குக்கர் முறையாக பயன்படுத்தும் முறை! | Cooker Safety Tips இனிமேல் குக்கரை இந்த மாதிரி பயன்படுத்துங்க!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • LPG Safety | சிலிண்டர் வெடிக்க இது தான் காரணமா : • LPG Safety: சிலிண்டர் ...
    In this video we discussed about how to use cooker, how to maintaining cooker, we are regularly used cooker so make sure all people should know cooker safety tips.
    Certainly! Here are some tips for using a pressure cooker effectively and safely
    Read the manual, Use enough liquid, Don't overfill, Use the right cooking time, Release pressure safely, Clean and maintain your pressure cooker.
    Remember, practice and patience are key when using a pressure cooker. It may take a few tries to become comfortable with the cooking process, but with time, you'll be able to enjoy the benefits of quick and flavorful meals.
    குக்கர் எப்படி பயன்படுத்தணும், எதுனால குக்கர் வெடிக்கும், குக்கர் எப்படி பராமரிக்கணும் பற்றி இந்த வீடியோவில் உள்ளது.
    Thanks for your kindness and continuous support!
    #cooker #cookersafety #cookerproblem
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai

ความคิดเห็น • 316

  • @rjvj5184
    @rjvj5184 ปีที่แล้ว +171

    Neenga mattum tha , daily routine problem ku solution soldringa, yarume itha sollithrrathye illa... ❤

  • @virginiebidal4090
    @virginiebidal4090 ปีที่แล้ว +35

    நான் குக்கர் பற்றி தெரியாததால் சிலர் என்னிடம் வெடித்து விடும் என்றதால் நான் இன்று வரை உபயோகபடுத்தியதே இல்லை நிங்கள் அருமையாக விளக்கம் சொன்னதை பார்த்து எனக்கு
    இப்போது பயம் போய்விட்டது
    மிக்க நன்றிங்க.உங்கள் விடியோவை பதிவு செய்து வைத்து கொள்கிறேன் என்னை போல் இருப்பவருக்கு விளக்கமாக கூறுவதற்கு. நன்றிங்க.

  • @arunbrucelees344
    @arunbrucelees344 ปีที่แล้ว +76

    குக்கர் சரியான முறையில் எப்படி பயன்படுத்த வேண்டுமென்று அற்புதமாகவும் எல்லோருக்கும் பயனுள்ள வகையில் இருக்கிறது உங்கள் பதிவு 😊❤

    • @pilominalsivaraj8535
      @pilominalsivaraj8535 3 หลายเดือนก่อน

      OK😢 bhp😢😢😢😂😂😂😂😮😮😮😮😮😮😊😊😊 3:47

  • @saibha5152
    @saibha5152 9 หลายเดือนก่อน +11

    எங்க வீட்டுல எங்க அம்மா use பண்ற Cooker... 1980-ல வாங்குனது' Original Aluminium - ல ஆனது. கனமா இருக்கும். இப்ப வரைக்கும் எந்த problem - மும் இல்லாம use பண்றோம் - ங்கிறது, குறிப்பிடத்தக்கது.❤

    • @Ramani143
      @Ramani143 4 หลายเดือนก่อน

      எங்கள் வீட்டில் 22 வருடங்களாக ஒரே குக்கரை தான் பயன்படுத்துகிறோம் தூக்கவே முடியாது அந்த அளவுக்கு நேற்று தான் குக்கரை மாற்றும் ஏனென்றால் சாப்பாட்டுக்கு மேல இருந்த தட்டம் அப்படியே மேல தூக்கி ஒடுங்கிப் போய்விட்டது என்று சத்தம் கேட்டுச்சு பயந்துட்டு மாத்திட்டோம் இப்ப வாங்க குக்கர் அந்த அளவுக்கு இல்லையே சாங் இருக்கிறது அந்த அளவுக்கு இல்லை

  • @amalanathanamalanathan6563
    @amalanathanamalanathan6563 ปีที่แล้ว +13

    குக்கரில் உள்ள கருத்து கூறியதற்கு ரொம்ப நன்றி நன்றி நன்றி சகோதரி வாழ்க வளமுடன்

  • @paulbala143
    @paulbala143 ปีที่แล้ว +12

    அருமையான பாதுகாப்பு காரியங்களை சொன்னீர்கள் நன்றி சகோதரி சிலிண்டருக்கும் கூட எப்படி உபயோகப்படுத்துவது என்று சொல்லி இருக்கிறீர்கள். நன்றி சகோதரி உங்கள் சேவை தொடரட்டும்

