முதல்முறையா வெளிய சொல்றேன் | துப்பா*க்கி சூடு முதல் Vijay அரசியல் வரை! MGR vs MR Radha | Radha Ravi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ธ.ค. 2024

ความคิดเห็น • 99

  • @VenkatPadmanaban
    @VenkatPadmanaban 7 ชั่วโมงที่ผ่านมา +17

    மிகவும் சிறப்பு.... தோழர் மைனர், மில்டன் மற்றும் இந்திரகுமார் தேரடி பாராட்டுகளும் வாழ்த்துகளும் 💐💐💐

  • @annapooraniv.annapoorani.v608
    @annapooraniv.annapoorani.v608 4 ชั่วโมงที่ผ่านมา +4

    மிகவும் நல்ல நேர்காணல்.நன்றி.

  • @Pubtag-dy6kq
    @Pubtag-dy6kq 7 ชั่วโมงที่ผ่านมา +12

    கலைஞர் 💯% அரசியல்வாதி ❤❤❤❤

  • @antogeorge8136
    @antogeorge8136 9 ชั่วโมงที่ผ่านมา +15

    மிகவும் சிறப்பான ஒரு பேட்டி ......
    சினிமா துறையில் எனக்கு மிகவும் பிடித்த நபர் எம் ஆர் ராதா .........
    அவரின் நேரிமையான பேச்சு, நடவடிக்கைகள் நடிப்பு....
    அனைத்தையும் விரும்பி கேட்பேன் ........
    அவரைப் பற்றி அவர் வாரிசுடன் கேட்கும் பொழுது மகிழ்ச்சியாக இருக்கின்றது நன்றி சகோ......
    அருமையான வாய்ப்பு ஏற்படுத்தி தந்த அனைவருக்கும் நன்றி .....

  • @xavieressem4618
    @xavieressem4618 6 ชั่วโมงที่ผ่านมา +4

    Thanks to the team interviewing a such senior actor.

  • @dhinakarankumaravel5793
    @dhinakarankumaravel5793 2 ชั่วโมงที่ผ่านมา +1

    மிக சுவாரசியமான நேர்க்காணல். அருமை ❤❤

  • @kumaresankumaresan8327
    @kumaresankumaresan8327 3 ชั่วโมงที่ผ่านมา +2

    அருமையான பேட்டி. தம்பிகள் மூவருக்கும் வாழ்த்துக்கள்.. நன்றி ராதாரவி சார்.

  • @mounam4980
    @mounam4980 5 ชั่วโมงที่ผ่านมา +6

    எங்கள் பெரிய அத்தை பெயர் ரஷ்யா ராணி, சின்ன அத்தை பெயர் சேவியத் ராணி, என் தந்தை பெயர் இரட்டை மலை சீனிவாசன், என் சித்தப்பா பெயர் தேசிங்கு ராஜா.

  • @APTM-hq1hg
    @APTM-hq1hg 6 ชั่วโมงที่ผ่านมา +4

    Pisasu movie really superb ❤❤❤
    Ratham Ravi acting good....

  • @SMUSA-i4y
    @SMUSA-i4y 4 ชั่วโมงที่ผ่านมา +2

    58:06 after hearing this Tamil Nadu will long live with Dravidian ideology.. because it’s been preserved by powerful souls like MGR.. now I understand why Tamil Nadu is peaceful & powerful .. it encouraged all with talent.. a born Malayalee but ruled with good heart .. i give my thanks to Anna, MGR, Kalingar to have good political path.. ignoring political weakness in path its every where

  • @achuking5160
    @achuking5160 6 ชั่วโมงที่ผ่านมา +5

    Brutus கூட ரொம்ப அடக்கி வாசித்து இருப்பது போல தெரிகிறது...Any Way மிக சிறந்த நிகழ்ச்சி..

