மரணத்தை முன்கூட்டியே கணித்த பிரதாப் போத்தன்! | Actor Rajesh | Prathab pothan Death | Telepathy

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น • 186

  • @nandhakumars3908
    @nandhakumars3908 2 ปีที่แล้ว +16

    ஐயா ஒரு அன்பான வேண்டுகோள் திரு. நம்பி நாராயணன் அவர்களுடன் கலந்துரையாடல் நடந்த வேண்டும். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @skumarskumar-jc6xp
    @skumarskumar-jc6xp 2 ปีที่แล้ว +1

    சார் நான் திருவல்லிக்கேணி தேசிய ஆண்கள் உயர்நிலை பள்ளியில் 8 வது படித்து கொண்டு இருக்கும் போது நீங்கள் என் பள்ளியின் பின்னால் இருக்கும் கல்லெட் உயர்நிலை பள்ளியில் ஆசிரியராக இருந்தீர்கள். அப்போது எனக்கு தெரியாது. பின்னாளில் தான் அறிந்து கொண்டேன். நீங்கள் எழுதிய 'ஜோதிடம் புரியாத புதிர் " புத்தகம் படித்தேன் .மிக அற்புதம்.
    பிரதாப் போத்தன் மறைவு எனக்கு வேதனை அளிக்கிறது. நல்ல ஜென்டில்மேன். அவர் நடித்த பாத்திரங்களும் ஜென்டிலானவை.
    அவர் ஆன்மா சாந்தி அடைய ஆண்டவனின் பாதம் தொட்டு வணங்குகிறேன்.
    அப்புறம் உங்களின் யூ டியூப் தொடர்ந்து பார்த்து வருகிறேன்.
    மிக்க நன்றி ராஜேஷ் சார்.

  • @gunaseeli7732
    @gunaseeli7732 2 ปีที่แล้ว +9

    உங்களை பார்க்கும் போது மிகவும் சந்தோஷம் Well said sir 👏 RIP to பிரதாப் sir 🙏 😢

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 2 ปีที่แล้ว +22

    கம்பீரமான ராஜேஷ் அவர்களை மீண்டும் பார்க்க மகிழ்ச்சி. நடிகர் போத்தனுக்கு நல்ல மரியாதை

  • @RajaRaja-mc9ri
    @RajaRaja-mc9ri 2 ปีที่แล้ว +7

    இந்த மாதிரி எனக்கு நிறைய முறை நடந்திருக்கிறது ஐயா அவர்களே எனக்கு ஆச்சரியமாக இருக்கும்

  • @thandhi74
    @thandhi74 2 ปีที่แล้ว +2

    ராஜேஷ் ஸார்....நான் இந்த சானலை தொடர்ந்து பார்த்துக்கொண்டு இருந்தேன். நடுல கொஞ்சநாள் மனசு சரியில்லை.
    இன்று மறுபடியும் பார்க்க ஆரம்பித்துள்ளேன்...
    தகவல்களுக்கு நன்றி!
    உங்களைப்பற்றி ஒரு தகவல் சொல்ல ஆசை படுகிறேன்.
    After some 6 months, I am seeing your video. I am both surprised and shocked to watch your face. Your eyes are going deeper especially your left eye looks deeper into your inner consciousness...
    Like Lahri Mahasya! You are reaching to next level sir! Your inner awakening reflects in your eyes...
    Congratulations and Take care

  • @sirajdeen4417
    @sirajdeen4417 2 ปีที่แล้ว +7

    ஐயா, உங்கள் கருத்து மிக மிக அருமை வாழ்த்துக்கள்.

  • @surensivaguru5823
    @surensivaguru5823 2 ปีที่แล้ว +7

    Very informative and knowledgeable speech brother.keep it up
    Sabesan Canada

  • @chitraj3145
    @chitraj3145 2 ปีที่แล้ว +6

    சார் உங்கள் பதிவுகளை தொடர்ந்து பார்க்கிறேன்
    எனக்கும் இப்படி பட்ட உணர்வுகள்
    ஏற்பட்டு இருக்கிறது .