  • @saranyadevis4540
    @saranyadevis4540 ปีที่แล้ว +159

    எங்க வீட்டில பத்து வருஷமா குக்கர் யூஸ் பண்றோம் இதுல ரெண்டு முறை குக்கர் வெடித்து குக்கருக்கு எதுவுமே ஆகல😂 ஆனா குக்கர் விசில் மட்டும் ரெண்டு வாட்டி எங்கேயோ பறந்து போய் விழுந்திருச்சு அது எங்க தான் விழுந்துச்சினு எனக்கும் தெரியல எங்க அம்மாவுக்கும் தெரியல😂😂😂😂

    • @poovizhi1515
      @poovizhi1515 ปีที่แล้ว +4

      😂😂😂😂😂

    • @Yuktha2013
      @Yuktha2013 10 หลายเดือนก่อน

      O

    • @sKID-oj1yk
      @sKID-oj1yk 10 หลายเดือนก่อน +9

      Ji adhu parandhu vandhu mela adichurundha ipdi idha fun ah soliruka matinga😂

    • @saranyadevis4540
      @saranyadevis4540 10 หลายเดือนก่อน +2

      @@sKID-oj1yk visil mela adikkala ana satham mela therichiruchi🤕😅

    • @naziavishkutty
      @naziavishkutty 10 หลายเดือนก่อน +1

      😄😄😄

  • @twinklestar873
    @twinklestar873 หลายเดือนก่อน +1

    Itha Vida best idea cooker belt use pannathukku apparam wash pannathuku apparam fridge la cooker belt vetcha life long super ah irukum

  • @Raeah
    @Raeah ปีที่แล้ว +12

    நான் 20 வருஷமாக inside lid ( Hawkins ) 3 lr , 5 lr , 6.5 lr பயன்படுத்துகிறேன். Steam முழுதும் போன பிறகு தான் திறக்க முடியும். இதுவரை எந்த பிரச்சனையும் இல்லை . மிகவும் பாதுகாப்பானது .உள் பக்கமாக மூடும் குக்கரை பயன்படுத்தலாம் .

    • @anijesus6366
      @anijesus6366 ปีที่แล้ว +4

      Yes Hawkins s the best

    • @reshmaselvaraj
      @reshmaselvaraj 9 หลายเดือนก่อน

      Ippo thaan vaangunen... Eppadi moodanumnu kooda enakku theriyala...😢

  • @divyadivya-ni7vh
    @divyadivya-ni7vh ปีที่แล้ว +2

    Thanks indha mathiri vedios podurathuku.....Ennakum ennoda life la 7 month back nadanthuchi pressure pogama then visel edùkama open pannitan cooker andha sound la ennaku 2 month baby abortion ayeduchu so v2 la thana irukom namakku enna aaga poguthunu enna mathiri irukama carefull uh Handle pannuga.

  • @revathit4222
    @revathit4222 ปีที่แล้ว +11

    Akka teeth sothai how remove in homemade redemies and teeth la sothai vara thadupadhu eppadi sollunga our video podunga akka.

  • @roshniyoutubechannel7008
    @roshniyoutubechannel7008 ปีที่แล้ว +3

    Hi Priya good morning.
    Illatharasigal daily face pandra problem pathi namma channel a neraiya podringa.... And chinna chinna vishayam but kandippa therinjukkama vitruppom adhaiyum namma channel a romba clear a solldringa romba thanks ma...
    Keep it up 😉....
    But......
    Indha vdo la oru chinna correction
    Rice kooda egg boil panna koodathu ma... potato ok.....but egg is very dangerous....
    Egg eppothum thaniyatha boil pannanum.....kandippa indh correction a next vdo la sollidunga...
    Bcoz unga channel a neraiya useful vishayam irukku...yarum indha thappa saiya koodathu... Adhan sonnen.. neenga indha vdo la sonna Ella rules na follow pandra actually indha vdo naanum en channel a podruken but neenga romba clear a solldringa 😊👍
    (thavaru irundhal mannikavum.) Thank you.

