ரஜினி அரசியலுக்கு வந்திருந்தால் என்ன மாற்றம் நடந்திருக்கும்-Tamilaruvi Manian |CWC | Marathon

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ม.ค. 2025

ความคิดเห็น • 131

  • @ulluthottammani1233
    @ulluthottammani1233 2 หลายเดือนก่อน +21

    மிகப்பெரிய மிக அற்புதமான உரையாடல் , பொருமையாக ஒரு முறைக்கு இருமுறை கேட்க வேண்டிய முக்கியமான தொகுப்பு இது

  • @68tnj
    @68tnj 2 หลายเดือนก่อน +10

    தமிழருவி மணியன் அவர்கள் பேசினாலே பல அரிய தகவல்கள் பகிரப்படும். இது நீண்ட வலையொளி ஆயினும் சற்று இடைவெளி விட்டு முழுவதும் பார்த்து விடுவேன். மிக சிறந்த பேச்சு நல்ல கருத்துக்கள். 80 களின் மத்தியில் இலங்கை பிரச்சனையை பிபிசி தமிழோசையின் மூலம் தினம் தினம் கேட்டு அறிந்தவன் . 80 களில் என்னோடு படித்த இலங்கை நண்பர் பின் நாளில் சிங்கப்பூர் சென்று வேலை பற்றது 90களின் மத்தியில் லண்டன் சென்று வேலை பார்த்து அந்த நாட்டு பிரஜை ஆகிவிட்டார். அவரை நான் சமீபத்தில் லண்டனில் சந்தித்து உரையாடியது மனா நிறைவை தந்தது

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj 2 หลายเดือนก่อน +9

    ❤மனதை நெகிழ வைத்த உரையாடல்.மேலும் தொடர வாழ்த்துக்கள் 🎉

  • @thopasamythopasamy6162
    @thopasamythopasamy6162 2 หลายเดือนก่อน +17

    உங்கள் பேட்டிகளிலேயே அழகான பேட்டி இது என் உள்ளத்தை மிகவும் கவர்ந்த உள்ளது மிகப் பல அறிய தகவல்கள் மிகவும் பிரமிப்பாக உள்ளது நன்றி.

    • @sivagnanam5803
      @sivagnanam5803 2 หลายเดือนก่อน

      அரிய தகவல்..

  • @babu4506
    @babu4506 2 หลายเดือนก่อน +14

    தமிழருவி ஐயா உங்கள் பேச்சுக்களை கேட்கும் போதெல்லாம் ஆனந்தம்

    • @k.s.ramachandrank.s.rama-db7pd
      @k.s.ramachandrank.s.rama-db7pd 2 หลายเดือนก่อน

      அவர் செயலை பார்த்தால் நீங்கள் அவமானந்தமாகி போவீர்கள்

    • @ganapathiramansubramaniam5434
      @ganapathiramansubramaniam5434 2 หลายเดือนก่อน

      நல்ல மனிதர்களை தமிழக மக்கள் ஏற்க்கமாட்டார்கள். அவர்களுக்கு தேவை ஓட்டுக்கு காசு,சாராயம். அதை தருபவர்கள்தான் அவர்களுக்கு புனிதர்கள்

  • @ArivazhaganKGP
    @ArivazhaganKGP 28 วันที่ผ่านมา

    கிட்ட தட்ட 3 மணிநேரம் முழு பேட்டியும் பார்த்தேன் ஐயா
    அருமை 🌹🌹🌹👍🙏

  • @68tnj
    @68tnj 2 หลายเดือนก่อน +10

    1985 இல் கல்லூரி படிப்பிற்காக சென்னை வந்தபோது தினம்தோறும் பெரும்பாலும் மேற்கு அண்ணாநகர் இல் இருந்து தி நகருக்கு பல்லவன் பஸ்ஸில் பயணிக்கும்போது பல முறை திருமலைப்பிள்ளை சாலை வழியாக சென்றிருக்கிறேன். அப்போது அந்த செங்கல் கலரில் உள்ள காமராஜர் இல்லம் வழியாக சென்றிருக்கிறேன். ஒரு நாள் கூட இறங்கி பார்த்ததில்லை .இன்றைய வரையில் பார்த்தது இல்லை. அடுத்த முறை சென்னை வரும்போது நிச்சயம் சென்று பார்க்க வேண்டும் . தமிழருவி மணியன் அவர்கள் நீடூடி வாழ இறைவன் அருட்கருணை புரிய வேண்டும்

