Electric bill: CURRENT BILL குறைக்கும் எளிய வழி இது தான்!|Tips to save electricity bill

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ต.ค. 2024
  • சிவகாசி விலையிலேயே பட்டாசுகளை வாங்க : 7418799148, 8438899148
    www.aadhiracra...
    we've explained about how to save electricity in easy way, how to effective way of using electrical appliances. How to use Tv, Fan, Mixi, Washing machine, AC all electrical appliances use effective way.
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai

ความคิดเห็น • 635

  • @kumaran.v176
    @kumaran.v176 2 ปีที่แล้ว +211

    எல்லாம் இலவசம் இலவசனும்னு சொல்லி.. அன்றாட வாழ்வில் அனைத்து பொருட்களுக்கும் விலைவாசி ஏறி விட்டது.. இலவசம் வேண்டாம் ⛔...

    • @lovestatus-wm1wg
      @lovestatus-wm1wg ปีที่แล้ว +2

      Onnumey seiyalanaa intha aachey waste nu sollureenga ellam senjaalum intha maathiri sollureenga😌

    • @CHANNEL-RMS
      @CHANNEL-RMS ปีที่แล้ว +6

      கடைசிவரை கரண்ட் பில் எப்படி குறைக்கிறதுன்னு டெக்னிக்கை சொல்லவே இல்ல! Thumbnail க்கும் வீடியோவுக்கும் சம்பந்தமே இல்லை தேநீர் இடைவேளை!

    • @ashwiniganesh9394
      @ashwiniganesh9394 ปีที่แล้ว

      Same problem in karnataka

    • @narasimhana9507
      @narasimhana9507 ปีที่แล้ว

      நீங்கள் சொல்வது சரிதான்.இலவச மின்சாரம் வாங்குபவர்கள் வேண்டாம் என்று சொல்வதில்லை.அரசாங்கம் ஓட்டு வாங்க வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு தருவதாக சொல்லி இலவச மின்சாரம் சலுகைகள் தருகிறார்கள்.அதனால் மற்றவர்களுக்கு மின் கட்டணம் உயர்வு நடக்கிறது

    • @narasimhana9507
      @narasimhana9507 ปีที่แล้ว +1

      ​@@CHANNEL-RMSஎந்த இடத்தில் எந்த அளவுக்கு வெளிச்சம் வேண்டும் அங்கே தேவையான வாட்ஸ் விளக்கு போட வேண்டும்.இப்போது LED பல்புகள் டியூப் லைட் வந்து விட்டது எலக்ட்ரிக் சோக் பயன்படுத்த வேண்டும்.இந்த காலத்தில் Indicator கூட மீட்டர் ஓடுகிறது.யாரும் வீட்டில் இல்லை என்றால் மெயின் ஸ்விட்ச் நிறுத்தி வைக்கலாம்.எந்த மின்சார உபகரணங்கள் எவ்வளவு மின்சாரம் தேவைப்படும் அது எவ்வளவு ஓடினால் ஒரு யூனிட் மின்சாரம் செலவாகும் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.ஆயிரம் வாட்ஸ் ஹீட்டர் ஒரு நிமிடம் ஓடினால் ஒரு யூனிட் மின்சாரம் செலவாகும்.அது Electricals கடையில் கேட்டால் தெரியும்.வீட்டில் அனைவரும் ஒரே நேரத்தில் சாப்பிட வேண்டும்.ஒரு AC அறையில் ஒருவர் மட்டும் தங்காமல் இரண்டு பேர் இருக்கலாம்.மோட்டார் போட்டால் அது எவ்வளவு நேரம் ஓடுகிறது எவ்வளவு யூனிட் ஓடுகிறது என்று பார்க்க வேண்டும்.மின்சார உபகரணங்கள் தேவை இல்லாமல் பயன்படுத்தக் கூடாது.ரீடிங் எடுக்க வருவதற்கு பத்து நாட்கள் முன்னதாக ரொம்ப சிக்கனமாக இருக்க வேண்டும்.கவனமாக இருக்க வேண்டும் ‌.முடிந்தால் வாரம் ஒருமுறை மீட்டர் ரீடிங் எடுத்து குறித்து வைக்க வேண்டும்.அப்போது என்ன செலவு ஆனது என்று பார்க்க வேண்டும்.சரியாகும்.கொஞ்சம் குறையும்.

