Petrol:இத பண்ணா உங்க வண்டி நல்ல Mileage குடுக்கும்| Petrol Saver |ON vs Reservoir
ฝัง
- เผยแพร่เมื่อ 11 ธ.ค. 2022
- In this video we've explained about how to maintain your bike and Fuel petcock valve ON or Reserve which is best for mileage, speed petrol and normal petrol which one is best for your bike, how to properly maintain your bike and also how to increase your bike mileage.
Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai - บันเทิง
ரொம்ப நாள் சந்தேகம் இருந்தது. தேனீர் இடைவேளை நண்பர்களுக்கு நன்றி நன்றி 🤝🙏
Please rate this channel:
5 - Outstanding
4 - Best
3 - Better
2 - Good
1 - Ok
அண்ணா அருமையாக சொன்னீர்கள் ஆனால் இப்பொழுது வரும் வாகனங்களில் பெட்ரோல் டேப் இல்லாமல் வருகிறது கார்ப்பரேட்ரும் இல்லாமல் வருகிறது அதற்கு என்ன வழி அதற்கு ஒரு அற்புதமான பதிவை பதிவிடுங்கள்
Petrol tap irukurathukea ivalsvu pirachanai ithula ithu veraiya
பழைய மாடல்களில் நாம் கையால் திருகுவது போல் வைத்தார்கள் இப்போது அதுவும் சாவி வழியாக செயல் படுகிறது
Old is gold...old vehicle maintenance is best.
பெட்ரோல் 45 ரூபா இருக்கும் போது மெயின்லயே தான் இருக்கும் இப்ப ரிசர்வ்வயே டேங்க ஊதி ஊதி சாச்சி கீச்சி தான் மேனேஜ் பன்ன வேண்டிய இருக்கு😁
Sir, salary increase agaliyaa. 2010 ல கொத்தனார் கூலி 200₹. இன்னைக்கு 500 to 700₹....
ஐயா உங்களுக்கு பொருளாதாரம் பற்றிய புரிதல் இல்லையென்று நினைக்கிறேன் விலை என்பது நாளுக்கு நாள் மாறுபடும் மாத வருமானம் என்பது அப்படியல்ல... இன்று மேஸ்திரி கொத்தனார் இவர்களின் தந்தையர்கள் அதே வேலையிலோ அல்லது கூலி வேலையிலோ அன்று இருந்து ருப்பார்கள் ஆனால் இன்று இவர்களின் பிள்ளைகள் அப்படியல்ல! கல்வி கற்க சராசரியாக இன்று பள்ளிகளில் எவ்வளவு கட்டணம் என்பது தங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன் நீங்கள் கேட்கலாம் அரசாங்க பள்ளியில் சேர்களாமே என்று அது அவரவர் தனிபட்ட விருப்பம் ஐயா இங்கிருப்பது பொருளாதார மந்த நிலை அவ்வளவு தான்😁
Romba pesathinga da
@@n.prakashbabuias5585 மூட்ரா😂😂😂
உண்மை
Follow these tips for good mileage
1) Maintain correct air pressure on both tyres.
2) Maintain speed in the level recommended by the manufacturer.In my case it is between 30-50 kmph for my activa scooter for better economy
3) Always accelerate gradually.Dont give sudden acceleration
4) Brake gradually and avoid sudden braking.
5)Do proper service for your vehicle at correct intervals
6) Ride with only one pillion in the back.Avoid overloading
Bro Activa BS 6 la Tank Fill pannalama
@@samdaniel.j4618 therla bro.Enodadhu 3G BS3
Maximum same company oil ok vaa
@@jattij9025 yes
@@samdaniel.j4618 2L less than full capacity or else leak aagun
Petrol போட்டபின் handle rotation செஞ்சு எடுக்கும் போது 50 ml to 100 ml கம்மியா ஆகும், so, petrol handle (gun) திருப்பாமல் எடுக்க சொல்லவும்
உங்க replay- காக காத்திருக்கும் Subcriber-la நானும் ஒருத்தி. நல்ல பதிவு. ஆனா பெட்ரோல் விலை குறையுமா.😂😂🤔🤔
Nope
குறையும் ஆனால் குறையாது 🤣🤣
மாநில அரசு மற்றும் மத்திய அரசு நினைத்தால் மட்டுமே பெட்ரோல் விலை குறையும் அதுவரை என்னதான் கச்சா விலை குறைந்தாலும் பெட்ரோல் விலை இப்படித்தான் இருக்கும்
No
Enna reply ?
Some tips to follow for better millege
1. After crossing 1500km always check ur engine oil and refill it(it will give good acceleration and smooth drive)
2.maintain good air pressure in trye
3. Always maintain 30-50 speed it will give you smooth ride and also keep vehicle great in shape
30 - 50kmh erungi nadenthu pollam
30 lam romba kammi. 2nd gear ponale 35 ku mela pogum
@@senankamalakanan5128 correct 😂
மிகவும் அவசியமான பயனுள்ள விழிப்புணர்வுத் தகவல்கள் 🙂நன்றி🙎🏽♂️
Petrol quality will differ at least by different oil marketing companies such as ioc, bp, shell, nayara.
For ex, nayara, reliance got more Russian crude in 2022 than other bunks
Speed petrol⛽ la octane level 91-99
Soo, below 150 cc don't use ❗
Yes correct... above 150 cc bike needs speed, premium petrol..
Bro en bike 110cc than bro... But naa theriyama power petrol potuten bro... Ethum prblm varuma.... New bike vera... Innum one kooda aata la 😕
@@gamertheft07 No! bro ,long term pannaa thaa problem. So Don't worry :)
@@naveenshanmugam9322 tnq bro
Really a worthy channel. Your team will have a bright future. All the best.
மிகவும் பயனுள்ள தேவையான பதிவு 👌🏻
பைக் மற்றும் கார் வைத்திருப்பவர்களுக்கு விழிப்புணர்வு வீடியோ போடுங்க .அதாவது அவர்களுக்கு என்ன செய்தி என்றால் சாலையில் எதிரெதிராக வருபவர்கள் சாலையை ஷேர் பன்னி வாகனங்களை இயக்கினால் விபத்தை தவிர்க்க வாய்ப்புகள் அதிகம் என்று விழிப்புணர்வை எடுத்து சொல்லுங்கள் நன்றி நண்பரே
தமிழனுங்க திருடனுங்க.அப்படி ஓட்டமாட்டானுங்க.தமிழ் வாழ்க.
Climax comedy vera level...🤣🤣🤣
Electric bike pathi sollunga bro
மிகவும் பயனுள்ள காணொளி நன்றி வணக்கம்
Full tank panna vedikkuma... Innum konjam search panni patha purium. Nat geo la oru program itha pathi p pottanga
Good information explain about how to maintain scooters
இப்ப வர்ற சென்சார் பைக்ல பெட்ரோல் ஆன் ஆஃப் டேப் கிடையாது என்ன செய்வது நண்பரே அதுக்கு ஒரு வீடியோ ஒன்னு போட்டு விடுங்க
Fuel Injection bike-ku ethavathu video podunga.
Thank you so much super topic good explanation super anna thank you🙏🙏🙏
Fuel injection நிலமை ரொம்ப மோசம்
Splendor bs6🙁☹️😔
Really bro 😱i think buy new splender
Anna speed petrol normal petrol ..apdina? And difference enna?? Sollinga
LMES , Mr Gk வரிசையில் இப்போது Theneer Idaivelai 👍👍👍
So idhey puzhappu 😁😅
Ithey polapu
Don't be an a****le go and do some valid job
கரகாட்டகாரன்ல ஒரு சீன் வரும்...
