இலங்கையின் முதலாவது ஜனாதிபதி யார்? | Who was the first President of Sri Lanka?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2023
  • general knowledge questions and answers | common general test 2024 answers
    தமிழ் மொழியை தாய்மொழியாக
    இந்தியா இலங்கை சிங்கப்பூர் மலேசியா இங்கிலாந்து அமெரிக்கா கனடா நார்வே ஆத்திரேலியா பிரான்சு செருமனி தென்னாப்பிரிக்கா இரீயூனியன் மொரிசியசு மியான்மர்
    போன்ற நாடுகளில் பயன்படுத்துகிறார்கள் எனவே நாம் பேசும் தமிழ் மொழிக்கான அர்த்தங்களையும் தமிழ் மொழி மூலமாக பொது அறிவு சம்பந்தமான விடயங்களையும் நமது
    தளத்தின் ஊடாக மக்களுக்கு வழங்க விரும்புகிறோம்.
    தெரிந்தால் கற்றுக் கொடு தெரியவில்லை என்றால் கற்றுக்கொள்
    Native speaker of Tamil
    India Sri Lanka Singapore Malaysia England USA Canada Norway Australia France Cameroon South Africa Union Mauritius Myanmar
    They are used in countries like that so we know the meanings of the Tamil language we speak and common knowledge related issues through the Tamil language
    We want to provide people through the platform.
    If you know, teach, if you don't know, learn
    Whatsapp : chat.whatsapp.com/JbxO6HjkvYf...
    Facebook Group : bit.ly/TamilSaalai
    FaceBook Page : bit.ly/Padasalai
    Instagram : bit.ly/TamilInsta
    TIKTok : bit.ly/TikTokTamil
    Trend : www.threads.net/@atvlstyles
    Disclaimer
    This channel does not promote or encourage any illegal activities.
    All contents provided by this channel for
    GENERAL AND EDUCATIONAL PURPOSE ONLY.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use policy" for purposes such as criticism, comment, news reporting,teaching,scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    #kalvisaalai #TamilPadasalai #PothuArivu

ความคิดเห็น • 185

  • @ashrafmashraf5718
    @ashrafmashraf5718 9 หลายเดือนก่อน +6

    Sir Wethima raja pura wanga athavadhu beruwala
    I'm waiting to answer your questions

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  9 หลายเดือนก่อน +1

      நிச்சயமாக வருகிறேன் கொஞ்சம் பொறுத்து இருங்கள் நான் இப்பொழுது கிழக்கு மாகாணத்தில் இருக்கிறேன்

    • @user-po8qb2hk8e
      @user-po8qb2hk8e 9 หลายเดือนก่อน +1

      Naanu beruwala arab road

  • @AffectionateChameleon-ok1mx
    @AffectionateChameleon-ok1mx 3 หลายเดือนก่อน +3

    உங்களுக்கு இப்படியான தமிழை வளர்க்க வேண்டிய ஆற்றல் வாய்ந்த அறிவிற்கு வாழ்த்துக்கள் அண்ணா."வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி...."

  • @Jaffnakingapirock
    @Jaffnakingapirock 9 หลายเดือนก่อน +10

    அண்ணா யாழ்ப்பாணபக்கம் வாங்க உங்கட வீடியோக்கள் நல்லா இருக்கு அண்ணா❤❤❤❤❤

    • @user-nz8vc9bm1d
      @user-nz8vc9bm1d 9 หลายเดือนก่อน +1

      வாருங்கள்

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  9 หลายเดือนก่อน

      நிச்சயமாக வருகிறேன் சிறிது காலம் பொறுத்திருங்கள்

  • @murshidhaja8031
    @murshidhaja8031 9 หลายเดือนก่อน +5

    Alhamdulillah உங்கள் பனி தொடரட்டும்

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  9 หลายเดือนก่อน +2

      மிகவும் நன்றி தொடர்ந்தும் என்னுடன் இணைந்திருங்கள் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்

  • @jayaramanp3204
    @jayaramanp3204 8 หลายเดือนก่อน +2

    அத்தனையும் இருக்கிறது உயிர்மொழியில் பித்தனையும் தெளியவைக்கும் மூலிகையில் நல்ல விதைகள் நலம் தரும் அதற்கு அகரம் வலம் வரும் உம்மை தினமும் உளவு பார்க்கும் நேர்மை அணுவை பிழந்து அலங்கரிக்கும் உம்மையும் நேர்மையும் உலகத்தையே உலுக்கும். இயற்கையை நம்பு ஒருபோதும் இல்லை நமக்கு வம்பு காத்தில் கலையெடுப்பதே நமது மான்பு... உங்கள் பணி தொடரட்டும் உம்மை உலகெங்கும் பரவட்டும். அ உ🧜‍♂️ ம🌳....

  • @antonxavier1523
    @antonxavier1523 9 หลายเดือนก่อน +6

    Really 1st class programme.All the best.

