நீங்கள் அறிவை வளர்க்க விரும்பும் ஒருவரா? | do you likes to develop knowledge?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ส.ค. 2023
  • general knowledge questions and answers | common general test 2024 answers
    தமிழ் மொழியை தாய்மொழியாக
    இந்தியா இலங்கை சிங்கப்பூர் மலேசியா இங்கிலாந்து அமெரிக்கா கனடா நார்வே ஆத்திரேலியா பிரான்சு செருமனி தென்னாப்பிரிக்கா இரீயூனியன் மொரிசியசு மியான்மர்
    போன்ற நாடுகளில் பயன்படுத்துகிறார்கள் எனவே நாம் பேசும் தமிழ் மொழிக்கான அர்த்தங்களையும் தமிழ் மொழி மூலமாக பொது அறிவு சம்பந்தமான விடயங்களையும் நமது
    தளத்தின் ஊடாக மக்களுக்கு வழங்க விரும்புகிறோம்.
    தெரிந்தால் கற்றுக் கொடு தெரியவில்லை என்றால் கற்றுக்கொள்
    Native speaker of Tamil
    India Sri Lanka Singapore Malaysia England USA Canada Norway Australia France Cameroon South Africa Union Mauritius Myanmar
    They are used in countries like that so we know the meanings of the Tamil language we speak and common knowledge related issues through the Tamil language
    We want to provide people through the platform.
    If you know, teach, if you don't know, learn
    Whatsapp : chat.whatsapp.com/JbxO6HjkvYf...
    Facebook Group : bit.ly/TamilSaalai
    FaceBook Page : bit.ly/Padasalai
    Instagram : bit.ly/TamilInsta
    TIKTok : bit.ly/TikTokTamil
    Trend : www.threads.net/@atvlstyles
    Disclaimer
    This channel does not promote or encourage any illegal activities.
    All contents provided by this channel for
    GENERAL AND EDUCATIONAL PURPOSE ONLY.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use policy" for purposes such as criticism, comment, news reporting,teaching,scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    #kalvisaalai #TamilPadasalai #PothuArivu Important Sinhala words for beginners
    SINHALA VERB : tinyurl.com/VENAWA
    Sinhala language tutor
    Hi, I am a native Sinhala and Tamil speaker. I can teach spoken Sinhala langauge. I am passionate in teaching and learning. So i can deliver my language skills best as much as i can. Thanks for viewing my profile, further will be discussed later if you are interested.
    #Spoken_Sinhala
    #spoken_sinhala_in_tamil
    #online_spoken_sinhala_course
    Join Our Army
    / @tamilvoicenews
    யாழ்ப்பாணக் கோட்டை : • Video
    Adjectives
    Part 01 : • Video
    Part 02 : • Video
    Part 03 : • Video
    Part 04 : • Video
    வீட்டு உபகரணங்கள் : • Video
    இடைச்சொற்கள்
    Part 01 : • Video
    Part 02 : • Video
    Basic Sinhala
    Part 01 : • Spoken Sinhala | Sinha...
    Part 02 : • Video
    Part 03 : • Video
    Part 04 : • Video
    Part 05 : • Video
    Part 06 : • Video
    Numbers
    1 - 100 : • Video
    100 - 1000 : • Video
    1000 - 20000 : • Video
    Join this channel to get access to perks:
    / @tamilvoicenews
    Telegram : t.me/sinhalatamilclassroom
    visit website : atvlstyles.com/
    சிங்களம் கற்போம் .... இலங்கை கல்வி .....
    இலகுவாக சிங்களம் கதைப்பது எப்படி?....
    Join this channel
    th-cam.com/users/ATVLSTYLES...
    SRILANKA SINHALA TAMIL EDUCATION
    LEARN TAMIL
    LEARN SINHALA
    Sri Lanka Education Channel : th-cam.com/users/SrilankaEdu...
    LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
    **************************************************************
    CONTACT DETAIL
    **************************************************************
    Twitter : / atvlstyles
    Facebook page / sinhalatamilclass
    Instagram : / atvlstyles
    FB Group : / srilankaeducation
    TP Number : +94 0 777484456
    FOR MORE CONTACT DETAILS, VISIT OUR CHANNEL ABOUT SECTION
    **************************************************************
    Disclaimer
    This channel does not promote or encourage any illegal activities.
    All contents provided by this channel for
    GENERAL AND EDUCATIONAL PURPOSE ONLY.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use policy" for purposes such as criticism, comment, news reporting,teaching,scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

ความคิดเห็น • 174

  • @Mullai27
    @Mullai27 11 หลายเดือนก่อน +14

    இப்படியே தொடரட்டும் உங்கள் சமுகம் சார்த சேவை இதுகும் மக்களுக்கு தேவையான ஒன்றுதான்

