உண்மை. முற்றிலும் உண்மை. மாதா, பிதா, குரு வழிபாடு. கடல் நீர் ஆடுதல், தானம், தர்மம், கடமைகளிலிருந்து விலகாமல் இருப்பது... இந்த விஷயங்களே, கண்டிப்பாக கர்மாவை விடுவிக்கும். முற்றிலும் உண்மை. எனக்கு தெரிந்து, குழந்தை இல்லாதவர்கள் பூர்வ, ஜென்ம சொத்தை விட்டுவிலகிய பிறகு, குழந்தை பிறந்துள்ளது.
This is how examples are required to be displayed to bring faith on astrology. People will realise that astrology is not myth but definitely shows the map of fate of the human.
ஐயா கன்னிகா லக்கனம் பத்தில் சூரியன் சனி செவ்வாய் மூன்று பாவ கிரகங்கள் சேர்ந்துள்ளது ஐயா இவர் எந்த பாவத்தையும் சம்பாதித்து இருக்க மாட்டாரா 10-ஆம் இடத்தில் மூன்று பாகங்கள் இருக்கும்போது மற்றவர் வைத்து எரிச்சலுக்கு காரணமாக இருந்திருக்க வாய்ப்பு உள்ளதா
ஐயா 5 ஆம் அதிபதி செவ்வாய் 8 ம் வீட்டில் நீச்சம் 12ல் ராகு 10ல் சூர்யன் சனி பதன் ( தனுர் லக்னம் கும்ப ராசி) இதுவும் கர்ம வினை அதிகம் உள்ள ஜாதகமா ஐயா தயவு செய்து கூறங்கள் இது என் மகளின் ஜாதகம்.
Laknatil pavar irukunuma or pavakirahangal irukanuma.if 5thad 8th house graham is same and is having 6thhouse saram in12thhouse wat is its implicatipns sir pl.

It's a very deep subject ! Only GK sir can explain it in such a simple manner 🙏💐
Hats off Guruji 🙏💐🙏
இன்னும் இந்த video பார்க்கவில்லை..
தலைப்பை பார்த்தவுடன் இந்த கமென்ட்...
ஆனால், மிகவும் தேடி தெரிந்து கொள்ளவேண்டிய ஒன்று...நன்றி குருஜி..
Manadhil evalavu kelvi erunthalum kedkamale solpavare engal Guru 🙏🙏🙏🙏🙏🙏
ஜோதிட மருத்துவர் குருஜி அவர்களுக்கு வணக்கம் 🙏 அருமையான விளக்கம் குருஜி 🙏
குருவின் ஓவ்வொரு பதிவும் பொக்கிஷம். நன்றி குருஜி.
ஐயா ஆழமான அற்புதமா அழகு விளக்கம் நன்றிங்க
More than any rituals real change in the intention, thoughts, deeds and more over living a life as said in bhagavat Gita alone matters.
மிகவும் பயனுள்ள தகவல்.நன்றி அய்யா.
G.bakthavachalam.puducherry.G.K.ஐயா. அவர்களின் ஒவ்வொரு பதிவும் பொக்கிஷம் நன்றி ஐயா
அற்புதம். நன்றி Sir
Sir, we are blessed🙏🙏
navamsam, guru, sukiran in rishabam sir, palan.
Sir ella uyirinangalum karma padithaan purakkirom erakkirom marupadiyum pirakkirom
Studying lot of things from this video
Fearing for the bad things.lots of punniyam to you by knowing things.tq tq.tq.
God bless you sir. மிகவும் அருமை. நல்ல தெளிவான கருத்து பதிவு. வாழ்க வளமுடன்
குருவே சரணம். குரு பாதம் போற்றி.
ஐயா உங்கள் அனுபவ அறிவு மிக பெரியது சுவாமி
ஐயா ஆரம்பத்தில் வந்த கிராபிக்ஸ்ம் மியூசிக்கும் சூப்பராக இருந்தது ஐயா
ஓம் ஸ்ரீகுருவின் குருவே போற்றி.....
நீங்கள் சொல்வது மிகவும் சரி. 👍👍
குருவே சரணம் குரு வணக்கம்
நன்றி.
மிகவும் கணம் நிறைந்த நன்றி
பத்து எட்டு இனைவு கர்மாவை பற்றி சொல்லுங்கள் அய்யா
வாழ்த்துக்கள். நன்றி
ஞானக் கடல் ஐயா தாங்கள், பயனுள்ள கருத்து க்கள் ஐயா🙏, பணிகின்றேன் குருவே ஆசிர்வதியுங்கள்🙏
Miga viaraivil 15000 subscribers etti pidika valthukal gurunatha
அருமையான பதிவு
அருமையான விளக்கம் ஐயா
மிக்க நன்றி. அய்யா.
லக்னபாவர் பார்வை லக்ன சுபர் பார்வை பற்றி விளக்கம் அளிக்கவும் குருஜு
சனி 6 ல் புதன் 12 ல் நேர் பார்வை இந்த அமைப்பு க்கு என்ன பரிகாரம் ஐயா கூறவும் 🙏🙏🙏🙏
நன்றி ஐயா!
Thank you so much Guruji
Very nice speech 🙏🙏🙏
நன்றிங்க குருஜி ஐயா.....
அருமையான பதிவு ஐயா..... அனைவரையும் நல்வழிப்படுத்தும் பதிவு.....
நன்றி வணக்கம் ஐயா
Vanakkam guruji.