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  9 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி தொடர்ந்தும் என்னுடன் இணைந்து இருங்கள் உங்கள் கருத்துக்களை என்னோட பகிர்ந்து கொள்ளுங்கள் நன்றி 🙏👍👍👍👍👍👍

  • @user-ib6dl3po1q
    @user-ib6dl3po1q 9 หลายเดือนก่อน +4

    ஒரு பொருல் பூமியில் புதைந்து கிடப்பதால் பயன் இல்லை அதை எடுத்தால் தான் பயன் அதே போன்று தான் மனதில் இருந்து மறைந்ததை தட்டி எடுத்தால்தான் அது எமக்கு மீன்டும் பயன் தரும் கற்றது கை அளவு கற்க்க இருப்பது கடல் அளவு பாதை தெரிந்வனுக்கு நேரம் குறைவு பதை தெரியாதவனுக்கு நேரம் அதிகம் பாராட்டுக்கள் சேர் என்றும் ஜனுபர் 👍👍👌👌💜💙💚💛❤💚

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  9 หลายเดือนก่อน +2

      மிகவும் நன்றி தொடர்ந்தும் என் நிகழ்ச்சிகளோடு இணைந்து இருங்கள் கடந்த இரண்டரை வருடங்களாக நீங்கள் என்னோடு பயணிக்கிறீர்கள் நிச்சயமாக உங்களை நான் என் மனதாக மதிக்கிறேன் தொடர்ந்தும் என்னுடன் இணைந்து இருங்கள் 👍💗💗🧡🧡🧡🧡💙💙

  • @nironiro9033
    @nironiro9033 9 หลายเดือนก่อน +4

    நல்ல விடயம் தொடர்க பணி

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  9 หลายเดือนก่อน +1

      மிக்க மிக்க நன்றி மனதுக்கு சந்தோசமாக இருக்கிறது எனக்கு அதிரடிக்கும் மக்கள் என்னுடன் இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது

    • @rabikannan474
      @rabikannan474 8 หลายเดือนก่อน

      Anna tamilnadu vaarungal karur

  • @RVK3002
    @RVK3002 9 หลายเดือนก่อน +3

    அருமையான பதிவு👌🙏

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  9 หลายเดือนก่อน +1

      மிகவும் நன்றி 💘💘💘

  • @Arun_3883
    @Arun_3883 9 หลายเดือนก่อน +2

    Brother very proud of u n u r making very great informative vlogs 😊😊😊😊👏👏👏👏👏 full support for u 💪💪💪

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  9 หลายเดือนก่อน

      மிக்க மிக்க நன்றி தொடர்ந்தும் என்னுடன் இணைந்து இருங்கள் 👍💗💗💗💗💗💗💗💗💗💗💗

  • @Hosni1214
    @Hosni1214 9 หลายเดือนก่อน +2

    அருமை அருமை சூப்பர் வாழ்த்துக்கள் தொடரட்டும் பணி

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  9 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி தொடர்ந்து இணைந்திருங்கள் 💙🩵🩵💚💛💚💛💚💛💚💚💚💚💛💚

  • @sukirtha4321
    @sukirtha4321 9 หลายเดือนก่อน +3

    Batticaloala irunthu paakan sir
    Awesome 👍

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  9 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி 💘💘💘💘💘💘💚💚💚💚💛

  • @fathimasaraswathy
    @fathimasaraswathy 8 หลายเดือนก่อน +1

    உங்கள் முயற்சிக்கு நன்றிகள் வாழ்துக்கள்

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  8 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி தொடர்ந்து இணைந்திருங்கள்

  • @viswanathanraman1387
    @viswanathanraman1387 8 หลายเดือนก่อน

    உங்கள் பணி சிறந்தது மேலும் சிறப்பாக வளர வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @user-gn1ft5km1q
    @user-gn1ft5km1q 9 หลายเดือนก่อน +1

    WOOW SUPERB BROTHER.THANKA FOR YOUR VIDEO VALTHUKKAL WELLDON WELCOME NANISLDI VANAKKAM VAZHA VAZLAMUDAN KEEPITUP OAKY BRO THANKS ❤❤🙏🙏🙏🙏🙏

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  9 หลายเดือนก่อน +1

      மிகவும் நன்றி சகோதரரே உங்களை நான் மனதார மதிக்கிறேன் தொடர்ந்தும் என்னுடன் இணைந்து இருங்கள் என்றும் உங்கள் மீது அன்பு வைத்திருக்கும் உங்கள் நண்பன் 💘💘💘💘💚💛💚💚💚💚💛💛💛💛💛💛💛💛

  • @kasfullahamjath
    @kasfullahamjath 4 หลายเดือนก่อน

    Anuradhapura ththukkh waaggh sir.... ✨♥️
    KAHATAGADIGIYA... Waaghh. 🙂♥️⭐✨

  • @Anok..206
    @Anok..206 9 หลายเดือนก่อน

    Super 👏🎉. Ratnapurayila balangodaikku vanga bro

  • @mohamadnafeer7378
    @mohamadnafeer7378 9 หลายเดือนก่อน +2

    Super bro 👌

  • @Santhossarmaspidboy
    @Santhossarmaspidboy 7 หลายเดือนก่อน +1

    Anna unga muyarchi verry good annna❤❤❤

  • @MfmobileMfmobile-ex6qr
    @MfmobileMfmobile-ex6qr 9 หลายเดือนก่อน +2

    Mashaallah ungal panikku vaalthukkal

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  9 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி தொடர்ந்தும் எங்களுடன் இணைந்து இருங்கள் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SEHRISHPRINCESS
    @SEHRISHPRINCESS 9 หลายเดือนก่อน +3

