I like Deva because his down to earth. Very friendly and he grown by own effort, hard work. The way of telling old experience it's amazing and interesting.
நான் ஏற்கனவே ஒரு தளத்தில் பதிவு செய்திருக்கிறேன் தேவா அவருடைய தனி தன்மையை வெளிப்படுத்தாமல் போனது ஆசை படத்துக்கு பிறகுதான் வசந்த் என்று தற்குறி இயக்குனருடன் அவர் கொஞ்சம் வளைந்து கொடுத்ததால் அதன் பிறகு முழுக்க முழுக்க copy அடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார் திரு தேவா,அவருடைய இசையில் ஆரம்பகாலங்களில் வந்த பாடல்களை கேட்டால் தெரியும் அவர் மிக சிறந்த தேனிசைக்கு சொந்தக்காரர் என்பது...
தேவா அவர்கள் மிகவும் எளிமையான நல்ல மனிதர்.
தலைக்கனம் இல்லாத அனைவரையும் மிகவும் மரியாதையாக பேசக்கூடிய மாமனிதர். Love you deva sir.🎉🎉🎉❤❤❤❤❤
90 காலகட்டங்களில் நடந்த கதையை கேட்பதற்கே சுவராசியமாக இருக்கிறது
தேவா interview ஏத்தனை தடவை பார்தலும் சலிப்பதில்லை..
இதற்கு காரணம் அவரது ஏளிமை ....🎉❤
Yes.🎉🎉🎉🎉🎉❤❤❤
பாண்டியன் படத்தில் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்
Athu Raja sir music
மக்களின் கலைஞன் மக்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும் கலைஞன் தேவா sir.. அருமயான பண்புகளை உடையவர்..
Watching this interview 2nd time
Music director Deva interview great
Deva sir u r great❤
I like Deva because his down to earth. Very friendly and he grown by own effort, hard work. The way of telling old experience it's amazing and interesting.
அருமை பதிவு டைம் போனதே தெரில
Deva sir 👏👏
நான் ஏற்கனவே ஒரு தளத்தில் பதிவு செய்திருக்கிறேன் தேவா அவருடைய தனி தன்மையை வெளிப்படுத்தாமல் போனது ஆசை படத்துக்கு பிறகுதான் வசந்த் என்று தற்குறி இயக்குனருடன் அவர் கொஞ்சம் வளைந்து கொடுத்ததால் அதன் பிறகு முழுக்க முழுக்க copy அடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார் திரு தேவா,அவருடைய இசையில் ஆரம்பகாலங்களில் வந்த பாடல்களை கேட்டால் தெரியும் அவர் மிக சிறந்த தேனிசைக்கு சொந்தக்காரர் என்பது...
மரிக்கொழுந்து மற்றும் மதுமதி - இரண்டு படத்திலும் அற்புதமான பாடல்களை கொடுத்திருந்தார் திரு தேவா அவர்கள் ....
Gem❤❤❤
பேட்டி முழுவதும் மிகவும் அருமையாக இருந்தது.இயல்பான கலந்துரையாடல்.😊❤🎉
❤❤❤❤❤❤
Great sir🙏🙏🙏
DevaDevthan
Semma fun
தேவா சாருக்கு கலைவாணர் என் எஸ் கே அவர்கள் போல் நகைச்சுவை உணர்வு அதிகம் எளிமை அவர் பேச்சிலேயே நன்றாக புரிகிறது இளையராஜாவைப் போல் தலைக்கனம் இல்லை
❤😍
Yelimai inimai Deva sir
Yes.🎉🎉🎉❤❤❤