கோபத்தை குறைக்க காலையில் செய்ய வேண்டியவை !! மரு.அ.வேணி || Anger Management || Dr.Veni | Trichy

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • #Trichy || #RockfortNeuroCentre || #DrVeni
    Emotional imbalance is the root causes for all the diseases especially non communicable diseases or lifestyle related disease. In this video we can learn about Anger Management which should be learnt first. (Tamil) கோபக்காரரா நீங்கள் ?
    www.rockfortneurocentre.org
    ==========================

ความคิดเห็น • 369

  • @nithyarul7171
    @nithyarul7171 2 ปีที่แล้ว +1

    Thanks Doctor for the advise

  • @tamilselvan-mo4cg
    @tamilselvan-mo4cg 3 ปีที่แล้ว +16

    இந்தக் காலத்துக்கு இந்த மாதிரி Healthy டிப்ஸ் நீடெட் மேடம் வாழ்க வளமுடன்

  • @AjithKumar-ep2xo
    @AjithKumar-ep2xo 8 หลายเดือนก่อน

    அக்கா எனக்கு சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் கோவம் வருது ரொம்ப எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல என்னை மீறி வந்துவிடுகிறதுநான் பண்றது எல்லாம் பெரிய பிரச்சனைல தான் அக்கா முடியுது

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  8 หลายเดือนก่อน

      th-cam.com/video/vxjiyDooRxI/w-d-xo.htmlfeature=shared இந்த பதிவு உங்களுக்கு உதவும் திரு.அஜித்

  • @Banupandian12
    @Banupandian12 6 หลายเดือนก่อน

    Na munnalam en kulandhai pandra settaigala adjus panni porumaiya irundhen.. ipolam 3age aaguthu adam pidichu alugumbothu romba kovam varuthu adichiduren andha idathula enaku enna pandrathunu therila.. apram udaney en kulandhaiya katti anachu aluguren... Ava pavam romba adi vangura.. romba settaium pandra 2nd baby iruku andha kulandhaiya torture pannitey iruka adikira.. pasama namma pappa da adika koodathunu sonna vegama adikira thirumba.. andha mari idangalla na periya pappa va adichuduren.. 😢

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  6 หลายเดือนก่อน +1

      th-cam.com/video/-E5BX0LvI1c/w-d-xo.htmlfeature=shared இதில் உள்ள பயிற்சிகள் உங்களுக்கு உதவியாக இருக்கும் திருமதி.பானு

    • @Banupandian12
      @Banupandian12 5 หลายเดือนก่อน

      @@NeuroDoctorTamilDrVeni Thank you mam

  • @albertraja7783
    @albertraja7783 2 ปีที่แล้ว +14

    மருத்துவர் அவர்களே இப்பதான் இந்த காணொளி ய பார்த்தன் நான் அதிகமா கோபபடுரன் அதுனால நிறைய அன்ப இழக்கிறேன் அப்படின்னு எனக்கு நன்றாகவே தெரிகிறது ..கோபம் மிக பெரிய கொடிய நோய் என்பதும் ,நான் கோபபட கூடாது என நினைத்து என்னை அறியாமலே திடீரென கோப படுகிறேன் ஒரு 10 நிமிடம் கழித்து நாம அப்படி பேசிருக்க கூடாதுனு தோனும் ...இன்றிலிருந்து நீங்கள் சொன்னதை செய்கிறேன் ...உங்களை நேரில் சந்திக்க விரும்புகிறேன் தமிழகத்தில் நீங்கள் எங்கு இருந்தாலும் சரி,,மாற்றமே வாழ்க்கை ..மாற்றத்தை நோக்கி....

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 ปีที่แล้ว +2

      Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross, Trichy- 17. Please contact 7598001010, 80564-01010 between 5 and 7 pm

    • @albertraja7783
      @albertraja7783 2 ปีที่แล้ว +2

      @@NeuroDoctorTamilDrVeni Thank you very much Doctor I hope to consult you as soon as possible

  • @valterg.sakthivel3609
    @valterg.sakthivel3609 2 ปีที่แล้ว +39

    மனிதனுக்கு எவ்வளவு நல்ல குணங்கள் இருந்தாலும் இந்த கோபம் மட்டும் இருந்தால் நம் புகழ் எல்லாத்தையும் அழித்து விடும்

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 ปีที่แล้ว +1

      ஆமாம். நீங்கள் சொல்வது உண்மைதான் திரு.வால்டர்

    • @anbua514
      @anbua514 2 ปีที่แล้ว +1

      உண்மை தான்.

    • @pointview01
      @pointview01 ปีที่แล้ว +2

      இதுதான் என்னுடைய முதல் பிரச்சினைக்கு காரணம்

    • @Aravindhuma2939
      @Aravindhuma2939 ปีที่แล้ว

      Ama

  • @ramramesh59
    @ramramesh59 ปีที่แล้ว +3

    யாராவது ஒருவர் என்னை கோபபடுத்தினால் நான் அமைதியாக தான் பேசுவேன். ஆனால் உல்லுக்குல் அவனை அடிக்க வேண்டும் என்று யோசித்து யோசித்து பார்கிரேன் . பின் என் பெற்றோர்களை நினைத்து அவனை ஒன்றும் செய்ய முடியாமல் விட்டு விலகி வருவேன் ஏன் இப்படி ஒரு நிலை எனக்கு .

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  ปีที่แล้ว

      th-cam.com/video/vxjiyDooRxI/w-d-xo.html
      th-cam.com/video/-E5BX0LvI1c/w-d-xo.html இந்த இரு பதிவுகளும் உங்களுக்கு உதவும் திரு.ராம்

  • @தேடல்நூலகம்
    @தேடல்நூலகம் 3 ปีที่แล้ว +8

    மனைவி கோவத்தை எப்படி கட்டுப்படுத்துவது,,,🙏

  • @RBMANI-ly6yp
    @RBMANI-ly6yp ปีที่แล้ว +53

    நான் என் மனைவியிடம் பேசும் பொழுது மட்டும்தான் கோவப்படுகிறேன் ஏனென்றால் நான் பேசும் வார்த்தைகளை என் மனைவி ஏற்றுக் கொள்வதில்லை அதனால் நான் கோபப்படுகிறேன்

