ஆசானே, வாழ்க்கை ஒரு அதிசயமான புத்தகம், அதை படிக்க, படிக்கத்தான் அது புரியும். உங்கள் அனுபவங்கள் உங்களை செதுக்கி உள்ளது. அது எமக்கும் நல்ல பாடம். நமஸ்காரம்.
நன்று கே ஆர் விஜயா அம்மாவை பற்றி சொன்னது ஸ்வாரசியகமாக இருந்தது . ரஜினி யும் திருவோணம் நட்சித்திரம் தான் என்ன ஒரு பொருத்தம் ! . மகர ராசிக்கு இப்போது ஜென்மச்சனி ஆரம்பம்பம் . உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை ... நமது இந்தியாவே ஒரு ஆன்மீக பூமி இங்கே எண்ணற்ற சித்தர்களும் ஞானிகளும் பல அற்புதங்களை செய்து உள்ளர்னர் . இப்போதும் கூட சித்தர்கள் அரூபமாக அங்கங்கே வந்து அற்புதங்களை நிகழ்த்தி கொண்டு தான் இருக்கிறார்கள் . அதை உணரும் சக்தி தான் மனிதனுக்கு இல்லை . வடநாட்டில் பிரபல ஜோதிடர் k .n rao தன் yogic wheel and destiny என்ற புத்தகத்தில் இதுபோன்ற நிறைய சித்த யோகிகளை பற்றி கூறியுள்ளார் .....
K.R.Vijaya as Thiruvonam Star she is undergoing SaturnTransit and must be careful about her health like actor Rajanikanth.She will be underging drastic change in her health and benifits and would be thrown into more difficulties.
Dear Rajesh sir, My experience with Mukkuvula Joshiyar near Parasaalai who could predict based on his ESP power.Kindly get information from my relative Hon.Varadharajan son in law of Kalaivanar N.S.Krishnan.I remember Hon.MGR along with V.N.Janaki used to visit this Mukkuvula Joshiyar who predicted MGR that he will be like a king in future.For me he predicted two admissions in Engineering College which proved to be correct.Again when I met him on some other occasion he predicted that I would be going abroad later.I was selected in Govt of India Scholarship for a training at UK during 1992. r
When I predicted there will be heavy rain within days to my friend at Nagercoil based on heavy heat flow it came correctly.There was a heavy rain at NGL on 22Feb.
@Vijay Ramanan Accuracy in astrological predictions is a function of 3 factors 1. The skill/knowledge of the astrologer. Less than 10% of astrologers have the reputation and track record for accuracy over a long period of time. They may not be famous, but, they can be seen in a temple or even near your street. They may not be available in youtube or TV channels. A lot depends on what they were taught by their Gurus and the practical techniques they follow and the way these astrologers keep themselves updated with time by receiving feedback from their clients. Such good astrologers - atleast most of them do astrology as a service and don't charge exorbitant fees. 2. The accuracy of your horoscope/birth chart. The astrologer who is not before a computer will take your chart at face value. If your birth time is slightly off, the lagna may differ and predictions may vary accordingly. If your chart was written with Vakya panchangam vs Thirukanitha panchangam, predictions may differ based on planetary placements and lagnam. 3. Your destiny to meet the right astrologer at the right time.
எனக்கு ஜாதகம் பார்க்க வேண்டும், நான் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கிறேன்,தாங்கள் எப்பொழுதாவது வருவீர்களா அல்லது இந்த பக்கத்தில் தங்களுக்கு தெரிந்த ஜோதிடர்கள் யாராவது இருக்கிறார்களா
Sir make your matter crispy. This whole matter can be told in three minutes. Unwanted details are more. Not boring. But we expect valuable points from you
I am a great fan of you. Please start loading videos very soon. And one more thing don't worry about negative comments, we are always with you and support you . Please keep doing this.
We are eagerly waiting to watch your videos every week. But after Corona issue you aren't loading any videos about your experience on astrology. Each and every episode is interesting and giving us different experience through you.
