ஹனுமான் சாலிசா || Hanuman Chalisa Tamil || Gayathri Girish || Anjaneyar Songs || Vijay Musicals

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ม.ค. 2025

ความคิดเห็น • 1.7K

  • @vijaymusicalsdevotionalsongs
    @vijaymusicalsdevotionalsongs  หลายเดือนก่อน +34

    இந்த பாடலை Spotifyஇல் கேட்க கீழே உள்ள இணைப்பை பயன்படுத்துங்கள்
    Listen to this song on spotify using the link below :
    ஹனுமன் சாலிசா | Hanuman Chalisa - open.spotify.com/track/6Zayh1SWIbTQaBJy6Ix7YK?si=69879ba0d10147b6

  • @venkateswaranP-h3b
    @venkateswaranP-h3b 23 วันที่ผ่านมา +8

    உலக உயிர்கள் துன்பம் நீங்கி வாழ்வில் வெற்றி பெற ஆதரிப்பார் அஜ்ஜனைமைந்தரே.

  • @krishnapriyakrishnapriya1118
    @krishnapriyakrishnapriya1118 2 ปีที่แล้ว +15

    Hare rama hare rama rama rama hare hare hare Krishna hare Krishna Krishna Krishna hare hare hare rama hare rama rama rama hare hare hare Krishna hare Krishna Krishna Krishna hare hare hare hare rama hare rama rama rama hare hare hare Krishna hare Krishna Krishna Krishna hare hare

    • @kalyanisethuraman6079
      @kalyanisethuraman6079 2 หลายเดือนก่อน +1

      ஆஞ்சநேயர பகவானே என குடும்பம் ஒற்றுமை யாக இருக்க வேண்டும் பகவானே அருள்புரியும் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் 🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺 🌺🌺🌺🌺🌺🌺

  • @durairajappa6186
    @durairajappa6186 4 หลายเดือนก่อน +19

    எனது குடும்பம் மன கசப்பு இல்லாமல் ஒற்றுமை உடன் சந்தோஷமாக இருக்க ஆசீர்வதித்து அருள வேண்டுகிறேன். 🙏🙏🙏🙏🙏🙏

  • @rajalakshmijayabal329
    @rajalakshmijayabal329 2 ปีที่แล้ว +5

    Shree rama jayam
    Jai shree ram
    Rama Rama jaya Raja Ram
    Rama Rama jaya Rama Rama jaya seeta Ram
    Om shree Narayanaya
    Rama lakshmana janaki sree rama thoodhane maruthi
    Shree Rama Jayam
    Shree Rama Jayam
    Shree Rama Jayam
    Ram Ram Ram Ram

  • @maragathamekambaram5210
    @maragathamekambaram5210 2 หลายเดือนก่อน +8

    ஸ்ரீ ஆஞ்சநேயா போற்றி
    ஐயனே என் இரண்டு மகன்களுக்கும் நல்ல வேலை கிடைக்க அருள் புரிய வேண்டும் அப்பா.🙏🙏🙏🙏🙏

  • @parimalagovindan8691
    @parimalagovindan8691 ปีที่แล้ว +12

    ஆஞ்சநேயா என்பிள்ளைகளுக்கு விரைவில் திருமணம் முடிய ஆருள் புரிய வேண்டும். ஜெய்ஸ்ரீராம்.

  • @sasirekha5158
    @sasirekha5158 10 หลายเดือนก่อน +16

    அரசு ஆசிரியராக தேர்வில் தேர்ச்சி வெற்றி பெற்று அரசு பணியாளராக வேண்டும் அனுமான் ஆசியுடன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @gayathrigayathri831
    @gayathrigayathri831 ปีที่แล้ว +54

    என் மகனுக்கு தீர்க்காயுஷ், ஆரோக்கியம், ஐஷ்வரத்தோட வாழ ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்.

  • @rahavan8939
    @rahavan8939 10 หลายเดือนก่อน +45

    மருந்து செய்யாதது மந்திரம் செய்யும்....அதுவே இறைவன் மந்திரம்......ஶ்ரீ ராம நாமம்...

  • @KanagaLakshmi-hs5iz
    @KanagaLakshmi-hs5iz 3 หลายเดือนก่อน +15

    ஆஞ்சநேயா என் குழந்தை நல்ல படிக்கணும் தைரியமும் தன்னம்பிக்கையும் குழந்தை கொடுப்பா என் கணவர் டிரைவர் ஆகணும்

  • @erajan07
    @erajan07 10 หลายเดือนก่อน +18

    என் மகளுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் நீண்ட ஆயுள் நல்ல ஆரோக்கியம் பதினாறு செல்வங்கள் பெற்று பெருவாழ்வு வாழ அருள்புரிய வேண்டும் ஐயாjai shree Jai shree ram jai shree ram 🙏🙏🙏

