Pa. Sargurunathan - Marai Udaiyay - Thirunedungalam - Thiruneriya Thamizh

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 พ.ย. 2024

ความคิดเห็น • 29

  • @radhakavi6724
    @radhakavi6724 หลายเดือนก่อน

    Deivga voice and song ohm namasivaya namaha

  • @revathisugumar1525
    @revathisugumar1525 ปีที่แล้ว +6

    தேவார பாடல்களை அதற்கான பண் மற்றும் ராகத்தில் தாங்கள் பாடுவதால் சந்தோஷமாக நாங்களும் பாடிப் பழகி வருகிறோம் ஐயா

  • @MariR-p7h
    @MariR-p7h 2 หลายเดือนก่อน

    சிவாயநம. அய்யனே என்னே கடை தியேற்று வாய்.

  • @RaniRani-cx6ev
    @RaniRani-cx6ev ปีที่แล้ว +3

    ஓம் நமசிவாய வாழ்க
    அருமையான குரல்.

  • @ramasubramaniangurumurthy3273
    @ramasubramaniangurumurthy3273 7 หลายเดือนก่อน +1

    இடர் களையும் பதிகம் உண்மையிலேயே எனது இடர்களைகிறது‌ ‌‌அய்யா‌‌. ஓம் நமச்சிவாய சிவாய‌ திருச்சிற்றம்பலம்

  • @srk8360
    @srk8360 11 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய 🙏💐💐💐💐💐

  • @selvaganapathy2257
    @selvaganapathy2257 ปีที่แล้ว +1

    🙏🌹நற்றுணையாவது நமசிவாயவே 🌹🙏

  • @annapooranik1967
    @annapooranik1967 ปีที่แล้ว +1

    அருமை ஐயா அருமை நன்றி ஸார் நன்றி

  • @MahendranMahendran-j2g
    @MahendranMahendran-j2g 4 หลายเดือนก่อน

    தேவாரம் தேவாமமிர்தம் பேரானந்தம் 💐🙏

  • @bharathnarayanan9372
    @bharathnarayanan9372 11 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய

  • @satharubansatharuban-be7dm
    @satharubansatharuban-be7dm 7 หลายเดือนก่อน

    🎉❤Good morning valthukal god’s blessings Arumaiejana TheruGnanasamanthar song Sweet voice Excellent beautiful Great kedkum pothu ieraievan neriel munpu kanpathu pola ierukerathu Then Thuliekal palandu valka valarka valamudan valthukal vanakam nanriekal Thanks om Namasivaja om saranam 🎉❤

  • @nalinigopinathan1039
    @nalinigopinathan1039 9 หลายเดือนก่อน

    சிவாயநம 🙏🙏🙏

  • @SanthasornamM
    @SanthasornamM 5 หลายเดือนก่อน

    Nanri

  • @vancheeswaransahasranaman7939
    @vancheeswaransahasranaman7939 ปีที่แล้ว

    ஓம் நமச்சிவாய 🙏

  • @SOLFENPOLYPRODUCTSPVTLTD
    @SOLFENPOLYPRODUCTSPVTLTD หลายเดือนก่อน

    sivayanama

  • @sundaramoorthys4943
    @sundaramoorthys4943 ปีที่แล้ว

    சிவாயநம திருச்சிற்றம்பலம் சுந்தரம் பள்ளி 🏫 கிராமம் புதிய திருப்பத்தூர் மாவட்டம்

  • @v.natarajan9866
    @v.natarajan9866 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்

  • @nagarajans1463
    @nagarajans1463 ปีที่แล้ว

    Om namasivaya

  • @shanmugavelshanmugavel9316
    @shanmugavelshanmugavel9316 6 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @njagadeshwaran6917
    @njagadeshwaran6917 ปีที่แล้ว +1

    😅😅😅திருச்சிவபெருமான் பாடல்கள் அனைத்தும் இனிமையிலும்இனிமை,மீ்ண்டும், மீ்ண்டும் கேக்கலாம் பொருமையும்,செந்தமிழ்ஞானம்வேண்டும்...😅😅😅

