குரு சரணம் உத்திராடத்தில் உதித்த ஜோதிட சூரியனே 💐 சந்திர நாடியை உலகிற்கு பிரசவித்த ஜோதிட அன்னையே 🌸 எங்கள் குருதியில் கலந்து விட்ட ஜோதிட தளபதியே 🌷 பல ஆயிரம் புத்தகங்களை உங்களுக்குள் விதைத்து வைத்திருக்கும் ஜோதிட நூலகமே 🌻 அஸ்வத்தாமன் களையும் அர்ஜுனன் ஆக்கிக் கொண்டிருக்கும் ஜோதிட ஆசானே 🌺 கண்ட நாள் முதல் என்னுள் பல ரசாயன மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ஜோதிட திரவியமே 🍁 சுய ஒழுக்கத்தின் பலன் பிறர் அறிய வாழ்ந்து காட்டி கொண்டிருக்கும் ஜோதிட நீதிமானே 🌺 சாதனைகளுக்கு சவால்விடும் ஜோதிட பிரமாண்டமே 🌾 விடை தெரியாத வினாக்களுக்கு எல்லாம் விடை அளிக்கும் முக்காலம் உணர்ந்த ஜோதிடஞானியே 🍂 வானில் உலா வரும் வெண்மதி க்கு கூட மாதம் ஒருநாள் விடுமுறை உண்டு உங்கள் நினைவுகளுக்கு என் மதியில் ஒரு விகலையும் ஓய்வில்லை உங்கள் பாதங்களில் என் சிரம் வைத்து உங்கள் ஆசிகள் வேண்டி அறிவில் ஏழை மாணவன் 🙏
மிகவும் அருமையான விளக்கம் தந்துள்ளீர்கள் ஐயா 🙏 வர்க்கச் சக்கரங்களைப் பற்றி நன்றாக அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டுள்ளது... நன்றிகள் பல ஐயா 🙏
ஐயா வணக்கம் குரு வாழ்க குரு நன்றாக வாழ்க வர்க்கச் சக்கரங்களை பற்றி ஒரு நூல் எழுதி விடுங்கள் ஐயா இதெல்லாம் ஒரு முறைக்கு இருமுறை படித்தால் தான் மண்டையில் ஏறும் அப்பறம் அது எப்பொழுதும் கையிலே வைத்திருக்க வேண்டும் அது ஒரு ஆதாரமாக அடியேன் கோரிக்கையை ஐயா நிறைவேற்றுவீர்கள் ஆண்டவனின் துணையோடு வாழ்க வளமுடன் 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿👍👍
1க்கு உரியவர் 2ல் ; 2க்கு உரியவர் 3ல் ; 3க்கு உரியவர் 1ல் இருப்பது பரிவர்த்தனையா? எடுத்துக்காட்டு சிம்மலக்னதில் செவ்வாய் , 5ல் சூரியன்; 4ல் குரு பலன் என்ன? நன்றி GK sir
🌟 ஐயா எனக்கு ராசி கட்டத்தில் 5 மற்றும் 7 தொடர்பு இல்லை,ஆனால் வர்க சாக்ரங்களில் அதிகமாக 5 மற்றும் 7 தொடர்பு வர்கின்றது அப்போது காதல் திருமணம் நடக்குமா??
குரு சரணம்
உத்திராடத்தில் உதித்த ஜோதிட சூரியனே 💐
சந்திர நாடியை உலகிற்கு பிரசவித்த ஜோதிட அன்னையே 🌸
எங்கள் குருதியில் கலந்து விட்ட ஜோதிட தளபதியே 🌷
பல ஆயிரம் புத்தகங்களை உங்களுக்குள் விதைத்து வைத்திருக்கும் ஜோதிட நூலகமே 🌻
அஸ்வத்தாமன் களையும் அர்ஜுனன் ஆக்கிக் கொண்டிருக்கும் ஜோதிட ஆசானே 🌺
கண்ட நாள் முதல் என்னுள் பல ரசாயன மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ஜோதிட திரவியமே 🍁
சுய ஒழுக்கத்தின் பலன் பிறர் அறிய வாழ்ந்து காட்டி கொண்டிருக்கும் ஜோதிட நீதிமானே 🌺
சாதனைகளுக்கு சவால்விடும் ஜோதிட பிரமாண்டமே 🌾
விடை தெரியாத வினாக்களுக்கு எல்லாம் விடை அளிக்கும் முக்காலம் உணர்ந்த ஜோதிடஞானியே 🍂
வானில் உலா வரும் வெண்மதி க்கு கூட மாதம் ஒருநாள் விடுமுறை உண்டு
உங்கள் நினைவுகளுக்கு என் மதியில் ஒரு விகலையும் ஓய்வில்லை உங்கள் பாதங்களில் என் சிரம் வைத்து
உங்கள் ஆசிகள் வேண்டி அறிவில் ஏழை மாணவன் 🙏
வர்க்கச் சக்கரங்களைப் பற்றி ஒரு புத்தகம் எழுதி விடுங்கள் ஐயா நன்றி 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿👍👍👍
சூப்பர் அண்ணா
🎉🎉🎉🎉🎉🎉
வாழ்த்துக்கள்
இதுவரை யாரும் இவ்வளவு தெளிவாக சொன்னதாக தெரியவில்லை.வாழ்க உங்கள் சேவை.வளர்க ஜாதக தொண்டு
மிகவும் அருமையான விளக்கம் தந்துள்ளீர்கள் ஐயா 🙏 வர்க்கச் சக்கரங்களைப் பற்றி நன்றாக அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டுள்ளது... நன்றிகள் பல ஐயா 🙏
ஐயா வணக்கம் குரு வாழ்க குரு நன்றாக வாழ்க வர்க்கச் சக்கரங்களை பற்றி ஒரு நூல் எழுதி விடுங்கள் ஐயா இதெல்லாம் ஒரு முறைக்கு இருமுறை படித்தால் தான் மண்டையில் ஏறும் அப்பறம் அது எப்பொழுதும் கையிலே வைத்திருக்க வேண்டும் அது ஒரு ஆதாரமாக அடியேன் கோரிக்கையை ஐயா நிறைவேற்றுவீர்கள் ஆண்டவனின் துணையோடு வாழ்க வளமுடன் 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿👍👍
நன்றி ஐயா 🙏💐
ஞானிகள் அருளாசியைப்போல ஆராய்ச்சி விளக்கவுரை நன்றிகள் பல..........
வணக்கம் சார் வர்க்கம் பற்றிய தகவல்கள் மிகவும் சிறப்பாக உள்ளது
குருவே சரணம். நன்றி ஐயா.
❤❤❤supper
அருமை அற்புதம் ஆனந்தம்
மிக அருமையான விளக்கம் குரு ஜி
Varga chakkaram class online lla kudunga ayya 🙏
Thanks for your information about varkachakram guruji
வணக்கம் . நன்றி .
Yes sir , i got d10 chart lagam pudhan parvai
Super ji
மிகவும் அருமை!!!!!!
மிகவும் பயனுள்ள அற்புதமான விளக்கம்
🙏 Guruve saranam..
குருவே🙏 வணக்கம்
நன்றி ஐயா 🙏
Gurujikku paatha vanakkam 🙏🙏
மிக்க நன்றி ஐயா💐
வணக்கம் ஐயா அருமையான விளக்கம்
Thanks Sir, please make more videos. 🙏
குருநாதர் ஐயா அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் திருமணப் பொருத்தம் சோழிப் பிரசன்னம் வகுப்பு நடத்திட தாங்கள் ஆவண செய்திட வேண்டும் ஐயா நன்றி வணக்கம்
very good
🙏ஐயா மிகவும் அருமையான விளக்கம் ஐயா தசாம்ச சக்கரத்தில் பலன் எவ்வாறு எடுப்பது என்ற VIDEO போட்டால் அனைவருக்கும் உதவியாக இருக்கும் ஐயா🙏
guruj nice
Thank you sir
Super sir
இறை வணக்கம் சார்
வணக்கம் ஜீ. கே..
இன்று ஆறு கிரகங்கள் சேர்க்கை ஒரு விளக்கம் அளிக்க வேண்டும்🌹🌹
🙏🙏🙏
You are pretict my future
🙏🙏🙏🙏🙏🙏🙏
1க்கு உரியவர் 2ல் ; 2க்கு உரியவர் 3ல் ; 3க்கு உரியவர் 1ல் இருப்பது பரிவர்த்தனையா? எடுத்துக்காட்டு சிம்மலக்னதில் செவ்வாய் , 5ல் சூரியன்; 4ல் குரு பலன் என்ன? நன்றி GK sir
Sir, vanakkam. Please tell about the significance of thithi soonyam concept in the birth chart. Thank you
ஐயா, அறிமுக உரை அருமை. வர்க்க சக்கரம் class எப்பொழுது ஆரம்பம் ஐயா???
மிகவும் பயனுள்ள தகவல்.
வணக்கம் ஐயா, தங்களது வர்க்கச்சக்கரம் புத்தகம் எப்போது வெளிவரும்?
ஔ
குருஜி தாங்கள் புத்தகங்கள்... online link or contact number கொடுங்கள்
இன்னும் சில பதிவுகள் வர்க்கச்சக்கரம் மேல் போடுங்கள் ஐயா
ஐயா வணக்கம், உதாரண கட்டத்துடன் விளக்கினால் நன்றாக இருக்கும் 🙏
When classes start
🌟 ஐயா எனக்கு ராசி கட்டத்தில் 5 மற்றும் 7 தொடர்பு இல்லை,ஆனால் வர்க சாக்ரங்களில் அதிகமாக 5 மற்றும் 7 தொடர்பு வர்கின்றது அப்போது காதல் திருமணம் நடக்குமா??
Please update more sir
Dasamsam la 10am adipathi bhudan (meshsam la 5 il irukar sir) apo jothidam varada 😣
Guruji, varka chackram class seekiram podumaru, thalmaiyudan ketkindren
Sir foreign job and settlement video pls upload sir ........
Bro u want to check your horoscope
@@smartsadham I know but I have some doubt....
@@davidkumar4603 for foreign 8th and 12 th house should be strong bri
@@smartsadham ok thanks Sadha..
Yes how to reach out to🙏 need to consult my job prospects 19.3.1984,00-27 am, Bangalore 🙏
Elaborate explanation about Varkachakram, well done, please explain with examples if you get time
Super ayya how to join ur class
Contact 7200663516
குருவே எனக்கு சனியின் 10அம் பார்வை லக்னத்துக்கு 2அம் இடத்திலும் அந்த இடம் சிம்மமாகவும் இருக்கின்றது என்ன தொழில் செய்யலாம் குருவே🙏🙏🙏
Neenga love marraige pannikitingala?
@@vkvarman2422 helo vk varman pls ennoda jathagatha kanichu kudunga bro 19.05.1991 10.50 pm mettupalayam
@@smartsadham kalyanam eppo nadakum nu theriyradhuku aga details poturkingala?
@@vkvarman2422 no bro kids epo kidaikum then nan abroad la erukan. Entha velai continue aguma Ella oorla settle avana pathu sollunga bro pls
@@vkvarman2422 yes Brother love marriage🙏
ஐயா இன்னும் விரிவாக புரியும்படி விலக்கி கூறியிருக்கலாம்
🙏🙏🙏🙏