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  11 หลายเดือนก่อน +1

      நிச்சயமாக உங்கள் ஆதரவை எனக்காக வழங்குங்கள் என்னிடம் இருக்கும் பிழைகளை எனக்கு சுட்டிக்காட்டுங்கள் நான் அந்த பிழைகளை திருத்திக் கொண்டு என்னுடைய பயணத்தை தொடர விரும்புகிறேன் உங்கள் அனைவருடனும் நன்றி 💘💘💘💘💘💘💘💘

  • @voiceandnoice7508
    @voiceandnoice7508 11 หลายเดือนก่อน +8

    உங்களில் மிகவும் பிடித்தது எல்லா மதத்ததை சமமாக மதிப்பது

  • @user-st5je9vo1w
    @user-st5je9vo1w 11 หลายเดือนก่อน +4

    செப்ரூன் வாழ்த்துக்கள்
    பலமாணவர்கள் தலை
    தெறிக்க ஓடுகிறார்கள்
    செப்ரூண் மிகச்சாதாரண
    மாக அணுகி பதில்சொன்ன வீரன்💪

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  11 หลายเดือนก่อน

      நிச்சயமாக அவன் வீரன் தான் 👌👌👌👌👌👌👌👌👌

  • @STSthamil1125
    @STSthamil1125 11 หลายเดือนก่อน +13

    உங்களின் தொடர் முயற்சிக்கு வாழ்த்துக்கள் அண்ணா. இதை தொடர்ந்து செய்வீர்கள் ஆனால் இலங்கையில் confident ஆன சமுதாயத்தினை உருவாக்குவீர்கள்.நன்றி..... ❤️💜

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  11 หลายเดือนก่อน +1

      நிச்சயமாக இந்த நிகழ்ச்சியை தொடர்ந்தும் செய்வதற்கு எதிர்பார்க்கிறேன் உங்கள் ஆதரவை கேட்டு நிற்கிறேன் உங்கள் ஆதரவை எனக்காக வழங்குங்கள் உங்களுக்கு தெரிந்தவர்களிடம் இந்த நிகழ்ச்சிகளை பார்க்கச் சொல்லுங்கள் என்னிடம் இருக்கும் பிழைகளை எனக்கு சொல்லித் தாருங்கள் அந்த பிள்ளைகளை திருத்திக் கொண்டு என்னுடைய பயணத்தை தொடர்வதற்கு நான் விரும்புகிறேன் உங்கள் அனைவருடனும் நன்றி 💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘

    • @STSthamil1125
      @STSthamil1125 11 หลายเดือนก่อน +2

      @@TamilVoiceNews nichchayam unkaludan inainthirupom anna👍👍

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  11 หลายเดือนก่อน

      mihavum nanri 💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘

  • @muthuraja298
    @muthuraja298 10 หลายเดือนก่อน +1

    ஹாய் அண்ணன் நான் இந்தியா தமிழ்நாடு உங்க வீடியோ சூப்பர்

  • @ganeshthanam7428
    @ganeshthanam7428 11 หลายเดือนก่อน +5

    யாழ்ப்பாணம், கிளிநொச்சி இரண்டும் யாழ் தேர்தல் மாவட்டம்
    மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மூன்றும் சேர்ந்தது வன்னித் தேர்தல் மாவட்டம்
    தேர்தல் மாவட்டம் மொத்தம் - 22
    டி. க _
    யா/ வே. பெ. உ. பா
    தரம்6

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  11 หลายเดือนก่อน +1

      மிகவும் நல்லது தெளிவான பதில்

  • @kajan.tamil.
    @kajan.tamil. 10 หลายเดือนก่อน +2

    உங்களுக்கு பனி தொடரட்டும்❤❤

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  10 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி

  • @KajenthiranKajenthiran-ii6lm
    @KajenthiranKajenthiran-ii6lm 11 หลายเดือนก่อน +9

    ஓடுபவர்களுக்கு வெட்கமாக இல்லையா.😂😂 .உங்கள் பணி மென்மேலும் தொடரட்டும் வாழ்த்துக்கள் அண்ணா❤❤

    • @balajiramadoss6014
      @balajiramadoss6014 10 หลายเดือนก่อน

      Avan avanuku aayiram vela irukum. poda mayiru nu tha povanga. ivanuku views varanum nu mathavangala saavadikiraan!.

  • @kanaharednamrooma3203
    @kanaharednamrooma3203 11 หลายเดือนก่อน +8

    அண்ணா உங்களது ஒவ்வாரு நிகழ்ச்சியும், முயற்சிகளும் பாராட்டதக்கது.