  • @rishiajay859
    @rishiajay859 ปีที่แล้ว +2

    சிஸ்டர் நீங்க சொல்ற தகவல் எல்லாம் எனக்கு ரொம்ப யூஸ்ஃபுல்லா கொஞ்சம் சில்வர் குக்கர் நல்லதா அலுமினியம் ஒக்கர் நல்லா தானே ஒரு வீடியோ போடுங்க சிஸ்டர் நன்றி

  • @schoolsenthil6433
    @schoolsenthil6433 ปีที่แล้ว +5

    Sister unga cooker pathuna video arumai. Anna kadaisiya egg boil pannum podhu Thani ya than pannanum. Other food items kuda sethu cook panna kudathu.

  • @BekindBHappy
    @BekindBHappy ปีที่แล้ว +11

    Without knowing some few stuffs about cooker we all r using it.... This video is Very Informative... Thanks team❤

  • @user-ml3by7mp7f
    @user-ml3by7mp7f 7 หลายเดือนก่อน +4

    அனைவருக்கும் பயனுள்ள பதிவு நன்றி 🙏 சகோதரி

  • @vinishkumar5356
    @vinishkumar5356 ปีที่แล้ว +5

    அருமை...அருமை...நல்ல பயனுல்ல தகவல்

  • @debra6968
    @debra6968 ปีที่แล้ว +28

    Great info. Thanks for your vibrant delivery. One more quick tip, soon afterc opening the cooker, remove gasket and wash, and put it in freezer in your fridge. We are using the sane gasket for about 7 years now..believe me this works. Loads of love from Sri Lanka. Take care and many blessings.

  • @kumarm2780
    @kumarm2780 2 หลายเดือนก่อน +1

    குக்கரில் பயன் படுத்தும் பயன்பாடுகள் அருமை

  • @ramachandrank343
    @ramachandrank343 10 หลายเดือนก่อน +2

    மிக மிக அருமை தங்கச்சி. நீங்கள் சொல்றத நாங்கள் இனிமேல் செயல் படுத்தறோம் நன்றி சகோ.

  • @thalapathyvijay2164
    @thalapathyvijay2164 ปีที่แล้ว +2

    Useful video நான் ஒங்க சேனல விரும்பி பார்ப்பேன்

  • @Chanralega
    @Chanralega 10 หลายเดือนก่อน +1

    Super sister naa kukkaril samaiyal panrathu illa irunthum ennutaiya ethirkalathukku rompa use aa irukku en pasankalukku ithu rompa use aa irukkum thank you sister

  • @sendhilsenjai3730
    @sendhilsenjai3730 ปีที่แล้ว +14

    எங்கள் வீட்டில் இந்த பிரச்சினை அதிகமாக இருக்கும்

  • @mymassworlds4494
    @mymassworlds4494 11 หลายเดือนก่อน +1

    3 times cooker vedichathu. Entha video munnadiye pathu eruklam... Haff hand burning eppo tha seri achu.😂video Super sis🎉🎉🎉

  • @LARD_GAMEING_289
    @LARD_GAMEING_289 หลายเดือนก่อน

    நீங்க சொன்னது ரொம்ப யூஸ்புல்லா இருந்தது

  • @mangaimangai7760
    @mangaimangai7760 ปีที่แล้ว +4

    அருமையான தகவல் நன்றி சகோதரி

  • @NaveenKumar-rn7ir
    @NaveenKumar-rn7ir 2 หลายเดือนก่อน

    Rompa nanri sister. Enagum use pannumpothulam konjam payamagave iruku.

  • @user-mg6gj6xh1i
    @user-mg6gj6xh1i 2 หลายเดือนก่อน

    Onnum puriyala unka mukatha madum thaan pathudu erunthean sema alaka erukinka angel madri...❤❤

  • @ramjans110
    @ramjans110 7 หลายเดือนก่อน

    very use full mam
    நான் புது குக்கர் வாங்கி அதில் சாப்பாடு வைத்தேன் கசப்பாக இருக்கிறது ஏன் என்று தெரிந்தால் சொல்லுங்கள்

  • @poongodhaimogan7050
    @poongodhaimogan7050 4 หลายเดือนก่อน +1

    மிகவும் பயனுள்ள தகவல்கள்.
    நன்றி ❤❤

  • @sakila1254
    @sakila1254 2 หลายเดือนก่อน

    நல்ல விழிப்புணர்வு சிஸ்டர் தேங்க்யூ

  • @philomenatorres3588
    @philomenatorres3588 ปีที่แล้ว +6

    U must please tell one main thing.
    If we are putting rice in a small vessel in the cooker, we should put enough water in the bottom of the cooker and then put the rice vessel.
    If water is less in the bottom of the cooker, the cooker will explode.
    This happened to me.
    By God's grace, I was a little away from this accident

  • @maymalar4852
    @maymalar4852 ปีที่แล้ว +6

    ஹாக்கின்ஸ் (உள்மூடி) குக்கர் பயன்படுத்துங்க. பாதுகாப்பு உறுதி. 27 வருடங்களாக பயன்படுத்துகிறேன்.
    வாழ்த்துகள்.

