இது ஆங்கிலப் பத்திரிக்கைக்காக நான் எழுதிய காதல் கதைகளின் தொகுப்பாகும். தமிழில் உங்களுக்குச் சொல்கிறேன். நன்றி. Written Article is in www.appleboxsabari.com
th-cam.com/video/gH_OO9vJUYQ/w-d-xo.html Please like and share this video akka. My speech on vegetarianism for a competition.. Please all of you like this and share with your friends and family...
என் மனதில் நீங்கா இடம் பிடித்த சீரியல் ஜோதா அக்பர் அது இன்றளவும் மறக்க முடியவில்லை♥️♥️♥️♥️♥️ இந்த கதையை நீங்கள் கூறியது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது நன்றி சகோதரி
எனக்கு மிகவும் பிடிச்சபடம் ஜோர்தாஅக்பர். இதுவரைக்கும் எத்தனைதரம் பாரத்தேன் என்றே தெரியாது. ஆனாலும் அலுக்கவில்லை, ரமணிசந்திரன் அவர்களின் கதை கதை வாசிப்பது போல். அழகாக இக்கதையை தந்ததிற்கு மிக்க நன்றி சகோ!!
ரொம்ப அழகான கதை நீங்கள் சொல்வது மிகச் சிறப்பு கதையும் காட்சியையும் கண் முன்னே நடப்பது போல் தோன்றியது தன்னை நம்பி வந்த பெண்ணின் உரிமையைப் பாதுகாப்பதே ஒவ்வொரு கணவனின் கடமையே இதில் அக்பர் விதிவிலக்கு இல்லை
Sis, i am married and have two cute daughters. Niraiya pesa maten, short temper.Nan niraiya neram thanimai ya feel pannuven.. Anna Unga stories ketkum podhu romba relax feel. Athum indha pandemic time la, pasanga avanga padippu, veetu tension ipdi niraiya irukku. Enaku Unga stories ketkum podhu, apdiye nerla paakura mathiri oru feel.. thank you so much for your stories
டில்லி, ஆக்ரா, ஜெய்ப்பூர் எல்லாம் நேரில் பார்த்த போது கனவில் மிதக்கும் உணர்வு ஏற்பட்டது உண்மை தான் என்றாலும் கதையை கேட்கும் போது கண் முன்னே படமாக ஓடுகிறது. ஜோதா அக்பர் zee தமிழ் தொடர் ,திரைப்படத்தை விட உண்மையை ஒட்டி உள்ளது போல இருக்கிறது.👌👌
இவ்வளவு நாள் நான் youtube பக்கத்தை நான் வீணா செலவளித்தேன் அதாவது அன்றாட Data pack use பண்ணுவதற்கு ஏதாவது பார்ப்பது இப்போ உங்கள் பக்கத்தை பார்த்ததும் மிகவும் பிடித்து விட்டது மிக்க நன்றி உங்களுடைய ஊக்கப்படுத்தும் கதை காதல் கதை எல்லாம் பிடிக்கும்
நன்றி சகோதரி எனக்கு மிகவும் பிடித்த கதை. நீங்கள் கூறும் ஒவ்வொரு கதையும் அதன் சொல்லும் விதம் மற்றும் உச்சரிப்பும் அற்புதமாக உள்ளது. உங்களின் இந்தச் செயலுக்கு என் வாழ்த்துக்கள். மேலும் வெற்றிப் பெற என் வாழ்த்துக்கள் .😊
Indha kadhai ya ketta piragu Fathepur sikri ya paarkanum nu thonudhu. Anga velai paaruka guide kooda , Akhbar, Jodha love story ya evallo algaa sollu vaangala nu theriyala sister...😍💖🌷
அக்கா எனக்கு வரலாறுன பிடிக்கும் அதுல ஜோதா அக்பர் ரொம்பவே பிடிக்கும் ❤❤❤ நிங்க ரொம்பவே அழக சொன்னிங்க Thinkyou. யாருக்குத்தான் அந்த அழகிய காதல் சின்னத்தை பார்க்க ஆசை இருக்குகது
Ya gone there before 8 years...that place was so nice. Jodha's palace was bigger than others. Actually she had two palace. One for summer with artificial waterfalls and another for winter season. Beautiful
Sema story akka😀.....good to hear this kind of love stories akka......naan innum ponadhilla akka neenga sonnadhukku aprom poganumnnu aasaiya irukku😍 kandippa povan akka.....
