ஆதித்ய வர்மன்- 3 | ஒரு அசகாய சூரனின் காதல் கதை | வினோதினி வீரபாண்டியன் | Aadhithya Varman - 3

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ธ.ค. 2024

ความคิดเห็น • 210

  • @ushagopalakrishnan7274
    @ushagopalakrishnan7274 8 หลายเดือนก่อน +14

    சூப்பர் கதை.தங்களின் கதையும், கதாபாத்திரங்களின்
    பெயர்களும் அருமை.
    தங்களின் கற்பனைத்திறமைக்கு பாராட்டுக்கள்.
    மேலும் மெருகூட்ட வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.👌👌👏👏🌷🌷

  • @jaisreeb3810
    @jaisreeb3810 8 หลายเดือนก่อน +24

    ஆதித்ய வர்மன் சௌபர்ணிகா காதல் எங்க முடிஞ்சு போச்சா நினைச்ச இதைக் கேட்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு

  • @ThinagaranB-s5q
    @ThinagaranB-s5q 8 หลายเดือนก่อน +47

    ❤youtube எடுத்த உடனே பார்த்த உடனே ஒரே சந்தோசம் ❤❤❤❤❤💖💖💖💖💖 ரொம்ப❤ சந்தோசம் சகோதரி 💖💖💖💖💖 நாலாம் பாகம் கொடுக்கணும் லேட்டா குடுக்குறேன்னு சொன்னீங்க இல்ல கொஞ்சம் சீக்கிரம் முடிஞ்ச அளவு பாருங்க சகோதரி அதுக்காகவும் காத்துகிட்டு இருப்பேன் மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி சீக்கிரம் வாங்க ❤️❤️❤️❤️❤️❤️🙏

    • @dhamodharandhamo7123
      @dhamodharandhamo7123 8 หลายเดือนก่อน +1

      😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😢😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😢😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😢😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😢😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😢😮😮😢😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😢😢😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😢

    • @Rasmiya-Noora
      @Rasmiya-Noora 8 หลายเดือนก่อน +2

      Yah

    • @bhagiyalakshmi4284
      @bhagiyalakshmi4284 8 หลายเดือนก่อน +1

      Nanum

    • @djdkjdd77
      @djdkjdd77 8 หลายเดือนก่อน +1

      Nanum

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  8 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி சகோ. அவசியம் முயற்சிக்கிறேன்😍😍😍

  • @KalaiselviKalai-z1y
    @KalaiselviKalai-z1y 8 หลายเดือนก่อน +10

    தங்களின் வாய்மை வல்லமை மிக,மிக அருமை,அடுத்த பதிவு போடுங்க சகோதரி .

  • @msgarmentskpm5072
    @msgarmentskpm5072 8 หลายเดือนก่อน +15

    நன்றி அக்கா உங்கள் பதிவிற்கு காத்துக்கொண்டே இருந்தேன்

    • @msgarmentskpm5072
      @msgarmentskpm5072 8 หลายเดือนก่อน +3

      கேட்கும் போது கதை முடியக்கூடாது என்று தோன்றுகிறது அடுத்த பாகத்திற்கு எதிர்பார்த்து கொண்டு இருக்கிறேன் அக்கா

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  8 หลายเดือนก่อน +1

      தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி 😍

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 8 หลายเดือนก่อน +7

    சகோதரி வினோதினி என்ன சொல்வது அருமையலும் அருமை இனிமையான தமிழ் குரலில் நளினம் அருமையான கற்பனைத் திறன் ஓவியம் அழகிலும் அழகு தொடரட்டும் உங்கள் பணி 🎉❤🌹💐🌹💐👌👌👌👌👌💐🌹

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  8 หลายเดือนก่อน +1

      நன்றி சகோ😍😍😍

    • @magudeeswariS.
      @magudeeswariS. 8 หลายเดือนก่อน

      அழகாகவும் அருமையாகவும் இருந்தது

  • @thenmozhi5967
    @thenmozhi5967 8 หลายเดือนก่อน +5

    கதையும் கதாபாத்திரத்திரங்களும் அருமை😊உங்கள் தமிழ் உச்சரிப்பும் மிக தெளிவாக தேனாக தித்திகிறது தோழி ❤உங்கள் படைப்புகள் தொடரட்டும்🎉