  • @nagarajana7275
    @nagarajana7275 ปีที่แล้ว +86

    எனக்கு நல்ல எண்ணங்களையும் நல்ல மனதையும் நோய் இல்லாத வாழ்க்கையை கொடுங்க கடவுளே 🙏🙏🙏

  • @Ksasri
    @Ksasri 11 หลายเดือนก่อน +48

    எனது மகனையும் இந்த குடி பழக்கத்தில் இருந்து காப்பாற்றுங்கள் ஆஞ்சநேயா

  • @sthenmozhi4035
    @sthenmozhi4035 ปีที่แล้ว +32

    எனக்கு மனம் அமைதி, நற்பெயர், அவமானங்கள் நீங்கவும், மனோதைரியம், ஆயள், ஆரோக்கியம், தர வேண்டும் ஆஞ்சநேயா,சரணம்,சரணம், சரணமப்பா.

  • @arunadassingaaravelan4266
    @arunadassingaaravelan4266 ปีที่แล้ว +4

    என் மகனுக்கு
    அரசுப் பதவி
    அமுத மணவாழ்வு
    வாழ்வான வாழ்வு
    அமைய அருள் புரிவாய்

  • @SaravanaKumar-nt4tx
    @SaravanaKumar-nt4tx ปีที่แล้ว +33

    தங்களின் குரல் வளம் மிக இனிமை, அருமை. கடவுளின் வரம். தங்களின் குரலில் கேட்கும் பொழுது ஆஞ்சநேயரின் ஆசீர்வாதமே கிடைத்தது போல் உள்ளது. ஜெய் ஸ்ரீராம். ஜெய் ஆஞ்சநேயா,

    • @UshaGobi-j3g
      @UshaGobi-j3g 2 หลายเดือนก่อน

      En makanukku kudi pazhakkam vida chey kadavuley

  • @erajan07
    @erajan07 10 หลายเดือนก่อน +26

    என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் நல்ல ஆரோக்கியம் நீண்ட ஆயுள் எப்போதும் துணை யாக இருங்க கடவுளே🙏🙏🙏 jai shree ram jai shree ram jai shree ram

    • @shanthivxcdd
      @shanthivxcdd 5 หลายเดือนก่อน

      என் மகனுக்கு உடம்பு பரி பூரணம் குணம் ஆகி அவளுட ன் ஒற்றுமை யாக வாழ அனுக்கிரகம் பண்ணவேண்டி பிரார்த்தனை பண்ணுகிறேன். 🙏🏿

  • @saranyan5623
    @saranyan5623 21 วันที่ผ่านมา +1

    இன்னலை போக்கிடுவாய் வாயு பகவானே
    ஜெய் ஸ்ரீராம்

  • @yoyobrothers6101
    @yoyobrothers6101 ปีที่แล้ว +104

    எனக்கு நல்ல மனதையும் நல்ல சிந்தனையும் நேர்மறையான ஆற்றலையும் எப்போதும் தர வேண்டும் கடவுளே

    • @thilagavathyT
      @thilagavathyT ปีที่แล้ว +1

      Yesmyalso

    • @kavithashree6297
      @kavithashree6297 9 หลายเดือนก่อน

      Yes for me also jai shree ram🙏

    • @AalaganNvk
      @AalaganNvk 5 หลายเดือนก่อน +1

      ஸ்ரீ ராம ஆனுமாளே எனக்கு நல்ல மனதையும் நேர்மறை எண்ணத்தையும் மன தைரியத்தையும் அருளுங்கள் ஸ்ரீ ராமஜெயம்

    • @nagarajans3272
      @nagarajans3272 5 หลายเดือนก่อน

      Dhushta Sakthi, Chathrukalin Athikkam yennai vandhu Thakkama irukanum. Ram Ram.

    • @mohanprasanth4985
      @mohanprasanth4985 2 หลายเดือนก่อน +1

      என் இரு குழந்தைகளும் நீண்ட ஆயுளுடன் , ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் ஐயா ஆஞ்சநேய பெருமானே!!!!!

  • @bhuvanaelango532
    @bhuvanaelango532 3 หลายเดือนก่อน +12

    என் மகனுக்கு குழந்தை பிறக்க அருள்புரிய வேண்டும் ஆஞ்சநேயா

  • @kothaikrishna634
    @kothaikrishna634 ปีที่แล้ว +132

    நான் கர்ப்பமாக உள்ளேன் என் குழந்தை நல்ல முறையில் பிறக்க வேண்டும் அருள் புரிய வேண்டும் ஆஞ்சநேயா🙏

    • @devisri-hf1tg
      @devisri-hf1tg 8 หลายเดือนก่อน +7

      My Small sister tejasre favourite Song💜💜

    • @arunprinterssridhar7370
      @arunprinterssridhar7370 7 หลายเดือนก่อน

      3🎉121111a111111111111q111111a​@@devisri-hf1tg

    • @சிவாஅப்பு
      @சிவாஅப்பு 6 หลายเดือนก่อน +6

      அவர் போல் வீரம் கொண்டே பிறபான் உன் மைந்தன் 😊

    • @ahilandeswarypalaniyandy7193
      @ahilandeswarypalaniyandy7193 6 หลายเดือนก่อน +1

      Anja nejan thunai irukka valtthukkal ma

    • @Akgkitchen
      @Akgkitchen 6 หลายเดือนก่อน +1

      God bless your child😊

  • @lathapandi3492
    @lathapandi3492 2 หลายเดือนก่อน +3

    என் மகனுக்கு நல்வழி காட்ட அருள் புரிவாய் என் ஆஞ்சநேயரா போற்றி 🙏🙏

  • @manjunatan9172
    @manjunatan9172 3 หลายเดือนก่อน +12

    எனக்கு திருமணம் முடிந்து 6வருடங்கள் கடந்துவிடா குழந்தை பக்கியம் தரவேண்டும் ஜெய் ஆஞ்சிநேய ஜெய் ஸ்ரீ ராம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kavithaa8763
    @kavithaa8763 29 วันที่ผ่านมา +2

    என் கணவர் சிங்கப்பூர் இருக்கார் அவர் பிரச்சனையை தீர்த்து வையுகள் 🙏🙏🙏

  • @KANAGASKANAGA-c1i
    @KANAGASKANAGA-c1i ปีที่แล้ว +16

    ஆஞ்சநேயரே எனீ மனவேதனைகளை நீக்கி வெற்றி யை கொடுப்பாய்❤

  • @SivaSakthivelSivaSakthiv-rr8vt
    @SivaSakthivelSivaSakthiv-rr8vt 19 วันที่ผ่านมา +1

    ஆஞ்சநேயா இந்த அனாதை ஆண் மகனுக்கு யாரும் இல்லை ஆஞ்சநேயா இந்த அனாதை ஆண் மகனுக்கு வாழ்க்கை துணை யாக நல்ல நண்பன் வேண்டும் ஆஞ்சநேயா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gomathirajan2403
    @gomathirajan2403 ปีที่แล้ว +46

    என் மகன் நல்ல வரன் அமைய வேண்டும் 🙏 என் மகளுக்கு திருமணம் நிச்சயம் ஆகிவிட்டது திருமணம் சித்திரை மாதம் நடைபெற உள்ளது 🙏 நல்ல முறையில் எந்த பணக்கஷ்டம் மனகஸ்டமஉம் உடல் ஆரோக்கியத்துடன் நடைபெற ஆஞ்சநேயர அருள் ஆசியுடன் நடவேண்டும்

    • @JackyJack-jz7hp
      @JackyJack-jz7hp 7 หลายเดือนก่อน +1

      ❤❤❤❤😂😂😂😂😂

    • @sekarnathiya3419
      @sekarnathiya3419 หลายเดือนก่อน

      O😅ooo😅🎉😅o ஓய் பூல் oooooooooo ki iippoooioopoioioiooooooo😊

    • @kannanmanivel8673
      @kannanmanivel8673 หลายเดือนก่อน

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @GomathiGunasekaran-k7p
    @GomathiGunasekaran-k7p 5 วันที่ผ่านมา

    ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nagarajp1106
    @nagarajp1106 2 ปีที่แล้ว +5

    ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம

  • @devikulam4572
    @devikulam4572 ปีที่แล้ว +2

    ஓம் ஸ்ரீராமஜெயம்
    தீயசக்தி யால்பாதிக்கப்பட்டுஎல்லோரையும்
    வெறுத்துப்போன மனநிலைபாதிக்கப்பட்டவர்போல்
    இருக்கும்என்கணவரைஎப்படியாவதுசுகப்படுத்தித்தாருங்கள்ஆஞ்ஞநேயஅப்பா.உங்களால்முடியாதது
    எதுவுமில்லை.எவளவோஅற்புதங்களைச்செய்தமகாபிரபுவேஎனக்கு
    உதவிசெய்யுங்கள்ஆஞ்ஞநேயப்பிரபுவே.ஜெய் ஆஞ்சநேயா.🙏🌺🙏

  • @sivasakthivel1515
    @sivasakthivel1515 ปีที่แล้ว +3

    அப்பா எனக்கு வாழ்க்கை துணை யாக என்னை பெத்த சிவன் அப்பா மனிதன் உருவில் வார வேண்டும் அப்பா
    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @pathmawathyrajadurai1182
    @pathmawathyrajadurai1182 หลายเดือนก่อน +1

    ஜெய் ஶ்ரீராம்🙏
    ராம்..ராம்..ராம்.