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  11 หลายเดือนก่อน

      மனதுக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது உங்களைப் போன்று நல்லவர்கள் என்னுடன் இருப்பதை நினைத்து

  • @darsanmaxx3749
    @darsanmaxx3749 11 หลายเดือนก่อน +2

    Enakku pothu arivathu
    Thagavalgal naa romba pudikku athanala ninga Sir ninga seira nigalshshi enakku romba pidishshirukku

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  11 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் தொடர்ந்து என்னுடன் இணைந்து இருங்கள் உங்கள் ஆதரவை நமது நிகழ்ச்சிகளுக்காக வழங்குங்கள் 🙏👍👍👍👍👍👍👍👍👍

  • @user-on3pz3wd1r
    @user-on3pz3wd1r 11 หลายเดือนก่อน +7

    உங்களது முயற்சிகள் வரவேற்க தக்கது

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  11 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி தொடர்ந்தும் என்னுடன் இணைந்து இருங்கள் 👍👍👍👍👍👍👍👍👍👍

  • @user-ws3xw9ui1x
    @user-ws3xw9ui1x 7 หลายเดือนก่อน

    நன்று தோழர் நன்று மிக்க நன்றி.

  • @kajan.tamil.
    @kajan.tamil. 10 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள்

  • @vallipurampaskaran3239
    @vallipurampaskaran3239 3 หลายเดือนก่อน

    தம்பி அருமை ❤❤❤❤❤❤ வாழ்த்துக்கள்

  • @kanaharednamrooma3203
    @kanaharednamrooma3203 11 หลายเดือนก่อน +1

    நான் உங்களது சிங்கள video பார்ப்பேன் மிகவும் அருமையாக விளக்கம் அளிப்பீர்கள். அண்ணா எனது Office la சிங்களம் தேவைப்பாடு உள்ளதால் உங்கள் vedio பார்த்தேன் எனக்கு சிங்களம் கதைக்க வராது ஆனால் இப்போது கதைக்கின்றேன் சந்தோசப்பட்டேன் அதற்கு காரணம் உங்கள் you tube video உங்கள் பணி தொடரனும் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்.

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  11 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி தொடர்ந்தும் என்னுடன் இணைந்து இருங்கள் 👍

  • @pandiarajan252
    @pandiarajan252 10 หลายเดือนก่อน

    Ungal Ilangai tamilukku nan adimai

  • @azeerafathiii9764
    @azeerafathiii9764 11 หลายเดือนก่อน +1

    Masha Allah Bro Ungada Journey appadiye thodaranum

  • @darsanmaxx3749
    @darsanmaxx3749 11 หลายเดือนก่อน +2

    Ennam pol valkkai

  • @Kawshalyadevi98
    @Kawshalyadevi98 11 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் sir🎉🎉🎉

  • @user-hd7bc1xn1p
    @user-hd7bc1xn1p 11 หลายเดือนก่อน +1

    Very good magan,,, thapothu piiaigal phone mulam thavai attravaigal parrkiraragal,,, ungal thiramaikku valthukiren,,,thodarnthu nigalchchi napathakku nandry,,,, super, super,,,god bless you to teatch students and unknown people ❤🎉

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  11 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி தொடர்ந்தும் என்னுடைய நிகழ்ச்சிகளை பாருங்கள் உங்கள் ஆதரவு எனக்காக வழங்குங்கள் உங்கள் ஆதரவுடன் எனது இந்த நீண்ட பயணத்தை தொடர விரும்புகிறேன்

  • @thakshikathakshayan9030
    @thakshikathakshayan9030 11 หลายเดือนก่อน +2

    உங்களது பேச்சாற்றல்👌👌👌👌

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  11 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி தொடர்ந்து இருநுடன் இணைந்து இருங்கள் 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @jeyakumar5583
    @jeyakumar5583 11 หลายเดือนก่อน

    Brother iam Jayakumar from tamil Nadu very nice program congratulations (exIPKF Army men, )

  • @nilanthagamage4955
    @nilanthagamage4955 11 หลายเดือนก่อน

    Good work bro❤

  • @DineshDinesh-jv6tq
    @DineshDinesh-jv6tq 11 หลายเดือนก่อน

    Bro nega oru idathula kooda subscribe panna solli kanala you are great 😊

  • @thanalaxmithanalaxmi6823
    @thanalaxmithanalaxmi6823 11 หลายเดือนก่อน

    Good job anna

  • @thanuthanurjan0698
    @thanuthanurjan0698 11 หลายเดือนก่อน +1

    அருமையான நிகழ்ச்சி😊

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  11 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி தொடர்ந்தும் என இணைந்திருங்கள் 💙💙🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵

  • @fasranazarook2945
    @fasranazarook2945 10 หลายเดือนก่อน

    Talk with chanu..ATVL style ....channels are really superb...keep it up...

  • @antonxavier1523
    @antonxavier1523 11 หลายเดือนก่อน +2

    1st class programme.Keep it up.

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  11 หลายเดือนก่อน

      மிக்க மிக்க மிக்க மிக்க நன்றி 💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘

  • @jegajega0511
    @jegajega0511 11 หลายเดือนก่อน +1

    அருமை 🎉

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  11 หลายเดือนก่อน

      💘💘💘💜💘💘💘💘💘💘💘

  • @akvsasi3565
    @akvsasi3565 4 หลายเดือนก่อน

    மீண்டும் மட்டக்களப்பிற்கு வரவும்🎉

  • @frmk11205
    @frmk11205 11 หลายเดือนก่อน +2

    Best Effort...i wish that you have to move forward..❤

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  11 หลายเดือนก่อน +1

      I will try my best

  • @thamilzni699
    @thamilzni699 11 หลายเดือนก่อน +1

    valththukkal

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  11 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி தொடர்ந்து என்னுடன் இணைந்து இருங்கள்

  • @user-zc4dj2rp1t
    @user-zc4dj2rp1t 6 หลายเดือนก่อน

    all
    the
    best

  • @user-mw5qi7eb2t
    @user-mw5qi7eb2t 9 หลายเดือนก่อน

    Super❤❤❤ sir

  • @user-zc4dj2rp1t
    @user-zc4dj2rp1t 6 หลายเดือนก่อน

    super
    youar
    progream

  • @parthibanparthi1524
    @parthibanparthi1524 11 หลายเดือนก่อน +3

    Great job brother ❤❤

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  11 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி தொடர்ந்தும் என்னுடன் இணைந்து இருங்கள் உங்கள் ஆதரவை எனக்காக வழங்குங்கள் 💜💜💜💜💜💜

  • @mr.adultexpress7432
    @mr.adultexpress7432 11 หลายเดือนก่อน +2

    School students da kelvi kelunga athan nalla erukkum

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  11 หลายเดือนก่อน

      நிச்சயமாக மாணவர்கள் மட்டுமல்லாமல் மக்களும் இவ்வாறான பொது அறிவுகளை தெரிந்திருத்தல் வேண்டும் உங்கள் ஆதரவுக்காக வழங்குங்கள் மிகவும் நன்றி 💘💘💘💘💘💘💘💘💘💘💘💘

  • @a.m.m.asloof1266
    @a.m.m.asloof1266 11 หลายเดือนก่อน +1

    Great 👍

  • @frmk11205
    @frmk11205 11 หลายเดือนก่อน +1

    Keep doing... good work❤❤❤❤

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  11 หลายเดือนก่อน

      மிக்க மிக்க மிக்க மிக்க நன்றி 💘💘💘💘💘💘💘💘💘💘💘

  • @mohammedirfan6374
    @mohammedirfan6374 11 หลายเดือนก่อน +1

    Very good brother

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  11 หลายเดือนก่อน

      மிக்க மிக்க நன்றி தொடர்ந்தும் என்னுடன் இணைந்து இருங்கள் உங்களுக்கு தெரிந்த விடயங்களை எனக்கு சொல்லித் தாருங்கள் நானும் கற்றுக் கொண்டு அதை மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுக்க விரும்புகிறேன்

  • @fawmyharmaz8610
    @fawmyharmaz8610 11 หลายเดือนก่อน +1

    Good. Program

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  11 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி தொடர்ந்தும் என்னுடன் இணைந்து இருங்கள் 👍👍👍👍👍👍👍👍

  • @sujeevansujee7503
    @sujeevansujee7503 11 หลายเดือนก่อน +1

    Good job brother 👏

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  11 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி தொடர்ந்தும் என்னுடன் இணைந்து இருங்கள் உங்கள் ஆதரவு எனக்காக வழங்குங்கள் என்னிடம் இருக்கும் குறைகளை என்னிடம் சொல்லுங்கள் அதை நான் திருத்திக் கொண்டு என்னுடைய பயணத்தை செல்வதற்கு நான் விரும்புகிறேன் நன்றி 💘💘💘💘💘💘💘💘💘

  • @mebalsuvithini355
    @mebalsuvithini355 11 หลายเดือนก่อน +5

    அண்ணா மன்னர் மாவட்டத்திற்கு வந்து இவ்வாறான வினா விடைகளை பிள்ளைகளிடம் கேட்டு அவர்களை ஊக்குவியுங்கள்

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  11 หลายเดือนก่อน

      நிச்சயமாக செய்கிறேன்

  • @frmk11205
    @frmk11205 11 หลายเดือนก่อน +2

    Million subscribers wandhu periya channel aa move aha walthukkal😊❤

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  11 หลายเดือนก่อน +1

      மிகவும் நன்றி தொடர்ந்தும் என்னுடன் இணைந்து இருங்கள் உங்கள் ஆதரவை எனக்காக வழங்குங்கள் உங்கள் ஆதரவுடன் நான் பயணிக்க விரும்புகிறேன்

  • @Srilankann
    @Srilankann 11 หลายเดือนก่อน +2

    அறிவை வளர்ப்பதாக சொல்லிவிட்டு, சரியாக அறியாத விடயங்களை சொல்வது தங்கள் மீதான மதிப்பை இழக்கச் செய்யும்.