    Masha allah walthukkal 🎉

  • @SHESAHARANI-yz3wt
    @SHESAHARANI-yz3wt 9 หลายเดือนก่อน +3

    Super 👍

  • @azeerafathiii9764
    @azeerafathiii9764 9 หลายเดือนก่อน +1

    Vera leval bro

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  9 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி தொடர்ந்து இணைந்திருங்கள்

  • @IhthissamThissam-ed1tw
    @IhthissamThissam-ed1tw 9 หลายเดือนก่อน +3

    Super anna ❤

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  9 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி 💘

  • @shanmugalingambalendran5678
    @shanmugalingambalendran5678 9 หลายเดือนก่อน +2

    Super

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  9 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி 💘💚💛💛💛💚

  • @user-xy1tr6be3t
    @user-xy1tr6be3t 9 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் சகோதர

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  9 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி 💘💚💛💚💛💚💛💚💛

  • @user-st5je9vo1w
    @user-st5je9vo1w 9 หลายเดือนก่อน +4

    அறிவை வளர்க்க" இந்த
    வசனத்தை முன்னுக்கு
    வைக்காமல் அணுகுங்கள்
    விலகி ஓடமாட்டார்கள்!

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  9 หลายเดือนก่อน +1

      நிச்சயமாக முயற்சித்துப் பார்க்கிறேன் என்ன சொல்லலாம் என்று நீங்களே ஒரு கருத்தை சொல்லுங்கள்

    • @user-st5je9vo1w
      @user-st5je9vo1w 9 หลายเดือนก่อน

      @@TamilVoiceNewsமக்களுக்கு படித்த அறிவு'
      துறைசார் அறிவு' வாழ்க்கை
      அனுபவம்' அவர்களைக்கணி
      த்து"அவர்ரவர்கேற்ப கேள்வி
      களை சிம்பிளான ஆரம்பித்து
      அப்புறம் உங்கள் கேள்விகளை
      முன்வைக்கலாம்! உ..ம். அந்த
      ஊரைப்பத்தி பொதுவாக மக்க
      ள்வாழ்க்கையைப்பத்தி ஆரம்பி
      க்கலாம்!.

  • @sukirtha4321
    @sukirtha4321 9 หลายเดือนก่อน +1

    Super sir

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  9 หลายเดือนก่อน

      மிக்க மிக்க நன்றி 🙏👍👍💗💗

  • @mhdshihanshihan319
    @mhdshihanshihan319 8 หลายเดือนก่อน

    👍

  • @user-nz8vc9bm1d
    @user-nz8vc9bm1d 9 หลายเดือนก่อน +6

    அண்ணா எங்களுக்கு சிங்களம் முற்றுமுழுதாக தெரியாது அடிப்படையிலிருந்து சொல்லித்தருவீங்களா? தயவு செய்து

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  9 หลายเดือนก่อน +1

      நான் ஏற்கனவே சிங்களம் கற்றுக் கொடுப்பதற்கான வீடியோக்களை பதிவிட்டு இருக்கிறேன் சேனலுக்குள் சென்று பாருங்கள்

  • @MohammadAsfak-ic9ub
    @MohammadAsfak-ic9ub หลายเดือนก่อน +1

    Bro kattankudy viktory ground kitte vaange bro

  • @samar_188
    @samar_188 9 หลายเดือนก่อน +2

    Puthukkudiyiruppu vaanka please❤

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  9 หลายเดือนก่อน

      எந்தப் பகுதியில் உள்ள பொது குடியிருப்புக்கு வர வேண்டும் என்று கூறுங்கள் முல்லைத்தீவு பொது குடியிருப்புக்கு நான் ஏற்கனவே வந்திருக்கிறேன் மட்டக்களப்பு புது குடியிருப்பா அல்லது எந்த இடம் என்று கூறுங்கள்

  • @RajaRaja-wj8ti
    @RajaRaja-wj8ti 9 หลายเดือนก่อน +6

    Pavam bro nenka mike eduthutu ponavay nenka lanka Tamil makkal 😂 escape tha...bro thodarattum ungal payanam.... menmelum valarka bro valthukal 💐 Tamil Nadu la irunthu anpudan...M.Raja ..trichy.....😊bro sj surya voice 😂😂😂😂masss 😂😂

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  9 หลายเดือนก่อน +3

      மிகவும் நன்றி உங்களை நான் மிகவும் மதிக்கிறேன் கடந்த இரண்டு மூன்று நாட்களாக நான் உங்களின் கமெண்டை காண்கிறேன் எனவே எனக்கு சந்தோஷமாக இருக்கிறது மிகவும் நன்றி அன்புடன் உங்கள் நண்பன் 💘💘💘💘💘💘

    • @RajaRaja-wj8ti
      @RajaRaja-wj8ti 9 หลายเดือนก่อน +1

      @@TamilVoiceNews nandri bro 🥰

  • @ohmsai5413
    @ohmsai5413 9 หลายเดือนก่อน +3

    👌👌💙

  • @anuanoj8995
    @anuanoj8995 9 หลายเดือนก่อน +1

    Sir🎉

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  9 หลายเดือนก่อน

      ஆம் கூறுங்கள்

  • @StyleBoy95
    @StyleBoy95 9 หลายเดือนก่อน +2

    good

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  9 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி

  • @user-wj5qx6bc5c
    @user-wj5qx6bc5c 9 หลายเดือนก่อน +1

    Thank you sir...im..verugal..boy..