True sir. Thank you for your information
வணக்கம் சார் அண்ணாதுரை திருப்பூர் அருமையிலும் அருமை நன்றி சார்
Thank you guruji 🙏🙏
This is how examples are required to be displayed to bring faith on astrology. People will realise that astrology is not myth but definitely shows the map of fate of the human.
இறை வணக்கம் சார்
ஐயா குருவே சரணம்
You are absolutely right sir. Thank you so much for your valuable information 🙏🙏👍
Very useful information🙏
அருமை குருவே
Vankam guruji
வணக்கம் குருஜி 🙏🙏🙏
Thank you sir
Thanks Guruji
Guru ji upload more video about this topic......
இறை வணக்கம்🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐
Mass guruji
குருவேசரணம்
GURU vazhga
குருவே சரணம்!!!!!
Thank you Sir. 🙏
வணக்கம் குருஜி!
குருவே சரணம்
Magara l
Magara lagnam, sukaran+ suriyan = 12 th place sir, what will happen thanks sir
அருமை சார் வணக்கம்
ஐயா ஏதாவது தவறாக கேட்டிருந்தால் என்னை மன்னித்து விடுங்கள்
மாதா பிதாவே சரியாக அமையவில்லை என்றால் என்ன செய்வது குருஜி
Guru vanakkam 🙏🙏🙏🙏🙏
ஐயா கன்னிகா லக்கனம் பத்தில் சூரியன் சனி செவ்வாய் மூன்று பாவ கிரகங்கள் சேர்ந்துள்ளது ஐயா இவர் எந்த பாவத்தையும் சம்பாதித்து இருக்க மாட்டாரா 10-ஆம் இடத்தில் மூன்று பாகங்கள் இருக்கும்போது மற்றவர் வைத்து எரிச்சலுக்கு காரணமாக இருந்திருக்க வாய்ப்பு உள்ளதா
Thanks gggg.
Great 🙏🙏
Vanakam guruvae,🙏🙏
Informative video
வணக்கம் சார் நன்றி
thavaru seitha thathaa, avarthan vaarisagha piranthaar avrudaiya kudumpathil vaarisu yeillai
வணக்கம் ஜீகெ கோபாலகிருஷ்ணன் சார் 🙏
Ji,6,ஆம் பாவத்தில் சூரியன் ,சந்,செவ்,சுக்(கும்பத்தில்),சனி 12ல் இருந்து 6ஆம் இடத்தை பார்க்க என்ன பலன் ஐயா.
Sir vanakkam. Thanusu laknam
6il Guru sukiran inaivu, karma. Irukkuma. Sir
Guruve charanam 🙏
Thanks
Ayaaaa sathyama bayaama iruku aya enaku pumarpu dhosam iruku.. marraige set hey agalaa
rishaba laknam , 4il seivvai, idhu sun, seivvai serkaiya sir, sun 5il, idai eppadi edupadhu sir.
Sir, parents blessings👌👌🙏🙏
Good night g
அதிக பதிவுகள் போடவும் ஐயா
Ture sir, my case is same
Sir, thankyou🙏🙏👌👌
வணக்கம் ஐயா
6 ல் சனி 12 ல்புதன் பார்வை பரிகாரம் என்ன செய்ய வேண்டும் ஐயா கூறவும் 🙏🙏
100% trur
இரட்டை குழந்தைகள் ஜாதகம் பற்றி ஒரு புத்தகம் எழுதுங்கள் குருஜி 🙏🙏🙏
நன்றி...
ஐயா 5 ஆம் அதிபதி செவ்வாய் 8 ம் வீட்டில் நீச்சம் 12ல் ராகு 10ல் சூர்யன் சனி பதன் ( தனுர் லக்னம் கும்ப ராசி) இதுவும் கர்ம வினை அதிகம் உள்ள ஜாதகமா ஐயா தயவு செய்து கூறங்கள் இது என் மகளின் ஜாதகம்.
Guru ji upload Saturn +venus conjuction palan.....
Laknatil pavar irukunuma or pavakirahangal irukanuma.if 5thad 8th house graham is same and is having 6thhouse saram in12thhouse wat is its implicatipns sir pl.
For every action there is and equal and double apposite reaction 🙏
Please put video title in English .i
We cannot read Tamil.
what if 5th place from Lagnam is empty?
Hit like and start watch 🙏
வணக்கம்
19:45
Ayya enaku viruchika lagnam . 3il sevai sani budhan suriyan ...10+8+sani+sevai. And 5 aam adipathi guru 10 IL vakram .enna maari karma ayya .enna seiyanum ayya ... pls anybody solunga .naan already Unga Kitta jaathagam paathu irukaen ayya ... please .....
How was the consultation sir?
புதன் காற்று கிரகம் தானே... நிலம் என்று கூறுகிறீர்கள்...அய்யா
இந்தப் பதிவை முதலில் பார்த்தது அடியேன்
Thanks for you
Arumai 👌🙏
ஐயா வணக்கம். சிம்மம் லக்னம். 8ல் (மீனம்) குரு+சுக். 5&10 உடையவர்கள். சனி (மேஷம்) 9ல் நீசம். கர்மவினை பலமாக இருக்குமா?. கர்ப்பிணி பெண் தோஷமா? எப்படி எதிர்கொள்வது.
Ippadi sonnal evanum pavan seyyamattan
குருஜி சாபம் +கிரஹ சேர்க்கை + பாவம் பதிவு please