  • @kkrishnan7192
    @kkrishnan7192 ปีที่แล้ว +1

    ஞானசம்பந்தர் தேவாரத்தில் கடைசி பாடல் மட்டும் திருக்கடைக் காப்பு
    மற்ற 10 பாடல்கள் தேவாரமே. ஒரு பதிகத்தையே கடைக்காப்பு என்பது மடமை. இனியாவது திருந்துங்கள். குறிப்பாக சற்குரு நாதன் அவர்கள். கடைசி பாடல் சிவபெருமான் எழுதியது என்பது அடியேனது கருத்து

  • @r.subramanianr.subramanian7248
    @r.subramanianr.subramanian7248 ปีที่แล้ว +1

    குயில்பத்து பாடிய பதிகம்
    வேண்டும் .ஐயா

  • @ParvathiKrishnan-v2x
    @ParvathiKrishnan-v2x 2 หลายเดือนก่อน +1

    நம சிவாய. திருசிட்றறம் பலம்.

  • @selviraja4394
    @selviraja4394 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏

  • @geethanarayanan362
    @geethanarayanan362 ปีที่แล้ว +3

    Lyrics
    மறையுடையாய் தோலுடையாய் பாடல் வரிகள்!!! | Maraiyudaiyai Tholudaiyai lyrics in tamil
    மறையுடையாய் தோலுடையாய் பாடல் வரிகள்!!! | Maraiyudaiyai Tholudaiyai lyrics in tamil
    இடர்கள் நீங்கி வாழ்வில் இன்பம் பெற மறையுடையாய் தோலுடையாய் - இடர் களையும் பதிகம் பாடல் பொருள்… கோயிலின் இறைவனின் மகிமையை திருஞானசம்பந்தர் தனது தேவாரம் பாடல்களில் பாடியுள்ளார்… இடர்கள் தீர செல்வம் பெறுக நமசிவாயம் பாடு, ஜென்ம பாவம் தீரவே ஈசன் அடியை நாடு….
    மறையுடையாய் தோலுடையாய் வார்சடைமேல் வளரும்
    பிறையுடையாய் பிஞ்ஞகனே யென்றுனைப்பே சினல்லால்
    குறையுடையார் குற்றமோராய் கொள்கையினா லுயர்ந்த
    நிறையுடையா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.
    கனைத்தெழுந்த வெண்டிரைசூழ் கடலிடைநஞ் சுதன்னைத்
    தினைத்தனையா மிடற்றில்வைத்த திருந்தியதே வநின்னை
    மனத்தகத்தோர் பாடலாடல் பேணியிராப் பகலும்
    நினைத்தெழுவா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.
    நின்னடியே வழிபடுவான் நிமலாநினைக் கருத
    என்னடியா னுயிரைவவ்வே லென்றடற்கூற் றுதைத்த
    பொன்னடியே பரவிநாளும் பூவொடுநீர் சுமக்கும்
    நின்னடியா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.
    