My favourite love story......jodha akbar.....💞💞💞....thank u soooooooooooooooooooooooooooo much....And jodha akbar serial is tooooooooooooooo good and interesting than jodha akbar movie........and I am tooooooooooooooo addicted to that serial .....still I am watching that serial.....
Nan poiruken sis, 2000 la apo nan 10th padichittu irundhen.. ajmeer, Rajasthan.. andha periya fort, fatehpur sikri.. even Delhi and niraiya suthi paathen.Anna ivlo periya varalaru irukku nu apo enaku theriyathu. ipo Unga stories ellam ketkum podhu third thirumba paakanum pola iruku.. God bless u sis. I am your big fan.
beautiful stories love is very beautiful Happy New Year advance Apple box Mrs Sabari இன்னும் மேலே மேலே வளர என் இனிப்பான நாள் வாழ்த்துகள் இப்படிக்கு அபிராமி.சே
மிகவும் அருமை சகோ, நான் முதல் முதலில் கேட்கிறேன், நான் இதை பற்றி ஒன்று சொல்ல வேண்டும், ஜோதாவின் மறு பிறவி என்று ஒரு பெரிய பாரம்பரிய மிக்க குடும்பத்தை சார்ந்த பெண் சில வருடங்களுக்கு முன் கூறி அவர்கள் அந்த இடமெல்லாம் சென்று தன் பூர்வ ஜென்ம நினைவுகளை பகிர்ந்தும் உள்ளார் அதை தொலைக்காட்சில் ஆவணப்படுத்தியும் உள்ளனர், என் நினைவுக்கு இருக்கும் வரை அது விஜய் TV என்றும் அந்த பெண்மணி நடிகர் S V சேகர் மனைவி என்று நினைக்கிறேன், நேரம் இருந்தால், தேடிப்பருங்கள் நானும் கிடைத்தால் பகிர்கிறேன்.... நன்றி ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோ....
I loved this story...Jodha Akbar ...love between two inter caste...Tamil and muslim...really wow story...akbar gave full freedom to Jodha that is true love
Fantastic love ❤️ am always love Rajasthan Ooty kodaikanal yenaku pidikathu yenaku pudichathu paalaivanam than antha varachi , avanga costume , tradition , religion yellame yenaku pidikum bcz , yarume like panatha onrai than Nan like panuven it's my character.😊😍ethu varaikum Nan ponathe ila Nan pogatium yenaku India la rompa pidicha place Rajasthan ....♥️ Kandipa poganum. And this story rompa pidikum movie Kum nenga sonathukum lot of difference iruku... But love it 😍😘❤️ ... Thank you 😊❤️ sisy 😊❤️🍫 love you sisy ❤️
Dear Sabari Jodha Akbar The Great Story is Wonderful MathaNallinakathukkum Pengalinsama Urimai valangiyatharkum True Example Again Happy New Year Once Again😎
True love never expect anything ...still same kind of people living n this world ...true love blindly believe their lovable ones ...after that understood their betray they neglect them blindly ...same love and same hate showing blindly and equally ...this s the character of love 😍
Hi sister unga voice oru magical voice, story kekum pothu mind vera engaume pogathu super, jodha akbar story enoda favorite story atha unga voice la ketathu enum romba happy
Good one sister..... nice summarization.... in mixed religion marriage it's highly respectable if they are ready accept each other's religion as such and move on......
Hi ng kka ... romba naal ku apro namma channel ku vandhuruken.... videos la neenga padikra interesting books um refer pandringala.... it's kind request 🤗😊
இது ஆங்கிலப் பத்திரிக்கைக்காக நான் எழுதிய காதல் கதைகளின் தொகுப்பாகும். தமிழில் உங்களுக்குச் சொல்கிறேன். நன்றி. Written Article is in www.appleboxsabari.com
Ok akka😊
th-cam.com/video/gH_OO9vJUYQ/w-d-xo.html
Please like and share this video akka.
My speech on vegetarianism for a competition..
Please all of you like this and share with your friends and family...
@@divyar6040 Thanks Sago
Waitting
@Monisha .G Thanks da
என் மனதில் நீங்கா இடம் பிடித்த சீரியல் ஜோதா அக்பர் அது இன்றளவும் மறக்க முடியவில்லை♥️♥️♥️♥️♥️ இந்த கதையை நீங்கள் கூறியது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது நன்றி சகோதரி
உன்னுடைய கதைகளை கேட்கும் பொழுது ஒருவித சந்தோசம் மனதில் பிறக்கிறது அன்பு சகோதரியே... வாழ்க பல்லாண்டு... வாழ்க வளமுடன்...
