மாதவா,ஏன் அந்த கா்ணன் சிறந்தவன் ?||மகாபாரதம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025

ความคิดเห็น • 271

  • @akpsanjay3639
    @akpsanjay3639 4 หลายเดือนก่อน +154

    மகாபாரதம் என்றாலே கர்ணன் தான்

  • @anandkarthik3876
    @anandkarthik3876 5 หลายเดือนก่อน +151

    எனக்கு மகாபாரதத்தில் கிருஷ்ணருக்கு அடுத்ததாக கர்ணனை தான் மிகவும் பிடிக்கும்.

    • @sharathkumard490
      @sharathkumard490 4 หลายเดือนก่อน +6

      Karnan is the only powerful in mahabarat

    • @shri2947
      @shri2947 3 หลายเดือนก่อน

      Lol ​@@sharathkumard490

    • @ganasekars7880
      @ganasekars7880 3 หลายเดือนก่อน

      நண்பரே நீங்கள் சரிவர புரிந்து கொள்ள வில்லை அதில் அனைத்தும் ஒன்றே அனைத்தும்

    • @anandkarthik3876
      @anandkarthik3876 3 หลายเดือนก่อน +1

      @@ganasekars7880 அனைத்தும் ஒன்றே என்றால் என்ன ? 🤔

    • @ganasekars7880
      @ganasekars7880 3 หลายเดือนก่อน

      @@anandkarthik3876 நமக்கு கிடைக்கும் வெற்றியும் அவரே தோல்வியும் அவரே இதில் நாம் ஒன்றை கையில் எடுக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் இல்லையென்றால் அதுக்கான பலனை நாம் தான் ஏற்க்க வேண்டி இருக்கும் நண்பா

  • @MayandiE-oy5pr
    @MayandiE-oy5pr 4 หลายเดือนก่อน +100

    இந்த உலகில் அதிக அன்பு கிருஷ்ணனுக்கு அடுத்து கர்ணனுக்கு தான் ....

    • @RajaPrabhu-c8t
      @RajaPrabhu-c8t 2 หลายเดือนก่อน +2

      இப்போ உள்ள காலத்துல வாய்ப்பு கிடைச்சா sethan👌கர்ணன்

    • @VimalRaji-b4w
      @VimalRaji-b4w หลายเดือนก่อน

      ஆமாம் 🙏🙏🙏

  • @SaravanaKumar-gu2hm
    @SaravanaKumar-gu2hm 3 หลายเดือนก่อน +37

    மாதவா புரியாத விஷயங்களை புரிய வைத்து என்னையும் வழி நடத்துவாயாக கோவிந்தா 🙏🙏🙏🙏

  • @sivasurya764
    @sivasurya764 3 หลายเดือนก่อน +86

    கர்னனை வீழ்த்துவது அவ்வளவு எளிதள்ள பார்த்தா...❤🔥

    • @parameshbabu3677
      @parameshbabu3677 24 วันที่ผ่านมา +1

      @@sivasurya764 புருஸ்லி யாரலும் வெல்ல முடியாது கதையில் அதை போல கோழைகள் நிறைந்த கதை மகாபாரதம் அபிமன்யூ நிறயுதபாணி அவனை கொன்ற கேழைகள் கேவலம்

  • @Skt115
    @Skt115 6 หลายเดือนก่อน +173

    கவச உடையை தானமாக தந்தவர் எனது கர்ணன்
    ஆம்

    • @veerakumar5042
      @veerakumar5042 4 หลายเดือนก่อน +2

      அப்புறம் எதுக்கு அவன் செத்தான்...

