நான் சவூதியில் ஒரு நிறுவனத்தில் இரவு நேர பணி பார்த்து கொண்டு இருக்கிறேன்,எனக்கு கதைகள் கேட்பது மிகவும் பிடிக்கும் நிறைய கதைகள் கேட்டுள்ளேன்,வேள்பாரி கதை 11மணி நேரம் தொடர்ச்சியாக கேட்டுள்ளேன், தூங்கும் போது கூட எதாவது கதை போட்டு விட்டு தான் தூங்குவேன்,பகுதி கதை வருவதற்குள் தூங்கி விடுவேன் ஆனால் இன்று நல்ல உறக்கம் வந்தது சரி ஏதாவது ஒரு கதை கேட்டு உறங்கலாம் என்றுதான் போட்டேன் கதை தொடக்கம் முதல் முடுவு வரை சொல்ல வார்த்தைகளே இல்லை சகோதரி பின்னிவிட்டிர்கள் உண்மையாக சொல்கிறேன் நீங்கள் கூறும் போது படமாகவே பார்த்துவிட்டேன்,உங்களுக்கு இவ்வளவு திறமை கொடுத்ததற்கு அந்த இறைவனுக்கு நன்றி சொல்லி அடுத்த கதைக்காக காத்துருகிறேன் நன்றி 🙏🏻🙏🏻
எனக்கும் மிகவும் பிடித்த எழுத்தாளர் அவர். எனக்கும் அவர் கதைகளை கூற வேண்டும் என ஆசை தான் சகோ. ஆனால் காப்பிரைட்ஸ் பிரச்சனைகள் உள்ளது. அமரர் கல்கியின் படைப்புகளை பதிவேற்றலாம் என இருக்கிறேன் சகோ. அதற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் ❤️❤️❤️
Amazing story 👌👌👌👌ஆதித்யவர்வனின் குறும்பும் சூப்பர் சூப்பர் 👌👌👌👌 நீங்கள் சொல்வது கதையை காட்சியாக கண்முன்னே நடப்பது போல் தெரிகிறது . I. am new subscriber 👏👍👍👍👏👏👏
Love the way you narrate the story with so much emotion and feeling. Was transported into that historical period. Thank you and please keep delighting your audience with beautiful stories of the past. Thank you Viji ❤
First class story very much attracted by your sweet clean and neat crystal clear voice narration. Congratulations very much impressed and delighted on hearing historical novels like this. Thanks a lot.
அம்மா வணக்கம்! (தாங்கள் எந்த வயதில் இருந்தாலும் அம்மா என அழைப்பது தவறில்லை) சரித்திர நாவல்கள் சிறு வயதில் படித்தது என்பதுகளின் பின் ஒன்றிரண்டுதான் படித்துள்ளேன்.காரணம் படிப்பதை வேறு விடயங்கள் ஆட்கொண்டுவிட்டன.அதனால் சரித்திரம் படிக்க வாய்ப்பில்லை. தங்களின் சரித்திரக்கதைகளை காணொளியில் கேட்டபின்பு தொடர்ந்து கேட்டு வருகிறேன். கதையைச்சொல்லும் விதம் சிறப்பாக உள்ளது. வாழ்த்துகள்!வாழ்க தமிழ் போல்! ஒரு சின்ன வேண்டுகோள் முப்பதாண்டுகள் முன் திரு.அரு.இராமநாதன் அவர்கள் எழுதிய"வீரபாண்டியன் மனைவி"என்ற சரித்திர நாவலின் முதல் பாகம் படித்தேன்.இரண்டாம் பாகம் இதுவரை படிக்கக்கிடைக்கவில்லை.அந்நாவலை காணொளியாகப்போடுங்களேன்.சிறப்பான நாவல்.நன்றி!வாழ்க தமிழ்!
நிறைய தடவை கேட்டேன் காரணம் உங்கள் சொல் வலிமை தான் நேரில் கதாபாத்திரங்கள் என் கண் முன்னே வந்தது போல் உணர்ந்தேன் திரும்ப திரும்ப கேட்கத் தூண்டும் உங்கள் குரல் தோழி.எனக்கு உங்கள் கதையில் ஒரு சந்தேகம் ஆதித்யன் மனைவி ரூபவதி முக்கியமான விசயம் ஒன்று சொன்னாளே அது என்ன அதை கேட்டு ஆதித்யன் ஏன் யோசித்தான்?
அது சஸ்பென்ஸ் நண்பா. இரண்டாம் பாகத்தில் கூறப் போகிறேன். இத்தனை கமெண்ட்களில் இதைக் கேட்ட ஒரே நபர் நீங்கள் தான். உங்களது கவனிக்கும் திறன் அபாரம். வாழ்த்துக்கள் .
அழகான ஆபத்தான ஆதித்திய வர்மனின் ஆழமான காதல் கதை.... அவளின் வேல்விழியில் அவன் வீழ்ந்தான் என்றால், அவனின் வீரத்திலும் விரல் தீண்டா கண்ணியத்திலும் விழ்ந்தாள் அவள்... முதல் முறை இந்த தளத்தில் கதை கேட்கிறேன், இது தங்களின் சொந்த கதையா அல்ல வேறு எழுத்தாளரின் கதையா? சகோதரி..... கிளாரா வேதா...
First time i saw u r channel &video,,,,voice&video perfect.... Only sunday distrubers&varuvisaiveeran my fav channel ,,,now u r channel ,,,bcoz ,,voice ...
Kadhai ketka arambithathu than theriyum aanal neram eppadi sendrathu endrae theriyavillai ❤athanai rasanaiyodu ennaiyum kadhaiyodu sernthu azhaithu sendruviteerkal 👏👏👏 keep up ur good work 👍 am addicted to ur stories especially ur voice sister 🤗❤️
நான் சவூதியில் ஒரு நிறுவனத்தில் இரவு நேர பணி பார்த்து கொண்டு இருக்கிறேன்,எனக்கு கதைகள் கேட்பது மிகவும் பிடிக்கும் நிறைய கதைகள் கேட்டுள்ளேன்,வேள்பாரி கதை 11மணி நேரம் தொடர்ச்சியாக கேட்டுள்ளேன், தூங்கும் போது கூட எதாவது கதை போட்டு விட்டு தான் தூங்குவேன்,பகுதி கதை வருவதற்குள் தூங்கி விடுவேன் ஆனால் இன்று நல்ல உறக்கம் வந்தது சரி ஏதாவது ஒரு கதை கேட்டு உறங்கலாம் என்றுதான் போட்டேன் கதை தொடக்கம் முதல் முடுவு வரை சொல்ல வார்த்தைகளே இல்லை சகோதரி பின்னிவிட்டிர்கள் உண்மையாக சொல்கிறேன் நீங்கள் கூறும் போது படமாகவே பார்த்துவிட்டேன்,உங்களுக்கு இவ்வளவு திறமை கொடுத்ததற்கு அந்த இறைவனுக்கு நன்றி சொல்லி அடுத்த கதைக்காக காத்துருகிறேன் நன்றி 🙏🏻🙏🏻
நன்றி சகோதரா. உங்கள் அனைத்து கமென்ட்களையும் கண்டு அகம் மகிழ்ந்தேன். தங்கள் பணி சிறக்க என் வாழ்த்துகள் 😍❤️❤️❤️
Q@@arunyasstorytime5503
என் தமிழம்மாvoice ungalukku erukku pola கனீர்கனீர்னு இருக்கு உங்க குரலில் கேட்க்க மிகவும் இனிமை❤❤❤❤❤❤ நன்றி குரலுக்கும் கதைக்கும்
மிக்க நன்றி 🤩
நீங்கஇவ்ளவு நாளா எங்க இருந்திங்க மிக மிக அருமை நான் உங்களுடைய மிகப்பெரிய ரசிகனாயிட்டேன்❤❤
நன்றி சகோ😍
இன்னும் கேட்டு கொண்டே இருக்கலாம் அருமையான கதை ❤❤❤
நன்றி. இரண்டாம் பாகம் வர இருக்கிறது. கேட்டு மகிழுங்கள்😍
சகோதரி மிக அருமை பாராட்ட வார்த்தைகள் இல்லை குரலில் நளினம் ஏற்றம் இரக்கம் ஆஹா Excellent ❤❤❤❤❤❤
நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