Ss It's real
Thanks much Sago
எனக்கு மிகவும் பிடிச்சபடம் ஜோர்தாஅக்பர். இதுவரைக்கும் எத்தனைதரம் பாரத்தேன் என்றே தெரியாது. ஆனாலும் அலுக்கவில்லை, ரமணிசந்திரன் அவர்களின் கதை கதை வாசிப்பது போல்.
அழகாக இக்கதையை தந்ததிற்கு மிக்க நன்றி சகோ!!
நன்றி சகோ
P
Jodha akbar hindi serial irukku athuvum super ah irukkum 👌
Yes me too
சகோதரி ஜோதா அக்பர் சீரியல் தமிழில் உள்ளது.அது மிக மிக அருமையாக இருக்கும்
கதை சொல்லும் நேர்த்தியான பாங்கும் சொற்களின் உச்சரிப்பும் அற்புதம். இத்திறன் மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்
ஐம்பது வருடம் முகலாய சாம்ராஜ்ஜியத்தின் மகாராணியாக இருந்த ஒரே ஒரு பெண் ஜோதாபாய் மட்டுமே...
சென்று இருக்கிறோம்.நீங்கள் சொன்ன இடம் எல்லாம் நேரில் பார்த்து இருக்கேன்.காதல் கதையுடன் கேட்டது அருமை.
Super
Enga iruku antha place enga irunthu enga varaikum
நிறைய நாள் கழித்து ஒரு அழகிய காதல் கதை, இனிமை,இனிமை
Salim Anarkali story kku aprm paakuren...super❤️
தூங்க செல்லும் போது உங்கள் கதையை கேட்பது மனதிற்கு ஒரு நிறைவை தருகிறது.. தொடரட்டும்... நல்ல தூக்கமும் கிடைக்கிறது.. நன்றி...
ரொம்ப அழகான கதை நீங்கள் சொல்வது மிகச் சிறப்பு கதையும் காட்சியையும் கண் முன்னே நடப்பது போல் தோன்றியது தன்னை நம்பி வந்த பெண்ணின் உரிமையைப் பாதுகாப்பதே ஒவ்வொரு கணவனின் கடமையே இதில் அக்பர் விதிவிலக்கு இல்லை
எனக்கு மிகவும் பிடித்த கதை
Sis, i am married and have two cute daughters. Niraiya pesa maten, short temper.Nan niraiya neram thanimai ya feel pannuven.. Anna Unga stories ketkum podhu romba relax feel. Athum indha pandemic time la, pasanga avanga padippu, veetu tension ipdi niraiya irukku. Enaku Unga stories ketkum podhu, apdiye nerla paakura mathiri oru feel.. thank you so much for your stories
டில்லி, ஆக்ரா, ஜெய்ப்பூர் எல்லாம் நேரில் பார்த்த போது கனவில் மிதக்கும் உணர்வு ஏற்பட்டது உண்மை தான் என்றாலும் கதையை கேட்கும் போது கண் முன்னே படமாக ஓடுகிறது. ஜோதா அக்பர் zee தமிழ் தொடர் ,திரைப்படத்தை விட உண்மையை ஒட்டி உள்ளது போல இருக்கிறது.👌👌
Yes
Yes
Same to me
இவ்வளவு நாள் நான் youtube பக்கத்தை நான் வீணா செலவளித்தேன் அதாவது அன்றாட Data pack use பண்ணுவதற்கு ஏதாவது பார்ப்பது இப்போ உங்கள் பக்கத்தை பார்த்ததும் மிகவும் பிடித்து விட்டது மிக்க நன்றி உங்களுடைய ஊக்கப்படுத்தும் கதை காதல் கதை எல்லாம் பிடிக்கும்
நான் அந்த கோட்டையை பார்த்ததில்லை. பார்க்க விரும்புகிறேன்.