  • @muthuselvamrajamanoharan4597
    @muthuselvamrajamanoharan4597 2 ปีที่แล้ว +10

    After seeing your speech I am having super high goals to achieve. Any way I am too waiting to listen Prof. Rathnakumar speech like every one

  • @jayam_infotainment
    @jayam_infotainment 2 ปีที่แล้ว +4

    நான் ஆப்செட் பிரஸ் வைத்துள்ள்ளேன். புதிதாக யாருக்கேனும் பத்திரிகை அடிப்பதாக இருந்தால் நான் கம்ப்யூட்டரில் உள்ள ஏதாவது ஒரு பழைய பைலை திறந்து அதை புதிய பத்திரிகைக்கு ஏற்றவாறு பெயர் தேதிகளை மற்றம் செய்வேன் . அப்படி செய்கையில் பலமுறை மணமகன் அல்லது மணமகள் பெயரோ அல்லது அவர்களது தந்தை / தாயார் பெயரோ அல்லது, மண்டப பெயரோ ஒரே மாதிரியாக இருக்கும். எதாவது பெயரை அடிக்கும் போது அந்தப்பெயரை டிவி அல்லது ரேடியோவில் கூறுவார்கள்.

  • @கிராமசுற்றுலா
    @கிராமசுற்றுலா 2 ปีที่แล้ว +19

    சார் ரத்தினகுமார் அவர்களை பேசவையுங்கள்எதிர் பார்த்து காத்துருக்கிரோம்

  • @rjaya7859
    @rjaya7859 2 ปีที่แล้ว +1

    இன்று தான் நான் உங்களின் முதல்பதிவு பார்த்தேன். மிக அருமையான விளக்கம். நன்றி அண்ணா.

  • @narayanasamyramamoorthi8311
    @narayanasamyramamoorthi8311 2 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு Sir 🙏🙏

  • @varadarajanbalasubramanian3106
    @varadarajanbalasubramanian3106 2 ปีที่แล้ว +2

    நன்றி.நமஸ்காரங்கள் ஐயா திரு.ராஜேஷ்

  • @archanakannan3949
    @archanakannan3949 2 ปีที่แล้ว +2

    ஒரு அதிசயம் வியாழக்கிழமை இரைவில் ஒரு வேலையாக இருந்தேன்.சரி ஏதாவது படம் பார்த்துக்கொண்டே வேலை செய்வோம் என்ற நினைவு வந்தது ஒரு விசு மூவி பார்ப்போமே என்று நினைத்தேன் பிரதாப் அவருடைய நினைவு வந்தது .யூட்யூபில் விசு மூவி என்று தேடினேன். அப்போது அவர்கள் இருவரும் நடித்த பெண்மணி அவள் கண்மணி படம் வந்தது. ஒரு மணி நேரத்தில் வேலை முடிந்தது சரி படத்தை முழுவதும் பார்ப்போம் என்று இரண்டேகால் மணி வரை ஆகிவிட்டது காலையில் பார்த்தால் பிரதாப் அவர்கள் இறந்துவிட்ட செய்தி ஆச்சரியமாக இருந்தது

  • @Sakthivel-by7ob
    @Sakthivel-by7ob ปีที่แล้ว

    என் அம்மாவை பெற்ற பாட்டி க்கு அப்புறம் உங்கள் குரலை கேட்டு வழக்கமாய்விட்டது நன்றி ஐயா

  • @aru2279
    @aru2279 2 ปีที่แล้ว +1

    Pls continue sharing your knowledge and experiences.

  • @PremKumar-nk3db
    @PremKumar-nk3db 2 ปีที่แล้ว +2

    Excellent information Sir. Thank you

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 2 ปีที่แล้ว +1

    நல்ல சுவாரஸ்யமான பதிவு

  • @chandran-rx8ds
    @chandran-rx8ds 2 ปีที่แล้ว +11

    இது வரை யூடுப்பில் பேராசிரியர் போல் யாருக்கும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு இந்த அளவு இருந்தது இல்லை .அவரின் உழைப்பு மகத்தானது என்பது இதன் மூலம் தெரியவருகிறது .
    ஓம் சரவணபவிற்க்கு வாழ்த்துக்கள். வணக்கம்!!