    • @hardnfree
      @hardnfree 4 หลายเดือนก่อน

      ​@@veerakumar5042 மாதவன் கெஞ்சியதால் உயிர்விட்டான் கர்னன்

    • @msvjayavel8959
      @msvjayavel8959 4 หลายเดือนก่อน +10

      @@veerakumar5042 karnan movie ya paaru avlo peria kathaya ore commentla ivaruku velakanumaakum... velakenna

    • @VeluKala-o5y
      @VeluKala-o5y 2 หลายเดือนก่อน

      பிள்ளையன் கருணா பொன்டொர் துரோகிகள் இருந்தால் ​@@veerakumar5042

  • @ChandraSekar-tt4kb
    @ChandraSekar-tt4kb 5 หลายเดือนก่อน +98

    Dhaanam பற்றி உலகத்திற்கு முதலில் அறிமுகம் செய்தவர் கர்ணன்

  • @palanivelsa
    @palanivelsa 3 หลายเดือนก่อน +39

    நான்கு. யுகத்திலும். கர்ணனைப்போல். ஒருபிறவி. யாருமில்லை. சிவன். விஷ்ணுவை. தவிர்த்து

    • @saravanank8637
      @saravanank8637 หลายเดือนก่อน +1

      கர்ணனின் பெயர் சகஸ்ர கவசன்

    • @saravanank8637
      @saravanank8637 วันที่ผ่านมา

      முற்பிறவியில் ஓரு அரக்கன்

  • @santhoshkumar_2393
    @santhoshkumar_2393 5 หลายเดือนก่อน +26

    என் கர்ணன்😢😢😢😢என் கர்ணன்😢😢😢😢😢😢பாவம் அவன் நல்லவன்

    • @RamuTN63
      @RamuTN63 5 หลายเดือนก่อน +1

      அதுக்கு இப்ப என்ன பன்றது முடிஞ்சிருச்சு ஆகவேண்டியத பாப்போம் நண்பா. நாம மேலோகம் போகும் போது ஒரு கை பாத்துகலாம்🤣🤣

  • @GowdhamS-m8l
    @GowdhamS-m8l 3 หลายเดือนก่อน +19

    உலகிலேயே🔥 சிறந்த🔥 வீரன் 🔥
    கர்ணன் 🔥

  • @missuakkamegala2385
    @missuakkamegala2385 4 หลายเดือนก่อน +20

    தானம் செய்தால் கர்ணன் மாதிரி செய்யனும் னு சும்மாவா சொன்னார்கள் நம் மூதையர்கள் வாழ்ந்தாலும் கர்ணன் போல் வாழனும் ❤❤❤

  • @gobikrishna763
    @gobikrishna763 5 หลายเดือนก่อน +309

    எவ்ளோ வருடங்கள் சென்றாலும் கர்ணனின் பெருமை அழியாது😮

    • @ஆதிசித்தன்
      @ஆதிசித்தன் 5 หลายเดือนก่อน +11

      Crctu bro ❤❤❤❤❤

    • @sarathy07
      @sarathy07 4 หลายเดือนก่อน

      வசன கர்த்தா பொய்க் கதை எழுதி கண்ணன் பேசுவது போல உளறிக் கொட்டி இருக்கிறான். ஒரு நாளும் கர்ணன் நல்லவன் கிடையாது. கர்ணன் கெட்டவர்க்கு நல்லவன் நல்லவர்களுக்கு கெட்டவன். கர்ணன் ஒரு நாளும் அர்ஜுனனை ஜெயிச்சது இல்லை.

    • @veerakumar5042
      @veerakumar5042 4 หลายเดือนก่อน +6

      அழியும்... *மாற்றம் ஒன்றே மாறாதது* 🤗

    • @G.RaajKumaran
      @G.RaajKumaran 4 หลายเดือนก่อน +3

      Correct, super my hero Karnaa.

    • @AnbuSelvan-ur9pn
      @AnbuSelvan-ur9pn 4 หลายเดือนก่อน

      ❤❤❤​@@veerakumar5042

  • @ஏசகாயம்ஏசகாயம்
    @ஏசகாயம்ஏசகாயம் 4 หลายเดือนก่อน +30

    ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே. ....ஸ்ரீஸ்ரீஸ்ரீதங்கள்பாதம்போற்றி

  • @selvir5639
    @selvir5639 3 หลายเดือนก่อน +12

    கர்ணனின் குணம் எனக்கு வர வேண்டுகிறேன்...மாதவா...

    • @mageshg2058
      @mageshg2058 หลายเดือนก่อน

      தவறான வழியில் சென்றவன் கர்ணன்.

