1. சிவனாரின் பிள்ளை கணநாத வள்ளல் திருப்பாதம் முந்தி தொழுது புவியளாக் குன்றந் தனிலாடும் வேலன் புகழ் பாட நல்ல தமிழை சுவையோடு தந்து நிறைவாகச் செய்ய த் துணையாக வேண்டும் எனவே கவிபாடி வேண்டிக் கசிந்த்தேது கின்றேன் கணநாதன் எந்தன் துணையே பதிகம் 2 கல்லாத பேர்க்கும் கவிபாடும் ஆற்றல் கடல்போல தந்து விடுவான் வெல்லாத கோழை வெகுவீரனாக விதிமாற்றி வைத்து விடுவான் நில்லாத செல்வம் நி லையாக இல்லில் நிதங்கூட வைத்துவிடுவான் செல்வாக்கும் வீடும் சீரோடு ஈவான் சிறுவாபுரிக் குமரனே 3 எனக்காக இல்லம் இலையே என்றேங்க எழில்வீடு ஐயன் தருவான் பணக்கரான் என்றும் பரதேசி என்றும் பார்த்தாள எண்ணி யறியான் தனைக்காண வந்து தமிழ்பாடும் அன்பர் துணையாகஎன்றும் வருவான் தினைக்காட்டு வள்ளி தனை நாடும் வள்ளல் சிறுவாபுரிக் குமரனே 4 நெல்லோடு வாழை நிறைவாக சூடும் நிலமோங்கு நல்ல பதியாம் வில்லேந்தும் ராமர் வைதேகி பாலர் வென்றடி நின்ற இடமாம் பொல்லாத சூரன் புரமோட்டி வேலன் பொழுதோடு தங்கும் இடமாம் செல்வாக்கும் வீடும் சீரோடு ஈவான் சிறுவாபுரிக் குமரனே 4 தவமோங்கு தந்தை செவியோடி பேசிக் சதுர்வேதம் சொல்லி விடவே சிவசாமி நீயும் தென்சாமி மலையில் திருவீடு கொள்ள விலையோ புவிவாழும் யானும் புதுவீடு ஒன்றில் புகவேணும் நல்ல குடியே சிவபால தேவன் ஒருவீடு ஈவான் சிறுவாபுரிக் குமரனே 5 எட்டாத வானோர் எழிலான வீட்டில் எக்காள மிட்டு ப் புகுந்து கொட்டாடும் சூரன் குலநாசமாக க் கூர்வேலை த் தொட்ட குமரன் தட்டாமல் தேவர் தன்வீடு தன்னில் தானாள விட்ட குமரன் செட்டாய் எனக்கும் ஒருவீடு ஈவான் சிறுவாபுரிக் குமரனே 6 சூராதி சூரன் தூளாகிப் போக ஜெகமேவு தேவர் மகிழ்ந்து காராருங் கூந்தல் தெய்வானை தன்னைக் கல்யாணம் செய்து தருவார் ஏராரும் வேலன் வேலன் இல் வாழ்க்கை காணும் இனிய பரங்குன்றம் எழிலாம் சீராய் எனக்கும் ஒருவீடு ஈவான் சிறுவாபுரிக் குமரனே 7 சிற காட வானில் பறந்தாடும் புள்ளும் சிறுகூடு கட்டி வளரும் குறியாய்ப் பணத்தை கொள்ளாது விட்ட அறியாத பிள்ளை எனையும் உறவோரும் என்றும் ஒப்போடு காண உடனோ டி வந்து அருளி சிறியேன் எனக்கும் ஒருவீடு ஈவான் சிறுவாபுரிக் குமரனே 8 ஏராள செல்வம் இருந்தாலும் எல்லாம் எல்லார்க்கும் வாய்ப்ப திலையே பாராளும் கந்தன் பார்த்தாலே கிட்டும் பாராங்கும் உண்மை நிலையே ஊராரும் போற்றும் பேரோடு வாழ உடனோடி வந்து அருளி சீரான இல்லம் தோதாய் அருள்வான் சிறுவாபுரிக் குமரனே 9 மெய் பேச வாழ்வில் விளையாது துன்பம் விதி கூறும் உண்மை இதுவே பொய்பேசிச் செல்வம் புகழோடு யாரும் புவி வாழ்ந்த தென்றும் இலையே கையாற வேலன் காலத்தேடி ப் பற்றக் கவினாடும் இன்ப நிலையே தெய்வானை நாதன் ஒருவீடு ஈவான் சிறுவாபுரிக் குமரனே வரம் 10 இப்பாடல் பத்தும் எப்போதும் பாட எந்நாளும் இன்பம் மிகுமே செப்பாத போதும் தப்பேதும் இல்லை செவியாறக் கேட்பின் நலமே தப்பாது தேடும் தரமான வீடு தனதாக வந்து விடுமே அப்பாவின் பிள்ளை அழகேச வள்ளல் அவன் ஆசி உண்டு நிதமே
முருகா எல்லோர்க்கும் ஒரு சிறு வீடு இருக்க அருள்புரிக சொத்த இடம், வீடு (ம) 16 செல்வங்களும் கிடைக்க அருள் புரிவாய் ஓம் சரவணா கார்த்திகையை அம்மையப்பனின்மைந்தா.🌺🥥🔥👁️பாரப்பா பழனிமலை ஆண்டவா!
அப்பனே முருகா நிலபிரச்னை விட்டுப்பிரச்னை சசெய்து கொடுப்பா என் பிள்ளைகளுக்கு அறிவு கல்வி நாணம் உடல் நலம் அருள்வாயப்பா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா
முருகா... 🙏🏻 எங்களுக்கு நிலம் பிரச்சினை தீர வேண்டும்... 🙏🏻 எங்களுக்கு சொந்த வீடு அமைய வேண்டும் முருகா...🙏🏻 நீ தான் அருல் புரிய வேண்டும் முருகா..🙏🏻 சிறுவாபுரி முருகனுக்கு அரோகரா...வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.... 🙏🏻✨ அரோகரா அரோரா அரோரா...🙏🏻✨
அப்பா முருகா நீங்க தான் எங்க சொந்த வீடுக்கு போறதுக்கு உதவி செய்யணும் முருகா விடலாம் கட்டி அந்த வீடுக்கு போக முடியாம தவிக்குறோம் யாருக்கும் எனக்கு வந்த கஷ்டம் வரவே கூடாது முருகா 😂😂😂😂😂😂 அந்த வீடுக்கு போய் நான் கணவர் 2 மகன் சந்தோசமா வாழனும் முருகா உங்களால் மட்டும் தான் முடியும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭
முருகா குமரா குகனே வேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயம் இல்லை, குகன் உண்டு குறையில்லை, கந்தன் உண்டு கவலையில்லை. எல்லா பிணியும் எந்தனைக் கண்டால் நில்லாது ஓட நீ எனக்கு அருள்வாய் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம். குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.
