love it!
Very melodious voice of the singer, because of her voice I tend to listen again and again. Even the lyrics are so beautiful😍✨❤ that it makes us feel that it is from the bottom of our own heart❤💕💖
a wonderful clean, presentation of music, singing in accordance to the wonderful song script . Everything is in sync with each other . wonderful presentation to glorify the majesty of our wonderful God , what a great song . Thanks to wonderful team .
Very beautiful production! Praiselin is one of the most happening voices of this season. She has got praise in her name and May she bring much more praise to our Lord Jesus Christ!
Such a pleasant sacrifice of praise and thanksgiving.Music and video all together has made this song sound soulful
Thank you so much Pastor. Means a lot! ❤
🥰
th-cam.com/video/ashwHWbUiW8/w-d-xo.html
@@ng5productions831 why the download option is not enabled for this video
@@powerprayerassemblyministry well, i can download other videos and songs without you tube premium subscription
எனக்கும் ஒரு குழந்தையை தந்து உமக்காக பாட உதவி செய்யுங்கள் அப்பா..🙏வைராக்கியமாக🤲
God will give
@@jenifermoses9323 Tq dr
நான் ஜெபிக்கிறேன்
கர்த்தர் கொடுப்பார்
ஆமென்
உங்கள் குழந்தையின் பாடல் இந்த youtube - ல் வரும் விசுவாசமுள்ளவர்களாய் இருங்கள்.
கர்த்தர் நிச்சயமாக செய்து முடிப்பார் 🙏
நன்றியோடு நான் துதி பாடுவேன்
எந்தன் இயேசு ராஜனே
எனக்காய் நீர் செய்திட்ட நன்மைக்காய்
என்றும் நன்றி கூறுவேன் நான் - 2
1. எண்ணடங்கா நன்மைகள் யாவையும்
எனகளித்திடும் நாதனே - 2
நினைக்காத நன்மைகள் அளிப்பவரே
உமக்கென்றுமே துதியே - 2 (…நன்றியோடு நான்)
2. சத்ய தெய்வத்தின் ஏக மைந்தனே
விசுவாசிப்பேன் உம்மையே - 2
வரும் காலம் முழுவதும் உம் கிருபை
வரங்கள் பொழிந்திடுமே - 2 (…நன்றியோடு)
3. முழங்கால்கள் யாவும் முடங்குமே
உந்தன் திவ்ய பிரசன்னத்தினால் - 2
முற்று முடியா என்னையும் காப்பவரே
உமக்கென்றுமே துதியே - 2 (…நன்றியோடு)
4. கலங்காதே திகையாதே என்றவரே
என்னை காத்து நடத்திடுவீர் - 2
கண்மணி போல் என்னையும் காப்பவரே
கரை சேர்த்திட வந்திடுவீர் - 2 (…நன்றியோடு)
👍👍👍👍🥳
Thank u
Thank you 🙏
Amen
Thank you......
....
....
...........
.............
