Who created the National Anthem of Sri Lanka? | இலங்கையின் தேசிய கீதத்தை உருவாக்கியவர் யார்?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ส.ค. 2023
  • general knowledge questions and answers | common general test 2024 answers
    தமிழ் மொழியை தாய்மொழியாக
    இந்தியா இலங்கை சிங்கப்பூர் மலேசியா இங்கிலாந்து அமெரிக்கா கனடா நார்வே ஆத்திரேலியா பிரான்சு செருமனி தென்னாப்பிரிக்கா இரீயூனியன் மொரிசியசு மியான்மர்
    போன்ற நாடுகளில் பயன்படுத்துகிறார்கள் எனவே நாம் பேசும் தமிழ் மொழிக்கான அர்த்தங்களையும் தமிழ் மொழி மூலமாக பொது அறிவு சம்பந்தமான விடயங்களையும் நமது
    தளத்தின் ஊடாக மக்களுக்கு வழங்க விரும்புகிறோம்.
    தெரிந்தால் கற்றுக் கொடு தெரியவில்லை என்றால் கற்றுக்கொள்
    Native speaker of Tamil
    India Sri Lanka Singapore Malaysia England USA Canada Norway Australia France Cameroon South Africa Union Mauritius Myanmar
    They are used in countries like that so we know the meanings of the Tamil language we speak and common knowledge related issues through the Tamil language
    We want to provide people through the platform.
    If you know, teach, if you don't know, learn
    Whatsapp : chat.whatsapp.com/JbxO6HjkvYf...
    Facebook Group : bit.ly/TamilSaalai
    FaceBook Page : bit.ly/Padasalai
    Instagram : bit.ly/TamilInsta
    TIKTok : bit.ly/TikTokTamil
    Trend : www.threads.net/@atvlstyles
    Disclaimer
    This channel does not promote or encourage any illegal activities.
    All contents provided by this channel for
    GENERAL AND EDUCATIONAL PURPOSE ONLY.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use policy" for purposes such as criticism, comment, news reporting,teaching,scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    #kalvisaalai #TamilPadasalai #PothuArivu Important Sinhala words for beginners
    SINHALA VERB : tinyurl.com/VENAWA
    Sinhala language tutor
    Hi, I am a native Sinhala and Tamil speaker. I can teach spoken Sinhala langauge. I am passionate in teaching and learning. So i can deliver my language skills best as much as i can. Thanks for viewing my profile, further will be discussed later if you are interested.
    #Spoken_Sinhala
    #spoken_sinhala_in_tamil
    #online_spoken_sinhala_course
    Join Our Army
    / @tamilpaadasaalai
    யாழ்ப்பாணக் கோட்டை : • Video
    Adjectives
    Part 01 : • Video
    Part 02 : • Video
    Part 03 : • Video
    Part 04 : • Video
    வீட்டு உபகரணங்கள் : • Video
    இடைச்சொற்கள்
    Part 01 : • Video
    Part 02 : • Video
    Basic Sinhala
    Part 01 : • Spoken Sinhala | Sinha...
    Part 02 : • Video
    Part 03 : • Video
    Part 04 : • Video
    Part 05 : • Video
    Part 06 : • Video
    Numbers
    1 - 100 : • Video
    100 - 1000 : • Video
    1000 - 20000 : • Video
    Join this channel to get access to perks:
    / @tamilpaadasaalai
    Telegram : t.me/sinhalatamilclassroom
    visit website : atvlstyles.com/
    சிங்களம் கற்போம் .... இலங்கை கல்வி .....
    இலகுவாக சிங்களம் கதைப்பது எப்படி?....
    Join this channel
    th-cam.com/users/ATVLSTYLES...
    SRILANKA SINHALA TAMIL EDUCATION
    LEARN TAMIL
    LEARN SINHALA
    Sri Lanka Education Channel : th-cam.com/users/SrilankaEdu...
    LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
    **************************************************************
    CONTACT DETAIL
    **************************************************************
    Twitter : / atvlstyles
    Facebook page / sinhalatamilclass
    Instagram : / atvlstyles
    FB Group : / srilankaeducation
    TP Number : +94 0 777484456
    FOR MORE CONTACT DETAILS, VISIT OUR CHANNEL ABOUT SECTION
    **************************************************************
    Disclaimer
    This channel does not promote or encourage any illegal activities.
    All contents provided by this channel for
    GENERAL AND EDUCATIONAL PURPOSE ONLY.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use policy" for purposes such as criticism, comment, news reporting,teaching,scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