  • @sridevi8272
    @sridevi8272 2 ปีที่แล้ว +70

    இன்றைய கால கட்டத்திற்கு மிகவும் தேவையான பதிவு. மிக தெளிவாகவும் பொருமையாகவும் சிறுவர்களும் புரிந்து கொள்ளும் விதமாக இருந்தது. நன்றி

    • @CHANNEL-RMS
      @CHANNEL-RMS ปีที่แล้ว

      கடைசிவரை கரண்ட் பில் எப்படி குறைக்கிறதுன்னு டெக்னிக்கை சொல்லவே இல்ல! Thumbnail க்கும் வீடியோவுக்கும் சம்பந்தமே இல்லை தேநீர் இடைவேளை!

  • @reehanarecipes435
    @reehanarecipes435 2 ปีที่แล้ว +13

    இறைவன் அருளால்,மிக அற்புதமான விளக்கம்.மேலும், நல்ல தகவல்கள் பதிவிட வாழ்த்துக்கள் சகோ.
    எல்லா புகழும் இறைவனுக்கே.

  • @sangamithiranmass3544
    @sangamithiranmass3544 ปีที่แล้ว +15

    எளிமை + தெளிவு..... அருமையான விளக்கம் 🎉

  • @shark-hk5pe
    @shark-hk5pe 2 ปีที่แล้ว +87

    Bro current bill monthly once reading எடுத்து bill amount pay pannunoam na namaku unit wise எப்போதும் கம்மியா தான் வரும்.... Ipa 2 months once reading எடுக்குறாங்க... Mathathukalaam போராட்டம் பண்றா mathiri, இந்தத் thittathukkaahavum poaraadanum, middle class family ku ரொம்ப helpful ah irukum

    • @jaibosedev
      @jaibosedev 2 ปีที่แล้ว +2

      Model aatchi bro namma TN la 😅😀😂 adjust pannunga vidiyal vara varaikkum 😆

    • @swarnalatha9520
      @swarnalatha9520 ปีที่แล้ว +2

      Unity is strength. People of Tamil nadu should come forward to fight against high EB tariff. Every month reading is important to cut down the cost.

    • @arhiradisamayal8092
      @arhiradisamayal8092 ปีที่แล้ว

      Ess pananum

    • @kavipradha171
      @kavipradha171 ปีที่แล้ว

      Very useful explanation bro

    • @yafiqma392
      @yafiqma392 ปีที่แล้ว +1

      @@jaibosedev vidiyal varum nu inum namburingla bro 😂... Ithu sorandii thinnura ulagam😰

  • @sureshpandian7033
    @sureshpandian7033 2 ปีที่แล้ว +3

    அருமை, இதை பெறுவரியான மக்கள் பின் பற்றும் பட்சத்தில், மின் உற்பத்தி செய்வதில் ஏதும் பிரச்சனை இல்லாமல் அனைவர்க்கும் பயனுள்ள தாக இருக்கும், நாட்டுக்கே நல்ல விஷயம் இது.

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik 2 ปีที่แล้ว +6

    சூப்பர் தெளிவான உரை ... பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் தோழர்....

  • @ramsaran.t4180
    @ramsaran.t4180 2 ปีที่แล้ว +15

    மிக அருமையான தகவல் அண்ணா மிக்க நன்றி

  • @mohammedbuhari6705
    @mohammedbuhari6705 ปีที่แล้ว +1

    அருமை தோழரே பயனுள்ள தகவலை கொடுத்தீர்கள் நான் தெரியாத செய்தியை தெரிந்து கொண்டேன்

  • @kumarankumaran2991
    @kumarankumaran2991 2 ปีที่แล้ว +3

    அருமையான விளக்கம் சகோதரரே வாழ்த்துக்களுடன் நன்றிகள் பல😘

  • @VISWANATHANS2c
    @VISWANATHANS2c 2 ปีที่แล้ว +14

    மிகத் தெளிவான விளக்கம். நன்றி

  • @saravanabavann4886
    @saravanabavann4886 ปีที่แล้ว +1

    இந்தய்யா சொல்லக்கூடிய பழமையான வார்த்தைகள் அருமை அருமை அருமைய்யா(அமர்த்து அமர்த்து அமர்ந்து.....)என்கிற வார்த்தைகள்தான் அடியேனுக்கு பழைய காலங்கள் நினைவுக்கு வருகிறதுய்யா,நன்றி,அடியன் காலை வணக்கம்ய்யா.