Please visit Fatehpur sikri...lovely place
Yes
Nanum paathathu illa, parka virumbukiren
Nanum pakka virumbukirean
நன்றி சகோதரி எனக்கு மிகவும் பிடித்த கதை. நீங்கள் கூறும் ஒவ்வொரு கதையும் அதன் சொல்லும் விதம் மற்றும் உச்சரிப்பும் அற்புதமாக உள்ளது. உங்களின் இந்தச் செயலுக்கு என் வாழ்த்துக்கள். மேலும் வெற்றிப் பெற என் வாழ்த்துக்கள் .😊
Thanks Monisha 😍
Indha kadhai ya ketta piragu Fathepur sikri ya paarkanum nu thonudhu.
Anga velai paaruka guide kooda , Akhbar, Jodha love story ya evallo algaa sollu vaangala nu theriyala sister...😍💖🌷
Ha ha 🤣🤣🤣
நீங்கள் எங்களுக்கு கிடைத்த வரம்
உங்கள் பதிவு அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளது சகோதரியே 🙏
உங்கள் கதைகளை கேட்கும்போது மனதில் ஒரு மகிழ்ச்சி.
நீங்க பேசுற தமிழ் ரொம்ப நல்லா இருக்கு அக்கா & உங்க குரல் 👍👍 neenga pesura mari nanum pesa try pannren ka. super ka ☺️
அக்கா எனக்கு வரலாறுன பிடிக்கும் அதுல ஜோதா அக்பர் ரொம்பவே பிடிக்கும் ❤❤❤ நிங்க ரொம்பவே அழக சொன்னிங்க Thinkyou. யாருக்குத்தான் அந்த அழகிய காதல் சின்னத்தை பார்க்க ஆசை இருக்குகது
Unga voice than ithuku periya highlight ah iruku 🤩🤩👌👌👌👌
Hii akka, storya kekaruthukku munnadiya like potavaangalam yaruu?👍👍
ha ha :) I will do that
@@APPLEBOXSABARI thankyou ❤️❤️❤️
Meee
I do that
நீங்கள் சொன்ன பிறகுதான் எனக்கு இந்த காதல் கதையே தெரியும் அக்கா. நான் அந்த அரண்மனையை பார்க்க மிகவும் ஆசைப்படுகிறேன் அக்கா .
Ya gone there before 8 years...that place was so nice. Jodha's palace was bigger than others. Actually she had two palace. One for summer with artificial waterfalls and another for winter season. Beautiful
That’s so nice to hear Sus
உங்கள் குரலில் கதை கேட்டால் மிகவும் அருமை யாக உள்ளது
Vanakkam🙏 sago🤩 . Unga kuralla ennavo irukku. Romba azhagana, varthaigalla azhamana kural, nan jotha aghbar movie pathurukken. Romba viyantha varalattru kathai. Neenga sonna vitham mutrilum veraya irunthalum nalla irruku. Mattra kathaigallam enga irunthu edukureenga?!!!!? Unga theduthal romba vithyasama, puthumaiya, yellarukkum pidicha , ethirparppukku theeni poda kodiyetha irukku!!?🧐. Ithukku bathill solla thevai illai sago. ithu oru acharya vina than🙂. Miga arumai. Vazhthukkal sagothari💐
மிகவும் அருமையான கதை. வாழ்த்துக்கள் சகோ
Sema story akka😀.....good to hear this kind of love stories akka......naan innum ponadhilla akka neenga sonnadhukku aprom poganumnnu aasaiya irukku😍 kandippa povan akka.....
Sure.. We will get a chance to go
S .I like history subject very much.I would like to see that place.
My favourite love story......jodha akbar.....💞💞💞....thank u soooooooooooooooooooooooooooo much....And jodha akbar serial is tooooooooooooooo good and interesting than jodha akbar movie........and I am tooooooooooooooo addicted to that serial .....still I am watching that serial.....
மிக மிக இனிமையான குரல், அருமையான உச்சரிப்பு, தேர்வு செய்யும் கதைகள் எல்லாமே ரொம்ப நல்லா இருக்கு
நன்றி சகோ
I really become fan of ur story telling. Superb sis. Continue ur work .I love to hear historical stories.
ஜேதா அக்பர் படம் என்மனதுக்கு
பிடித்தபடம்😍😍😍
Nan poiruken sis, 2000 la apo nan 10th padichittu irundhen.. ajmeer, Rajasthan.. andha periya fort, fatehpur sikri.. even Delhi and niraiya suthi paathen.Anna ivlo periya varalaru irukku nu apo enaku theriyathu. ipo Unga stories ellam ketkum podhu third thirumba paakanum pola iruku..