ความคิดเห็น • 224

  • @vetrivel7122
    @vetrivel7122 9 หลายเดือนก่อน +8

    நீங்கள் தொடருங்கள் நண்பரே. நல்ல முயற்சி பாராட்டுக்கள் உங்களுக்கு. ❤

  • @ThuraiNila
    @ThuraiNila 10 หลายเดือนก่อน +5

    நல்ல விடயம். வெட்கப்படவேண்டியுள்ளது. நம்மட நாட்டு விடயமே நமக்கு தெரியல்ல.

  • @arunimadushani9859
    @arunimadushani9859 10 หลายเดือนก่อน +19

    මම ආසාවෙන් හිටපු දෙයක් වෙලා මෙ චැනල් එකෙ ලක්ෂයක් වෙලා සුභ පැතුම් 💗💗🙏👍

  • @imbroofsri6710
    @imbroofsri6710 10 หลายเดือนก่อน +16

    உங்கள் முயற்சி பாராட்டுக்குரியது.. இப்போ உள்ள மக்கள் அதிகம் பேசுவதில்லை.. Short and sweet ஆ பேசினால் அதிகமானோருடன் உரையாட முடியும்

  • @Mullai27
    @Mullai27 10 หลายเดือนก่อน +13

    சகோ, நீங்கள் ஒரு சிறந்த ஆசிரியர், உங்கள் TH-cam சேனல் அத்தகைய அறிவையும் படைப்பாற்றலையும் வழங்குவதில் பெரும் உதவியாக இருக்கும், சிறந்தது. நீங்கள் எந்த ஊர், அழகிய தமிழ் உரையாடல்,வாழ்க வளமுடன்

    • @tamilpaadasaalai
      @tamilpaadasaalai  10 หลายเดือนก่อน +2

      மிகவும் நன்றி தொடர்ந்தும் என்னுடன் இணைந்து இருங்கள் நான் வடமாகாணத்தை சேர்ந்தவன்

  • @mahroofmohideen1235
    @mahroofmohideen1235 10 หลายเดือนก่อน +11

    சிறந்த வழிகாட்டல் சேர்
    ஒரு காலத்தில் கல்வியில் சிறந்து விளங்கிய தமிழன் இப்போது கல்வியை கற்க மறுக்கிறான்.. ரொம்பவும் கவலையாக உள்ளது..
    நீங்கள் அரசியல் பற்றி சொன்ன கருத்து மிகவும் பொருத்தமாய் இருந்தது..
    வாழ்த்துக்கள் சகோதரா..
    தொடரட்டும் உங்கள் சேவை

    • @tamilpaadasaalai
      @tamilpaadasaalai  10 หลายเดือนก่อน +3

      மிகவும் நன்றி தொடர்ந்தும் என்னுடன் இணைந்திருங்கள் உங்கள் ஆதரவை எனக்காக வழங்குங்கள் மக்களின் அறிவை வளர்ப்பதற்கு நாம் பயணம் தொடரும்

  • @jenysam-bh5dt
    @jenysam-bh5dt 10 หลายเดือนก่อน +7

    இலங்கை தேசியக்கீதம் கேட்க மிகவும் விருப்பம் எனக்கு

  • @justinpg4285
    @justinpg4285 10 หลายเดือนก่อน +16

    Your great ❤❤ love from India 🇮🇳🇮🇳🇮🇳

    • @tamilpaadasaalai
      @tamilpaadasaalai  10 หลายเดือนก่อน +4

      Thank you for your support 🙏🙏🙏🙏🙏🙏

  • @noordeennizamdeen7336
    @noordeennizamdeen7336 10 หลายเดือนก่อน +5

    உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @Tblood191
    @Tblood191 10 หลายเดือนก่อน +5