  • @srinivasang3360
    @srinivasang3360 2 หลายเดือนก่อน +8

    Sir, very excellent ground reality speech hattsof 🎉🎉🎉

  • @lalithaananthan3023
    @lalithaananthan3023 2 หลายเดือนก่อน +3

    Awesome manian sir. Really inspiring story of manian sir. Thanks very much to chitra sir.🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @radhakrishnans8461
    @radhakrishnans8461 หลายเดือนก่อน +3

    ஐயா தங்கள் கருத்துக்கள் மிகவும் சரியானவை. தங்கள் பல பேச்சுக்களையும் கேட்டு வியந்து உள்ளேன். எனக்கு பல தெளிவுகள் கிடைத்துள்ளது. இந்த நேர்காணல் மிகச் சிறப்பு. தங்களிடம் ஒரு வேண்டுகோள். மருத்துவக் படிப்பிற்கான NEET தேர்வு மற்றும் புதிய கல்விக் கொள்கை ஆகியன பற்றி தங்கள் கருத்தை தமிழருவி தர்பாரில் பேசினால் என் போன்றோருக்கு தெளிவு கிடைக்கும். ஏனெனில் இரு வேறு கருத்துகள் பரப்பப்படுகிறது. சார்பு இல்லாத ஒருவர் நடுநிலையுடன் விளக்கினால் நன்று என்று நினைக்கின்றேன். முடிந்தால் தயவுசெய்து இவற்றை விளக்கி ஒரு வீடியோ வெளியிடுங்கள். நன்றி.

  • @ramakrishnanpalanisamy1957
    @ramakrishnanpalanisamy1957 2 หลายเดือนก่อน +4

    பழி ஒரு பக்கம், பாவம் ஒரு பக்கம் என்பது ஐயா அவர்களுக்கே பொருந்தும், தீய சக்தியை வெளியேற்ற 20வருடங்களுக்கு மேல் முயற்சி எடுத்து தோல்வி அடைந்த மிக நல்லவர். ஓட்டுக்கு காசு வாங்கிக்கொண்டு திருடன் கையில் சாவியை கொடுக்கும் தமிழக வாக்காளர்கள் 🙌🙌🙏🙏

  • @Ganesh1917-ur4kn
    @Ganesh1917-ur4kn หลายเดือนก่อน +1

    Anna I am addict to your speech every time I observe the content from you, God bless you and your family!

  • @radhakrishnanr1952
    @radhakrishnanr1952 2 หลายเดือนก่อน +1

    Excellent, useful interview to understand the political happenings of the past. Let Mr Manian’s dream to form a Government throwing away the corrupt Dravidian parties come true.

  • @MrKakkoo
    @MrKakkoo หลายเดือนก่อน +3

    தமிழக அரசியல் களம் பற்றிய வரலாற்றில் தற்காலம் வரை அழகாக தனது இருப்பை சொல்கிறார் திருவாளர் தமிழருவி மணியன் அவர்கள். பெயருக்கு ஏற்றார் போல அருவியாக கொட்டும் இவரின் தமிழ் இலக்கிய ஆர்வம் . அரசியல் காழ்ப்புணர்வு இல்லாமல் இவரின் அனுபவங்களை அறிந்துகொள்வது சிறப்பு.

