உங்கள் வீடியோ பார்த்தேன், நான் சில வருடங்களாக கை நடுக்க பிரச்னையால் அவதிக்குள்ளாகி மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். நீங்கள் கூறிய பயிற்சியை செய்தேன். மனதிற்குள் புதியதொரு நம்பிக்கை பிறந்திருக்கிறது
நன்றி டொக்டர். எனக்கு கடந்த 10, 12 வருடங்களாக கை நடுக்கம் கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பித்தது. 55 வயதாகிறது. இப்போது கொஞ்ச காலமாகத்தான் மருந்து எடுக்கிறேன். ஆனால் முன்னேற்றம் எதுவும் இல்லை. உங்கள் பயிற்சிகள் ( கை நடுக்கத்திற்கு) மனதிற்கு பெரிய ஆறுதலை தந்தது. உங்கள் பணி தொடர வாழ்த்துகிறேன். God Bless you Docter🙏❤️.
Thanks doctor madam. If I find an exercise table, it will be very useful for me. I will hang the table on wall and follow one by one. Or a PDF file can help me. Wonderful explanation. But I am unable to remember all with correct sequence. Your service is very great.
எனக்கு வயது 69 . மிகவும் பதட்டமான சூழ்நிலையில் இருக்கும் போது எனக்கு வலதுகை பெரும் விரல் நடுங்க ஆரம்பித்தது.உங்களின் பதிவு உபயோகமாக இருக்கும் என நினைக்கிறேன்.மிக்க நன்றி.நான் இந்த பயிற்சியை பயன் படுத்தி பார்க்கிறேன். 👏👏💪🤝🤝🙏 🙏 🙏🏽 🙏🏽👍👍❤❤
அருமை மேடம் இந்த நடுக்கம் பெரிய நோய் என்று எண்ணி கவலை கொண்டேன் தற்போது தான் இதை பற்றி உங்கள் வீடியோ மூலம் அறிந்தேன் நன்றி பயிற்சி செய்த பிறகு அதன் பயன்களை கூறுகிறேன் 🙏🙏🙏👌
Thank you so much. Though I had known and been doing some of these exercises, your video gives me a new resolve to get rid of my hand tremor more vigorously. God bless you.
Madem எனக்கு செக் புக் எழுதும் போது யாராவது அருகில் உள்ள போது கை பதற்றம் இருதயம் பதற்றம் பயம் இவை எல்லாம் நீங்கள் கூறுவது போல் இருக்கும் இது போல் எனக்கு 20ஆண்டு காலமாக உள்ளது கை நடுக்க பயிற்சி கூறியதற்கு நன்றி 🎉
மிகவும் நன்றி டாக்டர் .தெரிந்திருந்தால் திருச்சியில் தங்களை சந்தித்து இருப்பேன். திருச்சி வந்து சென்றேன்.அடுத்தமுறை வாய்ப்புகிடைத்தால் வருவேன். அப்போது உங்களை சந்திக்கிறேன்.நான் சென்னையில் இருந்து வருவதால் எனக்கு உடனே appt தருவீர்களா டாக்டர்.
Second day when I do feel like my hand shivering is gone . Thanks mam . Hope ll go soon . Due to hand shivering all tensed me . Soon I ll recover na ll be more happy
Mam enaku 20 days a hand shaking problem Iruku mam.ennoda baby ku 5 month aguthu mam.feed pannidu iruken mam.ungaloda intha exercise dailyum pandren mam.romba ve improvement Iruku mam
th-cam.com/video/m0tiB30l2X4/w-d-xo.html Please do this core strengthening exercise and follow the last breathing part of tremor exercise which you watched Dear
Doctor Simply Superb Was waiting for this No words to thank you Explaining the brain related matters so nicely very very rare talent and the concern you show for people to really benefit Ammamma Vaazhga Pallaandu ella Valamudan Thank you so much Doctor
உங்கள் வீடியோ பார்த்தேன், நான் சில வருடங்களாக கை நடுக்க பிரச்னையால் அவதிக்குள்ளாகி மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். நீங்கள் கூறிய பயிற்சியை செய்தேன். மனதிற்குள் புதியதொரு நம்பிக்கை பிறந்திருக்கிறது
V good , practice regular and get benefit, Thank you mam🙏🏻
உண்மையா டாக்டர்
@@pandiyanpandiyan6659❤❤❤❤❤❤tpm massages
@@pandiyanpandiyan6659❤❤❤❤❤❤tpm massages
@@pandiyanpandiyan6659❤❤❤❤❤❤tpm massages
Excellent ma valzhga valamudan 🙏🙏🙏🙏
மிக்க நன்றி மகிழ்ச்சி எளிதாக தெளிவாக உள்ளது
Thank you Dr. Very useful tips to get rid of the hands/fingers vibrating problems. Good remedial solutions.
Thank You Dear Lakshmi. Keep watching
அற்புதம் ஒவ்வொரு ஆடியோ சொல்லும் பயிற்சிகளைச் செய்கிறேன் உடல் நிலை மிகவும் ஆரோக்கியம் பெறுகிறது மிக்க நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻🌺🌷🌹
How's it now இப்போ epdi இருக்கு
நன்றி டொக்டர். எனக்கு கடந்த 10, 12 வருடங்களாக கை நடுக்கம் கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பித்தது. 55 வயதாகிறது. இப்போது கொஞ்ச காலமாகத்தான்
மருந்து எடுக்கிறேன். ஆனால் முன்னேற்றம் எதுவும் இல்லை. உங்கள் பயிற்சிகள் ( கை நடுக்கத்திற்கு)
மனதிற்கு பெரிய ஆறுதலை தந்தது. உங்கள் பணி தொடர வாழ்த்துகிறேன். God Bless you Docter🙏❤️.
நன்றி Dear Amalarani. தொடர்ந்து பாருங்கள்
Kaval😅😅😅@@NeuroDoctorTamilDrVeni
Romba nanri mam edhai panna piragu nalla iruku
Mam romba nandri 🙏 intha video pakkarathukku munnaadi Naan valiyila & payaththoda irunthen then antha exercise pannumpothu ennakke oru nammbikkai vanththu🎉❤
தாங்கள் கற்றுக்கொடுக்கும் பயிற்சிகள் பயனுள்ளதாகவும் பலன் கொடுக்கக் கூடியதாகவும் இருக்கிறது நன்றி.
அருமையான விளக்கங்கள்....எளிமையான பயிற்சிகள் பயனுள்ளவையாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது....
பாராட்டுக்கள்.....
Thanks doctor madam. If I find an exercise table, it will be very useful for me. I will hang the table on wall and follow one by one. Or a PDF file can help me.
Wonderful explanation. But I am unable to remember all with correct sequence.
Your service is very great.
மருத்துவர் வேணியின் பயனுள்ளதாக சொன்னாங்க எனக்கு உடற்பயிற்சி ரொம்ப நன்றி நல்லபடியா சொன்னாங்க கைகால்கள் எல்லாம் பயிற்சி
நன்றி அம்மா வாழ்க வளமுடன்
வணக்கம் அம்மா.உங்களின் பதிவு எனக்கு உபயோகமாக இருக்கும் என நினைக்கிறேன்.மிக்க நன்றி.நான் இதை பயன்படுத்தி பார்க்கிறேன்💪👏👏👍
எனக்கு வயது 69 . மிகவும் பதட்டமான சூழ்நிலையில் இருக்கும் போது எனக்கு வலதுகை பெரும் விரல் நடுங்க ஆரம்பித்தது.உங்களின் பதிவு உபயோகமாக இருக்கும் என நினைக்கிறேன்.மிக்க நன்றி.நான் இந்த பயிற்சியை பயன் படுத்தி பார்க்கிறேன். 👏👏💪🤝🤝🙏 🙏 🙏🏽 🙏🏽👍👍❤❤
மிக்க நன்றி நன்றி நன்றி ❤
Very simple explanation to understand. From today I will do your all excercise.Thanks.
நன்றி மிக்க நன்றி நான் பல நாட்கள் தேடிக்கொண்ட பதில் கிடைத்தது சந்தோஷம்
I saw this video today…..I will try it and let you know how the result is…..Thank you mam ❤
Result ?
நல்ல பயிற்சி விளக்கம் தெரிவித்த விதம் சிறப்பு. வாழ்க வளமுடன்.
Keep doing Mr. Rajasekhar
அருமையான பதிவு. விளக்கம். நன்றி பல
Respected Doctor,
Really Fantastic & Helpful To Me.