    Wow semma anna...and your talent vera level... வாழ்த்துக்கள்

  • @mohamedsalahshahadha5929
    @mohamedsalahshahadha5929 10 หลายเดือนก่อน +3

    உண்மை சாஹோ .நாட்டு மக்களாஹியா நாம் மாறாத வரை எமத்து நாட்டில் ஒருபோதும் மாற்றத்தை எதிர்பாக முடியாது. இந்த விழிப்புணர்வு இலங்கை மக்கள் இடத்தில் மிகவும் குறைவாக காணப்படுவது கவலைக்குரிய விடயம் . Good job brother ❤🔥🔥

  • @HananNajib-tf8hp
    @HananNajib-tf8hp 10 หลายเดือนก่อน +5

    Vannakkaam Brother you are doing excellent service to nation to know history of SriLanka 👍Best General Knowledge channel

  • @islamictechboss466
    @islamictechboss466 10 หลายเดือนก่อน +3

    Super bro இந்த நாட்டில் இலவச நிவாரணத்திட்டம் இல்லாதொழிக்கப்படும் போது தான் எம் நாடு பொருளாதாரத்தில் வளர்ச்சியில் உயர் மேம்பாடடையும்

  • @vijayantonyrasigan
    @vijayantonyrasigan 10 หลายเดือนก่อน +28

    இலங்கை தமிழர் மக்கள் இருந்தா ஒரு லைக் போடுங்க....

  • @kogulsaby9411
    @kogulsaby9411 9 หลายเดือนก่อน +3

    ஆனந்த சமரகோன்

  • @kithurumohamednajeebullah5942
    @kithurumohamednajeebullah5942 10 หลายเดือนก่อน +16

    ஆனந்த சமரக்கோன்

  • @i_am_tharik___2507
    @i_am_tharik___2507 10 หลายเดือนก่อน

    valthukkal sago tamilnadu ill iruthu parkiren ...arrumai ungal nokkam vetripera valthukkal.

  • @kiritharanmuruganandan4957
    @kiritharanmuruganandan4957 10 หลายเดือนก่อน +11

    Congratulations for the 100k bro ❤️🇱🇰

    • @tamilpaadasaalai
      @tamilpaadasaalai  10 หลายเดือนก่อน +1

      Thank you so much 🙏🙏🙏🙏🙏🙏

  • @MohamedMurshid-pr9gq
    @MohamedMurshid-pr9gq 10 หลายเดือนก่อน +3

    Vera level ❤❤

  • @husnimohamed4480
    @husnimohamed4480 10 หลายเดือนก่อน +3

    great.. keep this good work continue brother!

  • @challusiddeeque3155
    @challusiddeeque3155 10 หลายเดือนก่อน +6

    Great work ❤😊

  • @user-xb7gy3ge3h
    @user-xb7gy3ge3h 10 หลายเดือนก่อน +2

    Excellent job

  • @nagalingamsivabalan9319
    @nagalingamsivabalan9319 10 หลายเดือนก่อน +1

    Well done. We need your services. Thanks

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 8 หลายเดือนก่อน

    நல்ல முயற்சி தம்பி
    சிரிக்க சிந்திக்க சிறப்பு

  • @nishannishan3085
    @nishannishan3085 9 หลายเดือนก่อน

    Anna neegal oru nalla seiyalai seikirigal valldhugal anna

  • @sajithshuhaiba7225
    @sajithshuhaiba7225 10 หลายเดือนก่อน +6

    ஆனந்த சமரகோன்
    தமிழில்: மு. நல்லதம்பி புலவர்

    • @tamilpaadasaalai
      @tamilpaadasaalai  10 หลายเดือนก่อน +1

      மிகவும் நன்றி தொடர்ந்தும் என்னுடன் இணைந்து இருங்கள் 👍👍👍👍👍👍👍👍

  • @anuradias3249
    @anuradias3249 8 หลายเดือนก่อน

    நல்ல முயற்சி

  • @VDivyaDivya-ti9dk
    @VDivyaDivya-ti9dk 10 หลายเดือนก่อน

    Super anna nice speak from tamilnadu

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 10 หลายเดือนก่อน +5

    Super program congratulations brother 👍

    • @tamilpaadasaalai
      @tamilpaadasaalai  10 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி தொடர்ந்தும் என்னுடன் இணைந்து இருங்கள் 👍

