இன்சுலினை தூண்டும் 10 உணவுகள்|Top 10 Foods to improve insulin production |foods to stimulate insulin

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 พ.ย. 2024

ความคิดเห็น • 383

  • @MegaSaleemullah
    @MegaSaleemullah ปีที่แล้ว +60

    நடைப்பயிற்சியை தவிர்த்து எதை சாப்பிட்டாலும் இரத்த சர்க்கரை அளவு குறையவே குறையாது

  • @sankaralingamdurairaj9869
    @sankaralingamdurairaj9869 7 หลายเดือนก่อน +5

    Along with above diets regular excercise is a must.

  • @saravanans1873
    @saravanans1873 7 หลายเดือนก่อน +74

    எனக்கு 15வருடங்களாக சுகர் உள்ளது.எனக்கு தெரிந்த வரையில் நடைபயிற்சிக்கு இணை எதுவும் இல்லை.

    • @VivoPhone-qu2kp
      @VivoPhone-qu2kp 4 หลายเดือนก่อน +4

      Ungalukku sugar level evvalu erukku

    • @anithaj7579
      @anithaj7579 4 หลายเดือนก่อน +3

      Sir evlo neram nadakanum sir. Pregnant ladies evlo neram nadakanum

    • @foodieshorts-ud1ub
      @foodieshorts-ud1ub 2 หลายเดือนก่อน

      Yaah it's true walk poei thaan enakku sugar kammi aachu

    • @MaheshKumar-ve3tq
      @MaheshKumar-ve3tq 2 หลายเดือนก่อน

      It's a good for health everyday mrng or evening one hour walking is best

    • @ammugajendran3599
      @ammugajendran3599 2 หลายเดือนก่อน +2

      ஆமாம் நடைபயிற்சி தான் தீர்வு

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் ปีที่แล้ว +40

    😊😊உணவை சாப்பிடுவது பெரிது அல்ல ... நல்ல பழக்க வழக்கங்களை கடைபிடிப்பது வும் மிக அவசியம் ....😊😊

    • @kishansoni6090
      @kishansoni6090 ปีที่แล้ว

      I'm type 1 diabetes patient I'm so tired 😩 with this problem my level sugar are not controlled by any medicine and insulin 1 year ago I will try to killed myself but thankfully i have my sister he give it to me ayurvedic medicine From Amazon Bet capsule and livcon capsule I swear this medicine solved my problem my sugar level are in control in above 1-2 months and now my insulin units are getting lower day by day this medicine saves my life(⁠ ⁠◜⁠‿⁠◝⁠ ⁠)⁠♡(⁠๑⁠♡⁠⌓⁠♡⁠๑⁠)(⁠ ⁠◜⁠‿⁠◝⁠ ⁠)⁠♡

  • @santhoshstm2902
    @santhoshstm2902 11 หลายเดือนก่อน +74

    1. வெந்தயம்
    2. பவக்காய்
    3. பட்டைகிராம் பட்டை
    5.மஞ்சள்
    6.மீன்.. மத்தி மீன்
    7.பாதம்
    8.பச்சைகாய் கொவக்காய்
    9.நாவல் பழம் கொட்டை
    10. பச்சை கொய்யா......

  • @jebarani5596
    @jebarani5596 ปีที่แล้ว +28

    இன்றைய தலைமுறைக்கு மிகவும் அவசியமான பகிர்வு.நன்றி தம்பி!