    மலைபுரிந்த மன்னவன்றன் மகளையோர்பான் மகிழ்ந்தாய்
    அலைபுரிந்த கங்கைதங்கு மவிர்சடையா ரூரா
    தலைபுரிந்த பலிமகிழ்வாய் தலைவநின்றா ணிழற்கீழ்
    நிலைபுரிந்தா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.
    பாங்கினல்லார் படிமஞ்செய்வார் பாரிடமும் பலிசேர்
    தூங்கிநல்லார் பாடலோடு தொழுகழலே வணங்கித்
    தாங்கிநில்லா அன்பினோடுந் தலைவநின்றா ணிழற்கீழ்
    நீங்கிநில்லா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.
    விருத்தனாகிப் பாலனாகி வேதமோர்நான் குணர்ந்து
    கருத்தனாகிக் கங்கையாளைக் கமழ்சடைமேற் கரந்தாய்
    அருத்தனாய வாதிதேவ னடியிணையே பரவும்
    நிருத்தர்கீத ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.
    கூறுகொண்டாய் மூன்றுமொன்றாக் கூட்டியோர்வெங் கணையால்
    மாறுகொண்டார் புரமெரித்த மன்னவனே கொடிமேல்
    ஏறுகொண்டாய் சாந்தமீதென் றெம்பெருமா னணிந்த
    நீறுகொண்டா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே
    குன்றினுச்சி மேல்விளங்குங் கொடிமதில்சூ ழிலங்கை
    அன்றிநின்ற வரக்கர்கோனை யருவரைக்கீ ழடர்த்தாய்
    என்றுநல்ல வாய்மொழியா லேத்தியிராப் பகலும்
    நின்றுநைவா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.
    வேழவெண்கொம் பொசித்தமாலும் விளங்கியநான் முகனுஞ்
    சூழவெங்கு நேடவாங்கோர் சோதியுளா கிநின்றாய்
    கேழல்வெண்கொம் பணிந்தபெம்மான் கேடிலாப்பொன் னடியின்
    நீழல்வாழ்வா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.
    வெஞ்சொற்றஞ்சொல் லாக்கிநின்ற வேடமிலாச் சமணும்
    தஞ்சமில்லாச் சாக்கியருந் தத்துவமொன் றறியார்
    துஞ்சலில்லா வாய்மொழியால் தோத்திரநின் னடியே
    நெஞ்சில்வைப்பா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.
    நீடவல்ல வார்சடையான் மேயநெடுங் களத்தைச்
    சேடர்வாழு மாமறுகிற் சிரபுரக்கோன் நலத்தால்
    நாடவல்ல பனுவன்மாலை ஞானசம்பந்தன் சொன்ன
    பாடல்பத்தும் பாடவல்லார் பாவம்ப றையுமே.
    ஓம் சிவ சிவ ஓம்
    வாசி தீரவே, காசு நல்குவீர் பாடல் வரிகள்
    1.92 திருவீழிமிழலை - திருவிருக்குக்குறள்
    பண் - குறிஞ்சி
    திருச்சிற்றம்பலம்
    வாசி தீரவே, காசு நல்குவீர்
    மாசின் மிழலையீர், ஏச லில்லையே. 1.92.1
    இறைவ ராயினீர், மறைகொள் மிழலையீர்
    கறைகொள் காசினை, முறைமை நல்குமே. 1.92.2
    செய்ய மேனியீர், மெய்கொள் மிழலையீர்
    பைகொள் அரவினீர், உய்ய நல்குமே. 1.92.3
    நீறு பூசினீர், ஏற தேறினீர்
    கூறு மிழலையீர், பேறும் அருளுமே. 1.92.4
    காமன் வேவவோர், தூமக் கண்ணினீர்
    நாமம் மிழலையீர், சேமம் நல்குமே. 1.92.5
    பிணிகொள் சடையினீர், மணிகொள் மிடறினீர்
    அணிகொள் மிழலையீர், பணிகொண் டருளுமே. 1.92.6
    மங்கை பங்கினீர், துங்க மிழலையீர்
    கங்கை முடியினீர், சங்கை தவிர்மினே. 1.92.7
    அரக்கன் நெரிதர, இரக்க மெய்தினீர்
    பரக்கு மிழலையீர், கரக்கை தவிர்மினே. 1.92.8
    அயனும் மாலுமாய், முயலும் முடியினீர்
    இயலும் மிழலையீர், பயனும் அருளுமே. 1.92.9
    பறிகொள் தலையினார், அறிவ தறிகிலார்
    வெறிகொள் மிழலையீர், பிறிவ தரியதே. 1.92.10
    காழி மாநகர், வாழி சம்பந்தன்
    வீழி மிழலைமேல், தாழும் மொழிகளே. 1.92.11

    • @vrbalaji1245
      @vrbalaji1245 7 หลายเดือนก่อน

      🎉🎉🎉🎉🎉

  • @ramalingam4462
    @ramalingam4462 9 หลายเดือนก่อน

    அப்படியானால்கடைசிபாடல்தேவாரம்ஆகாதாஐயா

  • @kkrishnan7192
    @kkrishnan7192 ปีที่แล้ว +4

    ஞானசம்பந்தர் பதிகங்களை கடைக்காப்பு என்று யார் சொன்னாலும் அது தப்புதான். கேட்கவே காது வலிக்கிறது. அதேபோல் சுந்தரர் பதிகங்களை திருப்பாட்டு என்பதும் தப்பு, தப்பு. அவைகளும் தேவாரமே. சைவர்களே தேவாரங்களை மதிப்பு குறைய வைக்க வேண்டாம்

  • @MariR-p7h
    @MariR-p7h 3 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய