ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

Induction Cooktop: இந்த மாதிரி வெச்சு பயன்படுத்தாதீங்க|Induction Stove Repair Tamil | How to use?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ธ.ค. 2022
  • In this video we've explained about how to use induction cooktop, advantage of cook top , induction vessels demo, what are the things are must do when you use induction cook top and why? induction uses, how to clean your induction, These video fully focused how to maintain your induction..
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai

ความคิดเห็น • 461

  • @florencesuriya114
    @florencesuriya114 ปีที่แล้ว +275

    மேக் அப் இல்லை,
    எந்த வித cringe, பந்தா இல்லாமல் பயனுள்ள தகவல்கள் தொடர்ந்து அளித்து வரும் உங்களுக்கும், உங்கள் டீம் ஆட்களுக்கும் பாராட்டுக்கள்.

  • @shaiekkdawoodd7790
    @shaiekkdawoodd7790 ปีที่แล้ว +202

    சுகந்தி பிரியா நீங்கள் தொகுத்து வழங்கிய அத்தனை வீடியோக்களையும் நான் ஒன்று விடாமல் பார்த்து விடுவேன் காரணம் பேச்சில் தெளிவு குரலில் இனிமை நன்றி.

    • @Canikissyou007
      @Canikissyou007 ปีที่แล้ว +16

      Thodachiko bro valithu

    • @santhoshbaski1298
      @santhoshbaski1298 ปีที่แล้ว +7

      Dai muditu paru da

    • @ambicaprakasam1133
      @ambicaprakasam1133 6 หลายเดือนก่อน

      Thank you

    • @U1SHANKAR-VELLORE
      @U1SHANKAR-VELLORE 3 หลายเดือนก่อน +1

      pombal soku kekutha gopi pombala soku en da ponu pesana taan nala iruka ungaluku

  • @Pandian015
    @Pandian015 ปีที่แล้ว +11

    தேவையான செய்தி அளிப்பதில் நம்ம தேனீர்☕ முதலிடம்...

  • @jayaanitha7986
    @jayaanitha7986 ปีที่แล้ว +42

    Fridge pathi solukga

  • @Ashwinthrock
    @Ashwinthrock ปีที่แล้ว +7

    Backside fan explanation vera level. I used to switch off stove after sound goes, but i don't know the reason behind it. Tq ma

  • @sundaravadhanamb1341
    @sundaravadhanamb1341 ปีที่แล้ว +2

    நீங்கள் சொன்ன குறிப்புகளை அழகாகவும் தெளிவாக வும் தெரிவித்த உங்களுக்கு நன்றி உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்

  • @vanithavanitha6746
    @vanithavanitha6746 ปีที่แล้ว

    Super intha thappelam na daily indexen la pannuve .neenga sonna tip use fulla irukku

  • @nandhakumarp1079
    @nandhakumarp1079 ปีที่แล้ว +5

    Yes sis... user manual கண்டிப்பாக படிக்கணும்👍.

  • @d.sarathymass1043
    @d.sarathymass1043 ปีที่แล้ว +1

    Thanks akka for your advice it's very useful to me. Neega nalla puriyaramari explain panniga ka thanks😉.

  • @krithamomskitchen
    @krithamomskitchen ปีที่แล้ว +6

    Hai akka, all ur video's are superb, very useful to our day today life

  • @hameedsikka6137
    @hameedsikka6137 11 หลายเดือนก่อน +3

    ரொம்ப நன்றி சகோதரி அயல்நாட்டில் இருக்கிறேன் நான் என் ஒரு ஆளுக்கு மட்டுமே சமைத்து சாப்பிடக்கூடிய சூழ்நிலையில் இருக்கு ஏன் குலம்பிய விஷயத்தில் தெளிவு கிடைத்தது ரொம்ப நன்றி....

  • @silvesterthomas8916
    @silvesterthomas8916 ปีที่แล้ว +4

    இண்டக்சண் ஸ்டவ் பற்றிய சூப்பரான விளக்கம் அளித்தமைக்கு கோடி நன்றிகள்

  • @jairam1026
    @jairam1026 ปีที่แล้ว +4

    தெளிவான விளக்கம்.பாராட்டுகள்.

  • @rajamanickam3397
    @rajamanickam3397 ปีที่แล้ว +5

    பயனுள்ள தகவல்கள் சகோதரி க்கு வாழ்த்துக்கள்.

  • @kamalesh6977
    @kamalesh6977 6 หลายเดือนก่อน

    Rompa thanks akka unga video paaththuttu thaan na induction stove vaanga poren thanks love you 😊

  • @sudharam5174
    @sudharam5174 ปีที่แล้ว +2

    நீங்க சொன்ன எல்லா தவறையும் நாங்க செய்து கொண்டு இருக்கோம்.மிகவும் நன்றி,

  • @sumathidass4085
    @sumathidass4085 ปีที่แล้ว +3

    Thanks for so much useful advice🙏🙏அம்மா தாயே ரொம்ப நன்றி மா

  • @venkatramaniyer8055
    @venkatramaniyer8055 ปีที่แล้ว +1

    Explained clearly. Your voice is good. I am already following all the tips except one. That also shall do..

  • @SakalakalaTv
    @SakalakalaTv ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம் ் நன்றி சகோதரி ் நான் செய்ய வேண்டிய வேலையை அனைவருக்கும் புரியும் அளவுக்கு தெளிவாக கூறியுள்ளீர்கள் ்வாழ்க வளமுடன் சகலகலா டிவி அருண்னை சுந்தர்

  • @sivashankar2347
    @sivashankar2347 ปีที่แล้ว +12

    Super மா, சின்ன சின்ன தவறுகள் பற்றியும் இயக்குவது பற்றியும் தெளிவாக தெரிவித்து உள்ளீர்கள். வாழ்த்துக்கள்

  • @chandrikakumari5060
    @chandrikakumari5060 ปีที่แล้ว +5

    Thank u so much sister
    We ar using the induction stove for some years.
    That is very useful tips.
    I definitely follow ur advise.

  • @knvbaby6524
    @knvbaby6524 ปีที่แล้ว +1

    suganthi madam very very super speech and very clear. i like your perfomence. keep it up. to be continue

  • @Youth_Boomer
    @Youth_Boomer ปีที่แล้ว +11

    *All the information that you explained in this video was already existing in USER MANUAL*
    This video has to dedicated to all person who skip user Manual.

  • @SathishKumar-xj5tz
    @SathishKumar-xj5tz ปีที่แล้ว +4

    Thanks for the information and plz post instant water heater review

  • @malathikanaga8464
    @malathikanaga8464 ปีที่แล้ว

    Good morning akka. Intuction cooktob nanum use panren akka . oru sila thavaru neenga solra mathuri nanum pannitu eruken .nandri nan sari seithu kolkiren . nandri

  • @SamuelSinclair-cx5kc
    @SamuelSinclair-cx5kc 7 หลายเดือนก่อน +1

    மிகுந்த பயனுள்ள பதிவு சகோதரி..🎉

  • @user-ze1wu3jm1p
    @user-ze1wu3jm1p ปีที่แล้ว +5

    நல்ல பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள் சகோதரி 🌼🌼🌼

  • @umagovindarajan7723
    @umagovindarajan7723 ปีที่แล้ว +3

    Very useful info sister. Thank you 🙏🏻

  • @chithusclipstamil844
    @chithusclipstamil844 ปีที่แล้ว +1

    அன்றாடம் பயன்படுத்தும் வீட்டில் இருக்கும் அத்தியாவசிய பொருட்கள் பற்றி நீங்கள் கொடுக்கும் டிப்ஸ் குறிப்பாக அதை பயன்படுத்தும் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை உங்கள் பதிவு அத்தனையும் முழுவதும் பார்கிறேன் பதிவு நன்றாக இருக்கிறது உங்கள் குரல் தான்

  • @lakshmiraja7918
    @lakshmiraja7918 ปีที่แล้ว +1

    Very very nice and beautiful videos stay blessed always with good health strength and happiness

  • @MuthukumarasamyCMSamy
    @MuthukumarasamyCMSamy 6 หลายเดือนก่อน +1

    Thanks for sharing very informative and detailed explanation, really great congratulations 👌👌👌

  • @jeronantony9315
    @jeronantony9315 ปีที่แล้ว +1

    romba useful video sister innum niraiya videos podunga

  • @JTJ613
    @JTJ613 ปีที่แล้ว +1

    The way she explains 👌👏

  • @laxmipriya9459
    @laxmipriya9459 10 หลายเดือนก่อน +1

    Neenga sonna mathiri tha nanum 2010 la irunthu use pandren ippo varaikum nalla tha iruku neenga solrathu ellam unmai tha pappa

  • @jesusislord.....
    @jesusislord..... ปีที่แล้ว

    👌🏻🍁🌺⭐நல்ல தகவல்கள்🌸⭐ சூப்பர்🌟🌴🌿💥

  • @Usha-su5hs
    @Usha-su5hs 24 วันที่ผ่านมา

    Super sis enga veetlayum erukku thang you for your video's

  • @johnsamuel9172
    @johnsamuel9172 ปีที่แล้ว +93

    COCKROACH SPRAY COULD BE FLAMMABLE! PLEASE DONT SPRAY INSIDE THE INDUCTION, A TINY SPARK FROM THE BOARD COULD END UP IN FIRE BLOW UP.

    • @joshiah_
      @joshiah_ ปีที่แล้ว +4

      Thought the same.

    • @padmasmruthika1350
      @padmasmruthika1350 ปีที่แล้ว +2

      Yes 👍🏻

    • @nasarrock785
      @nasarrock785 ปีที่แล้ว +2

      Correct bro

    • @santhanamg
      @santhanamg 8 หลายเดือนก่อน +1

      That is correct. ஆனால் வேறு எதனைப் பயன்படுத்தலாம் என்பதை யாராவது தெரியப் படுத்தலாம்.

  • @ilakkiyavasippu
    @ilakkiyavasippu ปีที่แล้ว +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் மேடம் 👍

  • @user-qy4yd1ks1g
    @user-qy4yd1ks1g 7 หลายเดือนก่อน

    உங்கள் தகவல் மிகவும் பயனுள்ள

  • @malarvizhipalpandi1641
    @malarvizhipalpandi1641 ปีที่แล้ว +1

    Very useful and clear defenition sister

  • @gowtham1534
    @gowtham1534 ปีที่แล้ว +7

    மிகவும் பயனுள்ள தகவல்கள்..👍

  • @jeyakodi8467
    @jeyakodi8467 ปีที่แล้ว +1

    Sis, Thanks 🙏💐
    Pl upload Prestige V 3.1 V3.
    Model usage instructions .🙏

  • @Ashwinthrock
    @Ashwinthrock ปีที่แล้ว +1

    Tq for the tips sister. Only one point am not doing is not taking the plug out. Henceforth i will do

  • @nithabalasubramanian4464
    @nithabalasubramanian4464 ปีที่แล้ว +2

    Honestly itss good explanation.

  • @-tamilguru7492
    @-tamilguru7492 ปีที่แล้ว +1

    நன்றி !!!சகோதரி வாழ்த்துக்கள்!!!

  • @sivasaranvlogs1313
    @sivasaranvlogs1313 ปีที่แล้ว +2

    Useful information thank u sister 👌👌👌

  • @shahithaparveen5438
    @shahithaparveen5438 ปีที่แล้ว +1

    Thank you 😊 so useful information 👍

  • @gracyrajraj3382
    @gracyrajraj3382 ปีที่แล้ว +1

    Very. Useful. Message. and. Explain. Keep it up

  • @JasMine-fm9mx
    @JasMine-fm9mx ปีที่แล้ว +2

    Thanks for your information sis ...🔥

  • @dhanasekarsekar9356
    @dhanasekarsekar9356 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான பதிவு

  • @saraswathyeaswaramoorthy3682
    @saraswathyeaswaramoorthy3682 ปีที่แล้ว +2

    Very very useful tips 👍

  • @balasubramanianh6843
    @balasubramanianh6843 ปีที่แล้ว +1

    Super to the point sister. Thanks

  • @sheebadevakirubaidevakirub5420
    @sheebadevakirubaidevakirub5420 ปีที่แล้ว +2

    Superb sister useful information 👏👏👏

  • @pechimuthur5848
    @pechimuthur5848 ปีที่แล้ว +1

    Arumai .
    sirippoottum vayu patri vidio podunga

  • @Mutharaallinall
    @Mutharaallinall ปีที่แล้ว +3

    very useful information.

  • @RajasekarnM-ui2zs
    @RajasekarnM-ui2zs 7 หลายเดือนก่อน

    அருமையான பதிவு நன்றி மேடம்

  • @amsavallir4743
    @amsavallir4743 ปีที่แล้ว +1

    thank you sister very useful message

  • @girijasivamgirijasivam5339
    @girijasivamgirijasivam5339 ปีที่แล้ว +1

    Super ma. microwave ovens பற்றி video podunga .pls

  • @sourabhgpersonal6996
    @sourabhgpersonal6996 ปีที่แล้ว +1

    உங்கள் எளிமையிலும் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்.

  • @yagultamil5176
    @yagultamil5176 ปีที่แล้ว +1

    Useful information sister thank you

  • @jiyaankirsh14
    @jiyaankirsh14 ปีที่แล้ว +1

    Use full video thanks sister 👍

  • @suganyathangavel9685
    @suganyathangavel9685 ปีที่แล้ว +1

    Super . thank you for your information.i will follow it.

  • @sathishkumar-mn9vn
    @sathishkumar-mn9vn ปีที่แล้ว +1

    Home la use panra ro water purifier atha pathi ethu nallathunu oru video podunga sister

  • @nilofarfahima3096
    @nilofarfahima3096 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு 👍👍

  • @ramyagaiu6691
    @ramyagaiu6691 ปีที่แล้ว +5

    Explain about ac and fridge mam

  • @tajudinsayeed429
    @tajudinsayeed429 ปีที่แล้ว +1

    Excellent advice mam thankyou

  • @shanthishanthi746
    @shanthishanthi746 ปีที่แล้ว +3

    அருமையான தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல சகோதரி.

  • @rukmanit4943
    @rukmanit4943 ปีที่แล้ว +1

    Thank u for giving useful tips

  • @amuthaamutha5811
    @amuthaamutha5811 ปีที่แล้ว +1

    unga videos ellaam romba useful tips

  • @-Rishikesh
    @-Rishikesh ปีที่แล้ว +51

    We also own a induction stove repair service, some additional points
    1) Try not to clean your induction immediately after using, the top glass plate will still be hot.
    2) When using a cooker on a induction, take care to wipe the bottom rid of water using a waste cloth before placing it on the stove, otherwise you would see steam from sides and sometimes error beep while using cooker on induction stove.

  • @sowmiya9525
    @sowmiya9525 ปีที่แล้ว +1

    Very useful tips thank you

  • @parameswarim3919
    @parameswarim3919 ปีที่แล้ว

    சிறப்பாக சொன்னீங்க நன்று

  • @balasubramanian7302
    @balasubramanian7302 3 หลายเดือนก่อน

    Thank you so much for the useful tips

  • @Priyaba
    @Priyaba ปีที่แล้ว +1

    I watch your all videos.

  • @reshmaragu7705
    @reshmaragu7705 ปีที่แล้ว +1

    Romba thanks sis use full msg

  • @ibnuzubair5717
    @ibnuzubair5717 ปีที่แล้ว +1

    Best mixi kurithu video podunga sis...