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  11 หลายเดือนก่อน +1

      நான் என்ன விடயத்தை அறிய தரவில்லை என்று தயவு செய்து கூறுங்கள் நான் அதை சொல்லித் தருகிறேன்

    • @Srilankann
      @Srilankann 11 หลายเดือนก่อน +2

      @@TamilVoiceNews
      தேர்தல் மாவட்டங்கள் 24 என்பது தவறென்று நினைக்கிறேன்!

    • @thakshikathakshayan9030
      @thakshikathakshayan9030 11 หลายเดือนก่อน +1

      கிளிநொச்சியில் முஸ்லிம் பெயர்கள் அதிகமாக உள்ளது வாழ்த்துக்கள்

  • @kirukiru420
    @kirukiru420 11 หลายเดือนก่อน

    கண்டி நகரத்திற்கு வாருங்கள். நாங்கள் உங்களை வரவேற்கிறேன். 👍👍👍

  • @KALAMNEWS0
    @KALAMNEWS0 11 หลายเดือนก่อน +3

    தேர்தல் மாவட்டம் 24 அல்ல 22 வவுனியா, கிளிநொச்சி,முல்லைத்தீவு மூன்றும் சேர்ந்து வன்னி மாவட்டம். ஆரிப், நிந்தவூர்-05

    • @thiviyarajtheivendram2439
      @thiviyarajtheivendram2439 11 หลายเดือนก่อน +1

      Plz come to our district Trincomalee

    • @piratheepantheepan5594
      @piratheepantheepan5594 11 หลายเดือนก่อน +2

      22 தேர்தல் மாவட்டங்கள் மன்னார்,வவுனியா,முல்லைத்தீவு - வன்னி தேர்தல் மாவட்டம்

    • @ganeshthanam7428
      @ganeshthanam7428 11 หลายเดือนก่อน +2

      யாழ்ப்பாணம், கிளிநொச்சி இரண்டும் யாழ் தேர்தல் மாவட்டம்
      மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மூன்றும் சேர்ந்தது வன்னித் தேர்தல் மாவட்டம்
      தேர்தல் மாவட்டம் மொத்தம் - 22
      டி. க _
      யா/ வே. பெ. உ. பா
      தரம்6

  • @kiritharanmuruganandan4957
    @kiritharanmuruganandan4957 11 หลายเดือนก่อน +1

    Super bro 💥

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  11 หลายเดือนก่อน

      மிக்க மிக்க நன்றி தொடர்ந்து என்னுடன் இணைந்து இருங்கள் 👍👍👍👍👍👍👍👍👍👍

  • @NandakumarNandan-lo3zr
    @NandakumarNandan-lo3zr 7 หลายเดือนก่อน

    Supar.bro..qatar..srilanka

  • @Dreamforbig95
    @Dreamforbig95 11 หลายเดือนก่อน +1

    keep working anna such a new try in sri lanka.......

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  11 หลายเดือนก่อน +1

      மிகவும் நன்றி தொடர்ந்தும் என இணைந்திருங்கள் நமது நிகழ்ச்சிகளுக்காக உங்கள் ஆதரவை வழங்குங்கள் தொடர்ந்தும் நாம் பயணம் சென்று கொண்டே இருக்கும்

  • @dheeban72
    @dheeban72 11 หลายเดือนก่อน +1

    Good Job

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  11 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி தொடர்ந்தும் என்னுடன் இணைந்து இருங்கள் 👍

  • @mohamedfayaz6645
    @mohamedfayaz6645 8 หลายเดือนก่อน

    மகிழ்ச்சி

  • @rimazmohamed2173
    @rimazmohamed2173 10 หลายเดือนก่อน +1

    Congratulations

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  10 หลายเดือนก่อน

      மிக்க மிக்க நன்றி

  • @MohamedArham-jm4kw
    @MohamedArham-jm4kw 11 หลายเดือนก่อน +2

    ❤ good

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  11 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி 💘💘💘💘💘

  • @sivanyasivanya2022
    @sivanyasivanya2022 11 หลายเดือนก่อน +1

    Super

  • @user-qd6pe6hk9g
    @user-qd6pe6hk9g 11 หลายเดือนก่อน +2

    Anna super anna❤

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  11 หลายเดือนก่อน

      மிக்க மிக்க நன்றி 🙏👍👍👍👍👍

  • @sulakshana274
    @sulakshana274 11 หลายเดือนก่อน

    அண்ணா நீர் கொழும்பு
    பிரதேசத்திற்கு வந்து உ‌ங்களது சேவையில் ஈடுபட்டு இ‌த்தகைய நிகழ்ச்சியை தொடர வேண்டுமென கே‌ட்டு‌க் கொள்கிறேன்.