    • @TechnicalLegend
      @TechnicalLegend ปีที่แล้ว +1

      Really??

    • @kiruthikakaliannan9729
      @kiruthikakaliannan9729 ปีที่แล้ว

      Yes, My mom also using nearly 17 years. No complaints yet

    • @maymalar4852
      @maymalar4852 ปีที่แล้ว

      @@TechnicalLegend ஆம். மேல் மூடி ஆபத்து. உள்மூடி வெடிக்காது. பிரச்சனை என்றால் மூடி குக்கருக்குள் விழுந்து விடும். கேஸ்கட் பிரச்சனை இல்லை. ஸ்டவில் இருந்து குக்கரை இறக்கிய பின்னர் லாக் கை எடுத்துவிட்டால் கேஸ் போனபின்பு மூடி உள்ளே விழுந்துவிடும்.விசிலை மூடியை கழுவும்போது எடுத்தால் போதும். மற்றபடி எடுக்க தேவையில்லை.இன்னும் பிற பயன்கள் உள்ளது.

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 ปีที่แล้ว +4

    LMES , Mr Gk வரிசையில் இப்போது Theneer Idaivelai 🔥🔥🔥

  • @brindhasrini1396
    @brindhasrini1396 ปีที่แล้ว +3

    Background music volume konjam low pannunga

  • @user-ec6rm5wo2d
    @user-ec6rm5wo2d 11 หลายเดือนก่อน

    Chellam yaru neenga❤❤❤ ivlo vishayam therinji vachiirukinga

  • @prathiba8839
    @prathiba8839 ปีที่แล้ว +4

    Very useful information for all homemaker...😊 Thank you so much😊

  • @g.saaisrini7571
    @g.saaisrini7571 ปีที่แล้ว

    கண்ட கண்ட video podranga..nalla useful video podringa..fantastic..

  • @mujitofrend8058
    @mujitofrend8058 29 วันที่ผ่านมา

    Good explanation akka

  • @d.vasukivasu557
    @d.vasukivasu557 ปีที่แล้ว +2

    Tiffon box kulla thanni ootthanuma sis

  • @prabuprabu6810
    @prabuprabu6810 5 หลายเดือนก่อน

    குக்கர் உள்ள காற்று எப்படி போகுது விளக்கம் போடுங்கள். Please.❤

  • @user-iz5nm7rn1j
    @user-iz5nm7rn1j 10 หลายเดือนก่อน +1

    Very use full ah irkku sister yenaku.. So thanks😊

  • @mahalaksmi6486
    @mahalaksmi6486 ปีที่แล้ว +1

    Cooker"il water low qty aha irundhu visil varavillai endral cooker vedithu viduhiradhu.

  • @muthumk1619
    @muthumk1619 6 หลายเดือนก่อน

    Akka neega romba azhaga irukega ka😍👸😘 aprm unga voice vum cute ah iruku ka😇

  • @Rudhra2998
    @Rudhra2998 ปีที่แล้ว +1

    Very useful video
    Tq sis enga video potathuku 🙏

  • @azrafathima1681
    @azrafathima1681 ปีที่แล้ว +4

    நேத்து எங்க வீட்லே நடந்தது sister😂😂

  • @user-ut9xi6zk4y
    @user-ut9xi6zk4y 2 หลายเดือนก่อน

    அருமை மா ❤

  • @kirubamadhura7408
    @kirubamadhura7408 8 หลายเดือนก่อน

    Hii.. akka neega vera level unga information superb

  • @ppdt9527
    @ppdt9527 9 หลายเดือนก่อน +1

    This mostly happens in small coocker with high blame.. alway keep cooker in small burner in medium flame only

  • @MK.ANBU1999
    @MK.ANBU1999 ปีที่แล้ว +3

    Bro, hundred thousand billion million itha counting pandratha pathi oru video podunga bro. Ex 10,000,000,000

  • @pradhap2901
    @pradhap2901 ปีที่แล้ว +5

    One year la ena growth semma flow ka very informative - Suganthi priya ka

  • @chinnaswamyr7397
    @chinnaswamyr7397 ปีที่แล้ว +3

    Nice guidance. Useful and safety message

  • @tamilselvan19203
    @tamilselvan19203 ปีที่แล้ว +10

    குக்கர் பயன்படுத்துவது உடல் ஆரோக்கியத்திற்கு கெடுதல்.கூடுமான அளவிற்கு அதை பயன்படுத்தாமல் இருப்பதே சால சிறந்தது.