    • @brunthavanitharmanathan6097
      @brunthavanitharmanathan6097 27 วันที่ผ่านมา

      ​@@mageshg2058thavarana vazhiku sella vaithathu avasara kudukai kunthi, unmai therinjum vaaya mooditu iruntha beeshmar & krishnar, suyamvarathula thaguthi irunthu kulatha soli kevala paduthina draupathi, thiramai ah vida avangaloda kulatha perusu nu ninachu Avara discriminate Pana intha kevalamana society

  • @saramarik
    @saramarik 5 หลายเดือนก่อน +93

    கர்ணன் மட்டுமே உண்மையான மாவீரன்

    • @mojonandha9163
      @mojonandha9163 5 หลายเดือนก่อน +3

      சேலை உருவி கொண்டிருக்கும் போது வேடிக்கை தடுக்கவில்லை

    • @JothiSekar-n3u
      @JothiSekar-n3u 5 หลายเดือนก่อน

      மகாபாரதம் கதையே காட்டி கொடுப்பது முதல் கூட்டி கொடுப்பது வரை உண்டு ஏன் சாதி வெறியும் உண்டு மது சூதாட்டம் எல்லாம் உண்டு பிராமணர்கள் மட்டுமே நல்லவர்கள் என்று முடியும் நண்பா​@@mojonandha9163

    • @immortal12not7
      @immortal12not7 5 หลายเดือนก่อน +5

      ​@@mojonandha9163 why dharmaraja bet his wife😒

    • @mathansakthi9485
      @mathansakthi9485 5 หลายเดือนก่อน +1

      Tata

    • @ganasekars7880
      @ganasekars7880 4 หลายเดือนก่อน +3

      அவர் துடி துடித்ததை பார்க்கவில்லையா என் அன்பு சகோதரரே

  • @RajDeva-vs9tg
    @RajDeva-vs9tg 2 หลายเดือนก่อน +15

    கர்ணன் சூரியன் சரி சமமாக வெளிச்சம் அளிக்கும்

  • @sivaprakashmadhu47
    @sivaprakashmadhu47 16 วันที่ผ่านมา +1

    🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤ கர்ணன் தினம் மகாபாரதம் நல்ல கேரக்டர் மிகவும் பிடித்த கேரக்டர் மிகவும் பிடித்த கேரக்டர் கர்ணன் கர்ணன் கர்ணன் கர்ணன் கர்ணன்

  • @DiNeSh-S-m-i-l-e
    @DiNeSh-S-m-i-l-e 6 หลายเดือนก่อน +54

    My Inspiration Karnan🔥🔥🔥🔥🔥

  • @rahamathullas4157
    @rahamathullas4157 3 หลายเดือนก่อน +7

    கர்ணன் வீர திருமகன்! யாரும் வெல்ல முடியாது! சூழ்ச்சியில் வெல்லப்பட்டார்!

  • @PrakashRajesh-y8y
    @PrakashRajesh-y8y 6 หลายเดือนก่อน +90

    கர்ணன் 🎉❤🎉❤🎉❤🌹🌹

  • @nkr156
    @nkr156 5 หลายเดือนก่อน +16

    ஸ்ரீ கிருஷ்ணா வாழ்க, வாழ்க இவ்வையகம். வாழ்க பாரத அன்னை 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🚩🚩🚩🚩

