ஆதித்ய வர்மன்- 2 | ஒரு அசகாய சூரனின் காதல் கதை | வினோதினி வீரபாண்டியன் | Aadhithya Varman - 2

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • #arunyasstorytime
    #storytime
    #tamilstory
    #storytelling
    #interestingstory
    #tamilstorytelling
    #funnystory
    #tamilstory
    #storytamil
    #storybites
    #bedtimestories
    #inspiringstories
    #tamilstorytelling
    #vinothiniveerapandiyan
    #aadhithyavarman
    ஒரு ஏக(ப்பட்ட) பத்தினி விரதனின் காதல் கதை
    • ஒரு ஏக(ப்பட்ட) பத்தினி...
    ஆதித்ய வர்மன் 1 - ஒரு அசகாய சூரனின் காதல் கதை -
    • ஆதித்ய வர்மன்- 1 | ஒர...
    சதிலீலாவதி | சதி செய்து விதியையே மாற்றிய பெண்ணொருத்தியின் கதை-
    • சதிலீலாவதி | சதி செய்த...
    பத்மினியும் பண்ணையாரும் | பத்மினியின் காதல் கதை-
    • பத்மினியும் பண்ணையாரும...
    ஒரு தேவதாசியின் காதல் கதை | மாபெரும் உத்தமியின் கதை-
    • ஒரு தேவதாசியின் காதல் ...
    Interesting stories-
    • Interesting stories
    Tenali Raman story-
    • Tenali raman story
    Moral stories-
    • Moral story
    Mariyadhairaman stories மரியாதைராமன் கதைகள்-
    • Mariyadhairaman storie...
    Romantic stories-
    • Romantic stories
    Mulla stories-
    • Mulla stories
    Ramayya Funny stories-
    • Ramayya Funny stories
    Comedy stories-
    • Comedies
    motivational story-
    • motivational
    Akbar Birbal story-
    • Akbar Birbal story

ความคิดเห็น • 276

  • @tamilnaresh7469
    @tamilnaresh7469 5 หลายเดือนก่อน +29

    கதை சொல்வதில் வல்லவர் நீங்கள். உங்கள் கதையை கேட்கும்போது கதை நிகழும் காலத்துக்கே சென்று நிகழ்வுகளை அருகில் இருந்து பார்ப்பது போல் உள்ளது....❤ வாழ்த்துக்கள் சகோதரி..... அடுத்த பதிவுக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்.....❤

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  5 หลายเดือนก่อน

      மிக்க நன்றி சகோ😍😍😍

  • @jaisreeb3810
    @jaisreeb3810 5 หลายเดือนก่อน +47

    ஆதித்யா சௌபர்ணிகா காதல் தான் ரொம்ப அழகா இருந்துச்சு

  • @sivaharigayathrikumar8017
    @sivaharigayathrikumar8017 5 หลายเดือนก่อน +27

    இதுவரை உங்களது கதைகளைக் கேட்டதில் ஆதித்ய வர்மனின் கதை மிகவும் அருமை கதை கேட்கும் போது நேரம் போவதே தெரியவில்லை. கதை முடிவதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை

    • @sportstips395
      @sportstips395 5 หลายเดือนก่อน +2

      ❤❤❤❤ www❤😊 TV

    • @arunpaviarunpavi2067
      @arunpaviarunpavi2067 5 หลายเดือนก่อน +3

      மறுக்க முடியாத உண்மை தோழி 😊எனக்கும் இப்படி தமிழ் பேச பிடித்திருக்கிறது ❤

    • @priyadevi8568
      @priyadevi8568 5 หลายเดือนก่อน +2

      Part 3 sekarama poduka

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  5 หลายเดือนก่อน +3

      உவகை அடைந்தேன் சகோதரி 😍

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  5 หลายเดือนก่อน +3

      அவசியம் பதிவிடுகிறேன்😍

  • @jaisreeb3810
    @jaisreeb3810 5 หลายเดือนก่อน +85

    ஆதித்ய வர்மன் அவனை நேரில் பார்த்த பெண்கள் மட்டும் இல்ல அவன் கதையைக் கேட்டு அத்தனை பெண்களும் அவனை விரும்புகின்றனர் என்னைப் போலவே