  • @DhanabalMariyappan-o6x
    @DhanabalMariyappan-o6x 7 หลายเดือนก่อน +1

    வணக்கம் நன்றி அண்ணா

  • @msprvprakash2863
    @msprvprakash2863 ปีที่แล้ว +2

    Payannulla pagirvu sago... Theliva solliyirukeenga... Magilchi kalandha nandri sago

    • @kishansoni6090
      @kishansoni6090 ปีที่แล้ว

      I'm type 1 diabetes patient I'm so tired 😩 with this problem my level sugar are not controlled by any medicine and insulin 1 year ago I will try to killed myself but thankfully i have my sister he give it to me ayurvedic medicine From Amazon Bet capsule and livcon capsule I swear this medicine solved my problem my sugar level are in control in above 1-2 months and now my insulin units are getting lower day by day this medicine saves my life(⁠ ⁠◜⁠‿⁠◝⁠ ⁠)⁠♡(⁠◍⁠•⁠ᴗ⁠•⁠◍⁠)⁠❤(⁠◍⁠•⁠ᴗ⁠•⁠◍⁠)⁠❤

  • @vasudevanlatha5806
    @vasudevanlatha5806 ปีที่แล้ว +9

    Thank you. Regular ஆக வெந்தயம் எடுக்கிறேன். மற்ற காய்கறிகளும் கீரைகளும் சாப்பிடுகிறேன். போதுமா? pl. சொல்லுங்கள்.

    • @balasam8325
      @balasam8325 ปีที่แล้ว +4

      Regular walk pnunga

  • @மலர்-ர4ண
    @மலர்-ர4ண 26 วันที่ผ่านมา +1

    பயனுள்ள பதிவு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ❤❤❤❤

  • @ItIt30
    @ItIt30 ปีที่แล้ว +31

    சக்கரை நோய் உள்ளவர்கள் சிறுநீரகத்தையும் பாதுகாத்து கொள்ளுங்கள். இது போன்ற உணவுகளை எடுக்கும் போது சிறுநீரக பாதிப்பையும் கருத்தில் கொள்ளுங்கள்.

    • @kasiviswanathanmsp8150
      @kasiviswanathanmsp8150 6 หลายเดือนก่อน +2

      வெந்தயம் இரவு சாப்பாடுக்கு பின் சாப்பிடவும். இதுவே சிறந்தது.

  • @kanchana7060
    @kanchana7060 8 หลายเดือนก่อน +2

    மிக அருமை நன்றி.

  • @malathia3932
    @malathia3932 4 หลายเดือนก่อน +2

    Romba useful aa irunthathu 👍🙏

  • @SethuMadhavan-v4l
    @SethuMadhavan-v4l 2 หลายเดือนก่อน +2

    அருமையான தெளிவான காணொளி நன்றி💯👌

  • @anushahariharan3243
    @anushahariharan3243 ปีที่แล้ว +15

    Cinnamon powder morning empty stomach la ஒரு சின்ன ஸ்பூன் வாயில் போட்டு தண்ணீர் குடிக்க வேண்டும் அரை மணி நேரம் கண்டிப்பாக வேகமாக நடக்க வேண்டும் இது ரெண்டு மட்டும் two months strict aa follow பண்ணா கண்டிப்பா sugar level நல்லா குறைகிறது cinnamon எடுக்கும் போது ஆரம்பத்தில் சில பேருக்கு motion decentry மாதிரி வரும் பயப்பட தேவை இல்லை மிக சிறந்த பலன் தரும்

    • @SM-mp9gp
      @SM-mp9gp 11 หลายเดือนก่อน +1

      Cinnamon endral pattiya

    • @karthikeyana7888
      @karthikeyana7888 7 หลายเดือนก่อน +1

      ​@@SM-mp9gp ஆம்.

  • @pandiyanj3687
    @pandiyanj3687 ปีที่แล้ว +9

    வெந்தயம் சிம்ப்ளி சூப்பர்
    அனுபவம்

  • @karthikadevi6297
    @karthikadevi6297 ปีที่แล้ว +67

    1. Fenugreek
    2. Bitter gourd.
    3. Cinnamon.
    4. Apple Cider Vinegar
    5. Turmeric
    6. Mathi and surai fish
    7. Nuts and seeds.
    8. Green vegetables.
    9. Oats.
    10. Green Tea.

