எதுக்கு கோயில் என்று கூறுகிறோம் | Why do we call it Koyil for temple?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ก.ย. 2023
  • general knowledge questions and answers | common general test 2024 answers
    தமிழ் மொழியை தாய்மொழியாக
    இந்தியா இலங்கை சிங்கப்பூர் மலேசியா இங்கிலாந்து அமெரிக்கா கனடா நார்வே ஆத்திரேலியா பிரான்சு செருமனி தென்னாப்பிரிக்கா இரீயூனியன் மொரிசியசு மியான்மர்
    போன்ற நாடுகளில் பயன்படுத்துகிறார்கள் எனவே நாம் பேசும் தமிழ் மொழிக்கான அர்த்தங்களையும் தமிழ் மொழி மூலமாக பொது அறிவு சம்பந்தமான விடயங்களையும் நமது
    தளத்தின் ஊடாக மக்களுக்கு வழங்க விரும்புகிறோம்.
    தெரிந்தால் கற்றுக் கொடு தெரியவில்லை என்றால் கற்றுக்கொள்
    Native speaker of Tamil
    India Sri Lanka Singapore Malaysia England USA Canada Norway Australia France Cameroon South Africa Union Mauritius Myanmar
    They are used in countries like that so we know the meanings of the Tamil language we speak and common knowledge related issues through the Tamil language
    We want to provide people through the platform.
    If you know, teach, if you don't know, learn
    Whatsapp : chat.whatsapp.com/JbxO6HjkvYf...
    Facebook Group : bit.ly/TamilSaalai
    FaceBook Page : bit.ly/Padasalai
    Instagram : bit.ly/TamilInsta
    TIKTok : bit.ly/TikTokTamil
    Trend : www.threads.net/@atvlstyles
    Disclaimer
    This channel does not promote or encourage any illegal activities.
    All contents provided by this channel for
    GENERAL AND EDUCATIONAL PURPOSE ONLY.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use policy" for purposes such as criticism, comment, news reporting,teaching,scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    #kalvisaalai #TamilPadasalai #PothuArivu Important Sinhala words for beginners
    SINHALA VERB : tinyurl.com/VENAWA
    Sinhala language tutor
    Hi, I am a native Sinhala and Tamil speaker. I can teach spoken Sinhala langauge. I am passionate in teaching and learning. So i can deliver my language skills best as much as i can. Thanks for viewing my profile, further will be discussed later if you are interested.
    #Spoken_Sinhala
    #spoken_sinhala_in_tamil
    #online_spoken_sinhala_course
    Join Our Army
    / @tamilvoicenews
    யாழ்ப்பாணக் கோட்டை : • Video
    Adjectives
    Part 01 : • Video
    Part 02 : • Video
    Part 03 : • Video
    Part 04 : • Video
    வீட்டு உபகரணங்கள் : • Video
    இடைச்சொற்கள்
    Part 01 : • Video
    Part 02 : • Video
    Basic Sinhala
    Part 01 : • Spoken Sinhala | Sinha...
    Part 02 : • Video
    Part 03 : • Video
    Part 04 : • Video
    Part 05 : • Video
    Part 06 : • Video
    Numbers
    1 - 100 : • Video
    100 - 1000 : • Video
    1000 - 20000 : • Video
    Join this channel to get access to perks:
    / @tamilvoicenews
    Telegram : t.me/sinhalatamilclassroom
    visit website : atvlstyles.com/
    சிங்களம் கற்போம் .... இலங்கை கல்வி .....
    இலகுவாக சிங்களம் கதைப்பது எப்படி?....
    Join this channel
    th-cam.com/users/ATVLSTYLES...
    SRILANKA SINHALA TAMIL EDUCATION
    LEARN TAMIL
    LEARN SINHALA
    Sri Lanka Education Channel : th-cam.com/users/SrilankaEdu...
    LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
    **************************************************************
    CONTACT DETAIL
    **************************************************************
    Twitter : / atvlstyles
    Facebook page / sinhalatamilclass
    Instagram : / atvlstyles
    FB Group : / srilankaeducation
    TP Number : +94 0 777484456
    FOR MORE CONTACT DETAILS, VISIT OUR CHANNEL ABOUT SECTION
    **************************************************************
    Disclaimer
    This channel does not promote or encourage any illegal activities.
    All contents provided by this channel for
    GENERAL AND EDUCATIONAL PURPOSE ONLY.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use policy" for purposes such as criticism, comment, news reporting,teaching,scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

ความคิดเห็น • 119

  • @ratnaiyahramakrishnan1503
    @ratnaiyahramakrishnan1503 10 หลายเดือนก่อน +22

    கோ-அரசன் இல்-வசிக்கும் இடம் வீடு இறைவன் வசிக்கும் இடம்.கோஇல் கோயில்.

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  10 หลายเดือนก่อน +6

      நிச்சயமாக சரியான பதில் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் தொடர்ந்தும் என்னுடன் இணைந்து இருங்கள் இந்த காணொளியை மற்றவர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் இந்த காணொளி மூலம் பயன்படட்டும்

    • @qryu651
      @qryu651 9 หลายเดือนก่อน +1

      கோ (இறைவன் + அரசன்)
      இல் (இல்லம் + வீடு +இடம்)
      என்று சொல்

    • @user-eo2cn7rk7t
      @user-eo2cn7rk7t 9 หลายเดือนก่อน

      9th patikkum pothu entha kelvi first ta erukkum

    • @tharinduweeragandi9009
      @tharinduweeragandi9009 2 หลายเดือนก่อน

      super answer

  • @SivaSankar-87
    @SivaSankar-87 9 หลายเดือนก่อน +4

    அருமை நண்பா தொடர்ந்து பணியை மேற்கோள்.

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  9 หลายเดือนก่อน +1

      நிச்சயமாக தொடர்கிறேன் தொடர்ந்தும் எங்களுடன் இணைந்து இருங்கள் நன்றி 🙏👍💗🧡💛💚💛💛💛💛💛💛💛💛💛

  • @Mullai27
    @Mullai27 10 หลายเดือนก่อน +3

    அருமை வாழ்க வளமுடன்,உங்கள் தேடல் தொடரட்டும்

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  10 หลายเดือนก่อน

      நிச்சயமாக மிகவும் நன்றி ஒருவன் ஏதேனும் ஒரு நற்காரியத்தை செய்யத் தொடங்கினால் அவனைச் சூழ உள்ள மக்கள் அவனை பைத்தியம் என்கிறார்கள் ஆனால் அவன் செய்யும் விடயத்தை தூரத்திலிருந்து சரியாக அவதானிப்பவர்கள் இவருக்கு நான் சகோதரனாகவோ நண்பராகவோ இருக்கக் கூடாதா என்று ஏக்கத்துடன் பார்க்கிறார்கள் அவன் வளர்ந்த பிறகு பக்கத்தில் இருப்பவர்கள் எனக்குத் தெரியும் நீ வெற்றி பெறுவாய் என்று என்று கூறிக்கொண்டு அவனோடு நட்புறவாக வாழ ஆரம்பிப்பார்கள் அதையும் தாண்டி நான் தெரியாத விடயங்களை கற்றுக் கொள்ள வேண்டும் கற்றுக் கொண்ட விடயத்தை யாருக்காவது சொல்லிக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த நிகழ்ச்சிகளை நான் செய்கிறேன் அதுமட்டுமல்லாமல் எதிர்காலத்தில் வரும் சந்ததியினர் சவால்களுக்கு முகம் கொடுக்கும் அதே போன்று எந்த ஒரு விடயத்திற்கும் முன் வரக்கூடிய பலமுள்ள சமுதாயமாக உருவாக வேண்டும் என்ற நோக்கத்துடன் இவற்றை நான் செய்கிறேன் உங்களால் முடிந்தால் உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் இதை பகிருங்கள் உங்கள் கருத்துக்களை என்னுடன் பரிமாறிக் கொள்ளுங்கள் என்னிடம் குறைகளை கண்டால் நிச்சயமாக அதை சுட்டிக் காட்டுங்கள் அந்த குறைகளை நிவர்த்தி செய்து கொண்டு இந்த வெற்றிகரமான பயணத்தை தொடர விரும்புகிறேன் நன்றி