  • @rayzelrajoo5568
    @rayzelrajoo5568 8 หลายเดือนก่อน

    Thanks for all the safety tips.👍🏼🤩 Nevertheless above safety, cleanliness and hygiene is utmost important. Your pressure cooker looking awfully dirty.🤮👎🏼👎🏼
    My friendly tips to you is to just simply scrub clean your dirty pot. All the best & Happy scrubbing. TQ

  • @naziavishkutty
    @naziavishkutty 10 หลายเดือนก่อน +1

    Good information and useful

  • @rmppremalatha8999
    @rmppremalatha8999 ปีที่แล้ว +4

    Good explanation

  • @user-ow5lb2md5n
    @user-ow5lb2md5n ปีที่แล้ว +3

    Caption 👌

  • @ANBUKARSI
    @ANBUKARSI 9 หลายเดือนก่อน

    Super dear.u guys giving lota of things in our daily life.Thank you so much

  • @redmiphone1769
    @redmiphone1769 ปีที่แล้ว

    ☝️அல்லாஹ்🤲
    🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🙏🙏🙏
    உண்மை எல்லா விசயங்கள் தெரியும் சகோதரி 🙏

  • @rajeshkumar-dh8ob
    @rajeshkumar-dh8ob ปีที่แล้ว +1

    நல்ல தகவல் நன்றி ,👍👍👍👍

  • @srejasugumar2923
    @srejasugumar2923 ปีที่แล้ว +1

    Anatham cinema music super

  • @ShajiShaji-mx2rv
    @ShajiShaji-mx2rv ปีที่แล้ว

    Nice kaaa supara sollithangige usefull video thanks kaa

  • @nivethanive7443
    @nivethanive7443 ปีที่แล้ว

    Enga veetla 2times vetichuruku, but thank god ethum akala na 9th month pragnancy la atula irunthu cookware na ve enaku payam. Na cookware use pantrathe vittute😢

  • @rubanaarohi308
    @rubanaarohi308 10 หลายเดือนก่อน +1

    Good information priya 🎉🎉🎉 keep rocking 👌 🎉 best information for bachelor boys ❤❤

  • @sarfudeenmumtaj4372
    @sarfudeenmumtaj4372 6 หลายเดือนก่อน

    அருமை...நன்றி

  • @kavibharathi8242
    @kavibharathi8242 ปีที่แล้ว +1

    பயனுள்ள தகவல்

  • @sundarapandisiddha895
    @sundarapandisiddha895 10 หลายเดือนก่อน +1

    Thank you for valuable information

  • @malrajraj2416
    @malrajraj2416 ปีที่แล้ว +1

    Nalla msg sisterq

  • @mahimahima9083
    @mahimahima9083 9 หลายเดือนก่อน +1

    Useful information...thank you❤

  • @karthigajothis2925
    @karthigajothis2925 หลายเดือนก่อน

    super very useful tips thankyou sister

  • @marikanimarikani6615
    @marikanimarikani6615 ปีที่แล้ว +1

    Very very useful tips sister Tq.

  • @punithafromcoimbatore1166
    @punithafromcoimbatore1166 ปีที่แล้ว +3

    Very useful and needed video ma🙂🙂🙏

  • @sairam3473
    @sairam3473 ปีที่แล้ว +1

    Thank you....sister 👌👏👍🙏🙏😊

  • @shereefajabeen5386
    @shereefajabeen5386 10 หลายเดือนก่อน +2

    Useful video. Continue,👍👍

  • @thasneemshahul5147
    @thasneemshahul5147 ปีที่แล้ว +3

    Nice information thank you

  • @ahirapriyarajendhiran
    @ahirapriyarajendhiran ปีที่แล้ว +2

    Very useful information sister ❤️

  • @Santhosh-Reddy
    @Santhosh-Reddy ปีที่แล้ว

    Eppavume vadichu sapudradhu dhan safe and healthy

  • @magivino7034
    @magivino7034 ปีที่แล้ว

    Kandippa safety valve check panunga, coz ivanga sona madri safety valve open la irundhiruku idhu teriyama nan cook panrapa whistle varama pressure fullah adhu vazhiya konjam sathama release aachu nan bayandhuten udaney kadaila kamchen avanga idan prblm nu vera change pani kudutanga😢