  • @ashwinmohan-n7b
    @ashwinmohan-n7b 3 หลายเดือนก่อน +5

    Best தானவல்லன் கர்ணன் he's motivation situation changing warrior 🏹 🛡️

  • @sarathkumar-zl2pk
    @sarathkumar-zl2pk 6 หลายเดือนก่อน +47

    ❤❤❤❤🎉🎉🎉🎉தனத்தில்
    சிரந்தவர்: கர்ணன்...❤❤❤❤🎉🎉🎉🎉💐💐💐💐💐💐💐💐

  • @chandruvj274
    @chandruvj274 3 หลายเดือนก่อน +7

    Thalaivan Karnan ❤❤❤

  • @rajeswarimuthusamy8036
    @rajeswarimuthusamy8036 6 หลายเดือนก่อน +19

    Karnanan masss❤❤❤

  • @RaviKumar-rw9wz
    @RaviKumar-rw9wz 3 หลายเดือนก่อน +2

    மனிதன் தோன்றியது முதல் இந்த உலகம் அழியும் வரை கர்ணன் என்ற ஒரு மாவீரனுக்கு இணையாக இதற்கு முன்பு பிறந்ததில்லை எந்த வீரனும் இனியும் பிறக்கப் போவதில்லை என் அனுபவத்தில் நான் அறிந்த கொடை வள்ளல் எம் ஜி ஆர் அவர்கள் அவருக்கு முன்பு தான வீரர் கர்ணன் ஒருவரே கொடை வள்ளல் இந்த சீரியலை எவ்வளவு தூரம் பார்த்தாலும் சலிப்பு என்பது வருவதே இல்லை 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @alwinzajpjp2539
    @alwinzajpjp2539 2 หลายเดือนก่อน +4

    பாண்டவர்கள் யார் நினைத்தாலும் கர்ணனை வெல்ல முடியாது

  • @sakthivelvel8330
    @sakthivelvel8330 2 วันที่ผ่านมา

    நான் 8வது படிக்கும் போது தான் சூர்ய புத்திரன் கர்ணன் தொடர் பார்த்தேன்.... அப்போது இருந்து கர்ணன் அவர்கள் எனக்கு மிகவும் முக்கியமான ஒரு நபர் ஆக தெரிந்தால் இன்று வரை கர்ணன் பற்றி தவறாக யாராவது பேசினால் கோபப்பட்டு திட்டு வேன் அந்த அளவிற்கு கர்ணனை எனக்கு பிடிக்கும்❤

  • @sakthivelsakthivel2966
    @sakthivelsakthivel2966 18 วันที่ผ่านมา

    ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா 🙏🙏

  • @ramkumars8828
    @ramkumars8828 4 หลายเดือนก่อน +5

    கர்ணர் 🔥🔥🔥🙏🙏🙏🙏

  • @soshilaramayah9660
    @soshilaramayah9660 5 หลายเดือนก่อน +16

    Must remember no one person is perfect in Mahabharat. Just like real life. Everyone had their strength and weaness. Even Bheesma.

    • @sarathy07
      @sarathy07 4 หลายเดือนก่อน +1

      ஸ்ரீ கிருஷ்ண பகவான் மட்டுமே பூர்ணமானவன்; குறைவொன்றும் இல்லாத கோவிந்தராஜன்.

    • @devangelo4833
      @devangelo4833 3 หลายเดือนก่อน

      Weakness

  • @GKV963
    @GKV963 6 หลายเดือนก่อน +12

    Wow. Lord knew Karna very well.

  • @ManiKandan-zx9ef
    @ManiKandan-zx9ef 6 หลายเดือนก่อน +23

    Kooomaaalaa karnanadaaa❤❤

    • @HinduRocker
      @HinduRocker 5 หลายเดือนก่อน +4

      Dei mariyadhaiya pesuda.. Un pakkathu veetu karankitta pesura madhiri comment panni irukka..

    • @ஆதிசித்தன்
      @ஆதிசித்தன் 5 หลายเดือนก่อน

      ​@@HinduRockerbro avaru emotional ah solraru karnana Freya vidunga

  • @alwinzajpjp2539
    @alwinzajpjp2539 2 หลายเดือนก่อน +3

    கர்ணன் ஒருவனே மகாபாரதத்தில் சிறந்த கதாநாயகன்

  • @அகரம்_-ராட்சசன்
    @அகரம்_-ராட்சசன் 5 หลายเดือนก่อน +10

    கர்ணன் ❤

  • @tamildharmatamilarasi9449
    @tamildharmatamilarasi9449 19 วันที่ผ่านมา

    My heart douch Karna the great great person ❤❤❤❤😊😊😊

  • @karthikeyangopal877
    @karthikeyangopal877 6 หลายเดือนก่อน +66

    வள்ளல் கர்ணன்

  • @m.ranjithmrt5254
    @m.ranjithmrt5254 4 หลายเดือนก่อน +5

    ஏகலைவன் அனைத்திலும் சிறந்தவன்.