சிறுவாபுரி முருகா முருகா கந்த சஷ்டி விரதம் விரதம் உள்ளேன் எனக்கு ஒரு வீடு தந்தருள் முருகா அனைவருக்கும் வீடு தந்தருள் முருகா அடுத்த கந்த சஷ்டிக்கு குள் எனக்கு ஒரு வீடு தந்தருள் முருகா ரொம்பவும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறேன் முருகா கடைக்கண் பார்வை வேண்டும் முருகா ஓம் சரவணபவ❤
சிறுவாபுரி முருகா எங்களோட வீட்டு வேலை பாதியில் நின்றுவிட்டது நல்லபடியாக வீட்டு வேலை முடிந்து பால் காய்ச்சி குடி போக வேண்டும் அப்பா உங்களோட அருள் வேண்டும் வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா
சிறுவாபுரி முருகப்பெருமானே முருகா நான் நல்லபடியாக வீடு கட்டணும் முருகா அதற்கு உன் துணை வேண்டும் முருகா சிறுவாபுரி முருகனுக்கு அரோகரா அரோகரா ஆறுமுகம் அருகிலும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவண பவ
பெரிய பெண்ணுக்கு திருமணம் நடந்ததுக்கு முருகருக்கு நன்றிவேண்டுதலில் ஒன்று நிறை வேறியது குலதெய்வம் முருகனுக்கு நன்றி மென்மேலும் எங்களுடைய வேண்டுதல் நிறை வேற வேண்டு்ம் முருகரை தரிசிக்க வேண்டு்ம்
முருகன் அருள் துணை எனக்கு ஒரு சிறந்த வீடு அமைய வேண்டும் அப்பா துணை எனக்கு... சிருவாபுறி முருகன் துணை அருள் கூர்ந்து..... எனக்கு..... முருகன் போற்றி போற்றி ஓம் முருகன் அருள் துணை எனக்கு
சிறுவாபுரி முருகா நீயே எங்களுக்கு வீடு அமைத்து கொடுக்க வேண்டும் முருகா உன்னுடைய சன்னதிக்குவந்தும் எங்களுக்கு வீடு அமையவில்லை எங்கள் வீட்டை வித்துட்டோம் நாங்கள் இருவரும் வீடு இல்லாததால் மிகவும் வருந்துகிறேன் நீங்கள் தான் எங்களுக்கு அருள் புரிய வேண்டும் முருகா
இப்பாடல் பத்தும் எப்போதும் பாட எந்நாளும் இன்பம் மிகுமே செப்பாத போதும் தப்பேதும் இல்லை செவியாறக் கேட்பின் நலமே தப்பாது தேடும் தரமான வீடு தனதாக வந்து விடுமே அப்பாவின் பிள்ளை அழகேச வள்ளல் அவன் ஆசி உண்டு நிதமே 🙏இப்பாடல் பத்தும் எப்போதும் பாட எந்நாளும் இன்பம் மிகுமே செப்பாத போதும் தப்பேதும் இல்லை செவியாறக் கேட்பின் நலமே தப்பாது தேடும் தரமான வீடு தனதாக வந்து விடுமே அப்பாவின் பிள்ளை அழகேச வள்ளல் அவன் ஆசி உண்டு நிதமே நிதமே நிதமே🙏 இப்பாடல் பத்தும் எப்போதும் பாட எந்நாளும் இன்பம் மிகுமே செப்பாத போதும் தப்பேதும் இல்லை செவியாறக் கேட்பின் நலமே தப்பாது தேடும் தரமான வீடு தனதாக வந்து விடுமே அப்பாவின் பிள்ளை அழகேச வள்ளல் அவன் ஆசி உண்டு நிதமே🙏 இப்பாடல் பத்தும் எப்போதும் பாட எந்நாளும் இன்பம் மிகுமே செப்பாத போதும் தப்பேதும் இல்லை செவியாறக் கேட்பின் நலமே தப்பாது தேடும் தரமான வீடு தனதாக வந்து விடுமே அப்பாவின் பிள்ளை அழகேச வள்ளல் அவன் ஆசி உண்டு நிதமே🙏 இப்பாடல் பத்தும் எப்போதும் பாட எந்நாளும் இன்பம் மிகுமே செப்பாத போதும் தப்பேதும் இல்லை செவியாறக் கேட்பின் நலமே தப்பாது தேடும் தரமான வீடு தனதாக வந்து விடுமே அப்பாவின் பிள்ளை அழகேச வள்ளல் அவன் ஆசி உண்டு நிதமே🙏
ஐந்து வருடத்திற்கு முன்பு வீடு வேண்டும் என்றுவேண்டி வந்துள்ளேன் கூடிய விரைவில் சொந்த விடு அமைய அருள்புரிய சிறுவாபுரி முருகர் அருள் புரிய வேண்டி சிரம் தாழ்ந்து வேண்டுகின்றேன் வெற்றி வேல் முருகருக்கு அரரோகரா
ஸ்ரீ கந்தனேசெந்தாமரைமலர்பாதனேகருணைவடிவாய்நின்றவனேகைதொழவேவரம்லநீதருள்புரிவாய்கலியுகவரதாவடிவேலாசுந்தரவனமதில்வேடனாய்தருவாய்வ்ருத்தனாய்வள்ளியைமணந்தவனேஜெயஜெயசங்கரகுமாரகுருபரகுன்றக்குடிவளர்குமரேசாஓன் ஸ்ரீ கந்தனேசெந்தாமரைமலர்பாதனேகருணைவடிவாய்நின்றவனேகைதொழவேவரம்லநீதருள்புரிவாய்கலியுகவரதாவடிவேலாசுந்தரவனமதில்வேடனாய்தருவாய்வ்ருத்தனாய்வள்ளியைமணந்தவனேஜெயஜெயசங்கரகுமாரகுருபரகுன்றக்குடிவளர்குமரேசாஓன் கந்தனேசெந்தாமரைமலர்பாதனேகருணைவடிவாய்நின்றவனேகைதொழவேவரம்லநீதருள்புரிவாய்கலியுகவரதாவடிவேலாசுந்தரவனமதில்வேடனாய்தருவாய்வ்ருத்தனாய்வள்ளியைமணந்தவனேஜெயஜெயசங்கரகுமாரகுருபரகுன்றக்குடிவளர்குமரேசாஓன் அலைகடல்போலவேசங்கம்முழங்கிபடையுடன்வந்துபோர்செய்தஅடமிகுசூரன்சிரமதைத்துணித்த ஆறெழுத்துண்மைபொருளோனேதிடமுடன்பணிவார்சித்தம்இனித்திடும்தேனேதெள்ளமுதப்பெருக்கேஜெயஜெயசங்கரகுமாரகுருபரகுன்றக்குடிவளர்குமரேசாரெண்டு தந்தையானஜகதீஸருக்குஉயர்மந்திரம்அதனைவிந்தையாகசிந்தைகுளிரவுபதேசம்செய்தசுந்தரமன்மதசுகுமாராவெந்துயர்வாதபித்தமொடுபலவயிற்றினில்உறைந்திடும்பிணிதீர்ப்பாய்ஜெயஜெயசங்கரகுமாரகுருபரகுன்றக்குடிவளர்குமரேசாமூனு ரவிகுலதசரதன்மகனாய்வந்துராவணனையொழித்தாதரித்தபுவிபுகழ்கோதண்டராமன்மனம்மகிழ்புனிதமருமகன்ஆனவனேவெவ்வினைதீர்த்திடும்விக்னவினாயகன்சோதரஞானக்ருபாகரனேஜெயஜெயசங்சரகுமாரகுருபரகுன்றக்குடிவளர்குமரேசாநாலு முருகனுக்கிணையாய்மற்றொருதெய்வம்மூவுலகம்தனில்உண்டோசொல்அருணம்அறிந்துசெய்அடியவர்க்குஅருள்தந்தருள்புரியும்தயாபரனேஉருகிகுகாஎன்றுஒருதரம்உரைப்பவர்உளம்தனில்நின்றருளநடம்புரியும்ஜெயஜெயசங்கரகுமாரகுருபரகுன்றக்குடிவளர்குமரே ஸ்ரீ கந்தனேசெந்தாமரைமலர்பாதனேகருணைவடிவாய்நின்றவனேகைதொழவேவரம்லநீதருள்புரிவாய்கலியுகவரதாவடிவேலாசுந்தரவனமதில்வேடனாய்தருவாய்வ்ருத்தனாய்வள்ளியைமணந்தவனேஜெயஜெயசங்கரகுமாரகுருபரகுன்றக்குடிவளர்குமரேசாஓன் 🙏🙏🙏