@@arunyasstorytime5503 வாழ்த்துக்கள் சகோதரி தொடரட்டூம் இந்த அருமையான செயல் இன்னும் அநேக சரித்திர கதலகளை பதிவிடுங்கள் 🙏🌹💐
நன்றி சகோ🙏
@@arunyasstorytime5503 சகோதரி ** ரமணிசந்திரன் ** இந்த எழுத்தாளர் பத்தி கேள்விப் பட்டிருப்பீங்க இவங்க கதைகளையிம் பதிவேற்றம் செய்யுங்களேன் 🙏
எனக்கும் மிகவும் பிடித்த எழுத்தாளர் அவர். எனக்கும் அவர் கதைகளை கூற வேண்டும் என ஆசை தான் சகோ. ஆனால் காப்பிரைட்ஸ் பிரச்சனைகள் உள்ளது. அமரர் கல்கியின் படைப்புகளை பதிவேற்றலாம் என இருக்கிறேன் சகோ. அதற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் ❤️❤️❤️
கதை மிகவும் அருமை கதையை மெய்மறந்து கேட்டேன்
நன்றி சகோ😍
மிகவும் சிறப்பு
விழுந்துட்டேன் உங்க கதையில
நானும் விழுந்து விட்டேன்....... உங்கள் பாராட்டில்..😍
வணக்கம்! உங்களிருவரின் கருத்துப்பகிர்வில் நானும்தான் விழுந்து விப்டேன்.இதுதான் தமிழன்னையின் சிறப்பு.வாழ்த்துகள்!எல்லோரும் வாழ்க தமிழ் போல்!@@arunyasstorytime5503
கதை கேட்பதற்கு மிகவும் நன்றாக உள்ளது.
நன்றி சகோ🙏
அழகு அழகு ❤ உங்கள் கதையும் குரலும்
உங்கள் பாராட்டுக்கள் அதை விட அழகு. நன்றி ❤️
நானும் நீங்க சொல்லும் ஒவ்வொரு கதையிலும் வாழ்ந்து வருகிறேன்❤wow
அற்புதம்😍
Amazing story 👌👌👌👌ஆதித்யவர்வனின் குறும்பும் சூப்பர் சூப்பர் 👌👌👌👌 நீங்கள் சொல்வது கதையை காட்சியாக கண்முன்னே நடப்பது போல் தெரிகிறது . I. am new subscriber 👏👍👍👍👏👏👏
நன்றி சகோ🙏🙂
இப்போது கூட திரும்ப அந்த கதையை தான் கேட்டு கொண்டிருக்கிறேன் உங்கள் சொல் உச்சரிப்பு அபாரம் தோழி நான் உங்கள் ரசிகை ஆகிவிட்டேன் ❤
மிக்க மகிழ்ச்சி சகோதரி❤️
காட்சிகள் கண் முன்னே வந்து நிற்கிறது ❤❤❤
மிக்க நன்றி சகோ😍
மிகவும் அருமையான கதை அவர்களின் காதல் காட்சிகள் கண் முன்வந்துசென்றது தோழி...................நான் கேட்டு ரசித்த கதை....
மிக்க நன்றி சகோதரி 🙏🙂
Super Sema story
Thanks sago😍
Nine
அருமை அருமை சகோதரி சிறப்பு
அருமையான பதிவு.
காரணமில்லாமல் காரியம் இல்லை.
நன்றி 🙏
மிகவும் அருமை தோழி கதையும் உங்கள் குரலில் கேட்க அருமையாக இருந்தது
நன்றி தோழி🙏🙂
மிகவும் அருமையான கதை
நன்றாக கதையினை கூறினீர்கள்
நன்றி சகோதரி 🤩
தாங்கள் கதையை சொல்லும் விதம் மிகவும் அருமை. பாராட்டுகள்
மிக்க நன்றி 🤩
Sisy naan oru newsreader. So continuous ah read pandrathu lam yevlav kastam nu yenaku theriyum.u r really great sister
It's true sis🙁 குரல் நடுங்க ஆரம்பித்து விடும்.
மிகவும் நல்ல கதை நீங்கள் கதை சொல்லும் விதமும் அருமை❤
நன்றி சகோதரி 🙏🙂
❤🎉❤mmmmmmmmm very nice story I love aditya varman character Mmmmm really it's very nice story.......