  • @donkingmaker4047
    @donkingmaker4047 ปีที่แล้ว +7

    எனக்கு சர்க்கரை நோய் உள்ளதால் விரல்களில் தோல் உரித்தல் இருந்தது குதி கால் வலியும் இருந்தது RCM, ரைஸ் பிராண் ஆயில் சமையலுக்கு பயன் படுத்தினேன், காலை தேன் கனி உபயோக படுத்தினேன் இன்று நன்றாக இருக்கிறேன்

    • @santhanamchinnathambi7709
      @santhanamchinnathambi7709 6 หลายเดือนก่อน +2

      ஐயா RCM மற்றும் தேன்கனி என்றால் என்ன

    • @saraswathiduraisamy8165
      @saraswathiduraisamy8165 2 หลายเดือนก่อน

      அய்யாதேன்கனிஏன்றால்என்னசோல்லூங்கள்

    • @kalasrikumar8331
      @kalasrikumar8331 2 หลายเดือนก่อน

      What is தேன்கனி?

  • @astymini4035
    @astymini4035 ปีที่แล้ว +3

    நன்றி சகோ ❤🌹

  • @krishipalappan7948
    @krishipalappan7948 ปีที่แล้ว +12

    மிக மிக அருமையான பதிவு 💞🙏🙏 மிக்க நன்றிங்க ஐயா ❤️💞❣️🙏🙏🙏

  • @ShanthiShanthi-r6b
    @ShanthiShanthi-r6b ปีที่แล้ว +2

    Very use full vedio.... Thank u so much..

  • @rajarathinamsokkalingam8012
    @rajarathinamsokkalingam8012 ปีที่แล้ว +4

    Useful news for diabetics Thanks 👍

  • @MohanRaj45678
    @MohanRaj45678 ปีที่แล้ว +3

    Fenugreek water
    Bitter gourd
    Mathi and sura fish
    Apple cider vinegar
    Green vegetables
    Oats
    Green Tea - cinnamon/ Avarampoo
    Dates
    Karuppu kavuni Rice
    Pomegranate
    Avacado
    Brocoli
    Dry Fig

  • @karunakarankarunakaran5646
    @karunakarankarunakaran5646 ปีที่แล้ว +3

    நன்றி அய்யா

  • @ravicharlie676
    @ravicharlie676 ปีที่แล้ว +1

    அருமையான பகிர்வு

    • @kishansoni6090
      @kishansoni6090 ปีที่แล้ว

      I'm type 1 diabetes patient I'm so tired 😩 with this problem my level sugar are not controlled by any medicine and insulin 1 year ago I will try to killed myself but thankfully i have my sister he give it to me ayurvedic medicine From Amazon Bet capsule and livcon capsule I swear this medicine solved my problem my sugar level are in control in above 1-2 months and now my insulin units are getting lower day by day this medicine saves my life(⁠ ⁠◜⁠‿⁠◝⁠ ⁠)⁠♡(⁠◍⁠•⁠ᴗ⁠•⁠◍⁠)⁠❤(⁠◍⁠•⁠ᴗ⁠•⁠◍⁠)⁠❤

  • @veerasenan9700
    @veerasenan9700 ปีที่แล้ว +4

    நன்றி

  • @mogans2320
    @mogans2320 ปีที่แล้ว +1

    Thanks for your message regarding insulin food

  • @VasanthamVMN
    @VasanthamVMN ปีที่แล้ว +2

    மிக்க அருமையான பதிவு வணக்கம்

    • @kishansoni6090
      @kishansoni6090 ปีที่แล้ว

      I'm type 1 diabetes patient I'm so tired 😩 with this problem my level sugar are not controlled by any medicine and insulin 1 year ago I will try to killed myself but thankfully i have my sister he give it to me ayurvedic medicine From Amazon Bet capsule and livcon capsule I swear this medicine solved my problem my sugar level are in control in above 1-2 months and now my insulin units are getting lower day by day this medicine saves my life(⁠ ⁠◜⁠‿⁠◝⁠ ⁠)⁠♡(⁠๑⁠♡⁠⌓⁠♡⁠๑⁠)(⁠๑⁠♡⁠⌓⁠♡⁠๑⁠)