Dear Rajesh sir My Dob 12oct1970 12.45 pm Madurai my job is not permanent since sep 2015 currently Budha Dasa Sani bukthi can you please give your predictions sir 🙏🙏🙏
ஐயா நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு ௭ன் கனவில் வந்தவை மூன்று ௪ம்பவங்கள் நிஜமாகவே நடந்தது ௭னக்குபுாியவில்லை பயமாக இருந்து ௮தன் பின்பு நடக்கவில்லை ஐயா
Raj Raj கனவு வாழ்க்கையின் அத்தனை ரகசியங்கள் அடங்கிய ஒரு பொக்கிஷம் , வேலை, திருமணம் , வீடு இவை 100% உண்மை, கனவில் நாம் என்ன சட்டை போட்டுள்ளோம் என்பதும் தெரியாது
எனது தந்தையோடு பிறந்த மூத்த சகோதரி தேற் கடிக்கு பச்சிலை மருந்து தருவார் என்தந்தை சித்த வைத்தியம்செய்வார் அவர்தனது தமக்கையிடம் எவ்வளவு கேட்டும் அந்த சூட்சுமத்தைச் சொல்ல மறுத்துவிட்டார் சரி என்னிடம் கூறாவிட்டாலும் உங்கள் மகனுக்காவது சொல்லிக் கொடுங்கள் என்று கேட்டுக்கொண்டும் அவர் மறுத்துவிட்டார் தற்போது அவர் இறந்தும் விட்டார் சார்
எனக்கு நன்கு தெரிந்த ஜொதிடர் உள்ளார் அவர் மிக சரியாக சொல்வார். அவர் பலன் சொன்ன பின் உங்களுக்கு திருப்தியாக சரியாக இருந்தால் மட்டும் நீங்கள் விருப்பிய கட்டணம் கொடுத்தால் போதும் . விரும்பினால் உங்கள் நம்பர் பதிவு செய்யுகள்
பட்டுக்கோட்டை அருகில் வடவாளம் என்ற கிராமத்தில் இதே போன்ற மாந்திரிகம் செய்யும் பெண் இருக்கிரார்.எனக்கு முன்னால் நடந்ததை அப்படியே நேரில் பார்த்தது போல கூரினார்....
Name of the astrologer is Barani Balraj. You can find his TH-cam channel 'Barani Balraj' and videos in Pudhu yugam tv TH-cam channel. Contact: 9600683581 for appointments. He has now shifted office to Nerkundram. He is available on 3 days in Chennai and 4 days in Erode.
ராஜ்குமார் கு 6 வருடம் கழித்து தான் நாபகம் வந்ததா? எனக்கு தெரிந்து ராஜ்குமார் என்ற பெயரில் 13 பேரிடம் பழகி உள்ளேன். அவர்கள் ஒருத்தர் கூட.... வேண்டாம் நான் மேற்கொண்டு சொல்ல விரும்பவில்லை. மன்னிக்க.
போலி சோதிடர் பணம் பறிப்பர். பரிகாரங்கள் சொல்வார். உண்மை சோதிடர் கொடுப்பதை வாங்கிக்கொள்வார். அவர் சொல்லும் பரிகாரம்.எளிமையானாதாய் இருக்கும். அதிலும் சிலர் பணம் பெறவே மாட்டார்.
எனக்கு நன்கு தெரிந்த ஜொதிடர் உள்ளார் அவர் மிக சரியாக சொல்வார். அவர் பலன் சொன்ன பின் உங்களுக்கு திருப்தியாக சரியாக இருந்தால் மட்டும் நீங்கள் விருப்பிய கட்டணம் கொடுத்தால் போதும் . விரும்பினால் உங்கள் நம்பர் பதிவு செய்யுகள்
நீங்க தானே சொன்னீங்க பரிகாரம் செய்வது எல்லாம் பிராடு என்று. ஆனா இப்போ பாங்குனிவாலா பாபா விசயத்துல நீங்க சொன்னது தான் தவறு என்று நிரூபணம் ஆகி உள்ளது. இந்த சம்பவம் மூலம் பரிகாரம் செய்வதிலும் சக்தி உள்ளது என்பது தெரியவருகிறது. நீங்க நேர்மையானவராக இருந்தால் பரிகாரம் செய்வதற்கு எதிராக பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்
ராஜேஷ் சார் உங்க ஜாதகம் ஒரு யோகா ஜாதகம் இல்லை point நம்பர் 1 சிம்ம லக்கினத்திற்கு சனி லக்கினத்தில் இருந்தால் உடல் ஊனம் களத்திரம் பாதிப்பு, point 2 6 இல் சிம்ம lagna யோகாதிபதி குரு மேலும் 6 இல் சுக்ரன் 10ஆம் அதிபதி 6 இல் மறைதாள் அந்த ஜாதகன் செய்யும் தொழில் அனைத்தும் நஷ்டம் ஆகி வாழ்வான் என்பது ஜ்யோதிட விதி point 3 செவ்வாய் சிம்ம லக்கினத்திற்கு பாதகாதிபதி அவர் 2 இல் இருந்தால் குடும்பம், வாக்கு, செல்வம், கல்வி தடை ஆனால் நீங்கள் one of the best orator in tamil nadu, point 4 லக்கினாதிபதி சூரியன் 5இல் நன்மை இல்லை, ஆனால் உங்கள் kei ரேகையில் குரு, புதன், சந்திரன், சுக்ரன், சூரிய மேடுகள் உச்சம் அணைத்து ரேகைகளும் நன்றாக உள்ளது இங்கு kei ரேகை சாஸ்திரம் தான் வென்று உள்ளது நன்றி அய்யா நான் உங்கள் ரசிகன் எங்க அப்பருக்கு உங்களை ரொம்ப புடிக்கும் எங்க அப்பாரு kei ரேகை jyothadil ஜாம்பவான்
சார் தந்தை இல்லை அப்பாரு என்றால் கோவை கொங்கு பகுதியில் தாத்தா அவர் என் தந்தையின் தந்தை 90 வயதில் 6 மாதத்திற்க்கு முன்பு தான் இறந்தார் அவர் எனக்கு குருவாக இருந்து எனக்கும் jyothidam சொல்லி கொடுத்திருக்கிறார் நானும் ஜ்யோதிடம் பார்க்கிறேன் என் நம்பர் 6380149557 நன்றி அய்யா
ஆசானே, வாழ்க்கை ஒரு அதிசயமான புத்தகம், அதை படிக்க, படிக்கத்தான் அது புரியும். உங்கள் அனுபவங்கள் உங்களை செதுக்கி உள்ளது. அது எமக்கும் நல்ல பாடம். நமஸ்காரம்.
Rajesh sir I like ur speech and information, I am kumar.M frm Pollachi also astrologer. I Astonished about your talent. 🙏🙏🙏
அனுபவ கடலின் அலைகள் இனிதே தொடரட்டும்.
Well said about future prediction of life by K. R. விஜயா அம்மா!
இவர் பேசுவதை கேட்டு கொண்டேஇருக்கலாம்.... தினம் ஒரு காணொளி வெளியிடலாமே
நடிகர் ராஜேஷ் தொடர்பு எண் கிடைக்குமா?
நன்று கே ஆர் விஜயா அம்மாவை பற்றி சொன்னது ஸ்வாரசியகமாக இருந்தது . ரஜினி யும் திருவோணம் நட்சித்திரம் தான் என்ன ஒரு பொருத்தம் ! . மகர ராசிக்கு இப்போது ஜென்மச்சனி ஆரம்பம்பம் . உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை ... நமது இந்தியாவே ஒரு ஆன்மீக பூமி இங்கே எண்ணற்ற சித்தர்களும் ஞானிகளும் பல அற்புதங்களை செய்து உள்ளர்னர் . இப்போதும் கூட சித்தர்கள் அரூபமாக அங்கங்கே வந்து அற்புதங்களை நிகழ்த்தி கொண்டு தான் இருக்கிறார்கள் . அதை உணரும் சக்தி தான் மனிதனுக்கு இல்லை . வடநாட்டில் பிரபல ஜோதிடர் k .n rao தன் yogic wheel and destiny என்ற புத்தகத்தில் இதுபோன்ற நிறைய சித்த யோகிகளை பற்றி கூறியுள்ளார் .....