  • @ayyappansivam8443
    @ayyappansivam8443 24 วันที่ผ่านมา

    திரு.தமிழருவிமனிதர்சிறந்த மனிதர்.. அற்புதமான உரையாடல் 🎉🎉🎉

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 หลายเดือนก่อน +1

    மிக அருமையான பேச்சு
    நல்ல மனிதர்

  • @dr.munirathinamdhanasu9645
    @dr.munirathinamdhanasu9645 หลายเดือนก่อน

    என்ன மனிநனய்யா நீர்…
    இரவில்
    தூங்குவதற்காகத்தான் நான் பலருடைய பேச்சை கேட்பதுண்டு.
    தங்களது உரையை பலமுறை கேட்டிருக்கிறேன், உங்களை serious ஆன மனிதராகத்தான் - வருத்தமாக, கோபமாக, விரக்தியாக உண்மையை உரக்க வீரியமாக பேசுபவராகத்தான் பார்த்திருக்கிறேன் ஆனால் இன்று இரவு, பல நேரங்களில் சிரிக்க சிரிக்க பேசியது இந்த பேட்டியில்தான்.. இப்பொழுது இரவு 12.45 மணி… இன்னும் என்னால் உறங்க முடியவில்லை…
    உங்களோடு பலவாறு ஒத்துபோகிறேன். தாங்கள் பழகிய பிடித்த தலைவர்கள் அனைவரையும் எனக்கு பிடிக்கும்.. காரணம் எனது குண நலன்களில் சோ வின் எழுத்துக்கள் என்னுள் இரண்டர கலந்து விட்டதுதான்… எனது வளர்ச்சியே 1977 முதல் துக்ளக்கை சுவாசித்துதான்… அவருக்கு மானசீகமாக நன்றி கூறுவதுண்டு.
    தங்களுக்கும் நன்றி ஐயா…

  • @netsravi3722
    @netsravi3722 2 หลายเดือนก่อน +3

    மிக அருமையானஉரையாடல்

  • @davidrajrayappan4989
    @davidrajrayappan4989 2 หลายเดือนก่อน +5

    😁மிகவும் அருமை பேச்சு

  • @skolappacaguy
    @skolappacaguy 2 หลายเดือนก่อน

    this is he best interview by Chitra! what a principled man! people like him should be running our state.

  • @SKNGAMES
    @SKNGAMES 2 หลายเดือนก่อน +1

    ஐயா நீங்கள் நினைத்த லட்சியம் நிச்சயம் என்றாவது நடக்கும். தூய்மையே என்றும் வாழ்க வளமுடன்

  • @jayaseelansrinivasan4089
    @jayaseelansrinivasan4089 หลายเดือนก่อน

    Excellent interview and thankyou Chitra Sir .

  • @thirumalaiyandishunmugaiah9496
    @thirumalaiyandishunmugaiah9496 2 หลายเดือนก่อน +1

    The Best Interview !!!

  • @ChandraShekar-iy1up
    @ChandraShekar-iy1up 29 วันที่ผ่านมา

    Nice speech.

  • @kj.prakash2036
    @kj.prakash2036 2 หลายเดือนก่อน

    Manian Sir... Indeed. Humility is Real Virtue. Jai Hind ❤ JP. Perambur, Chennai.

  • @seshadrinarayanan2769
    @seshadrinarayanan2769 หลายเดือนก่อน

    Super interview to know the politics uptodate

  • @ArunachalamK-ms9qz
    @ArunachalamK-ms9qz 2 หลายเดือนก่อน +1

    Very good speach by manian sir

  • @NarayananLashmanan
    @NarayananLashmanan หลายเดือนก่อน

    Unmai 🎉

  • @sreegowtham7095
    @sreegowtham7095 หลายเดือนก่อน +2

    அருமை எந்த கட்சியிலும் 48 வருடமாக இல்லாதவன் நான் தோற்றாலும் பரவாயில்லை உங்கள் கட்சியில் இனணகிறேன் காமராஜர் விசுவாசி!

    • @kssk291
      @kssk291 22 วันที่ผ่านมา

      வாழ்த்துக்கள் ஐயா🎉

  • @sathyanarayanansubramanian2951
    @sathyanarayanansubramanian2951 2 หลายเดือนก่อน

    Excellent , Through My Father I Studied Mahathma Gandhiji, Shri Lalbhadur Ji, Shri Omandurar , Shri Kamarajar, Shri Kakkan, Etc Etc Golden Era

  • @sd-pw1wr
    @sd-pw1wr 2 หลายเดือนก่อน +1

    History of Tamilnadu politics & literature - over a period of 50 years +.
    Geniune person.
    Should stick with Annamalai as they would compliment each other for the benefit people.

  • @venkatachalamcs8294
    @venkatachalamcs8294 หลายเดือนก่อน

    70 years of age n Kamaraj follower,never accept Indira
    Very much impressed at this age on hearing your interview. Kudos to Chitra, for your multiple talents. Long Live Manian.