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 ปีที่แล้ว +3

    Very nice healthy useful video thanks 👍👍👍👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @balamurugans4870
    @balamurugans4870 6 หลายเดือนก่อน +7

    எதை சாப்பிட்டாலும் சர்க்கரை அளவு குறையாது நடைப்பயிற்ச்சி செய்தால் மட்டுமே சர்க்கரை அளவு குறையும் ஒரு நாளைக்கு 5 கிலோ மீட்டர் கட்டாயம் நடக்க வேண்டும்

  • @Priyalokesh2627
    @Priyalokesh2627 5 หลายเดือนก่อน +1

    நன்றி ❤️🙏

  • @deltapulikangeyar
    @deltapulikangeyar 10 หลายเดือนก่อน +9

    வணக்கம் எனக்கு வயது 32 2015 க்கு பிறகு ஏற்பட்ட விபத்தில் பின்பு தான் எனது உடலில் சர்க்கரை நோய் இருப்பதை நான் அறிந்தேன் அதன் பிறகு சர்க்கரை அளவை சரியாக வைத்திருந்தேன் அயல் நாட்டிற்கு பணிக்கு சென்ற காரணமாக அங்குள்ள உணவு எனக்கு சரியாக ஏற்றுக் கொள்ளவில்லை அதன் பிறகு இன்று வரை சர்க்கரை அளவை என்னால் சரியாக கையாள முடியவில்லை தற்பொழுது எனது உடல் எடையும் கிட்டத்தட்ட ஐந்து கிலோவுக்கு மேலாக குறைந்துள்ளது கால்கள் மிக அறிய வலியை ஏற்படுத்துகின்றது மனதளவிலும் சரி உடல் அளவிலும் சரி நான் சேர்ந்து போய் விட்டேன் திருமணம் செய்து கொள்ளாதது ஒரு வகையில் நல்லது என நான் நினைத்துக் கொண்டு இருக்கின்றேன் இந்த நிலையில் ஆங்கில மருத்துவத்தை எடுத்து இயற்கை சார்ந்த மருத்துவத்தை எடுத்துக் கொள்வது சரியா அல்லது இதுபோன்ற மருத்துவத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என கூறுங்கள் இனிப்புகளை என்னால் எனது ஆகாரத்தில் சேர்த்துக் கொள்ளாமல் இருக்க முடியவில்லை அதுதான் என்னுடைய மிகப்பெரிய பலவீனமாக உள்ளது

    • @Ammumak
      @Ammumak หลายเดือนก่อน

      Sugar control la vaika mudium

  • @mganesan394
    @mganesan394 ปีที่แล้ว +3

    Ganesan M.
    It is very useful to me

  • @gnanadass6831
    @gnanadass6831 ปีที่แล้ว +6

    Thanks

  • @marydaniel5441
    @marydaniel5441 ปีที่แล้ว +4

    பயனுள்ள தகவல்கள் நன்றி

  • @balamohanathas9565
    @balamohanathas9565 11 หลายเดือนก่อน +2

    மிக்க நன்றி.🙏👍

  • @shanthamoorthi819
    @shanthamoorthi819 ปีที่แล้ว +4

    Useful information for diabetic patients.