  • @vinothqaacademy
    @vinothqaacademy 2 ปีที่แล้ว +14

    For many this was my curious question You have cleared in just few minutes !! Super bro

  • @jagaeswari1070
    @jagaeswari1070 ปีที่แล้ว +2

    தெளிவான தேவையான பதிவு. நன்றி தம்பி!!

  • @karthikasundaramoorthy5
    @karthikasundaramoorthy5 2 ปีที่แล้ว +67

    Very useful information amma..ipo dhan oru 10 mins munnadi LED bulb fuse poirchu..adada indha edathula inimey kammi current pudikira light aah maatanumnu yosichen..kadasila adhu sammandhamavey video potrukinga pragadheesh anna

    • @praveendon4431
      @praveendon4431 2 ปีที่แล้ว +5

      Dei LED bulb engada fuse iruku

    • @smpford5204
      @smpford5204 2 ปีที่แล้ว +1

      @@praveendon4431 ada work agala..bulb oda soli mudunchu nu solran

    • @ashiffazila9511
      @ashiffazila9511 2 ปีที่แล้ว +1

      Amma illa anna

  • @cuddaloresubramaniam8092
    @cuddaloresubramaniam8092 ปีที่แล้ว +12

    Excellent clarification well presented.
    TN Government should increase the slab of 500 units per month for domestic endusers.

  • @flourianjebasam2910
    @flourianjebasam2910 2 ปีที่แล้ว +9

    Repeated again and again telling this message also very useful
    Both personal and govt
    Thanks brother

  • @ramprakash0789
    @ramprakash0789 2 ปีที่แล้ว +20

    Very needed and useful information.. very neatly and precisely explained 👍👍👏👏

  • @chozhapugazhendhi6700
    @chozhapugazhendhi6700 ปีที่แล้ว +1

    மிகத்தெளிவான விளக்கம். நன்றி! நண்பரே....

  • @tensings3932
    @tensings3932 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் சொன்னீர்கள். நன்றி.

  • @ungalsago196
    @ungalsago196 2 ปีที่แล้ว +13

    Brother kids ippolaam shop la packet items saapidaraanga, avanga health spoil aagudhu, adha pathi oru awareness video podunga

  • @RKO508
    @RKO508 2 ปีที่แล้ว +1

    Thiruttu munnera kazhagam
    1. Sothu vari Ethitaan Thiruttu kazhagam
    2. EB Bill ethitaan
    3. Daily powercut in between approx daily 1 to 2 hrs powercut
    4. Vilaivaasi Ethitaan
    5.Within 2 kms 2 bars or wineshop opened recently within 2 months
    Vote kettu vaangaa da Thiruttu munnera kazhagam.. Nayugala

  • @vijayaganesh1706
    @vijayaganesh1706 2 ปีที่แล้ว

    ரொம்ப ரொம்ப அருமையான தகவல் மிக மிக நன்றி தம்பி நன்றாக புரியறவிதமாக சொன்னதிற்க்கு தேங்ஸ்🙏🙏🙏🙏👍👍👍👍👍👍

  • @krishnats6791
    @krishnats6791 2 ปีที่แล้ว +13

    Good explanation.. I've changed all LED bulbs and motion sensor lights, dc fans, I recon the same to reduce power consumption, planning to install solar soon..

    • @justahomosapien985
      @justahomosapien985 2 ปีที่แล้ว

      So Wccvc

    • @krishnats6791
      @krishnats6791 2 ปีที่แล้ว +1

      @@justahomosapien985 ?

    • @tamilankalaigal2
      @tamilankalaigal2 ปีที่แล้ว

      @@justahomosapien985 ijhh vvbj vnb. Vb lo. Sqqe. Xdcv bhbgrdg bnjiitr5yvb ghi8bmk uu6fxzVnkhfcccghb. dec cSczxzzdvbjb hj

  • @rajabavai7554
    @rajabavai7554 2 ปีที่แล้ว +9

    அருமையான தகவல் அண்ணா 👌👌

  • @davidprabhakaran6745
    @davidprabhakaran6745 2 ปีที่แล้ว +1

    Thala ne vera levelu....purithalnu oru vaarathaiku alagana vilakam than intha video ithu eb ku mattum illa vaalkaikum poruthum. Practical ah solli puriya vachetenga... Lov u bro...