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.நல்ல பதிகம்.தங்களின் குரல் இனிமையாக இருந்தது.உங்களின் இனிமையான குரலில் இந்த பதிகம் கேட்டது மனம் முருகனின் திருவடி பற்றியது.நன்றி.மிக்க நன்றி.🌹🌹🌹🙏🙏🙏
இப்பாடல் பத்தும் எப்போதும் பாட எந்நாளும் இன்பம் மிகுமே செப்பாத போதும் தப்பேதும் இல்லை செவியாறக் கேட்பின் நலமே தப்பாது தேடும் தரமான வீடு தனதாக வந்து விடுமே அப்பாவின் பிள்ளை அழகேச வள்ளல் அவன் ஆசி உண்டு நிதமே 🙏🙏🙏இப்பாடல் பத்தும் எப்போதும் பாட எந்நாளும் இன்பம் மிகுமே செப்பாத போதும் தப்பேதும் இல்லை செவியாறக் கேட்பின் நலமே தப்பாது தேடும் தரமான வீடு தனதாக வந்து விடுமே அப்பாவின் பிள்ளை அழகேச வள்ளல் ஆசி உண்டு நிதமே🙏 இப்பாடல் பத்தும் எப்போதும் பாட எந்நாளும் இன்பம் மிகுமே செப்பாத போதும் தப்பேதும் இல்லை செவியாறக் கேட்பின் நலமே தப்பாது தேடும் தரமான வீடு தனதாக வந்து விடுமே அப்பாவின் பிள்ளை அழகேச வள்ளல் ஆசி உண்டு நிதமே🙏🙏 இப்பாடல் பத்தும் எப்போதும் பாட எந்நாளும் இன்பம் மிகுமே செப்பாத போதும் தப்பேதும் இல்லை செவியாறக் கேட்பின் நலமே தப்பாது தேடும் தரமான வீடு தனதாக வந்து விடுமே அப்பாவின் பிள்ளை அழகேச வள்ளல் ஆசி உண்டு நிதமே🙏 இப்பாடல் பத்தும் எப்போதும் பாட எந்நாளும் இன்பம் மிகுமே செப்பாத போதும் தப்பேதும் இல்லை செவியாறக் கேட்பின் நலமே தப்பாது தேடும் தரமான வீடு தனதாக வந்து விடுமே அப்பாவின் பிள்ளை அழகேச வள்ளல் ஆசி உண்டு நிதமே நிதமே🙏 இப்பாடல் பத்தும் எப்போதும் பாட எந்நாளும் இன்பம் மிகுமே செப்பாத போதும் தப்பேதும் இல்லை செவியாறக் கேட்பின் நலமே தப்பாது தேடும் தரமான வீடு தனதாக வந்து விடுமே அப்பாவின் பிள்ளை அழகேச வள்ளல் ஆசி உண்டு நிதமே🙏🙏🙏🙏 இப்பாடல் பத்தும் எப்போதும் பாட எந்நாளும் இன்பம் மிகுமே செப்பாத போதும் தப்பேதும் இல்லை செவியாறக் கேட்பின் நலமே தப்பாது தேடும் தரமான வீடு தனதாக வந்து விடுமே அப்பாவின் பிள்ளை அழகேச வள்ளல் ஆசி உண்டு நிதமே🙏🙏🙏🙏
1. சிவனாரின் பிள்ளை கணநாத வள்ளல் திருப்பாதம் முந்தி தொழுது
புவியளாக் குன்றந் தனிலாடும் வேலன்
புகழ் பாட நல்ல தமிழை
சுவையோடு தந்து நிறைவாகச்
செய்ய த் துணையாக வேண்டும் எனவே கவிபாடி வேண்டிக் கசிந்த்தேது கின்றேன் கணநாதன் எந்தன் துணையே
பதிகம்
2 கல்லாத பேர்க்கும் கவிபாடும் ஆற்றல்
கடல்போல தந்து விடுவான்
வெல்லாத கோழை வெகுவீரனாக
விதிமாற்றி வைத்து விடுவான்
நில்லாத செல்வம் நி
லையாக இல்லில் நிதங்கூட வைத்துவிடுவான்
செல்வாக்கும் வீடும் சீரோடு ஈவான்
சிறுவாபுரிக் குமரனே
3
எனக்காக இல்லம் இலையே என்றேங்க எழில்வீடு ஐயன் தருவான்
பணக்கரான் என்றும் பரதேசி என்றும் பார்த்தாள எண்ணி யறியான்
தனைக்காண வந்து தமிழ்பாடும் அன்பர் துணையாகஎன்றும் வருவான்
தினைக்காட்டு வள்ளி தனை நாடும் வள்ளல் சிறுவாபுரிக் குமரனே
4
நெல்லோடு வாழை நிறைவாக சூடும் நிலமோங்கு நல்ல பதியாம்
வில்லேந்தும் ராமர் வைதேகி பாலர்
வென்றடி நின்ற இடமாம்
பொல்லாத சூரன் புரமோட்டி வேலன் பொழுதோடு தங்கும் இடமாம்
செல்வாக்கும் வீடும் சீரோடு ஈவான்
சிறுவாபுரிக் குமரனே
4
தவமோங்கு தந்தை செவியோடி பேசிக் சதுர்வேதம் சொல்லி விடவே
சிவசாமி நீயும் தென்சாமி மலையில்
திருவீடு கொள்ள விலையோ
புவிவாழும் யானும் புதுவீடு ஒன்றில் புகவேணும் நல்ல குடியே
சிவபால தேவன் ஒருவீடு ஈவான்
சிறுவாபுரிக் குமரனே
5
எட்டாத வானோர் எழிலான வீட்டில்
எக்காள மிட்டு ப் புகுந்து
கொட்டாடும் சூரன் குலநாசமாக க் கூர்வேலை த் தொட்ட குமரன்
தட்டாமல் தேவர் தன்வீடு தன்னில் தானாள விட்ட குமரன்
செட்டாய் எனக்கும் ஒருவீடு ஈவான்
சிறுவாபுரிக் குமரனே
6
சூராதி சூரன் தூளாகிப் போக
ஜெகமேவு தேவர் மகிழ்ந்து
காராருங் கூந்தல் தெய்வானை தன்னைக்
கல்யாணம் செய்து தருவார்
ஏராரும் வேலன் வேலன் இல் வாழ்க்கை காணும் இனிய பரங்குன்றம் எழிலாம்
சீராய் எனக்கும் ஒருவீடு ஈவான்
சிறுவாபுரிக் குமரனே
7
சிற காட வானில் பறந்தாடும் புள்ளும்
சிறுகூடு கட்டி வளரும்
குறியாய்ப் பணத்தை கொள்ளாது விட்ட
அறியாத பிள்ளை எனையும்
உறவோரும் என்றும் ஒப்போடு காண
உடனோ டி வந்து அருளி
சிறியேன் எனக்கும் ஒருவீடு ஈவான்
சிறுவாபுரிக் குமரனே
8
ஏராள செல்வம் இருந்தாலும் எல்லாம் எல்லார்க்கும் வாய்ப்ப திலையே
பாராளும் கந்தன் பார்த்தாலே கிட்டும் பாராங்கும் உண்மை நிலையே
ஊராரும் போற்றும் பேரோடு வாழ
உடனோடி வந்து அருளி
சீரான இல்லம் தோதாய் அருள்வான்
சிறுவாபுரிக் குமரனே
9
மெய் பேச வாழ்வில் விளையாது துன்பம்
விதி கூறும் உண்மை இதுவே
பொய்பேசிச் செல்வம் புகழோடு யாரும்
புவி வாழ்ந்த தென்றும் இலையே
கையாற வேலன் காலத்தேடி ப் பற்றக்
கவினாடும் இன்ப நிலையே
தெய்வானை நாதன் ஒருவீடு ஈவான்
சிறுவாபுரிக் குமரனே
வரம்
10
இப்பாடல் பத்தும் எப்போதும் பாட எந்நாளும்
இன்பம் மிகுமே
செப்பாத போதும் தப்பேதும் இல்லை
செவியாறக் கேட்பின் நலமே
தப்பாது தேடும் தரமான வீடு
தனதாக வந்து விடுமே
அப்பாவின் பிள்ளை அழகேச வள்ளல்
அவன் ஆசி உண்டு நிதமே
வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா
தஸ்ரீசசறற
🎉
Ĺ
Vetiver muruga our family surrender your feet.