  • @dieusp5758
    @dieusp5758 2 ปีที่แล้ว

    நன்றி சார் உங்களை திரும்பி பார்த்தது மிகவும் மகிழ்ச்சி.நான் சின்ன வயதில் உங்கள் படம் பார்க்க எனக்கு ரொம்ப பிடிக்கும்..நடிகர் பிரதாப் மறைவு எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவிக்கின்றேன்.🙏💐

  • @rajamanip6647
    @rajamanip6647 2 ปีที่แล้ว +2

    ஓம் அருளே அற்புதமே போற்றி ஓம்!நான் எழுதும் ஓம்சக்தி மந்திரம்!நானும் சிலதை உணர்ந்தேன்!இறைவன் பி.பஞ்சத்தில் படைத்த அற்புதங்கள்!"எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா!எஎன பாரதியாய் உணரமுடிகிறது!நாம் தேடுவது கிடைக்கிது போல் இந்த பதிவும் தேடிவந்த சிறப்பே!அஅணுவையும் ஆட்டிவைக்கும் வல்லமை இறைவனுக்கு உண்டு!

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 2 ปีที่แล้ว +6

    Rajesh Ayya wonderful Update- Telepathy..
    Met him in Sivaji House.
    Cheers,
    Pradeep.

  • @geethaiaram6389
    @geethaiaram6389 2 ปีที่แล้ว +1

    உண்மையில் அவர் கேரக்டர் மனதில் நிற்கும்.தனுஷ்க்கு அப்பாவாக நடித்திருக்கும் படம் என்றென்றும் மனதில் நிற்கும். தற்செயலா திருச்செயலா என்பதும் உண்மை. அடிக்கடி நினைப்பது நடக்கிறதா இல்லை நடக்க போவதை முன்பே நம்மால் உணர முடிகிறதா? என்ற குழப்பமும் உண்டு சார். மிக சிறந்த பதிவுகள் சார் நீங்கள் தருவது எல்லாம். 🙏👌

  • @sundarajkumar7411
    @sundarajkumar7411 2 ปีที่แล้ว +3

    Amazing sir 👌

  • @ammagoldindia4232
    @ammagoldindia4232 2 ปีที่แล้ว +3

    ஐயா ரத்தினகுமார் அவர்களின் பேச்சு உரை போடுங்க சார்

  • @sumathydas6302
    @sumathydas6302 2 ปีที่แล้ว +2

    Thank you Rajesh Sir!

  • @mookaiah73sivapreethi17
    @mookaiah73sivapreethi17 2 ปีที่แล้ว +2

    அருமை👍

  • @mallikanainar6614
    @mallikanainar6614 2 ปีที่แล้ว +5

    Sir, you have touched almost all the unknown subjects. Ur narration is so accurate and very interesting to follow. Your speech makes everyone feel that "something happening beyond our reach". Keep us informed. God bless ur service more and more.

    • @yogis7856
      @yogis7856 2 ปีที่แล้ว

      Sri Maha pariyva u kumar intha power irunthathu

  • @vr0033
    @vr0033 2 ปีที่แล้ว +2

    Rathnakumar videos podunga.

  • @sivakumar-ci5nu
    @sivakumar-ci5nu 2 ปีที่แล้ว +4

    Rathnakumar ayya enge

  • @kaiserkaiser1721
    @kaiserkaiser1721 2 ปีที่แล้ว +5

    இளம்வயதில் காதலில் இருந்தபோது இரவும் பகலும் ஒவ்வொரு கணமும் என் காதல் கல்யாண, மகிழ்ச்சியான வாழ்க்கையை கற்பனையில் கண்டதற்கு அளவேயில்லை. சும்மா இல்லை எட்டு வருடம் இதைத்தவிர வேறு சிந்தனையே இல்லை. ஆனால் காதல் திருமணமல்ல. அதனால் ஏனோ நினைத்தால் நடக்கும் என்று நம்பிக்கை வரவில்லை.

  • @TheRaghuanand
    @TheRaghuanand 2 ปีที่แล้ว +2

    ரத்ணகுமார் சார் வீடியோ போடுங்கள் சார்

  • @jawaaharayya7409
    @jawaaharayya7409 2 ปีที่แล้ว +2

    Please continue mr. Rathnakumar interview and your fascinating reaction and comment s

  • @jyothih8162
    @jyothih8162 2 ปีที่แล้ว +5

    இந்த subjectக்காக காத்திருந்தேன். அருமையான பதிவு. நன்றி ஐயா 🙏

  • @muthuselvamrajamanoharan4597
    @muthuselvamrajamanoharan4597 2 ปีที่แล้ว +8

    Excellent Sir! Awesome subject. Mind is traveling greater speed than black hole’s attraction speed. But how could we use it for better life of humans

  • @kondureddi2635
    @kondureddi2635 2 ปีที่แล้ว

    ராஜேஷ் சார்,
    அருமையாக உள்ளது.
    Divine power,
    Para pcycology,
    Telepathy...பற்றி
    நிறைய விஷயங்கள்
    சொல்கிறீர்கள்,
    நீங்கள் போடும்
    பதிவுகள் எல்லாம்
    எங்களுக்கு மன
    நிறைவை தருகிறது.
    #தா.கொண்டு ரெட்டி.
    விளாத்திகுளம்.,

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 2 ปีที่แล้ว +3

    டாக்டர் முருகப்பன் பேட்டி தொடர வேண்டும். நன்றி

  • @pnrarun
    @pnrarun 2 ปีที่แล้ว +1

    You are right SIr. I also experienced movies and persons which comes in mind will happen to see in short while.

  • @coxro524
    @coxro524 2 ปีที่แล้ว +2

    Sir ples rathinakumar history episode

  • @charanchelladurai.s5404
    @charanchelladurai.s5404 2 ปีที่แล้ว +4

    Ratna kuram sir programme over ah sir

  • @Bala-d6f
    @Bala-d6f 4 หลายเดือนก่อน

    என்னோட வாழ்க்கையில் நீங்கள் சொல்றது எல்லாம் நடந்திருக்கு சார்...எனக்கே ஆச்சரியமாக இருக்கும்...எல்லாத்துக்கும்..aal மனது தான் காரணம் என்று நம்புகிறேன்...yen என்றால்...மனது தான் கடவுள்...கடவுள் தான் மனது யென்று நம்புகிறவன் நான்...

  • @dubaiblazhadubai3700
    @dubaiblazhadubai3700 2 ปีที่แล้ว +1

    எல்லாவற்றிற்கும்
    எல்லாம் தெரியும்....அறியாமை..

  • @sivakumarthiagarajan3705
    @sivakumarthiagarajan3705 2 ปีที่แล้ว +1

    Dear Mr.Rajesh, I was listening to Sister Shivani regarding mind power and then the next u tube is you speaking about telepathy. I would like to meet one day.

  • @harishsudharsanam1493
    @harishsudharsanam1493 2 ปีที่แล้ว +1

    Hello sir
    Can u upload Mr raththanakumar video

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 2 ปีที่แล้ว +14

    As rightly said by Rajesh sir,.. Pratap Pothen belonged to highly affluent Christian family in Kerala. Came to know from a family friend that his father used to import Mercedes Benz and other highly expensive cars and sell them in those days. The ultimate acting skills of Pratap Pothen sir came alive in ' Varumaiyim Niram Sivapu ' where he showed up extraordinary acting skills as an eccentric lover and as cut throat stage drama Director,..I don't think anyone can put up such a wonderful and hilarious acting in that role other than Pratap Pothen.👍👌👏

  • @Trade392
    @Trade392 2 ปีที่แล้ว

    From your voice 'om saravana bhava' is a melody.

  • @pmsreenivasan
    @pmsreenivasan 2 ปีที่แล้ว +3

    எனது தங்கை எனது சித்தி மகள் இறந்து அவர் உடல் இறுதிச்சடங்குகளுக்காக வைக்கப்பட்டிருந்தபோது அவரை காண சென்ற எனது இடது கன்னத்தின் தசை துடித்தது அப்பொழுதுதான் தான் ஆடாவிட்டா லும் தன் தசை ஆடும் என்ற பழமொழியின் உண்மையான அர்த்தம் புரிந்தது தங்களுக்கு ஓர் கூடுதல் தகவல் நான் எனது தாய்க்கு ஒரே மகன் இறந்துபோன எனது தங்கை எனது சித்திக்கு ஓரே மகள்