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  9 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி தொடர்ந்தும் நமது நிகழ்ச்சிகளோடு இணைந்து இருங்கள் நன்றி 🙏👍💗🧡💛💛💚💚💚

  • @childrentamilbayanboy1363
    @childrentamilbayanboy1363 9 หลายเดือนก่อน +2

    மட்டக்களப்பிலுள்ள ஏறாவூர் ஹுதாப் பள்ளி இருக்கும் வீதிக்கு வாருங்கள் 21.10.2023 சனிக்கிழமை வாங்க மாலை நேரத்தில்

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  9 หลายเดือนก่อน +1

      வருவதற்கு முயற்சி செய்கிறேன்

    • @childrentamilbayanboy1363
      @childrentamilbayanboy1363 9 หลายเดือนก่อน

      Thank you sir👍

  • @babusinnaiya478
    @babusinnaiya478 9 หลายเดือนก่อน +3

    Super tamil🎉

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  9 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி 🙏👍💗💗🧡🧡🧡🧡💙

  • @Santhossarmaspidboy
    @Santhossarmaspidboy 7 หลายเดือนก่อน +1

    Anna jaffnala kokkuvil vaanga...

  • @RatnamVijayan
    @RatnamVijayan 8 หลายเดือนก่อน +1

    Hallo hallo. Anne. Very good ❤🎉😅

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  8 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி தொடர்ந்து இணைந்திருங்கள்

  • @loveyouall4880
    @loveyouall4880 9 หลายเดือนก่อน +3

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  9 หลายเดือนก่อน

      💗🧡🧡💙💙🧡🧡💗💗

  • @SmithSherabiah
    @SmithSherabiah 9 หลายเดือนก่อน +3

    ❤❤

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  9 หลายเดือนก่อน +1

      💘💘💘💘💘💘

  • @NavanthiranNaa-mj8sw
    @NavanthiranNaa-mj8sw 9 หลายเดือนก่อน +3

    Valaichenai vangka sir

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  9 หลายเดือนก่อน

      நான் தற்பொழுது வாளை சேனையில் தான் நிற்கிறேன்

  • @MohammadAsfak-ic9ub
    @MohammadAsfak-ic9ub หลายเดือนก่อน

    Bro kattankudy Deen Rd Victory ground vaange bro plss

  • @SuntharalingamThampy-fn7qt
    @SuntharalingamThampy-fn7qt 8 หลายเดือนก่อน +1

    ❤❤❤

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  8 หลายเดือนก่อน

      🩷🩷🩷🩷🩷🩷🩷🩷💘🩵🩵🩵🩵🩵🩵🩵

  • @ahmhamzeenahmhamzeen638
    @ahmhamzeenahmhamzeen638 9 หลายเดือนก่อน +1

    Maggona ,Beruwala,Dhargatown waanga sir

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  9 หลายเดือนก่อน

      நிச்சயமாக வருகிறேன் சிறிது காலம் பொறுத்து இருங்கள் நன்றி 🙏🙏👍💗🧡🧡💙🩵💙💙🩵

  • @user-qu5hc8gh5e
    @user-qu5hc8gh5e 9 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  9 หลายเดือนก่อน