Arumai
முருகா வீடு இல்லாமல் இருக்கும் அனைவரும் நிம்மதியாக வாழ ஒரு சிறிய வீடு கொடு முருகா முருகா முருகா
Nichayam aruvan.. Ohm muruga
😢😢😢😢😢
முருகா எனக்கு ஒரு சொந்த வீடு அமைய நான் உன் 🦚🦚🦚🦚🦚
எங்களுக்கும் விரைவில் சொந்த வீடு அமைய அருள்புரிய வேண்டும் அப்பனே முருகா
@@Dhanalakshmi-w8e ohm saravanabava ohm saravanabava ohm saravanabava
முருகா எல்லோர்க்கும் ஒரு சிறு வீடு இருக்க அருள்புரிக சொத்த இடம், வீடு (ம) 16 செல்வங்களும் கிடைக்க அருள் புரிவாய் ஓம் சரவணா கார்த்திகையை அம்மையப்பனின்மைந்தா.🌺🥥🔥👁️பாரப்பா பழனிமலை ஆண்டவா!
Ohm muruga
Nice
Muruga enaku sondha veedu amaiya arul puringa Muruga 🙏🙏🙏 Om Muruga Saranam Saranam Saranam 🙏🙏🙏🙏🙏
Ohm muruga Ohm muruga Ohm muruga
மானசீகமாக இங்கிருந்தே சிறுவாபுரி முருகா உன்னை மனதார வேண்டுகிறேன்.
உலகத்தில் குன்று இருக்கும் இடமெல்லாம் உன் வீடு அப்பனே . இந்த பக்தைக்கு
ஒரு வீடு கொடு முருகா முருகா
ஓம் சரவணபவ
திருப்பரங்குன்றம் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா திருத்தணி முருகனுக்கு அரோகரா பழனி முருகனுக்கு அரோகரா பழமுதிர்ச்சோலை முருகனுக்கு அரோகரா சுவாமிமலை முருகனுக்கு அரோகரா பூங்கா முருகனுக்கு அரோகரா சிறுவாபுரி முருகனுக்கு அரோகரா
Ohm muruga
ஓம் முருகா ❤🙏🙏🙏🙏
என் நல்ல அரசாங்க வேலைவாங்கிகொடு முருகா சரணம்முருகா
என்சின்னமகளுக்குநல்ல அரசாங்க வேலைவாஙாகிக் கொடுமுருகா முருகாசரணமா
எங்களுக்கும்விரைவில் சொந்த வீடு அமையசிறுவாபுரிமுருகன்அருள்புரியவேண்டும்🙏🙏🙏🙏🙏
ஓம் முருக ஓம் முருக ஓம் முருக
அப்பனே முருகா நிலபிரச்னை விட்டுப்பிரச்னை சசெய்து கொடுப்பா என் பிள்ளைகளுக்கு அறிவு கல்வி நாணம் உடல் நலம் அருள்வாயப்பா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா
Ohm muruga...
சிறுவாபுரி முருகன் ருளால் எங்களுக்கும் சொந்த வீடு அமைய வேண்டும் அப்பா சண்முகா....❤
முருக முருக முருக
சிறு வாபுரிமுருகா எனக்கு சொந்த வீடு இல்லை.நீதான் அருள் புரியவேண்டும் முருகா.வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.
முருகா... 🙏🏻
எங்களுக்கு நிலம் பிரச்சினை தீர வேண்டும்... 🙏🏻
எங்களுக்கு சொந்த வீடு அமைய வேண்டும் முருகா...🙏🏻
நீ தான் அருல் புரிய வேண்டும் முருகா..🙏🏻
சிறுவாபுரி முருகனுக்கு அரோகரா...வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.... 🙏🏻✨
அரோகரா அரோரா அரோரா...🙏🏻✨
Ohm muruga
Om muruga Saranam
எங்களுக்கும் விரைவில் சொந்த வீடு அமைய அருள் புரிவாய் முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
Nichayam arul purivan Arumugan .. Ohm Muruga
கந்தர்அலங்காரம் வேல்பட்டுஅழிந்துசெந்தூர்வயல்பொழில்நேம்கடமாபின்மால்பட்டுஅழிந்ததுவேலையும்சூரனும்வெற்பும்அவன்காலாபட்டுஅழிந்ததுஇங்குஎன்தலைமேல்அயன்கையெழுத்தேகந்தரலங்காரம் சண்முககடவுள்போற்றிசரவணதுதித்தாய்போற்றிகண்மணிமுருகன்போற்றிகார்த்திகைபாலாபோற்றிதன்மலர்கடம்பமாலைதாங்கியதோழாபோற்றிவிண்பதிவதனவள்ளிவேலவாபோற்றி 🙏🙏🙏🙏
@@mohanana5694
Ohm saravanabava ohm saravanabava ohm saravanabava
இந்த பாட்டை பாடிய
இசை அமைத்த
பாட்டை வெளியிட்ட
கேட்க வைத்த
அனைத்து சக்திகளுக்கும்
நன்றிகள்
ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா
@@shivachannel6812🎉😂 Dee
Om,muruganantee,iyya
முருகன் சரணம்
Om murugasontha veedu arulvai.
உடல் ஊனமுற்ற என் மகனுக்கு ஆழ்துளைக் கிணறு அமைத்து கழிப்பிட வசதியுடன் சிறிய வீடு ஒன்று கட்டித் தருவாய் முருகா!
Ohm muruga
Murugan tharuvar
உங்களுக்கு இது ஓவராக தெரியவில்லையா
Idhula enna over..kaal oonam na kurai ya..
❤❤❤😂😂❤😂2😂😂😂❤2😂😂😂😂😂😂😂22😂😂😂😂❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂2😂😂a😂😂22😂😂😅😂
ஓம் சிறுவாபுரி முருகா போற்றி. எனக்கும் ஒரு வீடு கட்ட வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை நிறைவேற அருள் புரிய வேண்டும் முருகா.
Ohm Muruga
அப்பா முருகா நீங்க தான் எங்க சொந்த வீடுக்கு போறதுக்கு உதவி செய்யணும் முருகா
விடலாம் கட்டி அந்த வீடுக்கு போக முடியாம தவிக்குறோம் யாருக்கும் எனக்கு வந்த கஷ்டம் வரவே கூடாது முருகா 😂😂😂😂😂😂 அந்த வீடுக்கு போய் நான் கணவர் 2 மகன் சந்தோசமா வாழனும் முருகா உங்களால் மட்டும் தான் முடியும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭
@@ponnalrk9012 முருகன் நிச்சயம் அருள் புரிவானாக
முருகா எங்களுக்கு நல்ல படியாக வீடு அமைய அருள் புரிவாய்
Ohm muruga
முருகா ❤❤❤❤நான் நல்லபடியாக சொந்தவீடுக்கு போகனும்❤❤ ஓம் சரவணபவ
உண்மையில் அற்புதம்தான்.
எங்களுக்கு குடியிருக்க அருமையான வீடு
அமைந்துள்ளது.
சிறுவாபுரிக் குமரன் மற்றும்
வள்ளலார் ஐயாவின்
பரிபூர அருளினால் தான்,
Ohm muruga...
Om muruga❤❤❤❤❤
முருகா குமரா குகனே
வேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயம் இல்லை, குகன் உண்டு குறையில்லை, கந்தன் உண்டு கவலையில்லை.
எல்லா பிணியும் எந்தனைக் கண்டால் நில்லாது ஓட நீ எனக்கு அருள்வாய்
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.