  • @srinivasanranganathan3468
    @srinivasanranganathan3468 2 ปีที่แล้ว +1

    Mine is a old house more than 80 years old, high ceiling, more windows for light & air circulation!!! So, you don't need fan or light, even in summer time, it's very cool and no sweat!!! Most modern buildings today has low ceiling, poor ventilation, no light, no air, making it miserable for all its users!!!

  • @royangmt7917
    @royangmt7917 2 ปีที่แล้ว +10

    Your content writer is doing great..! Pay him more

  • @jaibosedev
    @jaibosedev 2 ปีที่แล้ว +15

    Fan regulator use panrathu current bill changes varuma fan speed Kum unit current consumption Kum related ah nu oru video podunga ❤️

    • @sukumarant5255
      @sukumarant5255 2 ปีที่แล้ว

      Fan regulator increase or decrease consumption is same

    • @jaibosedev
      @jaibosedev 2 ปีที่แล้ว

      @@sukumarant5255 so the current is discharged in form of resistance in regulators!

  • @manikarnigamanu35
    @manikarnigamanu35 2 ปีที่แล้ว +1

    We didn't paid electricity bill for years because in our home we don't have LED TV ( only government colour tv ),fridge, washing machine, electric heater, air conditioner etc..These things consume power more . The more sophistication - more power, more money. Please reduce the use of gadgets.

  • @devarajan2416
    @devarajan2416 2 ปีที่แล้ว

    சூப்பர் தெளிவான பதில்.

  • @lkgboy751
    @lkgboy751 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு மட்டும் அல்ல நல்ல நுற்பமும் கூட
    இக்கானோலி உள்ளது கண்டிப்பாக யுனிட் கணக்கு(நமக்கு தெரிந்திருந்தாலும்) பசங்ககிட்டதான் கேட்டு தெரிஞ்சிக்கனும். மேலும் கடைசியாக வைரமுத்தான வரிகள். ஐ 👍👌.~நன்றி.

  • @drbeulah3428
    @drbeulah3428 2 ปีที่แล้ว +10

    Well explained and in simple manner!

  • @Sivaprakash.7-17
    @Sivaprakash.7-17 2 ปีที่แล้ว +2

    அருமை 👏👏👏👏👏👏👏👏👏💯💯💯💯💯 நல்ல வீடியோ கரெக்ட் செமிப்பு 👍🏻

  • @sundaramkumaraswami5651
    @sundaramkumaraswami5651 11 หลายเดือนก่อน

    மிகவும் அருமையான தெளிவான விளக்கம் நன்றி! பேன், லைட், ஏசி ஒவ்வொன்றும் எத்தனை வாட்ஸ் இருக்கும், எவ்வளவு யூனிட் கரண்ட் இழுக்கும் என்று சொன்னதுபோல் பிரிட்ஜ், வாசிங்மிஷின், டீவி, இஸ்த்திரி பெட்டி, இவைகளின் வாட்ஸ் அளவுவையும் குறிப்பிட்டால், அதிகம் செலவு வைக்கும் மின் சாதனத்தை குறைத்து கொள்ள முயற்சி செய்யலாம்? மீண்டும் நன்றி 🙏 இந்த சேனல் மேலும் சிறப்புற வாழ்த்துக்கள் 🎉

    • @tamildesan837
      @tamildesan837 5 หลายเดือนก่อน

      இந்த பொருட்களின் மேல் ஒட்டி இருக்கும் லேபிலில் அல்லது அட்டைப் பெட்டியில் இவை குறிப்பிடப் பட்டிருக்கும். அதைப் பார்த்து குறித்துக் கொள்ளுங்கள்.

  • @navi388
    @navi388 2 ปีที่แล้ว +7

    நன்றி தோழரே👍🏻❤

  • @thilageshganesh6983
    @thilageshganesh6983 ปีที่แล้ว

    Bro nalla purinjithu bro, romba nanri, ivlo naala ithu theriyaathu

  • @sheelam3088
    @sheelam3088 2 ปีที่แล้ว +2

    Useful and veryclear advise speech. TQ

  • @packiaseekingui5201
    @packiaseekingui5201 2 ปีที่แล้ว

    Very useful word ( won't increase our salary while increasing current bill)

  • @madhanbala7608
    @madhanbala7608 2 ปีที่แล้ว +2

    For fan 75 watts will be consumed when it will run at high speed if it run at 3rd speed watt consumption will be almost half of it

    • @oshins4524
      @oshins4524 2 ปีที่แล้ว +1

      Thx for the info

  • @vijaye9449
    @vijaye9449 ปีที่แล้ว

    Super Anna semma details very very use full ....wats na enna unit Naa enna thelivaana vilakkam thanthinga athuvu fan ...A/C. Different laa easya abserve aachu so ini Naa itha follow pannuva thank you so much Anna

  • @sarathgowtham8897
    @sarathgowtham8897 2 ปีที่แล้ว +2

    தெரிய படுத்தியதற்கு நன்றி

  • @narendrasarathi4417
    @narendrasarathi4417 2 ปีที่แล้ว +3

    Always we want your information....it's mainly useful for poor and Mid level people.

  • @umamaheshwarisaravanan2008
    @umamaheshwarisaravanan2008 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ளதாக உள்ளது .நன்றி

  • @sharma6188
    @sharma6188 2 ปีที่แล้ว +1

    சூப்பர் ரொம்ப ரொம்ப useful video brother

  • @shyamsundhar5205
    @shyamsundhar5205 2 ปีที่แล้ว +2

    Keep The society wealth with Knowledge

  • @ramsaran.t4180
    @ramsaran.t4180 2 ปีที่แล้ว +1

    மிக மிக அருமையான தகவல்

  • @murugann7286
    @murugann7286 2 ปีที่แล้ว +1

    அழகான பதிவு

  • @kakabekacreation6394
    @kakabekacreation6394 2 ปีที่แล้ว +3

    1UNIT =1000watt-hr. watt-hr is a unit of energy. Energy= power *time.power unit is watt(it's mentioned in our electrical equipments).so if you on 50 watts bulb in 2 hr then the energy consumed by the bulb is 50*2 watt-hr=100 watt-hr.In our home one meter is installed that meter is called energy meter.this display the energy.but it doesn't display the energy in watt-hr. It display the energy in UNIT(1000watt-hr).1 UNIT = 1000 watt-hr. If the energy consumed by the appliances is 100 watt-hr then 100 watt-hr = 0.1 * 1000 watt-hr = 0.1 UNIT.(note 1 UNIT= 1000 watt-hr ,unit-alagu)

  • @vasanthr4077
    @vasanthr4077 2 ปีที่แล้ว +18

    Clear explanation... keep continue brother 👍🏻🔥

  • @Kumaresanrocks
    @Kumaresanrocks 2 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு

  • @davidkithiyon578
    @davidkithiyon578 ปีที่แล้ว +6

    பயனுள்ள தகவலை தந்தமைக்கு நன்றி அண்ணா 🙏

  • @umashankark7882
    @umashankark7882 2 ปีที่แล้ว

    Solar panel awareness,
    Solar net metre in EB,
    On grid system details,
    BLDC 28 watts ceiling fan awareness..

  • @r.revathi2949
    @r.revathi2949 ปีที่แล้ว

    அருமை 🌹
    மிகவும் நன்றி 🙏

  • @manivasagamm3080
    @manivasagamm3080 2 ปีที่แล้ว +2

    THE STYLE OF THE PRESENTATION IS SUPER.

  • @saiskidschannel8324
    @saiskidschannel8324 2 ปีที่แล้ว +1

    Anna unga tips ellame very useful irukum. Neenga video potta arambathulernthu na pathutu iruken. Idaila time ila. Ipa group form panni podureenga super na. Semma ......

  • @sureshthana
    @sureshthana 2 ปีที่แล้ว

    Niraya peyruku namm use pannum porul 230 nu thryrium aanal athan current rating theyriyathu. Eppumey nalla purinthu kollungul volt kuraithaal current rating yerum. Ohms law. Current rating increase aanal bill athigamaga vara thaan seyium. Namma makkal veetiyil power⚡ irukiratha endru mattum thaan parkirargul aanal voltage paarpathillai. Eppo ithai Parkirarkilo appo thaan pannathai mitcham seyiya mudium.