  • @thiru1501
    @thiru1501 2 ปีที่แล้ว +3

    Rathnakunar sir. Wr wr u😍

  • @mathumithaars82
    @mathumithaars82 2 ปีที่แล้ว +1

    தாய்மையின் சக்தியப்பத்தி கேட்டு மனம் நெகிழ்ந்து போனேன்.பெற்ற வயிறு பிசைந்து, என்னவோ பண்ணுதுன்னு சொல்றதெல்லாம் சினிமா டயலாக் இல்ல. அருமை ஐயா

  • @ncppalanikumarpk353
    @ncppalanikumarpk353 2 ปีที่แล้ว +10

    உணர்வு உண்மை தான்
    எனது மகன் இரு சக்கர வாகனத்தில் விழுந்து விட்டான்
    4.5. மணி நேரத்திற்கு முன் கூட்டியே என் உடம்பு சிலிர்த்து
    கொண்டே இருந்தது

  • @dehbaussproductions2672
    @dehbaussproductions2672 2 ปีที่แล้ว +1

    Very good speech

  • @mymother6377
    @mymother6377 2 ปีที่แล้ว +3

    Super sir

  • @padman8687
    @padman8687 2 ปีที่แล้ว +2

    நாம் சில நேரங்களில் செய்யும் யோசனைகளை filter செய்து யோசனை கள் செய்ய
    ஆரம்பித்தால் அநேகமாக நடக்கும் செயல்கள் ஒத்து வரலாம். இதையே telepathy
    என்றும் கூறலாம். சில நேரங்களில் நாம் ஆழ்ந்த சிந்தனையில் ஏதாவது
    யோசனை வரும். அதாவது நாம் யாரையாவது பார்க்க
    வேண்டும் என்று நினைப்போம். நினைத்த
    ஆள் நம் எதிரில் வருவார்.
    அடைத்தா ன் இப்போது தான் நினைத்தேன். எதிரில் வந்து விட்டாய்.. என்று கூறுவது
    உண்டு. சில
    நேரங்களில் நமக்கு அதிகம்
    வேண்ட ப்பட்டவர்கள் ஒரே மாதிரி நினைபோம். இதுவும் ஒரு வித டெலி பதி. யார் ஒருவன் heavy concentration ல்
    ஆழ்ந்த சிந்தனைகள் செய்யும் போது நினைப்பது
    நடக்கும்.

  • @kalpanamani9131
    @kalpanamani9131 2 ปีที่แล้ว

    Excellent Sir

  • @sudhakarm3356
    @sudhakarm3356 2 ปีที่แล้ว +2

    நானும் அவர் face book ஐ பார்த்தேன், அவர் ஏதேச்சை யாக cut copy paste இங்கிலிஷ் மெசேஜ் regularஆக a போடுவார், அப்படித்தான் அது,

  • @thirumalaikannan276
    @thirumalaikannan276 2 ปีที่แล้ว +2

    Where is rathnakumar sir

  • @riswanabanua6714
    @riswanabanua6714 2 ปีที่แล้ว

    It's TRUE na anubavithirukkiren sir

  • @shobihari5075
    @shobihari5075 2 ปีที่แล้ว +3

    Welcome

  • @ganeshkrishnamurthy6508
    @ganeshkrishnamurthy6508 2 ปีที่แล้ว

    Excellent. Astonished with your wife knowledge.

  • @Chennai484
    @Chennai484 2 ปีที่แล้ว +3

    Where is rathna kumar sir,🔥🔥🔥

  • @jayanthis6881
    @jayanthis6881 2 ปีที่แล้ว +2

    ஐயா நீங்க சொல்லிய பல நிகழ்வுகள் எனக்கு நடந்து உள்ளன என் மகன் இறப்பதற்கு சில தினங்களுக்கு முன் அவன் இல்லை என்றும் அவன் உடலை பார்க்க பலர் வருவது போல் அவனுக்கு என் செய்ய வேண்டும் என எனக்கு தோன்றிய து அவன் இறந்த போது சில விஷயங்கள் நான் தெளிவாக ஏற்கனவே செய்தது போல் செய்தேன் மற்றும் என் மகன் என்னை விட்டு செல்வதற்கு நானே சம்மதம் தெரிவித்தது போல் ஓரு வார்த்தை யும் கூறி விட்டேன்