எனக்கும் சொந்த வீடு அமைய அருள் புரிவாய் முருகா
Ohm muruga
ஓம் சிறுவாபுரி முருகன் திருவடி சரணம் சரணம் எனக்கு சொந்த வீடு அமையும் என்று அருள்புரியும்
ஓம் சிறுவாபுரி முருகன் திருவடி சரணம் சரணம்
முருகா என் குழந்தைகளுக்கு கல்வி செல்வம் தாருங்கள் அப்பா சிறுவாபுரி முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
Ohm muruga
சிறுவாபுரி முருகா முருகா கந்த சஷ்டி விரதம் விரதம் உள்ளேன் எனக்கு ஒரு வீடு தந்தருள் முருகா அனைவருக்கும் வீடு தந்தருள் முருகா அடுத்த கந்த சஷ்டிக்கு குள் எனக்கு ஒரு வீடு தந்தருள் முருகா ரொம்பவும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறேன் முருகா கடைக்கண் பார்வை வேண்டும் முருகா ஓம் சரவணபவ❤
Ohm saravanabava
Ohm saravanabava
Ohm saravanabava
அப்பா முருகா என் மகனுக்கு நல்ல கல்வியும் ஆரோக்கியத்தையும் தருவாய் முருகா 🙏🙏🙏🙏
Ohm sivayanama
❤
நாங்களும் சீக்கிரமா சொந்த வீடு வாங்கணும் முருகா வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகன் உண்டு குறைவில்லை வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
Ohm saravanabava ohm saravanabava ohm saravanabava
சிறுவாபுரி முருகா எங்களோட வீட்டு வேலை பாதியில் நின்றுவிட்டது நல்லபடியாக வீட்டு வேலை முடிந்து பால் காய்ச்சி குடி போக வேண்டும் அப்பா உங்களோட அருள் வேண்டும் வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா
வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா
😊
முருகா என் பையனுக்கு வேலை நிரந்தரமாக இருக்க அருள்வாய் குகனே
Ohm saravanabava ohm saravanabava
அப்பனே எனக்கும் ஒரு சிறிய அளவிலான வீடு கட்ட உதவி புரிவாய் முருகா , வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ....
Ohm muruga
சிறுவாபுரி முருகன் அருளால் சொந்த வீடு அமைந்துள்ளது
Ohm muruga.. mikka magilchi... Muruganuku nandri sollungal....
வெற்றிவேல் முருகனுக்கு....அரோகரா....
Ohm muruga
முருகா எங்களுக்கு சென்னை வில் ஒரு வீடு வாங்க அருள் புரிவாய் ஓம் முருகா முருகா முருகா முருகா
ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா
எனக்கு சொந்த வீடு வேண்டும் முருகா இருக்க இடம் கொடுத்து அருள் புரியட்டும் முருகா 🙏
Ohm muruga
உன் அருளால் நான் கட்டும் வீடு முழுமையடைந்து குடியேற அருள் புரிய வேண்டும் முருகா
Ohm muruga
Ohm muruga
Ohm muruga
கடன் பிரச்சினையால் வீடு எங்களை விட்டு போகக்கூடாது முருகா 🙏
Murugan thunai... Ohm saravanabava
நன்றி ஐயா 🙏
@@sumathianand9366 Ohm Muruga
Muruga Unnai Namvivirku Unnidam Veedu Ketpavarku Veedu Kodu Muruga anna kandipa kelungal Ezhil Veedu iyan Tharuvan
Ohm saravanabava
Iraiva sikiram sontha veedu vanga arul puringa 🙏🙏🙏
Ohm muruga
அப்பா.முருகா.எனக்கு.சொந்த.வீடுஅமைய.அருள்புரிவாய்.அப்பா..
Ohm muruga
என் மகன் 35 வயது திருமணம் விரைவில் நடக்க சிறுவாபுரி முருகன் அருள் புரிய வேண்டுகிறேன்
Ohm saravanabava
ohm saravanabava
Ohm saravanabava
Murugan arulal intha pathigaththai thinamum kettu ippo nangal sontha veetu katti mudikka porom ❤❤❤❤❤kandipa muzhumaiya nampungal ungal ventuthalum niraiverum 🎉🎉nanri appane muruga
Ohm muruga
சிறுவாபுரி முருகனுக்கு அரகரோகரா 🌺🌺🌺🌺🌺🌺
எனக்கும் ஒரு சொந்த வீடு வேண்டும் முருகா. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
Ohm muruga
சிறுவாபுரி முருகப்பெருமானே முருகா நான் நல்லபடியாக வீடு கட்டணும் முருகா அதற்கு உன் துணை வேண்டும் முருகா சிறுவாபுரி முருகனுக்கு அரோகரா அரோகரா ஆறுமுகம் அருகிலும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவண பவ
Ohm muruga
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
முருகா முருகா முருகா
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
முருகா முருகா முருகா
Om muruga potri
Ohm muruga
சிறுவாபுரி முருகனே என் மகன்கள் இருவருக்கும் நல்ல வேலை கிடைக்க வேண்டும் ஒரு வீடு கட்ட உதவி செய்யும் முருகா முருகனுக்கு அரோகரா 🙏
Ohm muruga
அப்பா எங்களுக்கும் வீடு கட்ட தாருங்கள் அப்பா சிரிவாபுரி முருகா பெருமாளே தயவுசெய்து அருள் புரிவிராக அப்பா முருகா ஓம் சரவணபவ🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏🦚🍋🥥🍌🌺🌺🌺🌺🌺🙏🙏🙏
@@MaheswariV-pz4ik ohm saravanabava ohm saravanabava ohm saravanabava
சிறுவாபுரி முருகா எங்களுடைய இரு பெண் குழந்தைகளுக்கு திருமணம் சீறோடும் சிறப்போடு நடந்தது நன்றி முருகா❤❤❤❤❤❤
ஓம் முருக
எனக்கும் சொந்த வீடு முருகா வேணும் முருகா நீ தான் கொடுக்கணும் என்னை வாழ வைக்கும் வடபழனி முருகனுக்கு அரோகரா முருகனை திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா
Ohm saravanabava
Ohm saravanabava
Ohm saravanabava
எனக்கும் வீடு கிடைக்க துணை செய்யும் முருகா முருகனுக்கு அரோகரா
முருகனுக்கு அரோகரா
உன்னையே நம்பினேன் முருகா உன் திருவடியை சரணம் முருகா என் சிக்கல் தடங்கல் நிக்கிட வேண்டும் முருகா உன்னையே நம்பினேன் முருகா..😢😢😢😢
Ohm saravanabava ohm saravanabava
இப்ப ஒரு வேண்டுதல் முருகா கூடிய விரைவில் சொந்த வீடு அமைத்து தாருங்கள் சிறுவாபுரி முருகா ❤❤❤❤❤❤
ஓம் முருக
Om mutuga
@@lakshmikumaresan1354 ohm muruga
🎉om veedumannai arullum Siruvapurai kumaran om veedumannai arullum Siruvapurai kumaran om veedumannai arullum Boomeainather veedumannai arullum Siruvapurai kumaran om😊
@@SubramanianMani-yo5qs
Ohm saravanabava ohm saravanabava ohm saravanabava
பாடல் வரிகள் வந்ததால் கூட சேர்ந்து பாடுகிறோம்.மிகவும் சந்தோசமாகவும் பயனுள்ளதாகவும் உள்ளது. 🙏
Ohm muruga nandri ohm muruga
சூராதிசூரன்தூளாகிப்போகஜெகமேவுதேவர்மகிழ்ந்துகாராருங்கூந்தல்தெய்வானைதன்னைக்கல்யாணம்செய்துதருவார்ஏராரும்வேலன்வேலன்இல்வாழ்க்கைகாணும்இனியபரங்குன்றம்எழிலாம்சீராய்எனக்கும்ஒருவீடுஈவான்சிறுவாபுரிக்குமரனேஏழு ஒருயானைபோன்றகணநாதவள்ளல்ஒப்போடுஅன்றுஉதவகுறமாதுதன்னைமணமாலைசூடிக்கொண்டாடும்இன்பநினைவில்தருமேவுநல்லதணிகாசலத்தில்தனிவீடுகொண்டகுகனாம்சிறியேன்எனக்கும்ஒருவீடுஈவான்சிறுவாபுரிக்குமரனேஎட்டு சிறகாடவானில்பறந்தாடும்புள்ளும்சிறுகூடுகட்டிவளரும்குறியாய்ப்பணத்தைகொள்ளாதுவிட்டறியாதபிள்ளைஎனையும்உறவோடரும்என்றும்ஒப்போடுகாணவுடனோடிவந்தருளிசிறியேன்எனக்கும்ஒருவீடுஈவான்சிறுவாபுரிக்குமரனேஒன்பது ஏராளசெல்வம்இருந்தாலும்எல்லாம்எல்லார்க்கும்வாய்ப்பதில்லையேபாராளும்கந்தன்பார்த்தாலேகிட்டும்பாராங்கும்உண்மைநிலையேஊராறும்போற்றும்பேரோடுவாழவுடனோடிவந்தருளிசீரானயில்லம்தோதாய்அருள்வான்சிறுவாபுரிக்குமரனேபத்து மெய்பேசவாழ்வில்விளையாதுதுன்பம்விதிகூறும்உண்மைஇதுவேபொய்பேசிச்செல்வம்புகழோடுயாரும்புவிவாழ்ந்ததென்றும்இலையேகையாறவேலன்காலத்தேடிப்பற்றக்கவினாடும்இன்பநிலையேதெய்வானைநாதன்ஒருவீடுஈவான்சிறுவாபுரிக்குமரனேபதிஒன்று வரம் இப்பாடல்பத்தும்எப்போதும்பாடஎந்நாளும்இன்பம்மிகுமேசெப்பாதபோதும்தப்பேதும்இல்லைசெவியாறக்கேட்பின்நலமேதப்பாதுதேடும்தரமானவீடுதனதாகவந்துவிடுமேஅப்பாவின்பிள்ளைஅழகேசவள்ளல்அவன்ஆசிஉண்டுநிதமே இப்பாடல்பத்தும்எப்போதும்பாடஎந்நாளும்இன்பம்மிகுமேசெப்பாதபோதும்தப்பேதும்இல்லைசெவியாறக்கேட்பின்நலமேதப்பாதுதேடும்தரமானவீடுதனதாகவந்துவிடுமேஅப்பாவின்பிள்ளைஅழகேசவள்ளல்அவன்ஆசிஉண்டுநிதமே 🙏🙏🙏🙏
ஆறுமுகம்அருளிடும் அனுதினமும்ஏறுமுகம் ஆறுமுகம்அருளிடும் அனுதினமும்ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏
@@mohanana5694 ohm muruga
சிறு வாபுரி முருகா எனக்கு சொந்த வீடு இல்லை நீ தான் அருள் புரிய வேண்டும் முருகா.🙏🙏🙏🙏🙏🙏🙏😥😥😥
Ohm saravanabava
முருகா என் தங்கை உடம்பு சரியாக வேண்டும் நீங்கதான் துணை முருகா அவளை காப்பாத்துங்க முருகா🙏🙏🙏🙏🙏
ohm muruga
Nice voice very emotional song.👌🙏🙏
@@vijayakannan3054 sivayanama
Ohm muruga.
Mikka nandri ayya
பாடல் வரிகளுடன் செவிக்கு இனிமை தருவதாக உள்ளது 🙏
Ohm muruga
சிறுவாபுரிமுருகன்பதிகம் சிவனாரின்பிள்ளைகணநாதவள்ளல்திருப்பாதம்முந்திதொழுதுபுவியளாக்குன்றந்தனிலாடும்வேலன்புகழ்பாடநல்லதமிழைசுவையோடுதந்துநிறைவாகச்செய்யத்துணையாகவேண்டும்எனவேகவிபாடிவேண்டிக்கசிந்த்தேதுகின்றேன்கணநாதன்எந்தன்துணையேஒன்று கல்லாதபேர்க்கும்கவிபாடும்ஆற்றல்கடல்போலதந்துவிடுவான்வெல்லாதகோழைவெகுவீரனாகவிதிமாறாறிவைத்துவிடுவான்நில்லாதசெல்வம்நிலையாகயில்லில்நிதங்கூடவைத்துவிடுவான்செல்வாக்கும்வீடும்சீரோடுஈவான்சிறுவாபுரிக்குமரனேஇரண்டு எனக்காகஇல்லம்இலையேஎன்றேங்கஎழில்வீடுஐயன்தருவான்பணக்காரனென்றும்பரதேசியென்றும்பார்த்தாளயெண்ணியறியான்தனைக்காணவந்துதமிழ்பாடுமன்பர்துணையாகென்றும்வருவான்தினைக்காட்டுவள்ளிதனைநாடும்வள்ளல்சிறுவாபுரிக்கமரனேமூன்று நெல்லோடுவாழைநிறைவாகசூடும்நிலமோங்குநல்லபதியாம்வில்லேந்தும்ராமர்வைதேகிபாலர்வென்றடிநின்றயிடமாம்பொல்லாதசூரன்புரமோட்டிவேலன்பொழுதோடுதங்குமிடமாம்செல்வாக்கும்வீடும்சீரோடுஈவான்சிறுவாபுரிக்குமரனேநான்கு தவமோங்குதந்தைசெவியோடிபேசிக்சதுர்வேதம்சொல்லிவிடவேசிவசாமிநீயும்தென்சாமிமலையில்திருவீடுகொள்ளவிலையோபுவிவாழும்யானும்புதுவீடூஒன்றில்புகவேணும்நல்லகுடியேசிவபாலதேவன்ஒருவீடுஈவான்சிறுவாபுரிக்குமரனேஐந்து எட்டாதவானோர்எழிலானவீட்டில்எக்காளமிட்டுப்புகுந்துகொட்டாடும்சூரன்குலநாசமாகக்கூர்வேலைத்தொட்டகுமரன்தட்டாமல்தேவர்தன்வீடுதன்னில்தானாளவிட்டகுமரன்செட்டாய்எனக்கும்ஒருவீடுஈவான்சிறுவாபுரிக்குமரனேஆறு 🙏🙏
பெரிய பெண்ணுக்கு திருமணம் நடந்ததுக்கு முருகருக்கு நன்றிவேண்டுதலில் ஒன்று நிறை வேறியது குலதெய்வம் முருகனுக்கு நன்றி மென்மேலும் எங்களுடைய வேண்டுதல் நிறை வேற வேண்டு்ம் முருகரை தரிசிக்க வேண்டு்ம்
Ohm muruga
Beautiful words and sung with pleading request. Great I am sure Lord will give us a house to live
Ohm muruga
முருகன் அருள் துணை எனக்கு ஒரு சிறந்த வீடு அமைய வேண்டும் அப்பா துணை எனக்கு... சிருவாபுறி முருகன் துணை அருள் கூர்ந்து..... எனக்கு..... முருகன் போற்றி போற்றி ஓம் முருகன் அருள் துணை எனக்கு
Sivayanama
Please intimate how to go this temple from Coimbatore
From coimbatore to Chennai koyambedu then redhills from there 547 bus route otherwise share auto rs.50