Nandriyodu Naan Thuthi Paaduvaen
Endhan Yesu Rajane
Enakkaai Neer Seydhitta Nanmaikaai
Endrum Nandri Kooruvaen Naan
1. Ennandanga Nanmaigal Yaavaiyum
Enakkalithidum Nadhanae - (2)
Ninaikkaadha Nanmaigal Azhipavarae
Umakkendrumae Thuthiyae - (2)
2. Sathiya Deivathin Yegamaindhanae
Visuvaasippen Ummaiyae - (2)
Varum Kaalam Muzhuvadhum
Um Kirubai Varangal Pozhindhidumae - (2)
😢🎉❤❤❤❤❤ very nice song akka and team😊😊😊😊❤❤❤❤🎉🎉🎉🎉🎉
நன்றியோடு நான் துதி பாடுவேன்
எந்தன் இயேசு ராஜனே - 2
எனக்காய் நீர் செய்திட்ட நன்மைக்காய்
என்றும் நன்றி கூறுவேன் நான் - 2
1 ) எண்ணலடங்கா
நன்மைகள் யாவையும்
எனக்களித்திடும் நாதனே - 2
நினைக்காத நன்மைகள் அளிப்பவரே
உமக்கென்றுமே துதியே - 2
நன்றியோடு நான் துதி பாடுவேன்
எந்தன் இயேசு ராஜனே
எனக்காய் நீர் செய்திட்ட நன்மைக்காய்
என்றும் நன்றி கூறுவேன் நான்
2) சத்ய தெய்வத்தின் ஏக மைந்தனே
விசுவாசிப்பேன் உம்மையே - 2
வரும் காலம் முழுவதும் உம் கிருபை
வரங்கள் பொழிந்திடுமே - 2
நன்றியோடு நான் துதி பாடுவேன்
எந்தன் இயேசு ராஜனே - 2
எனக்காய் நீர் செய்திட்ட நன்மைக்காய்
என்றும் நன்றி கூறுவேன் நான் - 2
Wow super voice super song God bless you ❤️❤️
So nice song
God bless you ma
😢
When I listen Christian song, Why My Soul is in peace why? I feel safe peace love kindness and my heart is soft like a white as snow why?? 🤗🤗❤❤🙏🙏🤲🤲😭😢😢🤔????????
Because you are child of God and he is calling you that is y
Because only Jesus Christ is the Prince of peace... only he can give you true peace and eternally..
இந்த பாடலை கேட்டும்போது தேவபிரசன்னத்தை உணருகிறன் 🙏
th-cam.com/video/QwzbVtyXvAc/w-d-xo.html
I don't understand this language but there is no boundaries to worship our lord 🙇🏻♀️ excellent whole team 🎉
Tamil
Tamil, Christian song
Original is Malayalam🎉😅
Dhanywaad ke sath stuti gavogo
She is only changing god
*LYRICS (in Tamil)*
நன்றியோடு நான் துதி பாடுவேன்
எந்தன் இயேசு ராஜனே
எனக்காய் நீர் செய்திட்ட நன்மைக்காய்
என்றும் நன்றி கூறுவேன் நான் - 2
1. எண்ணடங்கா நன்மைகள் யாவையும்
எனகளித்திடும் நாதனே - 2
நினைக்காத நன்மைகள் அளிப்பவரே
உமக்கென்றுமே துதியே - 2 (…நன்றியோடு நான்)
2. சத்ய தெய்வத்தின் ஏக மைந்தனே
விசுவாசிப்பேன் உம்மையே - 2
வரும் காலம் முழுவதும் உம் கிருபை
வரங்கள் பொழிந்திடுமே - 2 (…நன்றியோடு)
3. முழங்கால்கள் யாவும் முடங்குமே
உந்தன் திவ்ய பிரசன்னத்தினால் - 2
முற்று முடியா என்னையும் காப்பவரே
உமக்கென்றுமே துதியே - 2 (…நன்றியோடு)
4. கலங்காதே திகையாதே என்றவரே
என்னை காத்து நடத்திடுவீர் - 2
கண்மணி போல் என்னையும் காப்பவரே
கரை சேர்த்திட வந்திடுவீர் - 2 (…நன்றியோடு)
*LYRICS (in Tan-glish)*
Nandriyodu Naan thudhi paaduvaen
Endhan yesu raajanae
Enakaai neer seidhita nanmaikaai
Endrum nandri kooruvaen Naan..
Eniladanga nanmai aavaiyum
Enkalithidum naadhanae
Ninaikaadha nanmaigal alipavarae
Ummakendrumae thudhiyae...
- Nandriyodu Naan
Sathiya deivathin ega maindhanae
Visuvaasipaen umaiyae
Varum kaalam muzhuvadhum um Kiribai
Varangal pozhindhudumae...
- Nandriyodu naan
Ithum oru uliyam than brother
Thank you lord God Jesus Christ bless you ma
Thanks I searched the lyrics.
Praise the LORD Jesus Christ.