  • @milo_the_sunconure1473
    @milo_the_sunconure1473 ปีที่แล้ว +10

    நல்ல மனநிம்மதி தரும் மிக அற்புதமான பாடல் தெய்வீகம்

  • @venkateswaranP-h3b
    @venkateswaranP-h3b 23 วันที่ผ่านมา +1

    ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம

  • @raman5850
    @raman5850 ปีที่แล้ว +23

    எனக்கு எப்போதும் வயிற்றுவலி மற்றும் அலர்ஜி சம்பந்தப்பட்ட பிரச்சனையும் சரியாக வேண்டும். ரொம்ப கஷ்டமாக உள்ளது. அனுமான் எனக்கு நல்ல ஆரோக்யத்தை தர பிராத்தனை செய்கிறேன்.

    • @Jagan-is1jl
      @Jagan-is1jl 7 หลายเดือนก่อน

      Jai sri ram jai sri ram Jaya jaya sri ram sri rama jayam🎉🎉❤❤

  • @udhaykumar3219
    @udhaykumar3219 หลายเดือนก่อน +1

    .... இந்த புத்தாண்டில் அனைவருக்கும் நல்லதே நடக்க அனுமன் அருள் புரிவானாக.

  • @senivasan6533
    @senivasan6533 3 ปีที่แล้ว +57

    ஆஞ்சநேயர் பாடல்கள் கேட்க .துன்பம் விழகி விடும்... ஶ்ரீராமஜெயம்.ஶ்ரீஶ்ரீஶ்ரீ

    • @shrikuttamcreations4191
      @shrikuttamcreations4191 2 ปีที่แล้ว +1

      துன்பம் விலகி விடும்.நிச்சயம்.

    • @varalakshmilakshmanan4401
      @varalakshmilakshmanan4401 ปีที่แล้ว

      ​@@shrikuttamcreations4191 ppppppppp

    • @jayamaniam1120
      @jayamaniam1120 ปีที่แล้ว

      விலகிவிடும்

    • @sekar516
      @sekar516 7 หลายเดือนก่อน

      ஆஞ்சநேயன் துணை எப்போதும் எனக்கு உள்ளது ஸ்ரீ ஆஞ்சநேயர்

  • @alameluh7865
    @alameluh7865 ปีที่แล้ว +2

    Valgavalamudan anumansaleesa manakavalaiyai neekivittathu nandri

  • @maduraiveeran776
    @maduraiveeran776 10 หลายเดือนก่อน +9

    🌞🔥🌝ஓம் கங்கணபதியே நமஹ🐘🐘🚩💐🥥🥥🙏🙏🙏🚩
    🏹ஜெய் ஸ்ரீராம்🐒🙏🚩💐🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌹🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐💐💐🥥🥥🍓🍎🍏🍇🍐🫐🍊🍈🥝🍒🍋🍌🍉🥭🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩

  • @raman5850
    @raman5850 หลายเดือนก่อน

    குடும்பத்தில் அனைவரும் ஒற்றுமையாகவும், ஆரோக்யமாகவும் இருக்க வேண்டுகிறேன். ஜெய்மாருதி. 🙏🙏🙏

  • @seethamani3460
    @seethamani3460 2 ปีที่แล้ว +12

    அனுமன் நந்தகுமாருக்கு நிரந்தரமானவேலையை தந்துஅருள்வாய்

  • @kavinkumar5750
    @kavinkumar5750 2 ปีที่แล้ว

    Om namo narayane potri potri ayyane hanuman jeyam potri potri anjaneyam potri potri kappathunga ayyane appane vayuputhirare anjaneyam potri potri ayyane amma appa akka adyah rudhra nan mama ellarum nallapadiya irukkanum nandhan mudhalil irakkanum viyathi poornama gunam aganum ayyane potri porri...jai hanumam nimmathi niyanam arulunga ayyane potri potri...sriramachandramoorthiye potri potri...om namo narayane potri potri...

  • @Esakkipand
    @Esakkipand 21 วันที่ผ่านมา +5

    ஜெய் ஸ்ரீ ராம்

  • @varuntharsan
    @varuntharsan หลายเดือนก่อน

    ஓம் ஜெய் ஹனுமனே போற்றி போற்றி. தெய்வமே இதுவரை எங்களுடைய வாழ்க்கையில் அநேக நன்மைகளை ஏற்படுத்தியிருக்கிறீங்க அதற்காக உங்களுக்கு கோடான கோடி நன்றி தெய்வமே. மேலும் எங்களுடைய வேண்டுதல் நிறைவேற அருள் புரிந்து ஆசிர்வதியுங்கள் தெய்வமே. எங்கள் மகன் மருமகளுக்கு சீக்கிரமாக குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரியுங்கள் ஆசீர்வதியுங்கள் . எனக்கு காலில் ஆப்ரேஷன் பண்ணியிருக்குது அதுவும், என்னுடைய மற்ற வியாதிகளும் சீ்க்கிரமாக குணமாக அருள் புரிந்து ஆசிர்வதியுங்கள் தெய்வமே. உங்கள் பக்தை திலகம்