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  ปีที่แล้ว +12

      அன்பு கலந்த வார்த்தைகளை பேசும் இடத்தில் ஏன் கோபம்? திரு.மணி

    • @cliffschultz6512
      @cliffschultz6512 ปีที่แล้ว +1

      Most of the women triggers anger intensely

    • @AjithAjith-jr5jm
      @AjithAjith-jr5jm ปีที่แล้ว +1

      Naanum

    • @vrknumismtickcollector5475
      @vrknumismtickcollector5475 ปีที่แล้ว +2

      My same problem friend 🤜🤛☺️😂

    • @AjithKumar-kz6xi
      @AjithKumar-kz6xi ปีที่แล้ว

      Yenakkum athe proplam thaan pro

  • @Kuttythangkam
    @Kuttythangkam 10 หลายเดือนก่อน +1

    Sister my name Karthika
    Enakkku kovam vanthu na paththathu illaya anal eppo kojjalala enakku kovam mattuthatha varuthu athunala enakku en husband sanda vanthurujju aththunalla nagka vealakki irukkura nealamaiyaruchchu eppo nagka onnu seara pokaporom ana enakku ennum kovam korayavealli kovam aththikaamatha irukku please na oru doctor pakkalanu neanakkirea atha so please oru doctor iruntha sollungka please na rompa manasu kastam pattu poirukkea please sister..... Na theni

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  9 หลายเดือนก่อน

      studio.th-cam.com/users/playlistPLmMXZRZdLEVan53b6vE3he_wi_djyVsCi/edit இந்த பதிவு உங்களுக்கு உதவும்

  • @mjhacks8391
    @mjhacks8391 3 ปีที่แล้ว +2

    எனக்கு கோவம் அதிகமா வருது மேடம் என்னபன்றது அதுக்கு மாத்திரை இறுக்க சொல்லுங்க தூக்கம் சரியா வரமாட்டுது

  • @vinothr5573
    @vinothr5573 2 ปีที่แล้ว +2

    எனக்குக் கோபம் ரொம்ப அதிகமாக வருகிறது தலைவலியாக இருக்கிறது அதுக்கு என்ன செய்ய வேண்டும் டாக்டர்

  • @srinathbr9082
    @srinathbr9082 3 วันที่ผ่านมา

    நான் வீட்டல் அனைத்து வேலைகளையும் என் மனைவிக்கும் மகனுக்கும்
    செய்கிறேன்,அவர்கள் சாப்பிட்ட தட்டு,நான் டீ
    போட்டு அவர்கள் உள்ள
    இடத்தில் சென்று கொடுக்கிறேன்
    இருந்தும் காலை முதல்
    இரவு வரை திட்டி தீர்க்கிறாள்,அதனால்
    அடித்தும் விட்டேன்
    பிறகு அதை நினைத்து
    வருந்துவேன்,இனி
    இதை செய்யக்கூடாது என
    தினமும் ஒரு பிரச்சனையை
    சாப்பிடும் போது ஆரம்பித்து
    இரவு முழுக்க பிரச்சனை
    ஓய்வதில்லை நான் அமைதியாக இருந்து பார்க்கிறேன் பொருட்களை உடைப்பது கதவை உடைப்பது என செய்தால்
    என்ன செய்யமுடியும்

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 วันที่ผ่านมา

      Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
      maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6

  • @vasudevan9402
    @vasudevan9402 26 วันที่ผ่านมา

    Dr. Madam நான் மிகவும் கோபம் அதிகமாக படுவேன் சாதாரண நேரமும் கோபம் இருக்கிறது சற்று 5 நாட்களாக நான் BP பரிசோதனை செய்து வருகிறேன் 150/80, 140/60, இன்று காலை 150/60 இருக்கிறது Dr.madam நான் என்ன செய்ய வேண்டும் எனது வயது 37 2 குழந்தைகள் உள்ளது Dr. தயவு செய்து சரி செய்ய வழிகள் சொல்லுங்க Dr.

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  25 วันที่ผ่านมา

      Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
      maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6

  • @Sadhusanjuqueens
    @Sadhusanjuqueens 5 หลายเดือนก่อน +1

    Mam na romba kova padura nalla yenaku therithu mam but na kovapatathuku apram tha mam atha unara mudithu.. Kuripa ye kozhanthinga mela kova padura.. Yenaku appola athu perusa therila mam but yenna pathu ye ponnu apdi aguranu na eppola unarura yennoda bayame athutha.. Na valantha vitham apdi epoo vazhura life apdi ye anba kata yepdi yarum illayo apditha ye kovatha kata yarume illa aana athala ye pillinga life bathika paduratha thaga mudila pls help panuinga mam. Ye pillingalukaga na vazhanum.. Asapadura ye amma avanga ammava pakkala na ye amma va pakkala. Ye pillinga apdi oru nelama varakudathu mam.. Neeinga sonnatha na try pandra mam god ye life la kudutha miga periya gift ye pillainga avangalukaga na yenna matha pora mam kadavul thunaiyoda 😔😔😔

    • @Sadhusanjuqueens
      @Sadhusanjuqueens 5 หลายเดือนก่อน +1

      Reply pannuvinganu nambura mam

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  5 หลายเดือนก่อน

      Rockfort neuro centre, No.35/D Thillainagar, 7th Cross (West), Trichy - 18. Contact for an appointment 75980-01010, 80564-01010

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  5 หลายเดือนก่อน

      Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
      maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6

  • @sathyaa2429
    @sathyaa2429 2 หลายเดือนก่อน

    என் கணவர் என் எனக்கு பிடிக்காதது செய்யும் போது கோபம் வருகிறது ஆனால் முன்கூட்டியே சொல்லிடுவேன் எனக்கு இது பிடிக்காது செய்யாதீங்க

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 หลายเดือนก่อน

      th-cam.com/video/vxjiyDooRxI/w-d-xo.htmlfeature=shared இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் Dear Sathya

  • @rajuanju728
    @rajuanju728 2 ปีที่แล้ว +1

    Mam. எனக்கு சின்ன சின்ன விசயத்துல காம்... கோபம் அதிகமாக வருகிறது... Please reply

  • @SharminDharvin
    @SharminDharvin 8 หลายเดือนก่อน

    , மேடம் நான் அளவுக்கு அதிகமாக கோபம் படுகிறேன் பின்னர் வருந்துகிறேன் நான் என்ன செய்வது மேடம்

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  7 หลายเดือนก่อน

      th-cam.com/video/FQJU9W2oJ0k/w-d-xo.htmlfeature=shared இந்த பதிவு உங்களுக்கு உதவும்

  • @tamilselvan-mo4cg
    @tamilselvan-mo4cg 3 ปีที่แล้ว +2

    Madam Dharmapri who is best doctor neurologist

    • @seenithevarbalakrishnan8678
      @seenithevarbalakrishnan8678 3 ปีที่แล้ว

      Koppakkarana? Padu koppakkaran? Yar mela, en melathan. Unnai solli kuttramilai, ennai solli kuttram illai, kallam seiths kolamady...
      .

