ஜி.கே. ஐயா அவர்களுக்கு பணிவான வணக்கம் ! பரிவர்த்தனை யோகம் தொடர்பாக " கைகேயி" குறித்து தாங்கள் அளித்த விளக்கம் மிகவும் அருமை, இதுவரை யாரும் சொல்லாத ஒன்று. நன்றி ஐயா.
GK ஐயா மிகவும் அருமையாக சிறப்பாக எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் பரிவர்த்தனை பற்றி விளக்கம் அளித்து உள்ளீர்கள். வாழ்க பல்லாண்டு இளங்கோவன் பெ ஶ்ரீரங்கம்
பரிவர்த்தனையைப்பற்றிஇவ்வளவு தெளிவாகவும் விளக்கமாகவும் தக்க எடுத்துக்காட்டு ளுடனும் நான் இது வரை கேட்டதில்லை ஐயா! மிக்க நன்றி! சி. சுதந்திர நாதன், தலைமை ஆசிரியர் (ஓய்வு). தொட்டியம்.
Wonderful explanation about parivarthanai. I have Mars and Saturn parivarthanai which are the lords of second and eleventh house, My Saturn Dasha gave me the best, outstanding student awards both in my UG and PG, mine is Makara Lagna, I feel parivarthanai of these two planets is favorable to me.
வணக்கம் ஐயா, எனது ஜாதகத்தில் லக்னத்திற்கு 5,8க்குடைய குரு 10ம் வீடான சுக்ரன் (பகை வீடு)வீட்டில் பரிவர்த்தனை ஆகியுள்ளது.நீங்கள் கூறியது போல் உயர்வு"இருந்தால் தாழ்வு என்ற அடிப்படையில் நான் பணிபுரியும் அரசுத்துறையில் குரு திசை நடக்கும்போது பணியினை சரியாக கண்காணிக்கவில்லை என குற்றம்சுமத்தப்பட்டு தண்டனை பெற்றேன்.28 ஆண்டுகளாக நல்ல பெயருடன் பணியாற்றிய எனக்கு பெருத்த அவமாளம்.நிறைய தெய்வங்களை கும்பிட்டேன்.பலன் இல்லை. தண்டனை உறுதியானது.பரிவர்த்னை வேலையை காட்டியது என்பதை தங்கள் மூலம் தெரிந்து"கொண்டேன்.தற்போது 2வது தண்டனையை எதிர்நோக்கியுள்ளேன்.நன்றி ஐயா.மேலும் தங்களுடைய பூர்வ ஜென்ம"கர்மா வீடியோவில் கூறியுள்ளவாறு 5ம் பாவதிபதி 10ல் பகைவீட்டில் தொடர்பு கொண்டால் பூர்வ ஜென்ம கர்மா நிச்சயம் அனுபவிக்க வேண்டிய "நிலை வரும் என்ற அடிப்படையிலும் எனது தணடனை அறுதியானது என்ற நல்லதொரு தெளிவை வழங்கியமைக்கு மிக்க நன்றி ஐயா.எளிமையாக கருத்துகளை வழங்கும் தங்களுக்கு எனது சிரம்தாழ்ந்த வணக்கங்கள்
mithuna lagnam 6th place shani alone in anusham 3 virchagam and chevai alone in uttharatam 4 magaram .sir neega solaramathri patha December 1 il virchagathukula chevai varuthu .appuram shani makarathula iruku.appo enna agum sir .
dear sir, one doubt about parivardhanai pls clear if u have time virchiga lagnam. suriyan in anizham star, budhan in anizham star, budhan here asthangam. chevvai vakram pettru in miruga shreesham star in midhunam lagnathipathi in 8th house. is it subha parivardhanai or it is good for jathakan. also i want know if subha graham mutally parivardhanai is good ok. same way asubha graha exchanging the house is it good ? next one subha graha, and another asubha graha [ like budhan, - subhar,: chevvai aasubhar. ] parivardhanai will give negative or good effect.
ஐயா சனி சுக்கிரன் 2 12 பரிவர்த்தனை..தனுஷ் லக்னம். கண்ட யோகம். சனி 12இல் யோகி நட்சத்திரமான அனுசத்தில் ..புஷ்கரபாகத்திலிருந்து தசை நடைபெற்று வருகிறது.. சுக்கிர புத்தி வரை நன்றாக இருந்தது. பின் கஷ்டமோ கஷ்டம்.. சந்திர புத்தி நடைபெற்று வருகிறது.. பரிவர்த்தனை பெற்ற செவ்வாய் புத்தி நன்றாக இருக்குமா ஐயா?