  • @sumathimaheswaran3809
    @sumathimaheswaran3809 9 หลายเดือนก่อน +17

    என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரிய வேண்டுகிறேன்

  • @indhuprincess-m1o
    @indhuprincess-m1o 9 วันที่ผ่านมา +2

    🙏 ஸ்ரீ ராம ஜெயம் 🙏

  • @SelviSelvi-p5t
    @SelviSelvi-p5t 2 หลายเดือนก่อน +41

    என் பிள்ளைகள் நல்லா இருக்கனும் ஆஞ்சநேயா

  • @AJ-yv9yt
    @AJ-yv9yt หลายเดือนก่อน

    Annaivarukkum puthandu வாழ்த்துக்கள். 🎉

  • @saisabari4807
    @saisabari4807 3 ปีที่แล้ว +18

    அனுமன் சாலிஜா கேட்பதால் அனைத்து துன்பங்கள் விலகும்

  • @Akgkitchen
    @Akgkitchen ปีที่แล้ว

    Sri rama jeyam....en vazhkai periya puyal la sikieruku....karai earuvena nu theriyala...azhagai thavira vera edhum thonala....enna seiradhunu theriyala....hunuman dhan enna kapathanum...jai sri ram ..

  • @RadhikaRaja-sd1vk
    @RadhikaRaja-sd1vk ปีที่แล้ว +8

    நோய் இல்லாம ஆரோக்கியமா vaalavaiga ஆஞ்சநேய பிரபு

  • @ChitraChitra-rr1fe
    @ChitraChitra-rr1fe 5 หลายเดือนก่อน +2

    என் மகள்லுக்கு குழந்தை வரம் வேண்டும் ராம ராம ராம
    என்று நான் உன் காலடியில்
    ராம ராம ராம ராம ராம ராம ராம
    ராம ராம ராம ராம 🙏🙏🙏🙏🙏🙏🙇🙇🙇🙇🙇🙇🙇🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @meenakshiram9427
    @meenakshiram9427 6 ปีที่แล้ว +39

    ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம்....🙏

    • @shanmugavalli9043
      @shanmugavalli9043 4 ปีที่แล้ว +4

      அருமையான பதிவு

    • @kalyanikathirvel4923
      @kalyanikathirvel4923 2 ปีที่แล้ว

      Ml
      Mk
      Mkm
      Mkm
      Mkm l
      Ml mk
      L
      🙏🙏🙏💐💐💐🌹🌹🌹🌼🍌🍌

    • @Ramesh-si6hy
      @Ramesh-si6hy 2 ปีที่แล้ว +1

      iiiiiiiiiiiiiiii

    • @sureshbabu.j6562
      @sureshbabu.j6562 11 หลายเดือนก่อน +2

      Jai Shree Ram

    • @baskaran567
      @baskaran567 8 หลายเดือนก่อน +1

      Jai sree Ram Jaì sree ram Jai Sree Ram

  • @santhosh7359
    @santhosh7359 3 หลายเดือนก่อน

    ஸ்ரீராம ஜெயம் 🙏 என்
    மகனுக்கு நல்ல வேலை கிடைக்க அருள் புரிய வேண்டும் அப்பா🙏🙏🙏

  • @raji6413
    @raji6413 5 หลายเดือนก่อน +7

    எனக்கு குழந்தை வரம் கிடைக்க வேண்டும் ஹனுமான் நீங்கள் தான் எங்களுக்கு குழந்தை வரம் கிடைக்க அருள் புரிய வேண்டும்

    • @sivaganeshm2978
      @sivaganeshm2978 4 หลายเดือนก่อน

      நல்லதே நடக்கும்

  • @pratish9532
    @pratish9532 ปีที่แล้ว

    Hare rama hare rama rama rama hare hare hare krishna hare krishna krishna krishna hare hare
    Hare rama hare rama rama rama hare hare hare krishna hare krishna krishna krishna hare hare

  • @soundararajanperumalswamy9079
    @soundararajanperumalswamy9079 ปีที่แล้ว +23

    இந்த பாடலை ஒவ்வொரு முறை கேட்கும் போது மெய் மறக்க செய்து விடுகிறது. காயத்திரி அவர்களின் குரல் அப்படியே ஓவ்வொரு நிகழ்வுகளையும் கண்முன் நிறுத்துகிறது.Realy Superb!

