விக்ரமனின் காதல் கதை-1| சாமானியனும், சக்கரவர்த்தியின் திருமகளும் காதலித்த கதை| வினோதினி வீரபாண்டியன்
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
- Vikraman story-1
#arunyasstorytime
#storytime
#tamilstory
#storytelling
#interestingstory
#tamilstorytelling
#funnystory
#tamilstory
#storytamil
#storybites
#bedtimestories
#inspiringstories
#tamilstorytelling
#vinothiniveerapandiyan
ஒரு ஏக(ப்பட்ட) பத்தினி விரதனின் காதல் கதை
• ஒரு ஏக(ப்பட்ட) பத்தினி...
ஆதித்ய வர்மன்- ஒரு அசகாய சூரனின் காதல் கதை -
• ஆதித்ய வர்மன்- 1 | ஒர...
சதிலீலாவதி | சதி செய்து விதியையே மாற்றிய பெண்ணொருத்தியின் கதை-
• சதிலீலாவதி | சதி செய்த...
பத்மினியும் பண்ணையாரும் | பத்மினியின் காதல் கதை-
• பத்மினியும் பண்ணையாரும...
ஒரு தேவதாசியின் காதல் கதை | மாபெரும் உத்தமியின் கதை-
• ஒரு தேவதாசியின் காதல் ...
Interesting stories-
• Interesting stories
Tenali Raman story-
• Tenali raman story
Moral stories-
• Moral story
Mariyadhairaman stories மரியாதைராமன் கதைகள்-
• Mariyadhairaman storie...
Romantic stories-
• Romantic stories
Mulla stories-
• Mulla stories
Ramayya Funny stories-
• Ramayya Funny stories
Comedy stories-
• Comedies
motivational story-
• motivational
Akbar Birbal story-
• Akbar Birbal story
தங்கள் தமிழ் உச்சரிப்பு மிகவும் அழகு
மிக்க நன்றி சகோதரி ❤️❤️❤️
Super sister ❤❤ nice story sister
Thank you so much
Kadhai super🎉🎉 best of luck ❤
Thank you sago❤️
தங்களுடைய கதை அருமையான உள்ளது. அடுத்த பாகத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறேன் .. தங்கள் குரல்வளம் அருமை
நன்றி சகோ. விரைவில் பதிவிடுகிறேன்🤩
🎉🎉🎉
Story romba azhaga eruthathu sister. Unga vasanam, kadhai solra vidham kekka romba interesting ah vum feel good vum eruthathu. Thank you so much. Sikkiram next part podunga.
நன்றி சகோ🙏😍
நல்ல வேளை கதை இன்னும் முடியல
இவ்ளோ சீக்கிரம் வீடியோ முடிய போகுதே கதையும் முடிஞ்சிடுமோனு பயமா இருந்துச்சி
எப்போதும் போல தங்களது கதையும் கதை சொல்லும் திறனும் அபாரம் ❤
ரொம்ப காத்திரூக்க வைக்காதீங்க சீக்கிரம் அடுத்த பாகம் தந்துடுங்க பிளீஸ்
அடுத்த வாரம் வீடியோ பதிவிட்டு விடுவேன் சகோ😍
காத்திருக்கிறேன் சகோதரி
❤❤❤❤❤😊😊
Kathaikal mikavum arumaiyaka erukku akka😊😊😊
நன்றி சகோ😍
கதையும் சித்திரமும் அருமை.
ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா
உண்மை காதல் மாறிபோகுமா.
தங்களின் கற்பனைத்திறமைக்கு மிகுந்த பாராட்டுக்கள்.
தொடர்ந்து மேன்மை அடையட்டும் தங்களின் சிந்தனை ஆற்றல்.
வாழ்க வளர்க.👏👏🌷🌷
நன்றி 🙏😍
சிஸ்டர் கதை கேட்ட ரொம்ப அருமையா இருக்கு அடுத்த பாகம் கொஞ்சம் சீக்கிரம் போடுங்க சிஸ்டர் ஆதித்யவர்மன் வேணும் எப்ப போடுவீங்க நன்றி சிஸ்டர்🙏❤ உங்க கதையை கேக்கல அவ்ளோ அழகா இருக்கு எல்லா கதையும் ஆள் கதை ரொம்ப ரொம்ப நன்றி அருமை உங்கள் பணி தொடர வேண்டும் ❤ லைட்ட கேக்க ஆரம்பிச்சா அப்படியே அந்த ரொம்ப அழகா போய்கிட்டு அப்படியே அதுக்குள்ளே மனசு போயிருது ரொம்ப சந்தோசமா இருக்கு இந்த கதை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு❤ உங்களுக்கு நாங்கள் சொல்ல வார்த்தைகளே இல்லை அவ்வளவு அருமை அனைத்து கதைகள்லும்❤❤❤❤
உங்கள் பாராட்டுக்களால் உள்ளம் குளிர்ந்தேன் சகோ. மிக்க நன்றி ❤️❤️❤️
Very good story. Your selections for names of persons and places everything attractable.
Thank you so much 😍🤩
அருமை அருமை ❤ சகோதரி 😍ஒரு ஒரு காதல் கதைகளை 😍கேக்கும் பொழுது அந்த கால கதா பத்திரமாக 😍வாழ்ந்து இருக்க கூடாதா என நின்னைக்க தொன்றுகிறது 🎉எப்பொழுதும் கதாநாயகிக்கும் 👸கதா நாயகனுக்கும்🤴 நானே ஒரு குரல்🗣️ கேட்பது போல கற்பனை செய்வேன் தற்போது கதா நாயகிக்கு வார்த்தை🗣️ இல்லை கதாநாயகிக்கு பதில் உங்கள் உரலில் கேட்டேன் பிரமாதமாக 👌 இருந்தது உங்கள் குரலில் அவள் பேசியது ❤உணர்தேன் மிக அருமையாக உள்ளது இருதிருக்கும்🎉🎉அடுத்த பாகத்திற்கு ஆவலோடு காத்திருக்கிறேன் 😊
நன்றி சகோதரி. மிக்க மகிழ்ச்சி ❤️❤️❤️
Arumayiana kural super storey2 eppodhu
அடுத்த வாரம் சகோதரி 🙂
உங்கள் கதை மிகவும் அருமை உங்கள் குரல் கொடுத்து மிகவும் அருமை உங்கள் தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை அருமை அருமை அருமை ❤❤❤❤❤❤❤❤❤
மிக்க நன்றி சகோ❤️
உங்கள் குரல் மிகவும் நல்ல இருக்கு😊😊
நன்றி 😍
Hi.siater.im.hema.story.kega..otti.🏃🏃🏃🏃.vanthuvetan.nice.story.siter.nanum.storyel.erpathupol.nenithu.vetugeran.ungal.story.ayagu.voice.so.soft.daily.im.veting.for.story.by.sis.have.a.nice.day.❤❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹🌹🌹🖐️🖐️🖐️🖐️🖐️🖐️
Thank you so much sis🥰
Its for histrical story?own imagination ....anyway its awesome
Imagination only. Thanks for your appreciation 😍
@@arunyasstorytime5503
For me also imagination writter,,,but,,,now no writing the poets....
Enna arumaiyana kadhai ❤ thidirendru mudinthuvittathu 🙁🙁 adutha paagathirkaga avaludan kaathirukiraen sago ❤️❤️🤗
Anbukku mozhi oru thevayae illai endru azhagaga sonneergal sagothari ❤ Patti aavikadhaiyil vaai vittu sirithuthaan vittaen 😁😁
நன்றி சகோ😍
Very nice story nixt part sister
Will upload soon sago😍
Waiting .for. Part. 2 in .ur. Mesmerizing .voice 🎉🎉❤
Will upload soon
Superb Akka
Thank you sago
Akka waiting for next part
Will upload soon
@@arunyasstorytime5503 k akka
nice❤❤❤
Thanks 😊
Athithya varman story pls
Will upload soon
Athiya varman part 4 poduka sis
Yesssssss
விரைவில் பதிவிடுகிறேன் சகோ🤩
@@arunyasstorytime5503 akkka super marupadi antha story keka i am very excited
@@arunyasstorytime5503part - 4la Adithya varmanayum swarnikavayum sethuvainga sis
👌👌❤️
Kathi migavum arumai... Adutha pakuthiku avalaka ullathu...
நன்றி
Super mam❤❤❤❤❤
Thank you
Sorry leat panniten akka
அக்கா இதன் அடுத்த பாகம் எப்போது பதிவிடுவீர்கள்
கதை அருமையாக இருந்தது அக்கா 🙏🙏
வரும் வெள்ளியன்று சகோ🤩
Nanum vandhutten 🙋🏼♀️
Hi😍
@@arunyasstorytime5503 hi🙋🏼♀️
👌👌
Rompa late aiduchu sago but thanku
நன்றி 🙂
உங்கள் கதையை கேக்க சரியான நேரத்தில் வந்துவிட்டேன் அக்கா
நன்றி சகோ🤩
Next part podunga sister
Will upload soon
Madam king queen pictures yanga irunthu yadukanum sollungala please
I'm using AI generated images sago
@@arunyasstorytime5503 பதில்
தந்தமைக்கு நன்றி🙏 nala iruku sis.
@@arunyasstorytime5503 சின்ன உதவி சிஸ் எங்கிருந்து எடுக்கணும் வெப்சைட் ஆர் ஆப் நேம் சொல்லுங்களேன்.🙏
நான் உபயோகிப்பது Lexica என்ற வெப்சைட். AI பற்றி கூகுளில் தேடுங்கள். நீங்கள் தெளிவான விளக்கம் பெறலாம்.
@@arunyasstorytime5503 nantri sis🙌🙏
❤❤❤❤❤
🙋♀️❤
❤️
Hii akka❤
Hi dear😍
❤❤❤❤❤❤❤❤❤
நானும் கதை கேக்க வந்துவிட்டேன்.
😍😍😍❤️
Hi 🥰
Hello 😊
Nanum vanthutta🏃🏃
🤝😀
1 st view 1 comment❤
Super
Hai vinothini how are you ❓💞💕😍
I'm very fine.🥰
Hi vino
Hi Suganya😍
சகோதரி
💐💐💐💐💐💐💐💐🌹🌹🌹❔🏆
Super mam ❤
Thank you 🤩