Glory to God.
Thank you for bringing beautiful lyrics in Tamil and English version.
May the LORD God Almighty bless you all with good health and happiness forever. 👏🙌
Thank you ❤️
மகள் பாடிய இந்த அருமையான பாடலுக்காக கர்த்தருக்கு கோடான கோடி ஸ்தோத்திரம். அருமையான ராகத்தில் பாடிய மகளுக்கும் நன்றி. God Bless you
Karthar ungalluku girl & boy child kudupanga ..........vesuvasinga Amen
என் நிந்தை மற்றி எனக்கு ஒரு குழந்தை தரும் அப்பா........
God will surely bless you sister❤ You will stand as a living testimony
Praying for you Sister 🙏
Read 1 sam 1 chapter
1 சாமுவேல் 1 அதிகாரம்
அன்னாளின் பொறுத்தனையின் ஜெபத்தால்
அவளுக்கு சாமுவேல் கிடைக்க பெற்றான்.உங்களுக்கும் அப்படியே செய்வார்.கலங்காதே!இரட்டிப்பாக நன்மையை தருவார்.
Sure. Never give up
Don't worry God bless you. He give.
Lyrics
நன்றியோடு நான் துதி பாடுவேன்
எந்தன் இயேசு ராஜனே
எனக்காய் நீர் செய்திட்ட நன்மைக்காய்
என்றும் நன்றி கூறுவேன் நான் - 2
1. எண்ணடங்கா நன்மைகள் யாவையும்
எனகளித்திடும் நாதனே - 2
நினைக்காத நன்மைகள் அளிப்பவரே
உமக்கென்றுமே துதியே - 2 (…நன்றியோடு நான்)
2. சத்ய தெய்வத்தின் ஏக மைந்தனே
விசுவாசிப்பேன் உம்மையே - 2
வரும் காலம் முழுவதும் உம் கிருபை
வரங்கள் பொழிந்திடுமே - 2 (…நன்றியோடு)
3. முழங்கால்கள் யாவும் முடங்குமே
உந்தன் திவ்ய பிரசன்னத்தினால் - 2
முற்று முடியா என்னையும் காப்பவரே
உமக்கென்றுமே துதியே - 2 (…நன்றியோடு)
4. கலங்காதே திகையாதே என்றவரே
என்னை காத்து நடத்திடுவீர் - 2
கண்மணி போல் என்னையும் காப்பவரே
கரை சேர்த்திட வந்திடுவீர் - 2 (…நன்றியோடு)
English script pl
Nandriyodu Naan thudhi paaduvaen
Endhan yesu raajanae
Enakaai neer seidhita nanmaikaai
Endrum nandri kooruvaen Naan..
Eniladanga nanmai aavaiyum
Enkalithidum naadhanae
Ninaikaadha nanmaigal alipavarae
Ummakendrumae thudhiyae...
- Nandriyodu Naan
Sathiya deivathin ega maindhanae
Visuvaasipaen umaiyae
Varum kaalam muzhuvadhum um Kiribai
Varangal pozhindhudumae...