  • @asiyaasiya419
    @asiyaasiya419 7 หลายเดือนก่อน

    Super sister very useful information thanks

  • @hema_mathi6121
    @hema_mathi6121 ปีที่แล้ว +3

    Useful information sis 👌

  • @priyabanu8686
    @priyabanu8686 ปีที่แล้ว +1

    Thank you for your tips 🙏

  • @ajayb5856
    @ajayb5856 10 หลายเดือนก่อน +1

    Super sister nice information 👍🏽

  • @selveeswaran185
    @selveeswaran185 ปีที่แล้ว

    Aunty Unga biggest fan naan ..neenga tamil pronounce panna vaayaa valaichu nelichu pesarappaa ...ayyaayooo evvaloo kastam empputtu alagu..induction use panna theriyamaa 1200000 volt vachu theechu vittrukken naa...unga speech appuramma induction nalla use panrann naan..Thanks Aunty

  • @kannammalisha346
    @kannammalisha346 ปีที่แล้ว +1

    நல்ல விளக்கம்.

  • @senthilraj4951
    @senthilraj4951 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா வாழ்க வளமுடன்

  • @bmniac
    @bmniac ปีที่แล้ว

    Good service. You need to include more points (see comments) but keep well within 5 minutes

  • @munusamirevathi1559
    @munusamirevathi1559 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு நன்றி

  • @santhiyasenthil4300
    @santhiyasenthil4300 ปีที่แล้ว +4

    Thank you sister 🙏

  • @hariprakash6137
    @hariprakash6137 ปีที่แล้ว +1

    Good information thank you

  • @sangeethajothi200
    @sangeethajothi200 ปีที่แล้ว +1

    Useful information ❤️❤️

  • @nithishsivakumar
    @nithishsivakumar ปีที่แล้ว +29

    I'm using my bajaj induction stove since 2011. Not even single repair done. I'm maintaining it in a neat manner. Doing regular cleaning every 2 months once.

    • @johnson2852
      @johnson2852 ปีที่แล้ว +3

      Very GOOD congratulations

    • @johnsamuel9172
      @johnsamuel9172 ปีที่แล้ว +2

      How often do you use it?

    • @nithishsivakumar
      @nithishsivakumar ปีที่แล้ว +2

      @@johnsamuel9172 Not for cooking. I use it for boiling milk, water and for making coffee and tea regularly.
      For all these I use my induction stove morning and evening everyday. Remaining time it will be in idle condition.

    • @jisooangel_world
      @jisooangel_world ปีที่แล้ว +1

      Me too more than 10 years using

    • @strangermiracle5225
      @strangermiracle5225 ปีที่แล้ว +1

      Bajaj induction which model mam

  • @senthamilselvi1714
    @senthamilselvi1714 ปีที่แล้ว +1

    Super sister keep it up we are always support ing u

  • @bhuvansdreamz4464
    @bhuvansdreamz4464 ปีที่แล้ว +2

    Very useful sharing.....

  • @sivasivalingam12
    @sivasivalingam12 ปีที่แล้ว

    Rompa nantri madam

  • @sangeethaananth9367
    @sangeethaananth9367 ปีที่แล้ว +1

    Super sis.mosquitto bat patthi video podunga sis...

  • @s.ranganathan4451
    @s.ranganathan4451 10 หลายเดือนก่อน +1

    Your all videos super

  • @racheljosh2002
    @racheljosh2002 ปีที่แล้ว +1

    Super information...tq

  • @kalaiarasichandran7622
    @kalaiarasichandran7622 ปีที่แล้ว +1

    Thank you so much ❤❤❤.

  • @amug3536
    @amug3536 ปีที่แล้ว +2

    Good content dear sis 👌👌👌👍👌👌👌

  • @yogarajm1829
    @yogarajm1829 ปีที่แล้ว +1

    Good information sister 😲😲😊

  • @m.smadhu1078
    @m.smadhu1078 11 หลายเดือนก่อน +1

    Thank you for your information

  • @ceciliarani2114
    @ceciliarani2114 ปีที่แล้ว +1

    Thank you for tips given