  • @HalidhHalidh-pp9dv
    @HalidhHalidh-pp9dv 10 หลายเดือนก่อน +3

    All the best 👍. Arive valarke nenge seire inthe programs super . Ungede chanel paakkure students kum maranthu poane pala visayangele meendum niyafahappaduthure maari irukku. Very good job

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  10 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி தொடர்ந்தும் என்னுடன் இணைந்து இருங்கள் உங்கள் கருத்துக்களையும் என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் உங்கள் கருத்துக்களோடு என்னுடைய இந்த வெற்றி பயணத்தை தொடர விரும்புகிறேன் நன்றி

  • @chinni2788
    @chinni2788 10 หลายเดือนก่อน +6

    You are so cool and very patient. Need talent to face public. You have that talent 👍 All the best 👌

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  10 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி என்னிடம் இருக்கும் குறை நிறைகளை எனக்கு சொல்லித் தாருங்கள் அந்த குறைகளை நிவர்த்தி செய்து கொண்டு நிச்சயமாக நான் என்னுடைய பயணத்தை தொடர்கிறேன்

  • @vetrivel7122
    @vetrivel7122 10 หลายเดือนก่อน +2

    சிறப்பு அண்ணா நன்றி. பணியை தொடருங்கள், மாற்றம் ஒன்றே மாறாதது,❤

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  10 หลายเดือนก่อน

      நிச்சயமாக மாறி வரும் உலகில் மாறாதிருப்பது மாற்றம் ஒன்றுதான் அந்த மாற்றத்திற்கு ஒரு அர்த்தம் சேர்க்கும் வகையில் நான் இவ்வாறான விடயங்களை செய்கிறேன் உங்களுடைய கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் உங்கள் பலமான கருத்து என் பயணத்தை இலகுவாக்கும்

  • @srishanmugam4287
    @srishanmugam4287 9 หลายเดือนก่อน

    அருமையான பதிவு நன்றி நண்பரே வாழ்த்துக்கள்

  • @MafasaMaza-gd2ei
    @MafasaMaza-gd2ei 10 หลายเดือนก่อน +5

    😅eppudi sir 😅ungalala mattum eppadiyallam 😅yosikka mudiuthu😅❤suupar❤ habebe❤

  • @mujamuja7910
    @mujamuja7910 10 หลายเดือนก่อน +1

    Arumai arumai

  • @MathMys
    @MathMys 10 หลายเดือนก่อน +3

    Good job 👍👍👍👍

  • @user-wf2wc9ym4x
    @user-wf2wc9ym4x 10 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤ valththukkal

  • @nagarajan-si7fi
    @nagarajan-si7fi 9 หลายเดือนก่อน

    அருமை

  • @vadivelusrikunanathan7558
    @vadivelusrikunanathan7558 10 หลายเดือนก่อน +1

    Super 👍

  • @ammazithaaliakbar305
    @ammazithaaliakbar305 9 หลายเดือนก่อน +1

    Vanakkasthalam

  • @sivakumaranyasotha8040
    @sivakumaranyasotha8040 10 หลายเดือนก่อน

    Very nice 👍

  • @karthikg.l.4330
    @karthikg.l.4330 2 หลายเดือนก่อน +1

    Pakutharivai varalkum Nanbarukku Nanrikal

  • @ammukutty-je9rf
    @ammukutty-je9rf 10 หลายเดือนก่อน +3

    petrol side anna Sema fun ko enraal arasan endu athatku antha anna nalla uthaaranam koduthaaru very 😁 😂 😀 🤣 😁

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  10 หลายเดือนก่อน +1

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @RatnamVijayan
    @RatnamVijayan 5 หลายเดือนก่อน +1

    ❤🎉❤🎉❤🎉❤🎉❤

  • @karthikg.l.4330
    @karthikg.l.4330 2 หลายเดือนก่อน +1

    Petrol bunkil antha aal vivatham seithathu arogyamana vishiyam...