  • @vallimemes3133
    @vallimemes3133 4 หลายเดือนก่อน

    Points lam sikkirama sollumga....late a ...sonna kovam varuthu doctor...

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  3 หลายเดือนก่อน

      th-cam.com/video/vxjiyDooRxI/w-d-xo.htmlfeature=shared இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் Dear Valli

  • @melodicpearl
    @melodicpearl ปีที่แล้ว

    A who he is head of the family male called a father. He badly portrait his daughter and wife. As a daughter how cannot get anger. I am feeling bad. Sometimes I cannot control my anger .

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  ปีที่แล้ว

      th-cam.com/video/ISGeKhBNDIM/w-d-xo.htmlsi=5tsuGVy0LRkQe6sp this video will be useful for you...

  • @AnithaV-e4i
    @AnithaV-e4i 12 วันที่ผ่านมา

    Medam enakku konja nala kobam adhigama varuthu🥺ennala control panna mudiyala na romba dipression la irukka enga veetla 2 years a neraiya problems poguthu ennoda husband veetla ennayum ennoda husbandaiyum vazha vida mattinguranga manasa kayapadythura ketta varthaigala adhigama use pandranga 2 yearsa avanga pesuna varthaigal ellam enakkulla alama pathinjurunchu medam athellam ipo enna na oru paithiyam mathiri feel panna vekkuthu enakku 2 babys irukkanga ennoda kovathunala ennala nanavum irukka mudiyala ennoda husband kolanthaingala pathukkavum mudiyama romba thavikkira medam enakkulla edho nadakkuthu medam ennala ennoda mind control panna mudiyala ennoda kovam maximum 7 ours needikkuthu enna nane aduchu kayapaduthikkura alavukku irukkung medam adikkadi soosaide pannikkalannu thonuthu.......,,🥺

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  12 วันที่ผ่านมา

      Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
      maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6

  • @shyamvignesh584
    @shyamvignesh584 2 หลายเดือนก่อน

    Hi mam enaku kovum romba varuthu sila time aluthuruven sila time romba kova paduven intha kovum tha enoda problema iuruku.... Romba kova patta na ena pandrenu thiriya matinguthu ....ethaiyachum pootu odachuren yaraiyachum potu adikanummu thoonuthu ilati ethaiuachum odaikunumnu thoonuthu.......life la na verulurathu enoda kovum tha but enaku pru dought kovum varapa firstu aluthuruven next i am not control my angry ....... Please enaku help panunga ithu nala ethaium elanthuruvenonu thoonuthu ...... I am 24 years old i am complete bsc nursing

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 หลายเดือนก่อน

      Rockfort neuro centre, No.35/D Thillainagar, 7th Cross (West), Trichy - 18. Contact for an appointment 75980-01010, 80564-01010

  • @navaneethans2598
    @navaneethans2598 2 หลายเดือนก่อน

    என்னால் கோவத்தை கட்டு படுத்த முடியவில்ல மேடம் கொஞ்சம் அட்வைஸ் குடுங்க

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 หลายเดือนก่อน

      th-cam.com/video/vxjiyDooRxI/w-d-xo.htmlfeature=shared இந்த பதிவு உங்களுக்கு உதவும் திரு.நவநீதன்

  • @gokilaranjith7076
    @gokilaranjith7076 ปีที่แล้ว +3

    Kovam Vara Naa controlling power iruntha kovatha katupathutha mutiyum doctor 4 steps follow pannanum apram ungaluku pudicha song kekala ungaluku pudicha place kuta poi time spent pannalam illa ungka baby's smile pantratha patha relax happyvum irukum ❤️🌹❤️

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  ปีที่แล้ว +1

      உண்மை Dear Gokila

    • @anee18
      @anee18 2 หลายเดือนก่อน

      Control panna mudiyama thane kathurom

    • @anee18
      @anee18 2 หลายเดือนก่อน

      Baby kita than kathurom

  • @chitrathiruvenkadam4566
    @chitrathiruvenkadam4566 2 หลายเดือนก่อน

    என் மகன் அதிகமா கோபபடறஆன் அதை கட்டுபடுத்தனஉம் என்ன செய்யரது மேடம்

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 หลายเดือนก่อน

      th-cam.com/video/vxjiyDooRxI/w-d-xo.htmlfeature=shared இந்த பதிவு உங்களுக்கு உதவும் Dear Chitra

  • @tnpsc427group4
    @tnpsc427group4 ปีที่แล้ว

    நா மத்தவங்க கிட்ட அன்பா தான் பேசறேன் ஆனால் என் அம்மா என் மகன் என் மகள் ரொம்ப கோவ பா எனக்கு தப்புனு தெரியுது என்னால கன்ட்ரோல் பண்ண முடில கோவத்துல பசங்கள போட்டு அடிச்சிடு வெண் கொஞ்சம் நேரத்துல ரொம்ப ஃபீல் பண்ணி சாரி கேட்பேன் pls reply mam

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  ปีที่แล้ว

      th-cam.com/video/vxjiyDooRxI/w-d-xo.html இந்த பதிவு உங்களுக்கு உதவும் Dear Tamil

  • @flower14356
    @flower14356 6 หลายเดือนก่อน

    En frd 7 years best and close frds nanga. Enga Mam and frds lam, Friendship na ippadi irukanum solvanga. Appadi patta frd, Ava mrg ku ennaku one invitation kuda kodukala. Watts app la kuda pic send pannala. Just phone panni matum kupita. Ava vittukum enga vittukum 45mins tha agum busla. En amma appa illa , en akka ,akka mrgku vidu thedi poi invitation vachu kupitanga. Ana avanga vittula yarum varala. Avalukum ennakum secret irukathu, yarna thapa sonna kuda renduperume oru oruthar vittu koduka matom. Avlo close,but irundhalum Ava pregnant anadha hide panni iruka enkita, daily pesuvom analum hide panni irukira. Thidirnu 5th Month la poo mudikiranga va d nu sonna. Ennaku heart Agatha sollunga please yarna.
    Idhuku Nan Kovapadalama pada kudatha???
    Sollunga yarna ennaku??? 🙏🙏🙏

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  6 หลายเดือนก่อน

      Rockfort neuro centre, No.35/D Thillainagar, 7th Cross (West), Trichy - 18. Contact for an appointment 75980-01010, 80564-01010

  • @kalaiarasi6056
    @kalaiarasi6056 ปีที่แล้ว

    என் அப்பாகிட்ட கோவமா தேவையில்லாத வார்த்தை பேசிட்டேன் , ஏன் அப்படி பேசினோம் வருத்தமா இருக்கு

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  ปีที่แล้ว

      th-cam.com/video/vxjiyDooRxI/w-d-xo.html please watch this video Dear Kalai

  • @vadivelvelu4096
    @vadivelvelu4096 ปีที่แล้ว

    மேடம் எனக்கு யாரும் இல்லை உடல் நலம் சாரில்லதகணவர் முன்று குழந்தை கள் உள்ளான நான் பைத்தியம் போல் இருக்கிறேன் உங்களால் உதவு முடியுமா மெடம்

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  ปีที่แล้ว

      th-cam.com/video/Zi3mo84jfYA/w-d-xo.html இந்த பதிவினையும் இதன் தொடச்சியாக உள்ள மற்ற பதிவுகளையும் (Play list) பார்த்து பயிற்சிகளை செய்யுங்கள் திரு.வடிவேல்

  • @rabiyathbaji4654
    @rabiyathbaji4654 23 วันที่ผ่านมา +1

    Enaku en mamiyaha vetla en husband enkita closesa erukakudathunu nenaipaga athanale en husband mela kovam varom romba periya alavola kovam varuthu control pana mudiyela thalai suthuthu ethovomey pudikela naan enna pandrathu

    • @rabiyathbaji4654
      @rabiyathbaji4654 23 วันที่ผ่านมา

      Romba Amma pulla

    • @rabiyathbaji4654
      @rabiyathbaji4654 23 วันที่ผ่านมา

      9 year ahudu marriage ahe ellamey pudikama nadakuthu

    • @rabiyathbaji4654
      @rabiyathbaji4654 23 วันที่ผ่านมา

      Ennaku enna achi vala pudikela

    • @rabiyathbaji4654
      @rabiyathbaji4654 23 วันที่ผ่านมา

      Konjam tips solluga

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  18 วันที่ผ่านมา

      Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
      maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6

  • @udaykumar-cg7rl
    @udaykumar-cg7rl 4 หลายเดือนก่อน

    Doctor , enaku kovam varumpothu onnume realise panna matta..ana apothaiku kovatha velila kattiruva..but ithuve enaku periya minus agiruchu

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  4 หลายเดือนก่อน

      Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
      maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6

  • @saran-kutty
    @saran-kutty 11 หลายเดือนก่อน

    Mam kovam athigama varuthu but 22 age mam na wait 35 tha eruke kovam varuthu , wait vara matingithu plese........ Tips Mam

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  11 หลายเดือนก่อน

      th-cam.com/video/vxjiyDooRxI/w-d-xo.htmlsi=U26A2NMHvz918g9l இந்த பதிவு உங்களுக்கு உதவும் திரு.சரண்

  • @PraveenKumar-hz5rv
    @PraveenKumar-hz5rv 11 หลายเดือนก่อน

    எனக்கு என் கணவர் மீது கோபமா வருது ஏன்டா அவரு என்னிடம் பொய் சொல்லுராங்க என்ன ரெம்ப கஸ்ட படுத்துராங்க அதுனால கோபமா வருது. இதுக்கு என்ன பன்னலாம்

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  11 หลายเดือนก่อน

      th-cam.com/video/vxjiyDooRxI/w-d-xo.htmlsi=ylLK98OXUIqwCZke இந்த பதிவு உங்களுக்கு உதவும் திரு.பிரவீன்

  • @KrishnaVeni-yi7nb
    @KrishnaVeni-yi7nb 2 หลายเดือนก่อน

    Naa enthurikkum munnadi yea enga Amma eluthirunu thittuva ga sister full day enga Amma da thittu vangikittu than irukkean Naa enga ithellam sollurathu

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 หลายเดือนก่อน

      th-cam.com/video/vxjiyDooRxI/w-d-xo.htmlsi=HIEgS7RGMzbWuuPC இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் Dear Krishnaveni

  • @DhineshDhineshparivallal
    @DhineshDhineshparivallal 11 หลายเดือนก่อน

    Mom ippatha na patha ineme panniy pakkura anaa na atha thabeta sorry mom itha na yappoo pathu irukkanum⚔️🔥⚔️🔥........ 2:48 🤦‍♂️🗡️🥃🔪

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  10 หลายเดือนก่อน

      th-cam.com/video/vxjiyDooRxI/w-d-xo.htmlsi=3Ue15t6xtFEMb6uQ இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்

  • @MoorthyMoorthy-q1s
    @MoorthyMoorthy-q1s หลายเดือนก่อน

    எழுந்திரிக்கும்போதே அடிச்சு எழுப்புறாக

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  หลายเดือนก่อน

      th-cam.com/video/vxjiyDooRxI/w-d-xo.htmlsi=9QBB3mhcdzlv2efR இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்

  • @ishu-q1t
    @ishu-q1t 9 หลายเดือนก่อน

    Mam na ungla paakanum enaku romba kovam varuthu என் husbend kum enakum sandai en husbend avaga anna பசங்கள kojuna kovam vanthu sandai podurae pls solution me

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  9 หลายเดือนก่อน

      Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
      maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6

  • @padmapriyadheeran-ug2wp
    @padmapriyadheeran-ug2wp 3 หลายเดือนก่อน

    Enna dhan anba irundhalum puriya matinguthu doctor hurt pannitu dhan irukaanga avunga kovathaala😢

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  3 หลายเดือนก่อน

      th-cam.com/video/vxjiyDooRxI/w-d-xo.htmlfeature=shared இந்த பதிவு உங்களுக்கு உதவும்

  • @saisrisaisri7268
    @saisrisaisri7268 9 หลายเดือนก่อน

    Nanum Romba Romba kobappaduven doctor ennalaye atha control pannave mudiyala ennoda ponnunga husband ellarkittaum kobama pesarannu solranga enakku help pannunga plz