  • @MHDFazlan-t8o
    @MHDFazlan-t8o 8 หลายเดือนก่อน +5

    அழகான முடிவு ❤❤❤ மிகவும் நன்றி சகோதரி

  • @manjulah2053
    @manjulah2053 8 หลายเดือนก่อน +11

    Hai mam
    How are you?
    உங்கள் கதை கற்பனையா!
    நான் இந்த கதை வரலாற்று கதை என்று நினைத்தேன்.
    உண்மையில் உங்கள் கற்பனை திறன் மிக சிறப்பாக உள்ளது. வாழ்த்துக்கள் 😊 தயவு செய்து இந்த கதையை தொடருங்கள்...... அடுத்த பாகத்திற்காக காத்திருக்கிறேன் please mam

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  8 หลายเดือนก่อน +3

      நன்றி சகோ. முழுக்க முழுக்க என் கற்பனையே. 😍

    • @sivaharigayathrikumar8017
      @sivaharigayathrikumar8017 8 หลายเดือนก่อน

      உங்களது கற்பனையை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை சகோதரி

  • @mgaming9892
    @mgaming9892 8 หลายเดือนก่อน +2

    நீங்கள் கதை சொல்லும் விதம். கதைக்குள். நான். இருப்பது போலவே. உணர்கிறேன்...உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். தோழி.

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  8 หลายเดือนก่อน

      சிரம் தாழ்ந்த நன்றிகள் தோழி🙏🙏🙏

  • @claravedha8746
    @claravedha8746 8 หลายเดือนก่อน +7

    வாழ்த்துக்கள் சகோதரி
    இது இனிமையான இறுதி அத்தியாயமா? இல்லை இனியும் தொடருமா?...
    இறுதி என்றாலும் இன்பமே...
    இல்லை என்றாலும் இன்பமே...
    தொடர்ந்து பயணிப்போம்....
    கிளாரா வேதா 💞

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  8 หลายเดือนก่อน +1

      நன்றி சகோதரி. இன்று குட்டி கவிதையுடன் முடித்துக் கொண்டீர்கள். சென்ற பாகத்தில் தங்கள் மனதைக் காயப் படுத்தி விட்டேன். இப்போது காயத்தை சரி செய்து விட்டேன். மகிழ்ச்சி 🥰🥰🥰🥰

  • @Tuty_Gaming_tamil69
    @Tuty_Gaming_tamil69 8 หลายเดือนก่อน +5

    அசகாய சூரனின் காதலும் வீரமும் அழகு😊சௌபாவின் காதலும் அன்பும் கோபமும் அழகோ அழகு கதைமுடியவே. வேண்டாம் தொடர்ந்து பல பாகங்களுக்காக. காத்துக்கொண்டு இருக்கிறோம் 👌👌👌👌சௌபா ❤ஆதித்யா❤ஸ்வர்ணிகா❤❤❤

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  8 หลายเดือนก่อน +1

      மிக்க மகிழ்ச்சி 😍 அவசியம் முயற்சிக்கிறேன் சகோ😍

  • @KalaisLifestyle22
    @KalaisLifestyle22 8 หลายเดือนก่อน +2

    Enna oru aazhamana kadhal adhithya varman-soubarnika ❤️❤️ betrayal, loyalty, bravery, pure love, smartness.... Solllikondae pogalaam... Enna oru karpanai thiran adhilum ungal varnaniyil manam poorithuvittathu 🤗🤗❤️❤️ enno iruthiyil manam sornikavudan sentruvittathu ❤❤ arumai sagothari 🤗 vazhthukkal ❤👏👏

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  8 หลายเดือนก่อน +2

      நன்றி தோழி. உங்கள் பாராட்டுக்களால் நெகிழ்ந்து விட்டேன் 🥰🥰🥰

  • @kamarajkamaraj-yu2hu
    @kamarajkamaraj-yu2hu 8 หลายเดือนก่อน +8

    Adithya varman story keka keka super akka

  • @yuvaranik6984
    @yuvaranik6984 8 หลายเดือนก่อน +1

    Adhavan amma yarunu ketta po sowbarnika nu sonnadha kettu sowbarnika kanneer vadithappa yen kankalil kuda kanneer thanaga vandhathu... what a story ... I love it ...