  • @musni....57
    @musni....57 8 หลายเดือนก่อน +2

    The national anthem of Sri Lanka was composed by Ananda Samarakoon (1911-1962), a lyricist, singer and schoolmaster

  • @user-fn9cw9mm6u
    @user-fn9cw9mm6u 10 หลายเดือนก่อน +2

    Congrajulations Sir For 100k Family

  • @malar1455
    @malar1455 10 หลายเดือนก่อน +12

    Sri Lankan National anthem is very beautiful in all languages

  • @Jeevitha788
    @Jeevitha788 10 หลายเดือนก่อน +4

    Super sir 😊

  • @vinupaul83
    @vinupaul83 5 หลายเดือนก่อน

    Sir today i listen Sri Lankan National Anthem its too lovely and peaceful 🥰

  • @sjnisha-li2vi
    @sjnisha-li2vi 10 หลายเดือนก่อน +2

    Anantha samarakon
    M Nallathampi

  • @selwynfernando9523
    @selwynfernando9523 8 หลายเดือนก่อน

    Great job

  • @ShakthiParashakthi-sd1bh
    @ShakthiParashakthi-sd1bh 10 หลายเดือนก่อน +1

    Super 👍❤️❤️❤️❤️

  • @SHESAHARANI-yz3wt
    @SHESAHARANI-yz3wt 10 หลายเดือนก่อน

    👍👏Super work 👍👏

  • @user-rr3sp4cj2p
    @user-rr3sp4cj2p 10 หลายเดือนก่อน

    Congratulations 100k subscribe bro❤

  • @jenysam-bh5dt
    @jenysam-bh5dt 10 หลายเดือนก่อน

    Congratulations brother your job good job any we congrach

  • @shanthakumardilakshan8297
    @shanthakumardilakshan8297 10 หลายเดือนก่อน +4

    Sir ஆனந்த சமரக்கோண் அவர்கள்❤❤

  • @bestgood4818
    @bestgood4818 10 หลายเดือนก่อน

    Good job

  • @amenjesuthasan753
    @amenjesuthasan753 10 หลายเดือนก่อน

    Supper work

  • @suthenthiran2308
    @suthenthiran2308 10 หลายเดือนก่อน +2

    Good job bro 👍

  • @user-ol3dy1yu4n
    @user-ol3dy1yu4n 10 หลายเดือนก่อน

    Great

  • @4080ChandabiChannel
    @4080ChandabiChannel 10 หลายเดือนก่อน

    இந்த சிங்கள தமிழுக்காகவே ஒரு லைக் மற்றும் subscribe . Love from Tamil nadu

  • @surendiran.msurendiran.m9383
    @surendiran.msurendiran.m9383 10 หลายเดือนก่อน

    Super 🎉

  • @priyaasoke2215
    @priyaasoke2215 8 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் அண்ணா ❤️❤️❤️

  • @kamalarasa3691
    @kamalarasa3691 10 หลายเดือนก่อน

    இந்த நிகழ்ச்சி பயனுள்ளது

  • @lakenitha
    @lakenitha 10 หลายเดือนก่อน

    Makkal maththiyil mikavum kastap paddu intha makaththaana vidayankalai kondu sellum sakotharanukku mikka nanrikalum vaalththukkalum❤❤😊🇱🇰🤝💪👍

  • @milojavinittan9407
    @milojavinittan9407 10 หลายเดือนก่อน +3

    Good news for the society

    • @tamilpaadasaalai
      @tamilpaadasaalai  10 หลายเดือนก่อน +1

      Thank you so much 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Kawshalyadevi98
    @Kawshalyadevi98 10 หลายเดือนก่อน