நன்றி சாமி குருவே சரணம்
Super sir🙏
ஜோதிடத் துறையின் " தந்தை". தங்களை வணங்குகிறேன் ஐயா. தங்களிடம் படிக்கும் மாணவர்கள் பாக்யம் நிறைந்தவர்களே.... வாழ்க வளமுடன் நலமுடன் ஐயா🙏🙏🙏
யடுத்து யையேமரமர மண டிசம்பர் டிசம்பர் டடடடடடட டி டி டி ஆர் கே வி கே டட
மதிப்புக்குரிய ஜோதிட மேதை...ஐயா அவர்களுக்கு வணக்கம்....
மிகவும் அற்புதமான...பாக்கியம் போன்ற குறிப்புகள்....
அனைத்தும் உண்மை...
மிக்க நன்றி ஐயா....
ஜி.கே. ஐயா அவர்களுக்கு பணிவான வணக்கம் ! பரிவர்த்தனை யோகம் தொடர்பாக " கைகேயி" குறித்து தாங்கள் அளித்த விளக்கம் மிகவும் அருமை, இதுவரை யாரும் சொல்லாத ஒன்று. நன்றி ஐயா.
😮😅😅😅😅😅😅😅😅0😅😅0
ஐயா நமஸ்காரம் என் மானசீக குரு உங்களிடமிருந்து நிறைய கற்றுக் கொள்கிறேன் youtube வழியாக எனக்கு ஜோதிடத்தில் ஆர்வம் உள்ளது
Sir fantastic explanation. Nobody has explained mutual exchange of planets in such a detailed manner.
உங்க பேச்சு கேக்குறதுக்கு எத்தனையோ தவம் செய்திருக்க வேண்டும் ஐயா செய்திருக்க வேண்டும் ஐயா
GK ஐயா
மிகவும் அருமையாக சிறப்பாக எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் பரிவர்த்தனை பற்றி விளக்கம் அளித்து உள்ளீர்கள். வாழ்க பல்லாண்டு
இளங்கோவன் பெ
ஶ்ரீரங்கம்
அரிய விஷயங்கள் நல்ல உதாரணங்கள் கொண்டு எளிமையான விளக்கங்கள் ஐயா...தலை வணங்குகிறேன் ஐயா..🙏🙇♂️
வணக்கம் ஐய்யா !! Realy superb ஐய்யா !! மிக அற்புதமான விளக்கம் !! 👍👌✌🙏👏
மிக அற்புதமான பொருமையான சரித்திர பரிவர்த்தனையுடன் எடுத்து விளககினீர்கள் குருவே நன்றி
❤❤❤ குரு வாழ்க குருவே துணை ❤❤❤
பரிவர்த்தனை பற்றிய சிறப்பான விளக்கம் குருஜி.
நன்றியுடன் நல் வாழ்த்துக்கள்.
மகிழ்ச்சி! 😊 சாய் ராம்!!
பரிவர்த்தனையைப்பற்றிஇவ்வளவு தெளிவாகவும் விளக்கமாகவும் தக்க எடுத்துக்காட்டு ளுடனும் நான் இது வரை கேட்டதில்லை
ஐயா! மிக்க நன்றி!
சி. சுதந்திர நாதன்,
தலைமை ஆசிரியர்
(ஓய்வு). தொட்டியம்.
மிகவும் அருமையான பயனுள்ள தகவல் நன்றி! குருவே சரணம்!!!!
உங்களை ஈன்றெடுத்த தாயும் தந்தையும் எப்பிறவியில் என்ன தவம் செய்தார்களோ உங்களை மகனாய் எங்களை போன்றோருக்கு மகானாய் பரம் பொருள் தந்ததற்கு .. பொற்பாதங்கள் பணிகிறேன் ...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மிகுந்த அற்புததுடனும் அன்புடனும் தெளிவுடனும் எளிதில் புரியும் வண்ணம் கூறுகின்ற உங்களை பணிவுடன் மனப்பூர்வமாக வணங்கி வாழ்த்துகிறேன் ஐயா
வணக்கம் சார் அண்ணாதுரை திருப்பூர் ராமாயணம் விளக்கம் அருமையாக உள்ளது இதுவரை கேட்டதில்லை ரொம்ப நன்றி சார்
பதிவின் பிரார்த்தனை துவக்கமே அருமை தெய்வீக தன்மை மணம் வீசுகிறது 👍👍👍🙏🙏🙏
ஐயா அருமையான விளக்கங்கள் உள்ளன மற்றும் வாழ்க வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் நலமாக வாழ இறைவன் அருளட்டும் 🙏🙏👍🙏
Epdi sir neenga romba deep aana vishiyathai kuda easy ah solitinga seriously true enaku budan (meenam)guru(mithunam) parivarthanai en husband ku sandhiran (mithunam)budan (kadakagam) parivarthanai 🙏🏻
கலியுகத்தின் ஜோதிட தந்தை (GK) அய்யாவுக்கு வணக்கம்
அய்யா உங்கள் புத்தகங்கள் சென்னை மில் எங்கே கிடைக்கும் என்பதை தயவு செய்து தெரிவிக்கவும் நன்றி
துர்வாசர் கொடுத்த சாபமே வரம் உதாரணமாக சுட்டி காட்டிய கைகேயி கதை அருமை 👍
Sir really very sharp and correct explanations to learners.🙏
குருஜீ சிறப்பான விளக்கம்
சப்தமில்லாமல் ஜோதிட யுத்தம் புரியும் வராகமிரர்ரே வணங்குகிறேன்
லூசு. வராஹ மிஹிரரை அவமானம் செய்யாதே.
