தெய்வீக Hisham ஜி அருமையான பதிவு ஆமாம் கோபம் பயனும் இல்லை ஆதனால எல்லாருடைய நிம்மதியும் போய் மறைந்து போகிறது. Hisham ஜி மதுவால் பலருடைய வாழ்க்கை நாசமாகுது பல குடும்பங்களில் இந்த குடியால் நிம்மதி இல்லாமல் கஷ்டப்படுறாங்க பல குடும்பங்களில் அப்பா சம்பாதிக்கும் குடித்தே பணத்தை அழித்து குடும்பத்தை கடனிலும் வறுமையிலும் குழந்தகளின் சந்தோஷத்தையெல்லாம் நாசமாக்கிடுறாங்க. இந்த மதுவால் என் தந்தை உயிரிழந்தார். நான் மது அருந்துவது புகை பிடிப்பது குட்கா மாமிசம் சாப்பிடுவது இல்லை. எண்ணால் இதுவரை வாழ்க்கை சாதிக்க முடியவில்லை எனக்கு தோல்விகள் தான் அதிகம். இன்று மன உறுதி இல்லாமல் என்னை போல மனிதர்களுக்கு கடவுள் உங்களை போல நல்ல ஆத்மாக்களின் மூலமாக மனதிற்கு ஆறுதல் தருகிறார். धनयवाद.🙏
I know im asking the wrong place but does anybody know a way to get back into an Instagram account?? I was dumb lost the login password. I love any tips you can give me
எனக்கு கோபம் மிக அதிகமாக வருகிறது...கோபம் வந்தால் நான் எனையே மறந்து மற்றவர்களை காயப்படுத்தும் மிக கடுமையான வார்த்தைகளை பயன்படுத்துகிறேன்...இது கடந்த சில நாட்களாக மிக அதிகமாக உள்ளது...என் கோபம் அனைத்தயு ம் என் அம்மா விடம் அதிகமாக வெளிப்படுத்துகிறேன்...அவர்கள் மனதை அதிகமாக காயப்படுத்துகிறேன்..இதை நினைத்து கடந்த சில நாட்களாக மிகவும் வருந்துகிறேன்..ஆனால் அதை என்னால் மாற்றி கொள்ள முடியவில் லை...இதனால் மன அழுத்தம் அதிகமாகி உள்ளது..😥😥😥😥😥
Nanba kavalai padathinga enakum kovam athigama varum en amma kitta karanam illamal sanda varum but enga amma mattum than sanda potalum enkitta pesuvanga amma kitta pesunga manasu vittu ellam sariya poidum nanum apdi than ipo panran
எனக்கும் நியாயமான கோபங்கள் வ௫ம். தொழில் செய்யும் இடங்களிலும்,வீட்டிலுள்ளவர்களிடமும் கோபப்பட்டுள்ளேன் நியாயங்களுக்கா பிறகு வேதனைப்பட்டதும் உண்டு. இப்பதிவு சிறப்பானது. கோபம் எங்களுக்கு சொந்தமானதல்ல. நன்றி.
Bro so for i thought u as an indian youtuber and in last few days i knew u as srilankan youtuber and i proud to have a person like you in our nation i liked your all videos as srilankan tamil youtuber i wish u lot to get a huge success in future..
Bro naan athigama kova paduven neenga sonnathuku apram migavum payan ullathaga irunthathh.. And naan neraiya TH-cam channel paathuruken but ungala mathiri explain pannathu ila bro.... And kadavul manitha uruvil ungalai pola Aatkalaga varukirar... God plsss you bro... .... Naan Entha oru TH-cam channel kuda comment pannathu ila bro unga TH-cam channel ku thaan first time comment pandren thank for this video.... Thanks 🙏🙏🙏bro
Dear Hisham, I m Narmatha from Singapore. I daily never fail to see yr videos. Yr wisdom speech iis inspirational. U r so special n unique person. Pls keep up your motivational speeches Friend.
Hai.. today’s this video is suitable for me.. because angry makes me arrogant and uncomfortable some time.. hereafter I will do as per ur video message.. take care.. be safe.. be happy always.. with lots of best wishes and prayers.. god bless you 🙌🏻💐🙌🏻 good night
Bro, great work, I have one question for you, how could the people working in higher authority position they may able to handle 5 to 10 person, they may not be correct all the time, once they made a mistake I am the person to resolve the same, so this situation how to I handle this type of people, I won't angry with the staffs means they are taking granted, the end result will collapse, we are not able achive our targets, if you have any ideas regarding this situation, how to handle, kindly share me anybody Thank you
Brother some thing we need to improve, content is good, voice is good. I am following for 1 year, why view stops. Let's try some thing 1. Add pictures related while speaking 2. Try thumnail with interesting wordings 3. Try something recent date related things like thenkatchi saminathan sir. 4 . Ask some people's join(real people's mistakes).