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  9 หลายเดือนก่อน

      th-cam.com/video/vxjiyDooRxI/w-d-xo.htmlfeature=shared இந்த பதிவு உங்களுக்கு உதவும் Dear Sasi

  • @KalaigkKalaigk
    @KalaigkKalaigk หลายเดือนก่อน

    Doctor enaku kalyanam agi one yr tha aguthu kuzhantha kuda iruka enaku romba kovam varuthu en husband mela romba kovatha kamikara avara enaku romba pudikum avaru na kova padrathunala enna vdu vlakiduvaru pola doctor😢

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  หลายเดือนก่อน

      th-cam.com/video/vxjiyDooRxI/w-d-xo.htmlfeature=shared இந்த பதிவு உங்களுக்கு உதவும் திருமதி.கலை

  • @NajibaNajiba-bq5cy
    @NajibaNajiba-bq5cy 8 หลายเดือนก่อน

    Madam enakku remba kovam varuthu remba கஷ்டமா இருக்கு நா எங்க ammatta என் பி
    Pillaingaltta yeppayavathu kovapattu athigama hate panra maathiri pesiture
    Appadi pesittu feel paanrean 😢
    Remba pillangala mela alavukku athigama paadam vachirukean aanal kovam varum pothi mattum athigama pesiture
    Athu um pillanga chinna vissiyam panna kooda. Kovam varuthu

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  8 หลายเดือนก่อน

      studio.th-cam.com/users/playlistPLmMXZRZdLEVan53b6vE3he_wi_djyVsCi/edit இந்த பதிவுகள் உங்களுக்கு உதவும் Dear Najiba

  • @francisraj5308
    @francisraj5308 7 หลายเดือนก่อน

    Kovem vareppo vera ethum niyabagam vara matteguthu counrol pannanum nu thonà matteguthu kojja neràmkaliche than silanta eruthurukkanumo nu thonthu Sila habit ah control Panna mudiyà matteguthu mind swing aaguthu work out pannànum nu enakkum aasay ana evening mind chang aagedum niriya erukku 100 per erukkagana ennala 1 illa 2 per kudathan sagagama pesa mudeuthu Sila neram avagga kudium pesa thonà matteguthu silantta erukken 3dàys kuda yar kudium pesama silanttà erukken phone la kuda yar kudavum pesa thonà matteguthu pesutathum illa kovamum varuthu kudave oru mathire veruppavum erukku neega sollurathium try panni pakkuren our amithi kedikkuthanu 😊

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  6 หลายเดือนก่อน

      th-cam.com/video/-E5BX0LvI1c/w-d-xo.htmlfeature=shared இந்த பதிவு உங்களுக்கு உதவும் திரு.பிரான்சிஸ்

  • @VinyasVinyas-e4j
    @VinyasVinyas-e4j 4 วันที่ผ่านมา

    🥰🌹✌️

  • @nirmalrockey2144
    @nirmalrockey2144 5 หลายเดือนก่อน

    Doctor enaku china visayathukellam kovam varuthu. Nan en control a lose panren ethachum mathavangala kayapaduramaari panren, apram manusu kastama iruku. Enna pannalum control panna mudila

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  5 หลายเดือนก่อน

      th-cam.com/video/vxjiyDooRxI/w-d-xo.htmlfeature=shared இந்த பதிவு உங்களுக்கு உதவும் Dear Nirmala

  • @yuvarajs9281
    @yuvarajs9281 ปีที่แล้ว

    சிறு சத்தம் கேட்டாலே விருக் என பயம் பதட்டம் மற்றும் வயிறு உப்பிசம் ஏற்படுகிறது ஏதாவது தீர்வு உண்டா

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  ปีที่แล้ว

      th-cam.com/video/Zi3mo84jfYA/w-d-xo.html this video will be useful for you Dear Yuvaraj

  • @mpraja4674
    @mpraja4674 5 หลายเดือนก่อน

    என் மனைவி எனக்கு பிடிக்காத மாதிரி நடந்துக்கவே மாட்டாங்க, நானும் அதிக அன்பு செலுத்துவேன், ஆனா சின்னதா ஏதோ கவனக்குறைவு ல ஒரு தவறாகிட்டால், நான் அவங்ககிட்ட பயங்கரமா கோவபட்டு திட்டிடுறேன், திட்டிய பிறகு நானே வருத்தப்படுகிறேன்.. அந்தமாதிரி கோவத்தை கட்டுப்படுத்தவே முடியல doctor mam...

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  5 หลายเดือนก่อน

      th-cam.com/video/vxjiyDooRxI/w-d-xo.htmlfeature=shared இந்த பதிவு உங்களுக்கு உதவும் திரு.ராஜா

    • @mpraja4674
      @mpraja4674 5 หลายเดือนก่อน

      @@NeuroDoctorTamilDrVeni நன்றி mam, மிகவும் பயனுள்ளதாக இருந்தது..

  • @KrishnaVeni-yi7nb
    @KrishnaVeni-yi7nb 3 หลายเดือนก่อน

    Kovam vantha porutgalai pottu udaikka Karanam ithu entha stage mam

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  3 หลายเดือนก่อน

      th-cam.com/video/vxjiyDooRxI/w-d-xo.htmlfeature=shared இந்த பதிவு உங்களுக்கு உதவும் Dear Krishna

  • @VasaviVasu-zu3nl
    @VasaviVasu-zu3nl 6 หลายเดือนก่อน

    Romba adhigam maga kovam varum podhu na ennaye kayapaduthigiren enna pannrathu mam please konjam advance pannuga

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  6 หลายเดือนก่อน

      th-cam.com/video/vxjiyDooRxI/w-d-xo.htmlfeature=shared இந்த பதிவு உங்களுக்கு உதவும் Dear Vasavi

  • @BalaBalaji-s1s
    @BalaBalaji-s1s 23 วันที่ผ่านมา

    Enmakan enmela epome kopama irukan enaku alukaiya varuthu

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  18 วันที่ผ่านมา

      Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
      maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6

  • @Pachakili-office-5424
    @Pachakili-office-5424 หลายเดือนก่อน

    Super

  • @JothiJothi-t1c
    @JothiJothi-t1c 4 หลายเดือนก่อน

    Kovam en varuthu theriyala normal a iruken some time control panna mutiyala

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  4 หลายเดือนก่อน

      th-cam.com/video/vxjiyDooRxI/w-d-xo.htmlfeature=shared இந்த பதிவு உங்களுக்கு உதவும்