தேனீர் இடைவேளையே இவனுக்கு காசு கொடுத்து விளம்பரம் பன்ன சொல்லியிருக்கு போல!!! 😅😅😅😅😅
Kindly help us with details for normal activa scooter
Super but climax la Indian oil petrol pathi konjam sollirukalam romba mosam petrol 💐💐💐💯💯💯
0 (Zero) paakrathu okay...0 (Zero) ku apro straight a 30 40 nu poiruthey😂😂
Bro Ungaluku petrol evlo speed ku pump la irundhu bike Ulla pogudho andha speed ku dhan amount um speed ah pogum. 1,2,3 nu kamikka adhu sottu sotta Ulla pogala...na petrol bunk la dhan bro work pandren
Thank you brother
@Panithuli Bala welcome brother 💫
Doubt epdi scam pana possiblea solunga today 100rs petrol potan ana meterla 40la irunthu pota konjam solunga
Correct ta solli erukingga super👏😍👍
Scooty la petrol tab kidayathe enna panrathu
நண்பரே, ஒவ்வொரு வண்டிக்கு,
குறைந்தது பெட்ரோல், பெட்ரோல் மற்றும் ஆயில் எந்த அளவு வைத்து இருக்கு வேண்டும் என்ற விபரம், காரணம் normal வண்டிக்கு மற்றும்
Latest வண்டி sensor model க்கு
Life வருவதற்காக வேண்டி.
Vera Vera bunk la petrol pota mileage difference enakum varudhu.. yedho pandranganu soldringley bro.. ena pandranga adhayum sonna therinjipom..
Ensure zero before delivery nu yalla pumplayum poturpangappa
Bike silencer pathi video poduinga
Speed petrol limited Bunks la thaan available aa irukkum. Petrol bunk dealers neraiya peru vaanga maatinguranga.
Speed is best engine life time give long
Useful information. Hats off to you
Anna central government RUSA pathi sollunga anna🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Bro speed petrol, extra millage , power petrol. Reliance பங்குல இருக்க.
Congratulations to you for 1m scb
Super ji but scooty safety related one video send .
Good information 👍 👌 our team .
I'm already experienced sir... 😁
இறுதியாக ஒன்று கூறினீர்கள் வாட்டர் பாட்டில் ல பெட்ரோல் குறித்து காணொளி என அந்த காணொளியின் இணைப்பினை இந்த காணொளி யுடன் இணைத்து இருக்கலாமே ஏன் செய்யவில்லை அதாவது அடிக்கடி சொல்வீர்களே வலையொளி தொலைக்காட்சி நடத்துபவர்கள் எல்லாம் டிஸ்கிரிப்ஷன் என அதில் அந்த காணொளியின் இணைப்பினை பகிர்ந்து இருக்கலாம். நன்றி.
Bro , scooty la reserve eppadi vaakirathu!!!?🙄
Do you have any proof that tank will blast or will give starting trouble?
Full tanks not upto to the cap of the tank, there is a level once it reaches petrol gun will stop automatically.
Sand prasanna ethanal evlo man alrathu atha pathi therisukuvathu eppadi
நண்பர்களே நல்ல ஒரு பதிவு
அருமையான பதிவு வாழ்க வளமுடன்
Super good 👍 information 😊
Very useful tips. Thx a lot bro.
@Theneer Idaivelai . What is density shown in petrol pumps & is it important to know about that while fueling the vehicle ? Why there's differences in rate even in same city same Petrol company but it's in different place ?
Density means பொருளின் அடர்த்தி for petrol the density will be 700 range (example 745), for diesel 800range (example 840). It is not that much important while fueling the vehicle. And the rate differs from place to place because of transportation charges. For example: you can notice that the petrol bunk near the terminal/ depot(supplier) will be slightly less.
@@surendransubramaniam1414
Good to know & is it true fueling in the morning is good like that ?
@@pratheepmani7741yes, evaporation will be less at night and you'll save few ml not much.
Nice action by these two persons.
Manal quarry nadatha arasu vithimurakal enna avarkal pin parra vendiyavai enna thappu panna pukar alipathu eppadi please reply
நல்ல விளக்கம்🎉
Super awareness video..... In chennai in every petrol bunk they are charging 10 rs for free air/nitrogen.... If not given we are ill-treated. How do we deal with this? Anyone else face the issue ? Chennai people ?)
Bro madurai la oru wheel ku 10 Rs vaabguraanga
@@jackygaming8667 😅😅 avan istathuku bro..... Bunk ah report pani pakanum... Try online complaint
Bro scooty ku eppadi tap off panrathu
Thank you 👏🏻
Bro meter why first (h or f )press after type amount?