Thanks bro, usually, just like that I do not get angry, I tell others indirectly when others cross their limit or take me for granted, but many do not understand this as they are extremely selfish. They push me into corner and I have no way but react, which equally hurts me as well. Does it happen with me only?
மிக்க நன்றி!! காணொளி தமிழில் கேட்டுவிட்டு கருத்துரையை பகுதியில் அவரவர் விளக்கம் அளித்திருக்கிறார்கள் ஆங்கிலேயே மொழியில் விளக்கம். அளித்திருக்கிறார்கள் காரணம் நாமெல்லாம் தமிழர்கள் இந்த பதிவை கேட்ட அனைவருமே தமிழ் இனத்தவர் தான். ஆனால் தொடர்ந்து இந்த பதிவை கேட்ட அத்தனை உறவுகளும் வருகின்ற காலங்களில் கருத்துரையை பகுதியில் தமிழிலேயே வணக்கம். கூறலாம். வாழ்த்துக்கள் கூறலாம். தொடர்ந்து இந்த இதை நாம் மொழி உணர்வோடு நாம் செயல்பட்டால் ரொம்ப சிறப்பாக இருக்கும். உலகத்தில் உள்ள அத்தனை தாய் தமிழ் உறவுகளும் அவரவர் மொழியில் எவ்வளவு முக்கியத்துவம். கொடுக்கிறாரோ அந்த அளவுக்கு நாமும் வருங்காலங்களில் ஒரு மொழி உணர்வோடு செயல்படும் மிக்க நன்றி!!
தங்கள் பகுதியில் இந்த கொரோனா பாதிப்புகள் எப்படி இருக்கிறது? தோழர். தான் தவறை உணர்ந்து கொண்டாலே போதும்... பிறரை காயம் படாமல் வாழலாம்... அருமையான பகிர்வு 👍👍👍
தெய்வீக Hisham ஜி அருமையான பதிவு ஆமாம் கோபம் பயனும் இல்லை ஆதனால எல்லாருடைய நிம்மதியும் போய் மறைந்து போகிறது. Hisham ஜி மதுவால் பலருடைய வாழ்க்கை நாசமாகுது பல குடும்பங்களில் இந்த குடியால் நிம்மதி இல்லாமல் கஷ்டப்படுறாங்க பல குடும்பங்களில் அப்பா சம்பாதிக்கும் குடித்தே பணத்தை அழித்து குடும்பத்தை கடனிலும் வறுமையிலும் குழந்தகளின் சந்தோஷத்தையெல்லாம் நாசமாக்கிடுறாங்க. இந்த மதுவால் என் தந்தை உயிரிழந்தார். நான் மது அருந்துவது புகை பிடிப்பது குட்கா மாமிசம் சாப்பிடுவது இல்லை. எண்ணால் இதுவரை வாழ்க்கை சாதிக்க முடியவில்லை எனக்கு தோல்விகள் தான் அதிகம். இன்று மன உறுதி இல்லாமல் என்னை போல மனிதர்களுக்கு கடவுள் உங்களை போல நல்ல ஆத்மாக்களின் மூலமாக மனதிற்கு ஆறுதல் தருகிறார். धनयवाद.🙏
அருமை👏👏 என்னிடமும் இதுபோன்ற தவறுகள் உள்ளது. இப்பொழுதெல்லாம் உங்கள் பதிவுகளையும் நான் கருத்தில் கொள்கிறேன்.
I know im asking the wrong place but does anybody know a way to get back into an Instagram account??
I was dumb lost the login password. I love any tips you can give me
@@zakaionyx6405 l pm pry op
தங்களின் தமிழ் உச்சரிப்பு சிறப்பு
அண்ணா நலமா .... மிகவும் அருமை அண்ணா.... உங்கள் தளத்தில் பதிவுகள் அனைத்தும் மிகவும் அருமை..... வாழ்க வளத்துடன் அண்ணா....