    • @kkssraja1554
      @kkssraja1554 2 ปีที่แล้ว

      மிகவும் உண்மையான மனதின் நெருக்கம் ஆனால் ஒன்றும் செய்ய சோல்ல இயலாது.,

  • @kkssraja1554
    @kkssraja1554 2 ปีที่แล้ว

    ஐயா தாங்கள் சோல்வது முற்றிலும் உண்மை ..ஐயா தாங்கள் ஓரேஒரு முறை டாக்டர் ஐயா .B.M.Hedge அவர்களையும் பேட்டி கண்டு எங்களுக்கு சோல்ல வேண்டும் என்று மிகவும் பணிவுடன் வேண்டுகிறேன்,

  • @saravanandk1137
    @saravanandk1137 2 ปีที่แล้ว

    அய்யா ரத்னகுமார் வேண்டும் வேண்டும் வேண்டும் அய்யா
    இருந்தாலும் இந்த உங்களுக்கு காணொளி மிகவும் அருமை அய்யா

  • @sumathiramasamy2894
    @sumathiramasamy2894 2 ปีที่แล้ว

    Sir pls upload vedios regarding how u r maintains your health young and active brain

  • @mohanjack7952
    @mohanjack7952 2 ปีที่แล้ว

    Thank you Sir 🙏🙏🙏

  • @rajeshdayalan7008
    @rajeshdayalan7008 2 ปีที่แล้ว +1

    அய்யா வணக்கம்,
    உங்களுடைய ஓம் சரவணா பவ & நக்கீரன் காணொளிகளை ஆரம்பம் முதலே நான் பார்த்து வருகிறேன். இதில் சில முக்கிய பிரபலங்கள் இறப்பின் போது அவர்களுடனான உங்களுடைய நினைவுகள் மற்றும் அவரைகளை பற்றிய முக்கிய தகவல்களை காணொளியாக வழங்குவீர்கள். ஆனால் மற்றவர்கள் போல் கருத்தை மட்டும் கூறாமல் அதன்படியே வாழந்த தோழர் திரு.S.P ஜனநாதன் அவர்கள் பற்றி காணொளி வழங்காதது வருத்தத்தை தருகிறது. நீங்களே அவரை பற்றி கூறாவிட்டால் வேறு யார் தான் தெரியப்படுத்துவர். கண்டிப்பாக அவரை பற்றிய ஒரு காணொளியை தங்கள் வழங்க வேண்டும். தருவீர்கள் என்று நம்புகிறேன். நன்றி....!

  • @anithamakkojirao5168
    @anithamakkojirao5168 2 ปีที่แล้ว +1

    நிச்சயமா சார்..... நடைமுறை வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களில் நடக்கும் நிகழ்வுகள்...... கடவுள் நம்பிக்கை இருக்கும் பட்சத்தில் இதை பலபேர் பலமுறை உணர முடியும்....

  • @chennaivijay6173
    @chennaivijay6173 2 ปีที่แล้ว

    background property missing
    Continuity missing

  • @lakshmimoorthy638
    @lakshmimoorthy638 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு ஐயா. பேராசிரியர் திரு. ரத்னகுமார் ஐயா அவர்களுடைய வரலாற்று கலந்துரையாடல் எப்பொழுது மீண்டும் தொடரும்? அடுத்த தொடருக்காக தயாராக ரத்னகுமார் ஐயா ஓய்வு எடுத்துக் கொண்டு இருக்கிறார்களா?

  • @jothirlingam6373
    @jothirlingam6373 ปีที่แล้ว +1

    my mother rotate thayam she tell the number it will drop true

  • @subramani-qe2me
    @subramani-qe2me 2 ปีที่แล้ว +2

    Super anne

  • @Pacco3002
    @Pacco3002 2 ปีที่แล้ว

    Sir ஒரு சில வருடங்களில் நான் Primonition தொடர்பு அதிகமாகி தனிமையில் கிடந்தேன். இப்போது கூட உண்டு. ஆதாரப்பூர்வமாக என்னால் நிருபிக்க முடியும். இந்த காரணத்தால் அனைத்தையும் எழுத ஆரம்பித்தேன். நேற்றும் இரவு 11 மணிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு கருஞ்சீரகம், ஓமம் வெந்தயம் வருத்து வைத்துவிட்டு வந்து ஐந்து நிமிடம் உட்கார்ந்த இடைவெளியில், yoytube ல் நுழைய Vlogs ல் ஒரு மஞ்சள் புடவைல ஒரு சித்த மருத்துவர் இந்த மருத்துவ குறிப்பை சொல்ல....எனக்கு புரிந்துவிட்டது!!