  • @rollinx1971
    @rollinx1971 หลายเดือนก่อน +2

    கர்ணன் புகழ் எந்த காலத்திலும் அழியாது. 🎉

  • @tamildharmatamilarasi9449
    @tamildharmatamilarasi9449 19 วันที่ผ่านมา

    Jai shree Krishna ❤

  • @jmohan7094
    @jmohan7094 5 หลายเดือนก่อน +7

    கதை மிகவும் நன்றாக உள்ளது

  • @sivas3780
    @sivas3780 4 หลายเดือนก่อน +2

    real hero Karnan ❤🎉

  • @SubramanianManimurugan
    @SubramanianManimurugan 6 หลายเดือนก่อน +36

    Captan vijayakanth❤

  • @HariHari-dj5ir
    @HariHari-dj5ir 6 หลายเดือนก่อน +8

    அருமை 🙏🙏🙏

  • @VeerapandiParthiban
    @VeerapandiParthiban 25 วันที่ผ่านมา +1

    கர்ணன்❤❤

  • @sundarisubramanian8717
    @sundarisubramanian8717 6 หลายเดือนก่อน +5

    Karnan A highest blessed soul. Super.

  • @krishnamoorthi-qt5ng
    @krishnamoorthi-qt5ng 4 หลายเดือนก่อน +2

    கர்ணன். நான் வாழ்கிறேன் அய்யா கிருஷ்ணா

  • @vijayakumar.rmasilamani6981
    @vijayakumar.rmasilamani6981 5 หลายเดือนก่อน +12

    சர்வமும் கிருஷ்ணா அர்ப்பணம்

    • @ganasekars7880
      @ganasekars7880 4 หลายเดือนก่อน +1

      இதில் என்ன சந்தேகம்

  • @MathanMathankumar-n1o
    @MathanMathankumar-n1o 6 หลายเดือนก่อน +16

    I love uuuuuuu maveeeran karunnnnn my real hero

  • @RajivGandhiG-tl1rq
    @RajivGandhiG-tl1rq 5 หลายเดือนก่อน +6

    Karnannn🔥🔥🔥🔥🔥

  • @shakthikalai595
    @shakthikalai595 2 หลายเดือนก่อน

    கர்ணன் கர்ணன் தான்.
    கண்ணன் கண்ணன் தான்.❤❤

  • @JanaTips-sr7gm
    @JanaTips-sr7gm 4 หลายเดือนก่อน +3

    Karnan always ultimate 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @RajkumarRajkumar-vi7bf
    @RajkumarRajkumar-vi7bf 17 วันที่ผ่านมา

    My favourite hero karnan

  • @dhanasekaran1977
    @dhanasekaran1977 3 หลายเดือนก่อน +1

    Maveeran karnan great man ❤❤❤

  • @sundareswaran2360
    @sundareswaran2360 5 หลายเดือนก่อน +4

    வாழ்க தான தர்மம் வாழ்க கர்ணன்

  • @rajeshk2017
    @rajeshk2017 3 หลายเดือนก่อน +2

    உலகின் சிறந்த வீரன் கர்ணன்

  • @VijayKumar-ot3nc
    @VijayKumar-ot3nc 6 หลายเดือนก่อน +5

    Mahabharatham I like you very much I love you mahabharatham

  • @pakkiya7397
    @pakkiya7397 หลายเดือนก่อน +1

    கர்ணன் சூப்பர் சூப்பர்

  • @SilviyaJamuna
    @SilviyaJamuna 5 หลายเดือนก่อน +4

    I like you Krishna ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sarathy07
    @sarathy07 4 หลายเดือนก่อน +7

    ஸ்ரீ கிருஷ்ண பகவான் மட்டுமே பூர்ணமானவன்; குறைவொன்றும் இல்லாத கோவிந்தராஜன். மற்றதெல்லாம் நம்ப வேண்டிய அவசியம் கிடையாது

  • @ramachandranramachandran2840
    @ramachandranramachandran2840 5 หลายเดือนก่อน +4