  • @AAnitha-rm5fr
    @AAnitha-rm5fr 4 หลายเดือนก่อน

    Mam enaku en husband patha pedika matikithu because avanga enna marriage panrathuku munnadi oru ponna love pannirukanga enaku athu epo tha therinjathu athu therunjathula ierunthu enaku avangal pathale pedika matikithu kovama varuthu sethulanu thoonuthu but kolanthaga ierukanga enna panrathune theriyala

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  4 หลายเดือนก่อน

      You need counselling, Please contact
      Rockfort neuro centre, No.35/D Thillainagar, 7th Cross (West), Trichy - 18. Contact for an appointment 75980-01010, 80564-01010

  • @dilukiruba4021
    @dilukiruba4021 6 หลายเดือนก่อน

    Enaku theriyala ennnala control pana mudiyala ithala enaku than upset

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  6 หลายเดือนก่อน

      th-cam.com/video/vxjiyDooRxI/w-d-xo.htmlfeature=shared இந்த பதிவு உங்களுக்கு உதவும் திரு.கிருபா

  • @giththa5324
    @giththa5324 ปีที่แล้ว +2

    Thank you so much mam... Try to control my angry

  • @basakarl73
    @basakarl73 11 หลายเดือนก่อน

    Nan yen company la romb kovam paturn nan sollurathu kekkalana ennaku romba kova pattu pesituran ..nan kova padama erukka enna pannanum ..plz

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  11 หลายเดือนก่อน

      th-cam.com/video/vxjiyDooRxI/w-d-xo.htmlsi=Ody8zQoBSVy8EZij please watch this video Mr.Baskar

  • @dharanigovidharaj2257
    @dharanigovidharaj2257 10 หลายเดือนก่อน

    Enaku Chinna chinna visyathukutta romba kovam varuthu doctor enna la summa normal pesana kutta na kova patara reply pannuga mam

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  10 หลายเดือนก่อน

      th-cam.com/video/vxjiyDooRxI/w-d-xo.htmlsi=TA3pacV6M1UxtLdj இந்த பதிவு உங்களுக்கு உதவும் Dear Dharani

  • @vinothiniism
    @vinothiniism 9 หลายเดือนก่อน

    naan en amma appa vidam mattum migavum kovapadugiren athuku solution sollunga avanga enna ethavathu kurai sollite irukanga atha romba kovam varuthu

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  9 หลายเดือนก่อน

      இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்தப் புத்தாண்டு உங்கள் நலத்தையும் வளத்தையும் மேம்படுத்தட்டும்.
      th-cam.com/video/vxjiyDooRxI/w-d-xo.htmlfeature=shared இந்த பதிவு உங்களுக்கு உதவும் திரு.வினோத்

  • @raksitharakshitha3224
    @raksitharakshitha3224 11 หลายเดือนก่อน

    Good 😂😂😂

  • @ramsmaestromusicofficial
    @ramsmaestromusicofficial 3 ปีที่แล้ว +2

    Thank u madam....i follow ur step to sleep....i understand the value of sleep 11 to 3..👍👍👍👍

  • @flower14356
    @flower14356 6 หลายเดือนก่อน

    Anba irundha nammala use pannitu thukki poduranga.

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  6 หลายเดือนก่อน +1

      அவை யாவும் காலத்தின் கோலம். அன்பாய் இருப்பதே நல்லது

  • @lovemynativity7935
    @lovemynativity7935 7 หลายเดือนก่อน

    Mam enakum kovam varuthu enna velaikkamatum than ellarum use pandranga helpukku yarum illa ellavelaium nane pannanum pasangala school poi kootituvaranum mudiyala mam white hair naraya vara armbikkuthu tention agarathala😢😢😢😢😢

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  7 หลายเดือนก่อน

      th-cam.com/video/vxjiyDooRxI/w-d-xo.htmlfeature=shared இந்த பதிவு உங்களுக்கு உதவும்

  • @SathyaAadhi-lm5xk
    @SathyaAadhi-lm5xk 10 หลายเดือนก่อน

    Madam ennaku yaravathu chinnatha enniya insult panna kuda kovam varthu, en mamiyar enta phone la soltranga en ponnu avunga periya amma vanthu ammu nu solluthu, apti en ponnu enna than amma nu kupitanum athanala ennaku kovam varuthu udame call cut panniten(en ponnum paiyanum diwali ku avunga pattu v2ku poi irukanga)

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  10 หลายเดือนก่อน

      th-cam.com/video/vxjiyDooRxI/w-d-xo.htmlsi=7c086SPbIPPjTbJo இந்த பதிவு உங்களுக்கு உதவும் Dear Sathya

  • @sivakamisampathkumar2318
    @sivakamisampathkumar2318 3 ปีที่แล้ว +1

    Naanum try panren mam... Athigama kovam varuthu...ini change pannikaren mam

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 ปีที่แล้ว

      Sorry for the late response, now only seeing your message.
      நன்றி தொடர்ந்து பாருங்கள் Dear Sivakami

  • @maheswarilakshmi520
    @maheswarilakshmi520 หลายเดือนก่อน

    Enaku 2 kids irukanga. 1st paiyan rompa settai age 2 kovathula adikurae but guilty ah feel pannuvae mam

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  หลายเดือนก่อน

      th-cam.com/video/vxjiyDooRxI/w-d-xo.htmlfeature=shared இந்த பதிவு உங்களுக்கு உதவும் திருமதி.மகேஸ்வரி

    • @maheswarilakshmi520
      @maheswarilakshmi520 หลายเดือนก่อน

      @@NeuroDoctorTamilDrVeni thank you mam❤

  • @archuarchu977
    @archuarchu977 ปีที่แล้ว

    Nan kovathula en pillai kida kaduren avala adikuren appuram pavama irukku athuku vazhi sollunga plz😢

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  ปีที่แล้ว

      th-cam.com/video/xZcsiSIo2qQ/w-d-xo.html this video will be useful for you..