  • @dnageswaran2717
    @dnageswaran2717 ปีที่แล้ว +1

    Nowadays 35 watts light weight super fans with remote control are available in the market. Even though the initial cost is more it will be shortly adjusted by low electricity bill.

  • @manikandanmani1055
    @manikandanmani1055 2 ปีที่แล้ว +1

    Super anna. Rombavea usefullana visayam. Thanks Anna. Keep it up.....anna.

  • @arjunwarrior619
    @arjunwarrior619 ปีที่แล้ว

    Love you da thambi , ethanaa video pathalum , ne solluraa mari short and sweet ha thelavaa , evanum solalaa, seriously your great thank and so much for your information, all the best for your future videos , 😘😘😘😘😘😘

  • @KPMTAMILAN
    @KPMTAMILAN ปีที่แล้ว

    Mmmm semmAaa bro theliva puriyavachitinga. Super..👍👍

  • @kolanchiappan3588
    @kolanchiappan3588 ปีที่แล้ว

    எளிமையான விளக்கம் நன்றி

  • @moovendarroman7200
    @moovendarroman7200 2 ปีที่แล้ว +1

    1unit =1000W-hr not 1000W. Because Unit is an energy consumption. Power is Watt.

  • @rajamanoharanthiagarajaned5201
    @rajamanoharanthiagarajaned5201 2 ปีที่แล้ว +1

    Dear 💕Brother. Thanks🙏

  • @madhuschanduru482
    @madhuschanduru482 2 ปีที่แล้ว

    Useful bro. Sevai thodara vaalthukkal

  • @sudharam5174
    @sudharam5174 2 ปีที่แล้ว

    அருமை, உபயோகாமான தகவல்

  • @subramaniyanswaminathan2918
    @subramaniyanswaminathan2918 ปีที่แล้ว

    மிகவும் அருமை.

  • @tamilan2.096
    @tamilan2.096 2 ปีที่แล้ว

    அருமையான தகவல் தலைவா....💯🤗👌🏼👍🏻🔥👏🏾👏🏾👏🏾

  • @deepaprem8585
    @deepaprem8585 2 ปีที่แล้ว

    Super anna niga solra vishamyam puriyudhu aana endha porul adhigama current elukum nu sonnigana usefull ah erukum.. eg... tv ah eila fan ah eila table fan. Ah solluga pls naa

  • @srinivasanm8075
    @srinivasanm8075 ปีที่แล้ว

    Thank You Sir, For your information. first time I am came to know this information. I will send the message to my friends and families.thank you brother.

  • @buvaneshbuvan8703
    @buvaneshbuvan8703 2 ปีที่แล้ว

    Very nice speech and vary use full

  • @reshmahaneef1996
    @reshmahaneef1996 ปีที่แล้ว

    Thank you brother teliva sonninga..

  • @sopanasuresh3509
    @sopanasuresh3509 ปีที่แล้ว

    செம்ம usefull video அண்ணா thank you

  • @sendhilkumar5772
    @sendhilkumar5772 2 ปีที่แล้ว +3

    Very beautiful explanation brother thank u brother

  • @petchikeerthi5
    @petchikeerthi5 2 ปีที่แล้ว

    Neenga sonnathu ellam correct bro light, fan, ellam off pannittu udane thirumba on pannal corent athigama selavagumnu sollranga athu unmaiya, athayum thelivu paduthungal bro thank you

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 ปีที่แล้ว

    Super 👌 arumaiyana thelivaana payanula padhivu nandri vaazthukal 🙌

  • @tamilselvan1731
    @tamilselvan1731 4 หลายเดือนก่อน

    Super pathivu brother vazhga valamudan

  • @manjulasivarajan7851
    @manjulasivarajan7851 ปีที่แล้ว +2

    Good explanation....💯

  • @gopl796
    @gopl796 2 ปีที่แล้ว

    waterheater களில் அதிகமாக படியும் சுண்ணாம்புகளை அடிக்கடி சுத்தம் செய்தால்
    தண்ணீர் விரைவாக சூடேரும்