    Karnaaaa 🔥🔥🔥🔥🔥

  • @kalaivaniramasami242
    @kalaivaniramasami242 3 วันที่ผ่านมา

    Yes I too like karna only 🙏🙏🙏

  • @KRPc1
    @KRPc1 5 หลายเดือนก่อน +3

    Hare Krishna ❤

  • @onlyhappy6398
    @onlyhappy6398 6 หลายเดือนก่อน +7

    Krishna 🙏

  • @kitchenss8673
    @kitchenss8673 6 หลายเดือนก่อน +7

    Supar supar ❤❤❤❤

  • @vinothkumar-rx7rc
    @vinothkumar-rx7rc 4 หลายเดือนก่อน +2

    My role model karnan

  • @karpagamkolam
    @karpagamkolam 5 หลายเดือนก่อน +4

    Karnan🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sanjeevanChinnaraj
    @sanjeevanChinnaraj 3 หลายเดือนก่อน +4

    கொடை வள்ளல் கர்ணன்

  • @pavany8593
    @pavany8593 4 หลายเดือนก่อน +1

    That is great 👍

  • @Sampathkumar-oz5rv
    @Sampathkumar-oz5rv 5 หลายเดือนก่อน +4

    Karnan❤

  • @allentertainmentsports7323
    @allentertainmentsports7323 2 หลายเดือนก่อน +1

    Arjunan nalla strong ha koduthurukanum

  • @dhanasekaran1977
    @dhanasekaran1977 3 หลายเดือนก่อน +1

    Maveeran karnan great man

  • @VathaRaman
    @VathaRaman 5 หลายเดือนก่อน +1

    Excellent Human being

  • @jothimaniekambaram
    @jothimaniekambaram 6 หลายเดือนก่อน +6

    Karnan: I never heard this story.
    Vyasar: Even I didn't know. I wrote Mahabharath.

    • @gktonyrk
      @gktonyrk 5 หลายเดือนก่อน +1

      😂😂😂

  • @yasodadevi5051
    @yasodadevi5051 3 หลายเดือนก่อน +1

    Great.

  • @SenthilKumar-g4h
    @SenthilKumar-g4h 4 หลายเดือนก่อน +3

    Great karnan.

  • @moorthirtR-bi9nr
    @moorthirtR-bi9nr 6 หลายเดือนก่อน +7

    ❤❤❤❤ நாண் அடுத்த ஜென்மத்தில் ஏலாம் படை முருகனாக அவதற்க போகிறேன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mangaichelliah9087
    @mangaichelliah9087 5 หลายเดือนก่อน +6

    Karnan is great...

  • @karthikeyan57
    @karthikeyan57 หลายเดือนก่อน

    கர்ணன் ரொம்ப நல்லவர் எல்லாம் கிடையாது. அவர் நல்லவராக இருந்தால் ஏண் துரியோதனன் செய்த தீங்கிற்கு துணை சென்றார்.
    நானும் ஒரு காலத்தில் கர்ணன் ரசிகன் ஆக தான் இருந்தேன். ஆனால் மகாபாரதம் முழுமையாக பார்த்த பின்புதான் புரிந்தது.

    • @gkkutty3842
      @gkkutty3842 หลายเดือนก่อน

      செஞ்சோத்துக் கடன் தீர்க்க துரியோதனிடம் சென்றடைந்தார்

    • @GV_12
      @GV_12 หลายเดือนก่อน

      மகாபாரதக் கதையில் யாருமே நல்லவர்கள் கிடையாது. இருந்ததிலேயே மிகவும் நல்லவர் விகர்ணன் என்று கிருஷ்ணரே சொல்லி இருக்கிறார். மற்றவர்கள் அனைவரும் ஒவ்வொரு கால கட்டத்திலும் ஏதேனும் ஒரு தவறை செய்து இருக்கிறார்கள். கிருஷ்ணரே பெரிய தர்மத்தை காக்க சிறிய அதர்மங்களை செய்து இருக்கிறார். அந்த பெரிய தர்மத்தில் கூட துரியோதனன் தான் முதலில் தாய் வயிற்றில் கருத்தரித்தான் என்று கூறி இருக்கிறார்.

