Gasoline stove: Cylinder சீக்கிரமா தீராம இருக்க இத பண்ணாலே போதும்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ก.ย. 2022
  • In this video we've explained about how to effectively use gasoline stove, which vessels use for gasoline stove, 7 tricks to use quick boiling, cooking tips, The burner cleaning is too important its save your gas. simple things do must follow to save your gas. all things are explained..
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai

ความคิดเห็น • 371

  • @natrajvlogs749
    @natrajvlogs749 ปีที่แล้ว +315

    தெரியாததை தெரியப்படுத்தும் தேநீர் இடைவேளைக்கு வாழ்த்துக்கள்😍😍👑

  • @தமிழ்சங்கம்
    @தமிழ்சங்கம் ปีที่แล้ว +62

    பாத்திரத்தை கழுவி முடித்த பின்னர் அடிப்பகுதியில் உள்ள ஈரத்தை துடைத்த பின்னர் அடுப்பில் வைத்தால் நல்லது.

  • @Rajkumar-so2kf
    @Rajkumar-so2kf ปีที่แล้ว +96

    சுடி அக்கா kku எவ்ளோ dialogue குடுத்தாலும் single shoot la finish pannirum

  • @prabhugentlemen9637
    @prabhugentlemen9637 ปีที่แล้ว +4

    வீட்டு ஆண்களின் வயிற்றில் பாலை வார்தமைக்கு நன்றி... 👍❤️

  • @arunbrucelees344
    @arunbrucelees344 ปีที่แล้ว +363

    இதையெல்லாம் பெண்கள் சரியாக செய்தால் ஒவ்வொரு கணவருமாருக்கும் மகிழ்ச்சி தான் 😍🙋💯

  • @gnanasekar3359
    @gnanasekar3359 ปีที่แล้ว +63

    எங்க ஊர்ல சிலிண்டர் 1150 ரூபாய்

  • @s.rajesh3362
    @s.rajesh3362 ปีที่แล้ว +2

    Kottangakuchi tricks super kandippa try pandren

  • @thenmozhicm8967
    @thenmozhicm8967 ปีที่แล้ว +1

    Ohh great great thank you so much for your points 😊. Will follow your instructions 🙏🙏🙏 thanks

  • @nanraja5275
    @nanraja5275 ปีที่แล้ว +9

    தேசிய கட்சி விலையை கூட்டுது

  • @vigneshkarunakaran2028
    @vigneshkarunakaran2028 ปีที่แล้ว

    அருமையான பதிவு. நன்றி.

  • @imthiyazmuju3652
    @imthiyazmuju3652 ปีที่แล้ว +7

    மிக அருமையான தகவல் சகோதரி, தற்போதைய காலத்தில் விலைவாசிக்கு மிக முக்கியமான தகவல் 👍👍👍🙏🙏🙏

  • @francisarajack1985
    @francisarajack1985 ปีที่แล้ว +1

    Super, Sister very very nice Explanation Fantastic. I like it very much.

  • @yuvarajb4839
    @yuvarajb4839 ปีที่แล้ว +23

    Cylinder safeha use Panna video podunga

  • @user-ye5kf5se9l

    Super akka unga videos romoa usefull ah iruku akka innum neraiya videos poduga plz❤

  • @Itsmeediya.
    @Itsmeediya. ปีที่แล้ว +1

    அருமையான பதிவு தோழி..

  • @sangeethad7200
    @sangeethad7200 ปีที่แล้ว +4

    Super information akka👍

  • @boopathim3502
    @boopathim3502 ปีที่แล้ว +2

    தெய்வமே, தெய்வமே

  • @aruljeffreya3386
    @aruljeffreya3386 ปีที่แล้ว +1

    Thanks ma. Sila visayangal nanum correct ta tha panrean.. but wet ta na patharatha apadiyea vachudurean...ipo k inema correct ta panniduvom

  • @gloryn6482
    @gloryn6482 ปีที่แล้ว

    Thank you sister good pathivu.

  • @susen6947
    @susen6947 ปีที่แล้ว

    நன்றி சூப்பர் தகவல்.