  • @Hiras.samsudeen
    @Hiras.samsudeen 11 หลายเดือนก่อน +1

    Super bro

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  11 หลายเดือนก่อน +1

      மிகவும் நன்றி தொடர்ந்தும் என்னுடன் இணைந்து இருங்கள் உங்கள் ஆதரவு எனது நிகழ்ச்சிகளுக்காக வழங்குங்கள் 🙏👍👍👍👍👍👍👍👍

  • @SukeerSukeer-uc3it
    @SukeerSukeer-uc3it 11 หลายเดือนก่อน

    Anna suppar

  • @mohamedfayaz6645
    @mohamedfayaz6645 8 หลายเดือนก่อน

    Brother Come soon Kandy akurana.

  • @sathusathurshika4425
    @sathusathurshika4425 11 หลายเดือนก่อน +1

    👏

  • @e2f555
    @e2f555 11 หลายเดือนก่อน +1

    good luck 🤞

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  11 หลายเดือนก่อน

      Thank you so much 🙏🙏🙏🙏🙏😊😊😊😊😊

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 11 หลายเดือนก่อน +1

    Thambi ungalil entha video mega mega arumai vazthukal thodaratum 🙏🇸🇦🇱🇰I'm tamil gampola

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  11 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி தொடர்ந்தும் என்னுடன் இணைந்து இருங்கள் உங்கள் ஆதரவை எனக்காக வழங்குங்கள் 🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍

    • @najmahnajimah8728
      @najmahnajimah8728 11 หลายเดือนก่อน +1

      🙏

  • @Bavanisanmugam972
    @Bavanisanmugam972 11 หลายเดือนก่อน +2

    ❤❤❤

  • @sinthusinthu3793
    @sinthusinthu3793 10 หลายเดือนก่อน +1

    👌👍🎉

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  10 หลายเดือนก่อน

      🎉🎉🎉🎉🎉🎉

  • @arunimadushani9859
    @arunimadushani9859 11 หลายเดือนก่อน +1

    💗💗💗👌👌

  • @KilsroyidKilsroyid
    @KilsroyidKilsroyid 11 หลายเดือนก่อน +1

    Bro ptk mari hotel saptu rivew pannungga plz

  • @RanjithkumaraRanjith-we1lo
    @RanjithkumaraRanjith-we1lo 11 หลายเดือนก่อน +1

    👍

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  11 หลายเดือนก่อน

      👍👍👍👍👍👍👍👍

  • @azeerafathiii9764
    @azeerafathiii9764 11 หลายเดือนก่อน +1

    Bro Matale side vanga

  • @ManikandankManikandank-jx8sm
    @ManikandankManikandank-jx8sm 11 หลายเดือนก่อน +1

    நீங்கள் பேசறது எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு அண்ணா

  • @selvamnaayagam8830
    @selvamnaayagam8830 9 หลายเดือนก่อน +1

    I also want to join this program.

  • @user-yh2mz4cs5i
    @user-yh2mz4cs5i 4 หลายเดือนก่อน

    Thirunelveli 2 irukku onnu tamil nadu onku srilangka athan varalaru pasungka

  • @nasirmohamed7559
    @nasirmohamed7559 11 หลายเดือนก่อน +1

    🎉

  • @ZarookZarook-sl8zl
    @ZarookZarook-sl8zl 11 หลายเดือนก่อน +1

    ❤❤

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  11 หลายเดือนก่อน

      💖💖💖💖💖

  • @anoanojan4342
    @anoanojan4342 11 หลายเดือนก่อน +1

    திருக்கோவிலுக்கும் வாங்க அண்ணா அம்பாறை மாவட்டத்தில இருக்கு திருக்கோவில்

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  11 หลายเดือนก่อน

      நிச்சயமாக வருகிறேன் எதிர்பார்த்திருங்கள்

  • @nirojan2007
    @nirojan2007 11 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  11 หลายเดือนก่อน