சிறுவாபுரி முருகா நீயே எங்களுக்கு வீடு அமைத்து கொடுக்க வேண்டும் முருகா உன்னுடைய சன்னதிக்குவந்தும் எங்களுக்கு வீடு அமையவில்லை எங்கள் வீட்டை வித்துட்டோம் நாங்கள் இருவரும் வீடு இல்லாததால் மிகவும் வருந்துகிறேன் நீங்கள் தான் எங்களுக்கு அருள் புரிய வேண்டும் முருகா
Ohm saravanabava
ohm saravanabava
Ohm saravanabava
இப்பாடல் பத்தும் எப்போதும் பாட எந்நாளும் இன்பம் மிகுமே செப்பாத போதும் தப்பேதும் இல்லை செவியாறக் கேட்பின் நலமே தப்பாது தேடும் தரமான வீடு தனதாக வந்து விடுமே அப்பாவின் பிள்ளை அழகேச வள்ளல் அவன் ஆசி உண்டு நிதமே 🙏இப்பாடல் பத்தும் எப்போதும் பாட எந்நாளும் இன்பம் மிகுமே செப்பாத போதும் தப்பேதும் இல்லை செவியாறக் கேட்பின் நலமே தப்பாது தேடும் தரமான வீடு தனதாக வந்து விடுமே அப்பாவின் பிள்ளை அழகேச வள்ளல் அவன் ஆசி உண்டு நிதமே நிதமே நிதமே🙏 இப்பாடல் பத்தும் எப்போதும் பாட எந்நாளும் இன்பம் மிகுமே செப்பாத போதும் தப்பேதும் இல்லை செவியாறக் கேட்பின் நலமே தப்பாது தேடும் தரமான வீடு தனதாக வந்து விடுமே அப்பாவின் பிள்ளை அழகேச வள்ளல் அவன் ஆசி உண்டு நிதமே🙏 இப்பாடல் பத்தும் எப்போதும் பாட எந்நாளும் இன்பம் மிகுமே செப்பாத போதும் தப்பேதும் இல்லை செவியாறக் கேட்பின் நலமே தப்பாது தேடும் தரமான வீடு தனதாக வந்து விடுமே அப்பாவின் பிள்ளை அழகேச வள்ளல் அவன் ஆசி உண்டு நிதமே🙏 இப்பாடல் பத்தும் எப்போதும் பாட எந்நாளும் இன்பம் மிகுமே செப்பாத போதும் தப்பேதும் இல்லை செவியாறக் கேட்பின் நலமே தப்பாது தேடும் தரமான வீடு தனதாக வந்து விடுமே அப்பாவின் பிள்ளை அழகேச வள்ளல் அவன் ஆசி உண்டு நிதமே🙏
நன்றிகள் மன மகிழ்ச்சி அடைகிறேன். ஓம் முருகா.......... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Ohm sivayanama
❤
ஓம் சரவணபவ 🙏🙏🙏
Ohm saravanabava
முருகா, உலக மக்கள் அந்த காலத்தில் இருந்தது போல இருப்பது போதும் என்று மனநிறைவு தாரும் ஐயனே 🙏
Ohm muruga
வாய்ப்பில்லை ராஜா
வெற்றிவேல் முருகாஎங்கமகள்பூமாவிஷாலிநல்ல
அறிவு பிச்சை நல்ல
படிப்புநல்லவாழ்கைஅமையயரூள்புரியவேண்டும்முருகாவள்ளிமணாளனே
🙏🏾 Om 🙏🏾 nama 🙏🏾 shivaya 🙏🏾 Murugaa 🙏🏾
ohm muruga
ஐந்து வருடத்திற்கு முன்பு வீடு வேண்டும் என்றுவேண்டி வந்துள்ளேன் கூடிய விரைவில் சொந்த விடு அமைய அருள்புரிய சிறுவாபுரி முருகர் அருள் புரிய வேண்டி சிரம் தாழ்ந்து வேண்டுகின்றேன் வெற்றி வேல் முருகருக்கு அரரோகரா
Ohm muruga
முருகா நானும் சொந்த வீடு கட்ட அருள்வாய்
Ohm muruga
இறைவா நின் கருணை யால்.எனக்கும் ஒரு வீடு அமைந்தது.... கோடான கோடி நன்றிகள் சிறுவா புரி முருகா.......என் மாங்கல்யத்தை யும் கொடுத்துவிடு இறைவா......
Ohm muruga
எனக்கு ஒரு வீடு கொடுத்துவிடு முருகா வெற்றிவேல்முருகனுக்குஅரோகரா
@@padmaselvaraj9595 ohm muruga
ஸ்ரீ கந்தனேசெந்தாமரைமலர்பாதனேகருணைவடிவாய்நின்றவனேகைதொழவேவரம்லநீதருள்புரிவாய்கலியுகவரதாவடிவேலாசுந்தரவனமதில்வேடனாய்தருவாய்வ்ருத்தனாய்வள்ளியைமணந்தவனேஜெயஜெயசங்கரகுமாரகுருபரகுன்றக்குடிவளர்குமரேசாஓன் ஸ்ரீ கந்தனேசெந்தாமரைமலர்பாதனேகருணைவடிவாய்நின்றவனேகைதொழவேவரம்லநீதருள்புரிவாய்கலியுகவரதாவடிவேலாசுந்தரவனமதில்வேடனாய்தருவாய்வ்ருத்தனாய்வள்ளியைமணந்தவனேஜெயஜெயசங்கரகுமாரகுருபரகுன்றக்குடிவளர்குமரேசாஓன் கந்தனேசெந்தாமரைமலர்பாதனேகருணைவடிவாய்நின்றவனேகைதொழவேவரம்லநீதருள்புரிவாய்கலியுகவரதாவடிவேலாசுந்தரவனமதில்வேடனாய்தருவாய்வ்ருத்தனாய்வள்ளியைமணந்தவனேஜெயஜெயசங்கரகுமாரகுருபரகுன்றக்குடிவளர்குமரேசாஓன் அலைகடல்போலவேசங்கம்முழங்கிபடையுடன்வந்துபோர்செய்தஅடமிகுசூரன்சிரமதைத்துணித்த ஆறெழுத்துண்மைபொருளோனேதிடமுடன்பணிவார்சித்தம்இனித்திடும்தேனேதெள்ளமுதப்பெருக்கேஜெயஜெயசங்கரகுமாரகுருபரகுன்றக்குடிவளர்குமரேசாரெண்டு தந்தையானஜகதீஸருக்குஉயர்மந்திரம்அதனைவிந்தையாகசிந்தைகுளிரவுபதேசம்செய்தசுந்தரமன்மதசுகுமாராவெந்துயர்வாதபித்தமொடுபலவயிற்றினில்உறைந்திடும்பிணிதீர்ப்பாய்ஜெயஜெயசங்கரகுமாரகுருபரகுன்றக்குடிவளர்குமரேசாமூனு ரவிகுலதசரதன்மகனாய்வந்துராவணனையொழித்தாதரித்தபுவிபுகழ்கோதண்டராமன்மனம்மகிழ்புனிதமருமகன்ஆனவனேவெவ்வினைதீர்த்திடும்விக்னவினாயகன்சோதரஞானக்ருபாகரனேஜெயஜெயசங்சரகுமாரகுருபரகுன்றக்குடிவளர்குமரேசாநாலு முருகனுக்கிணையாய்மற்றொருதெய்வம்மூவுலகம்தனில்உண்டோசொல்அருணம்அறிந்துசெய்அடியவர்க்குஅருள்தந்தருள்புரியும்தயாபரனேஉருகிகுகாஎன்றுஒருதரம்உரைப்பவர்உளம்தனில்நின்றருளநடம்புரியும்ஜெயஜெயசங்கரகுமாரகுருபரகுன்றக்குடிவளர்குமரே ஸ்ரீ கந்தனேசெந்தாமரைமலர்பாதனேகருணைவடிவாய்நின்றவனேகைதொழவேவரம்லநீதருள்புரிவாய்கலியுகவரதாவடிவேலாசுந்தரவனமதில்வேடனாய்தருவாய்வ்ருத்தனாய்வள்ளியைமணந்தவனேஜெயஜெயசங்கரகுமாரகுருபரகுன்றக்குடிவளர்குமரேசாஓன் 🙏🙏🙏
Siruvapuri murugan potri potri.
Iam going continously every week past 18 weeks. Lots of good change in my life.
I brought 1 plot for my daughter
Ohm muruga
🎉om veedumannai arullum Siruvapurai kumaran om veedumannai arullum Siruvapurai kumaran om veedumannai arullum Boomeainather om veedumannai arullum Siruvapurai kumaran om😊😊.
Ohm saravanabava ohm saravanabava
எல் லோரும்வேண்டுகிறார்அதுபோலநானும்வேண்டுகிறேன்எனக்கும்ஒருவீடுதரவேண்டும்* ஓம்முருகாஓம்!!!!