  • @vinothinisaravanan4393
    @vinothinisaravanan4393 8 หลายเดือนก่อน +4

    Superb sister and thank you so much😊Adhithyavaium sowbharnikavaium sethi vachittanga. Eppo than happy ya eruku.

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  8 หลายเดือนก่อน

      நான் தான் சொன்னேனே. வினோதினி கேட்டால் வினோதினி மறுக்க மாட்டேன் என்று 😃

  • @roseroja2201
    @roseroja2201 8 หลายเดือนก่อน +3

    எப்போ"வீடியோ போடுவீங்க
    உங்க குரல கேட்போம்னு ஆர்வமா இருந்துச்சி
    உங்களோட குரல் உச்சரிப்பு சூப்பர்னு ஒரு வார்த்தையில சொல்லிட முடியாது
    கதை மிகவும் அருமை
    உங்க கற்பனைதிறனுக்கு ஒரு சல்யூட்
    முதல் மனைவியோட சேரத்து வச்சதுக்கு ஒரு நன்றி

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  8 หลายเดือนก่อน +1

      நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏

  • @malinik7805
    @malinik7805 8 หลายเดือนก่อน +19

    உங்களின் இந்த படைப்பை தொலைகாட்சி thodarakinal நன்றாக இருக்கும் ❤❤❤

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  8 หลายเดือนก่อน +1

      எனக்கும் ஆசையாகத் தான் இருக்கிறது😊😊😊❤️

  • @poologasairamc3064
    @poologasairamc3064 8 หลายเดือนก่อน +4

    முன்று கதைகள் அருமையாக உள்ளது ❤❤❤ அக்கா வாழ்க வளமுடன்

  • @arunmoshok3070
    @arunmoshok3070 8 หลายเดือนก่อน +1

    மிக சிறப்பு மிக்க நன்றி 🥰🥰

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  8 หลายเดือนก่อน +1

      நன்றி சகோதரா😍❤️

  • @arunpaviarunpavi2067
    @arunpaviarunpavi2067 8 หลายเดือนก่อน +2

    வினோதினி அக்கா நீங்க நல்லா இருகிகல உடல் நிலை நன்றாக இருக்கிறதா சாகோதரி😢 என்ன ஆயிற்று இன்னும் அடுத்த பாகம் வரவில்லை அதன் கேட்டேன் உடல் நிலை நன்றாக இருக்கிறதா சகோதரி😢

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  8 หลายเดือนก่อน +1

      உங்கள் அன்புக்கு நன்றி சகோதரி🥰 நலமாக உள்ளேன். இன்று மாலை வீடியோ வெளியாகும். ஆனால் வேறொரு கதை. ஆதித்ய வர்மன் கதை எழுதிக் கொண்டிருக்கிறேன் சகோ. சீக்கிரம் பதிவிடுகிறேன்❤️

    • @arunpaviarunpavi2067
      @arunpaviarunpavi2067 8 หลายเดือนก่อน +1

      @@arunyasstorytime5503 நன்றி சகோதரி பதில் குறியதிற்கு 🤗

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  8 หลายเดือนก่อน +2

      😍

  • @malinik7805
    @malinik7805 8 หลายเดือนก่อน +9

    Soubarnika ❤ Aadhi thya varman

  • @BharathiRaja-s3j
    @BharathiRaja-s3j 8 หลายเดือนก่อน +3

    Ethana thadavai ketalum salikatha story athithya varman sowparnika kadhal super

  • @Angammal128
    @Angammal128 8 หลายเดือนก่อน +1

    சூப்பர் சிஸ்டர்அழகா இருந்தது கதை உங்கள் குரலில் சூப்பர் சிஸ்டர்❤❤

  • @jaisreeb3810
    @jaisreeb3810 8 หลายเดือนก่อน +5

    மிக அருமையான கதை சகோதரி

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  8 หลายเดือนก่อน +1

      நன்றி சகோ😍

    • @jaisreeb3810
      @jaisreeb3810 8 หลายเดือนก่อน +1

      இன்னும் கதையின் தொடர்ச்சி இருக்கா சகோதரி

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  8 หลายเดือนก่อน

      தொடராலாமா என யோசித்துக் கொண்டிருக்கிறேன் சகோதரி

  • @sarasbathi2992
    @sarasbathi2992 8 หลายเดือนก่อน +3

    Arumai arumai..miga sirappu

  • @sivaharigayathrikumar8017
    @sivaharigayathrikumar8017 8 หลายเดือนก่อน +1

    மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றும் இக்கதை இணை youtubey மெகா தொடராக கூறலாமே கேட்டுக்கொண்டே இருக்கலாம் உங்களது குரலில்