  • @jeyakumarrajan3212
    @jeyakumarrajan3212 ปีที่แล้ว +3

    🎉very interesting video, all must watch, for diabetes very good news

  • @mkamalam9186
    @mkamalam9186 ปีที่แล้ว +4

    Super information thanks Dr.sir

  • @vallivalli1940
    @vallivalli1940 7 หลายเดือนก่อน

    Pregnancy venthayam saapidalama sir sugar control panna

  • @Jimmikikammal09
    @Jimmikikammal09 ปีที่แล้ว +5

    Venthayam ...paavarkaai..
    Lavangapattai...ABC manual.. fish..nuts...oots....green tea

  • @rajasekaransumsthy7458
    @rajasekaransumsthy7458 ปีที่แล้ว +1

    Reapt the tips thanku

  • @kavithakamaraj3053
    @kavithakamaraj3053 ปีที่แล้ว +5

    Very useful video..thank you so much 👍🙏

  • @skkjip
    @skkjip 5 หลายเดือนก่อน +1

    🎉Physical exercise is very important + walking atleast 30 minutes
    🎉Diet control
    🎉Finally Medications

  • @Anas1567
    @Anas1567 ปีที่แล้ว +4

    நல்ல பயனுள்ள தகவல்

  • @raaj7346
    @raaj7346 ปีที่แล้ว +6

    Great 👍 Most Useful Information.

  • @kalaichelvank7951
    @kalaichelvank7951 ปีที่แล้ว +2

    பயனுள்ள பதிவு

    • @kishansoni6090
      @kishansoni6090 ปีที่แล้ว

      I'm type 1 diabetes patient I'm so tired 😩 with this problem my level sugar are not controlled by any medicine and insulin 1 year ago I will try to killed myself but thankfully i have my sister he give it to me ayurvedic medicine From Amazon Bet capsule and livcon capsule I swear this medicine solved my problem my sugar level are in control in above 1-2 months and now my insulin units are getting lower day by day this medicine saves my life(⁠ ⁠◜⁠‿⁠◝⁠ ⁠)⁠♡(⁠๑⁠♡⁠⌓⁠♡⁠๑⁠)(⁠๑⁠♡⁠⌓⁠♡⁠๑⁠)

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 ปีที่แล้ว +6

    வெந்தயத்தை இரவு ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம் ஆனால் சளி தொல்லை இருப்பவர்களுக்கு இன்னும் அதகப்படுத்திவிடும்.

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 ปีที่แล้ว +3

    மிகவும் சிறப்பு

  • @narmadhaparasuraman3387
    @narmadhaparasuraman3387 ปีที่แล้ว +12

    So informative thank you for this video

  • @shanthagowry3636
    @shanthagowry3636 5 หลายเดือนก่อน +1

    நன்று நல்ல பயனுள்ள தகவல்.

  • @KaruyogiHearts
    @KaruyogiHearts 25 วันที่ผ่านมา

    Naval pala podi, palil kalannthu sapidal sugar kuraium💯💯💯💯

  • @JayalakshmiS-d5t
    @JayalakshmiS-d5t ปีที่แล้ว +1

    Sir useful tips thanq

  • @saravananwaitmylife1764
    @saravananwaitmylife1764 ปีที่แล้ว +8

    இந்த காலத்துல சக்கரையை பத்தி யார் கவலைப் படுறா எல்லா நெக்லஸை போட்டு பிரஷர் தான் அதிகமாக இருக்கிறார்கள்

  • @guruprasadanantharam4048
    @guruprasadanantharam4048 ปีที่แล้ว +1

    Tension free life

  • @jeyakumarrajan3212
    @jeyakumarrajan3212 ปีที่แล้ว +4

    Very good point in this video to control diabetes 🎉

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 2 หลายเดือนก่อน

    சீரகம் வெந்தயம் ஓமம் ..,, boil them and drink in the night .,,, and morning sugar level goes down 🙏