🙏🙏🙏
வணக்கம் ஐயா ஜோதிடமும் ராமாயணம் ஒப்பீடு மிக அருமை குருவே சரணம் நன்றி ஐயா
💐💐💐🙏🙏🙏
மிகஅருமை.மிகதெளிவானவிளக்கம்
அண்ணா சூப்பர் அண்ணா
மிக்க நன்றி ஐயா!
👌🏼👌🏼👌🏼
குரு வணக்கம் 🙏..குருவே சரணம் 🙏
Wonderful explanation about parivarthanai. I have Mars and Saturn parivarthanai which are the lords of second and eleventh house, My Saturn Dasha gave me the best, outstanding student awards both in my UG and PG, mine is Makara Lagna, I feel parivarthanai of these two planets is favorable to me.
Vazhga vazhamudan. God bless you sir. You are a gem among astrologers. May you live a long happy life.
அருமையான விளக்கம் மிக்க நன்றி சார்
Sir romba nandri guru ji 🌹🙏
24:57 ஜோதிட சாஸ்திர தந்தையே உங்கள் பொற்பாதம் பணிகிறேன் அய்யா
மிக்க நன்றி ஐயா,
கேட்டுப் பெறுவது பிச்சை கேட்காமல் பெறுவது தானம் எனக்கு தேவையான கருத்துக்களை தங்களிடம் தானமாக பெற்றுக் கொள்கிறேன் நன்றிஅய்யா
Om guru🙏🙏
நன்றி குருஜி
Excellent dedicated speech.Thank u
Thank you. Salute
சிறப்பான பதிவு
🙏
அற்புதமான விளக்கங்கள் அய்யா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன். நன்றி
Punar poosam natchathira kararkalukku pilliakalal projanam illai . Solkirarkal unmaya sir.
பரிவர்த்தனை கிரக தசை நடந்தால் மட்டும்தானே ஏற்ற தாழ்வு வரும்
உபாசணை தெய்வத்தை அறியும் வழிமுறையை கூறுங்கள் குருஜீ 🙏🙏🙏
Very good 👍👍👍👍👍👍👍👍👍
Nanri
Super 👌🌹
குருஜி் பாகை ஜோதிடம் பற்றிய VIDEO தாருங்கள் குருஜி
Parivarthanai giragam varkothamam anal yenna palan guruve yen siram thazhntha namaskkarangal
🙏 Nanmai seitha kaikeyi villiyaga sitharikkapada karanam enna?mandharaiyin kootru illaiya!
Hi
Vanakkam iyya!!
Exsalant gurt
நன்றி ஐயா 🙏
உண்மை ஐயா
நன்றிகள் ஐயா
I have heard that the ASTROLOGY was taught by the Almighty. Now I am seeing the evidence.
Sir நீங்கள் பார்பதற்க்கு Actor பாபிசிம்ஹா போல் இருக்கிங்க 👌👌👌
True
மிக அருமை குரு ஜி
🙏❤️
வாழ்க வளமுடன்
Pls explain nakshatra parivartanai between rahu and ketu
வணக்கம் ஐயா, எனது ஜாதகத்தில் லக்னத்திற்கு 5,8க்குடைய குரு 10ம் வீடான சுக்ரன் (பகை வீடு)வீட்டில் பரிவர்த்தனை ஆகியுள்ளது.நீங்கள் கூறியது போல் உயர்வு"இருந்தால் தாழ்வு என்ற அடிப்படையில் நான் பணிபுரியும் அரசுத்துறையில் குரு திசை நடக்கும்போது பணியினை சரியாக கண்காணிக்கவில்லை என குற்றம்சுமத்தப்பட்டு தண்டனை பெற்றேன்.28 ஆண்டுகளாக நல்ல பெயருடன் பணியாற்றிய எனக்கு பெருத்த அவமாளம்.நிறைய தெய்வங்களை கும்பிட்டேன்.பலன் இல்லை. தண்டனை உறுதியானது.பரிவர்த்னை வேலையை காட்டியது என்பதை தங்கள் மூலம் தெரிந்து"கொண்டேன்.தற்போது 2வது தண்டனையை எதிர்நோக்கியுள்ளேன்.நன்றி ஐயா.மேலும் தங்களுடைய பூர்வ ஜென்ம"கர்மா வீடியோவில் கூறியுள்ளவாறு 5ம் பாவதிபதி 10ல் பகைவீட்டில் தொடர்பு கொண்டால் பூர்வ ஜென்ம கர்மா நிச்சயம் அனுபவிக்க வேண்டிய "நிலை வரும் என்ற அடிப்படையிலும் எனது தணடனை அறுதியானது என்ற நல்லதொரு தெளிவை வழங்கியமைக்கு மிக்க நன்றி ஐயா.எளிமையாக கருத்துகளை வழங்கும் தங்களுக்கு எனது சிரம்தாழ்ந்த வணக்கங்கள்
Asthamanam petra kiragangal parivarthanai anal palam perum ah?