      💘💗💚💛🩵💙🧡🩷💖🤍💝🖤🤎💜🩶

  • @CRAZYRIDER939
    @CRAZYRIDER939 8 หลายเดือนก่อน +1

    Sr மூதூர் பக்கம் வாங்க ❤❤❤❤

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  8 หลายเดือนก่อน

      நான் மூதூர் வந்த காணொளிகளை பதிவிட்டு இருக்கிறேன் பாருங்கள்

  • @fathimasaraswathy
    @fathimasaraswathy 8 หลายเดือนก่อน +1

    நம்நாடு பின்தங்கி இருப்பதற்கு காரணம் இப்படி ஓடுரதுதான்

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  8 หลายเดือนก่อน

      நிச்சயமாக அதை மாற்றி அமைப்பதற்காக தான் நமது நிகழ்ச்சிகள் எல்லாம்

  • @AmharShafi-id6cg
    @AmharShafi-id6cg 9 หลายเดือนก่อน +1

    Pls come to mawanella

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  9 หลายเดือนก่อน

      நிச்சயமாக நேரம் கிடைக்கும் பொழுது வருகிறேன் பொறுத்திருங்கள் நன்றி 🙏🙏👍💗💗💗💗🧡🧡🧡

  • @user-vu9kn4bh9i
    @user-vu9kn4bh9i 5 หลายเดือนก่อน +1

    Anna maliygam pakkam vagga

  • @MfmobileMfmobile-ex6qr
    @MfmobileMfmobile-ex6qr 9 หลายเดือนก่อน +2

    Sir puttalam pakkam vaanga

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  9 หลายเดือนก่อน

      நிச்சயமாக வருகிறேன் சற்று பொறுத்திருங்கள்

  • @jenthiramanyshanmugadas9114
    @jenthiramanyshanmugadas9114 9 หลายเดือนก่อน

    😊😊😊

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  9 หลายเดือนก่อน

      💛💚💚💘💘

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 9 หลายเดือนก่อน +2

    உலகின் மூத்த மொழி தமிழ் மொழி

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  9 หลายเดือนก่อน

      நிச்சயமாக அதை நான் மறுக்கவில்லை உலகில் மூத்த மொழி தமிழ் தான்

  • @abdhulfareed8806
    @abdhulfareed8806 9 หลายเดือนก่อน +14

    Sr நான் உங்கட channel a சுமாராக 5 மாதங்களுக்கு மேல் பார்த்து வருகிறேன் இந்த நிகழ்ச்சி உட்பட அனைத்து videos உம் அருமையானது but இந்த நிகழ்ச்சியில் மக்களின் மானம், கௌரவம் கருத்தில் கொள்ளப்படாமையை எண்ணி வருந்துகிறேன்!......இதற்கான தீர்வை மேற்கொண்டு videos செய்தால் வரவேற்கத்தக்கது... நன்றி...

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  9 หลายเดือนก่อน +4

      நிச்சயமாக ஒரு காணொளியில் இதை நான் விளங்கப்படுத்துகிறேன்

    • @SmRi-te9yx
      @SmRi-te9yx 8 หลายเดือนก่อน +1

      Brother
      இந்த பீ வாயன் யார் அட்வைஸ் சொன்னாலும் கேற்கமாட்டன் ஊர்ல இவன பீ வாயன்டு சொல்வாங்க
      ஊர்ல எல்லோரோடும் சரியா ஆகீமன்ட் பன்னி சண்டதான் பிடிப்பான்
      மொத்தில சொல்லப்போன அதிகப்பிரங்கி என சொல்லலாம்

    • @abdhulfareed8806
      @abdhulfareed8806 8 หลายเดือนก่อน

      @@SmRi-te9yx 😀😀

  • @manimekalai-mo3ec
    @manimekalai-mo3ec 9 หลายเดือนก่อน +2

    bro Badulla Dikwella Schoolkku Vannga

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  9 หลายเดือนก่อน

      நிச்சயமாக ஒரு நாள் வருகிறேன் காத்திருங்கள் நன்றி

  • @user-po8qb2hk8e
    @user-po8qb2hk8e 9 หลายเดือนก่อน +1

    Sir beruwala arab road ku wangale

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  8 หลายเดือนก่อน

      நிச்சயமாக ஒரு நாள் வருகிறேன் கொஞ்சம் பொறுத்து இருங்கள்

  • @sivashan4842
    @sivashan4842 9 หลายเดือนก่อน +1

    Super bro

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  9 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி

  • @ahamedtamilnadu
    @ahamedtamilnadu 7 หลายเดือนก่อน +1

    🇮🇳🤲👌👏👍💕💐

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 9 หลายเดือนก่อน +2

    தமிழர் ஒருவர் என் ஜனாதிபதியாக பிரதமராக இன்னும் ஏன் இலங்கையில் வர முடியவில்லை அதற்கு பதில் சொல்லுங்கள்

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  9 หลายเดือนก่อน

      நிச்சயமாக பதில் கூறுகிறேன் நமது மக்கள் அனைவரும் தங்களது மதங்களையும் கலாச்சாரங்களையும் மட்டுமே கற்றுக் கொண்டிருக்கிறார்கள் இலங்கை நாட்டில் ஐந்து விதமான மதங்களும் 15 20 கலாச்சாரங்களும் உள்ளன எனவே அவற்றை கற்றுக் கொள்வதில் பொடுபோக்காக இருக்கிறார்கள் அவற்றை சரியாக கற்றுக் கொடுத்தால் நாம் அனைவரும் சமமே நம் அனைவருக்கும் சம உரிமை உள்ளது என்ற கோட்பாட்டை முன்வைத்து இலங்கை நாட்டை வெல்ல முடியும் தமிழ் முஸ்லிம் கிறிஸ்தவன் சீக்கியன் சிங்களவன் என்ற பாகுபாடு இல்லாமல் நாம் அனைவரும் மனிதர்கள் என்ற கோட்பாட்டுக்குள் வந்து நம்மாலும் ஜனாதிபதியாகவோ பிரதமராகவோ ஆக முடியும் எனவே அதற்கு அடிப்படையான விடயங்களை நாங்கள் தேர்ந்தெடுத்தல் வேண்டும் இந்த சின்ன விடயத்தையே முகம் கொடுப்பதற்கு பயந்து ஓடும் சமுதாயம் எவ்வாறு நாட்டில் ஜனாதிபதியாகும் எவ்வாறு ஒரு பிரதமராக மாறுவார்கள்?