  • @jbbritto223
    @jbbritto223 2 ปีที่แล้ว

    Vanagam aiya vanagam

  • @பிரபு-வ9வ
    @பிரபு-வ9வ 2 ปีที่แล้ว +47

    திரு ரத்தினகுமாரின் வரலாற்று பதிவுகளை தொடரவும் ஆவலுடன் காத்திருக்கிறேன்

    • @ravichandran9980
      @ravichandran9980 2 ปีที่แล้ว +5

      பதிவுகள் போடுவது சம்பந்தமாக
      ஏதாவது தடை இருக்கலாம்.
      தடை ரத்ணகுமார் ஐயா காரணமாகவா? அல்லது நக்கீரன் அவர்களுக்கு ஏதாவது மிரட்டல் இருந்து பதிவுகள் போடுவது தடையாகவா?

    • @aravinthsundaram6611
      @aravinthsundaram6611 2 ปีที่แล้ว +1

      Moodu

    • @பிரபு-வ9வ
      @பிரபு-வ9வ 2 ปีที่แล้ว +2

      @@aravinthsundaram6611 உனக்கு என்ன ஆயிற்று,ஓஹோ பயித்தியமா அப்ப பரவாயில்லை

    • @senthilnathmks1852
      @senthilnathmks1852 2 ปีที่แล้ว +2

      @@ravichandran9980 குறிப்பிட்ட மத்தினரிடம் இருந்து மிரட்டல் இருந்ததாக கேள்விப்படுகிறோம்.

  • @aru2279
    @aru2279 2 ปีที่แล้ว

    You are right regarding coincidences that some unexplainable events happening in our life.

  • @kannankk2001
    @kannankk2001 2 ปีที่แล้ว +1

    ஐயா,Quantum physics படித்திருக்கிறீர்களா? ஏனெனில் மிகவும் கடினமானபாடம்

  • @uma5009
    @uma5009 2 ปีที่แล้ว

    Yenakum niraiya ippadi nadakuthu sir..ungala Mathiri nanum achariappatiruken

  • @chandrujay1325
    @chandrujay1325 2 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் ரத்தினகுமாரின் பதிவுகளை தயவு செய்து பதிவிடவும் காத்துக் கொண்டிருக்கிறோம்

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 2 ปีที่แล้ว +2

    என்ன இன்னைக்கு ராஜேஷ் அவர்கள் மேக்கப் அதிகமா போட்டிருக்காரா அழகாருக்காரே

  • @veeradon3975
    @veeradon3975 2 ปีที่แล้ว +2

    ‌‌ ஐயா எனக்கு யாருக்காவது துர் மரணம் ஏற்படுவது முன் கூட்டியே கனவில் அப்படியே வருகிறது.அதை மேலும் அதிக படுத்தி நடக்க இருப்பதை முன் கூட்டியே அறியும் வகையில் ஏதாவது வகுப்புகள் உள்ளனவா.

  • @muthummk3969
    @muthummk3969 2 ปีที่แล้ว +2

    Waiting for RnR History videos. If any reason for delay please let us know. We committed daily to watch those videos. 😉🙏

  • @drgobic295
    @drgobic295 2 ปีที่แล้ว +2

    Seems to be ESP

  • @renamichelle8314
    @renamichelle8314 2 ปีที่แล้ว

    Sir, u have a resemblance to prakash raj. Look Like his father🙂🙂. Very insightful video👍

  • @ohgod1282
    @ohgod1282 2 ปีที่แล้ว +4

    சில வருடங்களாக சிலரைப்பார்த்தால் இவர் இறந்து விடுவார் என்று தோன்றும்அது போல நடக்கிறதுஅவர்களிடம் நான் அதிகம் பேசியது கிடையாது நல்லா இருப்பார் என்று நினைத்தால் சில நாட்களில் முன்னேரிவிடுவார்

    • @nstraders793
      @nstraders793 2 ปีที่แล้ว

      Ennakum eppadi tha thonuthu🙄

    • @kkssraja1554
      @kkssraja1554 2 ปีที่แล้ว

      நான் இன்று ஒருவரிடம் காலை 7மணி அளவில் பேசினேன் அப்போது அவரிடம் எற்பட்ட சம்பஷனையின் அடிப்படையில் அவர் ஒரு மாத காலமே இந்த புஉலகில் இருப்பார் என்று தோனீறுகிறது...