God Bless You ❤️ Doctor.
Thank you so much madam. For the past one week, I am doing this exercises. I am slowly recovering from shivering. Thanks ma.
Good Dear Jecintha. Keep watching
All of your teaching exercise are very usefull and FENTASIC ALSO !
Thanks mam medicine 💊 and intha paiyarchi ippa thinamum pandran kai nadukkam ippa koranjirukku Romba sonthosam yanakku 🎉
Thanks For Sharing Your Comments Mr.Sivakumar, Keep Watching
wonderful experience of exercise which lam looking for my hand tremer problem thank you
Glad it was helpful!
டாக்டர் அவர்கள் எளிமையாக விளக்கி பயிற்சி அளித்தமைக்கு நன்றி
Simple but effective exercises with demo. It's good.
Well explaned Dr. Thank you very much.🙏🙏🙏
Mam super
I can feel the magic in my hand
அருமை மேடம் இந்த நடுக்கம் பெரிய நோய் என்று எண்ணி கவலை கொண்டேன் தற்போது தான் இதை பற்றி உங்கள் வீடியோ மூலம் அறிந்தேன் நன்றி பயிற்சி செய்த பிறகு அதன் பயன்களை கூறுகிறேன் 🙏🙏🙏👌
நன்றி திரு.செந்தில். தொடர்ந்து செய்து பயன்பெறுங்கள்
Results
Result eppadi sollunga
@@real_rr வேலை பளு காரணமாக முயற்ச்சி எடுக்கல 😭
நன்றி அம்மா முயற்சி"செய்கிறேன்.
Really your advice is divinely. God bless you ever.
wonderful msgl feel confident after your video thankyou
Dr. Sister,. Excellent, Thank you very much.
சிறப்பு மேம்
பயிற்சி செய்தேன் முதல் நாளிலேயே நம்பிக்கை வந்தது மிக்க நன்றி.
நன்றி தொடர்ந்து பயிற்சிகளைச் செய்து பயன்பெறுங்கள்
Guiding Humanity in The Best Format.Long Live.
Tq akka na bayanthuttu iruntha yanga ponalalum yanna kudikaran atha ippudi nadunguthunu kavalama pathanga 🥺nee sonna exercise kandippa pannuva nallaiurumnu yanakku nambikkai irukku 🙏.... thanks for ever....
Results
Enakum result sluinga akka Or anna😢
Nandrigal maruthuvar veni avargale.🎉
Thank you so much. Though I had known and been doing some of these exercises, your video gives me a new resolve to get rid of my hand tremor more vigorously. God bless you.
மிக்க நன்றி mam ... இந்த மனபயிற்சி , உடற்பயிற்சில 10 சிமிடத்தில் எனக்கு சரியானது,
Fever and நடுக்கம் சரியானது🙏🙏🙏
நன்றி திரு.ஜெயகுமார்
Madam kal nadukam exercise sollunga please
Sari acha bro
Madem எனக்கு செக் புக் எழுதும் போது யாராவது அருகில் உள்ள போது கை பதற்றம் இருதயம் பதற்றம் பயம் இவை எல்லாம் நீங்கள் கூறுவது போல் இருக்கும் இது போல் எனக்கு 20ஆண்டு காலமாக உள்ளது கை நடுக்க பயிற்சி கூறியதற்கு நன்றி 🎉
சூப்பர் எளிதாக இருக்கிறது
Really happy for this great video Thanks a lot
Nandri mam .na try panni pakuren
நன்றி தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள்
nice expalntion thank u so much just now i saw this
நன்றி டாக்டர் அம்மா
மிக்க நன்றி அம்மா.
மிகவும் நன்றி டாக்டர் .தெரிந்திருந்தால் திருச்சியில் தங்களை சந்தித்து இருப்பேன். திருச்சி வந்து சென்றேன்.அடுத்தமுறை வாய்ப்புகிடைத்தால் வருவேன். அப்போது உங்களை சந்திக்கிறேன்.நான் சென்னையில் இருந்து வருவதால் எனக்கு உடனே appt தருவீர்களா டாக்டர்.
Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6
நன்றி அம்மா❤
Its very useful msg doctor. Really appriciated your great efforts and polite speach👌👏
Thank you Keep watching Mr. Sankar
Thank you mam indha video kkagathan kaathirundhen yenakkum indha problem irukku naan indha exercise pannu paakka poren thanks mam
Ippo cure aagirukka indha problem mam
மிக்க நன்றி டாக்டர்
Thank You. Keep watching Mr.Renganathan
Arumaiyana exercise madem thank u, god bless ur service.
Very good explanation.
This girl doing the exercises very perfectly 🥰.
Second day when I do feel like my hand shivering is gone . Thanks mam . Hope ll go soon . Due to hand shivering all tensed me . Soon I ll recover na ll be more happy
keep doing Dear Keerthi
@@NeuroDoctorTamilDrVeni sure mam . I dont take any medicine oly this exercise ll solve my problem la mam
Nice explanation Thank you doctor
நன்றி மேடம்
Wonderful dr ur part of human helping God bless ur service Thanku
மிக்க நன்றி மா❤❤❤❤
Thanks a lot for your timely advice mam
Dr Sister, very good .
Realy thank you dr.
Thank you madam I will try
நன்றி டாக்டர். மிக தெளிவாக சொல்றிங்க
நன்றி டாக்டர்
Nantri doctor
Thanks Dr
Useful Informative inspiring
God Bless
Thank you Mr.Sundar keep watching
arumai Dr nanry
கடவுள் வடிவம் கொண்ட டாக்டர் இவர்கள் நீங்கள் நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை முறையை சொல்லி கொடுக்க வந்த தாய்
தங்கள் கருத்துக்களுக்கு நன்றி Dear Sri
Mam enaku 20 days a hand shaking problem Iruku mam.ennoda baby ku 5 month aguthu mam.feed pannidu iruken mam.ungaloda intha exercise dailyum pandren mam.romba ve improvement Iruku mam
Thank you keep doing Dear Banu
Super mam... I will try
Ur treatment very useful thank you so much mam
OK madam I will try. Thank you
Good Evening 🌆 Dr.Sister Thanks 👍 Very nice. I Try.
Tq madam 👍 super 🙏
Super Mam❤️
Great informative mam 👍
Thank yo keep watching Mr.Sankar
Super nantu
Dr, Please give a lecture on Myasthenia Gravid and treatment.
th-cam.com/video/HfY4VoVapVc/w-d-xo.html&pp=ygUZZHIgdmVuaSBteWFzdGhlbmlhIGdyYXZpcw%3D%3D இந்த பதிவு உங்களுக்கு உதவும் திரு.ராமன்
Body shivering ku ethuna exercise video podunga dr
th-cam.com/video/m0tiB30l2X4/w-d-xo.html Please do this core strengthening exercise and follow the last breathing part of tremor exercise which you watched Dear
Wonderful madam... Thanks for doing comprehensive help including GABA Balancing
Super training mam ❤
Doctor Simply Superb Was waiting for this No words to thank you Explaining the brain related matters so nicely very very rare talent and the concern you show for people to really benefit Ammamma
Vaazhga Pallaandu ella Valamudan
Thank you so much Doctor
Okay acha
Thanks ❤ I believe
Thank you so much madam. Very clear explanation.
நல்லஆலோசனை
நன்றிடாக்டர்
நன்றி தொடர்ந்து பாருங்கள் திரு.பெருமாள்
Vanakam DR. Moochu pairchi, thianam , yoga stile exersise ellame kalanthu kai vantha kalaiaga kai , viral nadukam neeka orunginantha treatment undu ena unarthiatharku nandri. Aria pathivu ! Vanakam. Vazhga valamudan :
SUPER MAM THANK YOU FOR USEFUL VIDEO
Nice videos
Very much useful got us
very nice thans
Thank you very much Ma'am
Super Exercise Dr.
Thank you keep watching Mr.Shankar
Thank you Dr 🙏🙏
Very good sister 👏
Thank you sister
நல்ல பதிவு நன்றி
Good Evening Dr.MAM
நன்றி🙏
Thank,you,momm
It's admirable
Madam enakku sixty-two years agirathu enakku leg shake agirathu nanum nnanum neurologist poitu vanthen tablets koduthar seriagavillai apprum acupressure pogiren homeopathy tablets DRise enra powder koduthar sapitu varen please madam neenga sollum exercises excellent ma please video podunga ma enkaga ungaloda mindfear anxiety pannern ma thank you ma
Keep doing regularly Dear Seetha