  • @RatnamVijayan
    @RatnamVijayan 8 หลายเดือนก่อน +1

    Du bist Große Magister ❤🎉😂😅

  • @ummulummul8512
    @ummulummul8512 5 หลายเดือนก่อน

    Gampolaikku vanga

  • @mohamednafees1868
    @mohamednafees1868 7 หลายเดือนก่อน

    Kinniya pakkam vanka bro ithu nlla oru neegalchi

  • @nesanshiya1686
    @nesanshiya1686 9 หลายเดือนก่อน

    Kalmunai pakkam vaaanga anna

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  9 หลายเดือนก่อน

      நிச்சயமாக வருகிறேன்

  • @user-rj3ow8nk6b
    @user-rj3ow8nk6b 9 หลายเดือนก่อน +1

    மாட்சிமை தங்கிய அதி மேதகு ஜே ஆர் ஜெயவர்தன
    😎😎😎😎😎😎😎😎😎😎😎😎

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  9 หลายเดือนก่อน

      வாழ்த்துக்கள் 👍💗🧡🧡🧡💙🩵

  • @jhonestewart2023
    @jhonestewart2023 9 หลายเดือนก่อน +2

    Villium gopallawa

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  9 หลายเดือนก่อน +1

      சரியான பதிலை கூறினீர்கள் மிகவும் நன்றி தொடர்ந்தும் நமது நிகழ்ச்சிகளோடு இணைந்திருங்கள் 💙🩵💙💙🩵💙🩵🩵💚

  • @salahudheenmuhammadhakbar4495
    @salahudheenmuhammadhakbar4495 9 หลายเดือนก่อน +1

    Colombukku vaanga

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  8 หลายเดือนก่อน

      நிச்சயமாக வருகிறேன் பொறுத்திருங்கள்

  • @saranasri2694
    @saranasri2694 9 หลายเดือนก่อน +1

    ஸ்ரீலங்காவில் இனிவரும் யனாதிபதி கல்கி 🎉

  • @KenujanKenujan-fg7bp
    @KenujanKenujan-fg7bp 9 หลายเดือนก่อน +2

    Kilividdy kanna vagka Anna

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  9 หลายเดือนก่อน +1

      நிச்சயமாக ஒரு நாள் வருகிறேன்

  • @childrentamilbayanboy1363
    @childrentamilbayanboy1363 9 หลายเดือนก่อน +1

    இலங்கையின் முதலாவது ஜனாதிபதி வில்லியம் கொபல்லாவ பேரளவு ஜனாதிபதி ஆவார்.
    பிரதமர் DS.சேனநாயக்க அவருக்குத்தான் அதிகாரம் வழங்கப்பட்டது.

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  9 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி வாழ்த்துக்கள் 💙🩵💙🩵💙💙💙🩵💙🩵

  • @mohamathuanifamohamathumubeen
    @mohamathuanifamohamathumubeen 9 หลายเดือนก่อน +2

    Naa unkada nikalchiya miss panama paapan sir

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  9 หลายเดือนก่อน +1

      மிகவும் நன்றி தொடர்ந்து பாருங்கள் உங்களுக்கு தெரிந்த நண்பர்களுக்கும் இதை பார்க்குமாறு சொல்லுங்கள் நன்றி 🙏🙏👍💗💗💗

    • @mohamathuanifamohamathumubeen
      @mohamathuanifamohamathumubeen 9 หลายเดือนก่อน

      @@TamilVoiceNews sir Neenga intha programme thodarnthu panuga

  • @anuanoj8995
    @anuanoj8995 9 หลายเดือนก่อน +2

    Malwathai vanka🎉

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  9 หลายเดือนก่อน

      👍👍👍👍👍

  • @prje1324
    @prje1324 8 หลายเดือนก่อน

    சுதந்திர இலங்கையின் முதல் சனாதிபதி
    அல்லது
    இலங்கையின் முதல் இலங்கையர் சனாதிபதி

  • @anuanoj8995
    @anuanoj8995 9 หลายเดือนก่อน +3

    Ambara malwathai vanka please anna 😂

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  9 หลายเดือนก่อน

      நிச்சயமாக வருகிறேன் கொஞ்சம் பொறுத்து இருங்கள்

  • @user-os1ov7sy1w
    @user-os1ov7sy1w 9 หลายเดือนก่อน +1

    Meesalaikku vanka

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  9 หลายเดือนก่อน

      நிச்சயமாக ஒரு நாள் வருகிறேன் காத்திருங்கள் நன்றி 💘💘💘💘💘💚💛💚💛💛💚💚💚💚

  • @kiritharanmuruganandan4957
    @kiritharanmuruganandan4957 9 หลายเดือนก่อน

    Sir super 1:46 🤣🔥💥

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  9 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி தொடர்ந்து இணைந்திருங்கள்