  • @MayuranMayuran-xu3of
    @MayuranMayuran-xu3of 11 หลายเดือนก่อน

    Nan yesterday my huspend kuda sandai pidikkama erunthu erunthan enda my huspend avaruda phone udaissi erukka madaru nanka entha time happy erunthu eruppam my mami massal esi erukka madanka kopam rompa varuthu amma

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  11 หลายเดือนก่อน

      th-cam.com/video/vxjiyDooRxI/w-d-xo.htmlsi=X5YApcxHasD707YE இந்த பதிவு உங்களுக்கு உதவும் திரு.மயூரன்

  • @முத்தரையர்வம்சம்-ட7ம

    மேடம் என்னால் கோவத்தை கட்டுப்படுத்தா முடியாலா. என்னால் மத்தவங்களுக்கு மனது புண்படுத்தும் படி பேசிரோன் மேடம்.மனசு ஏதோ திங் பண்ணிட்டு இருக்கேன் மேடம்

  • @arokiadass513
    @arokiadass513 6 หลายเดือนก่อน

    பக்கத்து வீட்டுக்காரர் மேல் கோவம் அடிக்கடி வருது

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  6 หลายเดือนก่อน

      th-cam.com/video/vxjiyDooRxI/w-d-xo.htmlfeature=shared இந்த பதிவு உங்களுக்கு உதவும் திரு.ஆரோக்கியதாஸ்

  • @dannydanny-o1i
    @dannydanny-o1i หลายเดือนก่อน

    unga num kudunga en prblm theriyum

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  หลายเดือนก่อน

      Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
      maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6

  • @MagalamS
    @MagalamS 8 หลายเดือนก่อน

    En 3years baby nalatha romba tension aaguthu

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  8 หลายเดือนก่อน

      Please attend the parental counselling Dear Magala
      Rockfort neuro centre, No.35/D Thillainagar, 7th Cross (West), Trichy - 18. Contact for an appointment 75980-01010, 80564-01010

  • @PonniPonniudhaya
    @PonniPonniudhaya หลายเดือนก่อน

    Mam na romba kovapadr mam athnalla manasu ka

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  หลายเดือนก่อน

      Rockfort neuro centre, No.35/D Thillainagar, 7th Cross (West), Trichy - 18. Contact for an appointment 75980-01010, 80564-01010

  • @kuttyredrose4417
    @kuttyredrose4417 ปีที่แล้ว

    Extreme kovam varuthu i can't control

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  ปีที่แล้ว

      th-cam.com/video/vxjiyDooRxI/w-d-xo.html இந்த பதிவு உங்களுக்கு பயனளிக்கும் Dear Kutty

  • @vigneshwaranravichandran7338
    @vigneshwaranravichandran7338 ปีที่แล้ว

    Kobam than en valkiya madam eppadi kuraipathu

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  ปีที่แล้ว

      th-cam.com/video/vxjiyDooRxI/w-d-xo.html இந்த பதிவு உங்களுக்கு உதவும் திரு.விக்னேஷ்

  • @anee18
    @anee18 2 หลายเดือนก่อน

    கத்திவிட்டு அழுவதாய் இருக்கிறேன்

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 หลายเดือนก่อน

      th-cam.com/video/vxjiyDooRxI/w-d-xo.htmlfeature=shared இந்த பதிவு உங்களுக்கு உதவும் Dear Anne

  • @CarolineS-j2n
    @CarolineS-j2n หลายเดือนก่อน

    Thank u somuch mam

  • @pavithranpavithran7870
    @pavithranpavithran7870 ปีที่แล้ว +1

    Ok madam

  • @SeemaT87
    @SeemaT87 5 หลายเดือนก่อน

    Mam en kovam thavara varuthu, nan remba overthink panren athan nan nesikum nabaridam athigham kovam varuthuu ,enaku tips sollunghal

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  5 หลายเดือนก่อน +1

      இந்த பதிவுகள் உங்களுக்கு உதவும் Dear Seema

    • @SeemaT87
      @SeemaT87 5 หลายเดือนก่อน

      @@NeuroDoctorTamilDrVenisure ah try panren mam

  • @priyakumar3136
    @priyakumar3136 ปีที่แล้ว

    Nan romba Jolyana ponnu doctor vetla irukaravanga romba kova vara mathiri நடந்துகரங்க enna pandrathune theriyala

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  ปีที่แล้ว

      th-cam.com/video/vxjiyDooRxI/w-d-xo.html இந்த பதிவு உங்களுக்கு பயனளிக்கும் Dear Priya

  • @vairavanmariappan559
    @vairavanmariappan559 10 หลายเดือนก่อน

    ஆமா!மற்றவர் செயலால் கோபம் வருகிறது.பாதகம் செய்பவரைக்கண்டால் பயம் கொள்ளலாகாது பாப்பா,மோதி மிதித்துவிடு பாப்பா முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா பாரதியார்.

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  10 หลายเดือนก่อน

      th-cam.com/video/vxjiyDooRxI/w-d-xo.htmlsi=4aM8Vt-aQ9pYmxEg இந்த பதிவு உங்களுக்கு உதவும் திரு.வைரவன்

  • @ARUNMUHIL-n1q
    @ARUNMUHIL-n1q ปีที่แล้ว

    Vanakam madam. Ennoda ponnu age 13 romba kopam vanthal nan sakiran solli blackmail panra madam .intha thinking eppaty mathurathu madam .

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  ปีที่แล้ว

      Rockfort neuro centre, No.35/D Thillainagar, 7th Cross (West), Trichy - 18. Contact for an appointment 75980-01010, 80564-01010

    • @ARUNMUHIL-n1q
      @ARUNMUHIL-n1q ปีที่แล้ว

      Thank you madam

  • @bcdacademy26
    @bcdacademy26 3 ปีที่แล้ว +1

    doctor naunga kita oru 7 yrs treatment eduthukitu irrunthen..antha 7 yrs ungala pathu na romba inspire agiten. ippa na neet exam elutha poren neenga than enoda 1st inspiration, neenga studentku motivationa video onnu upload pannunga plz..