  • @Kalahasthi-t6w
    @Kalahasthi-t6w หลายเดือนก่อน +2

    இந்த பச்சோந்தியை இந்த நிகழ்ச்சியில் அறிமுகம் செய்ததை கடுமையாக கண்டிக்க தக்கது..அறிமுகத்தில் 1 % கற்கும் கீழே தான் அளவு கோள்.இந்த ஆள் பூமிக்கே பாரம் என்று சொல்வார்களே அது முழுவதும் பொருந்தும்

  • @gopinathan6501
    @gopinathan6501 2 หลายเดือนก่อน +2

    குள்ள நரியின் குணமும் கருணாநிதியின் குணமும் ஒன்றே சமூகத்தில் உயர்ந்த மனிதர்கள் கல்வியாளர்கள் கவிஞர்கள் படைப்பாளர்கள் எதிர்ப்பாளர்கள் சிறந்த கலைஞர்கள் பேச்சாற்றல் மிக்கவர்கள் இலக்கியவாதிகள் எல்லோரையும் வளைத்து தன் அருகிலேயே வைத்துக் கொள்ளும் குணம் படைத்தவர் ஆனால் அதில் மிகப்பெரிய சுயநலம் உண்டு

    • @MrKakkoo
      @MrKakkoo หลายเดือนก่อน

      மிகச் சரியான கருத்து கருணாநிதியின் இயல்பை துள்ளியமாக க்கூறினீர்கள்

  • @gramabha
    @gramabha 2 หลายเดือนก่อน

    Super interview

  • @narayanankrishnan4384
    @narayanankrishnan4384 หลายเดือนก่อน +1

    இலங்கை பிரச்சனையில் கருணாநிதியின் சுயநல புத்தியை தமிழருவி மணியன் தெளிவு படுத்தியுள்ளார். உலகத் தமிழர்கள் வாயில் மண்ணை போட்டவர். அத்தோடு கலைஞரின் பிம்பமும் சுக்கு நூறாகிவிட்டது.

  • @nandhikeshwarthalavidhyalaya
    @nandhikeshwarthalavidhyalaya หลายเดือนก่อน

    excellent ji

  • @lalithaananthan3023
    @lalithaananthan3023 2 หลายเดือนก่อน

    Sir kindly keep supporting your disciple annamalai

  • @saminathans6541
    @saminathans6541 หลายเดือนก่อน

    ஐயா.தயவு செய்து விஜய் கட்சியில் சேர்ந்து அவரை வழிநடத்தி காப்பாற்ற வேண்டும்

  • @AshokKumar-fm8ge
    @AshokKumar-fm8ge 2 หลายเดือนก่อน +3

    Like Mr. Pazha Karuppiah, Mr. TAMIL Aruvi Maniyan belongs to last generation ,who got real concern of TamilNadu welfare .As usual Majority of Tamilans ignore these genuine peoples.

  • @ganapathiramansubramaniam5434
    @ganapathiramansubramaniam5434 2 หลายเดือนก่อน +2

    மதிப்பிற்க்குரிய தந்தை பெரியார் எல்லாம் வேற லெவல்.அந்த மாதிரி மகத்தான மனிதரின் பெயரை வைத்து இன்று அவர் பெயரை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள்.

  • @c.elangovan3825
    @c.elangovan3825 2 หลายเดือนก่อน

    Awesome interview with Manian Sir. But, without mentioning Annadurai tamilnadu politics couldn't be analysed and he is the most inevitable personality. Unable to understand, why Annadurai is eliminated in the entire interaction?

  • @faded444yt
    @faded444yt หลายเดือนก่อน

    Aiya it's the GOD'S GRACE for being strict to your principle...

  • @thopasamythopasamy6162
    @thopasamythopasamy6162 2 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @BabuRangasamy
    @BabuRangasamy หลายเดือนก่อน

    நல்ல மனிதர். ஆனால் அரசியல் உலகைப் பொருத்தவரை கற்பனாவாதத்தில் வாழ்கிறார். இவரது மனதிற்கேற்ப நல்ல மனைவி நல்ல பிள்ளை நல்ல குடும்பம் தெய்வீகம் என்ற வரத்தைப் பெற்றவர். அதை அரசியலில் தேட நினைப்பது அறியாமை.

  • @raviradhakrishnan1076
    @raviradhakrishnan1076 2 หลายเดือนก่อน +1

    ஐயா தங்களை பற்றி நான் மிகுந்த மரியாதை வைத்து இருக்கும் நபர். ஆனால் தாங்கள் பெரியார் பற்றி புகழ்ந்து பேசுவது ஏற்புடையது இல்லை. தங்களுக்கு இது புரியாதது வியப்பாக இருந்தது

  • @aaronshan8956
    @aaronshan8956 2 หลายเดือนก่อน +4

    Rajinikanth is a coward in real life. He is so conscious about his filmy image ( doesn’t want to loose it at any cost ) and money making and fame and wants to maintain until he retires. Doesn’t care about anything else. So don’t make assumptions like if Rajini has entered politics etc. No meaning.