  • @eniyamani8327
    @eniyamani8327 3 หลายเดือนก่อน +1

    தமிழில் பெரும் மகிழ்ச்சி

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  2 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி தொடர்ந்து மனிதர்கள்

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 10 หลายเดือนก่อน +1

    Enaku megaum pedetha nigalchi vazthukal thambi 🇱🇰 🇸🇦 I'm tamil

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  10 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி தொடர்ந்தும் என்னுடன் இணைந்து இருங்கள் என்னிடம் இருக்கும் குறைகளை என்னிடம் கூறுங்கள் அந்த குறைகளை நிவர்த்தி செய்து கொண்டு இந்த வெற்றிகரமான பயணத்தை தொடர விரும்புகிறேன்

  • @azeerafathiii9764
    @azeerafathiii9764 10 หลายเดือนก่อน +3

    Super bro 💙

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  10 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி

  • @jegajega0511
    @jegajega0511 10 หลายเดือนก่อน +2

    Good job 👍

  • @Ragavan0401
    @Ragavan0401 10 หลายเดือนก่อน +3

    கோவில் என்றால் மனிதர்கள் அமைதியை தேடி எங்கள மனதை கோமா நிலையில் தியானம் செய்யும் அமைதியான இடம் தான் ( கோ) வில் இது பிழை என்றால் மன்னிக்கவும் 🙏🏽🙏🏽🙏🏽

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  10 หลายเดือนก่อน

      நிச்சயமாக உங்கள் கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியவை கோயில் என்ற சொல்லுக்கு அர்த்தம் இந்த காணொளியில் உள்ளது முழுமையாக பாருங்கள் உங்கள் நண்பர்கள் உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் இந்த காணொளியை பகிருங்கள் அவர்களும் இந்த காணொளி மூலம் பயன்படட்டும் என்னிடம் இருக்கும் குறைகளை என்னிடம் கூறுங்கள் அந்த குறைகளை நிவர்த்தி செய்து கொண்டு இந்த வெற்றிகரமான பயணத்தை தொடர விரும்புகிறேன் நன்றி தொடர்ந்தும் என்னுடனே இணைந்து இருங்கள்

  • @mssuhan7464
    @mssuhan7464 10 หลายเดือนก่อน +1

    Very nice Anna

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  10 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி தொடர்ந்தும் என்னுடன் இணைந்து இருங்கள்

  • @nagarajan-si7fi
    @nagarajan-si7fi 9 หลายเดือนก่อน

    Good

  • @arunimadushani9859
    @arunimadushani9859 10 หลายเดือนก่อน +1

    👍👍🌹💗

  • @loveyouall4880
    @loveyouall4880 10 หลายเดือนก่อน

    super

  • @sivanyasivanya2022
    @sivanyasivanya2022 10 หลายเดือนก่อน +1

    Good news

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  10 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி

  • @mujamuja7910
    @mujamuja7910 10 หลายเดือนก่อน +1

    Talk with chanu videos ellame parthutten anna

  • @sinthusinthu3793
    @sinthusinthu3793 10 หลายเดือนก่อน +1

    👌👌👍🎉

  • @muthunagar
    @muthunagar 10 หลายเดือนก่อน +2

    Ko - King , IL - Illam

  • @MohammadAsfak-ic9ub
    @MohammadAsfak-ic9ub หลายเดือนก่อน

    Bro kattankudy Deen road viktory ground kitte vaange bro plss ❤❤❤❤

  • @user-hj4oq8un5e
    @user-hj4oq8un5e 10 หลายเดือนก่อน +4

    ஆன்மாக்கள் லயிக்கும் இடம் கோயில்

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  10 หลายเดือนก่อน

      நிச்சயமாக சரியான பதில் உங்களுக்கும் தெரிந்த விடயங்களை எனக்கு சொல்லித் தாருங்கள் நானும் அதை கற்றுக் கொண்டு மக்களுக்கும் அதை கற்றுக் கொடுப்போம்