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  8 หลายเดือนก่อน +1

      விரைவில் அடுத்தடுத்த பாகங்களைப் பதிவிடுகிறேன் சகோ😍

  • @boomadevi5286
    @boomadevi5286 8 หลายเดือนก่อน +1

    உங்கள் குரல் அருமையாக உள்ளது

  • @arunpaviarunpavi2067
    @arunpaviarunpavi2067 8 หลายเดือนก่อน +3

    வினோதினி அக்கா ஏன் 😢 கதையை சீக்கிரம் முடித்து விட்டிர்கள் மிகவும் அருமையாக உள்ளது கதை ❤ எப்படியோ சௌபர்ன்னிகாவை❤ அதித்யா வர்மனுடன் சேர்த்து விட்டிர்காள் நன்றி🎉🎉 உங்கள் உரலின் வாசிப்பு திறமையோ திறமை🤩 🎉🎉🎉😮

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  8 หลายเดือนก่อน +3

      நன்றி தங்கையே. கதையைத் தொடர முயற்சிக்கிறேன்❤️❤️❤️

    • @arunpaviarunpavi2067
      @arunpaviarunpavi2067 8 หลายเดือนก่อน +1

      @@arunyasstorytime5503 சரி அக்கா அடுத்த பாகத்தில் சௌபாரின்னிகவை அழகிய அசுர சுரன் ஒருவன் கடத்தி கொண்டு சென்று விட்டது போல் இருதால் 😀 அருமையாக இருக்கும் அதித்யனும் சௌபாரின்னிகவும் அதித காதலுடன் போராடும் பொர்களம் போல் இருக்கும் அசுரனின் காதலும் சௌபரின்னிகவை அடைய நினைக்கும் மோகமும் அவளை அவனின் அரசியக்கி வாழணும் என்ற எண்ணம் போல் கலந்திருப்பது போல் அடுத்த பாகம் இருந்தால் கதை 🔥சூடு பிடிக்கும் தோழி😀🔥😍

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  8 หลายเดือนก่อน +1

      அருமை. அருமை. கண்டிப்பாக இதை கதையில் உபயோகப் படுத்திக் கொள்கிறேன்.😍

    • @arunpaviarunpavi2067
      @arunpaviarunpavi2067 8 หลายเดือนก่อน

      @@arunyasstorytime5503 மிக்க நன்றி சகோதரி கண்டிப்பா etha கதைல செத்துக please ennakaga kathai ennum entrest a poagum 😀 🎉🎉

  • @SaravananloveFamily
    @SaravananloveFamily 8 หลายเดือนก่อน +1

    Part 4, epothu sagothari..🎉🎉 aavaludan waiting 😊😊

  • @ElagovanElagovan-h1l
    @ElagovanElagovan-h1l 8 หลายเดือนก่อน +4

    Hi.vino.sister.story.very.super.ungal.voice.soft.nan.payanthutan.sowparniga.athiyan.vetu.printhuveduval.endru.😂😂😂.but.lasta.serthu.vaithu.vetergal.meka.nanri.enta.nal.im.very.hapy.sowparaniga.matum.ilay.nanum.very.happy.mendum.athiyavarman.4.totara.valthugal.nan.ungal.storyel.payanam.seya.asaiyaga.ulathu.valthugal.🎉🎉🎉🎉🎉🎉.sister.by.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤have.nice.day.by.😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  8 หลายเดือนก่อน +2

      Thank you sis. Thank you so much 😍😍😍

  • @rajagopalansrinivasan5920
    @rajagopalansrinivasan5920 8 หลายเดือนก่อน +1

    All the paintings represents the characters are extremely good.