Appo scooter la eppidi fuel tap off pannarathu
Petrol bankula slova podu, speeda podu sonna poduvangala brother
Scooty la itha facility lam illaya enna pandrathu🤔
ஷெல் பெட்ரோல் போடுங்கப்பா போட்ட உடனே வித்தியாசமான ஸ்மூத் உங்களால் அனுபவிக்க முடியும்
Bro, ipa E20 fuel vanthuruku la atha pathi full ah details solunga.......
சிறந்த விழிப்புணர்வு பதிவு
Petrol saver nallatha use pannalama venama Yarachu use panni result kidaichiruka
Petrol podumbothu kuda bike off panama poduvanunga...munadi 3 bike waiting la irukum apo kuda bike off panama oda viduvanunga...railway gate signal la kuda apadithan vandi odikite irukum...petrol litre 500 rs analum thiruntha matanunga
But vera vera petrol bunk la petrol colour vera mari irukku bro ,athu ethuku undana arikuri bro..
What about scooty?
Dio Activa epti petrol potta nalla varum solluga
Gas bunk details podu ga bro
நல்ல தகவல் 👏👏👏
For bs6 bikes air stuck agumah??
petrol density pathi video podunga
இப்போது reserve type வருவது இல்லை fuel injection type
Ama bro aadhu yellam eppadi bro use pantradhu 🙄🙄🙄🙄
தொழில் நுட்பம் முன்னேறி விட்டன ஒரு சாவியில் அனைத்து இயக்கங்களும் நின்று விடும்
Good information 👍
Anna sensor type bike la lam epd milage check panrathu kinjm sollunga anna....
😲Wow😲 super bro thankyou
Super super arumayana vidoe
How to close petrol tap in scooter and car?
நல்ல message நண்பா.....iam Salem Kitchipalayam K.Jayaraj
Thanks 👍
Bro...solradhu la onumey workout agathu Before petrol podra apo Petrol Tap off la oru 10yrs ah vaikaran nega sona all things I followed but no result
Even I checked with mechanic All petrol bunk they are hiding petrol by ml to litte
Thanks brothers.
சாக மிக அருமை....
Endha petrol bunk la ivlo neram pesamudiyum 🤣 but information is good just for fun
மிகவும் நகைச்சுவை 😍🤣
ஐயா வணக்கம் பைக்கில் பெட்ரோல் ஆப் பண்ண முடியும் ஸ்கூட்டர் மாடல் போன்ற மாடல் ஆக்டிவா அதில் எப்படி ஆப் பண்ண முடியும்
சாவி கொண்டு வண்டியை ஆஃப் செய்தால் பெட்ரோல் செல்வதும் நிறுத்தி விடும்
Thanks sir🙏🙏🙏🙏🙏
Power petrol patti soluga bro 🙏
bro BA 6 bikes scooty vehicles video
Great message Bro
Super bro nalla advice
Na patrol bunk la bottle ah vaangirukken bro
Scooty , Activa pola vehicle ku petrol podum pothu epadi off panrathu 🤔🤔
Ippo fual injactor vanthuruchu aprom yeppudi off panrathu dust yeppudi pogama irukkum
Unga channel neraiya nalla arivupurvama nalla knowledge develop pandra videos la poduringa super but Matha elamey corect than but ovoru brand petrol company kum 2-3(depends on bike and cc) km milege differ agum...For example I own sports bike 160Cc Indian,barath potta it gives avg performance avg pickup but milege down...but Nan hp,shell la potta milege is better pickup performance still avg ,highspeed down ....I checked in 2-3 bikes also in my frnd bikes it is true 💯 depends on petrol brand milege performance differ ...
HP is better bro. I tested many times.
Shell, of course it is best quality wise.
Bharath pickup is low.
Meter start agum bidu 8 Or 13 rs start agudu
PETROL ODA DENSITY SOLLULAMA ABOVE 700 MALA ERUNTHA GOOD
Ipo vara new vehicles la carburetor ae kidayathe injector dhane...
Thanks information