- Nandriyodu naan
❤
நன்றியோடு நான் துதி பாடுவேன் எந்தன் இயேசு ராஜனே எனக்காய் நீர் செய்திட்ட நன்மைக்காய் என்றும் நன்றி கூறுவேன் நான்
1.எண்ணிலடங்கா நன்மைகள் யாவையும் எனகளித்திடும் நாதனே நினைக்காத நன்மைகள் அளிப்பவரே உமக்கென்றுமே துதியே …நன்றியோடு
2.சத்திய தேவத்தின் ஏக மைந்தனே
விசுவாசிப்பேன் உம்மையே வரும் காலம் முழுவதும் உம் கிருபை வரங்கள் பொழிந்திடுமே
…நன்றியோடு
3.முடங்கால்கள் யாவும் முடங்குமே உந்தன் திவ்ய பிரசன்னத்தினால் முற்று முடியா என்னை காப்பவரே உமக்கு என்றுமே துதியே …நன்றியோடு
4.கலங்காதே திகையாதே என்றவரே என்னை காத்து நடத்திடுவீர் கண்மணி போல என்னையும் காப்பவரே கரை சேர்த்திட வந்திடுவீர் …நன்றியோடு
கேட்க்க கேட்க்க தெவிட்டாத அருமையான பாடல் நல்ல குரல் வளம் மகளுக்கு கொடுத்துள்ள தேவனுக்கு ஸ்தோத்திரம் 🎉
அருமை அருமை அருமை..சகோதரி பாடிய பாடலை கேட்கும் பொழுதே ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பிரசனத்தை உணர்ந்தேன்.ஆண்டவர் அன்பை ஒருவிசை ருசி பார்க்க கிருபை செய்தார்
எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத குரல்வளம்,அருமையான பாடலும் கூட. GOD BLESS YOU SISTER
Yea
Beautiful! God bless
அருமையான குரல்,,,, அருமையான பாடல் வரிகள் 🎉🎉🎉🎉🙏🙏🙏🙏கோடி நன்றி மகளே,,,,வாழ்க🎉🎉🎉
அருமை யாக உள்ளது.💐 மொழி மாற்றம் அருமை.💐நல்லா பாடல், அழகாக பாடப்பட்டுள்ளது.💐 ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக. 🙏🏼💐
என் மகள் பாட மிகவும் ஆசைபடுவாள் ஆனால் குரல்
அவளுக்கு சரியாக வராது என்பாள் என் மகளை போல இருக்கின்ற உன் பாடல் மிக அழகாக பாடுகிறார் GOD BLLASSSINGSS you ❤🙏
"எனக்காய் நீர் செய்திட்ட நன்மைக்காய் என்றும் நன்றி கூறுவேன் நான்"
May God use you more....
.
❤
Praiselin has got a special anointing. Whatever she is accomplishing is the fruit of her dedication and her parents' way of bringing her up. I hope so many parents (including me) are blessing her as if she is their own daughter. God bless you abundantly, Praiselin! Never give up to the pressure of the contemporary world.
Wish I have such a daughter or daughter-in-law for me
When i first heard this song in Malayalam i was mesmerised by its tune...sooo beautiful. But at the same time was very sad its not in Tamil. I imagined how beautiful it wld be...n now we have it, right here in Tamil, my yearning fulfilled...completely satisfied. Well sung, scored n recorded. Kudos n my big, big thanks to the team!
I am going to listen to this song at least 10000000 times in my lifetime, such a beautiful composition and voice... Thank you Jesus 🙏🙏🙏
❤❤❤❤❤
அன்பான தேவனே நீர் செய்த நன்மைகள் ஒன்று இரண்டல்ல ,அநேகமானவை . அன்பான இயேசுவை உமக்கு நன்றி. ❤️
தகப்பனை மகிமைப்படுத்தும் , சகோதரியே ( மகளே ) கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக.
பாடலை விட அவர்கள் பாடும் விதம் மிகவும் அழகாக இருக்கிறது ...ஆழ் மனதில் இருந்து இயேசுவிடம் பேசுவது போல் இருந்தது...
எந்த ஒரு சினிமா பாட்டிலும் கிடைக்காத ஒரு மன அமைதி
❤❤❤❤❤❤
It as come out beautifully. Very happy to be a part of this project.
Praise God 🙏
th-cam.com/video/cdcrCd0lucA/w-d-xo.html
Such a beautiful pristine soothing voice nd she's such a simple child so annointed GB her.
என் குழந்தையும் உம்மை பாடும் ஐயா.... உம் நாமத்தை உயர்த்தி 🙏
Wow Superb song
Enjoying music, singing, Amazing music Glad anna Silas anna❤️😇😇😇👏🏻👏🏻👏🏻
நன்றி இயேசு கிறிஸ்துவே 🛐🛐🛐🛐
Awesome singing. Though I don't understand Tamil still my heart was moved by the way she thanked God through this beautiful hymn. God bless your good works.