  • @LOGESH.A-n1h
    @LOGESH.A-n1h 8 หลายเดือนก่อน +2

    கதை அருமையாக இருந்தது சகோதரி

  • @murugesanarumugam-c9p
    @murugesanarumugam-c9p 8 หลายเดือนก่อน +2

    Thank you Akka ❤

  • @suganthisugan2377
    @suganthisugan2377 7 หลายเดือนก่อน +1

    next part please sistear

  • @umathangaswamy8971
    @umathangaswamy8971 8 หลายเดือนก่อน +7

    உங்கள் தமிழ் உச்சரிப்பிற்கும் உங்கள் குரலுக்கும் நீங்கள் எழுதிய கதைக்கும் ஆயிரம் முத்தங்கள் ❤

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  8 หลายเดือนก่อน +1

      ஆஹா. ஆயிரம் முத்தங்களுக்கு ஆயிரம் கோடி நன்றிகள்😊😊😊🥰🥰🥰🥰

  • @alamelu-gl7ye
    @alamelu-gl7ye 8 หลายเดือนก่อน +1

    Waiting for next part

  • @lalithajayakumar6888
    @lalithajayakumar6888 8 หลายเดือนก่อน +1

    Wonderful ❤❤❤❤❤

  • @malarsivarethnam5414
    @malarsivarethnam5414 8 หลายเดือนก่อน +1

    Awesome dear. Was waiting for this part. Love the way you narrate the story

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  8 หลายเดือนก่อน +1

      Hope you enjoyed it! Thank you so much😍😍😍

  • @KavithaKavi-fy3qk
    @KavithaKavi-fy3qk 7 หลายเดือนก่อน

    Super kathai nalla irukku part 4 ethirparkiren ❤❤

  • @kannan.s205
    @kannan.s205 8 หลายเดือนก่อน +1

    😮 super story congratulations 🎉🎉🎉

  • @ManoManojini-c5r
    @ManoManojini-c5r 8 หลายเดือนก่อน +2

    அருமை ❤

  • @Kadiresonjenipa
    @Kadiresonjenipa 8 หลายเดือนก่อน +3

    Please kathai ya thodarkl part4
    Aathithya varman ❤️selparnikka story thodarkl

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  8 หลายเดือนก่อน +1

      அவசியம் முயற்சிக்கிறேன் சகோ😍

    • @Kadiresonjenipa
      @Kadiresonjenipa 8 หลายเดือนก่อน

      @@arunyasstorytime5503 🥰

    • @Kadiresonjenipa
      @Kadiresonjenipa 8 หลายเดือนก่อน

      Please part 4

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  8 หลายเดือนก่อน

      ❤️

    • @Kadiresonjenipa
      @Kadiresonjenipa 8 หลายเดือนก่อน

      @@arunyasstorytime5503 🥰

  • @Janani199
    @Janani199 8 หลายเดือนก่อน +2

    Next part please 🙏

  • @AsmaJalaldeen-kb6ws
    @AsmaJalaldeen-kb6ws 8 หลายเดือนก่อน +1

    Pls upload 4❤

  • @HemaLatha-he7of
    @HemaLatha-he7of 8 หลายเดือนก่อน +3

    Part 4eppo sis i can't control my self

  • @shanmugams9554
    @shanmugams9554 8 หลายเดือนก่อน +3

    Super mamthankyoumam

  • @priyaboopalan1400
    @priyaboopalan1400 8 หลายเดือนก่อน +1

    Keep up the good work. Excellent rendition mam🎉❤

  • @lathaprabhakaran9482
    @lathaprabhakaran9482 8 หลายเดือนก่อน +1

    Super❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Nandhinimanickavelu2009
    @Nandhinimanickavelu2009 8 หลายเดือนก่อน +4

    Part - 4

  • @m1epriya.r317
    @m1epriya.r317 8 หลายเดือนก่อน +1

    Wow👏

  • @sakthimass4006
    @sakthimass4006 8 หลายเดือนก่อน +1

    Tq you 😊❤

  • @suryaanamika3097
    @suryaanamika3097 8 หลายเดือนก่อน +1

    Thank you ❤

  • @KavithaKavi-fy3qk
    @KavithaKavi-fy3qk 7 หลายเดือนก่อน

    Super sis I am waiting for part 4 ❤❤

  • @TessyRodrigues-so7xj
    @TessyRodrigues-so7xj 8 หลายเดือนก่อน

    Appada oru vazhiya Souparnikave cherthuvechitte. Ungal Tamilmozhi Super🎉❤. Nalla oru Rajappadam parthamadhiri, ok Thank U dear