எனக்கு கோபம் மிக அதிகமாக வருகிறது...கோபம் வந்தால் நான் எனையே மறந்து மற்றவர்களை காயப்படுத்தும் மிக கடுமையான வார்த்தைகளை பயன்படுத்துகிறேன்...இது கடந்த சில நாட்களாக மிக அதிகமாக உள்ளது...என் கோபம் அனைத்தயு ம் என் அம்மா விடம் அதிகமாக வெளிப்படுத்துகிறேன்...அவர்கள் மனதை அதிகமாக காயப்படுத்துகிறேன்..இதை நினைத்து கடந்த சில நாட்களாக மிகவும் வருந்துகிறேன்..ஆனால் அதை என்னால் மாற்றி கொள்ள முடியவில் லை...இதனால் மன அழுத்தம் அதிகமாகி உள்ளது..😥😥😥😥😥
Same problem like me.i just leave it when ur mom talk with u while anger
Nanba kavalai padathinga enakum kovam athigama varum en amma kitta karanam illamal sanda varum but enga amma mattum than sanda potalum enkitta pesuvanga amma kitta pesunga manasu vittu ellam sariya poidum nanum apdi than ipo panran
எனக்கும் நியாயமான கோபங்கள் வ௫ம். தொழில் செய்யும் இடங்களிலும்,வீட்டிலுள்ளவர்களிடமும் கோபப்பட்டுள்ளேன் நியாயங்களுக்கா பிறகு வேதனைப்பட்டதும் உண்டு. இப்பதிவு சிறப்பானது. கோபம் எங்களுக்கு சொந்தமானதல்ல. நன்றி.
Thanks Nanba... yenkobathai thookipoda ungal video yirdam padiyum rirudiyana padiyay maarivitadhu... Nandri Nanba...
Bro so for i thought u as an indian youtuber and in last few days i knew u as srilankan youtuber and i proud to have a person like you in our nation i liked your all videos as srilankan tamil youtuber i wish u lot to get a huge success in future..
Your Tamil pronunciation is excellent. I really enjoy listening to you. The expression added towards your speech is really awesome👍👍👍
நாளைக்கு ஒரு நல்ல பதிவு எனக்காக புதிய பதிவேற்றம் செய்ய வேண்டும் நன்பரே
மிகவும் அருமை. 👌👌
அற்புதமான பதிவு..
நன்றி நன்றி 🙏💐💐
Bro naan athigama kova paduven neenga sonnathuku apram migavum payan ullathaga irunthathh.. And naan neraiya TH-cam channel paathuruken but ungala mathiri explain pannathu ila bro.... And kadavul manitha uruvil ungalai pola Aatkalaga varukirar... God plsss you bro... .... Naan Entha oru TH-cam channel kuda comment pannathu ila bro unga TH-cam channel ku thaan first time comment pandren thank for this video.... Thanks 🙏🙏🙏bro
Dear Hisham, I m Narmatha from Singapore. I daily never fail to see yr videos. Yr wisdom speech iis inspirational. U r so special n unique person. Pls keep up your motivational speeches Friend.
Sister... Neenga.. "Nar"matava....
Elle" Naru"vatava,...........
அன்புள்ள அண்ணன் அவர்களுக்கு மிக்க நன்றி நன்றி நன்றி
Arumayana pathivu
Your speech is awesome very well
அருமையான பதிவு நண்பரே! மிகவும் நல்ல கருத்துள்ள கதைகள். 👌👌 இனிய இரவு வணக்கம் நண்பரே. 🙏😊
Nice video Anna. It was a great learning. May God bless you.
Nice story,.Sure I will follow..your telling way is awesome to hear..thank you so much for this..
Bro neenga sollurathu correct thaan. I will try bro
Hats of u bro...
Vera level nga neenga..
Vera level neenga...
Absolutely great👍
Hai.. today’s this video is suitable for me.. because angry makes me arrogant and uncomfortable some time.. hereafter I will do as per ur video message.. take care.. be safe.. be happy always.. with lots of best wishes and prayers.. god bless you 🙌🏻💐🙌🏻 good night
அருமையான பதிவு
Nice explanation brother
Dear Sir, iam really appreciate your speach. And very impressive sir 👏
Very nice bro ........ it's my very big problem of in our life...........
Good speech bro this is a right time video for me tq
Superb brother.....I like in very neat in tamil explanation
Best advice sir!!!❤️
Bro, great work, I have one question for you, how could the people working in higher authority position they may able to handle 5 to 10 person, they may not be correct all the time, once they made a mistake I am the person to resolve the same, so this situation how to I handle this type of people, I won't angry with the staffs means they are taking granted, the end result will collapse, we are not able achive our targets, if you have any ideas regarding this situation, how to handle, kindly share me anybody
Thank you
It's true thank you so much 👌
நன்றி
Great lines sir...Well said..
Super👍 thank you sir
Wonderful words🥰😍
You explained What's exactly in my mind and how I feel
True thank you so much🥰🙏👍
Thank u so much brooooo.... same prob than but ini kovam irukathu poruma than irukum
Very great!!!!