🌷🌸💐🌻🌼🌹
Nadi Jothidam true or fake?
If is true share own experience.
Who is experience and true nadi jothidar and place?
K.R.Vijaya as Thiruvonam Star she is undergoing SaturnTransit and must be careful about her health like actor Rajanikanth.She will be underging drastic change in her health and benifits and would be thrown into more difficulties.
ராஜேஷ் சார்..
நிகழ் காலத்தில் யாராவது இருந்தால் கூறுங்கள்..
இறந்த காலத்தை மட்டுமே நீங்கள் மிகைப்படுத்தி கூறுவது போல இருக்கிறது..
@@subramaniankrishnakumar3821 நான் ஜோதிடரை சந்திக்கும் போது தொடர்பு கொள்கிரேன்.
@@alexthefuturefuture4128 நன்றி
@@alexthefuturefuture4128 sir I want that joshier num pls share me that joshier num
@@alexthefuturefuture4128 73389 25539
நன்றி ஐயா. நிஜ அனுபவ வாழ்க்கையை சிறப்பாக சொல்கிறீர்கள்....
மிக உன்னதமான விஷயங்கள் வாழ்க ராஜேஷ்
Dear Rajesh sir,
My experience with Mukkuvula Joshiyar near Parasaalai who could predict based on his ESP power.Kindly get information from my relative Hon.Varadharajan son in law of Kalaivanar N.S.Krishnan.I remember Hon.MGR along with V.N.Janaki used to visit this Mukkuvula Joshiyar who predicted MGR that he will be like a king in future.For me he predicted two admissions in Engineering College which proved to be correct.Again when I met him on some other occasion he predicted that I would be going abroad later.I was selected in Govt of India Scholarship for a training at UK during 1992.
r
Mukkuvula joshiyar Phone number please
Jhoshiyar mukkuvula ph no pl
When I predicted there will be heavy rain within days to my friend at Nagercoil based on heavy heat flow it came correctly.There was a heavy rain at NGL on 22Feb.
இவரிடம். நிகள்கால; விசயங்களையும். ஓம், கேளுங்கள். நன்றி.
ராஜேஷ் சார் நானும் ஜ்யோதிடர் தான் jyothidithilil 100% யாரும் சொல்ல முடுயாது மிகவும் கேவலமநா ஜாதகர் கொண்ட பலர் வாழ்வில் உயர்ந்து இருக்கிறார்கள்
@Vijay Ramanan
Accuracy in astrological predictions is a function of 3 factors
1. The skill/knowledge of the astrologer. Less than 10% of astrologers have the reputation and track record for accuracy over a long period of time. They may not be famous, but, they can be seen in a temple or even near your street. They may not be available in youtube or TV channels. A lot depends on what they were taught by their Gurus and the practical techniques they follow and the way these astrologers keep themselves updated with time by receiving feedback from their clients. Such good astrologers - atleast most of them do astrology as a service and don't charge exorbitant fees.
2. The accuracy of your horoscope/birth chart. The astrologer who is not before a computer will take your chart at face value. If your birth time is slightly off, the lagna may differ and predictions may vary accordingly. If your chart was written with Vakya panchangam vs Thirukanitha panchangam, predictions may differ based on planetary placements and lagnam.
3. Your destiny to meet the right astrologer at the right time.
True..