  • @nelsonzion8271
    @nelsonzion8271 ปีที่แล้ว +6

    Hi very useful information thank you

  • @NiviNivi-m6j
    @NiviNivi-m6j 9 หลายเดือนก่อน

    Sir na pergent ta eruikka enku suger eruikku na eintha tips follow painnalama

  • @m.menakaslkm.menakaslk7014
    @m.menakaslkm.menakaslk7014 ปีที่แล้ว +1

    Sarasary saggaraiyin Alavu Evvalavu Erukka venum ple reply

  • @rkharinisre3074
    @rkharinisre3074 ปีที่แล้ว +1

    Romba arumai, romba useful, tamila supera understand achu

  • @padavanamsavannah4986
    @padavanamsavannah4986 ปีที่แล้ว +2

    Excellent 🎉

  • @johnpeter2506
    @johnpeter2506 2 หลายเดือนก่อน

    Please await oats

  • @vanisrissuresh8731
    @vanisrissuresh8731 6 หลายเดือนก่อน +1

    Evlo technology erundhum en endha sugar ku medicine kandupidika matringa

  • @naalaitamilagam9339
    @naalaitamilagam9339 ปีที่แล้ว +2

    Hads of you brother

  • @manjulak8094
    @manjulak8094 11 หลายเดือนก่อน

    Very useful tips

  • @sagalaxmis108
    @sagalaxmis108 ปีที่แล้ว +2

    Good information.🙏🏻

  • @parveensanaparveensana8812
    @parveensanaparveensana8812 ปีที่แล้ว

    use full videos thanks

  • @vperumal7139
    @vperumal7139 11 หลายเดือนก่อน

    Sir v nice tipes

  • @KaliyaperumalKaliyaperumal-e1u
    @KaliyaperumalKaliyaperumal-e1u 2 หลายเดือนก่อน

    Super bro

  • @RamusSamayal
    @RamusSamayal ปีที่แล้ว +1

    Super 👌🏼 👍 very very useful information frnd 👌🏼 thanks for sharing friend 👍 keep in touch friend

  • @iyyappanramadoss6776
    @iyyappanramadoss6776 ปีที่แล้ว

    Thanks for the use

    • @kishansoni6090
      @kishansoni6090 ปีที่แล้ว

      I'm type 1 diabetes patient I'm so tired 😩 with this problem my level sugar are not controlled by any medicine and insulin 1 year ago I will try to killed myself but thankfully i have my sister he give it to me ayurvedic medicine From Amazon Bet capsule and livcon capsule I swear this medicine solved my problem my sugar level are in control in above 1-2 months and now my insulin units are getting lower day by day this medicine saves my life꒰⁠⑅⁠ᵕ⁠༚⁠ᵕ⁠꒱⁠˖⁠♡(⁠ ⁠◜⁠‿⁠◝⁠ ⁠)⁠♡

  • @sanjufun4194
    @sanjufun4194 5 หลายเดือนก่อน

    ❤thanks pa ❤

  • @jayaseelan8582
    @jayaseelan8582 ปีที่แล้ว +1

    Good information sir

  • @narayanasamynadar392
    @narayanasamynadar392 2 หลายเดือนก่อน

    எனக்கு 26 வருடம் ஆகிறது இன்சுலின் எடுத்து நிறுத்தி விட்டேன். சித்தாவில் மாத்திரை வாங்கி சாப்பிடுகிறேன். சவாலே சமாளி.

  • @shalinisugumar1166
    @shalinisugumar1166 ปีที่แล้ว +3

    Hello anna i am type 2 diabetes i take tablets n insulin. Now i pregnant in 7 months but sugar level Ac 98 Pc 140 control aga mattenthu pregnancy time fenugreek empty stomach la sapdalama nu sollunga anna.

    • @shalinisugumar1166
      @shalinisugumar1166 ปีที่แล้ว

      @RATHNA MUSICALS ok anna tq

    • @shalinisugumar1166
      @shalinisugumar1166 ปีที่แล้ว

      @RATHNA MUSICALS but dr athey tablet n insulin continue panna solli erukanga. Erunthalum unnga kitta oru time kekalam nu ketten.