  • @JothiShiva-f8s
    @JothiShiva-f8s 8 หลายเดือนก่อน +1

    Please continue the story

  • @Meera...7104
    @Meera...7104 8 หลายเดือนก่อน +1

    ❤ story super, nice medam, naanum story sollirukken, padicittu epdi irukkunu sollunga please, medam

  • @SangeethaS-r4l
    @SangeethaS-r4l 8 หลายเดือนก่อน +1

    Super sago❤❤❤❤❤

  • @haan5135
    @haan5135 8 หลายเดือนก่อน

    Nice story waiting for part 4 sister
    Keep rocking 🎉

  • @kids_show2210
    @kids_show2210 6 หลายเดือนก่อน

    Eppd akka eppd eluthurinka... Vera level.. Spr creativity.. All the best for your future have a great year ahead😍😍😍

  • @selvivelu4631
    @selvivelu4631 8 หลายเดือนก่อน +1

    Super ma thanga

  • @VennilaBabu-k9p
    @VennilaBabu-k9p 8 หลายเดือนก่อน +1

    Super sis

  • @SeeniVasan-c9b
    @SeeniVasan-c9b 8 หลายเดือนก่อน +1

    Mam I love story
    ❤❤❤❤❤❤❤❤❤

  • @TamilSellvan
    @TamilSellvan 8 หลายเดือนก่อน +2

    Naangam Pakkam podunga

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  8 หลายเดือนก่อน +1

      முயற்சிக்கிறேன் சகோ❤️

  • @SanthiSanthi-di2ok
    @SanthiSanthi-di2ok 7 หลายเดือนก่อน

    Nice story 🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @deathgamer5606
    @deathgamer5606 8 หลายเดือนก่อน +2

    Very much glad to hear the 3rd part of the story dear. You can develop your imagination for this story upto 10 parts also we will be very happy by hearing the very big historical story just as like sandilyan and talking and agilan and Parthasarathy. So dear better to develop this story atleast upto 10 parts or even more than that. Congratulations dear and mind blowing story. Vera level. Hats 0:26 off to you. Who is drawing the pictures? Fantastic super editing according to the story. Awesome pictures.

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  8 หลายเดือนก่อน +1

      Thank you so much sago. Images are AI generated. Let me try my best to continue the story. Thanks for your love 🥰🥰🥰

    • @deathgamer5606
      @deathgamer5606 8 หลายเดือนก่อน

      @@arunyasstorytime5503 Dear I already told you that I am 65 years old lady kannu. Once again I remember you kannu.