அடுத்த வீடியோ எப்பொழுது வரும் என்று ஆவலுடன் காத்திருக்கிறேன்
எனக்கு ஜாதகம் பார்க்க வேண்டும், நான் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கிறேன்,தாங்கள் எப்பொழுதாவது வருவீர்களா அல்லது இந்த பக்கத்தில் தங்களுக்கு தெரிந்த ஜோதிடர்கள் யாராவது இருக்கிறார்களா
@@alexthefuturefuture4128 plz send his contact no bro
@@alexthefuturefuture4128 contact number pls
@@dhasara thanks bro his name
@@alexthefuturefuture4128 9551831699
@@dhasara sir this num joshier
Iyya ungala paarthadhil romba magizchi.neenga oru university.
சூரியன்நச்சத்திரமா,கோளா என்று சொல்லுங்கள்
Sir really you are great,we are very impressed about your speech. Your sharing good informations to all.
Tq so much sir really exposing the trueness of life
எல்லா ஜோதிடர்கள் பற்றி சொல்கிறீர்கள் ஜோதிட மா மேதை ராஜா நாஸ்ட்ரோ தாமஸ் பற்றி பேசுங்கள்
Sir make your matter crispy. This whole matter can be told in three minutes. Unwanted details are more. Not boring. But we expect valuable points from you
Nanri nalla thagavall sir
Sir Aruppukottai in viruthunagar district .Excellent clipping.
I am a great fan of you. Please start loading videos very soon. And one more thing don't worry about negative comments, we are always with you and support you . Please keep doing
this.
We are eagerly waiting to watch your videos every week. But after Corona issue you aren't loading any videos about your experience on astrology. Each and every episode is interesting and giving us different experience through you.
balraj means tiruvanmiyur barani balraj ?
தங்களை சந்திக்க ஒரு வாய்ப்பு கொடுங்கள் அய்யா.
சந்திரசேகரன் கோயம்புத்தூர்
நான்தான் நூறாவது லைக்
I want to share my experiences with Sri Rajesh
Sir I am watching all your videos all are fantastic
Can you please suggest me any one good astrologist
Where can I get your articles written in Rani magazine
Ranganathan N R he published as an book
The book name is ‘Jothidam Puriyatha Pudhir’..
It is Kurla in Bombay. Bangdiwala means bangle seller.
It's very informative but no use I. Sharing the contact number of astrologers
Sir. Thank you sir 🙏👌👌👌
I want to k kw about akashic record . Who can read it . Can anyone help me
Dear Rajesh sir
My Dob 12oct1970 12.45 pm Madurai my job is not permanent since sep 2015 currently Budha Dasa Sani bukthi can you please give your predictions sir 🙏🙏🙏
Savithri Amma life la nadantha swarasamama sambavam sollunga
ராஜேஷ் ஐயா, அவர்களுக்கு வணக்கம், தங்களுக்கு தெரிந்த நல்ல நாடி ஜோதிடர் பற்றி ஏதாவது தகவல் தெரிந்தால் சொல்லுங்கள், (என்னுடைய ஊர் கோயம்புத்தூர்)
TH-cam ல் பேசுபவர் ராஜேஸ்
நேரில் பார்த்து பேசும் பொழுது மிகவும் திமிர் பிடித்தவர். நேரில் சென்று கேட்டாலும் சொல்ல மாட்டார். சொல்லவே மாட்டார்
Sir, Where I can read my Akashic Records.
I also want to know about it
ஐயா நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு ௭ன் கனவில் வந்தவை மூன்று ௪ம்பவங்கள் நிஜமாகவே நடந்தது ௭னக்குபுாியவில்லை பயமாக இருந்து ௮தன் பின்பு நடக்கவில்லை ஐயா
Raj Raj கனவு வாழ்க்கையின் அத்தனை ரகசியங்கள் அடங்கிய ஒரு பொக்கிஷம் , வேலை, திருமணம் , வீடு
இவை 100% உண்மை, கனவில் நாம் என்ன சட்டை போட்டுள்ளோம் என்பதும் தெரியாது
Mr.Rajesh your Videos are fine.Audio poor.