  • @saranyaravi2152
    @saranyaravi2152 ปีที่แล้ว +3

    Thank you so much for ur very useful information 🙏🙏🙏☺️

  • @Bhagya992
    @Bhagya992 8 หลายเดือนก่อน

    Thank you so so much sister very very useful video

  • @theyoungbamboo3397
    @theyoungbamboo3397 ปีที่แล้ว

    Ur thaeneer channel is a full meal👏

  • @chitrakumaresan466
    @chitrakumaresan466 ปีที่แล้ว +2

    Good vedio sis...keep it up.. 👍😊

  • @priyangadevi984
    @priyangadevi984 ปีที่แล้ว +1

    Very informative 🙏🙏👍 thank u 🙏

  • @KrishnaprasanthkrishR
    @KrishnaprasanthkrishR 10 หลายเดือนก่อน +1

    Romba nantri

  • @JESWANTH.M1019
    @JESWANTH.M1019 ปีที่แล้ว +1

    Yenga V2 la daily yum seti soru tha

  • @ranjanijayanth
    @ranjanijayanth ปีที่แล้ว

    Sister oru doubt tiffen la egg vaikrapo athula water oothi than vaikanuma epd

  • @umasankar.t2735
    @umasankar.t2735 ปีที่แล้ว +1

    Dear thenir idaivil team,
    Thanks a lot a daily usefull video stay blessed and long live
    Keep rocking 🔥🔥🔥🔥🔥

  • @ponnuponnu1084
    @ponnuponnu1084 10 หลายเดือนก่อน

    13 years cookar use panrom but one time வெடித்து டாப் தூக்கி போட்டது உள்ள இருந்த plate veliya thookipottathu ulla vaith pathram otungivettathu

  • @joelravi5708
    @joelravi5708 ปีที่แล้ว +1

    Super.. very useful for me

  • @fidelcastro1201
    @fidelcastro1201 ปีที่แล้ว

    Enga veetla vedichi sapadu ennoda Kaila adichi romba Kai damage aayidichi bro

  • @ArifArif-ps1vg
    @ArifArif-ps1vg 2 หลายเดือนก่อน

    சூப்பர்

  • @user-pl8li4on4j
    @user-pl8li4on4j 9 หลายเดือนก่อน

    Akka innaikku enga veetla sefety volvela irundhu pressure vandhuduchi

  • @thiru5432
    @thiru5432 ปีที่แล้ว

    வணக்கம் அக்கா 🙏🏻
    ஒரு சின்ன கேள்வி ???
    குக்கர் நல்லதா இல்லா வடிச்சி சாப்பிடுவது நல்லதா ???
    அக்கா பதில் சொல்லுங்கா ..... 🤝

    • @Shalini-jc2sk
      @Shalini-jc2sk ปีที่แล้ว

      வடித்து சாப்பிடுவது நல்லது

  • @sivaranjani185
    @sivaranjani185 10 หลายเดือนก่อน

    Akka 3 visil vanthathukku apparam evalo niram kalichi open pannanum

  • @jayanthi4828
    @jayanthi4828 ปีที่แล้ว +2

    Gasket t to be soaked in water after every use

  • @harshiniraj-vasukiraj0712
    @harshiniraj-vasukiraj0712 11 หลายเดือนก่อน

    thank u sister nalla pathivu

  • @MUTHU_KRISHNAN_K
    @MUTHU_KRISHNAN_K ปีที่แล้ว +11

    Akka, how to prevent water from coming out of vent tube while cooking?
    Is it due to abundant water in cooker?
    🙏🏻

    • @alwarsuresh4479
      @alwarsuresh4479 ปีที่แล้ว +2

      Don't fill full level,use half off the cooker.

  • @NishaNisha-nz5jz
    @NishaNisha-nz5jz 10 หลายเดือนก่อน

    Cooker vacha ethana nimishathula whistle sound Varum sis

  • @user-pl8li4on4j
    @user-pl8li4on4j 9 หลายเดือนก่อน

    Akka safety volve openla irundha ennavagum

  • @reshbeul20015
    @reshbeul20015 ปีที่แล้ว

    Enaku new cooker dhan but whistle varamataku yaaradhu solution sollunga 😢