Praise God, the Father Almighty, for His Wonderful Blessings. God Bless Your Children for giving such a Great heart touching Song, especially Praiselin ma for her beautiful Voice.
Praise the lord and God heavenly father holy spirit Jesus Christ one and only to worship in the world. Amen Hallelujah
Again and again kettu konde irukkanum pol ullathu. Ketkum pothe kanneer varukirathu.praise the lord.
No words..... So nice....... Like this song in all languages tamil, malayalam, hindi..... Too good to praise God.....
நன்றியோடு நான் துதி பாடுவேன்
எந்தன் இயேசு ராஜனே
எனக்காய் நீர் செய்திட்ட நன்மைக்காய்
என்றும் நன்றி கூறுவேன் நான்
எண்ணிலடங்கா நன்மைகள் யாவையும்
எனகளித்திடும் நாதனே -2
நினைக்காத நன்மைகள் அளிப்பவரே
உமக்கென்றுமே துதியே - 2
சத்திய தேவத்தின் ஏக மைந்தனே
விசுவாசிப்பேன் உம்மையே -2
வரும் காலம் முழுவதும் உம் கிருபை
வரங்கள் பொழிந்திடுமே - 2
முழங்கால்கள் யாவும்முடங்குமே
உந்தன் திவ்ய பிரசன்னத்தினால் - 2
முற்று முடியா என்னை காப்பவரே
உமக்கு என்றுமே துதியே - 2
கலங்காதே திகையாதே என்றவரே
என்னை காத்து நடத்திடுவீர் - 2
கண்மணி போல என்னையும் காப்பவரே
கரை சேர்த்திட வந்திடுவீர் - 2
நன்றியோடு நான் துதி பாடுவேன்
என் இயேசு நாதா
எனக்காய் நீர் செய்த நன்மைக்காய்
கோடி கோடி நன்றி ஐயா
கிரகிக்க முடியாத நன்மைகள்
ஏராளம் செய்தவரே
நினைக்காத நன்மைகள்
கூடவே கூட்டி தந்தீரையா
யோசிக்க முடியாத கிருபைகள்
ஏராளம் தந்தீரையா
கேட்காத வரங்களை கூடவே
கூட்டி தந்தீரையா
வார்த்தைகளால் விவரிக்கமுடியாதவை பாடல் வரிகளும் குரல் வளமும்.......
அருமையான குரல். கர்த்தருக்காக பயன்படுத்து. கர்த்தர் உன்னையும், உன் குடும்பத்தார் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.
I don't understand Tamil but this song is really beautiful ❤️❤️❤️....God bless you all.
Your Voice is very much precious for many broken hearts🥰.I thank GOD for this song
நன்றியோடு துதிப்போம் வல்லதேவனை💙
Excellent song to rejoice in the prensence of God Jesus.
Super song with sweet voice thank you ma God bless you
God bless you dear daughter-in-Christ Praiselin Stephen. Wonderful song in a wonderful voice.
Such a blessing that GoD gave u team....Keep rocking for him...you are blessed 🔥❣️
புல்லாங்குழல் இசை பிரமாதம்🙏 GOD Blessd You 🖐💥
Dressed up decently... presented this song fervently....all glory to God.
Correct
I don't get it. What's wrong with you guys
Beautiful....fantastic.....mesmerizing performance ...awesome
அருமையான பாடல்!!!
அருமையான குரல்!!!
வாழ்த்துக்கள்👌👌👌💐💐💐
Jgjenbtje+dbo na
Praise the Lord. She is using the talents which Jesus given to her in the right way.
The Lord from his throne must have glanced this little child singing with such a angelic voice on the earth.. Praise be to him(savior Jesus Christ) for giving this girl such a mesmerizing vocal tone.