    • @valarmathirk1430
      @valarmathirk1430 ปีที่แล้ว

      ​@@shalinisugumar1166 enakum ithey blood sugar level than pa but insulin poten.pregnancy time LA speed sugar level increase agum Athan insulin pola Solanka.ragi Dosa mrg sapdunka pa.3 time food yedukratha 6 time divide Pani apaapam konjam konjama sapdunka.

    • @valarmathirk1430
      @valarmathirk1430 ปีที่แล้ว

      Vendhayam sapta leg weaka feel panuvom.ippodhaiku Itha follow pananthinka.half an hour daily walk or simple exercise doc ta ketu panunka

  • @suriyakantha5899
    @suriyakantha5899 ปีที่แล้ว

    Super thambi nanripa

  • @அச்சம்தவிர்-ஞ6ல
    @அச்சம்தவிர்-ஞ6ல 11 หลายเดือนก่อน +64

    யாருக்கும் சர்க்கரை நோய் வரவே கூடாது. எனக்கு சுகர் வந்து மூன்று வருடங்கள் ஆகின்றன. நடைபயிற்சி இதுவரை பன்னல. மாத்திரை சரியா போடல. இப்ப எனக்கு சுகர் லெவல் 299 சாப்பிட்ட பிறகு 😢

    • @naturalmanggr4681
      @naturalmanggr4681 11 หลายเดือนก่อน +9

      கடைசியில கிட்னி காலி

    • @அச்சம்தவிர்-ஞ6ல
      @அச்சம்தவிர்-ஞ6ல 11 หลายเดือนก่อน

      @@naturalmanggr4681 இப்ப ரொம்ப முதுகு வலி வருது. இப்ப மாத்திரை சரியா சாப்பிடறேன்

    • @savi88848
      @savi88848 10 หลายเดือนก่อน +2

      700 vacitu irukanga rompa peru food control irutha kandipa kurancitum

    • @natarajant8204
      @natarajant8204 10 หลายเดือนก่อน +8

      நடை பயிற்சி தேவை இல்லை மூச்சு பயிற்சி மிகவும் அவசியம் உணவு பழக்கம் மாறவேண்டும்

    • @elangovane8534
      @elangovane8534 10 หลายเดือนก่อน +10

      அலட்சியமாக இருக்க வேண்டாம் 50 வயதுக்கு மேல 200 வரை இருக்கலாம் உணவு கட்டுப்பாடு நடை பெயர்ச்சி மது சுத்தமாக கூடாது எனக்கு 25 வருடங்களாக இருக்கிறது

  • @jothikaravi2260
    @jothikaravi2260 ปีที่แล้ว +2

    Thank God

  • @n.nageshwaran7944
    @n.nageshwaran7944 ปีที่แล้ว

    Super ❤️ TQ.

  • @shuaibSamadAli68
    @shuaibSamadAli68 ปีที่แล้ว

    very helpful video✌️😀😍👌

  • @maheshmoses9824
    @maheshmoses9824 ปีที่แล้ว +16

    Very useful video thankyou, 2nd one is not bitter melon it's bitter gourd

  • @rajuhrce2908
    @rajuhrce2908 ปีที่แล้ว +45

    அவிச்ச நெல் -புழுங்க அரிசி, பழைய சோறு சாப்பிடுங்க சர்க்கரையும் வராது, உடலுக்கும் நல்லது

    • @mumtajs6057
      @mumtajs6057 ปีที่แล้ว +11

      First ongaluku sugar irrukka
      ipdi ethaivathu sollitu poviruveenga
      Pariya doctor mathire ana kastam engala mathri patients ku than thariyum so don't give information without basic knowledge

    • @basic4kids959
      @basic4kids959 ปีที่แล้ว

      @@mumtajs6057 .

    • @sekarspa6614
      @sekarspa6614 ปีที่แล้ว

      @@mumtajs6057
      L

    • @rstechtop
      @rstechtop ปีที่แล้ว +1

      ​@@mumtajs6057 இப்படி பேசியே நல்லது எல்லாம் விட்டுருங்க.