ஐயா உண்மை
Thanks
Rajesh sir , ennoda jathagathai paarthu konjam sollunga ..
அருமை
Hello Mr Rajesh உங்க mobile number sollunga...
Ithoda 30 vathu thadava கேக்குற...
Sir, aruppukottai is part of virdhunagar dist not a madurai district
K.R.V yin karuthu dhan ennudaiya Karuthum. Enakku nadi mulam en mun janmam patri mattum Ariya asai. Ematramal parkkakudiya 2 idangal enakku theriyum. Anal innum valai Vara villai.
எனது தந்தையோடு பிறந்த மூத்த சகோதரி தேற் கடிக்கு பச்சிலை மருந்து தருவார் என்தந்தை சித்த வைத்தியம்செய்வார் அவர்தனது தமக்கையிடம் எவ்வளவு கேட்டும் அந்த சூட்சுமத்தைச் சொல்ல மறுத்துவிட்டார் சரி என்னிடம் கூறாவிட்டாலும் உங்கள் மகனுக்காவது சொல்லிக் கொடுங்கள் என்று கேட்டுக்கொண்டும் அவர் மறுத்துவிட்டார் தற்போது அவர் இறந்தும் விட்டார் சார்
Can anyone send address of astro balraj
Super 👍👌
இப்போது உள்ள நல்ல ஜோதிடர் ஒருவரை சொல்லவும் திரு. ராஜேஷ் அவர்களே
தஞ்சாவூர் கணேஷ் அய்யா
எனக்கு நன்கு தெரிந்த ஜொதிடர் உள்ளார் அவர் மிக சரியாக சொல்வார். அவர் பலன் சொன்ன பின் உங்களுக்கு திருப்தியாக சரியாக இருந்தால் மட்டும் நீங்கள் விருப்பிய கட்டணம் கொடுத்தால் போதும் . விரும்பினால் உங்கள் நம்பர் பதிவு செய்யுகள்
Excellent
Super sir neega, I like your videos very much
Suppar
Day to day I am be coming fan u sir
Pls remove Subtitles..
Sir ungal mobile number kidaikuma
தங்கள் பதிவுகளை தொடர்ந்து பார்த்து வருகிறேன் .
9611226392
பாங்கினி பாலா பாபா போல் இப்போ யாரும் இருக்காங்களா
பங்கிடி.... பாபா 🙏
Sai Darshan எங்கே இருக்கார்
Sai Darshan உங்களுக்கு என் நன்றி பதில் சொன்னமைக்கு
பட்டுக்கோட்டை அருகில் வடவாளம் என்ற கிராமத்தில் இதே போன்ற மாந்திரிகம் செய்யும் பெண் இருக்கிரார்.எனக்கு முன்னால் நடந்ததை அப்படியே நேரில் பார்த்தது போல கூரினார்....
👍👌👏😇🙏
Dharmendra nallave theriyum enge Generation ku sir 😁😁😁
His son Sunny deol also
Sir can u share astrologer Balraj number..
Name of the astrologer is Barani Balraj. You can find his TH-cam channel 'Barani Balraj' and videos in Pudhu yugam tv TH-cam channel. Contact: 9600683581 for appointments. He has now shifted office to Nerkundram. He is available on 3 days in Chennai and 4 days in Erode.
ராஜ்குமார் கு 6 வருடம் கழித்து தான் நாபகம் வந்ததா? எனக்கு தெரிந்து ராஜ்குமார் என்ற பெயரில் 13 பேரிடம் பழகி உள்ளேன். அவர்கள் ஒருத்தர் கூட.... வேண்டாம் நான் மேற்கொண்டு சொல்ல விரும்பவில்லை. மன்னிக்க.
நல்லா கதை சொல்றார்
பங்டி என்பது சரி
போலி ஜோதிடர்களை கண்டுபிடிப்பது எப்படி
simple. What they predicted did not become true, then they are fake.