  • @jahirhussain6097
    @jahirhussain6097 2 ปีที่แล้ว +2

    Very useful information Thank you

  • @Vasanthkumar.Balachandra-oh2ne
    @Vasanthkumar.Balachandra-oh2ne ปีที่แล้ว

    Excellent. Thanks sir. Good

  • @umagovindarajan7723
    @umagovindarajan7723 2 ปีที่แล้ว +6

    Very useful msg bro. Hats of your team Bro. Your all videos are very very useful. 👍🏻👍🏻👍🏻

  • @AK9025vibes
    @AK9025vibes 5 หลายเดือนก่อน

    Comment பார்க்க வந்தவங்க உங்களது குறைந்தபட்ச மின்சார bill சொல்லிட்டு போங்க 😂

  • @rajahsc
    @rajahsc ปีที่แล้ว

    நன்றி சகோதரா 🙏

  • @vviky7583
    @vviky7583 2 ปีที่แล้ว +3

    THANKS FOR USEFUL INFORMATION 🤗🤗

  • @SenthilKumar-oi2yc
    @SenthilKumar-oi2yc 2 ปีที่แล้ว

    அருமை நல்ல தகவல்...,,

  • @MaheshMahi-nc3jl
    @MaheshMahi-nc3jl 2 ปีที่แล้ว +2

    TANGEDCO eppadi electricity bill calculation panraanga nu detail ah podunga bro..
    Little confusion..

    • @RK-zd8bq
      @RK-zd8bq 2 ปีที่แล้ว

      Sssssss

  • @swathiselvaswathiselva714
    @swathiselvaswathiselva714 2 ปีที่แล้ว +1

    super ithu theriyama pouruchipa

  • @AK-wt7jj
    @AK-wt7jj 2 ปีที่แล้ว

    Domestic consumption 1000w =1 unit.
    Commercial 750watts=1unit.

  • @karmaisboomerang8
    @karmaisboomerang8 2 ปีที่แล้ว +3

    BLDC Fan use pannunga , minimum 30% eb bill ah reduce aagum.

    • @divyabharthi1077
      @divyabharthi1077 2 ปีที่แล้ว

      How many prize

    • @karmaisboomerang8
      @karmaisboomerang8 2 ปีที่แล้ว

      @@divyabharthi1077 starting from 2500 to 3000 (buy branded item havells,orient,vguard,atomberg). Check youtube videos about bldc fan before buying

  • @ismailismail3035
    @ismailismail3035 2 ปีที่แล้ว

    Very very useful information, thank you sir. I will share this information to my friends and relatives.

  • @gdurgadevi8174
    @gdurgadevi8174 2 ปีที่แล้ว +1

    Eanga v2la use pandra oru tip ......" don't use multiple electric gadgets at same time, use single gadget" for example mixer grinder use pannumbhodhu fan use pannadhinga

  • @c.s.balaji8691
    @c.s.balaji8691 ปีที่แล้ว

    Super anna good information ❤ valga valamudan bro ❤️

  • @AnujFalcon
    @AnujFalcon 2 ปีที่แล้ว +3

    Correction : 1unit = 1000 watt-hour (1kWh)

  • @anusiyad8047
    @anusiyad8047 2 ปีที่แล้ว +4

    நன்றி அண்ணா

  • @KBAKKIYALAKSHMI
    @KBAKKIYALAKSHMI 2 ปีที่แล้ว +1

    This is Very useful video for us in corrent scenario,thank you so much bro for making this video...

  • @Kemp276
    @Kemp276 2 ปีที่แล้ว +2

    Very useful video to understand about to reduce EB bill. Thanks.

  • @smileyofficial2463
    @smileyofficial2463 ปีที่แล้ว

    Innaikutha bro patha rombo useful ana video thanks bro ❤

  • @arulazhagan3931
    @arulazhagan3931 2 ปีที่แล้ว +6

    நம்மே இல்ல நான் பண்ணனே தப்பு திமூக ஒட்டு போட்டது 😭😭😭

  • @sushisubasushi4387
    @sushisubasushi4387 2 ปีที่แล้ว +1

    Anna ungala mari school uh teachers lam solli kuduthurundha ipa evlo intelligent uh irundhurupom nu thonudhu 😔