    • @mumtajs6057
      @mumtajs6057 ปีที่แล้ว +1

      @@rstechtop bro paliya soru nalathu than aana sugar patients ku nallathu illai

  • @geetharam3482
    @geetharam3482 3 หลายเดือนก่อน +1

    How to reduce felly fat

    • @alagihealthbeauty8738
      @alagihealthbeauty8738  3 หลายเดือนก่อน

      உடல் எடையை குறைக்கும் 10 காய்கறிகள் - th-cam.com/video/PzvyS7sASKU/w-d-xo.html

  • @rajalakshmir6189
    @rajalakshmir6189 ปีที่แล้ว +1

    Very good information thanks

  • @a26602737
    @a26602737 ปีที่แล้ว

    Thambi dobakur pavakaila sugar irukuda kasaoa iruntha sugar irukathunu yaar sinnathu

    • @kishansoni6090
      @kishansoni6090 ปีที่แล้ว

      I'm type 1 diabetes patient I'm so tired 😩 with this problem my level sugar are not controlled by any medicine and insulin 1 year ago I will try to killed myself but thankfully i have my sister he give it to me ayurvedic medicine From Amazon Bet capsule and livcon capsule I swear this medicine solved my problem my sugar level are in control in above 1-2 months and now my insulin units are getting lower day by day this medicine saves my life(⁠ ⁠◜⁠‿⁠◝⁠ ⁠)⁠♡(⁠◍⁠•⁠ᴗ⁠•⁠◍⁠)⁠❤(⁠◍⁠•⁠ᴗ⁠•⁠◍⁠)⁠❤

  • @lateruponconfirmation7841
    @lateruponconfirmation7841 ปีที่แล้ว +9

    Why No amla included for vit c needed for curing sugar ?

  • @ravikumarb6888
    @ravikumarb6888 8 หลายเดือนก่อน

    வெந்தயம்
    பாகற்காய்
    இலவங்கப்பட்டை
    மஞ்சள்
    ஆப்பிள் வினிகர்
    மீன்
    நட்ஸ்
    பச்சை காய்கறிகள்
    ஓட்ஸ்
    கீரீன் டீ

  • @selvim8773
    @selvim8773 ปีที่แล้ว +1

    Very useful vidio thankyou

  • @baskeldibakor7152
    @baskeldibakor7152 ปีที่แล้ว

    VERY NICE.

  • @venkatesansundararajan80
    @venkatesansundararajan80 ปีที่แล้ว

    Super.

  • @yasmeenfathimashaik9359
    @yasmeenfathimashaik9359 ปีที่แล้ว

    Super 🙏👍💯

  • @govardhanank6142
    @govardhanank6142 ปีที่แล้ว +1

    Thankyou brother

  • @sivagamichandrasekar829
    @sivagamichandrasekar829 ปีที่แล้ว

    Very nice

  • @jayasinghsingh8663
    @jayasinghsingh8663 8 วันที่ผ่านมา

    தக்காளி பழம் வேகவைத்து அந்த தண்ணியை வெளியே ஊற்றிவிட்டு அந்த கோதல தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் சுகர் பிரச்சனை வராது சுகர் உடனடிகுறைந்துவரும்

  • @ganeshkannabiran5750
    @ganeshkannabiran5750 ปีที่แล้ว

    Very well explained Dr.

  • @umaramasubramanian5123
    @umaramasubramanian5123 ปีที่แล้ว

    Very useful for me

  • @tasteofsaanvi
    @tasteofsaanvi ปีที่แล้ว +1

    Useful video

  • @TRAMESHKUMAR-n2b
    @TRAMESHKUMAR-n2b ปีที่แล้ว

    SUPER SUPER

  • @rathnam1681
    @rathnam1681 ปีที่แล้ว +6

    இதை நானும் பல நாள் செய்துள்ளேன் பலன் இல்லை.