Good morning anna arumaiyaana spech anna
thank you sir
Very good!
சிறப்பு
Thank you so much bro. it really useful❤️
GOOD information...Learn good things from you speech sir
ஆம், சுபாஷ் சிறு வயதில் என் நண்பனை மறக்கவே முடியாது இபொழுது அவனை என்னால் மறக்க முடியவில்லை , மிகவும் நன்றி பிரதர்
Anna normal a pesuninga na konjm friendly feel iruku 🙏☺️
Great talk!!!
சூப்பர் அண்ணா
Nandri
Thank u brother
நல்லது நன்றி
அருமை சகோதரரே!
Awesome
Brother some thing we need to improve, content is good, voice is good. I am following for 1 year, why view stops. Let's try some thing 1. Add pictures related while speaking 2. Try thumnail with interesting wordings 3. Try something recent date related things like thenkatchi saminathan sir. 4 . Ask some people's join(real people's mistakes).
Excellent 👌 speech
Supper speech bro
Arumaiyana padivoo eniya kaalai vanakkam
Super explanation
Wow superb
Good one.
Please do a. Video on good parenting..
Super anna
Unga speech motivational la iruku 😍😍😍
Anna yaku use fulla iruku anna😍😍😍😍
Thank you Thaniga
Nanbaree ungal speech sirapuu nandri
Arputham👏
அருமை
Sweet speach bro
Migavum arumai nanbare
உண்மையில் நான் இப்போது இலேசாக உணர்கிறேன் சகோதரனே
Thanks pro
Superb sir👍👍👍👏👏👏
Alagana pechu😍
Thanks bro
Super speech
Very good news
Nice Brother. Go ahead. God bless you.
Very nice
Thank you brother 😚
அருமை நண்பர்
Arumai Anna 👏👏👏👏
Your video nice. Most of the time get anger cos if others action and environment which cannot be avoided.This is my indepentent view
நண்பா தமிழ் என்னை தாலாட்டுகிறது நன்றி
Thanks bro, usually, just like that I do not get angry, I tell others indirectly when others cross their limit or take me for granted, but many do not understand this as they are extremely selfish. They push me into corner and I have no way but react, which equally hurts me as well. Does it happen with me only?
No it happens with ne too.
People who want to live correctly. They only get anger . Because the world has people in all categories. So if anyone do wrong we get angry.
Ennai kuraithu kurai koorum pothu ennaku kovam varuvathu sariyilai endru ennaku therithum.,ennal kovaththai kattupadutha mudiyabillai.naan enna seivathu
Super friend
Super story
மிக்க நன்றி!! காணொளி தமிழில் கேட்டுவிட்டு கருத்துரையை பகுதியில் அவரவர் விளக்கம் அளித்திருக்கிறார்கள் ஆங்கிலேயே மொழியில் விளக்கம். அளித்திருக்கிறார்கள் காரணம் நாமெல்லாம் தமிழர்கள் இந்த பதிவை கேட்ட அனைவருமே தமிழ் இனத்தவர் தான்.
ஆனால் தொடர்ந்து இந்த பதிவை கேட்ட அத்தனை உறவுகளும் வருகின்ற காலங்களில் கருத்துரையை பகுதியில் தமிழிலேயே வணக்கம். கூறலாம். வாழ்த்துக்கள் கூறலாம். தொடர்ந்து இந்த இதை நாம் மொழி உணர்வோடு நாம் செயல்பட்டால் ரொம்ப சிறப்பாக இருக்கும். உலகத்தில் உள்ள அத்தனை தாய் தமிழ் உறவுகளும் அவரவர் மொழியில் எவ்வளவு முக்கியத்துவம். கொடுக்கிறாரோ அந்த அளவுக்கு நாமும் வருங்காலங்களில் ஒரு மொழி உணர்வோடு செயல்படும் மிக்க நன்றி!!
First Comment only for your beautiful scripts...
Sama bro
Tq Sir
Assalamu alaikum arumai
Nice msg Anne
Very nyc Anna ...thank you so much ❤️
👌👌🙏🙏🙏 அண்ணா
Arumai
Semma bro
Always good
Tq bro
Arumaiyana vedeo bro
தங்கள் பகுதியில் இந்த கொரோனா பாதிப்புகள் எப்படி இருக்கிறது? தோழர்.
தான் தவறை உணர்ந்து கொண்டாலே போதும்... பிறரை காயம் படாமல் வாழலாம்... அருமையான பகிர்வு 👍👍👍
Super pa