  • @pslakshmananiyer5285
    @pslakshmananiyer5285 2 ปีที่แล้ว +4

    In the book Autography of a Yogi by Yogananda there is a story or incidence of a Yogi who influences the Judge to write the Judgement as he wants.

  • @Mathangibalaji
    @Mathangibalaji 2 ปีที่แล้ว +1

    The universe is always sending responses but we don't have eligibility to receive and understand the same... That is possible only we have proper guidance from a guru either from within or outside...

  • @divinegoddess_3
    @divinegoddess_3 2 ปีที่แล้ว

    This method worked for me twice

  • @sankarr.p7762
    @sankarr.p7762 2 ปีที่แล้ว

    சார்.உங்கள் இண்டர்வீயூ யூடியூப்பில் வந்து ரொம்ப நாள் ஆகி விட்டது.

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 2 ปีที่แล้ว

    நான் 10‌ வருடங்களுக்கு முன் வீட்டில் டீவி பார்த்துக் கொண்டிருந்தேன் அப்போது ஒரு பாடல் கெட்டும்பட்ணம்போ என்ற பாடல் ஓடிக்கொண்டிருந்தது அப்போது எனக்குள்ள ஒரு எண்ணம் வந்தது இந்த பாடல் நமக்கு ஏதோ சொல்ல வருகிறது என நினைத்தேன் ஆனால் எனக்கு ஒன்றும் புரியவில்லை அப்போது ஒரு போன் வந்தது என்னுடைய பெண் தோழி இறந்துவிட்டதாக தகவல் வந்தது நான் ஆடிப்போய்விட்டேன்.

  • @bhuvaneswarisenniappan4381
    @bhuvaneswarisenniappan4381 2 ปีที่แล้ว

    Sir what u say r I have experienced many times in my life that telepathically and we get answer for our questions this programme it self is a answer for my question

  • @AkbarAli-gv2mn
    @AkbarAli-gv2mn 2 ปีที่แล้ว +2

    வணக்கம். .இடதுகைவைத்துதான்.படுப்பார்கள்பெண்பிள்ளைகர்ப்பத்தில்இருக்கேம்போதே.அதன்காரணம்தான்.அவர்களுக்கு.இடதுகைவழிவந்ததற்க்கேகாரணம்.

  • @nagarajalagarsamy5583
    @nagarajalagarsamy5583 2 ปีที่แล้ว +5

    I really miss Rathinakumar sir i filling sad

  • @johnjoseph9540
    @johnjoseph9540 2 ปีที่แล้ว +1

    Rajesh sir also interested in car he will drive and the driver will be sitting next to him. What a blessed life of the driver 🙏

  • @sivakumarthiagarajan3705
    @sivakumarthiagarajan3705 2 ปีที่แล้ว +2

    and one more thing yesterday night i started reading a book called POWERES WITHIN from the works of Sri Aurobindo and The mother

  • @ManojKumar-cw4pz
    @ManojKumar-cw4pz 2 ปีที่แล้ว +1

    I have experience..

  • @natchander4488
    @natchander4488 2 ปีที่แล้ว +12

    May be pratap potential knew
    His heavy drinking habit might cause immediate death at any time

    • @vinuthiruvattar4887
      @vinuthiruvattar4887 2 ปีที่แล้ว

      Yes ....A drankard knows about his declining body condition

  • @ranjaninn215
    @ranjaninn215 2 ปีที่แล้ว

    Sir I am so soooooo happy to see you Sir.

  • @kanishmakani4012
    @kanishmakani4012 2 ปีที่แล้ว

    Sir please interview Rathnakumar sir.