  • @frgnani
    @frgnani 2 หลายเดือนก่อน +48

    தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்ந்து விஜய் அவர்களையும் தமிழக அரசியலிலிருந்து அப்புறப்படுத்தும் படி அன்புடன் வேண்டுகிறோம்.

    • @funwithdharsen8101
      @funwithdharsen8101 2 หลายเดือนก่อน +6

      😂😂😂

    • @thearunprasadh
      @thearunprasadh 2 หลายเดือนก่อน

      Thala Evan ponna idam vilangadhu… andha karunidhi kudutha veetula than erukan… fraudkara paiyan😂😂😂

    • @AMBATTANVIKMANDAIYAN
      @AMBATTANVIKMANDAIYAN 2 หลายเดือนก่อน

      tharuthalai naayee onnu kolikuthu ..

    • @maryappanudhai9279
      @maryappanudhai9279 2 หลายเดือนก่อน

      தரம் கெட்ட வெட்கம் கெட்ட கழகம் இது ஒரு கட்சி முதலில் குடும்பம் பாதுகாப்பு வேண்டும் பிறகு விஜய் ஒரு அடுத்த தலைமுறை திருடன் சாபக்கேடு

    • @venkatakrishnanramanujam5762
      @venkatakrishnanramanujam5762 2 หลายเดือนก่อน +4

      அதற்கு இவர் எதற்கு?!.....அந்த specimen தானாகவே போய் விடுவார்....kamal 2.0

  • @naliniraghu7698
    @naliniraghu7698 2 หลายเดือนก่อน +1

    ஐயா நீங்கள் இருப்பது வெறும் வாடகை வீடு தான். சொந்த வீடு வைத்திருக்கும் அரசியல்.வாதிகள் புல் டோசறுக்கு பயப்படுகிறார்கள்.. அவர்கள் யாருக்குக்கடிதம்
    எழுதுவார்கள்?🥵

  • @RupendraManjunath
    @RupendraManjunath หลายเดือนก่อน +1

    Idhu ennada andavaruku sothanai

  • @sambrutus9623
    @sambrutus9623 หลายเดือนก่อน +1

    He talk only untrue

  • @madangopaln71
    @madangopaln71 หลายเดือนก่อน

    TN develop pannangalaa?

  • @RupendraManjunath
    @RupendraManjunath หลายเดือนก่อน

    Annanthe annathe ellam mudinchuduchu

  • @panneerselvan8006
    @panneerselvan8006 หลายเดือนก่อน

    1971 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற மற்றும் நாடாளு மன்ற மக்களவை பொதுத் தேர்தலில் "காமராஜரின் ஸ்தாபண காங்கிரஸ் மற்றும் ராஜகோபால் (ஆச்சாரியாரின்) சுதந்திரா கட்சி"கூட்டணியில் இன்றைய "பாரதிய ஜனதா கட்சியின்" பழைய பெயர் அமைப்பான "பாரதிய ஜன சங்கம்" கட்சியும் சேர்ந்திருந்ததாமே?அப்பொழுது என்ன?இந்துமத வெறியை காமராஜரும் ராஜாஜியும் ஆதரித்தார்களா?(இந்திரா காந்தி காங்கிரசை எதிர்க்கத்தானே?)

  • @sureshtsv5091
    @sureshtsv5091 2 หลายเดือนก่อน

    Aruvi aruvi peararuv inba aruvi kadal iyya the great legend of poitier wazhga karma veerar kaamarasar

  • @KPR-r1k
    @KPR-r1k 2 หลายเดือนก่อน

    Arasiyalukku poruthamilathavar,tamil sevai seiyalam

  • @marimuthuas4165
    @marimuthuas4165 2 หลายเดือนก่อน +2

    This gentleman is enigmatic and of a complex personality. He has been wandering for green pastures in one political party after other after his alliance with Rajini had abruptly come to an end. He thinks he is an expert in politics. The tragedy is that there is no taker for him.