    Super sir🎉🎉🎉🎉🎉

  • @kajan.tamil.
    @kajan.tamil. 9 หลายเดือนก่อน

    Super

  • @aalampara7853
    @aalampara7853 10 หลายเดือนก่อน +18

    இலங்கையின் தேசிய கீதத்தை இயற்றியவர் ஆனந்த சமரக்கோனார்! அவரது பாடலை அவரது அனுமதியில்லாமல் இலங்கை அரசு மாற்றியதால் ய தனது சொந்த வீட்டிலே மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்! 😢😢😢 இலங்கையின் சாபக்கேடு

    • @puvanatharshantharshan2675
      @puvanatharshantharshan2675 10 หลายเดือนก่อน +1

      இந்த தகவல் உண்மையா

    • @user-yn2is4wh5k
      @user-yn2is4wh5k 7 หลายเดือนก่อน

      Unmaithan Indian. TAMIL. Nada. Qatar 16-11-2023Qatar

    • @vinupaul83
      @vinupaul83 5 หลายเดือนก่อน

      I love Sri Lankan tamil.....

    • @vinupaul83
      @vinupaul83 5 หลายเดือนก่อน +1

      Yes Sir..! your true 👍 mobile used for useful things and Bad things.....

  • @qryu651
    @qryu651 10 หลายเดือนก่อน +1

    தம்பி வரவேற்கத்தக்க விஷயம். அறிவியல் மிகவும் முக்கியமானது. சண்டித்தனம் தான் தெரியும் தமிழர்களுக்கு
    சிங்கள மகன் மட்டுமே சொன்னார் பதில் தமிழர்கள் சொல்லவில்லை.

  • @user-rv6ej4oh7l
    @user-rv6ej4oh7l 9 หลายเดือนก่อน

    Veri got Anna

  • @abrahamvincent2190
    @abrahamvincent2190 10 หลายเดือนก่อน +3

    Full suport from Malaysia!!

    • @tamilpaadasaalai
      @tamilpaadasaalai  10 หลายเดือนก่อน

      Thank you so much for your support 🙏🙏🙏🙏🙏🙏💝🙏💝💝💝💝🙏💝💝

  • @Amma_paiyan_kiso_2007
    @Amma_paiyan_kiso_2007 6 หลายเดือนก่อน

    Super Anna 🥰🥰🥰

  • @prasannaaa874
    @prasannaaa874 10 หลายเดือนก่อน

    அண்ணா வணக்கம் ❤எப்படி சுகம். 🎉ஆனந்த சமரகோன். ஐயா. ❤

  • @BBalachanthiran
    @BBalachanthiran 2 หลายเดือนก่อน

    After very longtime I saw a Tamil gentleman who can do something for the country and the people.

    • @Billa792
      @Billa792 10 วันที่ผ่านมา

      Actually he is a sinhalese

  • @yahwehjesus4280
    @yahwehjesus4280 10 หลายเดือนก่อน +2

    சமரக்கோன்புலவர்நல்லதம்பி

  • @ahmedirshan3782
    @ahmedirshan3782 10 หลายเดือนก่อน +1

    unmayile super nalla vishayam .ore kellviya kethkamal matri matri kethkalame

    • @tamilpaadasaalai
      @tamilpaadasaalai  10 หลายเดือนก่อน

      I will try my best 😀😀😀😀😀

  • @ravichandran2589
    @ravichandran2589 10 หลายเดือนก่อน +1

    👌

  • @thakshikathakshayan9030
    @thakshikathakshayan9030 10 หลายเดือนก่อน +3

    100k வாழ்த்துக்கள் sir

    • @tamilpaadasaalai
      @tamilpaadasaalai  10 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி 💘💘💘💘💘💘💘