  • @koviloorkanujan2500
    @koviloorkanujan2500 10 หลายเดือนก่อน +1

    Sir appidiye sihala video vum podunga

  • @user-kh1sm2fc2q
    @user-kh1sm2fc2q 3 หลายเดือนก่อน +1

    Entha Ijada Enna kathaikka vidurar Ellai putinthu kollungka Ija

  • @thinusan2877
    @thinusan2877 10 หลายเดือนก่อน +1

    நல்ல முயற்சி❤
    ஆனால் கோயில் என்று தனியாக சொல்வது தவறு அது
    திருக்கோவில் திரு என்பது இறை கோ என்பது அரசன் இல் என்பது இல்லை
    இறை முன் அனைவருமே சமம் என்பதே அர்த்தம்
    இது ஒரு பெயர் அல்ல
    அறிவுறுத்தல்❤

  • @PirapaPirapa-jz8ci
    @PirapaPirapa-jz8ci 10 หลายเดือนก่อน +3

    ஆன்மா லயிக்கும் இடம் ஆலயம்

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  10 หลายเดือนก่อน

      நிச்சயமாக

  • @genes143
    @genes143 10 หลายเดือนก่อน +1

    கோ என்றால் கடவுள் இல் என்றால் இல்லம் கடவுள் வாழும் இல்லம் கோயில் இது நான் சித்தர்கள் சொன்ன விளக்கம் தம்பி உங்கள் பணி தொடர நானும் இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் ❤🔯🕉️🇧🇭🇱🇰🕉️🔯✡️

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  10 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி தொடர்ந்தும் என்னுடன் இணைந்து இருங்கள்

  • @ShanaCreations
    @ShanaCreations 8 หลายเดือนก่อน

    இறைவன் வீற்றிருக்கும் இடம் கோயில்

  • @NabrisNabris-i2c
    @NabrisNabris-i2c หลายเดือนก่อน

    ஆலயம்

  • @magarisimaga2563
    @magarisimaga2563 10 หลายเดือนก่อน +2

    Thurainilavanaikku vangka Anna ungkada kilvekalukku pathil kidaikkum

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  10 หลายเดือนก่อน

      துரைநீலாவனை எங்கு இருக்கிறது என்று சொல்லுங்கள்

  • @sureshjoel1383
    @sureshjoel1383 9 หลายเดือนก่อน +1

    Ko- king. ILL-house

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 10 หลายเดือนก่อน

    கோவில் என்பது கோ=அரசன்
    இல்=வாழும் இடம்
    அவரை சந்திக்க போகிறோம்

  • @TmailS-nb5il
    @TmailS-nb5il 9 หลายเดือนก่อน

    கோயில் என்பது மனது நிம்மதிக்காக

  • @StyleBoy95
    @StyleBoy95 10 หลายเดือนก่อน +1

    கோ என்பது ஒர்‌ உயிர்மெய்யெழுத்து (க்‌*ஓ) ; இறைவன்‌ ; பேரரசன்‌ ; அரசன்‌ ; தந்த ;
    தலைமை ; மலை ; குயவன்‌ ; பசு ; எருது ; தேவலோகம்‌ ; வானம்‌ ; பூமி ;
    இசை ; கர்‌ ; சூரியன்‌ ; சந்திரன்‌ ; வச்சரப்படை ; அம்பு ; கண்‌ : சொல்‌ ;
    மேன்மை : நீர்‌ : இரசம்‌ ; இலந்தைமரம்‌ : இரங்கற்குறிப்பு . அந்தரம், குலிசம், பார், அத்திரம் , திசை, வேல், மன்னவன், விழி, பசு என்ற பொருளும் உண்டு.

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  10 หลายเดือนก่อน +1

      இத்தனை சொற்கள் எனக்கும் தெரியாது மிகவும் நன்றி சொல்லித் தந்ததற்கு தொடர்ந்தும் என்னுடன் இணைந்து இருங்கள் நன்றி.