    • @user-oy6fl6kt8j
      @user-oy6fl6kt8j 5 หลายเดือนก่อน +3

      Yesssss

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  5 หลายเดือนก่อน +12

      ஆமாம். நானும் கூடத் தான்😂😂😍😍

    • @archanagopinath8468
      @archanagopinath8468 5 หลายเดือนก่อน +4

      True 💯

    • @malinik7805
      @malinik7805 5 หลายเดือนก่อน +5

      Nanum than ❤

    • @anithas9302
      @anithas9302 5 หลายเดือนก่อน +5

      ஆமாம் தோழி காட்சிகளை நேரில் கண்டதை போல் இருந்தது.❤❤❤❤😂😂

  • @user-tl8um9wc3b
    @user-tl8um9wc3b 5 หลายเดือนก่อน +20

    சகோதரி உங்களை வேண்டி கோட்டு கேட்டுக்கொள்கிறேன் மூன்றாம் பாகம் சீக்கிரம் குடுங்கள் அவரது மனைவியுடன் சேர்த்து வையுங்கள் ப்ளீஸ் அந்த மனைவியோட காதல் தான் எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் இந்த மனைவியை இருக்கட்டும் அந்த மனைவியுடன் சேர்த்து வைங்க ப்ளீஸ் மூன்றாம் பாகம் சீக்கிரம் குடுங்க ப்ளீஸ் ப்ளீஸ் ❤ ப்ளீஸ் அவர் மிகவும்❤ ❤சௌபர்ணிகா❤ ஆதித்யான் காதல் தான் எனக்கு மிகவும் பிடிக்கும்வேண்டும் கொண்டுஅருமையான காதல பிரித்துவிடதிர்கள் ப்ளிஸ் வாங்க ப்ளீஸ்

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  5 หลายเดือนก่อน +3

      ஆதித்யன் அவளைப் பிரிய மாட்டான் சகோதரி. நம்புங்கள். அவர்களது அழகான காதலைப் பிரிக்க என் பேனாவால் முடியாது 😍😍😍

    • @user-tl8um9wc3b
      @user-tl8um9wc3b 5 หลายเดือนก่อน +3

      ரொம்ப நன்றி சகோதரி பதிலுக்காக நான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன் ரொம்ப சந்தோசமா இருக்கு 🥰🥰🥰🥰நன்றி💝💖🙏 அப்படியே இந்த மூன்றாம் பாகத்தயும் சீக்கிரம் கொடுத்துடுங்க சகோதரி 😍😍😋🤗🤗🤗

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  5 หลายเดือนก่อน +3

      விரைவில் வெளியிடுகிறேன் தோழி😍😍😍

    • @user-tl8um9wc3b
      @user-tl8um9wc3b 5 หลายเดือนก่อน +2

      💝💝💝💝💝🥰🥰🥰🥰🥰🥰🤩🤩🤩🤩😍😍😍😍 ஐயா ஜாலி 🥰🥰🥰🥰🥰🥰

  • @user-ko1mf5rg6o
    @user-ko1mf5rg6o 5 หลายเดือนก่อน +7

    அருமையான காதல் கதை மூன்றாம் பாகத்தை பார்க்க ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறேன் உங்கள் குரலும் அருமை நன்றி சகோதரி

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  5 หลายเดือนก่อน

      விரைவில் வெளியிடுகிறேன் சகோ😍

  • @anithas9302
    @anithas9302 5 หลายเดือนก่อน +6

    கதை மிகவும் அருமையாக இருந்தது. அடுத்த பாகம் கேட்க ஆர்வமாக உள்ளேன் ❤❤❤❤

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  5 หลายเดือนก่อน

      விரைவில் வந்து விடும் சகோ❤️

  • @sajurifa9468
    @sajurifa9468 5 หลายเดือนก่อน +10

    Innoruthiyin kanavanin meedhu aasai padupaval naasamai poaha veanum adhu mattumillaml akkavin kanavanin meedhu aasai padupaval paavi

  • @elakkaiyaelakkiya8616
    @elakkaiyaelakkiya8616 5 หลายเดือนก่อน +22

    சௌபர்ன்னிகாவை நினைத்து என் மனம் கவலை அடைகிறது

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  5 หลายเดือนก่อน +1

      கவலை கொள்ளாதீர்கள். விரைவில் அவள் கணவனுடன் சேர்ந்து விடுவாள்😍😍😍

    • @user-sy4ec3tk7p
      @user-sy4ec3tk7p 5 หลายเดือนก่อน +1

      என்ன தான் சேர்ந்தாலும் தனக்காக அந்தப்புரப் பெண்கள் அனைவரையும் ஒதுக்கிவைத்து செளபர்னிகாவுக்காக மட்டும் இதயத்தை வைத்திருந்த காதலன் இனிமேல் இல்லையே

  • @arunpaviarunpavi2067
    @arunpaviarunpavi2067 5 หลายเดือนก่อน +8

    😍அருண்யா கதையில் புது திருப்பு 😮முனையாக உள்ளதே 😅போல நன்றாக தான் உள்ளது இருத்தாலும் என் மனம் சௌபர்ன்னிகவை 😘நினைத்து😥 கவலை அடைகிறது சொர்ன்னிகா😌 வை பிடித்திருந்தாலும் ஏனோ என் மணம் ஆதித்ய வர்மனுடன் ஏற்க்க 😏மறுக்கிறது காரணம் 😅நானும் கதையில் வாழ்கின்ற 🤩சௌபர்னிக்க தானே😅❤ அற்புதமான கதை வாழ்த்துக்கள் 🎉🎉

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  5 หลายเดือนก่อน +3

      😂😂😂 அருமை. நீங்கள் தான் சௌபர்ணிகா எனில் அடுத்த பாகத்தில் ஆதித்ய வர்மனுடன்‌ சேர்ந்து விடுவீர்கள். வாழ்த்துக்கள்😂😂😂😍😍😍

    • @arunpaviarunpavi2067
      @arunpaviarunpavi2067 5 หลายเดือนก่อน +1

      @@arunyasstorytime5503 😻🙈மிக்க நன்றி தோழி❤️

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  5 หลายเดือนก่อน +2

      ❤️😊

  • @malinik7805
    @malinik7805 5 หลายเดือนก่อน +3

    இதில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்கள் மனதை கொள்ளை கொள்ளும் வண்ணம் உள்ளன ❤❤❤

  • @amarajaya8536
    @amarajaya8536 3 หลายเดือนก่อน

    கதையும் உங்கள் குரலும் நன்றாக இருக்கிறது

  • @kalai-kr5kh
    @kalai-kr5kh 5 หลายเดือนก่อน

    Part 2 arumai sissy

  • @claravedha8746
    @claravedha8746 5 หลายเดือนก่อน +5

    அரசர்கள் காலத்து கதை என்பதால் அனைத்தும் சரியே....
    அவளின் காதலும் சரியே...
    ஆனாலும், ஏதோ ஒரு வலி இதயத்தில் ...
    ஆதித்தனின் ஆளுமையை விட அவர்களின் அதித காதலில்தான் அழிழ்ந்து இருந்தேன்...
    என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை அவர்களின் சுயவரத்தை....
    கலங்கிய கண்களும், கனத்த இதயமுமாய் நான்...
    இன்று வரை என்னுள் இருந்த
    ஆதித்தியன் ஆதிக்கம் ஆகன்றுவிட்டது...
    அரசன் என்று அவன் தரும் ஆயிரம் காரணங்களுக்காய் காத்திருக்கிறேன் அடுத்த அத்தியாயத்திற்காய்....
    கிளாரா வேதா ...

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  5 หลายเดือนก่อน +2

      ஏற்கக் கடினமாய் இருந்தாலும் அக்கால அரச குலத்தினரின் வாழ்க்கை முறை இவ்வாறு தான் சகோதரி இருந்தது. இக்கதை முழுக்க முழுக்க கற்பனையாக இருந்தாலும் இது உண்மையின் பிரதிபலிப்பே. கணவனை பங்கு போட்டுக் கொள்ளும் வலியோடு தான் அரச குலப் பெண்கள் காலந் தோறும் வாழ வேண்டியிருந்தது. சில நிதர்சனங்கள் எப்போதுமே வேதனை அளிக்கக் கூடியதாகத் தான் இருக்கும் 🙁

    • @claravedha8746
      @claravedha8746 5 หลายเดือนก่อน +3

      உண்மைதான் சகோதரி...
      கற்பனை என்றாலும் மனம் மறுக்கிறது...
      உங்கள் குரலின் தாக்கம் என்னை பாதித்தது விட்டது...
      உண்மையின் பிரதிபலிப்பு என்பதால் உங்களை விட்டுவிட்டேன்...
      இன்னும் கேள்விகள் இருக்கின்றன என்னுள்....
      சந்திப்போம் அடுத்த அத்தியாயத்தில்...

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  5 หลายเดือนก่อน +2

      அவசியம் கேளுங்கள் தோழி. பதிலளிக்கக் காத்திருக்கிறேன்😍😍😍😊

  • @rojaharikrishnan2354
    @rojaharikrishnan2354 5 หลายเดือนก่อน +1

    Excellent

  • @rhariprakash3224
    @rhariprakash3224 5 หลายเดือนก่อน +3

    Wow nice story 👍👍👍👍👍👌👌👌 இந்த கதை முடியவே வேண்டாம் என்று தோன்றுகிறது 👌👌🥰🥰🥰🥰சகோ அருமை அருமை அருமை 👍👍👍 மூன்றாவது பாகம் வரும் வரை காத்திருக்கிற றோம்

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  5 หลายเดือนก่อน

      நன்றி சகோ. விரைவில் உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கப் படும்😍

  • @user-dr3me3ny1c
    @user-dr3me3ny1c 4 หลายเดือนก่อน +1

    Ithu unmai kathaiyah romba nalla irukku

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  4 หลายเดือนก่อน +1

      No sago. Its not a real one. Just my imagination....

  • @Poojav007
    @Poojav007 5 หลายเดือนก่อน +4

    Can u please release 1 video per day

  • @arunpaviarunpavi2067
    @arunpaviarunpavi2067 5 หลายเดือนก่อน +2

    அன்பு தோழி அருண்யா 😊மிக்க நன்றி கதையை தொடர்ததிற்கு 🙏 உங்கள் பேச்சு திறமைக்கு உங்களுக்கு நல்ல வாழ்க்கை அமையும் உங்கள் கதை திறனுக்கு நான்ங்காள் அடிமை பாராட்டுக்கள்🎉 கதை எப்பொழுதும் போல் அருமை ❤

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  5 หลายเดือนก่อน +2

      தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க‌ நன்றி தோழி. என் பெயர்‌ வினோதினி. என் குழந்தைகளின் பெயர்களை‌‌ இணைத்து சேனலுக்கு அருன்யா எனப் பெயர் சூட்டியுள்ளேன். தங்கள் அன்பை என்றென்றும்‌ எதிர் நோக்கும் அன்புத் தோழி 🙏🙏❤️❤️

    • @arunpaviarunpavi2067
      @arunpaviarunpavi2067 5 หลายเดือนก่อน +1

      @@arunyasstorytime5503 🎉 பாராட்டுக்கள் வினோதினி தோழி🎉

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  5 หลายเดือนก่อน +2

      மிக்க நன்றி 😍😍😍

  • @msgarmentskpm5072
    @msgarmentskpm5072 5 หลายเดือนก่อน +1

    மூன்றாம் பாகத்திற்கு மிகவும் ஆவலாக காத்துக்கொண்டு இருக்கிறேன் அக்கா உங்கள் குரலும் தமிழ் உச்சரிப்பும் அருமையாக உள்ளது விரைவில் அடுத்த பாகத்தை பதிவிடுங்கள் அக்கா 🙏🙏

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  5 หลายเดือนก่อน +1

      தங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி சகோ. கூடிய விரைவில் வெளியிடுகிறேன் ❤️❤️❤️

  • @ushagopalakrishnan7274
    @ushagopalakrishnan7274 5 หลายเดือนก่อน +8

    கதை வழக்கம் போல் அருமையாக உள்ளது.
    கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது.அதுபோல்
    சின்னப் பெண் சொர்ணிகாவின்.வார்தைகளை கேட்டு வியந்தேன்.
    3ஆம் பகுதிக்கு காத்திருக்கிறேன்.
    தங்களின் கற்பனை திறனை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.
    மேலும் தொடர வாழ்த்துக்கள்.👍👍👌👌👏👏🌷🌷🌷

  • @MahirMeenaMJ
    @MahirMeenaMJ 5 หลายเดือนก่อน +3

    Semma sis super story❤️

  • @vijayalakahmigv1351
    @vijayalakahmigv1351 5 หลายเดือนก่อน +1

    அருமையான கதை நன்றாக இருகிறது உன் குரலும் அருமை மகளே

  • @muthukarnan6675
    @muthukarnan6675 4 หลายเดือนก่อน

    கதையை கேட்க கேட்க ஆவல் அதிகரித்தது சகோதரி மிகவும் அருமை அருமை சகோதரி 👌💞 உங்கள் குரல் கேட்பது மிகவும் அருமை நான் திருச்சி முத்து 🙏

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 5 หลายเดือนก่อน +1

    சகோதரி அருண் யா மிக அருமை சகோதரி .எனக்கு வரலாற்று கதைகள் மிக விருப்பம் .நான் சாண்டில்யன் கவிஞர் மு.மேத்தாவின் சோழ நிலா இந்த கதைகளின் ரசிகை என்ன சொல்வது நன்றிகள் இந்த கதையின் 3 ஆம் பாகத்திற்க்கு காத்திருக்கிறேன் நீங்கள் கதை சொல்லும் நளினம் மிக அழகு தொடரட்டும் உங்கள் பணி 🎉🎉🎉🎉🎉❤❤👌👌🌹💐

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  5 หลายเดือนก่อน

      மிக்க நன்றி சகோ🤩

  • @user-zm4ul9nn5o
    @user-zm4ul9nn5o 3 หลายเดือนก่อน +1

    Nice love story ❤

  • @priyadevi8568
    @priyadevi8568 5 หลายเดือนก่อน +2

    Very very nice and interesting story

  • @user-sy4ec3tk7p
    @user-sy4ec3tk7p 5 หลายเดือนก่อน +2

    முதல் பாகம் கேட்டு ஆதித்யன் செளபர்னிகா காதலை மதித்தேன் இப்போது அந்த காதலை வெறுக்கவும் முடியவில்லை மதிக்கவும் முடியவில்லை

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  5 หลายเดือนก่อน +2

      🙁 மூன்றாம் பாகம் கேட்டு விட்டு தங்கள் கருத்தைக் கூறுங்கள்❤️❤️

  • @Angammal128
    @Angammal128 5 หลายเดือนก่อน +4

    சிஸ்டர் நான் அந்த கதைக்கு ரொம்ப அடிமை ஆயிட்டேன் இந்த கதை சூப்பர் சூப்பரா இருக்கு❤❤ சீக்கிரமா நெக்ஸ்ட் பாட்டு போடுங்க

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  5 หลายเดือนก่อน

      விரைவில் வெளியிடுகிறேன் சகோதரி 😍

  • @user-wo9pw9qb6t
    @user-wo9pw9qb6t 5 หลายเดือนก่อน +2

    very nice story nixt 3 part Adhiyavairmain

  • @nudurschool8107
    @nudurschool8107 5 หลายเดือนก่อน +1

    Waiting for part3

  • @niharika31576
    @niharika31576 5 หลายเดือนก่อน +1

    Cute story akka😍😍😍 3 part seekiram podunga waiting. Lovable story. Love you ka😍😍😍😍

  • @deathgamer5606
    @deathgamer5606 5 หลายเดือนก่อน +1

    Very much delighted on hearing the second part of the story awesome Adhithya varman . No words to say. Congratulations. Beautiful pictures.

  • @arunmoshok3070
    @arunmoshok3070 5 หลายเดือนก่อน +1

    இந்த கதையின் முதல் பாகத்தை இப்போதுதான் கேட்டேன் இன்னும் இரண்டாம் பாகம் கேட்கவில்லை, அடுத்தது எனக்கு அது தான் வேலை முதல் பாகம் கேட்டேன் சொல்ல வார்த்தைகளே இல்லை சகோதரி நன்றி,தயவுசெய்து முதல் பாகத்தின் கமெண்ட் போய் பார்க்கவும் நன்று 🙏🏻

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  5 หลายเดือนก่อน +2

      நன்றி சகோதரா. நிறைய கதைகள் பதிவிட்டுள்ளேன். அனைத்தையும் கண்டு மகிழுங்கள்.😍

  • @ishish6548
    @ishish6548 5 หลายเดือนก่อน +6

    ஆவலுடன் காத்து கொண்டு உள்ளேன்

  • @sumathi447
    @sumathi447 5 หลายเดือนก่อน +1

    கதை மிகவும் அருமை உங்கள் குரல் மிகவும் அருமை அருமை ❤❤❤❤❤❤❤

  • @kencyj3422
    @kencyj3422 5 หลายเดือนก่อน +1

    Super Akka thank you

  • @user-br8ch7xn3g
    @user-br8ch7xn3g 5 หลายเดือนก่อน +1

    part 3

  • @hariprasathravi5532
    @hariprasathravi5532 5 หลายเดือนก่อน +1

    I am sooo happy to hear your story with your voice akka really superb narration ❤

  • @JothiK-qb4vz
    @JothiK-qb4vz 5 หลายเดือนก่อน +1

    ❤❤waiting

  • @nirmalkumari2676
    @nirmalkumari2676 5 หลายเดือนก่อน +1

    Semma, super i like very much. Athithyan neril erubathu pol ullathu.

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 5 หลายเดือนก่อน +1

    இன்னூம் நிறைய வரலாற்று கதைகளை ஏதிர்பார்க்கிறேன் சகோதரி ** சாண்டில்யன் ** கதைகளை பதிவேற்றம் செய்யுங்கள் plz 🙏

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  5 หลายเดือนก่อน +1

      சாண்டியல்யன் கதைகளுக்கு காப்பிரைட் பிரச்சனை உள்ளது சகோ. விரைவில் கல்கியின் கதைகளை பதிவிடலாம் என்றிருக்கிறேன். பார்த்து மகிழுங்கள்🤩

  • @user-pp4oe6og3n
    @user-pp4oe6og3n 5 หลายเดือนก่อน +2

    Super Akka 😊❤

  • @user-js4mu2bf8f
    @user-js4mu2bf8f 5 หลายเดือนก่อน +2

    I am waiting part 3 pls ❤❤❤

  • @SaathvikaSiva-jq9us
    @SaathvikaSiva-jq9us 3 หลายเดือนก่อน

    Ungal karpanaithiran mugavum arumai ungal karpanaiku kural uyir kodukindrathu❤

  • @sakthimass4006
    @sakthimass4006 5 หลายเดือนก่อน +2

    Semma story❤❤❤❤❤❤😊😊😊

  • @user-go7us1cb6q
    @user-go7us1cb6q 5 หลายเดือนก่อน +2

    Moondram Pakkam podunga please

  • @jeyajeyaraman5685
    @jeyajeyaraman5685 5 หลายเดือนก่อน +1

    Super

  • @user-kn3be8bx3h
    @user-kn3be8bx3h 5 หลายเดือนก่อน +1

    அருமை.. சகோதரி... அருமை... ❤❤❤❤

  • @user-rs1yj6en6s
    @user-rs1yj6en6s 5 หลายเดือนก่อน +1

    ஆதி வர்மன் கதை நல்ல விழிப்புணர்வு உடையக இருந்தது மிக்க நன்றி

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  5 หลายเดือนก่อน

      தங்கள் பாராட்டுகளுக்கு நன்றி 😍🙏

  • @SuvithaSuvitha-mn2jz
    @SuvithaSuvitha-mn2jz 5 หลายเดือนก่อน +2

    Kadhai miga miga arumai adhithyavarmanayum sowbarnikavayum serthu vaiyunga pls

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  5 หลายเดือนก่อน +1

      சேர்ந்து விடுவார்கள் சகோதரி 😍

  • @Angammal128
    @Angammal128 5 หลายเดือนก่อน +1

    நெக்ஸ்ட் பாட்டு எப்ப சிஸ்டர் வரும்😮

  • @thilagathilaga8683
    @thilagathilaga8683 5 หลายเดือนก่อน +1

    Part 3 story podunka sis

  • @yuvaranik6984
    @yuvaranik6984 5 หลายเดือนก่อน +1

    Semmaiya irundhathu

  • @amsalakshmig3114
    @amsalakshmig3114 5 หลายเดือนก่อน +1

    Time ponathe therriyala athukula mudinchutha keedukonde errukalam pola erruku valthukal

  • @KalaisLifestyle22
    @KalaisLifestyle22 5 หลายเดือนก่อน +1

    Oru arasan pala pengalai mananthukollum podu avanudaya manaivimargal eppadi adhai etrukolkeerargal endru naan pala murai enniyerukkeeraen... Indru ungal ezhuthilum kadaiyaye vaasithathilum andha anbu poratathil vaazhnthu purinthu kodaen 🤗🤗❤️ adutha paagathirkaga kaathirukum sagothari 🤗🤗🤗❤️❤️👏

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  5 หลายเดือนก่อน +1

      அருமை. கூடிய விரைவில் அடுத்த பாகத்துடன் வருகிறேன் சகோதரி 😍

    • @KalaisLifestyle22
      @KalaisLifestyle22 5 หลายเดือนก่อน

      @@arunyasstorytime5503 🤗🤗❤️❤️

  • @user-gu4jc9vu9t
    @user-gu4jc9vu9t 5 หลายเดือนก่อน +3

    Adithavarman 3 part please

  • @vinothinisaravanan4393
    @vinothinisaravanan4393 5 หลายเดือนก่อน +2

    Superb sister but adhithyavoda sowbarnikava sethu vainga pls im waiting for the next part.

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  5 หลายเดือนก่อน +1

      அவசியம் தோழி. உங்கள்‌ பெயரும் எனது பெயரும்‌ ஒன்று. (வினோதினி) அதற்காகவே இணைத்து வைக்கிறேன்😂😂😂😍

    • @vinothinisaravanan4393
      @vinothinisaravanan4393 5 หลายเดือนก่อน

      @@arunyasstorytime5503 thank you so much sister ☺

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  5 หลายเดือนก่อน

      ❤️

  • @user-xx3ct6px9b
    @user-xx3ct6px9b 5 หลายเดือนก่อน +1

    Super akka

  • @kencyj3422
    @kencyj3422 5 หลายเดือนก่อน +3

    Akka Unga voice Unga story ketpatharku aarvamakkukukirathu

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  5 หลายเดือนก่อน

      மிக்க நன்றி சகோ🙏🙂

  • @snehasneha9229
    @snehasneha9229 5 หลายเดือนก่อน +2

    Part 3 eppo varum sister, please sollugga

  • @pramila9905
    @pramila9905 5 หลายเดือนก่อน +6

    ஒருவனுக்கு ஒருத்தி என்ற கொள்கை கொண்ட எம்மால் பாகம் இரண்டை ரசிக்கா இயலவில்லை.

  • @user-go7us1cb6q
    @user-go7us1cb6q 5 หลายเดือนก่อน +2

    Aditya Verman in Moondram padam please podunga

  • @kumarankk2558
    @kumarankk2558 5 หลายเดือนก่อน +3

    Andha maha Rani (mamiyar) ena 1st part la sowbharnika Kai ah pudichi azhudhanga part 2 la avanga thangachi ku support panranga 😡😡😡na veara idhu theiryama en hubby ah adhithya va ena sowbharnika va imagine panitam😢ipo gaand ah iruku

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  5 หลายเดือนก่อน +2

      😂😂😂 இது ஒரு கற்பனைக் கதை என்றாலும் அக்கால மன்னர் குடும்பங்களின் பிரதிபலிப்பு தான் இந்தக் கதை. கவலை கொள்ளாதீர்கள். உங்கள் ஆதித்யனுக்கு நீங்கள் மட்டுமே❤️❤️❤️

    • @kumarankk2558
      @kumarankk2558 5 หลายเดือนก่อน +2

      Aww 🥰 Thank you sister...apdea part 3 sekrama kudunga 🥰

    • @whybro1458
      @whybro1458 5 หลายเดือนก่อน +1

      Unga aadithya ungaluku matum dhan madam...

    • @kumarankk2558
      @kumarankk2558 5 หลายเดือนก่อน +1

      😂idho vantaru la en aadhithiya

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  5 หลายเดือนก่อน +1

      Coming on this friday sago

  • @kamalamalagar8718
    @kamalamalagar8718 5 หลายเดือนก่อน +1

    Next part podunka akka❤❤❤❤

  • @virgoniannzz8824
    @virgoniannzz8824 4 หลายเดือนก่อน +1

    This is so unfair sowpornikaadithyavarman love

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  4 หลายเดือนก่อน +1

      😂 please watch the third part. You will be happy

  • @VelvizhiVelvizhi-rv1tf
    @VelvizhiVelvizhi-rv1tf 5 หลายเดือนก่อน +1

    உங்கள் கற்பனைக்கு அடிமையானதால் ஆதித்யனின் அடுத்த பாகம் எப்பொழுது வரும் என்று ஆவல் கொண்டு இருக்கிறேன் ❤

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  5 หลายเดือนก่อน +1

      விரைவில் வெளியிடுகிறேன் சகோ❤️

    • @VelvizhiVelvizhi-rv1tf
      @VelvizhiVelvizhi-rv1tf 5 หลายเดือนก่อน

      நீங்கள கதை சொல்லும் விதம் நன்றாக இருந்தது பின் தான் புரிந்தது உங்கள் படைப்பிற்க்கு நீங்கள் தந்த உயிர் என்று ஒளியுடன் கூடிய உங்கள் ஒலி அரண்மனை வாசியாக மற்றிவிடும் போல அருமையாக உள்ளது சகோ வாழ்த்துகள்

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  5 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி சகோதரி 😊🤩🤩🤩

  • @shalinig2922
    @shalinig2922 5 หลายเดือนก่อน +2

    Seekiram podungal akka adithya vum sowparnika vum ondru servargala enru

  • @kadiresonvinothkadiresonvi6824
    @kadiresonvinothkadiresonvi6824 5 หลายเดือนก่อน +1

    My favourite story part 1

  • @user-oq7st2re5s
    @user-oq7st2re5s 5 หลายเดือนก่อน +4

    Sowbarnika the best wife❤for aditya varman

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  5 หลายเดือนก่อน +1

      True😍

    • @user-oq7st2re5s
      @user-oq7st2re5s 5 หลายเดือนก่อน

      Akka third part sekiram podunga akka humble request😘

    • @user-oq7st2re5s
      @user-oq7st2re5s 5 หลายเดือนก่อน +1

      Plzz dont belate akka 😣

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  5 หลายเดือนก่อน +1

      Sure sago😍

    • @user-oq7st2re5s
      @user-oq7st2re5s 5 หลายเดือนก่อน

      Arunya akka sekiram story podunga akka😘😘

  • @gokulgokulhsbehd6520
    @gokulgokulhsbehd6520 5 หลายเดือนก่อน +1

    ❤❤❤

  • @Poojav007
    @Poojav007 5 หลายเดือนก่อน +2

    Akka author name and put more stories like this . There stories inspires me to complete my stories

    • @Poojav007
      @Poojav007 5 หลายเดือนก่อน +1

      Can u please release 1 video per day

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  5 หลายเดือนก่อน +1

      I'm the author of this story pa. All the best for your writings.

  • @EARNMONEYEASY143
    @EARNMONEYEASY143 5 หลายเดือนก่อน +1

    Super sister உங்களுடைய வாய்ஸ்
    சூப்பர் ஸ்டோரி

  • @user-vd8vg1gf9n
    @user-vd8vg1gf9n 5 หลายเดือนก่อน +1

    Next part sekarama upload panuga

  • @user-ob9dh6gi7t
    @user-ob9dh6gi7t 5 หลายเดือนก่อน +2

    இந்த கதையின் புத்தகம் கிடைக்குமா என்று தெரிவிக்கவும்.

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  5 หลายเดือนก่อน

      இல்லை சகோ. புத்தகமாக வெளியிட்ட பின் அவசியம் தெரியப் படுத்துகிறேன்❤️

  • @kannan.s205
    @kannan.s205 5 หลายเดือนก่อน +1

    Super super super 🎉

  • @pavithrag1253
    @pavithrag1253 5 หลายเดือนก่อน +1

    en manam ehno soubanrnika nilaiyil than irukka thondrukirathu ..ennal swarnika vai etrukolla mudiyavillai ..oruthanuki oruthi than 😢😢😢😢😢😢

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  5 หลายเดือนก่อน

      உண்மை தான். ஆனால் அது சாதாரண மனிதர்களுக்கே. மன்னர்களின் வாழ்க்கை இப்படித் தான் இருந்தது

  • @rojaharikrishnan2354
    @rojaharikrishnan2354 5 หลายเดือนก่อน +1

    Pls update adhithya 3

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  5 หลายเดือนก่อน +1

      வெள்ளிக்கிழமை வெளியாகி விடும்😍

  • @narmathasintha7380
    @narmathasintha7380 5 หลายเดือนก่อน +2

    🎉🎉🎉🎉

  • @malinik7805
    @malinik7805 5 หลายเดือนก่อน +5

    Aathiyanai neril parkamale kadhal vanthuvitathu❤❤❤ ungal varunaiyin azhagu appadi...

  • @shanmugams9554
    @shanmugams9554 5 หลายเดือนก่อน +2

    Nice

  • @MahirMeenaMJ
    @MahirMeenaMJ 5 หลายเดือนก่อน +1

    Waiting 3part sis fasta podunga sis

  • @KavithaKavitha-op9iw
    @KavithaKavitha-op9iw 2 หลายเดือนก่อน +1

    ❤🎉❤🎉❤🎉❤❤

  • @kalpanakalpana2744
    @kalpanakalpana2744 5 หลายเดือนก่อน +2

    Waiting 🥰

  • @karthikad648
    @karthikad648 5 หลายเดือนก่อน +1

    Plz update third part sis

  • @pugazh060
    @pugazh060 5 หลายเดือนก่อน +1

    Super akka😊❤

  • @TessyRodrigues-so7xj
    @TessyRodrigues-so7xj 5 หลายเดือนก่อน +1

    Nice Story & nice voice, but what about Souparnika? 😢

  • @sangeethakarthik5851
    @sangeethakarthik5851 5 หลายเดือนก่อน +1

    Story super mam, ethula unga voice sema.mam,....

  • @jothijothii2674
    @jothijothii2674 5 หลายเดือนก่อน +3

    ஆதித்ய வர்மனுக்கு நான் அடிமை

  • @nishanishu5467
    @nishanishu5467 5 หลายเดือนก่อน +1

    Sowparnika and adhithya varman onne seirenum😢

  • @user-oy6fl6kt8j
    @user-oy6fl6kt8j 5 หลายเดือนก่อน +2

    Waitinga sago

  • @tharveeskhan9250
    @tharveeskhan9250 5 หลายเดือนก่อน

    Sis pls 3 part sekaram poduga... And அதுல செவுபணிக்க வா சேட்டு வைங்க சீஸ்... அவங்க லவ் தான் சூப்பர் இருக்கு... ப்ளஸ் சீஸ் அவங்க லா சேட்டு வைங்க...

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  5 หลายเดือนก่อน

      அவசியம் சகோ. அவர்கள் பிரியவே இல்லை சகோ. ❤️

    • @tharveeskhan9250
      @tharveeskhan9250 5 หลายเดือนก่อน

      சீஸ் செவபணிக்க அதித்தான் லவ் சூப்பர் ரா இருந்துச்சு... நீங்க என் சீஸ் இடைல சுபாணிக்க வா கொண்டு வந்திகா... இவங்க லவ் கொண்டு போயிருக்கலாம் லா சீஸ்... சூப்பணிக்கவா விஜய் கூட ஜோடி சேட்டு வச்சுருக்க சீஸ்... ப்ளஸ் ஆதி கு செவனிக்க கு தான் நல்லா இருக்கு... ஆதி லவ் எப்போம் செவணிகக்கு fulla kadaichadha நல்லா இருக்குனு... ப்ளஸ் சீஸ்

  • @kadiresonvinothkadiresonvi6824
    @kadiresonvinothkadiresonvi6824 5 หลายเดือนก่อน +1

    Idu unga karpanaiya ila idu putthakamma book irutha name, link soluga please 😢😂😅🙏🏼
    Please
    Waing part 3

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  5 หลายเดือนก่อน +1

      இது என் கற்பனையே சகோ. விரைவில் புத்தகமாக வெளியிட இருக்கிறேன்.

  • @malinik7805
    @malinik7805 5 หลายเดือนก่อน +1

    தயவுசெய்து ஆதித்யவர்மன்❤ சௌபர்ணிகா பிரித்துவிடாதீர்கள்..😢 அவர்கள் இருவரும் இணைந்து இருக்க வேண்டும்

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  5 หลายเดือนก่อน +1

      😂😂 அவர்களைப் பிரித்தால் என்னை என்னாலேயே மன்னிக்க‌ முடியாது சகோதரி😍😍

  • @arunmoshok3070
    @arunmoshok3070 5 หลายเดือนก่อน +1

    சகோதரி மூன்றாம் பாகம் எப்பொழுது 🤔

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  5 หลายเดือนก่อน +2

      விரைவில் வந்து விடும் சகோதரா😍

  • @yuvaranik6984
    @yuvaranik6984 5 หลายเดือนก่อน +1

    Adithyan manam Padum paattai yennal unara mudindhadhu

  • @arunpaviarunpavi2067
    @arunpaviarunpavi2067 5 หลายเดือนก่อน +6

    ஏய் 🤪ஆதித்தயா வர்மா உன்னை கதையில் வேண்டுமானல் இன்னோருதிக்கு விட்டு கொடுத்திருக்கலாம் ஆனால் என் நிஜ வாழ்க்கையில் உள்ள என்😍 கணவர் ஆதித்யா😘 வர்மனை யாருக்கும் விட்டு குடுக்க மான்டேன் love you so much my 😘ஆதித்யா வர்மா❤ அருண் 😘

  • @geethadass-cl6dp
    @geethadass-cl6dp 5 หลายเดือนก่อน +1

    3Part eppo

  • @user-un8cg7el1k
    @user-un8cg7el1k 5 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤😊😊😊👌👌👌👌👌👌🌞🌞🌞🌞🌞

  • @Nandhinimanickavelu2009
    @Nandhinimanickavelu2009 5 หลายเดือนก่อน +1

    Part 3