  • @EAChannelsathizh1985
    @EAChannelsathizh1985 28 วันที่ผ่านมา +1

    கர்ணன் போல யாருமா இல்லை இவா உலகதுலா... தானுமா பேர் போன மாவீரன் கர்ணன் புகுல பொறக்கட்டுமா

  • @ramaswamytv477
    @ramaswamytv477 3 หลายเดือนก่อน +1

    Karnan a super hero

  • @sellamurugan4585
    @sellamurugan4585 4 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤ Jai kishna

  • @thamizhreddy1267
    @thamizhreddy1267 6 หลายเดือนก่อน +10

    en vazhi kati karananin amsam en amma

  • @SrilRajakaruna
    @SrilRajakaruna 3 หลายเดือนก่อน +1

    Borutkal meethu beraasai dadavendam nanree vanakkam R

  • @nilabalasubramanian4623
    @nilabalasubramanian4623 4 หลายเดือนก่อน +1

    Karnan is the greatest person.

  • @orkay2022
    @orkay2022 6 หลายเดือนก่อน +5

    Which serial this story.? Very different.

    • @user-go2ff3lg1b
      @user-go2ff3lg1b 6 หลายเดือนก่อน +7

      @@orkay2022 Surya puthran karnan.
      Karnan fans kaga mattum create panniruppanga.

    • @jackstuarts423
      @jackstuarts423 4 หลายเดือนก่อน +2

      Duryodhan Kaaga onnu create panna nalla irukkum.most of the mahabharata serials are glorifying Pandavas like they are gods.

  • @marimuthuas4165
    @marimuthuas4165 5 หลายเดือนก่อน +1

    Mahabharstham is an epic. It means party historical and mostly fictious. This was admitted by Rajaji, the first Indian Governor General of india and the Chief Minister of undivided Madras presidency. He was an authority on hindu Epics, Mahabharatham, and Ramayanam. He himself had written these both epics in tamil.

  • @KaniMozhi-o3q
    @KaniMozhi-o3q 4 หลายเดือนก่อน

    கர்ணன் மிகவும் தயால குணம்

  • @Mythili-g9j
    @Mythili-g9j 6 หลายเดือนก่อน +9

    கர்ணன் நல்லவன்.

  • @ravimuthuravi5036
    @ravimuthuravi5036 4 หลายเดือนก่อน +1

    Om Krishna portti portti

  • @TGovindan-b5o
    @TGovindan-b5o 4 หลายเดือนก่อน +2

    Karnan the best,but marriage aagaama kulandai petraal intha society eppadi pesum

  • @anandhrao483
    @anandhrao483 หลายเดือนก่อน

    I my hero karannan

  • @prabakarviswanathan927
    @prabakarviswanathan927 5 หลายเดือนก่อน +6

    Karnan thaan unmaiyil mahabharatha nayagan....

    • @sarathy07
      @sarathy07 4 หลายเดือนก่อน

      வசன கர்த்தா பொய்க் கதை எழுதி கண்ணன் பேசுவது போல உளறிக் கொட்டி இருக்கிறான். ஒரு நாளும் கர்ணன் நல்லவன் கிடையாது. கர்ணன் கெட்டவர்க்கு நல்லவன் நல்லவர்களுக்கு கெட்டவன். கர்ணன் ஒரு நாளும் அர்ஜுனனை ஜெயிச்சது இல்லை.

  • @kcn620
    @kcn620 3 หลายเดือนก่อน

    Jai Bharath

  • @RajKumar-u2c5y
    @RajKumar-u2c5y หลายเดือนก่อน

    I like karnan only king of kodai vallal

  • @Mohanpollachi
    @Mohanpollachi 2 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @sriramram8228
    @sriramram8228 5 หลายเดือนก่อน +1

    Karnan my best

  • @AnuAnushan-n6e
    @AnuAnushan-n6e 6 หลายเดือนก่อน +3

    Karnan thanaththil siranthavan

  • @Backiaraj-ug5sg
    @Backiaraj-ug5sg 4 หลายเดือนก่อน

    கர்ணன்

  • @DevarajGurusamy-k4l
    @DevarajGurusamy-k4l 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