  • @nusair_noushad
    @nusair_noushad 10 หลายเดือนก่อน

    Before - kalin
    After - passe
    Till -
    When - kiyala
    Because - nisa
    Can you teach all of these in a video sir pls with examples?

  • @mujamuja7910
    @mujamuja7910 10 หลายเดือนก่อน +1

    Engada oor pakkamum vanga Anna pottuvil

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  10 หลายเดือนก่อน +1

      நிச்சயமாக ஞாயிற்றுக்கிழமை வருகிறேன்

    • @mujamuja7910
      @mujamuja7910 10 หลายเดือนก่อน

      @@TamilVoiceNews we are waiting ❤️

  • @suganthansuganthan3309
    @suganthansuganthan3309 10 หลายเดือนก่อน +1

    Anmaa Kal layapatum itam

  • @mujamuja7910
    @mujamuja7910 10 หลายเดือนก่อน +1

    Ungala ethir parthute irukurom pottuvil ku

  • @karthikg.l.4330
    @karthikg.l.4330 2 หลายเดือนก่อน +1

    Nanbare thaiva seithu Tamil Natirkku vanthu solli thanga

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  2 หลายเดือนก่อน

      நிச்சயமாக வருகிறேன்

  • @mahenthiranrajah571
    @mahenthiranrajah571 9 หลายเดือนก่อน +1

    கோ என்றால் அரசனைத்தான் கூடுதலாக குறிக்கும்

  • @Alshafa2015
    @Alshafa2015 10 หลายเดือนก่อน +2

    கோ என்றால் கடவுள் ,அரசன் இருக்கும் இடம்

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  10 หลายเดือนก่อน

      ஆம் நிச்சயமாக அரசன் தலைவன் கடவுள் இவர்கள் வசிக்கும் இடம் என்பதை குறிக்கும் அல்லது இவர்களின் இல்லம் என்பதை குறிக்கிறது நன்றி தொடர்ந்தும் என்னுடன் இணைந்து இருங்கள்

  • @kokulamoorthykovinthapilla606
    @kokulamoorthykovinthapilla606 9 หลายเดือนก่อน +1

    ஐயாவுக்கு எந்த இடத்தில் எதை வைத்து சொல்வதென்றே தெரியாது " கோ " வை வைத்து விதண்டாவாதம் செய்கின்றார் ஒரு சொல்லுக்கு பல பெயர்களுண்டு. அதை எந்த இடத்தில் எதை வைத்து சொல்வதென்பதுதான் " இடம், பொருள், ஏவல். இது புரியாமல் சொதப்பறான் பாரு அந்த ஆள்....

  • @user-qk8hs6hd8v
    @user-qk8hs6hd8v 10 หลายเดือนก่อน +1

    Nala.porigram

    • @anoji0092
      @anoji0092 10 หลายเดือนก่อน

      கோ என்றால் கடவுள்,இல் என்றால் இல்லம்.எனவே கடவுளின் இல்லம்.

  • @AppleLanka-fz3jb
    @AppleLanka-fz3jb 10 หลายเดือนก่อน +2

    Sir singhala education vdo poduga pls

  • @ohmsai5413
    @ohmsai5413 10 หลายเดือนก่อน +1

    💖💖💖🇶🇦

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  10 หลายเดือนก่อน

      💛💛💛💛💛

  • @chandranchandran5800
    @chandranchandran5800 2 หลายเดือนก่อน

    அந்தஐயா
    ரொம்பவலந்ததிதான்
    பெரும்.பிரசின

  • @rajdans3733
    @rajdans3733 9 หลายเดือนก่อน

    மடயன்களே, பசுவை சிலர் கடவுளாகவும் தாயாகவும் பார்ப்பதாலே, அதை 'கோ மாதா' என அழைக்கிறார்கள்.