போலி சோதிடர் பணம் பறிப்பர். பரிகாரங்கள் சொல்வார்.
உண்மை சோதிடர் கொடுப்பதை வாங்கிக்கொள்வார். அவர் சொல்லும் பரிகாரம்.எளிமையானாதாய் இருக்கும்.
அதிலும் சிலர் பணம் பெறவே மாட்டார்.
எனக்கு நன்கு தெரிந்த ஜொதிடர் உள்ளார் அவர் மிக சரியாக சொல்வார். அவர் பலன் சொன்ன பின் உங்களுக்கு திருப்தியாக சரியாக இருந்தால் மட்டும் நீங்கள் விருப்பிய கட்டணம் கொடுத்தால் போதும் . விரும்பினால் உங்கள் நம்பர் பதிவு செய்யுகள்
@@alexthefuturefuture4128 9551831699
@@jalan.j9960 appadi yaravadhu irundhal kurungai
Super sir
நீங்க தானே சொன்னீங்க பரிகாரம் செய்வது எல்லாம் பிராடு என்று. ஆனா இப்போ பாங்குனிவாலா பாபா விசயத்துல நீங்க சொன்னது தான் தவறு என்று நிரூபணம் ஆகி உள்ளது. இந்த சம்பவம் மூலம் பரிகாரம் செய்வதிலும் சக்தி உள்ளது என்பது தெரியவருகிறது. நீங்க நேர்மையானவராக இருந்தால் பரிகாரம் செய்வதற்கு எதிராக பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்
ராஜேஷ் சார் உங்க ஜாதகம் ஒரு யோகா ஜாதகம் இல்லை point நம்பர் 1 சிம்ம லக்கினத்திற்கு சனி லக்கினத்தில் இருந்தால் உடல் ஊனம் களத்திரம் பாதிப்பு, point 2 6 இல் சிம்ம lagna யோகாதிபதி குரு மேலும் 6 இல் சுக்ரன் 10ஆம் அதிபதி 6 இல் மறைதாள் அந்த ஜாதகன் செய்யும் தொழில் அனைத்தும் நஷ்டம் ஆகி வாழ்வான் என்பது ஜ்யோதிட விதி point 3 செவ்வாய் சிம்ம லக்கினத்திற்கு பாதகாதிபதி அவர் 2 இல் இருந்தால் குடும்பம், வாக்கு, செல்வம், கல்வி தடை ஆனால் நீங்கள் one of the best orator in tamil nadu, point 4 லக்கினாதிபதி சூரியன் 5இல் நன்மை இல்லை, ஆனால் உங்கள் kei ரேகையில் குரு, புதன், சந்திரன், சுக்ரன், சூரிய மேடுகள் உச்சம் அணைத்து ரேகைகளும் நன்றாக உள்ளது இங்கு kei ரேகை சாஸ்திரம் தான் வென்று உள்ளது நன்றி அய்யா நான் உங்கள் ரசிகன் எங்க அப்பருக்கு உங்களை ரொம்ப புடிக்கும் எங்க அப்பாரு kei ரேகை jyothadil ஜாம்பவான்
உங்கள் போன் நம்பர் தாருங்கள் Please
Arvind saravana 6380149557
தங்கள் தந்தையை கை ரேகைப் பார்க்க சந்திக்க முடியுமா?
சார் தந்தை இல்லை அப்பாரு என்றால் கோவை கொங்கு பகுதியில் தாத்தா அவர் என் தந்தையின் தந்தை 90 வயதில் 6 மாதத்திற்க்கு முன்பு தான் இறந்தார் அவர் எனக்கு குருவாக இருந்து எனக்கும் jyothidam சொல்லி கொடுத்திருக்கிறார் நானும் ஜ்யோதிடம் பார்க்கிறேன் என் நம்பர் 6380149557 நன்றி அய்யா
@@vijayramanan6327
நன்றி சந்திப்போம்
Sir unga phone number thanga,En mahanoda jathagam ketkanum