நன்றியோடு நான் துதி பாடுவேன்
எந்தன் இயேசு ராஜனே
எனக்காய் நீர் செய்திட்ட நன்மைக்காய்
என்றும் நன்றி கூறுவேன் நான் - 2
1. எண்ணடங்கா நன்மைகள் யாவையும்
எனகளித்திடும் நாதனே - 2
நினைக்காத நன்மைகள் அளிப்பவரே
உமக்கென்றுமே துதியே - 2 (…நன்றியோடு நான்)
2. சத்ய தெய்வத்தின் ஏக மைந்தனே
விசுவாசிப்பேன் உம்மையே - 2
வரும் காலம் முழுவதும் உம் கிருபை
வரங்கள் பொழிந்திடுமே - 2 (…நன்றியோடு)
Anointing song l have listened 1000 and more time I used to get blessings God bless Sister and brothers ❤❤❤
Very neat video with 3 guys, sister praiselin amazing singing, and 3 guys dressing sense very neat, background was superb without choir crowd, Acoustic guitar playing superb bro, and beautiful piano.God bless the team.
Super
எத்தனை முறை நான் கேட்டாலும் மனதை நெருடும்
குரல் இசை பாடல்
God bless you
Divine Voice, perfectly sung, expecting more superb songs, very moving song, Praise the Lord for Praiselyn,way to go
Most touching rendition of Praise. This was the last song that was sent to me by brother iW before he went to be with the order l Lord on 6th Feb 2024. A poignant reminder
Praise God🙏🏻
I heard first time you sing somng today.I couldnt resit playing along with you.Please dont sue. You are the best singer of this song.Tears ran over when you sang.Dear sr.God has given you amazing sweet voice.Glad you are using it for His glory.Wish I heard your before.Your new fan from Norway..one of old guitarist from Starbrite Orchestra of Dr.Anand Chellapa(RIP)
Nandriyodu Naan Thuthi Paaduvaen
Endhan Yesu Rajane
Enakkaai Neer Seydhitta Nanmaikaai
Endrum Nandri Kooruvaen Naan
1. Ennandanga Nanmaigal Yaavaiyum
Enakkalithidum Nadhanae - (2)
Ninaikkaadha Nanmaigal Azhipavarae
Umakkendrumae Thuthiyae - (2)
2. Sathiya Deivathin Yegamaindhanae
Visuvaasippen Ummaiyae - (2)
Varum Kaalam Muzhuvadhum
Um Kirubai Varangal Pozhindhidumae - (2)
கர்த்தருடைய நாமம் மகிமைப்பட இன்னும் தேவன் உங்களை பயன்படுத்துவார் அநேகருக்கு..
அமைதியான,ஆழமான, இசை ஈர்க்கிறது ....
உதட்டளவில் பாடாமல்,உள்ளத்தில் இருந்து பாடுவதை உணர முடிகிறது..
எந்த அலங்காரமும் இல்லாமல் ஏக்கத்துடன் பாடுவதை பார்க்க முடிகிறது...
இயேசுவின் அன்பை உணர்ந்து நன்றி சொல்லும் தங்கையே...
தேவன் தந்த கிருபைகளை,தாலந்துகளை அவருக்காக அழகாய் பயன்படுத்தி வருகிறீர்கள்..
பெயருக்கு ஏற்றவாறு ஆண்டவரை துதித்து பாடிக்கொண்டே இருப்பது கர்த்தருக்கு பிரியமானது..
வாழ்த்துகிறோம்...
God bless you abundantly with good health and happiness
Really so beautiful and pleasant vocal. Make more songs like this. May god bless you guys abundantly😇.
Thank you lord...thank you Jesus...
Best wishes to the singer ,the musicians and the production team.You are extremely talented.God bless you all abundantly.
Very nice and thankful song God bless you
Praise God ❤ beautifully covered, blessings 🙌🏼
Yes jesus, கடந்த மாதங்களில் எங்களை வழி நடத்தின தேவனே உமக்கு நன்றி
மிகவும் அருமையான
ராகம், இசை, குரல் வளம் தந்த தேவனை விசுவாசிக்கிறேன்
I loved this song when I heard it in Malayalam. Enjoyed the Song! Thanks Praiselin & team for selecting this song & hosting it for his Glory. God bless you all.