  • @chandranchandran5800
    @chandranchandran5800 5 หลายเดือนก่อน +1

    சூபர்.சகோ

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  2 หลายเดือนก่อน

      மிக்க நன்றிகள் தொடர்ந்தும் இணைந்திருங்கள்

  • @varathanvarathan3062
    @varathanvarathan3062 10 หลายเดือนก่อน +1

    கோயில் என்பதன் பொருள் : இப்போ உதாரணமாக கோயில் என்றால் ஆலயம் என்றும் பொருள் படும் oR கோ என்றால் அரசன், இறைவன். யில் என்றால் இடம் என்று பொருள் அதாவது அரசன் or இறைவன் வாழும் (இருக்கு )இடம் கோயில் ஆலயம் என்றால் ஆன்மா லயிக்கும் இடம் ஆலயம் ஆகும். தவறாக இருந்தால் மன்னிக்கவும்...

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  10 หลายเดือนก่อน +1

      இல்லை உங்கள் கருத்து சரியானது தான் அடுத்த காணொளிகளில் நான் ஆலயத்திற்கும் கோயிலுக்கும் இடையே இருக்கக்கூடிய வித்தியாசங்களை எடுத்துக் கொண்டு வந்து ஒரு நிகழ்ச்சியை செய்கிறேன் தொடர்ந்தும் என்னுடன் இணைந்து இருங்கள் நன்றி 💘

    • @varathanvarathan3062
      @varathanvarathan3062 10 หลายเดือนก่อน

      @@TamilVoiceNews ok thank you

  • @mohamedammar6879
    @mohamedammar6879 10 หลายเดือนก่อน +1

    Bro enna ipo class video podra illa

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  10 หลายเดือนก่อน

      இப்பொழுதும் நான் மக்களுக்கு தேவையான அறிவை வளர்ப்பதற்கான வகுப்பை நடத்திக் கொண்டுதான் இருக்கிறேன்

  • @raviraviravi9636
    @raviraviravi9636 2 หลายเดือนก่อน

    இ ஸ் லா மி யா ரி டா ம் கேட்கவும்

  • @genes143
    @genes143 10 หลายเดือนก่อน +1

    நமது வீடு இல்லம் அரண்மனை இவை எல்லாம் நமது உன்மையான மகப்பளமையான நமது முன்னோர்கள் பயன்படித்திய சொற்கள் தம்பி நீங்கள் அடுத்த பதிவில் ஆசனம் என்றால் என்ன அப்படி ஒருகாணொளி பதிவிடுங்கள் நன்றி தம்பி வாழ்க வளமுடன் ❤❤❤🕉️🔯

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  10 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி எனது whatsapp இலக்கத்தை தொடர்பு கொள்ளுங்கள் உங்களுக்கு தெரிந்த விடயத்தை எனக்கு சொல்லித் தாருங்கள் நானும் கற்றுக் கொண்டு அதை மக்களிடத்திலும் சொல்லிக் கொடுப்போம்

  • @bettydaniel1462
    @bettydaniel1462 10 หลายเดือนก่อน +1

    🎉🎉😂💚💚👌🏻👌🏻🇫🇷

  • @rajankk7798
    @rajankk7798 9 หลายเดือนก่อน

    தம்பி அது கோயில் இல்லை கோவில்

  • @ilmahzainab5920
    @ilmahzainab5920 10 หลายเดือนก่อน +1

    sir sinhal video nka

  • @mohammedfowstheen2104
    @mohammedfowstheen2104 10 หลายเดือนก่อน +1

    Sir sinhalm sollittanga romba naalahittu plz😢

  • @pushpanal4466
    @pushpanal4466 10 หลายเดือนก่อน +1

    தம்பி நீங்கள் மக்களை முட்டாளாக்குகிறீர்கள்.

  • @jayganesh6902
    @jayganesh6902 10 หลายเดือนก่อน +1

    தம்பி சரவணன்👍🏿👍🏿👍🏿

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  10 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி சரவணன் அண்ணா 🤝🤝🤝🤝🤝🤝

  • @arulkumar7538
    @arulkumar7538 3 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  2 หลายเดือนก่อน

      💛💚🩵💙💗

  • @konjamsinthippomchannel5710
    @konjamsinthippomchannel5710 10 หลายเดือนก่อน +1

    அருமை

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  10 หลายเดือนก่อน

      இனிய காலை வணக்கம் மிகவும் நன்றி