  • @veluppillaiuthayakumar8506
    @veluppillaiuthayakumar8506 9 หลายเดือนก่อน +2

    என்ன இது முட்டள்கள் போல் ஒடுவது ஏன்

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  9 หลายเดือนก่อน

      தாங்கள் அவமானப்பட்டு விடுவார்களாம் என்று தான்

  • @comradebharath507
    @comradebharath507 9 หลายเดือนก่อน +1

    Bro I'm u r bigg fan... i have a suggestion to u plz do not insert u r shirt and try to wear casual dress it will be more handsome to you, hope u will not misunderstand me

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  9 หลายเดือนก่อน

      பிரச்சனை இல்லை ஏற்கனவே என்னை அதிகமானோர் ஆசிரியராக கண்டிருக்கிறார்கள் இப்பொழுது நான் அதே விடயத்தை மக்களுக்கு சொல்லிக் கொடுக்கலாம் என்று மக்களின் மனதை மாற்றுவதற்காக அதாவது மக்கள் தற்போது நினைத்துக் கொண்டிருக்கும் எண்ணத்தை மாற்றி ஒரு நல்லெண்ணத்தை உருவாக்குவதற்காக இது நிகழ்ச்சியை செய்கிறேன் அதனால் தான் நான் இவ்வாறு அணிந்து செல்கிறேன் தொடர்ந்தும் என்னுடன் இணைந்து இருங்கள் நன்றி

    • @comradebharath507
      @comradebharath507 9 หลายเดือนก่อน

      Sound was good sir, I'm also teacher in abroad, I just suggest that dnt misunderstand me sir good luck

  • @Dinoyan-re5zt
    @Dinoyan-re5zt 9 หลายเดือนก่อน +2

    சூப்பர் ப்றோ களுவாஞ்சிக்குடிக்கு வாங்கள் கிமாலயா என்ற இடத்துக்கு வருவீர்களா நிறைய பிள்ளைகள் படிக்கும்இடம் ப்ளீஸ்

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  9 หลายเดือนก่อน

      நிச்சயமாக வருகிறேன் பொறுத்திருங்கள் நன்றி 💘💚💚💛💚💚💚💚💛💚💚💚💚💛💚💚💚💚💛💚💛💛💚💚💚💚💛💚💛💛💚💚💚💚💛💚💛

  • @Thilu544
    @Thilu544 7 วันที่ผ่านมา

    சிரிபாத அல்ல சிவனொடிபாதமலை தமிழில்

  • @mohammedfowstheen2104
    @mohammedfowstheen2104 9 หลายเดือนก่อน +2

    Sir sinhalam sollittanga plz😢

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  9 หลายเดือนก่อน +1

      நான் ஏற்கனவே 200க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்து போட்டு இருக்கிறேன் பாருங்கள்

  • @toxicgaming7325
    @toxicgaming7325 9 หลายเดือนก่อน +2

    எதற்கு எல்லோரும் மைக் கண்டு ஓடி ஒளியிராங்க ?

    • @ravichandran2589
      @ravichandran2589 9 หลายเดือนก่อน +2

      🎤....🏃🏃‍♀️🏃‍♂️...😁

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  9 หลายเดือนก่อน +1

      கேள்வி கேட்கும் பொழுது பதில் சொல்லவில்லை என்றால் நாங்கள் வெட்கத்தில் தாழ்ந்து விடுவோமோ என்ற எண்ணத்துடன் ஓடுகிறார்கள் ஒரு கணம் சிந்தித்துப் பார்த்தால் கேட்கும் கேள்விக்கு பதில் தெரிந்தால் சொல்லி சந்தோஷப்படலாம் இல்லை என்றால் அதை கற்றுக் கொள்ளலாம் என்ற மனம் அனேகமானவருக்கு கிடையாது அந்த நிலையை மாற்றுவதற்காக இந்த நிகழ்ச்சியை நான் செய்கிறேன் தொடர்ந்தும் என்னுடன் இணைந்து இருங்கள் நன்றி

    • @ravichandran2589
      @ravichandran2589 9 หลายเดือนก่อน

      @@TamilVoiceNews 🤔🤔🤔....🙌👌....👍

  • @kumarbakiya6333
    @kumarbakiya6333 9 หลายเดือนก่อน +2

    மைக்கை நீட்டினால் ஓட்டம்
    🏃🏃🏃🏃

  • @kumarbakiya6333
    @kumarbakiya6333 9 หลายเดือนก่อน +2

    அறிவா??இலங்கையில்
    🤭🤭🤭🤭

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  9 หลายเดือนก่อน

      ஒன்றுமே புரியவில்லை

  • @sivanadarajah9351
    @sivanadarajah9351 9 หลายเดือนก่อน +1

    Mr criminal 🦊Ranil…don’t ask questions say to them your are send people to 🇨🇦

  • @king10539
    @king10539 9 หลายเดือนก่อน +1

    Sandara nayakka va😂😂😂

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  9 หลายเดือนก่อน +1

      இல்லை

    • @king10539
      @king10539 9 หลายเดือนก่อน

      @@TamilVoiceNews theariyum

  • @rathikirthi-yx8yc
    @rathikirthi-yx8yc 9 หลายเดือนก่อน +3

    😂😂

  • @anuanoj8995
    @anuanoj8995 9 หลายเดือนก่อน +1

    Please 😂

  • @balakrishnarsivanathan9567
    @balakrishnarsivanathan9567 9 หลายเดือนก่อน +1

    இலங்கையின் ஜனாதிபதி கோபல்லாவா அல்ல, அவர் தேசாதிபதி! ஜனாதிபதி ஜே ஆர் ஜயவர்த்தன

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  9 หลายเดือนก่อน

      உங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி

    • @DanuShahi-jb8uv
      @DanuShahi-jb8uv 9 หลายเดือนก่อน

      @@TamilVoiceNews
      Yatiyantota vaaga

  • @geerthickashakthitharan2117
    @geerthickashakthitharan2117 9 หลายเดือนก่อน +1