sir mesha rasi mesha lagnam guru in lagnam and chevai in thanusu 9th house guru dasa epadi erukum
Super...
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
20:20 எந்த பயிற்சி சார்?
mithuna lagnam 6th place shani alone in anusham 3 virchagam and chevai alone in uttharatam 4 magaram .sir neega solaramathri patha December 1 il virchagathukula chevai varuthu .appuram shani makarathula iruku.appo enna agum sir .
Pirpogaga ullathu ayya
பரிவர்த்தனை பற்றியதை நூலாக வெளியீடு செய்யுங்கள் ஐயா வாழ்த்துக்கள் 👍
ராகு கேது நட்சத்திர பரிவர்த்தனை என்ன பலன் சார்
💐💐💐🙏🙏🙏💐💐💐
dear sir, one doubt about parivardhanai pls clear if u have time virchiga lagnam. suriyan in anizham star, budhan in anizham star, budhan here asthangam. chevvai vakram pettru in miruga shreesham star in midhunam lagnathipathi in 8th house. is it subha parivardhanai or it is good for jathakan. also i want know if subha graham mutally parivardhanai is good ok. same way asubha graha exchanging the house is it good ? next one subha graha, and another asubha graha [ like budhan, - subhar,: chevvai aasubhar. ] parivardhanai will give negative or good effect.
ஐயா சனி சுக்கிரன் 2 12 பரிவர்த்தனை..தனுஷ் லக்னம். கண்ட யோகம். சனி 12இல் யோகி நட்சத்திரமான அனுசத்தில் ..புஷ்கரபாகத்திலிருந்து தசை நடைபெற்று வருகிறது.. சுக்கிர புத்தி வரை நன்றாக இருந்தது. பின் கஷ்டமோ கஷ்டம்.. சந்திர புத்தி நடைபெற்று வருகிறது.. பரிவர்த்தனை பெற்ற செவ்வாய் புத்தி நன்றாக இருக்குமா ஐயா?
Super gurugi pattukkottai Annadurai
🙏🙏🙏🙏
👌👌🙏
Sir yenaku 5 la ragu 11 la kethu ragu aswini natchatiram la kethu Swathi natchatiram la now kethu dasa
🙏🙏🙏🌹🌹🌹
Hw is personal consultation,
is it accurate, anyone had experience consulting him??
🙏🙏🙏🙏♥️
9,11parivarthanai pattri sollungal ayya
இறை வணக்கம் ஐயா
Super sir!!!
வணக்கம் ஐயா,பரிவர்த்தனை பெற்ற கிரகத்துடன் சேர்ந்த கிரகத்தின் திசை நடக்கும் போது என்ன நடக்கும்?
என் மனைவி ஜாதகத்தில் தனுசு லக்னம் லக்னத்தில் சூரியன் ராகு சேர்க்கை 9மிடத்தில் குரு சந்திரன் சேர்க்கை இதே சந்தேகம் தான் எனக்கும்
ஐயா எனக்கு sun and moon பரிவர்த்தனை, for my wife no, inspite fighting , why.
பரிவர்த்தனை புத்தகம் எங்கே கிடைக்கும் சார். அருமையான பதிவு
Semma super sir
Super
நீங்க பல்லாண்டு வாழனும் ஐயா 🙏🏽
ஐயா வணக்கம் நான் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறேன்
எனக்கு ஜாதகம் என்பதை அடிப்படை விசயமே தெரியாது
இந்நிலையில் நான் பிரச்சன்னம் கற்க முடியுமா
நன்றி ஐயா
மீனத்தில் சனி மகரத்தில் குரு நீசம் துலாம் லக்னம் தனுசு ராசி 25 வருடமாக வெளிமாநிலத்தில் வாழ்கிறோம் சொந்த ஊருக்கு வரமுடியுமா? ஐயா ஏதாவதுஒரு காணொளியில் கூற முடியுமா?
மேஷ லக்னம். சூரியன், புதன் அதாவது 5, 6 க்கு உடையவரின் பரிவர்த்தனை. என்ன பலன்?