  • @chillchill559
    @chillchill559 10 หลายเดือนก่อน

    Keep it up bro

  • @thameemsulaiman6057
    @thameemsulaiman6057 9 หลายเดือนก่อน

    உங்கள்முயர்ச்சிதொடரட்டும்

  • @jaansanjana
    @jaansanjana 10 หลายเดือนก่อน +2

    God bless you Bro

    • @tamilpaadasaalai
      @tamilpaadasaalai  10 หลายเดือนก่อน

      Thank you so much 🙏🙏🙏🙏🙏

  • @ahmhamzeenahmhamzeen638
    @ahmhamzeenahmhamzeen638 10 หลายเดือนก่อน +3

    தமிழில் மொழிபெயர்த்தவர் மு.நல்லதம்பி

    • @tamilpaadasaalai
      @tamilpaadasaalai  10 หลายเดือนก่อน +1

      சரியான பதில்

  • @kiritharanmuruganandan4957
    @kiritharanmuruganandan4957 10 หลายเดือนก่อน +3

    Super sir ❤️

    • @tamilpaadasaalai
      @tamilpaadasaalai  10 หลายเดือนก่อน

      மிக்க நன்றி 💘💘💘💘💘💘💘

  • @user-ou8ne3ch3f
    @user-ou8ne3ch3f 10 หลายเดือนก่อน

    oya nam mara porak aiye supar ❤

  • @amjathkhanamjath3209
    @amjathkhanamjath3209 8 หลายเดือนก่อน

    welcome to next time rithithanna nice bro ❤❤❤

  • @ramaninava8124
    @ramaninava8124 10 หลายเดือนก่อน

    More questions please everyone can learn

  • @sinthusinthu3793
    @sinthusinthu3793 10 หลายเดือนก่อน

    👌👌👌

  • @R4J4N
    @R4J4N 10 หลายเดือนก่อน +4

    இவர், தமிழ் தேசத்திலிருந்து கொண்டு சிங்கள தேசத்தை பற்றி மட்டும் கேள்விகளை கேட்பது ஏன்?

    • @Ravanan646
      @Ravanan646 10 หลายเดือนก่อน

      இவன் அவன்

  • @fathimariska3460
    @fathimariska3460 10 หลายเดือนก่อน +2

    Good job bro

    • @tamilpaadasaalai
      @tamilpaadasaalai  10 หลายเดือนก่อน

      Thank you so much 🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍

  • @DheepaDheepa-bv2po
    @DheepaDheepa-bv2po 10 หลายเดือนก่อน +1

    ஆனந்த சமகோனார்

  • @mereserlanka286
    @mereserlanka286 10 หลายเดือนก่อน

    Hi unga program super. But so sad. Namma makkal bathil theriyathunu sollum pothu kavalaiyai irukkirathu

  • @kanapathipillaipratheepan
    @kanapathipillaipratheepan 2 หลายเดือนก่อน

    ❤❤

  • @anjaliananthan2423
    @anjaliananthan2423 10 หลายเดือนก่อน

    மாணவர்களைக் கேளுங்கள்! நல்ல topic

  • @kithurumohamednajeebullah5942
    @kithurumohamednajeebullah5942 10 หลายเดือนก่อน +2