      🧡🧡🧡🧡🧡🧡🧡

  • @darsanmaxx3749
    @darsanmaxx3749 11 หลายเดือนก่อน +2

    👉😊😊😊😊

  • @dushyanthyparam16
    @dushyanthyparam16 11 หลายเดือนก่อน +1

    Come to Batticaloa side 😇

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  11 หลายเดือนก่อน

      நிச்சயமாக வருகிறேன் மட்டக்களப்பு எந்த இடம் என்று கூறுங்கள்

  • @cuckootamil784
    @cuckootamil784 8 หลายเดือนก่อน

    Kinniya 05 kuttikkarach vagga

  • @user-ub9dg5ud1t
    @user-ub9dg5ud1t 11 หลายเดือนก่อน +1

    25 மாவடடம் 9 makanam

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  11 หลายเดือนก่อน

      நிச்சயமாக விடை சரி 👍👍👍👍👍

  • @kapilabandara1001
    @kapilabandara1001 11 หลายเดือนก่อน +1

    මට ආසයි ඔයා ඔය වීඩියෝ කරන පැති වල දවසක ඇවිදින්න.....ලංකාවට ආවම එන්නම් ❤❤❤❤❤ඔයාගෙන් දෙමල ඉගන ගන්න එකෙක් මම😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤ දෙන ආතල් වලට පට්ට ආසයි.....සැහැල්ලුවෙන් වැඩේ කරන්න ජයවේවා........පුලුවන් නම් මට gmail එක දෙන්න....

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  11 หลายเดือนก่อน

      Aniwaren 👍👍👍👍👍👍

  • @MILLER335
    @MILLER335 11 หลายเดือนก่อน

    Anna nuwarliya ponga ...

  • @sawshanraheem
    @sawshanraheem 11 หลายเดือนก่อน +1

    Good work
    But brother I have small request
    I saw your video, some of place to much trash
    Please make one video about that , why trash not put appropriate garbage
    Thanks

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  11 หลายเดือนก่อน

      நிச்சயமாக செய்கிறேன் தொடர்ந்தும் என்று நினைத்திருங்கள்

  • @mafiasdiary1016
    @mafiasdiary1016 10 หลายเดือนก่อน +1

    bro caption la are you like pathila do you like podunga

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  10 หลายเดือนก่อน +1

      Thank you so much 🙏

    • @mafiasdiary1016
      @mafiasdiary1016 10 หลายเดือนก่อน

      @@TamilVoiceNews makilchi

  • @salmansenurisalmansenuri963
    @salmansenurisalmansenuri963 10 หลายเดือนก่อน

    Bro naanum ungakuda payanam seiyalama

  • @jaso492
    @jaso492 11 หลายเดือนก่อน +3

    ore maathiriyaana advice again varatha maathiri edit pannunga bro..othervice ok

    • @rn954
      @rn954 11 หลายเดือนก่อน +2

      Yeah

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  11 หลายเดือนก่อน

      எனக்கு சரியாக புரியவில்லை என்னவென்று சொல்லுங்கள் நிச்சயமாக நான் அதைச் செய்கிறேன்

  • @anuanu-dl2wk
    @anuanu-dl2wk 7 หลายเดือนก่อน +1

    Bro mallabi vaagko 😊

  • @amayababy9194
    @amayababy9194 11 หลายเดือนก่อน

    அண்ணா மன்னார் எதிர் பார்த்து கொண்டு நீங்கள் வருவீர்கள்.

  • @paheerththanelankumar
    @paheerththanelankumar 11 หลายเดือนก่อน +1

    Election districts 22 bro

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  11 หลายเดือนก่อน

      ஆம் சரியாக சொன்னீர்கள்

  • @Abcd-ze2fr
    @Abcd-ze2fr 10 หลายเดือนก่อน +1

    Please ask their permission before capturing in the camera bro …. This is inappropriate…

  • @user-po8qb2hk8e
    @user-po8qb2hk8e 9 หลายเดือนก่อน

    Win panninogaluku shinna gift kuduthal nallam😅

  • @Mullai27
    @Mullai27 11 หลายเดือนก่อน +1

    வன்னி மானவர்களை ஊக்கப்படுத்துங்க நன்றி

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  11 หลายเดือนก่อน

      நிச்சயமாக அனைவரையும் ஊக்கப்படுத்துவதற்காக தான் என்னுடைய நிகழ்ச்சிகள் அமைகிறது நான் செய்யும் நிகழ்ச்சிக்கான நோக்கங்கள் யாருக்கும் தெரியாமல் இருந்தாலும் ஒரு நாள் அது சரியாக புரியும்

  • @user-fg2yt6to7h
    @user-fg2yt6to7h 7 หลายเดือนก่อน

    Tamil
    .