Muruga
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.நல்ல பதிகம்.தங்களின் குரல் இனிமையாக இருந்தது.உங்களின் இனிமையான குரலில் இந்த பதிகம் கேட்டது மனம் முருகனின் திருவடி பற்றியது.நன்றி.மிக்க நன்றி.🌹🌹🌹🙏🙏🙏
வடி வேல் முருகா சரணம் 🙏
Ohm muruga
Ohm Sivayanama Ohm Sivayanama Ohm Sivayanama
🎉om veedumannai arullum Siruvapurai kumaran om veedumannai arullum Siruvapurai kumaran om veedumannai arullum Boomeainather om veedumannai arullum Siruvapurai kumaran om😊😊
Ohm Muruga
அய்யா எங்களுக்கு சொந்த வீடு விரைவில் அமையவும் எனக்கு அரசு வேலை கிடைக்கவும் அருள் தாரும் முருகா போற்றி போற்றி போற்றி
Ohm muruga
முருகா எங்களுக்கு சொந்தவீடு அமைய வேண்டும். பணி நிரந்தரம் கிடைக்க வேண்டும். அருள் புரிய வேண்டும் முருகா. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா..
Vettrivel vel muruganuku arogara
@@TamilSubiramai ஓம் முருகா
Yedharthamana voice... Niraivaha erukku... Vetriveel muruganukku arogara
ஓம் முருகா
Muruga saranam
Ohm muruga Ohm muruga Ohm muruga
சிறுவாபுரி முருகா எனக்கும் ஒரு நல்ல வீடு அமைய அருள் புரிவாய் முருகா அடிக்கடி வீடு மாறகஷ்டமா இருக்கு முருகா
OHM MURUGA
எனக்கும் இதை பிரச்னைதான் 😭😭😭😭😭😭😭😭😭😭
Arumayilum arumaiyana Padalecki koduththamaikku mikka nanri🎉🎉
Ohm muruga
ஓம்முருகாகுருமுருகாஅருள்முருகாஆனந்தமுருகாசிவசக்திபாலனேசண்முகனேசடாஷரனேஎன்வாக்கிலும்நினைவிலும்நின்றுகாக்க ஓம்ஹ்ரீம்ஸ்ரீம்வேல்காக்க ஓம்ஐம்ரீம்வேல்காக்க ஷட்சண்முகசரவேல் 🙏🙏🙏🙏🙏🙏
Ohm saravanabava ohm muruga
ஓம் முருகா போற்றி காலமெல்லாம் காத்தருளுவாய் கந்தப்பெருமானே🙏🙏
ஓம் முருகா
எனக்கு ஒரு வீடு அருள்வாய் முருகா.கந்தா போற்றி கடம்பா போற்றி.ஓம் முருகா போற்றி .ஓம்சரவணபவ .
கந்தா போற்றி
கந்தா போற்றி
கந்தா போற்றி
கந்தா போற்றி
கந்தா போற்றி
கந்தா போற்றி
என்னப்பனல்லவா என்தாயுமல்லவா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ❤
Ohm muruga
Appane muruga 🙏🙏 enaku sontha veedu arul puriya vendum murugaaa. Sontha veedu illama naagal yavalo kasta padrom muruga🙏🙏😭😭😭appane muruga siruvapuri murugaiyaa🙏🙏🙏 yangaluku arulpuriya vendum muruga🙏🙏🙏🙏
Ohm saravanabava ohm muruga
ஆஹா.... என்ன அழகான..... பாடல்...அருமை
Sivayanama..
ஓம்நமோஹேரம்மமதமோதிதஹஸ்திமுகாயமமஸ்வர்ணப்ராப்தம்குருகுருஸ்வாஹா ஓம்ஸ்ரீம்க்லாம்க்லௌம்கம்கணபதியேமமதனதான்யம்சம்ருத்திம்தேஹிதேஹிநம
Ohm SIVAYANAMA
சிறுவபுரி முருகனுக்கு அரக்கரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
Ohm muruga
இப்பாடல் பத்தும் எப்போதும் பாட எந்நாளும் இன்பம் மிகுமே செப்பாத போதும் தப்பேதும் இல்லை செவியாறக் கேட்பின் நலமே தப்பாது தேடும் தரமான வீடு தனதாக வந்து விடுமே அப்பாவின் பிள்ளை அழகேச வள்ளல் அவன் ஆசி உண்டு நிதமே 🙏🙏🙏இப்பாடல் பத்தும் எப்போதும் பாட எந்நாளும் இன்பம் மிகுமே செப்பாத போதும் தப்பேதும் இல்லை செவியாறக் கேட்பின் நலமே தப்பாது தேடும் தரமான வீடு தனதாக வந்து விடுமே அப்பாவின் பிள்ளை அழகேச வள்ளல் ஆசி உண்டு நிதமே🙏 இப்பாடல் பத்தும் எப்போதும் பாட எந்நாளும் இன்பம் மிகுமே செப்பாத போதும் தப்பேதும் இல்லை செவியாறக் கேட்பின் நலமே தப்பாது தேடும் தரமான வீடு தனதாக வந்து விடுமே அப்பாவின் பிள்ளை அழகேச வள்ளல் ஆசி உண்டு நிதமே🙏🙏 இப்பாடல் பத்தும் எப்போதும் பாட எந்நாளும் இன்பம் மிகுமே செப்பாத போதும் தப்பேதும் இல்லை செவியாறக் கேட்பின் நலமே தப்பாது தேடும் தரமான வீடு தனதாக வந்து விடுமே அப்பாவின் பிள்ளை அழகேச வள்ளல் ஆசி உண்டு நிதமே🙏 இப்பாடல் பத்தும் எப்போதும் பாட எந்நாளும் இன்பம் மிகுமே செப்பாத போதும் தப்பேதும் இல்லை செவியாறக் கேட்பின் நலமே தப்பாது தேடும் தரமான வீடு தனதாக வந்து விடுமே அப்பாவின் பிள்ளை அழகேச வள்ளல் ஆசி உண்டு நிதமே நிதமே🙏 இப்பாடல் பத்தும் எப்போதும் பாட எந்நாளும் இன்பம் மிகுமே செப்பாத போதும் தப்பேதும் இல்லை செவியாறக் கேட்பின் நலமே தப்பாது தேடும் தரமான வீடு தனதாக வந்து விடுமே அப்பாவின் பிள்ளை அழகேச வள்ளல் ஆசி உண்டு நிதமே🙏🙏🙏🙏 இப்பாடல் பத்தும் எப்போதும் பாட எந்நாளும் இன்பம் மிகுமே செப்பாத போதும் தப்பேதும் இல்லை செவியாறக் கேட்பின் நலமே தப்பாது தேடும் தரமான வீடு தனதாக வந்து விடுமே அப்பாவின் பிள்ளை அழகேச வள்ளல் ஆசி உண்டு நிதமே🙏🙏🙏🙏
ohm muruga
வெற்றி வேல் முருகா சரணம் சரணம் 🙏💐💐💐💐💐 அற்புதமான பதிகப் பதிவு.நன்றி நன்றி.வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💐💐💐💐💐💐💐💐💐
OHM MURUGA
வெற்றிவேல்முருகா
வெற்றிவேல்முருகா
வெற்றிவேல்முருகா
வெற்றிவேல்முருகா
வெற்றிவேல்முருகா
வெற்றிவேல்முருகா
வள்ளி மணவாளனுக்கு, அரோகரா.
அரோகரா
ஓம்ஸௌம்சரவணபஸ ஓம்ஸ்ரீம்கணாதிபதயேஏகதந்தாயலம்போதராயநாலிகேலப்ரியாமோதகபட்ஷனாய அமிஸ்தபலம்தேஹிபிரதிகூலம்மேநஸ்யதுஅனுகூலமாமேவசமானயஸ்வாஹா🙏
ஓம்ஸௌம்சரவணபஸ
சிறுவாபுரி முருகா சொந்த வீடு கட்ட அருள்புரியும் அரோகரா🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹
அரோகரா.