  • @ramanramanathan
    @ramanramanathan หลายเดือนก่อน

    Un Anugrahathal Petra Mgalukku Nalla Varan Amaya Prarthanai Seykiren Anjaneya Jai Sri Ram 🙏🙏🙏

  • @kandeshkathirvel9980
    @kandeshkathirvel9980 3 ปีที่แล้ว +52

    ஜெய் ஜெய் சீதராம ராம 🙏🏽
    ஸ்ரீராமனின் பாதத்தில் பூவாய் இருப்பவரே உன்னை வணங்குகிறேன் பா 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🌹❤🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @vasanth0084
    @vasanth0084 ปีที่แล้ว

    என் வாழ்க்கைல எல்லா பிரச்சனையில் இருந்து விடு பட அருள் புரிவாய் சாமி

  • @raghavanbhuvana8993
    @raghavanbhuvana8993 4 ปีที่แล้ว +20

    மிக நல்ல தமிழாக்கம் இனிமையான இசை வாழ்க ஹனுமத் துணை

  • @sethuramanv.t.3301
    @sethuramanv.t.3301 ปีที่แล้ว

    Vazhthukkal madam.miga arumai amma.ungal team anaivarukkum vazhthukkal.jai shree amma

  • @omnamashivayaaaa
    @omnamashivayaaaa ปีที่แล้ว +9

    ❤😂🎉❤😂🎉❤😂🎉❤😂🎉❤😂🎉ஸ்ரீ ராம ஜெயம் ஆஞ்சநேயரின் திருவடியே சரணம்❤😂🎉❤😂🎉❤😂🎉❤😂🎉❤😂🎉❤😂🎉❤😂🎉❤😂🎉

  • @lathas865
    @lathas865 10 หลายเดือนก่อน

    En magal nalla arogiyathudan mana ullachall ellamalum eruga vendum anjaneya.🙏🙏

  • @Pushkala045
    @Pushkala045 ปีที่แล้ว +7

    ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம்🙏🏾🙏🏾🙏🏾🌸🌸🌸

  • @balaroopa8097
    @balaroopa8097 3 หลายเดือนก่อน

    Om Jai Shree Ram Sriramajeyam Sitaram Namakkal Anjaneya Nanganallur Maruthiraya Navavoor Hanuman Suseenthram Anjaneya Sree Astamsa Varadha Anjaneya Saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @GeegeeGee-gf1ju
    @GeegeeGee-gf1ju ปีที่แล้ว +4

    Sri ramajeyam sriramajeyam Sri ramajeyam.....Sri maruthiye porti.sri anumane potri potri potri....na sikiram en husband kuda seranum Rama thudhane maruthiye neengal dhan en husband kuda enna serthu vaikanum guru anjanai maindhane......sikiram engaluku kuzhandhai varam tharungal sikiram na en husband kuda serndhu vitten endru na engu commend panna vedum swamy.. ramathudhane anjanai maindhane maruthiye Sri anumane ...Sriramajeyam sriramajeyam sriramajeyam....

  • @sundarragav1713
    @sundarragav1713 3 หลายเดือนก่อน

    Ram ram ram
    Enakku payamgara kal vali ullathu.sariyaavendum.
    Maranapayam poga vendum😊

  • @InnocentFoliage-to3cr
    @InnocentFoliage-to3cr 5 หลายเดือนก่อน +4

    எனது மகளின் திருமணத்திற்காக பணம் கிடைக்க கடவுளின் ஆசீர்வாதமும் தங்களின் ஆசீர்வாதமும் கிடைக்க வேண்டுகிறேன் ❤❤

  • @priyas4454
    @priyas4454 5 หลายเดือนก่อน

    என் மகள்களுக்கு உங்கள் அருளும் ஆசிர்வாதமும் கிடைக்க வேண்டிக் கொள்கிறேன் இறைவா

  • @magiesan1858
    @magiesan1858 4 ปีที่แล้ว +10

    Jai hanuman..... 💖inaiki dhan en pregnancy result positive.. Nee enkudavae irukanum hanuman appa... 🙏

  • @vendavenda9023
    @vendavenda9023 6 หลายเดือนก่อน

    என் மகளுக்கு சரி ஆக வேண்டும் உங்கள் அருள் இருந்தால் போதும் ஜெய் ஆஞ்சநேயா❤

  • @HariHaran-di2up
    @HariHaran-di2up 5 ปีที่แล้ว +118

    சரணடைந்தாலே ஓடியே வருவாயே ஆஞ்சேநேயா ஹனுமாரே அப்பனே அஞ்சனை மைந்தா உன்னை சரணடைந்தோம் பாலகன் அருள்வாய்

  • @sivabhas9830
    @sivabhas9830 8 หลายเดือนก่อน

    ஜெய் ஸ்ரீ ராம் எனக்கும் என் பிள்ளைகளுக்கும் நல்ல பாதையில் பயணிக்க வழி காட்டுங்கள் கெட்ட கனவுகள் இன்றி நிம்மதியான உறக்கத்தை கொடுங்கள் 🙏🙏🙏🙏🙏எங்களுக்கு ஒவ்வொரு நாளும் நல்ல நாளாக அமைத்து கொடுப்பதற்கு கேடான கோடி நன்றி ஆஞ்சநேயா🙏🙏🙏🙏🙏🙏