    • @user-fg2yt6to7h
      @user-fg2yt6to7h 7 หลายเดือนก่อน

      Are you valrkum Natalie nihalhy

  • @badudeenmohammadu-ub7uu
    @badudeenmohammadu-ub7uu 9 หลายเดือนก่อน +1

    Anna neenga tamila

  • @MuVidsofficial
    @MuVidsofficial 11 หลายเดือนก่อน +1

    தேர்தல் மாவட்டம் 22 ஆகும். 24 அல்ல

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  11 หลายเดือนก่อน +1

      நிச்சயமாக நீங்கள் கூறுவது சரி 👍👍👍👍👍👍👍👍👍

  • @DineshDinesh-jv6tq
    @DineshDinesh-jv6tq 11 หลายเดือนก่อน

    Ktm bike la parakurar oruthar 😅

  • @MafasaMaza-gd2ei
    @MafasaMaza-gd2ei 11 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤ 😂😂😂😂😂

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  11 หลายเดือนก่อน

      💘💘💘💘💘💘💘💘💘🙏🙏🙏🙏🙏🙏

  • @balajiramadoss6014
    @balajiramadoss6014 10 หลายเดือนก่อน +1

    ennamo nee tha ariva kudukura mari interview edukura
    first uh un video edukurathuku virupama illaya nu ketutu edu
    virupam illena vituru
    Neeye views ku tha interview edukura!.
    apo neraya views vandha nee kaasu kudupiya avangaluku?

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  10 หลายเดือนก่อน

      நிறைய பேர் பார்த்தால் அவர்களுக்கு மட்டுமல்ல அவர்களால் கிடைத்த பணத்தின் மூலமாக பாடசாலை மாணவர்கள் பின் தங்கிய குடும்பங்கள் கஷ்டப்பட்டவர்களுக்கு நான் உதவி செய்கிறேன் நீங்கள் என்னுடைய சேனலை முழுதாக பார்க்கவில்லை நான் செய்த தியாகங்கள் உங்களுக்கு புரியாது மக்களுக்கு ஒரு மொழியை கற்றுக் கொடுப்பதற்கு நான் என்னிடமிருந்த பொருட்களை கூட விற்று காணொளிகள் தயாரித்து மக்களுக்கு கற்பித்து இருக்கிறேன் ஆனால் மக்கள் சுயநலவாதியாக மட்டுமே இருந்தார்கள் நீங்களும் கூடத்தான் நான் செய்த விடயம் என்னவென்று ஆராயாமல் நீங்கள் ஒரு பக்கம் இருந்து கொண்டு யோசிக்கிறீர்கள் தானே அதுவும் சுயநலவாதம் தான் பொதுவாக இருந்து யோசித்துப் பாருங்கள் நான் என்ன செய்கிறேன் என்பது புரியும் உங்களுக்கு நல்ல அறிவு கிடைக்க வேண்டும் என்று நான் இறைவனை பிரார்த்திக்கிறேன் மிகவும் நன்றி தொடர்ந்தும் என்னுடன் இணைந்திருங்கள் என்னிடம் இருக்கும் குறைகளை கூறுங்கள் நான் அந்த குறைகளை நிவர்த்தி செய்து கொண்டு செல்கிறேன் நான் இவ்விடத்தில் தனிப்பட்ட விடயங்களை கேட்பதற்காக வீடியோ எடுக்கவில்லை அப்படி என்றால் அனுமதி வாங்க வேண்டும் நான் பொது நலத்துக்காகவே வீடியோக்களை தயாரிக்கிறேன் ஆகவே இது நேரடி தொடர்பாடல் காணொளி பதிவாகும் நீங்கள் இன்னும் கற்றுக் கொள்ள வேண்டும் வாழ்த்துக்கள்

    • @balajiramadoss6014
      @balajiramadoss6014 10 หลายเดือนก่อน

      @@TamilVoiceNews
      nalladhu pandradhu sari thaan, but public virupathodu interview edunga nu solren!.
      vena na viturnum. adha vitutu arivu valathuka virumbalaya apdi ipdi solradhu tha nalla illa 🙂

  • @user-un7te8vh7b
    @user-un7te8vh7b 10 หลายเดือนก่อน

    , ௮ருமை ௪கோ।நல்ல முயற்சி

  • @masterkuna4579
    @masterkuna4579 11 หลายเดือนก่อน +1

    மாட்டிகிட்டாரு சாரு

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  11 หลายเดือนก่อน +1

      அப்படி கூற வேண்டாம் அவர் மாட்டிக் கொண்டாலும் ஏதோ ஒன்றை கற்றுக் கொண்டிருக்கிறார் தான் கற்ற விடயங்களை மாணவர்களுக்கு கொடுப்பதுதான் கற்றுக் கொடுப்பது என்பது அவர்கள் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்கள் அவர்களை நாங்கள் மதிக்க வேண்டும் நாங்கள் பிறக்கும் பொழுது எதையும் அறிந்து கொண்டு வருவதில்லை நம் வாழ்க்கையில் நிறைய விடயங்களை அறிகின்றோம் அனைவரையும் நாம் மதிக்க வேண்டும் உங்களையும் நான் மதிக்கிறேன் உங்கள் அன்புடன் என்னுடைய இந்த பயணத்தை தொடர் விரும்புகிறேன். தொடர்ந்தும் என்னுடன் இணைந்து இருங்கள் 👍👍👍👍👍👍👍👍👍👍