    மக்களை மட்டம் தட்டி பேசவேண்டாம் . ஓடுபவர்கள் கோழைகள் இல்லை. Camara வின் முன் வர விருப்பமில்லாமல் இருக்கலாம். அவர்கள் பதில்கூற விருப்பம் இல்லை என்றால் விட்டு விடுங்கள். கோழைகள் என்று கூற வேண்டாம். விரும்பியவர்கள் உங்கள் பதிவுகளை பார்த்து தெரிந்து கொள்வார்கள். உங்கள் அணுகுமுறையில் தன்னடக்கம் இல்லை.

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  9 หลายเดือนก่อน +1

      மிகவும் நன்றி சகோதரரே நான் இந்த விடயத்தை மக்களுக்கு எடுத்துக் கூறும் காரணம் என்னவென்றால் நம் அனைவருக்கும் பேசும் உரிமை உள்ளது எனவே நாங்கள் கேமரா முன்பு வருவதை விரும்பவில்லை என்றால் எனது இந்த காட்சியை போட வேண்டாம் நான் வருவதற்கு விருப்பம் இல்லை என்று கூறலாம் அவ்வாறு கூறுவதற்கு கூட அறிவில்லாத மக்கள் கோலழகள் தானே.
      அந்தக் கோழைத்தனத்தை இல்லாமல் ஆக்கி ஒரு நல்ல சமுதாயத்தை கட்டி எழுப்புவதே எனது நோக்கமாகும்.
      தெரிந்தால் பதில் சொல்லலாம் தெரியவில்லை என்றால் கற்றுக் கொள்ளலாம் விருப்பம் இல்லை என்றால் அதை தெரிவிக்கலாம் இதில் ஒன்றும் தெரியாதவர்கள் தான் ஓடுகிறார்கள் அவர்களுக்கு நாம் கற்றுக் கொடுப்பது அவசியமானதாகும் நான் சொல்வது புரியும் என்று நினைக்கிறேன் பொதுவான இடத்தில் இருந்து பாருங்கள் உங்களையும் நான் மதிக்கிறேன் எனக்கு ஒரு விடயத்தை சொல்லித் தந்திருக்கிறீர்கள் நான் என் பக்கம் மட்டும் நிற்கவில்லை மக்களின் பக்கமும் நிற்கிறேன் என்னிடம் பல காணொளிகள் உள்ளன அந்த காணொளிகளில் என்னை போட வேண்டாம் என்ற கருத்துக்கள் இருக்கின்றன அந்த கருத்துக்களை நான் மதிப்பவன் எனவே அவர்களின் காணொளிகளை நான் இதுவரைக்கும் பதிவிட்டது கிடையாது நீங்களும் தான் இந்த காணொளியை போட வேண்டாம் என்றால் நான் போட மாட்டேன் ஒன்றுமே சொல்லாமல் ஓடினால் நீங்கள் கற்றுக் கொள்ளாதவர் தானே நண்பரே எனவே உங்களுக்கு அதை சொல்லிக் கொடுப்பதற்கு எனக்கு வேறு வழி இல்லை அவர்களை சந்திக்கவும் என்னால் முடியாது எனவே இவ்வாறு தான் அவர்களுக்கு சொல்லிக் கொடுக்க முடியும் மிகவும் நன்றி தொடர்ந்து என்னுடன் இணைந்து இருங்கள் உங்கள் ஆதரவை எனக்காக வழங்குங்கள். சவால்களுக்கு முகம் கொடுக்கும் ஒரு பலமுள்ள தமிழ் சமுதாயத்தை கட்டி எழுப்புவோம்.
      வீரத்தமிழன் என்ற பெயரை உலகுக்கு காட்டுவோம்.

    • @geerthickashakthitharan2117
      @geerthickashakthitharan2117 9 หลายเดือนก่อน +1

      @@TamilVoiceNews உங்களது முயற்சியை நான் குறை கூறவில்லை. அது உங்கள் தனிப்பட்ட விடயம். ஆனால் உங்கள் சொற்பிரயோகம் மிகவும்தவறாக உள்ளது. அதனை வன்மையாக கண்டிக்கின்றேன். அறிவில்லாதவர்கள் என்பதும். கோழைகள் என்பதும். தவறு!!!

  • @shamgirl2363
    @shamgirl2363 9 หลายเดือนก่อน +1

    ❤❤

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  9 หลายเดือนก่อน

      💘💘💘💘💘