What a wonderful song and you sang it so well, thank you!
Great Voice! Nice song sung well…. Bangalore. India.
Praising God for this praising song of youngster Praiselin with her sweet voice for His glory is praiseworthy. Thatha
Super super super 👏💓👏💓👏👏👏👏 lovely voice
Superb Vocal With Good Musicians.GOD BLESS. 👍👍🙏🙏
Divine voice God bless you 🙏
sweet voice (Jesus Christ)God be with you and bless you to your entire journey, glorifying god's name.
Good Gladson and NG5 Team... My God lead with more spiritual gifts...
th-cam.com/video/QwzbVtyXvAc/w-d-xo.html
ஸ்ரீலங்கா மத்திய மாகாணம் கம்பளை நகரில் லைட்ஹவுஸ் தேவாலயத்தில் உங்கள் ஊழியத்தில் இணைந்திருக்கிறோம்
கர்த்தராகிய இயேசுகிறிஸ்து நிறைவாக ஆசீர்வதிப்பாராக
Beautifully sung. Praise be to God
👑very nice💐ootra pada vendume unnathathin aavi Christian song- subscriber wish
Lovely singing. God bless you Praiselin and use you for his Glory..👏👏👏
SHALOM. PRAISE BE TO THE LORD GOD ALMIGHTY. MAY THE LORD BLESS YOU SISTERS,BROTHERS AND YOUR TEAM TO GLORIFY HIM FOR MORE AND MORE. ADHAN BA THE LORD IS COMMING. PLEASE PREPARE THE YOUNGER GENERATION FOR IT. GOD BLESS YOUR MINISTRY.
I'm very happy that you young girl are doing this for God
It's god's blessings and gifts that God gave you to sing
Praise God
God is using you
God bless you
One of my favourite song ❤️ nice song wonderful voice 💫 May God Bless you all more Abundantly in all your ways ✝️
அருமையான பாடல் நன்றி Thank you Jesus
Voice Vera level...
Praise be to GOD🙏❤
Very Nice song wonderful lyrics & ❤beautiful voice
Do more for Jesus......Praise his name anywhere and everywhere...God will use you more than your will💯
More than all the above comments praising Praisline Stephen which I wholeheartedly endorse , myself would appreciate the Tamil pronunciation pronounced which stands distinctly above in comparison with others. May God bless her for this gift from Above.
super song .heart touching song❤😇
God bless you Praiselin and the musicians for the lovely song
This is the third time I'm listening to this song in 15 mins.. it's such a beautiful rendition.. very soulful and divine.. it's truly serene! God bless you team and please do come up with more such lovely songs! Everything about the song is wonderful- the singing, the instruments, music and above all the realization of God's presence right next to us! Love it!
Singing from heart. Just the girl and her voice, no make-up. Heart touching. Stay blessed
I don't think it should make any difference even if she had make up :)
@@Karen-qq2bo you are absolutely correct. I agree. There's nothing to judge between makeup and makeup less. This should not be a differentiator.
Wonderfully composed and sung. Congrats to all the contributors. Loved tabla by Anand Hs too
Excellent song.Meaningful lyrics... wonderful music composition.Congrats to all who involved in this beautiful work.Glory to God....❤
Excellent song🎵🎶🎼
Nicely made. Appreciate everyone worked in this project. 🎉👏🙏
Expecting more from you☺️
Good work brothers God bless your team and use you all mightily for his kingdom
Very melodious voice of the singer, because of her voice I tend to listen again and again. Even the lyrics are so beautiful😍✨❤ that it makes us feel that it is from the bottom of our own heart❤💕💖
அருமை ... நன்றியோடு நான் துதி பாடுவேன் எந்தன் இயேசு இராஜனை