Thank you dear❤️
அருமை அக்கா. உங்கள் குரலில் கதை கேட்பதில் மகிழ்ச்சி. இன்னும் அதிக கதைகளை பதிவிடுங்கள்....
அவசியம் சகோதரி. தங்கள் அன்புக்கு நன்றி ❤️
மிகவும் அழகான இளவரசி
Romba romba soopperrrr mam... Kathai muzhuvadhum ketkaamal nagara mudiyala... Romba thanks
Thank you sis😍
Ungal kadhai kurum vidhamum katchigal anaithum arputham.muthal muraiyaga ungal kanoliyai parkiren 💖💖💖
Nandri sago❤️
Supper romba nalla errunthathu kural valam excellent
Thank you so much sago😍
❤like this story and love this Aditya Varman character😊❤❤
Nice😍
ரொம்ப அற்புதமான கதை அதுவும் நீங்க சொல்லும் போது நிஜமாகவே ஆதித்ய வர்மன் நேரில் கண்டது போல் இருந்தது
மிக்க நன்றி சகோதரி 🙏🙂
G
Hi sister, unga video Allam romba naala erukuthu than unga channel la job related ah promotion pannum unga contact number send pannunga please....
@@arunyasstorytime5503உள்ள அந்த அ
Wow Semma story sister 😍😍😍😍 Yen Manadhai Yennai Ariyamale Kollai kondadhu indha Kadhai❣️❣️❣️
அது என் பாக்கியம். மிக்க நன்றி சகோதரி 🙏🙂
Arumai
நன்றி
Super solringa akka.god bless u.
Thank you sago😍
எவ்ளோ அழகான காவியம் ❤❤❤❤
நன்றி நன்றி நன்றி 🙏
Sis nenga pesara kekumpothu na nerula irunthu pakura feel iruku❤❤ avlo alaga solringa athuvum antha kurumpana athithayan pechu oru chinna siripu vanthu poguthu super ngaa❤❤❤❤
❤️❤️❤️❤️ Thank you dear. Thank you so much 😍
மிகவும் அருமைன கதை அருமை அருமை அருமை ❤❤❤❤❤❤❤❤
நன்றி நன்றி நன்றி சகோதரி ❤️❤️❤️
Love the way you narrate the story with so much emotion and feeling. Was transported into that historical period. Thank you and please keep delighting your audience with beautiful stories of the past.
Thank you
Viji ❤
Thank you so much sis❤️
Wow intha story ya kettathume Aaditya varman mel kaadhal vanthuvittadhe❤ sowbarnika kuduthu vaithavar
Arputham❤️❤️❤️
Romba nalla iruku kathai ... neenga intha Mari story daily podunga ... plz
Sure sis. Thanks for your comment🙂
First class story very much attracted by your sweet clean and neat crystal clear voice narration. Congratulations very much impressed and delighted on hearing historical novels like this. Thanks a lot.
Many many thanks. So nice of you....
சௌபர்னிகா மட்டுமில்லை ஆதித்யவரமன் மீது காதல் கொண்டது நாங்களும் தான் நீங்கள் கதை சொல்லும
விதம் காட்சியை கண் முன் நிறுத்துகிறது.👍
மிக்க மகிழ்ச்சி சகோதரி. உங்களை மகிழ்விக்க ஆதித்ய வர்மன் இன்னொரு முறையும் வரவிருக்கிறான்.
Thanks return athithiyan varuvathu .once again thank you very much
Thanks return athithiyan varuvathu .once again thank you very much
Thanks sago🙏
அருமையான வர்ணனை
நன்றி சகோதரி 🙏🙂
மிகவும் அருமையான கதை.❤❤❤❤❤
மிக்க நன்றி 🙏🙂
அம்மா வணக்கம்!
(தாங்கள் எந்த வயதில் இருந்தாலும் அம்மா என அழைப்பது தவறில்லை) சரித்திர நாவல்கள் சிறு வயதில் படித்தது என்பதுகளின் பின் ஒன்றிரண்டுதான் படித்துள்ளேன்.காரணம் படிப்பதை வேறு விடயங்கள் ஆட்கொண்டுவிட்டன.அதனால் சரித்திரம் படிக்க வாய்ப்பில்லை. தங்களின் சரித்திரக்கதைகளை காணொளியில் கேட்டபின்பு தொடர்ந்து கேட்டு வருகிறேன். கதையைச்சொல்லும் விதம் சிறப்பாக உள்ளது. வாழ்த்துகள்!வாழ்க தமிழ் போல்!