    மு.நல்லதம்பி

  • @mohamednawfer9432
    @mohamednawfer9432 10 หลายเดือนก่อน

    Next kaluttara vaanga anna

  • @varese769
    @varese769 10 หลายเดือนก่อน +5

    இலங்கையின் தேசிய கீதத்தை தமிழர்களிடம் கேட்பது மிக வெட்கக்கேடான விடயம் நீங்கள் இலங்கையின் தேசிய கீதத்தை கேட்கும் போது அவர்களின் இதயங்களில் ஒலிப்பது ஏறுதுபார் கொடி ஏறுது பார்
    ஏறுதுபார் கொடி ஏறுது பார் - இங்கு
    ஏறுதுபார் கொடி ஏறுது பார் - தமிழ்
    ஈழத்தின் வேதனை தீர்த்தகொடி - எட்டுத்
    திக்கிலும் மானத்தைச் சேர்த்தகொடி
    காலத்தை வென்றுமே நின்றகொடி - புலி
    காட்டியபாதையில் சென்ற கொடி
    (ஏறுதுபார்)
    செக்க நிறத்திலே வேங்கை நடுவிலே
    சீறிடும் கொடியிது - தமிழ்
    மக்களைக் காத்த நம்மானமா வீரரை
    வாழ்த்திடும் கொடியிது - புலி
    வீரத்தின் கொடியிது - மா
    வீரனின் கொடியிது (ஏறுதுபார்)
    எத்தனை எத்தனை வேங்கைகள் ரத்தத்தில்
    ஏறிய கொடியிது - பெரும்
    சத்திய வேள்வியில் செந்தமிழ் மீதினில்
    சாற்றிய கொடியிது - தமிழ்
    ஈழத்தின் கொடியிது - புலி
    ஏந்திய கொடியிது (ஏறுதுபார்)
    சாதிகள் சண்டைகள் சாய்த்து விழுத்திய
    சாதனைக் கொடியிது - சங்கு
    ஊதி முழங்கிட ஊர்மனை யாவிலும்
    உலவிய கொடியிது - சம
    தர்மத்தின் கொடியிது - எங்கள்
    தாயவள் கொடியிது - (ஏறுதுபார்)
    ஆயிரமாயிரம் பேரென வேங்கைகள்
    ஆக்கிய கொடியிது - பிர
    பாகரன் என்றிடும் காவிய நாயகன்
    போற்றிடும் கொடியிது - தமிழ்த்
    தேசத்தின் கொடியிது - எங்கள்
    தேசியக் கொடியிது. எழுதிய ஆசிரியர் புதுவை ரத்தினதுரை இனிமேல் இப்படியாக ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்கு வாலாட்டாமல் தமிழர்களுடைய தமிழ் மன்னர்களுடைய கேள்விகளை கேட்டு தமிழர் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுங்கள் 🙏

  • @user-zi7yw9ig9z
    @user-zi7yw9ig9z 2 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤

  • @travelmania8036
    @travelmania8036 10 หลายเดือนก่อน +3

    10:16 This scene was very funny 😁 😅

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 10 หลายเดือนก่อน +2

    தேசபிதா ஆனந்த சமரக்கோன்

  • @magmimer8623
    @magmimer8623 10 หลายเดือนก่อน +2

    Vavuniya "young star playground" vairavapuliyankulam pakkam poi irukkalam atha suthi than niraya famous arna tution center irukku.

    • @tamilpaadasaalai
      @tamilpaadasaalai  10 หลายเดือนก่อน +1

      எனக்கு தெரியாது தெரிந்திருந்தால் அங்கே சென்று இருப்பேன்

  • @ahmhamzeenahmhamzeen638
    @ahmhamzeenahmhamzeen638 10 หลายเดือนก่อน +2

    ஆனந்தசமரக்கோன் 😊

    • @tamilpaadasaalai
      @tamilpaadasaalai  10 หลายเดือนก่อน +1

      நிச்சயமாக தொடர்ந்தும் இணைந்திருங்கள்

  • @ohmsai5413
    @ohmsai5413 9 หลายเดือนก่อน

    ❤❤❤❤

  • @Bavanisanmugam972
    @Bavanisanmugam972 10 หลายเดือนก่อน +1

    ❤❤❤

    • @tamilpaadasaalai
      @tamilpaadasaalai  10 หลายเดือนก่อน

      🤍🩷💙💗🧡💛💚

  • @blessingbeats4229
    @blessingbeats4229 2 หลายเดือนก่อน

    என் தலைவன் பிறந்த மண்ணை நேசிக்கிறேன்

  • @SL_Vavuniya_girlbikelover14
    @SL_Vavuniya_girlbikelover14 10 หลายเดือนก่อน +1

    I am is vavuniya ❤❤❤❤❤

  • @user-op5ui4or4x
    @user-op5ui4or4x 10 หลายเดือนก่อน +3

    தமிழீழம் என்றால் என்ன என்பதனை புதிய தலைமுறைக்கு தெரியப்படுத்தவும் நன்றி

    • @Ravanan646
      @Ravanan646 10 หลายเดือนก่อน

      அவனே சிங்கள மூஞ்சி போலிருக்கு

    • @flavourmore7226
      @flavourmore7226 9 หลายเดือนก่อน

      உண்மை. இலங்கையை பற்றி உலக நாடுகளைப் பற்றி தெரிந்து இருப்பது நல்லது ஆனால் ஈழத்தமிழருக்கு ஈழ வரலாறு தெரியாமல் இருப்பது தான் கவலைக்கு உறியதும் தமிழர்களுக்கே ஆபத்தானதும்.