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  8 หลายเดือนก่อน

      Sorry Amma. Thanks for your love🥰🥰🥰

  • @BharathiRaja-s3j
    @BharathiRaja-s3j 8 หลายเดือนก่อน +1

    Arumai sago

  • @gsanthi9190
    @gsanthi9190 8 หลายเดือนก่อน +2

    ❤🎉

  • @malarmanasa1025
    @malarmanasa1025 6 หลายเดือนก่อน

    Nice story..RJ voice👌

  • @suryaanamika3097
    @suryaanamika3097 8 หลายเดือนก่อน +3

    Mam 4th episode poducingala

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  8 หลายเดือนก่อน

      முயற்சிக்கிறேன் தோழி😍

  • @shanmugams9554
    @shanmugams9554 8 หลายเดือนก่อน +3

    ❤❤❤❤❤

  • @KalaiselviKalai-z1y
    @KalaiselviKalai-z1y 8 หลายเดือนก่อน +1

    Super ❤❤❤

  • @LG07555
    @LG07555 7 หลายเดือนก่อน

    Part 4 podunga

  • @Meera...7104
    @Meera...7104 8 หลายเดือนก่อน +1

    Nenjodu kalantha en yuire, Nan eluthiya kathai

  • @svspsu228
    @svspsu228 8 หลายเดือนก่อน +1

    🥰🥰🥰🥰🥰🥰❣️❣️❣️❣️

  • @BhuvanaVhn
    @BhuvanaVhn 8 หลายเดือนก่อน +1

    ❤❤👌👌👌👌

  • @Chithra-ji9tr
    @Chithra-ji9tr 8 หลายเดือนก่อน +1

    4th part plz😅

  • @danudanus7917
    @danudanus7917 7 หลายเดือนก่อน

    முடிவு நன்றாக இருந்தது நினைத்தைபோல

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  7 หลายเดือนก่อน

      இன்னும் முடியவில்லை சகோ

  • @geethadass-cl6dp
    @geethadass-cl6dp 8 หลายเดือนก่อน +1

    Happy

  • @baskaran.n8078
    @baskaran.n8078 8 หลายเดือนก่อน +1

    இந்த கதை முடிந்தா

  • @ANagajyothi-rk2he
    @ANagajyothi-rk2he 8 หลายเดือนก่อน +1

    ప్లీజ్ కంటిన్యూ యువర్ స్టోరీ ఐ లవ్ స్టోరీ❤❤😊❤❤😊😊😊🎉🎉🎉

  • @shanthisethu8183
    @shanthisethu8183 8 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤🎉🎉

  • @SethuKumaresan-f1c
    @SethuKumaresan-f1c 8 หลายเดือนก่อน +1

    Akka ❤tq

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  8 หลายเดือนก่อน +2

      Thank you dear😍

    • @SethuKumaresan-f1c
      @SethuKumaresan-f1c 8 หลายเดือนก่อน

      @@arunyasstorytime5503 intha story overa nu slunga nalaruku inum continue panalamey

  • @Meera...7104
    @Meera...7104 8 หลายเดือนก่อน +1

    Meera..7104, ithu than , en TH-cam channel pls, kathai kettittu epdi irukkunu sollunga medam,

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  8 หลายเดือนก่อน

      அவசியம் சொல்கிறேன் சகோ🙂

  • @SethuKumaresan-f1c
    @SethuKumaresan-f1c 7 หลายเดือนก่อน

    Akka adityavarman part 4 venu

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  7 หลายเดือนก่อน +1

      Works are in progress sago. Will be uploaded soon

  • @prabhurevathy8561
    @prabhurevathy8561 7 หลายเดือนก่อน

    Part 6

  • @Lucky_2830
    @Lucky_2830 8 หลายเดือนก่อน +1

    Ungaloda own story ya idu.... Nenga historical story la irundu sollurenga nenchane

  • @Kadiresonjenipa
    @Kadiresonjenipa 8 หลายเดือนก่อน +2

    அயோ ப்ளீஸ் கதை தொடர்கள் முடிக்க வேண்டாம்

  • @prathiksha1567
    @prathiksha1567 3 หลายเดือนก่อน

    Edhu real story ya sister

  • @SethuKumaresan-f1c
    @SethuKumaresan-f1c 8 หลายเดือนก่อน +1

    100 like me❤

    • @SethuKumaresan-f1c
      @SethuKumaresan-f1c 8 หลายเดือนก่อน +1

      Akka ithoda story overa ena😢

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  8 หลายเดือนก่อน +2

      இப்போதைக்கு அப்படித் தான் நினைத்துள்ளேன். ரசிகர்களின் அன்பும் ஆதரவும் இருந்தால் தொடர்வேன் சகோ😍

    • @SethuKumaresan-f1c
      @SethuKumaresan-f1c 8 หลายเดือนก่อน

      @@arunyasstorytime5503 negaley writepanringala ena

    • @SethuKumaresan-f1c
      @SethuKumaresan-f1c 8 หลายเดือนก่อน

      Thangachinu slungaplz

  • @KavithaKavitha-op9iw
    @KavithaKavitha-op9iw 6 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @baskaran.n8078
    @baskaran.n8078 8 หลายเดือนก่อน +1

    அருமை❤❤

  • @KavithaKavi-fy3qk
    @KavithaKavi-fy3qk 7 หลายเดือนก่อน

    Super sis I am waiting for part 4 ❤❤

  • @selvanila5635
    @selvanila5635 8 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤🎉🎉🎉

  • @anithaselvan2201
    @anithaselvan2201 8 หลายเดือนก่อน +1

    Super ❤❤❤❤❤

  • @thayalinimanimaran8823
    @thayalinimanimaran8823 8 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤

  • @kottursamy1973
    @kottursamy1973 8 หลายเดือนก่อน +1

    Akka ❤tq