  • @Vijayakumar-tj5er
    @Vijayakumar-tj5er ปีที่แล้ว +3

    Anjaneya ennoda rendu kaadhum nandraaga ketka arul purivaai
    Jai Shri Ram

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 8 หลายเดือนก่อน

    அப்பா என் வேண்டுதல் நிறைவேற வேண்டும் ரக்ஷ்ஷமாம் தேவி பத்மே சர்வம் கிருஷ்ணார்பணம் 🙏🙏🙏🙏

  • @kumares8552
    @kumares8552 3 ปีที่แล้ว +4

    அருமையான குரல் 🙏
    நல்ல இசை. திறமையான படத் தொகுப்பு. ஆஞ்சநேயரின் அருட் கடாக்ஷம் கிடைப்பது உறுதி. மென்மேலும் பணிகள் சிறந்து வளர பாராட்டுக்கள்🙏🙏

  • @velouk9492
    @velouk9492 11 หลายเดือนก่อน

    பூமியில் வாழ்ந்து கோன்டிருக்கும் எங்கள் சுவாமி அருள் புரிவாய் ஜய்யா

  • @kandeshkathirvel9980
    @kandeshkathirvel9980 3 ปีที่แล้ว +15

    சொல்லின் செல்வரே சுந்தரனனே அனைவருக்கும் அருள் புரிவாயாக....🙏🏽🙏🏽🙏🏽🤲🤲🤲🤲❤❤❤

    • @malathir6790
      @malathir6790 ปีที่แล้ว

      Anusndhan to hear sri rama rama

  • @rayalmuthu7578
    @rayalmuthu7578 ปีที่แล้ว +2

    ஜெய் ஸ்ரீ ராம் அஞ்சனை மைந்தனே வாயு புத்திரனே கேசரி மகனே நித்ய பிரம்மசாரியே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @RamaaNarasimhan
    @RamaaNarasimhan ปีที่แล้ว +1

    ஜெய் ஜெய் ஸ்ரீ ஹனுமான் 🙏🏻 ஓம் ஶ்ரீ ராம ஜய ராம ஜய ஜய சீதா ராம திருவடிகளே நமஸ்காரம் 🙏🏻

  • @umaraman6219
    @umaraman6219 4 ปีที่แล้ว +30

    மிகவும் அருமையான மொழிபெயர்ப்பு. வாழ்த்துக்கள்
    ஜெய் பஜ்ரங்க பலி

    • @kalimuthukalimuthu7303
      @kalimuthukalimuthu7303 3 ปีที่แล้ว +1

      அது என்ன பஜ்ரங்க பலி

    • @mageshwarimagesh4931
      @mageshwarimagesh4931 2 ปีที่แล้ว

      மிகவும் அற்புதமான மொழி பெயர்ப்பு மிக்க நன்றி

    • @umaraman6219
      @umaraman6219 2 ปีที่แล้ว +1

      @@kalimuthukalimuthu7303
      ஹனுமாரின் பெயர்
      வைரைத்த ஒத்த வலிமை உடையவன் என்று பொருள்

  • @ragavendhiranseshan5898
    @ragavendhiranseshan5898 4 ปีที่แล้ว +32

    திரு.செந்தில்குமார் அவர்களின் தமிழ் மொழி பெயர்ப்பு மிக மிக அற்புதம். இதன் மூலம் அவருக்கு நிரந்தர புகழ் உண்டாகும்.

    • @mahivenky262
      @mahivenky262 4 ปีที่แล้ว +2

      மொழி பெயர்த்தது மட்டும் இல்லை, முன்பு கேட்ட சுப்புலட்சுமி அம்மா பாடிய ராகத்திலேயே தமிழிலும் கேட்பது ஆஹா ரம்மியமான அனுபவம்.

    • @kannan5394
      @kannan5394 3 ปีที่แล้ว

      @@mahivenky262 by

    • @malarvizhigiridharan3932
      @malarvizhigiridharan3932 2 ปีที่แล้ว

      @@kannan5394 ஓம்ஸ்ரீராம் ஜெயராம்

    • @ragavendhiranseshan5898
      @ragavendhiranseshan5898 2 ปีที่แล้ว

      @@mahivenky262 உண்மை.
      M.S. அம்மா பாடிய அதே ராகத்தில் பாடிய காயத்ரி அவர்களுக்கும் நிரந்திர புகழ் கிடைக்கும்.

  • @kaliaperumalkalia3654
    @kaliaperumalkalia3654 4 หลายเดือนก่อน

    என் மகனுக்கு திருமணம் விரைவில் நடைபெறவேண்டும் சிறிய திருவடிகளே.