  • @nathankanth6822
    @nathankanth6822 10 หลายเดือนก่อน +13

    இலங்கையின் தேசிய கீதத்தை எழுதியவர் ரவீந்திரநாத் தாகூர். அதை சிங்கள மொழியில் மொழிபெயர்த்து தந்தவர் ஆனந்த சமரக்கோன். இது உண்மையில் ஒரு பாடசாலைக்கீதம். பின்னர் தேசிய கீதமாக மாற்றப்பட்டது

    • @ushausha8027
      @ushausha8027 10 หลายเดือนก่อน

      நன்றி..

    • @ushausha8027
      @ushausha8027 10 หลายเดือนก่อน

      அப்போ முதலில் தமிழில் லா எழுதுனாங்க????

    • @DEEPFOCUSMUSIC
      @DEEPFOCUSMUSIC 9 หลายเดือนก่อน +1

      thats indian National antham

  • @HashanHashan-lg3kp
    @HashanHashan-lg3kp 9 หลายเดือนก่อน

    Brother neega Nuweraliya pakkam vangalan

  • @antonxavier1523
    @antonxavier1523 10 หลายเดือนก่อน +1

    1st class question and answer.

    • @tamilpaadasaalai
      @tamilpaadasaalai  10 หลายเดือนก่อน

      Thank you so much 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jeyakumarthambinathan8630
    @jeyakumarthambinathan8630 10 หลายเดือนก่อน +1

    நல்ல முயற்சி சகோதரரே ஆனால் எவன் கனடாவுக்கு குறைந்த காசில் அனுப்புவான் என்று யோசிக்கிறமக்களிடம் இது எடுபடாது

    • @Ravanan646
      @Ravanan646 10 หลายเดือนก่อน

      இவர் பெரிய Aristotle. சரிதான் போடா

    • @ravichandran2589
      @ravichandran2589 9 หลายเดือนก่อน

      🙌...😀😃😄...👌

  • @imbroofsri6710
    @imbroofsri6710 10 หลายเดือนก่อน +3

    7:50 தமிழ் மக்கள் வெட்கபட வேண்டும்.. பொம்புளையள் வெட்கப்படுவதாலும் பயப்படுவதாலும் கதைக்குறேல.. இந்த வீடியோல நிறைய ஆம்புளையளே கதைக்க தயாரில்லை.. அவையள் வெரி பிஸி.. இவருடைய கேள்வியை கேட்டால் கேட்ட அந்த நேரத்தில் அவர்களுடைய Share market மில்லியன் கணக்கில் Lost ஆகிடும் 😀😀😀

    • @tamilpaadasaalai
      @tamilpaadasaalai  10 หลายเดือนก่อน +1

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @malar1455
      @malar1455 10 หลายเดือนก่อน

      Sri Lankan Tamils are suffering from insecurity and inferiority complex . That is why others abused them . Even some freedom movement leaders abused them easily for their own benefit . They should come out from it . Singhale youth and women are more smarter than Tamil people in self-confident . Tamil Schools teach only how to write exam in written form to pass exams. But they are not interested to teach children about communcation skill and self confident . That is why even first class passed Tamil student fail in his life .

  • @vimalaskitchenn
    @vimalaskitchenn 10 หลายเดือนก่อน +1

    100k🎉🎉🎉

    • @tamilpaadasaalai
      @tamilpaadasaalai  10 หลายเดือนก่อน

      Thank you so much 🙏🙏🙏🙏🙏🙏

  • @user-be1wx9ne4g
    @user-be1wx9ne4g 10 หลายเดือนก่อน +1

    அண்ணா கிளிநொச்சிக்கு வாங்க 🥰

    • @Maranmaran-fp2jf
      @Maranmaran-fp2jf 2 หลายเดือนก่อน +1

      Yes anna...
      Kilinochikku vaanka....

  • @rajithamohannathan2909
    @rajithamohannathan2909 10 หลายเดือนก่อน +2

    Ananthasamarakon