ஒரு சின்ன வேண்டுகோள் முப்பதாண்டுகள் முன் திரு.அரு.இராமநாதன் அவர்கள் எழுதிய"வீரபாண்டியன் மனைவி"என்ற சரித்திர நாவலின் முதல் பாகம் படித்தேன்.இரண்டாம் பாகம் இதுவரை படிக்கக்கிடைக்கவில்லை.அந்நாவலை காணொளியாகப்போடுங்களேன்.சிறப்பான நாவல்.நன்றி!வாழ்க தமிழ்!
தங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி சகோ🙏 நீங்கள் குறிப்பிட்ட அந்தக் கதை தேசிய மயமாக்கப்பட்டிருந்தால் அவசியம் நான் அதை நான் காணொளியாக வெளியிடுகிறேன்.🙂🙂🙂
@@arunyasstorytime5503 அம்மா வணக்கம்!நன்றி!
Super ma kadhai sonnadhu m super da chellam
Thank you sis❤️❤️❤️
மிக அருமையான கதை குரலில் ஒரு இனிமை சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤
மிக்க நன்றி 🙏🙂
கதை மிகவும் அருமையாக உள்ளது❤❤❤❤❤
நன்றி சகோ🙏
கதை மிகவும் அற்புதம் வாழ்த்துக்கள் நன்றி
நன்றி ❤️
I appreciate ur story telling,this is very much need for this gen kids.
Thank you so much sis😍
அற்புதமான காதல் கதை
மிக்க நன்றி 🙏
Superb sister❤
Thank you 🙂
Super...loved to hear again
Thanks for listening😃
Sister ni potta 27 part varaikkum na pathuttan but athithiyan story getkkana erukka mudiyala athAnala marbadium first partla erunthu getkkaran😄😄😄😄😄😄
❤️❤️❤️
Thank you so much.... Good naration....
So nice of you
நிறைய தடவை கேட்டேன் காரணம் உங்கள் சொல் வலிமை தான் நேரில் கதாபாத்திரங்கள் என் கண் முன்னே வந்தது போல் உணர்ந்தேன் திரும்ப திரும்ப கேட்கத் தூண்டும் உங்கள் குரல் தோழி.எனக்கு உங்கள் கதையில் ஒரு சந்தேகம் ஆதித்யன் மனைவி ரூபவதி முக்கியமான விசயம் ஒன்று சொன்னாளே அது என்ன அதை கேட்டு ஆதித்யன் ஏன் யோசித்தான்?
அது சஸ்பென்ஸ் நண்பா. இரண்டாம் பாகத்தில் கூறப் போகிறேன். இத்தனை கமெண்ட்களில் இதைக் கேட்ட ஒரே நபர் நீங்கள் தான். உங்களது கவனிக்கும் திறன் அபாரம். வாழ்த்துக்கள் .
தோழி நான் நண்பன் அல்ல நண்பி தான் எனது பெயர் மகேஷ்வரி அதை சுருக்கி தான் மகேஷ் என்று வந்தது தங்கள் பதிலுக்கு நன்றி தோழி
மன்னிக்கவும் சகோதரி.
மன்னிப்பு எல்லாம் கேட்க வேண்டாம் ப்ளீஸ் தோழி
After long athis story was enjoyable listening, thank you.
It's my pleasure 🤩
அழகான ஆபத்தான ஆதித்திய வர்மனின் ஆழமான காதல் கதை....
அவளின் வேல்விழியில் அவன் வீழ்ந்தான் என்றால், அவனின் வீரத்திலும் விரல் தீண்டா கண்ணியத்திலும் விழ்ந்தாள் அவள்...
முதல் முறை இந்த தளத்தில் கதை கேட்கிறேன், இது தங்களின் சொந்த கதையா அல்ல வேறு எழுத்தாளரின் கதையா? சகோதரி.....
கிளாரா வேதா...