    • @ganapathiramansubramaniam5434
      @ganapathiramansubramaniam5434 2 หลายเดือนก่อน

      Tamilnadu voters have got into the culture of vote for cash,Alchohol. Sad state of affairs.no longer we can,expect honest politicians in tamilnadu.

  • @mayavanam2244
    @mayavanam2244 2 หลายเดือนก่อน

    Ayya neenga yaravathu oruthirai pesinal antho kathi.,.ok.vijaya pathi pesunka

  • @manikandan-bb7iw
    @manikandan-bb7iw 2 หลายเดือนก่อน +1

    Ayya ungalai oruvar tamil kuruvi endru koorugirar ayya😂

  • @vikiraman8398
    @vikiraman8398 2 หลายเดือนก่อน

    Kamarajarukku ippidi oru seedara

  • @vikram.s6090
    @vikram.s6090 หลายเดือนก่อน

    Shewwww

  • @RupendraManjunath
    @RupendraManjunath หลายเดือนก่อน

    Nallavan jaichatha engeyum illa

  • @Punnagaikumar
    @Punnagaikumar หลายเดือนก่อน

    Ivar pechu,nadavadikkayellam pakkumpothu sathya padathula vara kitty oda arasiyalvadhi character than ghabathukku varuthu

  • @sambrutus9623
    @sambrutus9623 หลายเดือนก่อน

    He talk only ley

  • @thearunprasadh
    @thearunprasadh 2 หลายเดือนก่อน +1

    2:45 dae broker maniyaa kamarajar ayya sagum podhu 1 car erundhuchi… tn nagar thirumalai Pillai road 5 ground la oru veedu erundhuchi 165 rs cash errundhuchi Appo 1 gram gold eh 40 Pathu rupa than

  • @kavimaharanrecreation1917
    @kavimaharanrecreation1917 หลายเดือนก่อน

    Broker uh😂😂😂😂😂😂😂😂😂

  • @j.isaacrajasekaran7432
    @j.isaacrajasekaran7432 2 หลายเดือนก่อน

    This gentleman is a single agenda politician…hatred for the DMK. Has wasted his career by kicking against the pricks.

  • @nagarathinachokkalingam494
    @nagarathinachokkalingam494 2 หลายเดือนก่อน +3

    You are a selfish fellow. God saved Rajni from you. 😢😅😮

  • @vikiraman8398
    @vikiraman8398 2 หลายเดือนก่อน

    Pesi pesiya kolpavargalum irrukiearga iya neengal enda ragam? Rajinikanthirku theriyum

  • @thearunprasadh
    @thearunprasadh 2 หลายเดือนก่อน

    Vijay anna indha tamil kuruvi mattum vaendam… idhu pona idam villangadhu

  • @thearunprasadh
    @thearunprasadh 2 หลายเดือนก่อน

    Dae broker mania

  • @advocate8570
    @advocate8570 2 หลายเดือนก่อน

    katchi banneril bjp sayam

  • @thearunprasadh
    @thearunprasadh 2 หลายเดือนก่อน

    தமிழ் குருவி கூவுது

  • @advocate8570
    @advocate8570 2 หลายเดือนก่อน

    broker maniya

  • @jayarambalasubramanian9013
    @jayarambalasubramanian9013 2 หลายเดือนก่อน +1

    Mr manian yes I accept singlese miltery killed lot of our Tamil people in 2009 but LTTE has killed so many Tamil people and used Tamil innocent as human shield this is also true

    • @sivagnanam5803
      @sivagnanam5803 2 หลายเดือนก่อน

      தமிழினத் துரோகிகள் புலிகளால் தண்டிக்கப்பட்டார்கள். துர்பாக்கியமாக அதில் எஞ்சியவர்களில் நீயும் ஒருவன்...

    • @sivagnanam5803
      @sivagnanam5803 2 หลายเดือนก่อน

      தமிழினத் துரோகிகள் வீழ்த்தப்பட்டார்கள்.. அதில் எஞ்சியவர்களில் நீயும் ஒருவன்...

  • @arumainayagam9201
    @arumainayagam9201 2 หลายเดือนก่อน +1

    வயித்தெரிச்சல் புலம்பல்

    • @ChennaisHomes
      @ChennaisHomes 2 หลายเดือนก่อน +3

      இத்தனை வாய்ப்பிருந்தும் தவறு செய்யாத மனிதனுக்கு உங்கள் பதில் அருமை