  • @subramanianinmozhi
    @subramanianinmozhi 11 ชั่วโมงที่ผ่านมา +10

    நல்ல பேட்டி.இந்த வயதிலும் மிகச் சிறப்பாக சரியாக பேசுகிறார் ராதாரவி.

  • @vignesh.m9338
    @vignesh.m9338 7 ชั่วโมงที่ผ่านมา +5

    நல்ல பதிவு MR ராதா ❤️❤️❤️❤️❤️❤️

  • @G.Sathishkumar-i3i
    @G.Sathishkumar-i3i 10 ชั่วโมงที่ผ่านมา +10

    இது மாதிரி பேசுறவங்க எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஏன்னா எனக்கு பேச தெரியாது

  • @nagarajannagarajan913
    @nagarajannagarajan913 5 ชั่วโมงที่ผ่านมา +2

    சிறந்த பதிவு தோழர்களே

  • @selvagowthaman6856
    @selvagowthaman6856 13 ชั่วโมงที่ผ่านมา +21

    இதைத் தான் எதிர்பார்த்து இருந்தேன்,தோழர்களே.

    • @G.Sathishkumar-i3i
      @G.Sathishkumar-i3i 11 ชั่วโมงที่ผ่านมา +1

      இதை நான் ரொம்ப வருடமா எதிர்பார்த்தேன் 😂😂😂😂😂

  • @ameeraliakbarsha1353
    @ameeraliakbarsha1353 7 ชั่วโมงที่ผ่านมา +18

    உண்மையிலே எனக்கு புடிச்ச ஒரு லெஜன்ட் நடிகர் யாருன்னா எம் ஆர் ராதா அதை நான் மறக்கவே மாட்டேன் அவருடைய பஞ்சுகள் ஆகட்டும் கருத்துக்களை ஆகட்டும் அதே மாதிரி இவர் மேலயும் எனக்கு ஆரம்ப காலத்தில் நல்ல மரியாதை உண்டு ராதா ரவி மேல தப்போ சரி என் மனசுல பட்டதை நேர்மையா பேசிடுவார் உள்ள ஒன்னு வெளியே ஒன்னு பேச மாட்டாரு இடையில இவரு இந்த பிஜேபியுடன் போனது தான் எனக்கு தந்தையார் கொள்கைக்கு நேர் எதிராக போய் நின்றார் தெரியுமா அது தான் எனக்கு இவர் மேல எனக்கு கொஞ்சம் வருத்தம்

  • @rajaselvam1583
    @rajaselvam1583 6 ชั่วโมงที่ผ่านมา +1

    One of the best Interview...tempting to watch again.

  • @Pubtag-dy6kq
    @Pubtag-dy6kq 7 ชั่วโมงที่ผ่านมา +4

    சினிமாவே இயற்கைக்கு முரணானது❤❤❤🎉🎉

  • @peacockappleorchard8813
    @peacockappleorchard8813 6 ชั่วโมงที่ผ่านมา +2

    Very transparent person ,good speech.only his mistake joined bjp.spontanious speech🎉🎉🎉🎉🎉🎉

  • @S.Saravanapriyan.S.Sarav-ng6ch
    @S.Saravanapriyan.S.Sarav-ng6ch 3 ชั่วโมงที่ผ่านมา

    அருமையான பதிவு 🎉🎉🎉

  • @kumaransundaram8358
    @kumaransundaram8358 6 ชั่วโมงที่ผ่านมา +1

    Very straight to the heart. Kudos to u all .. Ravi sir ❤

  • @velmuruganv4124
    @velmuruganv4124 6 ชั่วโมงที่ผ่านมา +2

    வாழ்க வளர்க வாழ்க

  • @basheerchennai1458
    @basheerchennai1458 3 ชั่วโมงที่ผ่านมา +1

    really super kadaisiya enga varanumo anga vanthuttaru santhosam

  • @sadhansathish3330
    @sadhansathish3330 5 ชั่วโมงที่ผ่านมา +1

    இரண்டு மணி நேரம் மிகவும் அற்புதமான பகிர்வுகளை பார்த்த அனுபவம் ❤❤❤

  • @rameshramesh-z6q
    @rameshramesh-z6q 6 ชั่วโมงที่ผ่านมา +8

    ராதா ஐயா அவர்களுக்கு ஈடு ஈனை யாருமேயில்லலைை🌷🌹🌹

  • @raisah8439
    @raisah8439 4 ชั่วโมงที่ผ่านมา

    சிறப்பான பேட்டி
    ❤❤❤❤❤❤❤

  • @akssenthilkumar8061
    @akssenthilkumar8061 5 ชั่วโมงที่ผ่านมา +1

    தோழர் மூவருக்கும் வாழ்த்துக்கள் சிறப்பு மகிழ்ச்சி மகிழ்ச்சி

  • @Shameerah_Abdulsalam
    @Shameerah_Abdulsalam 10 ชั่วโมงที่ผ่านมา +3

    Brutus and Radha Ravi = ethirum puthirum ❤😂

  • @rajaguruisaacofficial7333
    @rajaguruisaacofficial7333 6 ชั่วโมงที่ผ่านมา +1

    தோழர்களுக்கு நன்றிகள்...

  • @s.vinujoseph7496
    @s.vinujoseph7496 5 ชั่วโมงที่ผ่านมา +1

    Fullfill ❤

  • @skumar351
    @skumar351 7 ชั่วโมงที่ผ่านมา +3

    ஏற்காட்டில் கடைசி வளைவில் ராதாரவி பங்களா என்று தான் கூறுவார்கள். 😊❤

  • @steveDJ-m7b
    @steveDJ-m7b 9 ชั่วโมงที่ผ่านมา +2

    wow vera level show, you guys nailed it🎉🎉🎉🎉🎉

  • @srsaccused
    @srsaccused 4 ชั่วโมงที่ผ่านมา +1

    எங்க அம்மா பேரும் ரஷ்யா பானு தான் 😁 எங்க தாத்தா பக்கா திராவிடன் & கம்யூனிசம் பேசுரவரு🖤❤️🔥

  • @antonyraj1986
    @antonyraj1986 12 ชั่วโมงที่ผ่านมา +7

    மகிழ்நன் இல்லாமல் சற்று தொய்வு தெரிகிறது.ஆனாலும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @karthiks9844
    @karthiks9844 10 ชั่วโมงที่ผ่านมา +2

    Very interesting
    In my childhood i dont like mr MR Radha.bz he is villan
    Now after grown up i have huge respect for him not only for his acting but also for social activities. 🎉🎉🎉

  • @prathishvathanaraj6390
    @prathishvathanaraj6390 9 ชั่วโมงที่ผ่านมา +2

    Great podcast broo really enjoyed to the core🖤🖤❤❤

  • @SanthanamS-wd3wc
    @SanthanamS-wd3wc 2 ชั่วโมงที่ผ่านมา

    Sirappu

  • @திராவிடச்செல்வன்
    @திராவிடச்செல்வன் 7 ชั่วโมงที่ผ่านมา +1

    Three fantastic super Men....🔥🔥🔥

  • @James_Vasan
    @James_Vasan 11 ชั่วโมงที่ผ่านมา +2

    Super interview 🎥

  • @Srihari-ks8vo
    @Srihari-ks8vo 11 ชั่วโมงที่ผ่านมา +2

    Super ah iruduchi.

  • @sundarajkumar7411
    @sundarajkumar7411 7 ชั่วโมงที่ผ่านมา

    Super sir, nice interview about the legendary actor Mr.M.R.Radha sir

  • @seku0087
    @seku0087 4 ชั่วโมงที่ผ่านมา

    உங்கள விட உங்க அப்பாவை தான் பிடிக்கும்
    ஆனாலும் உங்களை முதல் முறை பேசி கேட்கிறேன் .....
    நான் தான் உங்களுக்கு முதலில் வாழ்த்துக்கள் சொல்கிறேன் 50 வருட தின சினிமா வாழ்க்கை யின் வாழ்த்துக்கள்

  • @chenkumark4862
    @chenkumark4862 12 ชั่วโมงที่ผ่านมา +5

    வாழ்த்துக்கள் தோழர்கள் அனைவருக்கும்

  • @GanesanPerumal-gm4yx
    @GanesanPerumal-gm4yx 7 ชั่วโมงที่ผ่านมา

    One of the very best interview for ever

  • @KrishNan-yd8kf
    @KrishNan-yd8kf 4 ชั่วโมงที่ผ่านมา

    டேக் லெப்ட் பாட் காஸ்ட் வந்தால் சிறப்பா இருக்கும்

  • @rameshs6326
    @rameshs6326 6 ชั่วโมงที่ผ่านมา +1

    MR Radha great..

  • @besimplebesample4644
    @besimplebesample4644 9 ชั่วโมงที่ผ่านมา

    Super interview ❤

  • @JohnsonD-lu8pb
    @JohnsonD-lu8pb 9 ชั่วโมงที่ผ่านมา +1

    அண்ணன் M R Radha 🎉

  • @hariprasanth69
    @hariprasanth69 6 ชั่วโมงที่ผ่านมา

    Body shaming U2BRUTUS என்றும் அனுமதிக்காது.

  • @selwyneliazer
    @selwyneliazer 11 ชั่วโมงที่ผ่านมา +1

    👏👍

  • @MANIKANDAN-rq6iu
    @MANIKANDAN-rq6iu 6 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤

  • @kamatchijeyaraj4140
    @kamatchijeyaraj4140 7 ชั่วโมงที่ผ่านมา +1

    Ulagame MGR a pathu bayantharkal anal MGR bayantha ore manithar M R Radha

  • @nanthuvfx
    @nanthuvfx 9 ชั่วโมงที่ผ่านมา

    🔥🔥🔥

  • @bharathiv9582
    @bharathiv9582 7 ชั่วโมงที่ผ่านมา

    🎉🎉🎉

  • @vignesh.m9338
    @vignesh.m9338 6 ชั่วโมงที่ผ่านมา

    ஜில் ஜங் ஜக் பாட்டு நல்லா இருக்கும்

  • @goldpandian7013
    @goldpandian7013 4 ชั่วโมงที่ผ่านมา

    Fulla parthachu pa

  • @ttaakkeellaa
    @ttaakkeellaa 2 ชั่วโมงที่ผ่านมา

    54:18 எம்ஜிஆர் என்ன உதவா நிதியா? முதல் அமைச்சர் ஆனால் திரைத்துறையை கட்டுக்குள் வைத்திருக்க?

  • @harikarthikharikarthik22
    @harikarthikharikarthik22 7 ชั่วโมงที่ผ่านมา

    M'r'radha nalla manithar unmai I
    Pattu enru solvar yarukum payapada mattar

  • @rajeswarisamyraj5630
    @rajeswarisamyraj5630 5 ชั่วโมงที่ผ่านมา

    சினிமாக்காரன் பேட்டி மழுப்பல் பேட்டி பிழைக்கத்தெரிந்தவன்

  • @DulfiqarIsmail
    @DulfiqarIsmail 4 ชั่วโมงที่ผ่านมา

    New college life adutha pettila varumnu ninaikkiren

  • @babumanikantan4389
    @babumanikantan4389 11 ชั่วโมงที่ผ่านมา +1

    👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @MuruganMurugan-o5h
    @MuruganMurugan-o5h 9 ชั่วโมงที่ผ่านมา

    Ok

  • @devdevasagayam1975
    @devdevasagayam1975 10 ชั่วโมงที่ผ่านมา

    I miss magzhinan comrade....

  • @showgathimran3377
    @showgathimran3377 2 ชั่วโมงที่ผ่านมา

    எம் ஆர் ராதா ஒரு அற்புதமான நடிகர் திரையுலகில் பெரியாரின் கொள்கையை சிறப்பாக செய்வார் மிகச்சிறந்த நடிகர்

  • @rjkrjk3066
    @rjkrjk3066 12 ชั่วโมงที่ผ่านมา +2

    It would be entertaining if Mr. Radha were here today; he would surely give Seeman a piece of his mind!

  • @shroffoac7395
    @shroffoac7395 10 ชั่วโมงที่ผ่านมา

    Interesting. Wwhattt aa man

  • @sundararajanchandrasekaran9571
    @sundararajanchandrasekaran9571 11 ชั่วโมงที่ผ่านมา +1

    🎉🎉🎉🎉

  • @Nattyboy66
    @Nattyboy66 7 ชั่วโมงที่ผ่านมา +1

    Take left .please take next interview with TR. Dk DMk la irunthu ponavanga ellarayum thirumbi kupititu vaanga please .

  • @vaithinathanselvaraju1757
    @vaithinathanselvaraju1757 2 ชั่วโมงที่ผ่านมา

    Minor santhadi saakkula, Sujatha script ah nu kettu onnum theriyatha pillai mathiri ukkanthirukeer.

  • @sahajanthomas396
    @sahajanthomas396 11 ชั่วโมงที่ผ่านมา +2

    M R Radha -வின் மகன் எனும் தகுதி இந்த ... க் கிடையாது!

  • @sankaranarayanan9094
    @sankaranarayanan9094 5 ชั่วโมงที่ผ่านมา

    3.45

  • @SelvadossG
    @SelvadossG 10 ชั่วโมงที่ผ่านมา +1

    மகிழ்நன்
    ஆதவ் அர்ஜீனாவுடன்
    பயனிக்க ஆரம்பித்து விட்டாரோ?

  • @ManivelP-cf9vz
    @ManivelP-cf9vz 7 ชั่วโมงที่ผ่านมา

    19:00 இந்தியாவுல 2பேருக்கு இல்ல, 3 பேருக்கு... ஏன்னா என் frd ஓட அம்மா பேரும் ரஷ்யா தான்....
    அரிசி னு ஒரு படத்துல... நடிச்சுருக்காங்க, இன்னும் படம் வெளிவரல....

  • @palio470
    @palio470 6 ชั่วโมงที่ผ่านมา

    முன்னாள் சங்கீயோட என்ன பேச்சு..

  • @shankarnarayanan1732
    @shankarnarayanan1732 10 ชั่วโมงที่ผ่านมา

    அங்க பொதுக்குழு
    இங்க MR Radha-தொப்பி சம்பவம் பத்தி பேட்டி. என்னவா இருக்கும் 🤔

  • @me-rn3or
    @me-rn3or 6 ชั่วโมงที่ผ่านมา

    MGR, CAPTAIN விஜயகாந்த் க்கு சாவே கிடையாது 😊😊😊

  • @theindianvlog5990
    @theindianvlog5990 8 ชั่วโมงที่ผ่านมา +1

    Vantheri telungu groups .....

  • @Kalanjiyam22
    @Kalanjiyam22 9 ชั่วโมงที่ผ่านมา

    Manithan My Favorite movie

  • @vsp4754
    @vsp4754 6 ชั่วโมงที่ผ่านมา

    Those days many keep the name Russia " not those two

  • @selvavalar
    @selvavalar 9 ชั่วโมงที่ผ่านมา +1

    "காவி" கசந்துடுச்சா

  • @Pubtag-dy6kq
    @Pubtag-dy6kq 6 ชั่วโมงที่ผ่านมา

    சூது கவ்வும் scene
    th-cam.com/video/7X3COBfbM38/w-d-xo.htmlsi=wbd8BFut-jUo_L0t

  • @mukeshananth9343
    @mukeshananth9343 8 ชั่วโมงที่ผ่านมา

    🔥🔥🔥🔥🔥