தங்களின் வர்ணனை மிகவும் அற்புதம் 💐❤️ எனது சொந்தக் கதை தான் சகோதரி.
நன்றி சகோதரி, உங்கள் எழுத்துக்களும் அழகு
தொடர்ந்து பயணிப்போம்....
இந்த கதையில் காதல் அழகு
ஒரு நல்ல படம் பாத்த மாதிரி இருந்தது
நன்றி 🙏😍
ரொம்ப அழகான கதை
நன்றி சகோ❤️
நல்ல முயற்சி தோழி வாழ்த்துக்கள் தொடரவும்
நன்றி தோழா❤️
Very nice story. Seemed like a real story. Very well narrated. Too. V❤❤❤❤❤ it..
Glad you enjoyed it!
மிகவும் அழகான படங்கள் அழகான கதை
நன்றி 😃
First time i saw u r channel &video,,,,voice&video perfect....
Only sunday distrubers&varuvisaiveeran my fav channel ,,,now u r channel ,,,bcoz ,,voice ...
Thank you so much sago🙂
nice story and explications. always come to eyes. thank you
Glad you enjoyed it
Kadhai ketka arambithathu than theriyum aanal neram eppadi sendrathu endrae theriyavillai ❤athanai rasanaiyodu ennaiyum kadhaiyodu sernthu azhaithu sendruviteerkal 👏👏👏 keep up ur good work 👍 am addicted to ur stories especially ur voice sister 🤗❤️
Thank you so much sagothari . Keep watching and keep on supporting ❤️❤️❤️
Hai sister miga arumai intresti g ketka ketka kaatchigal kanmunnai irukumpol irukuma sollugira vidhanmigaum arumai vaazlga vazlamudan vaazlga vaiyagam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤
மிக்க நன்றி சகோ😍
Intha Marathi innum oru story poduga akka . Ketkavey avlo unnarchi poorvama irruku intha story ❤
Sure sago👍. Part 2 will be coming soon ❤️
Super,well done Mam
Really superb story and your voice was really good I am also waiting for my life partner ❤
Thank you so much. All the best bro❤️
Nice story it's interesting to know each and every moment
Thank you sis🙂
❤❤❤❤❤கதை சூப்பர்❤❤❤❤
Nandri sago
No words 🤩
Thank you ❤️
Thank you so much Mam
Thank you too😍
Super mam,unga voice nalaruku
Thank you sis❤️
மிக அருமையான பதிவு
நன்றி ❤️
மிகவும் அருமை
நன்றி 🙂
Mesmerized story teller u are😍😍😍 all the best
Thank you sis🤩
Very very nice and lovely story and thanks
Thanks a lot 😊
Very good story i'm impressed
It's my pleasure 🙂
Superrrrr.... I love this story siss💖💖💖💖🌸🌸💞
Thank you so much
மிகவும் அருமையான கதை 👌
நன்றி சகோதரி 🙂
Nice story very interesting and ❤❤❤❤❤ your voice is super🎉
Thank you sago❤️
Arumai unga story ellame❤❤❤
Thanks 🙂
Ithu real story uh Anna
Illai sago. My imagination only.
Wow....super story ❤🎉
Thank you so much
Superverynice
Thank you
வாழ்த்துக்கள் சகோதரி ❤️
நன்றி சகோதரி 🙏🙂
ஆதித்தய வர்மன் ❤️👏🏻👏🏻
🙏🙂
Super super...very nice story
Thank you very much
I like adhithya varma❤
I too❤️😍
❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
👌
Sister, vera level pannitinga
நன்றி சகோ🙏
Enna oru arputhamana voice adhu mattiillama story is very nice story sis
Thank you so much sago❤️
Super story ❤❤❤❤❤❤
Thank you ❤️
Story super voice super sister 🎉🎉🎉
Thank you very much
Sema super nice story❤
Thanks sis
மிகவும் அருமை❤
நன்றி 😍
👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
Soooper story. Very. Nice.
Thank you so much 😀
நடப்புநிகழ்வுபோல்வாசித்தமைஇல்லையில்லைபேசியமைக்குமெத்தமகிழ்ச்சி. .🎉🎉சிவாயநம
தங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி 🙏🙂
Super2
Amazing
Narrative was excellent
Thanks a ton❤️