  • @selvidandapaniselvi211
    @selvidandapaniselvi211 2 ปีที่แล้ว +3

    மனதிற்கு இனிமையான பாடல் வரிகள் மிக அருமை நன்றி 💯🙏💐

  • @sindhuarusan5542
    @sindhuarusan5542 หลายเดือนก่อน +1

    ஜெய் ஶ்ரீ ஹனுமான் 🙏🏻🙏🏻🙏🏻

  • @vendavenda9023
    @vendavenda9023 6 หลายเดือนก่อน +6

    என் மகளை நோய்யட்ற வாழ்க்கையை தர வேண்டும் நல்ல வேலை கிடைக்க உதவ வேண்டும்

  • @ilayaperumal1313
    @ilayaperumal1313 ปีที่แล้ว

    ஓ திரை உலகமே இந்த திறமை மிக்க கலைஞனக்கு ஏற்று நல்ல வாய்ப்பு கொடுங்கள்

  • @devikulam4572
    @devikulam4572 ปีที่แล้ว +16

    அனுமன்சாலிஸாஇனிமையான
    குரலில்தமிழில்தந்தமைக்குநன்றிஓம் ஸ்ரீராமஜெயம் ஓம் ஸ்ரீராமஜெயம் ஓம் ஸ்ரீராமஜெயம் 🙏

  • @ramamutha6385
    @ramamutha6385 10 หลายเดือนก่อน

    ஸ்ரீ ஆஞ்சநேயா ஸ்ரீ ராம ஜெயம் என் கணவர் குடியில் இருந்து விடுபட வேண்டும் ஸ்ரீ ராம ஜெயம் 🙏🙏🙏🙏🙏

  • @parthiparthiban503
    @parthiparthiban503 3 ปีที่แล้ว +6

    கலைமாமணி திருமதி.. காயத்ரி கிரீஷ் அவர்களின் இனிய குரல்,பின்னனி இசை அனைத்தும் மிகவும் அருமை வாழ்த்துக்கள்...

  • @DharshikaSanjana-n5p
    @DharshikaSanjana-n5p 26 วันที่ผ่านมา

    ஆஞ்சநேயா என் பிரச்சனையை தீர்த்து வைங்க

  • @ThilagavathiKumaran-mg1we
    @ThilagavathiKumaran-mg1we 8 หลายเดือนก่อน +1

    Mam, you are blessed.jai Sri Rama baktha anjaneya potri

  • @kandeshkathirvel9980
    @kandeshkathirvel9980 2 ปีที่แล้ว +20

    ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராம ராம .🙏🏽❤

    • @ponnasubramanian2428
      @ponnasubramanian2428 ปีที่แล้ว

      அரூ மையான மொழிபெயர்ப்பு.
      இனிமையான இசை.

  • @sathieshkumarasivam4772
    @sathieshkumarasivam4772 15 วันที่ผ่านมา +1

    ராம ராம ராம

  • @narmadhaasathish5400
    @narmadhaasathish5400 4 ปีที่แล้ว +8

    Jai sri ram....en kuyandhaiya ni dha pathukanum pa..friday date soli erukaga 25.12.2020 ramanea porakanum jai sri ram....🙏🙏🙏🙏🙏

  • @sambathraja8021
    @sambathraja8021 27 วันที่ผ่านมา +2

    Jai shree Ram

  • @plafoodsproductspondicherry
    @plafoodsproductspondicherry 2 ปีที่แล้ว +58

    என் மகள் வாழ்வில் அமைதியும் ,நிம்மதியும் கிடைக்க வழி செய்வாய் ராமா , ஶ்ரீ ராமா .அருள்வாய்🙏❤️❤️🙏🙏

    • @asharamesh4701
      @asharamesh4701 2 ปีที่แล้ว +2

      கண்டிப்பாக. கிடைக்கும்‌அம்மா
      வாழ்க வளமுடன்

    • @plafoodsproductspondicherry
      @plafoodsproductspondicherry 2 ปีที่แล้ว

      நன்றி மா திருமணமான 22 நாளில் வெளிநாடு சென்ற மாப்பிள்ளை சரியா பேசாமல் நடந்து கொள்கிறார் அதனால் குடும்பமே அமைதி இல்லாமல் இருக்கிறோம் அம்மா .🙏🙏

    • @thilagaramu8152
      @thilagaramu8152 2 ปีที่แล้ว

      Jjhhvv.

    • @kuppulakshmi1628
      @kuppulakshmi1628 2 ปีที่แล้ว

      @@plafoodsproductspondicherry òmRamajayamraramajaymAnejanayapotripotri

    • @yoyobrothers6101
      @yoyobrothers6101 ปีที่แล้ว

      U will get

  • @MuruganMurugan-fb4qt
    @MuruganMurugan-fb4qt ปีที่แล้ว

    Om maha ganapathi potri Om namashivaya potri om sakthi amma potri om muruga perumane potri om sree anjaneya potri om sri ram jayam potri potri potri potri potri potri potri potri potri potri