God bless u sis. I am your big fan.
ஜோதா அக்பர் கதை மிகவும் அருமையாக இருந்தது 👏👌👌😍
Super akka
ஷாஜகான் மும்தாஜ் storie poduga...
Ama please poduga na atha kekanum i am eagerly waiting for the the story i am kindly request for you
S poduge
First time I am hearing this ka🙂...and this is the first happy ending love story in Apple box I think 😀...
The way of delivery is amazing and the voice too. Thank u for such a videos
This one is true story of jodha Akbar ❣️ perfect voice
beautiful stories love is very beautiful Happy New Year advance Apple box Mrs Sabari இன்னும் மேலே மேலே வளர என் இனிப்பான நாள் வாழ்த்துகள் இப்படிக்கு அபிராமி.சே
Thanks a lot Abirami
@@APPLEBOXSABARI second part irukka ?
👋👋👋👋👋👋👋👋👋❤️
மிகவும் அருமை சகோ, நான் முதல் முதலில் கேட்கிறேன், நான் இதை பற்றி ஒன்று சொல்ல வேண்டும், ஜோதாவின் மறு பிறவி என்று ஒரு பெரிய பாரம்பரிய மிக்க குடும்பத்தை சார்ந்த பெண் சில வருடங்களுக்கு முன் கூறி அவர்கள் அந்த இடமெல்லாம் சென்று தன் பூர்வ ஜென்ம நினைவுகளை பகிர்ந்தும் உள்ளார் அதை தொலைக்காட்சில் ஆவணப்படுத்தியும் உள்ளனர், என் நினைவுக்கு இருக்கும் வரை அது விஜய் TV என்றும் அந்த பெண்மணி நடிகர் S V சேகர் மனைவி என்று நினைக்கிறேன், நேரம் இருந்தால், தேடிப்பருங்கள் நானும் கிடைத்தால் பகிர்கிறேன்.... நன்றி ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோ....
Yes I have seen that before 5 years, Saho.
@@APPLEBOXSABARI pls sent link akkaaa🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Find it aaa sago pls send me link pa🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Romba naal wait panna story tq Akka for this upload...
Sister every day i sleep before hearing your stories thanks for amazing stories 👍👍👍
தங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை அருமை அருமை 🎉🎉❤❤
Sister ur voice was really good matching for all Stories
Chandra nandhini story sollunga akka
Neegka katha solra vitham semma....hasee from srilanka..
My favorite JodhaAkbar
Avangalamari Oru pair ithukku munadi irunthurukka mudiyathu ithukku apromum varathu . Nalla sonninga Akka tq 😊. Ippdikku jodha Akbar fan
Thanks Sago
நல்ல அருமையான ஒரு கதை. உங்கள் குரலில் அருமை!! வாழ்த்துகள்
இனிமையான குரல் செம்ம சிஸ்டர்.
sissy unga voice and the way of explaining stories ellame kekarapa thirumba thirumba keka thonudhu vaalthukal thodarndhu neraya videos podunga
Thanks Sago
Ya loves to c those historic places sissy... yet watching and hearing through your voice😍😍
Sure da.. We will get a chance one day
@@APPLEBOXSABARI sure sissy🥰🥰
Super story sister
thank you 👌👌I like to see the place
Story nice...Unga voice la kaedkum pothu rompa nalla iruku
அழகான காதல் கதை....
Thanks SAgo
மிகவும் அருமை சகோதரி
உங்கள் குரல் மிகவும் அருமையாக இருந்தது.
Entha videokkaagathaan evlo naal.
Thank you sister...
உங்களுடைய தமிழ் புலமை வாழ்க கதைகளும் தொடர்க
Yes. I'm also eagerly waiting to see the fort and pathepur😍😍😍
Ponninselvam story pls akka 😊
S
Pl neraya historical stories sollungamma unmaiya very eager to listen
Already there is a big list of historical stories in APPLEBOX Sister.. You pls check.. I will upload more very soon..
ஜோதா அக்பரின் உண்மையான பெயர் ஹர்க்கா பாய் என்பது பள்ளிப் பாடப்புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
I want to see the pathepoorchikiri
Durga bai
ஆம். அப்படியே சொல்லப்பட்டுள்ளது
In which class book??