  • @PriyaPriya-ci2zs
    @PriyaPriya-ci2zs ปีที่แล้ว

    En kanavara parthalea kovama varuthu

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  ปีที่แล้ว

      th-cam.com/video/vxjiyDooRxI/w-d-xo.html இந்த பதிவு உங்களுக்கு உதவும் திருமதி.பிரியா

  • @m.kotteeswarang.mayakirush5603
    @m.kotteeswarang.mayakirush5603 ปีที่แล้ว +1

    Thank you very much mam

  • @prakashnarayanasamy1058
    @prakashnarayanasamy1058 ปีที่แล้ว

    Kovam varamal iruka nan solratha seinga
    Nan ennoda family ku mukiyam,
    Enoda kozhanthaigal currier mukiyam
    Nan illana enoda family nilamai ennanu think panningana ungaluku kovame varathu

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  ปีที่แล้ว

      th-cam.com/video/W4YSlJb--0I/w-d-xo.html இந்த பதிவு உங்களுக்கு பயனளிக்கும் திரு.பிரகாஷ்

    • @prakashnarayanasamy1058
      @prakashnarayanasamy1058 ปีที่แล้ว

      @@NeuroDoctorTamilDrVeni thanks doctor

  • @iloveliththu...2649
    @iloveliththu...2649 ปีที่แล้ว

    Mam en pakkathu v2kaara pomvalaya paathaa dhaa enakku kovamaa varudhu... Adhu entta nalla pesuhu nu enakku normal ah iruku mind.. But konjam irritate pandra mari pesunaa panna pesnaa... Kovatha control pannave mudilaa... Avlo kovamaa iruku... Enaku puridhu but...
    Kovatha control ye panna mudila...
    Sollution sollunga mama🥺🙏🏻🙏🏻🙏🏻
    Maththa yaartayume naa apdi pesa maatte... Andha oru lady ah thavirthu...
    Adhu pandradhu edhuvume... Enaku pudikala....
    Enakkum sari adhukum asri pudichukaadhu... Rendu peththayum...😢

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  ปีที่แล้ว

      அன்பு ஒன்றுதான் சிறந்த ஆயுதம் Dear Liththu

  • @anjalaiamma6095
    @anjalaiamma6095 2 ปีที่แล้ว +1

    Madam weight gain pathi sollunga...plz

  • @vasivasi6376
    @vasivasi6376 2 ปีที่แล้ว +1

    Than you Doctor. I assure to follow and wholly believe that it will give best results. Once again thank you

  • @sathyalifestyle3198
    @sathyalifestyle3198 3 ปีที่แล้ว +2

    Great ❤️😍😍

  • @divyaganesh6276
    @divyaganesh6276 ปีที่แล้ว

    முன்னாடியெல்லாம் நான் கோபமே படமாட்டேன் நல்ல பிள்ளைன்னு தான் அமைதியான பொண்ணுன்னு பெயர் எடுத்தேன் இப்ப அதிகமா கோவப்படுறேன் என்னோட முதல் குழந்தை இறந்ததை யாரும் எனக்கு

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  ปีที่แล้ว

      th-cam.com/video/vxjiyDooRxI/w-d-xo.html இந்த பதிவு உங்களுக்கு உதவும் Dear Divya

  • @SS-PAC1978
    @SS-PAC1978 2 ปีที่แล้ว

    Madam, enakku kopam athikama varuthu.ethai kadduppadutha vazhi sollunkal. Pls, I'm business
    Man.

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 ปีที่แล้ว

      Please follow the instructions given in this video. Then watch stress management videos.

  • @d.thenmozhibaenglishlitera2914
    @d.thenmozhibaenglishlitera2914 6 หลายเดือนก่อน

    Na amma appa lover ellartaiu kova padra.. how to control my anger mam

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  6 หลายเดือนก่อน

      th-cam.com/video/vxjiyDooRxI/w-d-xo.htmlsi=9o83C4V8rBHHiWzF இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  6 หลายเดือนก่อน

      th-cam.com/video/vxjiyDooRxI/w-d-xo.htmlfeature=shared இந்த பதிவு உங்களுக்கு உதவும் Dear Thenmozhi

  • @madhubalan7635
    @madhubalan7635 ปีที่แล้ว +1

    Super doctor

  • @PeriyaSamy-md5qd
    @PeriyaSamy-md5qd 3 หลายเดือนก่อน

    சூப்பர் கருத்துக்கள் தலைவியின் தோழி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @buvanabuvana1455
    @buvanabuvana1455 ปีที่แล้ว

    Mam na house wife yen husband work poidu vandhu full time mobile la tha time spent pannuraga niraiya time keddu sanda podu viden ana atha avuga kathula vangala athuna la avuga yenda pesuna le yenaku kovam tha varuthu avuga kova pada madaga ana na tha athuku aduthalum kovam paduren yenna panna mam😥

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  ปีที่แล้ว

      th-cam.com/video/vxjiyDooRxI/w-d-xo.html&pp=ygUZZHIgdmVuaSBuZWdhdGl2ZSBlbW90aW9ucw%3D%3D இந்த பதிவு உங்களுக்கு உதவும் Dear Buvana

    • @kuttykalai5489
      @kuttykalai5489 ปีที่แล้ว

      அதே பிரச்சினை தான் எனக்கும்

  • @suganyarejina8213
    @suganyarejina8213 2 ปีที่แล้ว

    Ennoda lover enakuda romba pasama irukaru enakum avara romba romba pidekkum anal na ellam neramu avarukuda kovaama than pesuran athuthan yen theriyala so avaru romba sed feel panrathu so na yen kovama irukan enaku pureya matteguthu medam please Anwar me

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 ปีที่แล้ว

      Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross, Trichy- 17. Please contact 7598001010, 80564-01010 between 5 and 7 pm

    • @suganyarejina8213
      @suganyarejina8213 2 ปีที่แล้ว

      Ok medam thanks

  • @MahaLakshmi-cn6sb
    @MahaLakshmi-cn6sb ปีที่แล้ว +1

    Good

  • @elwindavidwilson6844
    @elwindavidwilson6844 3 ปีที่แล้ว +2

    Thank you Dr for your valuable speech

  • @ktm_siva_23
    @ktm_siva_23 ปีที่แล้ว

    எனக்கு என்னை பிடிக்காது

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  11 หลายเดือนก่อน

      studio.th-cam.com/users/playlistPLmMXZRZdLEVbkVLH411H5TYLfzVEQwq83/videos இந்த பதிவுகள் உங்களுக்கு உதவும் திரு.சிவா

  • @nanjaimani461
    @nanjaimani461 ปีที่แล้ว

    Madem work and family public side ippadi yella pakkamum partha high tension akuthu freeya yengkavathu pokidalanu irukku manam amaithikkaka
    Poradukirathu yenna madem seiyanum

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  ปีที่แล้ว

      th-cam.com/play/PLmMXZRZdLEVZkClTfQq_qZ-PK_4iJnckx.html இதில் உள்ள பதிவுகள் உங்களுக்கு உதவும் திரு.மணி