@@jos.7 class 11 th history volume one
I loved this story...Jodha Akbar ...love between two inter caste...Tamil and muslim...really wow story...akbar gave full freedom to Jodha that is true love
வாழ்க்கையில் ஒரு முறையாவது பார்க்க ஆவல் உள்ளது பா.
நல்ல குரல் வளம் கதை சொல்லும் பாங்கு அருமை 🌷
Fantastic love ❤️ am always love Rajasthan Ooty kodaikanal yenaku pidikathu yenaku pudichathu paalaivanam than antha varachi , avanga costume , tradition , religion yellame yenaku pidikum bcz , yarume like panatha onrai than Nan like panuven it's my character.😊😍ethu varaikum Nan ponathe ila Nan pogatium yenaku India la rompa pidicha place Rajasthan ....♥️ Kandipa poganum. And this story rompa pidikum movie Kum nenga sonathukum lot of difference iruku... But love it 😍😘❤️ ... Thank you 😊❤️ sisy 😊❤️🍫 love you sisy ❤️
Tahts nice to hear 😀😃 Thanks dear 😍😍
Very nice voice akka neenga solra kathaya kekkum pothu enga sir solli thanthathu ninaivu varuthu akka rompave thanks 😊 innum niraya story aplod pannunga 🥰🥰🥰
After a long I hear ur sweet voice sister😘😍👍stay tuned sister🥰🥰🥰
கதை அருமைங்க 👏👏👏👏
Dear Sabari Jodha Akbar The Great Story is Wonderful MathaNallinakathukkum Pengalinsama Urimai valangiyatharkum True Example Again Happy New Year Once Again😎
அருமையான குரல். நல்ல தமிழ் உச்சரிப்பு.
கேட்டிராத ஒன்று, அருமை
munnadi maathiri book stories ellam explain panrathu illa sis.... I really miss it.... plz upload like pandiyan parisu etc.,
Sure dear. Soon,
Unga Story ellamae supera iruku akka kekum pothae rmpa alaga iruku akka
True love never expect anything ...still same kind of people living n this world ...true love blindly believe their lovable ones ...after that understood their betray they neglect them blindly ...same love and same hate showing blindly and equally ...this s the character of love 😍
Hi your videos are good . I every day play one of your video to my grandchild
Thanks Amma
மும்தாஜ் சாஜஹானின் காதல் கதை உங்கள் குரலில் கேட்க ஆசை ✨
Sabari neenga Kathai sollum vitham
Kathiku thaguntha picture
Korvayaga Kathai sollum vitham
Ithu yellama super
👏👏👏
💐💐💐
Neenga solra kathai yellame well spr akka ❤️
Jodha akbar tamil episodé 503 kku piraku full aga complete seiya villaiya please solungalane
Hi sister unga voice oru magical voice, story kekum pothu mind vera engaume pogathu super, jodha akbar story enoda favorite story atha unga voice la ketathu enum romba happy
பதை பூர் சிக்ரி போனதில்லை . நீங்க சொல்ற கதை மிகவும் பிடிக்கும் நன்றி
நன்றி சகோ
Arumaiyana speach explanation super
this story come out very well after addition of your voice...thanks
My 40 years dream that jodhaakbar palace and thajmahal. Last year my daughter had fulfilled my dream. I was very happy to see.
That’s great to hear and wishes to your daughter for making it come true 💖
@@APPLEBOXSABARI thanks ma. God bless you.
Akka intha kathiyila konsam mothalana kathal kuraiyuramathiri feel akichchi avagoloda kathale mothalatha romabe alaga marichchu💜
அருமை அக்கா போகனும் இந்த இடத்துக்கு
Yes Samee feeling
Hai sister, your rock🤘 uploaded story 😇keep going to great job 👏👏👏🙌👍👍👌👌
Super mam xlnt kandipa poganum
Mesmerizing feel. Hearing this like of stories in ur voice sis... ❤️
Mesmerising voice sis
This story is awesome sis.. 👌
Advance happy new year akka. Story was very nice ❤.
Good one sister..... nice summarization.... in mixed religion marriage it's highly respectable if they are ready accept each other's religion as such and move on......
Thanks Sago
Hi ng kka ... romba naal ku apro namma channel ku vandhuruken.... videos la neenga padikra interesting books um refer pandringala.... it's kind request 🤗😊
Thanks Sago.. I’ll post soon..
Voice very nice and pronounce is very very good.
You told story that time your voice was golden voice.
I am really impressed for this story naa already movie paththu erukke...